விளையாட்டு செய்தி
கிரிக்கெட், கால்பந்து, டென்னிஸ் மற்றும் பேட்மிண்டன் - வீரர்கள், அவர்களின் சாதனைகள் மற்றும் ஒவ்வொரு விளையாட்டுக்கான காலெண்டரைப் பற்றியும் படிக்கவும்.
05 Feb 2025
டி20 தரவரிசைஐசிசி டி20 தரவரிசையில் அபிஷேக் சர்மா 2வது இடத்திற்கு முன்னேற்றம்
இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் அபிஷேக் ஷர்மா, புதன்கிழமை ஐசிசி டி20 பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசையில் மிகப்பெரிய முன்னேற்றத்தைக் கண்டார்.
05 Feb 2025
டி20 கிரிக்கெட்டி20 கிரிக்கெட்டில் அதிக விக்கெட் வீழ்த்திய வீரர் ரஷீத் கான்: புள்ளிவிவரங்கள்
ஆப்கானிஸ்தானின் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளர் ரஷீத் கான், டி20 கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய பந்துவீச்சாளர்களில் ஒருவராக, மேற்கிந்திய தீவுகள் அணியின் ஜாம்பவான் டுவைன் பிராவோவை முந்தி வரலாற்றில் இடம்பிடித்துள்ளார்.
04 Feb 2025
ஜஸ்ப்ரீத் பும்ராஇங்கிலாந்து ஒருநாள் போட்டி தொடருக்கான இந்திய அணியில் ஜஸ்பிரித் பும்ரா இடம் பெறவில்லை
பிசிசிஐ இன்று அறிவித்த இங்கிலாந்து தொடருக்கான இந்திய ODI அணியில் ஜஸ்பிரித் பும்ராவின் பெயர் இல்லை.
04 Feb 2025
டி20 கிரிக்கெட்தொடர்ந்து 30 டி20 வெற்றிகளுடன் வரலாறு படைத்த ஷிவம் துபே
இந்திய ஆல்ரவுண்டர் ஷிவம் துபே, கிரிக்கெட் வரலாற்றில் தொடர்ச்சியாக 30 டி20 சர்வதேச போட்டிகளில் (டி20ஐ) வென்ற முதல் வீரர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார்.
03 Feb 2025
பிரக்ஞானந்தாஉலக சாம்பியன் குகேஷை வீழ்த்தி டாடா ஸ்டீல் மாஸ்டர்ஸ் 2025 பட்டம் வென்றார் பிரக்ஞானந்தா
ஞாயிற்றுக்கிழமை (பிப்ரவரி 2) நெதர்லாந்தில் நடந்த ஒரு வியத்தகு டைபிரேக்கரில் சக இந்திய கிராண்ட் மாஸ்டர் மற்றும் உலக சாம்பியனான டி.குகேஷை தோற்கடித்து கிராண்ட்மாஸ்டர் ஆர் பிரக்ஞானந்தா டாடா ஸ்டீல் மாஸ்டர்ஸ் 2025 இல் வெற்றி பெற்றார்.
03 Feb 2025
மகளிர் கிரிக்கெட்யு19 டி20 உலகக்கோப்பை வென்ற இந்திய அணிக்கு ₹5 கோடி பரிசுத்தொகை; பிசிசிஐ அறிவிப்பு
இந்திய யு19 மகளிர் கிரிக்கெட் அணிக்கு ₹5 கோடி ரொக்கப் பரிசு வழங்கப்படும் என இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) அறிவித்துள்ளது.
03 Feb 2025
முகமது ஷமிசர்வதேச கிரிக்கெட்டில் 450+ விக்கெட்டுகள் எடுத்த நான்காவது இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஆனார் முகமது ஷமி
சர்வதேச கிரிக்கெட்டில் 450 விக்கெட்டுகளை வீழ்த்திய நான்காவது இந்திய வேகப்பந்து வீச்சாளர் என்ற பெருமையை முகமது ஷமி பெற்றுள்ளார்.
02 Feb 2025
இந்திய கிரிக்கெட் அணிசர்வதேச டி20 கிரிக்கெட்டில் மூன்றாவது அதிவேக அரைசதம்; இந்திய கிரிக்கெட் வீரர் அபிஷேக் ஷர்மா சாதனை
இந்தியா vs இங்கிலாந்து இடையேயான ஐந்து போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரின் கடைசி போட்டி மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் ஞாயிற்றுக்கிழமை (பிப்ரவரி 2) நடைபெற்றது.
02 Feb 2025
எம்எஸ் தோனி2007இல் எம்எஸ் தோனி இந்திய அணியின் கேப்டனானது எப்படி? பிசிசிஐ துணைத் தலைவர் வெளியிட்ட தகவல்
இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (பிசிசிஐ) துணைத் தலைவர் ராஜீவ் சுக்லா, 2007ஆம் ஆண்டு இந்திய அணியின் கேப்டனாக எம்எஸ் தோனி நியமிக்கப்பட்டதற்கான திரைக்குப் பின்னால் நடந்த கதையை வெளிப்படுத்தியுள்ளார்.
02 Feb 2025
இந்தியா vs இங்கிலாந்துINDvsENG 5வது டி20: இந்திய அணி முதலில் பேட்டிங்; மீண்டும் அணிக்கு திரும்பினார் முகமது ஷமி
இந்தியா vs இங்கிலாந்து அணிகள் மோதும் 5வது டி20 கிரிக்கெட் போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை (பிப்ரவரி 2) நடைபெற உள்ளது.
02 Feb 2025
ரஞ்சி கோப்பைவிக்கெட் இழப்பின்றி ரஞ்சி கோப்பையில் வெற்றி பெற்று உலக சாதனை படைத்தது சர்வீசஸ் அணி
டீம் சர்வீசஸ் அணி, முதல் தர கிரிக்கெட்டில் விக்கெட் இழப்பின்றி நான்காவது இன்னிங்சில் அதிகபட்ச ஸ்கோரை எட்டியதன் மூலம் கிரிக்கெட் வரலாற்றில் தங்கள் பெயரை பொறித்தது.
02 Feb 2025
மகளிர் கிரிக்கெட்தொடர்ந்து இரண்டாவது யு19 மகளிர் டி20 உலகக் கோப்பை பட்டத்தை வென்றது இந்தியா; த்ரிஷா தொடர் நாயகியாக தேர்வு
கோலாலம்பூரில் உள்ள பேயுமாஸ் ஓவலில் நடந்த இறுதிப் போட்டியில் தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இந்திய மகளிர் கிரிக்கெட் அணி தொடர்ந்து இரண்டாவது யு19 டி20 உலகக்கோப்பை பட்டத்தை வென்றது.
02 Feb 2025
இந்தியா vs இங்கிலாந்துINDvsENG 5வது டி20: இந்திய அணியில் 2 மாற்றங்கள் செய்ய திட்டம்; எதிர்பார்க்கப்படும் விளையாடும் லெவன் பட்டியல்
இந்தியா vs இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரின் ஐந்தாவது மற்றும் கடைசிப் போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் இன்று (பிப்ரவரி 2) நடைபெறுகிறது.
01 Feb 2025
டெஸ்ட் சாம்பியன்ஷிப்உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் வரலாற்றில் முதல்முறை; ஆஸ்திரேலிய சுழற்பந்து வீச்சாளர் நாதன் லியான் சாதனை
ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் சுழற்பந்து வீச்சாளர் நாதன் லயன், இலங்கைக்கு எதிராக காலேயில் நடந்த முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் (WTC) 200 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் சுழற்பந்து வீச்சாளர் என்ற சாதனையை படைத்தார்.
31 Jan 2025
சச்சின் டெண்டுல்கர்சச்சினுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது: BCCI அறிவிப்பு
இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ), கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கருக்கு சிகே நாயுடு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கி கௌரவிக்கவுள்ளது.
31 Jan 2025
ஐசிசிU -19 மகளிர் டி20 உலகக் கோப்பையில் இங்கிலாந்தை வீழ்த்தி இந்தியா இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது
ஐசிசி மகளிர் 19 வயதுக்குட்பட்டோருக்கான டி20 உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் இங்கிலாந்தை 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற இந்திய அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது.
31 Jan 2025
பிசிசிஐசர்வதேச போட்டிகளில் விளையாடாமல் இருப்பவர்களை தடுக்க பிசிசிஐயின் புதிய திட்டம்
இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) வீரர்களின் மத்திய ஒப்பந்தங்களில் புதிய விதியை அறிமுகப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது.
30 Jan 2025
சாம்பியன்ஸ் டிராபிபிப்ரவரி 16இல் சாம்பியன்ஸ் டிராபி 2025 தொடக்க விழா; எந்த இடத்தில் நடக்கிறது?
பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் (பிசிபி), சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) இணைந்து 2025 சாம்பியன்ஸ் டிராபியின் தொடக்க விழாவை பிப்ரவரி 16 அன்று நடத்துகிறது.
30 Jan 2025
கால்பந்துபத்மஸ்ரீ விருது வென்ற கேரள கால்பந்து ஜாம்பவான் ஐ எம் விஜயன்; இளமை நிலையிலிருந்து உச்சத்தை தொட்டது எப்படி?
கேரளாவின் கால்பந்து ஜாம்பவான் இனிவலப்பில் மணி விஜயனுக்கு பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
29 Jan 2025
வருண் சக்ரவர்த்திஐசிசி டி20 பந்துவீச்சு தரவரிசையில் 25 இடங்கள் முன்னேறி டாப் 5 வீரர்களில் இடம்பிடித்தார் வருண் சக்ரவர்த்தி
இந்திய கிரிக்கெட் அணியின் சுழற்பந்து வீச்சாளர் வருண் சக்ரவர்த்தி, இங்கிலாந்துக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரில் தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதன் மூலம், சமீபத்திய ஐசிசி டி20 தரவரிசையில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் கண்டுள்ளார்.
29 Jan 2025
பத்மஸ்ரீ விருதுபத்மஸ்ரீ விருது பெற்றார் முன்னாள் கிரிக்கெட் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின்; அவரது கிரிக்கெட் புள்ளிவிபரங்கள்
இந்தியாவின் 76வது குடியரசு தினத்தை முன்னிட்டு கடந்த சனிக்கிழமை (ஜனவரி 25) இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வினுக்கு பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டது.
29 Jan 2025
வருண் சக்ரவர்த்திINDvsENG 3வது டி20: 5 விக்கெட் எடுத்தும் மோசமான சாதனை படைத்த வருண் சக்ரவர்த்தி
வருண் சக்ரவர்த்தி இந்திய கிரிக்கெட் அணிக்கு திரும்பியது சாதாரணமானது அல்ல. தென்னாப்பிரிக்கா சுற்றுப்பயணத்தின் போது வருண் இந்திய அணிக்கு திரும்பினார்.
28 Jan 2025
ஜஸ்ப்ரீத் பும்ரா2024க்கான ஐசிசியின் சிறந்த ஆடவர் கிரிக்கெட் வீரருக்கான சர் கார்பீல்ட் சோபர்ஸ் விருதை வென்றார் ஜஸ்ப்ரீத் பும்ரா
இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்ப்ரீத் பும்ராவை, அவரது அனைத்து வடிவ கிரிக்கெட்டிலும் அவரது சிறப்பான ஆட்டத்தை அங்கீகரித்து, 2024 ஆம் ஆண்டின் ஐசிசி ஆடவர் கிரிக்கெட் சிறந்த வீரருக்கான மதிப்புமிக்க சர் கார்பீல்ட் சோபர்ஸ் விருதைப் பெற்றார்.
28 Jan 2025
இந்தியா vs இங்கிலாந்துINDvsENG டி20: 2023 ஒருநாள் உலகக்கோப்பைக்கு பிறகு முதல் முறையாக களமிறங்கும் முகமது ஷமி
இந்தியா vs இங்கிலாந்து இடையேயான மூன்றாவது டி20 கிரிக்கெட் போட்டியில் டாஸ் வென்ற இந்திய கிரிக்கெட் அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்வதாக அறிவித்துள்ளது.
28 Jan 2025
தினேஷ் கார்த்திக்டி20 கிரிக்கெட்டில் எம்எஸ் தோனியை பின்னுக்குத் தள்ளி தினேஷ் கார்த்திக் சாதனை
ஜனவரி 27ஆம் தேதி நடந்த எஸ்ஏ20 சீசனில் டர்பன் சூப்பர் ஜெயன்ட் அணிக்கு எதிரான பார்ல் ராயல்ஸ் போட்டியின் போது டி20 கிரிக்கெட்டில் அதிக ரன்கள் எடுத்தவர்களில் ஒருவராக மூத்த கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக் எம்எஸ் தோனியை பின்னுக்குத் தள்ளியுள்ளார்.
28 Jan 2025
பத்மஸ்ரீ விருதுபத்மஸ்ரீ விருது வென்ற பாராலிம்பிக் வீரர்; ஹர்விந்தர் சிங்கின் போராட்ட பின்னணி
இந்தியாவின் புகழ்பெற்ற வில்வித்தை வீரரும், பாராலிம்பிக்கில் தங்கப் பதக்கம் வென்றவருமான ஹர்விந்தர் சிங்குக்கு, உயரிய விருதான பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
27 Jan 2025
ஜஸ்ப்ரீத் பும்ராவரலாறு படைத்தார் ஜஸ்ப்ரீத் பும்ரா; ஐசிசியின் சிறந்த டெஸ்ட் கிரிக்கெட்டர் 2024க்கான விருது வென்று சாதனை
ஐசிசியின் ஒரு காலண்டர் ஆண்டிற்கான சிறந்த டெஸ்ட் கிரிக்கெட் வீரர் விருதை பெறும் முதல் இந்திய வேகப்பந்து வீச்சாளர் என்ற வரலாற்றை ஜஸ்ப்ரீத் பும்ரா படைத்துள்ளார்.
27 Jan 2025
இந்தியா vs இங்கிலாந்துINDvsENG 3வது டி20; மீண்டும் அதே அணி; விளையாடும் லெவனை அறிவித்தது இங்கிலாந்து
ராஜ்கோட்டில் உள்ள நிரஞ்சன் ஷா மைதானத்தில் நடைபெற உள்ள இந்திய கிரிக்கெட் அணிக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரின் மூன்றாவது டி20 போட்டிக்கான விளையாடும் லெவனை இங்கிலாந்து அணி அறிவித்துள்ளது.
27 Jan 2025
ஸ்மிருதி மந்தனாஐசிசி 2024 சிறந்த ஒருநாள் கிரிக்கெட் வீராங்கனை விருதை வென்றார் இந்தியாவின் ஸ்மிருதி மந்தனா
இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் தொடக்க வீராங்கனை ஸ்மிருதி மந்தனா, ஆண்டு முழுவதும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதைத் தொடர்ந்து 2024ஆம் ஆண்டிற்கான ஐசிசியின் சிறந்த மகளிர் ஒருநாள் கிரிக்கெட் வீராங்கனையாக கௌரவிக்கப்பட்டார்.
27 Jan 2025
இந்திய ஹாக்கி அணிபத்ம பூஷண் விருது வென்ற முன்னாள் இந்திய ஹாக்கி கோல் கீப்பர்; யார் இந்த பிஆர் ஸ்ரீஜேஷ்?
இந்திய ஹாக்கி விளையாட்டு வீரரான பி.ஆர்.ஸ்ரீஜேஷ், நாட்டின் மூன்றாவது உயரிய சிவிலியன் விருதான பத்ம பூஷண் விருது பெற்றுள்ளார்.
27 Jan 2025
பத்மஸ்ரீ விருது40 வீரர்கள்; பத்மஸ்ரீ விருது வென்ற இந்திய கிரிக்கெட் வீரர்களின் முழுமையான பட்டியல்
76வது குடியரசு தினத்தை முன்னிட்டு, கடந்த ஜனவரி 25ஆம் தேதி முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் உள்ளிட்ட பலருக்கும் பத்மஸ்ரீ விருதுகள் அறிவிக்கப்பட்டன.
27 Jan 2025
இந்திய கிரிக்கெட் அணிசாம்பியன்ஸ் டிராபிக்கு முன்னதாக துபாயில் பயிற்சி ஆட்டத்தில் பங்கேற்கும் இந்திய கிரிக்கெட் அணி
ஐசிசி சாம்பியன்ஸ் டிராபிக்கு முன்னதாக ரோஹித் ஷர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி துபாயில் பயிற்சி ஆட்டத்தில் பிப்ரவரி 19 ஆம் தேதி விளையாடுகிறது.
26 Jan 2025
டென்னிஸ்கிராண்ட்ஸ்லாம் வரலாற்றில் முதல்முறை; இத்தாலி டென்னிஸ் வீரர் ஜானிக் சின்னர் சாதனை
1959 மற்றும் 1960 இல் நிகோலா பீட்ராஞ்செலியின் இரண்டு பிரெஞ்ச் ஓபன் வெற்றிகளை முறியடித்து, மூன்று கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்ற முதல் இத்தாலிய வீரர் என்ற சாதனையை உலகின் நம்பர் 1 டென்னிஸ் வீரரான ஜானிக் சின்னர் படைத்தார்.
26 Jan 2025
டி20 கிரிக்கெட்டி20 வரலாற்றில் முதல்முறை; இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் சாதனை படைத்தார் திலக் வர்மா
சென்னையில் நடைபெற்ற இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டி20 கிரிக்கெட் போட்டியில் இந்திய கிரிக்கெட் அணி வீரர் திலக் வர்மா தனது சிறப்பான இன்னிங்ஸ் மூலம் கிரிக்கெட் வரலாற்றில் தனது பெயரை பொறித்துள்ளார்.
26 Jan 2025
இந்தியா vs இங்கிலாந்துINDvsENG 2வது டி20: திலக் வர்மாவின் அதிரடியால் 2 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா போராடி வெற்றி
திலக் வர்மாவின் 55 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 72 ரன்கள் எடுத்ததன் மூலம், சென்னையில் நடந்த இரண்டாவது டி20 கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்துக்கு எதிரான 2 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா த்ரில் வெற்றி பெற்றது.
25 Jan 2025
டி20 கிரிக்கெட்2024ஆம் ஆண்டின் சிறந்த டி20 கிரிக்கெட் வீரராக அர்ஷ்தீப் சிங்கை தேர்வு செய்தது ஐசிசி
இந்திய கிரிக்கெட் அணியின் டி20 உலகக்கோப்பை 2024 வெற்றியின் நட்சத்திரமான அர்ஷ்தீப் சிங், 2024 ஆம் ஆண்டின் சிறந்த ஐசிசி ஆடவர் டி20 கிரிக்கெட் வீரருக்கான விருதைப் பெற்றுள்ளார்.
25 Jan 2025
ரோஹித் ஷர்மாஐசிசி 2024க்கான சிறந்த டி20 கிரிக்கெட் அணியின் கேப்டனாக ரோஹித் ஷர்மா தேர்வு; நான்கு இந்திய வீரர்களுக்கு இடம்
இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோஹித் ஷர்மா ஒரு சிறந்த ஆண்டைத் தொடர்ந்து 2024 ஆம் ஆண்டின் ஐசிசி சிறந்த ஆடவர் டி20 கிரிக்கெட் அணியின் கேப்டனாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
25 Jan 2025
இந்தியா vs இங்கிலாந்துINDvsENG டி20 கிரிக்கெட் தொடரில் நிதீஷ் குமார் ரெட்டிக்கு பதிலாக சிவம் துபே இந்திய அணியில் சேர்ப்பு
இங்கிலாந்துக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடருக்கான இந்திய கிரிக்கெட் அணியில் சிவம் துபே இணைகிறார். நிதீஷ் குமார் ரெட்டிக்கு மாற்றாக அவர் அழைக்கப்பட்டுள்ளார், அவர் ஒரு பக்க ஸ்ட்ரெய்ன் காரணமாக நீக்கப்பட்டுள்ளார்.
25 Jan 2025
இந்தியா vs இங்கிலாந்துINDvsENG 2வது டி20: டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீச்சு தேர்வு
சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் சனிக்கிழமை (ஜனவரி 25) இந்தியா vs இங்கிலாந்து இடையே இரண்டாவது டி20 கிரிக்கெட் நடைபெற உள்ளது.
25 Jan 2025
மகளிர் கிரிக்கெட்ஐசிசியின் 2024க்கான சிறந்த மகளிர் கிரிக்கெட் அணி அறிவிப்பு; 3 இந்திய வீராங்கனைகளுக்கு அணியில் இடம்
ஸ்மிருதி மந்தனா, ரிச்சா கோஷ் மற்றும் தீப்தி ஷர்மா ஆகியோர் ஐசிசி 2024 ஆம் ஆண்டின் சிறந்த டி20 மகளிர் கிரிக்கெட் அணியில் இடம்பிடித்துள்ளனர்.