LOADING...

ஆட்டோமொபைல்: செய்தி

11 Jan 2026
கவாஸாகி

விலையைக் குறைத்த கவாஸாகி; நிஞ்ஜா பைக்குகளுக்கு ரூ.2.50 லட்சம் வரை டிஸ்கவுண்ட்

இந்தியாவின் சூப்பர் பைக் சந்தையில் முன்னணி வகிக்கும் கவாஸாகி நிறுவனம், தனது பல்வேறு மாடல் பைக்குகளுக்கு மிகப்பெரிய தள்ளுபடி சலுகைகளை அறிவித்துள்ளது.

10 Jan 2026
பெட்ரோல்

பெட்ரோல் பங்குகளில் சங்கடம்; ஓட்டுநர்களின் சங்கடத்தைத் தவிர்க்க ஃபோர்டு இன்ஜினியர்கள் செய்த புத்திசாலித்தனமான தீர்வு

பல கார் ஓட்டுநர்கள் பெட்ரோல் பங்கிற்குச் செல்லும்போது எதிர்கொள்ளும் ஒரு பொதுவான சங்கடம், காரின் எரிபொருள் மூடி எந்தப் பக்கம் இருக்கிறது என்பதுதான்.

ஒரே சார்ஜில் 800 கிமீ; டெஸ்லாவுக்கு சவால் விடும் வோல்வோ EX60; எலக்ட்ரிக் கார் உலகில் புதிய புரட்சி

பிரபல சொகுசு கார் தயாரிப்பு நிறுவனமான வோல்வோ, தனது அடுத்த தலைமுறை எலக்ட்ரிக் எஸ்யூவி மாடலான EX60 ஐ வரும் ஜனவரி 21, 2026 அன்று உலகளவில் அறிமுகப்படுத்த உள்ளது.

இந்தியாவில் எகிறும் பிஎம்டபிள்யூ விற்பனை! 2025இல் வரலாற்றுச் சாதனை; மிரட்டும் எஸ்யூவி மாடல்கள்

சொகுசு கார் தயாரிப்பில் முன்னணியில் உள்ள பிஎம்டபிள்யூ இந்தியா நிறுவனம், 2025 ஆம் ஆண்டில் தனது வரலாற்றிலேயே மிக உயர்ந்த விற்பனையைப் பதிவு செய்து புதிய மைல்கல்லை எட்டியுள்ளது.

08 Jan 2026
ஹூண்டாய்

கூகுளின் 'மூளை', பாஸ்டன் டைனமிக்ஸின் 'உடல்'! ஹூண்டாய் தொழிற்சாலைகளில் களமிறங்கும் அதிநவீன ரோபோக்கள்

ரோபாட்டிக்ஸ் மற்றும் செயற்கை நுண்ணறிவு (ஏஐ) துறையில் ஒரு புரட்சிகரமான மாற்றமாக, கூகுள் டீப்மைண்ட் மற்றும் பாஸ்டன் டைனமிக்ஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து செயல்படப் போவதாக அறிவித்துள்ளன.

08 Jan 2026
ஓலா

சரிந்தது ஓலா சாம்ராஜ்யம்! 50% விற்பனை வீழ்ச்சியால் அதிர்ச்சி; ஏதர் நிறுவனத்திடம் முதலிடத்தைப் பறி கொடுத்தது

இந்திய மின்சார இருசக்கர வாகனச் சந்தையில் முன்னணியில் இருந்த ஓலா எலக்ட்ரிக் நிறுவனம், 2025 ஆம் ஆண்டில் மிகப்பெரிய பின்னடைவைச் சந்தித்துள்ளது.

08 Jan 2026
கேடிஎம்

யமஹா R15-க்கு செக் வைத்த கேடிஎம்! RC 160 அதிரடி அறிமுகம்; விலை இவ்வளவுதானா?

கேடிஎம் நிறுவனம் இந்திய சந்தையில் தனது மிகவும் எதிர்பார்க்கப்பட்ட RC 160 மாடலை அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தியுள்ளது.

05 Jan 2026
கார்

பழைய காரையும் 'மாஸ்' விலைக்கு விற்கலாம்; ரீசேல் மதிப்பை உயர்த்த 5 சூப்பர் டிப்ஸ்

பழைய காரை விற்பனை செய்யும்போது அதன் மதிப்பைக் குறைக்கும் பல காரணிகள் உள்ளன.

05 Jan 2026
யமஹா

ஸ்போர்ட்ஸ் பைக் விரும்பிகள் குஷி! அதிரடியாகக் குறைந்த யமஹா R15 விலை; புதிய விலைப்பட்டியல்

இந்தியாவின் இளைஞர்களிடையே மிகவும் பிரபலமான ஸ்போர்ட்ஸ் பைக்கான யமஹா R15, அதன் விலையைச் சற்று குறைத்துள்ளதாக அறிவித்துள்ளது.

03 Jan 2026
பஜாஜ்

பல்சர் பிரியர்களுக்குக் கொண்டாட்டம்! 25வது ஆண்டில் அடி எடுத்து வைப்பதையொட்டி பஜாஜ் அதிரடி சலுகை

இந்தியாவின் முன்னணி இரு சக்கர வாகன தயாரிப்பு நிறுவனமான பஜாஜ் ஆட்டோ, தனது புகழ்பெற்ற பல்சர் பிராண்டின் 25வது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் வகையில் சிறப்புச் சலுகைகளை அறிவித்துள்ளது.

02 Jan 2026
பெட்ரோல்

பெட்ரோல் பங்கில் மோசடி நடப்பதாக சந்தேகமா? உஷாராக இருக்க இந்த டிப்ஸ ஃபாலோ பண்ணுங்க

பெட்ரோல் அல்லது டீசல் நிரப்பும்போது நாம் ஏமாற்றப்படுகிறோமோ என்ற சந்தேகம் பலருக்கும் உண்டு.

02 Jan 2026
கியா

புதிய அவதாரத்தில் கியா செல்டோஸ்! ₹10.99 லட்சம் விலையில் அறிமுகம்; மாற்றங்கள் என்னென்ன?

கியா இந்தியா நிறுவனம் தனது மிகவும் பிரபலமான மிட்சைஸ் எஸ்யூவி (Midsize SUV) காரான செல்டோஸின் இரண்டாம் தலைமுறை மாடலை இன்று (ஜனவரி 2) இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது.

29 Dec 2025
வாகனம்

டிசம்பரில் சரிந்த கார் விற்பனை; வாகன் தரவுகளில் வெளியான ஷாக் தகவல்கள்; முழு விவரம்

இந்தியாவின் வாகன் இணையதளத்தின் தரவுகளின்படி, 2025 டிசம்பர் மாதத்தில் வாகனப் பதிவுகள் மந்தமான நிலையைக் கண்டுள்ளன.

29 Dec 2025
பைக்

சாலையில் பாயும் சிறுத்தை! டுகாட்டி XDiavel V4 இந்தியாவில் அறிமுகம்; விலை மற்றும் சிறப்பம்சங்கள்

இத்தாலிய சூப்பர் பைக் தயாரிப்பு நிறுவனமான டுகாட்டி, தனது புதிய ரக ஸ்போர்ட்ஸ் க்ரூஸர் பைக்கான டுகாட்டி XDiavel V4 மாடலை திங்கட்கிழமை (டிசம்பர் 29) இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது.

27 Dec 2025
ரெனால்ட்

கார் வாங்கத் திட்டமா? ஜனவரி 2026இல் ரெனால்ட் கார்களின் விலை உயர்த்தப்படுவதாக அறிவிப்பு

பிரெஞ்சு கார் தயாரிப்பு நிறுவனமான ரெனால்ட், இந்தியாவில் தனது கார் மாடல்களின் விலையை வரும் ஜனவரி முதல் உயர்த்துவதாக அறிவித்துள்ளது.

ஆடம்பர கார்களின் அணிவகுப்பு: 2026இல் அறிமுகமாகும் டாப் 10 கார்கள்; பிஎம்டபிள்யூ முதல் மெர்சிடிஸ் வரை!

2026 ஆம் ஆண்டு இந்திய சொகுசு கார் சந்தையில் ஒரு முக்கியமான ஆண்டாக அமையவுள்ளது.

SUVகள் தான் இப்போது இந்தியாவின் மிகப்பெரிய வாகன ஏற்றுமதியாக உள்ளன 

இந்தியாவின் ஆட்டோமொபைல் துறை குறிப்பிடத்தக்க வளர்ச்சியை கண்டு வருகிறது, நவம்பர் 2025 இல் முதல் முறையாக ஏற்றுமதியில் SUVகள் முன்னணியில் உள்ளன.

2026 ஆம் ஆண்டில் இந்தியாவின் ஆட்டோமொபைல் துறை 6-8% வளர்ச்சியை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது

இந்தியாவின் ஆட்டோமொபைல் துறை 2026 ஆம் ஆண்டில் வலுவான தொடக்கத்திற்கு தயாராகி வருகிறது, விற்பனை 6-8% அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

20 Dec 2025
எஸ்யூவி

கிரெட்டாவின் பழைய எதிரி மீண்டும் வருகிறது: 2026 ஜனவரியில் அதிரடி காட்டும் புதிய ரெனால்ட் டஸ்டர்

மிட்-சைஸ் எஸ்யூவி சந்தையில் கடந்த ஒரு தசாப்தமாக ஹூண்டாய் கிரெட்டா ஆதிக்கம் செலுத்தி வருகிறது.

19 Dec 2025
பைக்

டுகாட்டி எக்ஸ்டயாவல் வி4 டீசர் வெளியீடு: இந்தியாவில் முன்பதிவு தொடக்கம்

சொகுசு பைக் பிரியர்களின் நீண்ட கால காத்திருப்பிற்குப் பிறகு, டுகாட்டி இந்தியா நிறுவனம் தனது அதிகாரப்பூர்வ சமூக வலைதளப் பக்கத்தில் புதிய 'எக்ஸ்டயாவல் வி4' பைக்கின் டீசரை வெளியிட்டுள்ளது.

18 Dec 2025
கார்

கிராவிட் எம்பிவி: ஜனவரியில் அறிமுகமாகும் நிசானின் புதிய பட்ஜெட் ரக 7-சீட்டர் கார்!

இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் தனது இடத்தைப் பலப்படுத்த நிசான் நிறுவனம் கிராவிட் (Gravite) என்ற பெயரில் ஒரு புதிய காம்பாக்ட் எம்பிவி காரைக் கொண்டு வருகிறது.

டாடா சியரா எஸ்யூவியின் டாப் வேரியன்ட்கள் விலை அறிவிப்பு: முழு விவரங்கள் உள்ளே

டாடா மோட்டார்ஸ் நிறுவனம், புதிய டாடா சியரா எஸ்யூவியின் டாப்-ஸ்பெக் வேரியன்ட்களான 'Accomplished' (அகாம்ப்ளிஷ்ட்) மற்றும் 'Accomplished+' (அகாம்ப்ளிஷ்ட்+) ஆகியவற்றின் விலைகளை இந்தியாவில் அறிவித்துள்ளது.

13 Dec 2025
வாகனம்

மாருதி சுஸூகி கார் வச்சிருக்கீங்களா? வாடிக்கையாளர்களுக்கு சூப்பர் அறிவிப்பு

இந்தியாவில் குளிர்கால இயக்கச் சூழல்களை எதிர்கொள்ளும் நோக்கில், மாருதி சுஸூகி இந்தியா லிமிடெட் நிறுவனம் நாடு முழுவதும் உள்ள அங்கீகரிக்கப்பட்ட சேவை மையங்களில் ஒரு பிரத்யேகமான குளிர்காலச் சேவை இயக்கத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

ஹார்லி-டேவிட்சன் CVO Street Glide இந்தியாவில் அறிமுகம்; விலை ₹63.03 லட்சம்

ஹார்லி-டேவிட்சன் நிறுவனம் தனது பிரீமியம் CVO (Custom Vehicle Operations) வரிசையில் புதிய CVO Street Glide பைக்கை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது.

07 Dec 2025
கேடிஎம்

மோட்டோஜிபி 2027 சீசனுக்காக 850சிசி என்ஜினை டெஸ்ட் டிராக்கில் வெற்றிகரமாக சோதனை செய்தது  கேடிஎம்

மோட்டோஜிபி (MotoGP) போட்டிகளில் 2027 ஆம் ஆண்டு சீசனுக்காக விதிமுறைகள் மாறவுள்ள நிலையில், கேடிஎம் நிறுவனம் தனது புதிய 850சிசி என்ஜினை டிராக் டெஸ்ட்டில் ஓட்டிச் சோதனை செய்த முதல் உற்பத்தியாளர் என்ற சாதனையைப் படைத்துள்ளது.

புதிய எலக்ட்ரானிக் அம்சங்களுடன் ஹார்லி-டேவிட்சன் X440 T இந்தியாவில் அறிமுகம்

ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்துடன் இணைந்து உருவாக்கப்பட்ட புதிய ஹார்லி-டேவிட்சன் X440 T பைக்கை ₹2,79,500 (எக்ஸ்-ஷோரூம்) விலையில் இந்தியச் சந்தையில் ஹார்லி-டேவிட்சன் அறிமுகப்படுத்தியுள்ளது.

06 Dec 2025
டிவிஎஸ்

புதிய டிவிஎஸ் ரோனின் 'அகோண்டா எடிஷன்' ரெட்ரோ பைக் அறிமுகம்; சிறப்பம்சங்கள் என்ன?

டிவிஎஸ் மோட்டார் கம்பெனி, தனது ரோனின் (Ronin) பைக்கின் சிறப்புப் பதிப்பான 'ரோனின் அகோண்டா'வை மோட்டோசோல் 5.0 (MotoSoul 5.0) விழாவில் அறிமுகம் செய்துள்ளது.

05 Dec 2025
பஜாஜ்

பஜாஜ் பல்சர் N160 இல் புதிய வேரியண்ட் அறிமுகம்; சிறப்பம்சங்கள் என்ன?

பஜாஜ் ஆட்டோ நிறுவனம், பல்சர் N160 மாடலில் தங்க நிற தலைகீழான (USD) முன் ஃபோர்க்ஸ் மற்றும் ஒற்றை இருக்கை (Single-Piece Seat) அமைப்பைக் கொண்ட புதிய வேரியண்ட்டை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது.

$500 மில்லியன் முதலீட்டில் மின்சாரப் பேருந்துகள், ஸ்கூட்டர்களுக்காகத் தூத்துக்குடி ஆலையை விரிவாக்கம் செய்கிறது வின்ஃபாஸ்ட்

மின்சார இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களைத் தயாரிக்கும் வியட்நாமைச் சேர்ந்த வின்ஃபாஸ்ட் நிறுவனம், தமிழ்நாட்டின் தூத்துக்குடியில் உள்ள தனது உற்பத்தி ஆலையை விரிவாக்கம் செய்யத் தமிழக அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் (MOU) செய்துள்ளது.

எலக்ட்ரிக் வாகன உற்பத்தி விரிவாக்கம்: அல்ட்ராவயலெட்டிற்கு சோஹோ மற்றும் லிங்கோட்டோ நிறுவனங்களிடமிருந்து $45 மில்லியன் நிதி

மின்சார இரு சக்கர வாகனங்களைத் தயாரிக்கும் பெங்களூரைச் சேர்ந்த அல்ட்ராவயலெட் ஆட்டோமோட்டிவ் (Ultraviolette Automotive) நிறுவனம், தனது சீரிஸ் இ நிதி திரட்டும் சுற்றின் ஒரு பகுதியாக, சோஹோ நிறுவனம் மற்றும் ஐரோப்பாவைச் சேர்ந்த முதலீட்டு நிறுவனமான லிங்கோட்டோ ஆகியவற்றிலிருந்து $45 மில்லியன் (சுமார் ₹375 கோடி) நிதியைத் திரட்டியுள்ளது.

01 Dec 2025
வாகனம்

இனி வாகனப் பதிவுக்கு ஆர்டிஓ அலுவலகம் செல்ல தேவையில்லை; இன்று முதல் அமலாகிறது புதிய விதி

தமிழ்நாட்டில் புதிய மோட்டார் வாகனங்களைப் பதிவு செய்யும் நடைமுறையில் மிகப்பெரிய மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளது.

30 Nov 2025
டிவிஎஸ்

டிவிஎஸ்-பிஎம்டபிள்யூ கூட்டுறவில் புதிய சகாப்தம்; ஓசூர் ஆலையில் புதிய BMW F 450 GS உற்பத்தி ஆரம்பம்

டிவிஎஸ் மோட்டார் மற்றும் பிஎம்டபிள்யூ மோட்டராட் (BMW Motorrad) இடையேயான பத்தாண்டுகள் பழமையான உலகளாவிய கூட்டுறவில், இதுவரை 2,00,000 வாகனங்கள் இணைந்து உருவாக்கப்பட்ட புதிய மைல்கல்லை எட்டியுள்ளன.

29 Nov 2025
பைக்

பைக் ஓட்டுபவர்களுக்கும் ஏர்பேக் வந்தாச்சு; ₹35,000 விலையில் ராயல் என்ஃபீல்டு வெளியீடு

இரு சக்கர வாகன ஓட்டிகளின் பாதுகாப்பை மேம்படுத்தும் வகையில், ராயல் என்ஃபீல்டு நிறுவனம் தனது புதிய ஏர்பேக் மேலங்கியை (Airbag Vest) ₹35,000 விலையில் அறிமுகப்படுத்தியுள்ளது.

இந்தியாவில் நவம்பரில் பயணிகள் வாகன விற்பனை 21% உயரும் என எதிர்பார்ப்பு

இந்தியாவின் வாகனத் துறையானது, சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) குறைப்பு மற்றும் சாதகமான சந்தை நிலவரங்கள் காரணமாக, நவம்பர் மாதத்தில் வலுவான விற்பனை வளர்ச்சியைப் பதிவு செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

27 Nov 2025
மஹிந்திரா

இந்தியாவின் முதல் 7 இருக்கை எலக்ட்ரிக் எஸ்யூவியை அறிமுகம் செய்தது மஹிந்திரா; விலை ₹19.95 லட்சம்

இந்தியாவின் முதல் பெருவாரியான மக்களுக்கான 7 இருக்கைகள் கொண்ட எலக்ட்ரிக் எஸ்யூவியான மஹிந்திரா XEV 9S அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

மோட்டார் வாகனப் பாதுகாப்பிற்கு புதிய சகாப்தம்: பாரத் NCAP 2.0 விதிகள் 2027 முதல் அமல்

இந்திய சாலைப் பாதுகாப்புத் தரத்தை மேம்படுத்தும் விதமாக, மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சகம் (MoRTH) மேம்படுத்தப்பட்ட பாரத் NCAP 2.0 அமைப்பின் வரைவை வெளியிட்டுள்ளது.

22 Nov 2025
கார்

உங்கள் காரின் ஏசி வென்ட்களைச் சுத்தம் செய்வது எப்படி? ஆரோக்கியமான பயணத்திற்கான எளிய வழிமுறைகள்

காரில் உள்ள ஏசி (Air Conditioning) அமைப்பின் வென்ட்கள் (Vents) எளிதில் தூசி மற்றும் அழுக்குகளைச் சேகரித்து, அசுத்தமான காற்றை கார் உள்ளே அனுப்பும்.

ஆஃப்-ரோடு அம்சங்களுடன் புதிய ராயல் என்ஃபீல்டு ஹிமாலயன் மனா பிளாக் எடிஷன் அறிமுகம்

ராயல் என்ஃபீல்டு நிறுவனம் தனது பிரபலமான ஹிமாலயன் 450 மோட்டார்சைக்கிளின் சிறப்புப் பதிப்பான மனா பிளாக் எடிஷன் மாடலை இந்தியச் சந்தையில் அறிமுகப்படுத்தியுள்ளது.

20 Nov 2025
டெஸ்லா

பாதுகாப்பு தர சோதனையில் 5 ஸ்டார் ரேட்டிங் பெற்றது டெஸ்லா மாடல் ஒய் கார்

2025 ஆம் ஆண்டு டெஸ்லா மாடல் ஒய் (Tesla Model Y) கார், ஐரோப்பாவின் முன்னணி பாதுகாப்பு சோதனையான ஈயுஆர்ஓ என்சிஏபி (Euro NCAP) சோதனையில் மிகவும் மதிப்புமிக்க 5 நட்சத்திர பாதுகாப்பு ரேட்டிங் பெற்று சாதனை படைத்துள்ளது.