விளையாட்டு செய்தி
கிரிக்கெட், கால்பந்து, டென்னிஸ் மற்றும் பேட்மிண்டன் - வீரர்கள், அவர்களின் சாதனைகள் மற்றும் ஒவ்வொரு விளையாட்டுக்கான காலெண்டரைப் பற்றியும் படிக்கவும்.
28 Feb 2025
எம்எஸ் தோனிஎம்எஸ் தோனிக்குப் பிறகு சிஎஸ்கேவின் அடுத்த விக்கெட் கீப்பர் யார்? பரிசீலையில் இருக்கும் மூன்று பெயர்கள்
43 வயதில், ஐபிஎல் 2025 சீசனில் எம்எஸ் தோனி விளையாட உள்ள நிலையில், இது அவரது கடைசி சீசனாக இருக்கலாம் என்ற ஊகங்கள் கிளம்பியுள்ளது.
28 Feb 2025
ஸ்மிருதி மந்தனாமகளிர் ஐபிஎல் 2025: ஸ்ட்ரைக் ரேட்டில் மோசமான சாதனை ஆர்சி கேப்டன் ஸ்மிருதி மந்தனா
பெங்களூரில் உள்ள எம்.சின்னசாமி ஸ்டேடியத்தில் வியாழக்கிழமை (பிப்ரவரி 27) அன்று நடைபெற்ற மகளிர் ஐபிஎல் 2025 தொடரின் 12வது போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (ஆர்சிபி) தொடர்ச்சியாக மூன்றாவது தோல்வியைச் சந்தித்தது.
27 Feb 2025
வழக்குஅர்ஜுனா விருது பெற்ற குத்துச்சண்டை வீராங்கனை சவீதி பூரா கணவருக்கு எதிராக வரதட்சணை கொடுமை வழக்கு
அர்ஜுனா விருது பெற்ற குத்துச்சண்டை வீராங்கனை சவீதி பூரா தனது கணவரும் தொழில்முறை கபடி வீரருமான தீபக் ஹூடா மீது வழக்கு பதிவு செய்துள்ளார்.
27 Feb 2025
இந்தியா vs பாகிஸ்தான்2025இல் மேலும் மூன்று இந்தியா vs பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டிகள் நடைபெற வாய்ப்பு; எப்படி தெரியுமா?
2025ஆம் ஆண்டு சாம்பியன்ஸ் டிராபியில் அரையிறுதிக்கு தகுதி பெறாமல் பாகிஸ்தான் வெளியேறினாலும், இந்த ஆண்டு இந்தியா vs பாகிஸ்தான் மோதல் மேலும் மூன்று முறை நடக்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
27 Feb 2025
சாம்பியன்ஸ் டிராபிசாம்பியன்ஸ் டிராபி 2025: இங்கிலாந்தின் அதிர்ச்சித் தோல்விக்குப் பின் குரூப் பி'யின் அரையிறுதி வாய்ப்புகள்
சாம்பியன்ஸ் டிராபி 2025 இல் ஆப்கானிஸ்தானிடம் இங்கிலாந்து கிரிக்கெட் அணி பெற்ற எதிர்பாராத தோல்வி குரூப் பி அரையிறுதி தகுதிக்கான வாய்ப்பை முழுவதுமாக மாற்றியுள்ளது.
26 Feb 2025
ஐபிஎல்ஐபிஎல் மற்றும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு திரும்பும் பாட் கம்மின்ஸ்
கணுக்கால் காயத்திலிருந்து மீண்டு ஆஸ்திரேலிய டெஸ்ட் மற்றும் ஒருநாள் கிரிக்கெட் அணியின் கேப்டன் பாட் கம்மின்ஸ் மீண்டும் பந்துவீச்சைத் தொடங்கியுள்ளார்.
26 Feb 2025
முகமது ஷமிகுறைவான பந்துகளில் வேகமாக 200 ஒருநாள் விக்கெட்டுகளை வீழ்த்திய பந்துவீச்சாளர்கள் யார்?
2025 ஆம் ஆண்டு துபாயில் நடந்த ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடக்க ஆட்டத்தில் வங்கதேசத்திற்கு எதிராக இந்தியா ஆறு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற முகமது ஷமி முக்கிய பங்கு வகித்தார்.
25 Feb 2025
சாம்பியன்ஸ் டிராபிCT 2025: அரையிறுதியில் நுழைந்த இந்தியா, நியூஸிலாந்து அணிகள்; தொடரிலிருந்து வெளியேறிய பாக்.,மற்றும் வங்கதேசம்
பிப்ரவரி 24, திங்கட்கிழமை ராவல்பிண்டியில் நியூசிலாந்து கிரிக்கெட் அணி, வங்கதேசத்தை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்திய பிறகு, 2025 ஐசிசி சாம்பியன்ஸ் டிராபியின் அரையிறுதிக்கு இந்தியா முன்னேறியுள்ளது.
24 Feb 2025
சென்னை சூப்பர் கிங்ஸ்சிஎஸ்கே அணியில் உதவி பந்துவீச்சு பயிற்சியாளராக இணையும் மண்ணின் மைந்தன்; யார் இந்த ஸ்ரீதரன் ஸ்ரீராம்?
2025 இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல் 2025) சீசனுக்கு முன்னதாக, ஐந்து முறை சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் ஸ்ரீதரன் ஸ்ரீராமை உதவி பந்துவீச்சு பயிற்சியாளராக நியமித்துள்ளது.
24 Feb 2025
மு.க.ஸ்டாலின்பாகிஸ்தானை வீழ்த்திய இந்திய அணிக்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து; விராட் கோலிக்கு பாராட்டு
2025 சாம்பியன்ஸ் டிராபியில் ஞாயிற்றுக்கிழமை (பிப்ரவரி 23) நடைபெற்ற பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் இந்தியாவின் வெற்றியை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பாராட்டியுள்ளார்.
23 Feb 2025
விராட் கோலிCT 2025: ஒருநாள் கிரிக்கெட்டில் அதிவேகமாக 14,000 ரன்கள் எடுத்து விராட் கோலி சாதனை
ஞாயிற்றுக்கிழமை (பிப்ரவரி 23) துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் பாகிஸ்தானுக்கு எதிரான ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி 2025 போட்டியின் போது இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி மற்றொரு மைல்கல்லை எட்டினார்.
23 Feb 2025
ரோஹித் ஷர்மாCT 2025: தொடக்க வீரராக சச்சின் டெண்டுல்கரின் சாதனையை முறியடித்தார் ரோஹித் ஷர்மா
இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோஹித் ஷர்மா பாகிஸ்தானுக்கு எதிரான சாம்பியன்ஸ் டிராபி போட்டியில் சச்சின் டெண்டுல்கரின் சாதனையை முறியடித்துள்ளார்.
23 Feb 2025
சாம்பியன்ஸ் டிராபிCT 2025: இந்தியாவுக்கு 242 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயம் செய்தது பாகிஸ்தான்
துபாயில் நடந்த 2025 ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி போட்டியில் இந்திய கிரிக்கெட் அணி பாகிஸ்தானை 241 ரன்களுக்கு முடக்கியது.
23 Feb 2025
விராட் கோலிCT 2025: ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக கேட்ச் பிடித்து புதிய சாதனை படைத்தார் விராட் கோலி
துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் பாகிஸ்தானுக்கு எதிரான 2025 ஆம் ஆண்டு சாம்பியன்ஸ் டிராபி போட்டியில் விராட் கோலி ஃபீல்டிங்கில் புதிய சாதனை படைத்தார்.
23 Feb 2025
இந்திய கிரிக்கெட் அணிCT 2025: பாகிஸ்தானுக்கு எதிராக டாஸ் இழந்து ஒருநாள் கிரிக்கெட்டில் சோகமான சாதனை படைத்த இந்திய அணி
ஞாயிற்றுக்கிழமை (பிப்ரவரி 23) துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடந்து வரும் ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி 2025 போட்டியில், இந்திய கிரிக்கெட் அணி டாஸை இழந்து சோகமான சாதனை ஒன்றை படைத்துள்ளது.
23 Feb 2025
இந்தியா vs பாகிஸ்தான்CT 2025: டாஸ் வென்றது பாகிஸ்தான்; இந்திய அணி முதலில் பந்துவீச்சு
துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை (பிப்ரவரி 23) இந்தியா vs பாகிஸ்தான் இடையேயான சாம்பியன்ஸ் டிராபி 2025 போட்டி நடைபெற உள்ளது.
23 Feb 2025
இந்தியா vs பாகிஸ்தான்CT 2025: பாகிஸ்தானுக்கு எதிரான இந்திய அணியின் பிளேயிங் லெவனில் மாற்றம் செய்ய திட்டம் எனத் தகவல்
வங்கதேசத்தை வீழ்த்தி ஆதிக்கம் செலுத்திய பிறகு, ஞாயிற்றுக்கிழமை (பிப்ரவரி 23) நடைபெறும் சாம்பியன்ஸ் டிராபியின் இரண்டாவது குரூப் பி போட்டியில் இந்திய கிரிக்கெட் அணி, பரம எதிரியான பாகிஸ்தானை எதிர்கொள்ள உள்ளது.
22 Feb 2025
சாம்பியன்ஸ் டிராபிCT 2025: சாம்பியன்ஸ் டிராபி வரலாற்றில் அதிகபட்ச ஸ்கோர் எடுத்து இங்கிலாந்து கிரிக்கெட் அணி சாதனை
ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி வரலாற்றில் அதிக ஸ்கோரை பதிவு செய்து இங்கிலாந்து கிரிக்கெட் அணி ஒரு புதிய சாதனையை படைத்துள்ளது.
22 Feb 2025
சாம்பியன்ஸ் டிராபிCT 2025: 21 ஆண்டு சாம்பியன்ஸ் டிராபி சாதனையை முறியடித்தார் இங்கிலாந்தின் பென் டக்கெட்
சனிக்கிழமை (பிப்ரவரி 22) லாகூரில் உள்ள கடாபி ஸ்டேடியத்தில் நடந்த 2025 சாம்பியன்ஸ் டிராபி போட்டியின் தொடக்க ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 143 பந்துகளில் 165 ரன்கள் எடுத்து இங்கிலாந்தின் பென் டக்கெட் வரலாறு படைத்தார்.
22 Feb 2025
சாம்பியன்ஸ் டிராபிCT 2025: இங்கிலாந்து vs ஆஸ்திரேலியா போட்டியில் தவறுதலாக இசைக்கப்பட்ட இந்திய தேசிய கீதம்
2025 சாம்பியன்ஸ் டிராபி தொடரில் சனிக்கிழமை (பிப்ரவரி 22) ஆஸ்திரேலியா vs இங்கிலாந்து இடையேயான போட்டி, லாகூரில் உள்ள கடாபி மைதானத்தில் நடைபெற்றது.
22 Feb 2025
இந்தியா vs பாகிஸ்தான்CT 2025: ஒருநாள் கிரிக்கெட்டில் இந்தியா vs பாகிஸ்தான் நேருக்கு நேர் புள்ளி விபரம்
2025 சாம்பியன்ஸ் டிராபியில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இந்தியா vs பாகிஸ்தான் இடையேயான மோதல் நாளை (பிப்ரவரி 23) துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற உள்ளது.
22 Feb 2025
விவாகரத்துவிவாகரத்து வழக்கில் கிரிக்கெட் வீரர் யுஸ்வேந்திர சாஹலிடம் ஜீவனாம்சமாக ரூ.60 கோடி கேட்டாரா தனஸ்ரீ? உண்மை இதுதான்
இந்திய கிரிக்கெட் வீரர் யுஸ்வேந்திர சாஹல் மற்றும் அவரது மனைவி தனஸ்ரீ வர்மா விவாகரத்து கோரி மனு தாக்கல் செய்துள்ளனர். தற்போது அதற்கான நடவடிக்கைகள் நடந்து வருகின்றன.
21 Feb 2025
சவுரவ் கங்குலிசவுரவ் கங்குலியின் கார் விபத்துக்குள்ளானது; அதிர்ஷ்டவசமாக கங்குலி உயிர் தப்பினார்
மேற்கு வங்காளத்தின் துர்காபூர் விரைவுச் சாலையில் வியாழக்கிழமை நடைபெற்ற ஒரு நிகழ்வில் கலந்து கொள்ளச் சென்றபோது, இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலியின் கார் மோதியதில் பெரும் விபத்து ஏற்பட்டது.
21 Feb 2025
ரோஹித் ஷர்மாஒருநாள் கிரிக்கெட்டில் (இன்னிங்ஸ்) 11,000 ரன்களை வேகமாக எட்டிய வீரர்கள்
துபாயில் நடைபெற்ற வங்கதேச அணியை ஆறு விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா 2025 ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரைத் தொடங்கியுள்ளது.
20 Feb 2025
விராட் கோலிCT 2025: ஃபீல்டிங்கில் இந்திய ஜாம்பவான் முகமது அசாருதீன் சாதனையை சமன் செய்தார் விராட் கோலி
துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் வங்கதேசத்திற்கு எதிரான 2025 ஆம் ஆண்டு சாம்பியன்ஸ் டிராபி போட்டியில் விராட் கோலி ஃபீல்டிங்கில் புதிய சாதனை படைத்தார்.
20 Feb 2025
ரோஹித் ஷர்மாCT 2025: ஒருநாள் கிரிக்கெட்டில் சச்சின் டெண்டுல்கரின் சாதனையை முறியடித்தார் ரோஹித் ஷர்மா
வியாழக்கிழமை (பிப்ரவரி 20) துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற வங்கதேசத்திற்கு எதிரான சாம்பியன்ஸ் டிராபி 2025 ஆட்டத்தில் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோஹித் ஷர்மா ஒரு முக்கிய மைல்கல்லை எட்டினார்.
20 Feb 2025
இந்திய கிரிக்கெட் அணிCT 2025: ஒருநாள் போட்டிகளில் நெதர்லாந்தின் சோகமான சாதனையை சமன் செய்தது இந்தியா
சாம்பியன்ஸ் டிராபி 2025 இல் வியாழக்கிழமை (பிப்ரவரி 20) வங்கதேசத்திற்கு எதிரான முதல் போட்டியில் இந்தியா களமிறங்கிய நிலையில், மோசமான ஒரு சாதனையை சமன் செய்துள்ளது.
20 Feb 2025
சாம்பியன்ஸ் டிராபிCT 2025: டாஸ் வென்ற வங்கதேசம் பேட்டிங் தேர்வு; இந்திய அணி முதலில் பந்துவீச்சு
2025 ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரில் வியாழக்கிழமை (பிப்ரவரி 20) இந்திய கிரிக்கெட் அணி வங்கதேசத்தை எதிர்கொள்கிறது.
20 Feb 2025
பாகிஸ்தான் கிரிக்கெட் அணிசாம்பியன்ஸ் டிராபி வரலாற்றில் மிகக் குறைந்த பவர்பிளே ஸ்கோர்; மோசமான சாதனை படைத்தது பாகிஸ்தான்
கராச்சியில் உள்ள நேஷனல் பேங்க் ஸ்டேடியத்தில் புதன்கிழமை (பிப்ரவரி 19) நடைபெற்ற நியூசிலாந்துக்கு எதிரான ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி 2025இன் தொடக்க ஆட்டத்தில் பாகிஸ்தான் தோல்வியுடன் மோசமான சாதனையையும் படைத்துள்ளது.
19 Feb 2025
சாம்பியன்ஸ் டிராபிஇன்று முதல் சாம்பியன்ஸ் டிராபி 2025: போட்டிகளை நேரலையில் எப்போது, எங்கு பார்ப்பது?
மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி இன்று பிப்ரவரி 19, புதன்கிழமை தொடங்க உள்ளது.
18 Feb 2025
சாம்பியன்ஸ் டிராபிசாம்பியன்ஸ் டிராபி போட்டியில் திடீர் மாற்றத்தை கொண்டு வந்த BCCI: கிரிக்கெட் வீரர்கள் இதுக்கு மட்டும் அனுமதி!
இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (BCCI), இந்திய கிரிக்கெட் வீரர்களின் குடும்பத்தினர் 2025 சாம்பியன்ஸ் டிராபியில் ஒரு ஆட்டத்தைப் பார்க்க அனுமதித்துள்ளது.
18 Feb 2025
கிரிக்கெட் செய்திகள்ஜாஹீர் கான் தேர்வு செய்த சிறந்த 5 ODI பந்து வீச்சாளர்கள்; இந்திய வீரர்கள் மிஸ்ஸிங்!
முன்னாள் இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஜாகீர் கான், தனக்குப் பிடித்த டாப் 5 ODI பந்து வீச்சாளர்களை பட்டியலிட்டுள்ளார்.
18 Feb 2025
ரிஷப் பண்ட்முழங்கால் காயம் காரணமாக ரிஷப் பண்ட் விக்கெட் கீப்பிங் பயிற்சியை தவிர்த்தார்
திங்களன்று துபாயில் உள்ள ICC அகாடமியில் அணியின் இரண்டாவது பயிற்சி அமர்வின் போது இந்திய கிரிக்கெட் வீரர் ரிஷப் பண்ட் நொண்டி நடப்பதையும் மற்றும் வலியால் துடித்துக் கொண்டிருந்ததையும் காணமுடிந்தது.
17 Feb 2025
சாம்பியன்ஸ் டிராபிசாம்பியன்ஸ் டிராபி மைதானத்தில் இந்திய கொடி இல்லாததால் சர்ச்சை; பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் விளக்கம்
2025 ஐசிசி சாம்பியன்ஸ் டிராபிக்கு முன்னதாக கராச்சியில் உள்ள தேசிய மைதானத்தில் இந்திய தேசியக் கொடி காணப்படாதது சர்ச்சையான நிலையில் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் விளக்கம் அளித்துள்ளது.
17 Feb 2025
விராட் கோலிபிசிசிஐ விதியை பின்பற்றி விராட் கோலிக்கு ஹோட்டலில் இருந்து வந்த சிறப்பு உணவு பார்சல்
ஞாயிற்றுக்கிழமை (பிப்ரவரி 16) துபாயில் உள்ள ஐசிசி அகாடமியில் இந்தியாவின் சாம்பியன்ஸ் டிராபி பயிற்சியின் போது விராட் கோலி தீவிர பயிற்சியில் ஈடுபட்டார்.
17 Feb 2025
சாம்பியன்ஸ் டிராபிசாம்பியன்ஸ் டிராபிக்காக துபாயில் புதிய மைதானங்கள் அமைப்பு
2025 ஆம் ஆண்டு ஐசிசி சாம்பியன்ஸ் டிராபிக்காக துபாயில் புதிய மைதானங்கள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த மைதானங்களில் தான் இந்திய அணி விளையாடவுள்ளது.
16 Feb 2025
சென்னை சூப்பர் கிங்ஸ்ஐபிஎல் 2025: சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முழு போட்டி அட்டவணை
2025 இந்தியன் பிரீமியர் லீக்கின் (ஐபிஎல் 2025) அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.
16 Feb 2025
ஐபிஎல் 2025ஐபிஎல் 2025: மார்ச் 22இல் முதல் போட்டி; கொல்கத்தா ஈடன் கார்டனில் இறுதிப்போட்டி; விரிவான போட்டி அட்டவணை
2025 இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல் 2025) இறுதிப் போட்டி கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் மே 25ஆம் தேதி நடைபெறவுள்ளது.
16 Feb 2025
யஷஸ்வி ஜெய்ஸ்வால்ரஞ்சி கோப்பை அரையிறுதியில் இருந்து யஷஸ்வி ஜெய்ஸ்வால் காயம் காரணமாக விலகினார்
விதர்பாவுக்கு எதிரான மும்பையின் ரஞ்சி கோப்பை அரையிறுதிப் போட்டியில் இருந்து இந்திய கிரிக்கெட் அணியின் தொடக்க வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் கணுக்கால் காயம் காரணமாக விலகியுள்ளார்.
16 Feb 2025
மும்பை இந்தியன்ஸ்ஐபிஎல் 2025: மும்பை இந்தியன்ஸ் அணியில் காயமடைந்த கசன்ஃபருக்கு பதிலாக முஜீப்-உர்-ரஹ்மான் சேர்ப்பு
ஐபிஎல் 2025 நெருங்கி வரும் நிலையில், இளம் ஆப்கானிஸ்தான் சுழற்பந்து வீச்சாளர் ஏஎம் கசன்ஃபர் காயம் காரணமாக வெளியேறியதால் மும்பை இந்தியன்ஸ் (எம்ஐ) குறிப்பிடத்தக்க பின்னடைவைச் சந்தித்துள்ளது.