LOADING...

ஆட்டோமொபைல்: செய்தி

"ஒரே ஒரு கார்.. 406 டன் எடை!" ரயிலை இழுத்து கின்னஸ் சாதனை படைத்த எம்ஜி மெஜஸ்டர்

ஜேஎஸ்டபிள்யூ எம்ஜி மோட்டார் இந்தியா நிறுவனம், தனது புதிய பிரீமியம் எஸ்யூவி காரான மெஜஸ்டர் மாடலை வரும் ஏப்ரல் 20 ஆம் தேதி இந்தியாவில் அறிமுகம் செய்ய உள்ளது.

பைக்கர்ஸ் கவனத்திற்கு! இந்தியாவின் பாதுகாப்பான ஹெல்மெட் வந்தாச்சு; SHARP 5-ஸ்டார் ரேட்டிங் பெற்ற எம்டி ஸ்டிங்கர் 2 அறிமுகம்

இந்தியாவின் இரு சக்கர வாகன பாதுகாப்பு உபகரணங்கள் சந்தையில் ரெய்ஸ்மோட்டோ நிறுவனம் தனது ஆதிக்கத்தை வலுப்படுத்தியுள்ளது.

மின்சார வாகனங்கள் ஏன் அதிக எடை கொண்டவை? கூடுதல் எடை ஒரு குறையா அல்லது பலமா? விரிவான அலசல்

எடை எவ்வளவு குறைவாக இருக்கிறதோ, அவ்வளவு வேகமாகச் செல்லலாம் என்பது பல தசாப்தங்களாக மோட்டார் ஸ்போர்ட்ஸ் உலகில் ஒரு தாரக மந்திரமாக இருந்து வருகிறது.

"ராயல் என்ஃபீல்டின் முதல் எலக்ட்ரிக் பைக் வந்தாச்சு!" பிளையிங் ஃபிளீ C6 விலை மற்றும் சிறப்பம்சங்கள்

நீண்ட கால எதிர்பார்ப்புக்குப் பிறகு, ராயல் என்ஃபீல்டு நிறுவனம் தனது புதிய 'பிளையிங் ஃபிளீ' (Flying Flea) என்ற பிராண்டின் கீழ் முதல் எலக்ட்ரிக் பைக்கான 'FF.C6' மாடலை அதிகாரப்பூர்வமாக அறிமுகம் செய்துள்ளது.

2026 ஃபோக்ஸ்வேகன் டைகுன் அறிமுகம்: புதிய டிசைன் மற்றும் சக்திவாய்ந்த அம்சங்களுடன் களமிறங்கியது! முழு விவரம்

ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் தனது புகழ்பெற்ற டைகுன் எஸ்யூவி காரின் புதிய ஃபேஸ்லிஃப்ட் மாடலை இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தியுள்ளது.

நான்காம் காலாண்டில் மெர்சிடிஸ்-பென்ஸ் நிறுவனத்தை வீழ்த்தி, பிஎம்டபிள்யூ சொகுசு கார் தயாரிப்பில் முதலிடம்

தனது நீண்டகாலப் போட்டியாளரான மெர்சிடிஸ்-பென்ஸை வீழ்த்தி, பிஎம்டபிள்யூ நிறுவனம் 2026 நிதியாண்டின் நான்காவது காலாண்டில் இந்தியாவின் முன்னணி சொகுசு கார் தயாரிப்பாளராக உருவெடுத்துள்ளது.

06 Apr 2026
கியா

கியா கார்களுக்கு இலவச 20-பாயிண்ட் செக்-அப்: கோடை கால சிறப்புச் சேவை முகாம் தொடக்கம்! கட்டணங்களில் அதிரடித் தள்ளுபடி

கோடை காலத்தின் கடும் வெப்பத்தைத் தணிக்கும் வகையில், கியா இந்தியா நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்காக நாடு தழுவிய 'சம்மர் ரெடினஸ் சர்வீஸ் கேம்ப்' (Summer Readiness Service Camp) என்ற சிறப்புப் பராமரிப்பு முகாமை அறிவித்துள்ளது.

06 Apr 2026
பைக்

ட்ரையம்ப் 400 சீரிஸ் பைக்குகள் இனி 350சிசி இன்ஜினில்! ஸ்பீடு 400 மற்றும் ஸ்கிராம்பளர் மாடல்களின் புதிய விலை என்ன?

பிரிட்டிஷ் மோட்டார் சைக்கிள் தயாரிப்பு நிறுவனமான ட்ரையம்ப், இந்தியாவில் தனது பிரபலமான 400சிசி பைக் மாடல்களைப் புதிய 350சிசி இன்ஜினுடன் மறுஅறிமுகம் செய்துள்ளது.

ஏப்ரல் மாதம் கார் வாங்கப் போறீங்களா? எம்ஜி நிறுவனத்தின் மெகா சலுகை! ரூ.3.5 லட்சம் வரை சேமிக்கலாம்

எம்ஜி மோட்டார் இந்தியா நிறுவனம் இந்த ஏப்ரல் 2026 மாதத்திற்கான தனது கார் மாடல்களுக்குப் பிரம்மாண்டமான தள்ளுபடிகளை அறிவித்துள்ளது.

2026 தீபாவளிக்கு டாடாவின் மெகா கிப்ட்! சஃபாரி எலக்ட்ரிக் காரின் வருகை உறுதி

டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தனது எலக்ட்ரிக் வாகனப் பிரிவை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லும் வகையில், 2026 ஆம் ஆண்டு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு டாடா சஃபாரி இவியை அறிமுகம் செய்யத் தயாராகி வருகிறது.

04 Apr 2026
பைக்

வெயில் காலத்தில் பைக் ஓட்டுபவரா நீங்கள்? டயர் வெடிக்கும் அபாயத்தைத் தவிர்க்க இந்த முக்கியமான டிப்ஸை கவனியுங்கள்

கோடை காலத்தில் சாலைகளின் வெப்பநிலை மிக அதிகமாக இருக்கும் என்பதால், பைக்கின் டயர்கள் நேரடியாகப் பாதிக்கப்படுகின்றன.

02 Apr 2026
ஓலா

ஓலா ரோட்ஸ்டர் 9.1 விலை ₹60,000 குறைப்பு; இனி ஒரு கிமீ பயணிக்க வெறும் 9 பைசா தான்

இந்திய எலக்ட்ரிக் வாகனச் சந்தையில் தனது ஆதிக்கத்தைச் செலுத்த ஓலா எலக்ட்ரிக் நிறுவனம் தற்போது ஒரு மிகப்பெரிய விலை குறைப்பு நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.

29 Mar 2026
யமஹா

பைக் பிரியர்களே கவனிங்க! யமஹா R3-ன் மிரட்டலான வேகம் மற்றும் சிறப்பம்சங்கள்; ₹3.39 லட்சத்திற்கு இது ஒர்த்தா?

ஸ்போர்ட்ஸ் பைக் உலகில் தொடக்க நிலையில் இருப்பவர்களுக்கும், அனுபவம் வாய்ந்தவர்களுக்கும் ஒரு சேரப் பிடிக்கும் ஒரு மாடல் உண்டென்றால் அது யமஹா R3 தான்.

கார் வெயிலில் ஓவர் சூடாகிறதா? இந்த 5 விஷயத்தைச் செக் பண்ணுங்க; பாதுகாப்பான பயணத்திற்கான சம்மர் மெயின்டனன்ஸ் டிப்ஸ்

கடும் கோடை காலம் தொடங்கிவிட்டாலே மனிதர்களுக்கு மட்டுமல்ல, உங்கள் கார்களுக்கும் கூடுதல் கவனிப்பு மற்றும் பராமரிப்பு மிக அவசியமாகிறது.

கார் பிரியர்களுக்கு கொண்டாட்டம்! இந்தியாவில் பிஎம்டபிள்யூ டிரிஃப்ட் அகாடமி தொடக்கம்; கட்டணம் மற்றும் இடங்கள்

சொகுசு கார் தயாரிப்பு நிறுவனமான பிஎம்டபிள்யூ இந்தியா, கார் பந்தயம் மற்றும் சாகச விரும்பிகளுக்காக பிஎம்டபிள்யூ எம் டிரிஃப்ட் அகாடமி என்ற பிரத்யேக பயிற்சித் திட்டத்தை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது.

27 Mar 2026
வாகனம்

லிட்டருக்கு 28 கிமீ வரை மைலேஜ் தரும் டாப் 5 கார்கள்! ஒரு முழுமையான பார்வை

உலக அரசியலில் நிலவும் ஈரான்-அமெரிக்கா இடையிலான போர், சர்வதேச கச்சா எண்ணெய் சந்தையில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

மாநிலங்களுக்கான வர்த்தக எல்பிஜி ஒதுக்கீட்டை 70% ஆக உயர்த்தியுள்ளது மத்திய அரசு

எஃகு, ஆட்டோமொபைல், ஜவுளி மற்றும் பிற தொழிலாளர் சார்ந்த தொழில்களை மையமாக கொண்டு, வர்த்தக திரவ பெட்ரோலிய எரிவாயு (LPG) ஒதுக்கீட்டில் 20% அதிகரிப்பை மத்திய அரசு அறிவித்துள்ளது.

ஒரு ஸ்கூட்டரில் இவ்வளவு இடவசதியா? எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களின் 'எஸ்யூவி' என அழைக்கப்படும் ரிவர் இன்டி; முழு விவரங்கள்

எலக்ட்ரிக் ஸ்கூட்டர் சந்தையில் பெரும்பாலான நிறுவனங்கள் வேகம் மற்றும் நவீனத் தொழில்நுட்பங்களை மட்டுமே முன்னிறுத்தி வருகின்றன.

கோடையில் கார் என்ஜின் ஓவர் ஹீட் ஆகுதா? கூலண்ட் மற்றும் ரேடியேட்டர் பராமரிப்புக்கான 5 கோல்டன் டிப்ஸ்

கோடை காலம் தொடங்கிவிட்டாலே மனிதர்களுக்கு மட்டுமல்ல, நாம் பயன்படுத்தும் வாகனங்களுக்கும் கடும் சோதனை ஆரம்பமாகிவிடும்.

21 Mar 2026
கார்

பேட்டரி டெத் ஆனால் ஹைப்ரிட் காரை இன்னும் ஓட்ட முடியுமா? பலரும் அறியாத ஷாக்கிங் உண்மைகள்

பெட்ரோல் விலையேற்றத்தில் இருந்து தப்பிக்கவும், அதிக மைலேஜ் பெறவும் பலரும் இப்போது ஹைப்ரிட் கார்களை நோக்கித் திரும்புகிறார்கள்.

20 Mar 2026
பைக்

சுட்டெரிக்கும் கோடை வெயில்! பைக் ஓட்டுபவர்கள் கவனிக்க வேண்டிய 5 மெயின்டனன்ஸ் டிப்ஸ் மற்றும் ஹைட்ரேஷன் ரகசியங்கள்

தமிழகத்தில் கோடை வெயில் தற்போதே சுட்டெரிக்கத் தொடங்கிவிட்டது. இந்தச் சூழலில் பைக் ஓட்டுவது என்பது வாகனத்திற்கும், ஓட்டுபவருக்கும் பெரும் சவாலான காரியம்.

20 Mar 2026
கார்

கார் வாங்கும்போது ₹2 லட்சத்திற்கு மேல் கேஷ் கொடுக்கக்கூடாதா? வருமான வரி விதிகள் மற்றும் கார் லோன் ரகசியங்கள்

புதிய கார் வாங்குவது என்பது பலரின் வாழ்நாள் கனவு. காரின் மாடல் மற்றும் சிறப்பம்சங்களைத் தேர்வு செய்வதற்கு நாம் கொடுக்கும் முக்கியத்துவத்தை, அதற்கான பணத்தை எப்படிச் செலுத்துவது என்பதில் கொடுப்பதில்லை.

17 Mar 2026
இந்தியா

இந்தியாவில் விற்பனையாகும் ஒவ்வொரு நான்கு மெர்சிடிஸ் 'டாப்-எண்ட்' கார்களில் ஒன்று மின்சார கார்

இந்தியாவில் சொகுசு கார் சந்தையில் முன்னணியில் இருக்கும் மெர்சிடீஸ் பென்ஸ் (Mercedes-Benz) நிறுவனம், மின்சார வாகன விற்பனையில் குறிப்பிடத்தக்க வளர்ச்சியை எட்டியுள்ளது.

டாடா மோட்டார்ஸ் அதிரடி: வணிகப் பயன்பாட்டு வாகனங்களின் விலை 1.5% உயர்வு!

டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தனது வணிகப் பயன்பாட்டு வாகனங்களின் விலையை வரும் ஏப்ரல் 1ம் தேதி முதல் 1.5% வரை உயர்த்துவதாக அறிவித்துள்ளது.

15 Mar 2026
ஹீரோ

ஹீரோ எக்ஸ்பல்ஸ் 210: விலை மற்றும் வேரியண்ட்கள் குறித்த முழு விவரம்

ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் இந்தியாவில் குறைவான விலை கொண்ட ஆஃப்ரோடு அட்வென்சர் பைக்காக 'எக்ஸ்பல்ஸ் 210' விற்பனை செய்து வருகிறது. இது பேஸ் (Base) மற்றும் டாப் (Top) என இரண்டு வேரியண்ட்களில் கிடைக்கிறது.

15 Mar 2026
இந்தியா

மின்சார இருசக்கர வாகனங்களுக்கான மானியத்தை நீட்டிக்க நாடாளுமன்றக் குழு பரிந்துரை!

இந்தியாவில் மின்சார வாகனங்களின் பயன்பாட்டை ஊக்குவிப்பதற்காக செயல்படுத்தப்பட்டு வரும் PM E-DRIVE திட்டத்தின் கீழ், மின்சார இருசக்கர வாகனங்களுக்கான மானியச் சலுகைகளை நீட்டிக்க வேண்டும் என்று நாடாளுமன்ற நிலைக்குழு பரிந்துரை செய்துள்ளது.

15 Mar 2026
இத்தாலி

1,050hp பவர் கொண்ட புதிய ஃபெராரி ஹைபிரிட் கார் இந்தியாவில் அறிமுகம்!

இத்தாலியின் புகழ்பெற்ற ஃபெராரி நிறுவனம், தனது புதிய ஃபிளாக்ஷிப் சூப்பர் காரான '849 டெஸ்டாரோசா' மாடலை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. 1980-களில் புகழ்பெற்ற 'டெஸ்டாரோசா' பெயரினை மீண்டும் இந்த நவீன கால காருக்கு பெராரி சூட்டியுள்ளது.

14 Mar 2026
கார்

நிசான் கிராவைட் காரின் உண்மையான மைலேஜ் இது தான்

நிசான் நிறுவனத்தின் புதிய கிராவிட் (Nissan Gravite) எம்பிவி காரின் உண்மையான மைலேஜ் குறித்த தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன.

14 Mar 2026
ஜெர்மனி

மெர்சிடிஸ் பென்ஸ் கார்களின் விலை உயர்வு: ஏப்ரல் முதல் அமல்!

ஜெர்மனியின் முன்னணி சொகுசு கார் தயாரிப்பு நிறுவனமான மெர்சிடிஸ் பென்ஸ் (Mercedes-Benz), இந்தியாவில் தனது கார் மாடல்களின் விலையை உயர்த்தப்போவதாக அறிவித்துள்ளது.

14 Mar 2026
இந்தியா

ரிவோல்ட் மின்சார பைக்குகளுக்கு ரூ. 25,000 வரை சலுகைகள் அறிவிப்பு

இந்தியாவில் எலெக்ட்ரிக் வாகனப் பயன்பாட்டை ஊக்குவிக்கும் வகையிலும், தங்களது விற்பனையை அதிகரிக்கும் நோக்கிலும் ரிவோல்ட் நிறுவனம் சலுகைகளை அறிமுகப்படுத்தியுள்ளது.

13 Mar 2026
இந்தியா

வரலாறு காணாத வகையில் உயர்ந்த வாகன விற்பனை

இந்திய வாகனத் தயாரிப்பாளர்கள் சங்கம் (SIAM) அறிக்கையின்படி, கடந்த பிப்ரவரி மாதத்தில் பயணிகள் வாகனங்கள், இருசக்கர மற்றும் முச்சக்கர வாகனங்கள் என அனைத்து பிரிவுகளிலும் இந்திய வாகனத் துறை வரலாறு காணாத விற்பனையைப் பதிவு செய்துள்ளது.

13 Mar 2026
பைக்

கவாஸாகி நின்ஜா 650 பேரலல் ட்வின் சிலிண்டர் இன்ஜின் பைக் இப்போது சலுகை விலையில் விற்பனை

ப்ரீமியம் பைக் தயாரிப்பில் முன்னணியில் உள்ள கவாசாகி (Kawasaki) நிறுவனம், தனது பிரபலமான நிஞ்சா 650 (Ninja 650) மாடலுக்கு அதிரடி தள்ளுபடியை அறிவித்துள்ளது.

13 Mar 2026
ஆடி

இந்தியாவில் கார்களின் விலைகளை உயர்த்துகிறது ஆடி

ஆடி இந்தியா (Audi India) நிறுவனம் தனது அனைத்து கார் மாடல்களின் விலையையும் வரும் ஏப்ரல் மாதம் முதல் 2% வரை உயர்த்த உள்ளதாக அறிவித்துள்ளது.

12 Mar 2026
மஹிந்திரா

7 நிமிடங்களில் விற்றுத் தீர்ந்த மஹிந்திராவின் பேட்மேன் எடிஷன் எலெக்ட்ரிக் கார்

மஹிந்திரா நிறுவனத்தின் புதிய BE 6 'பேட்மேன் எடிஷன்' எலெக்ட்ரிக் கார் மாடல் மீண்டும் ஒருமுறை விற்பனையில் புதிய சாதனையைப் படைத்துள்ளது.

12 Mar 2026
டிவிஎஸ்

அப்பாச்சி 160 4V பைக்கின் எந்த வேரியன்டை வாங்குவது? விலை என்ன?

அப்பாச்சி RTR 160 4V பைக் மாடலை எட்டு வேரியன்ட்களாக இந்தியாவில் விற்பனை செய்து வருகிறது டிவிஎஸ். ரூ.1.16 லட்சம் முதல் ரூ.1.37 லட்சம் வரையிலான எக்ஸ்-ஷோரூம் விலையில் இந்த பைக் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

09 Mar 2026
ஹீரோ

ஹீரோ டெஸ்டினி 125 ஸ்கூட்டர், எத்தனை வேரியன்ட்களாக? என்ன விலையில் விற்பனை செய்யப்படுகிறது?

டெஸ்டினி 125 ஸ்கூட்டர் மாடலை கடந்த ஆண்டு தான் ஸ்டைலாக மறுவடிவமைப்பு செய்தது ஹீரோ மோட்டோகார்ப்.

08 Mar 2026
கார்

2026இன் டாப் 3 கார்கள் இவைதான்! பிஎம்டபிள்யூ முதல் ஹூண்டாய் வரை; உலக கார் விருதுகளுக்கான இறுதிப் பட்டியல் வெளியீடு

ஆட்டோமொபைல் துறையின் மிகவும் மதிப்புமிக்க கௌரவமாகக் கருதப்படும் வேர்ல்ட் கார் அவார்ட்ஸ் 2026 போட்டி தற்போது அதன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.

07 Mar 2026
கார்

ஒரே சார்ஜில் 473 கிமீ! இந்தியாவில் கால் பதிக்கும் ஜீப்பின் முதல் எலக்ட்ரிக் எஸ்யூவி டிசைன் பேட்டண்ட் பதிவு

பிரபல கார் தயாரிப்பு நிறுவனமான ஜீப், தனது முதல் உலகளாவிய எலக்ட்ரிக் எஸ்யூவி மாடலான வேகனீர் எஸ்ஸின் வடிவமைப்பிற்கான காப்புரிமையை இந்தியாவில் பதிவு செய்துள்ளது.

பைக் மட்டும் வாங்குங்க, பேட்டரி வாடகைக்கு! அதிரடி விலையில் அல்ட்ராவயலட் X-47; சூப்பர் கார் வசதிகளுடன் புதிய எலக்ட்ரிக் பைக்

கார்களைத் தொடர்ந்து தற்போது இரு சக்கர வாகனச் சந்தையிலும் 'BaaS' (Battery-as-a-Service) முறை அறிமுகமாகியுள்ளது.

05 Mar 2026
கார்

கார் வாங்கப் போறீங்களா? கொஞ்சம் வெயிட் பண்ணுங்க! இந்தியாவில் விரைவில் களமிறங்கும் டாப் 10 பட்ஜெட் எஸ்யூவி கார்கள்

இந்திய கார் சந்தையில் தற்போது சப்-4 மீட்டர் (4 மீட்டருக்கும் குறைவான நீளம் கொண்ட) எஸ்யூவி ரக கார்கள் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளன.