விளையாட்டு செய்தி

கிரிக்கெட், கால்பந்து, டென்னிஸ் மற்றும் பேட்மிண்டன் - வீரர்கள், அவர்களின் சாதனைகள் மற்றும் ஒவ்வொரு விளையாட்டுக்கான காலெண்டரைப் பற்றியும் படிக்கவும்.

பொதுப் போக்குவரத்தில் இலவச பயணம்; சேப்பாக்கம் செல்லும் கிரிக்கெட் ரசிகர்களுக்கு சூப்பர் அறிவிப்பு

சனிக்கிழமை (ஜனவரி 25) சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் இந்தியா vs இங்கிலாந்து இடையேயான டி20 கிரிக்கெட் போட்டியில் பங்கேற்கும் ரசிகர்கள் புறநகர் ரயில்கள், பேருந்துகள் மற்றும் மெட்ரோ சேவைகளில் இலவச பயணத்தைப் பெறலாம் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது.

ஈடன் கார்டனில் இந்தியாவிடம் தோற்றதற்கு காரணம் அதிக பனிமூட்டம்; இங்கிலாந்தின் ஹாரி புரூக் கருத்து

கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்ற 5 போட்டிகள் கொண்ட தொடரின் முதல் டி20 கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்துக்கு எதிராக இந்திய கிரிக்கெட் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

2024 ஆம் ஆண்டின் ஐசிசி சிறந்த டெஸ்ட் அணியில் மூன்று இந்தியர்களுக்கு இடம்; விராட் கோலிக்கு இடமில்லை

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) 2024 ஆம் ஆண்டின் டெஸ்ட் கிரிக்கெட் அணியை அறிவித்துள்ளது. இந்த ஆண்டின் பிற்பகுதியில் மோசமான செயல்திறன் இருந்தபோதிலும், இந்திய கிரிக்கெட் அணியின் மூன்று வீரர்கள் ஐசிசி டெஸ்ட் அணியில் இடம்பெற்றுள்ளனர்.

24 Jan 2025

கபடி

பஞ்சாப் கபடி போட்டியில் தமிழக வீராங்கனைகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாகப் புகார்; காரணம் என்ன?

பஞ்சாபில் பல்கலைக்கழகங்களுக்கு இடையேயான போட்டியின் போது, தமிழகத்தின் பெண் கபடி வீராங்கனைகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாகக் கூறப்படும் செய்திகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

24 Jan 2025

ஐசிசி

ஐசிசி 2024க்கான சிறந்த ஒருநாள் கிரிக்கெட் அணி அறிவிப்பு; இந்திய வீரர்கள் யாருக்கும் இடமில்லை

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) 2024 ஆம் ஆண்டின் சிறந்த ஒருநாள் கிரிக்கெட் அணியை வெள்ளிக்கிழமை (ஜனவரி 24) அறிவித்தது.

எம்சிசியின் உலக கிரிக்கெட் கனெக்ட்ஸ் ஆலோசனைக் குழுவின் நிறுவன உறுப்பினராக சவுரவ் கங்குலி, ஜெய் ஷா சேர்ப்பு

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) தலைவர் ஜெய் ஷா, மேரில்போன் கிரிக்கெட் கிளப்பின் (எம்சிசி) புதிதாக உருவாக்கப்பட்ட உலக கிரிக்கெட் கனெக்ட்ஸ் ஆலோசனைக் குழுவில் நிறுவன உறுப்பினராக சேர்க்கப்பட்டுள்ளார்.

முன்னாள் கிரிக்கெட் வீரர் வீரேந்திர சேவாக் மனைவி ஆர்த்தியை விவாகரத்து செய்கிறாரா?

முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் வீரேந்திர சேவாக் மற்றும் அவரது மனைவி ஆர்த்தி இருவரும் பிரிவதாக முடிவெடுத்துள்ளனர் என்ற செய்தி கிரிக்கெட் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

இங்கிலாந்துக்கு எதிரான 2வது டி20 போட்டிக்காக இந்திய அணி சென்னை வந்தடைந்தது

இங்கிலாந்துக்கு எதிரான 2வது டி20 போட்டிக்கு முன்னதாக இந்திய கிரிக்கெட் அணி சென்னை வந்தடைந்தது.

வெங்கடேஷ் ஐயர் கணுக்கால் காயத்தால் பாதிக்கப்பட்டுள்ளார், KKR யில் தொடர்வாரா?

கேரளாவுக்கு எதிரான ரஞ்சி டிராபி 2024-25 போட்டியின் போது மத்தியப் பிரதேச ஆல்ரவுண்டரும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (கேகேஆர்) வீரருமான வெங்கடேஷ் ஐயருக்கு கணுக்காலில் காயம் ஏற்பட்டது.

ரஞ்சி கோப்பையில் சொதப்பிய ரோஹித், ஜெய்ஸ்வால், கில்

இந்திய டெஸ்ட் கிரிக்கெட் நட்சத்திரங்கள் ரோஹித் ஷர்மா, ஷுப்மன் கில் மற்றும் யஷஸ்வி ஜெய்ஸ்வால் ஆகியோர் வியாழக்கிழமை ரஞ்சி டிராபியில் சொற்ப ரன்களே எடுத்தது ரசிகர்களை ஏமாற்றமடைய செய்தது.

இந்திய ஜெர்சியில் பாகிஸ்தான் முத்திரையுடன் கூடிய அதிகாரப்பூர்வ சாம்பியன்ஸ் டிராபி லோகோ இருக்கும்: பிசிசிஐ

இந்திய கிரிக்கெட் அணி, தங்களது சாம்பியன்ஸ் டிராபி ஜெர்சியில், போட்டியை நடத்தும் நாடான பாகிஸ்தானின் முத்திரையைக் கொண்டிருக்கும் என்று இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (பிசிசிஐ) செயலாளர் தேவஜித் சைகியா இன்று தெரிவித்தார்.

ஜானிக் சின்னர் ஆஸ்திரேலிய ஓபனில் 20 வெற்றிகளைப் பெற்று அரையிறுதிக்கு முன்னேறினார்

ராட் லேவர் அரங்கில் அலெக்ஸ் டி மினாரை வீழ்த்தி உலகின் முதல் நிலை வீரரான ஜானிக் சின்னர் 2025 ஆஸ்திரேலிய ஓபன் அரையிறுதியை எட்டினார்.

ஒருநாள் உலகக் கோப்பைக்குப் பிறகு ஏற்பட்ட காயம் குறித்து மனம் திறந்த ஷமி

இந்திய வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி, காயம் காரணமாக போட்டி கிரிக்கெட்டில் இருந்து ஒரு வருட இடைவெளிக்குப் பிறகு, மீண்டு வருவதற்கான கடினமான பாதையைப் பற்றி திறந்துள்ளார்.

50 முக்கிய அரையிறுதிகளை எட்டிய முதல் வீரர் நோவக் ஜோகோவிச் 

செர்பிய டென்னிஸ் நட்சத்திர வீரர் நோவக் ஜோகோவிச் 2025 ஆஸ்திரேலிய ஓபன் அரையிறுதியை ராட் லேவர் அரினாவில் தனது போட்டியாளரான கார்லோஸ் அல்கராஸை வீழ்த்தி எட்டினார்.

21 Jan 2025

பிசிசிஐ

இந்திய அணியின் ஜெர்சியில் 'பாகிஸ்தான்' என்று அச்சிட பிசிசிஐ மறுப்பு; என்ன காரணம்?

ஐசிசி சாம்பியன்ஸ் டிராபிக்கான இந்திய அணியின் ஜெர்சியில் பாகிஸ்தான் என்ற பெயரை அச்சிட மறுத்து இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) சர்ச்சையில் சிக்கியுள்ளது.

இந்தியன் பிரீமியர் லீக்: லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் கேப்டனாக ரிஷப் பண்ட் நியமனம்

வரவிருக்கும் இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2025ல் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் (எல்எஸ்ஜி) அணியை ஸ்டார் இந்தியா விக்கெட் கீப்பர்-பேட்டர் ரிஷப் பண்ட் வழிநடத்துவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

குடும்பத்தார் முன்னிலையில் நடந்து முடிந்த நீரஜ் சோப்ராவின் திருமணம்: விவரங்கள் இங்கே 

இரண்டு முறை ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற நீரஜ் சோப்ரா தனது திருமணத்தை சமூக வலைதளங்களில் அறிவித்துள்ளார்.

பயிற்சியாளர் கவுதம் காம்பிருடன் மோதலா? இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் ரோஹித் ஷர்மா விளக்கம்

நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடர் தோல்விகளுக்கு மத்தியில், தலைமை பயிற்சியாளர் கவுதம் காம்பிருடனான தனது உறவு குறித்த ஊகங்களுக்கு இந்திய கிரிக்கெட் கேப்டன் ரோஹித் ஷர்மா பதிலளித்துள்ளார்.

ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி மற்றும் இங்கிலாந்து தொடருக்கான இந்திய கிரிக்கெட் அணி அறிவிப்பு

ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி மற்றும் இங்கிலாந்துக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடருக்கான இந்திய அணியை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) சனிக்கிழமை (ஜனவரி 18) அறிவித்தது.

இந்திய ஓபன் அரையிறுதியில் சாத்விக்-சிராக் ஜோடி அரையிறுதிக்கு தகுதி; பிவி சிந்து காலிறுதியில் தோற்று வெளியேற்றம்

வெள்ளியன்று (ஜனவரி 17) நடைபெற்ற 2025 இந்தியா ஓபன் சூப்பர் 750 பேட்மிண்டன் போட்டியில் இந்தியாவின் டாப் இரட்டையர் ஜோடியான சாத்விக்சாய்ராஜ் ரங்கிரெட்டி மற்றும் சிராக் ஷெட்டி ஆகியோர் ஆடவர் இரட்டையர் அரையிறுதியில் நுழைவதற்கு ஒரு சிறந்த வெற்றியைப் பெற்றனர்.

சமாஜ்வாதி எம்பியுடன் கிரிக்கெட் வீரர் ரின்கு சிங் நிச்சயதார்த்தம் முடிந்ததா? உண்மை இதுதான்

இந்திய கிரிக்கெட் அணி வீரர் ரின்கு சிங் சமாஜ்வாதி கட்சி எம்பி பிரியா சரோஜுடன் நிச்சயதார்த்தம் செய்து கொண்டதாக சமூக ஊடகங்களில் தகவல் பரவி வைரலாகிய நிலையில், அதுகுறித்த உண்மைத் தன்னை தற்போது தெரிய வந்துள்ளது.

ஐசிசி சாம்பியன்ஸ் டிராபிக்கான இந்திய கிரிக்கெட் அணி நாளை (ஜனவரி 18) அறிவிப்பு

ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி மற்றும் இங்கிலாந்துக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடருக்கான இந்திய அணியை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) சனிக்கிழமை (ஜனவரி 18) அன்று அறிவிக்க உள்ளது.

12 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் டெல்லி அணியில் விராட் கோலி சேர்ப்பு; ரஞ்சி கோப்பையில் விளையாடுகிறாரா?

ராஜ்கோட்டில் சவுராஷ்டிராவுக்கு எதிரான வரவிருக்கும் ரஞ்சி கோப்பை போட்டிக்கான டெல்லியின் 22 பேர் கொண்ட தற்காலிக அணியில் நட்சத்திர கிரிக்கெட் வீரர் விராட் கோலி இடம் பெற்றுள்ளார்.

சிஎஸ்கேவை 25% அதிகம்; தொடர்ந்து 5வது ஆண்டாக சமூக ஊடகங்களில் பிரபலமான ஐபிஎல் அணியாக ஆர்சிபி சாதனை

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (ஆர்சிபி) மீண்டும் ஒருமுறை சமூக ஊடகங்களில் மிகவும் பிரபலமான ஐபிஎல் அணி என்ற நிலையை உறுதிப்படுத்தியுள்ளது.

டி.குகேஷ், மனு பாக்கருக்கு கேல் ரத்னா விருது வழங்கினார் ஜனாதிபதி திரௌபதி முர்மு

வெள்ளிக்கிழமை (ஜனவரி 17) புதுடெல்லியில் உள்ள ராஷ்டிரபதி பவனில் நடைபெற்ற தேசிய விளையாட்டு தின விழாவில், இரட்டை ஒலிம்பிக் பதக்கம் வென்ற மனு பாக்கர் மற்றும் உலக சதுரங்க சாம்பியன் டி.குகேஷ் ஆகியோருக்கு ஜனாதிபதி திரௌபதி முர்மு மதிப்புமிக்க மேஜர் தயான் சந்த் கேல் ரத்னா விருதுகளை வழங்கினார்.

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் கலப்பு இரட்டையர் பிரிவில் இரண்டாவது சுற்றுக்கு முன்னேறியது ரோஹன் போபண்ணா ஜோடி

வெள்ளிக்கிழமை (ஜனவரி 17) நடைபெற்ற ஆஸ்திரேலிய ஓபன் கலப்பு இரட்டையர் பிரிவின் தொடக்க சுற்றில் இந்திய டென்னிஸ் வீரர் ரோஹன் போபண்ணா மற்றும் அவரது சீன கூட்டாளி ஷுவாய் ஜாங் இரண்டாவது சுற்றுக்கு முன்னேறியுள்ளது.

17 Jan 2025

பிசிசிஐ

கிரிக்கெட் வீரர்களுக்கு 10 பாயிண்ட் விதிகளை பிறப்பித்த BCCI: தண்டனையின் ஒரு பகுதியாக ஐபிஎல் தடை

சமீபத்தில் முடிவடைந்த பார்டர்-கவாஸ்கர் டிராபி தொடரில் 1-3 என்ற கணக்கில் தோல்வி, நியூசிலாந்துக்கு எதிராக 0-3 என்ற கணக்கில் ஒயிட்வாஷ் ஆகிய அதிர்ச்சி தோல்விகளை அடுத்து, பிசிசிஐ வீரர்களுக்கு சில முக்கிய விதிகளை பிறப்பித்துள்ளது.

இந்திய கிரிக்கெட் அணியின் புதிய பேட்டிங் பயிற்சியாளராக சிதான்ஷு கோடக் நியமனம் என தகவல்

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) உள்நாட்டு கிரிக்கெட் ஜாம்பவான் சிதான்ஷு கோடக்கை நியமிக்க முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

நிறம் இழக்கும்  2024 பாரிஸ் ஒலிம்பிக் பதக்கங்கள்; மாற்று பதக்கங்களை வழங்கும் என IOC உத்தரவாதம்

2024 பாரிஸ் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற விளையாட்டு வீரர்கள் தங்கள் பதக்கங்கள் நிறம் மாறியதாக புகார் அளித்ததை அடுத்து சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி(IOC) "குறைபாடுள்ள பதக்கங்களை" மாற்றுவதாக உறுதியளித்துள்ளது.

15 Jan 2025

பிசிசிஐ

இந்திய அணிக்கு சுற்றுப்பயண விதிகளை கடுமையாக்க பிசிசிஐ திட்டம்: அறிக்கை

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) தேசிய ஆண்கள் அணிக்கு கடுமையான சுற்றுப்பயண விதிமுறைகளை அறிமுகப்படுத்த தயாராகி வருகிறது.

டிசம்பர் 2024க்கான ஐசிசியின் சிறந்த வீரராக ஜஸ்ப்ரீத் பும்ரா தேர்வு; மகளிர் கிரிக்கெட்டில் அனாபெல் சதர்லேண்ட் தேர்வு

இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்ப்ரீத் பும்ரா, பார்டர் கவாஸ்கர் டிராபியில் அவரது சிறப்பான ஆட்டத்தை அங்கீகரித்து, டிசம்பர் 2024க்கான ஐசிசி மாதாந்திர சிறந்த வீரராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

ஐபிஎல் வரலாற்றில் முதல்முறை; மூன்று வெவ்வேறு அணிகளுக்கு கேப்டனாக இருந்து சாதனை படைக்கும் முதல் இந்தியர் ஷ்ரேயாஸ் ஐயர்

ஐபிஎல் 2025 சீசனுக்கு முன்னதாக பஞ்சாப் கிங்ஸ் (பிபிகேஎஸ்) கேப்டனாக இந்தியாவின் டாப் ஆர்டர் பேட்டர் ஷ்ரேயாஸ் ஐயர் நியமிக்கப்பட்டுள்ளார்.

சாம்பியன்ஸ் டிராபிக்கு பிறகு ரோஹித் ஷர்மாவிற்கு அணியில் இடமில்லை; இங்கிலாந்து தொடரில் அணியில் சேர்க்கப்பட மாட்டார் எனத் தகவல்

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோஹித் ஷர்மா, குறிப்பாக ஆஸ்திரேலியாவில் நடந்த பார்டர் கவாஸ்கர் டிராபி தொடரில் மோசமான ஆட்டத்தை தொடர்ந்து, அவரது சமீபத்திய ஃபார்ம் மற்றும் கேப்டன்சி குறித்து ஆய்வுகளை எதிர்கொள்கிறார்.

மகளிர் யு19 ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் ஒரே இன்னிங்ஸில் 346 ரன்கள் குவித்த 14 வயதே ஆன இந்திய வீராங்கனை

மும்பையைச் சேர்ந்த பதினான்கு வயதான இளம் கிரிக்கெட் வீராங்கனை ஐரா ஜாதவ் உள்நாட்டு கிரிக்கெட்டில் அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்தி 157 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 346 ரன்கள் எடுத்தார்.

பஞ்சாப் கிங்ஸ் கேப்டனாக ஷ்ரேயாஸ் ஐயர் நியமனம்: புள்ளிவிவரங்களை பற்றி ஒரு பார்வை

இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2025 பதிப்பிற்கான பஞ்சாப் கிங்ஸ் அணியின் கேப்டனாக பிரபல இந்திய மற்றும் மும்பை கிரிக்கெட் வீரர் ஷ்ரேயாஸ் ஐயர் நியமிக்கப்பட்டுள்ளார்.

ஜெமிமா ரோட்ரிக்ஸின் முதல் சதத்துடன் மகளிர் ஒருநாள் கிரிக்கெட்டில் வரலாறு படைத்த இந்திய அணி

ஜனவரி 12 அன்று நடந்த இரண்டாவது மகளிர் கிரிக்கெட் ஒருநாள் போட்டியில் அயர்லாந்திற்கு எதிரான அற்புதமான இன்னிங்ஸில் ஜெமிமா ரோட்ரிக்ஸ் தனது முதல் சர்வதேச சதத்தை எட்டினார்.

மார்ச் 21 அன்று தொடங்குகிறது ஐபிஎல் 2025 தொடர்; பிசிசிஐ துணைத் தலைவர் ராஜீவ் சுக்லா தகவல்

இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல் 2025) மார்ச் 21 ஆம் தேதி தொடங்கி மே 25 ஆம் தேதி முடிவடையும் என்று பிசிசிஐ துணைத் தலைவர் ராஜீவ் சுக்லா உறுதிப்படுத்தினார்.

12 Jan 2025

பிசிசிஐ

பிசிசிஐ புதிய செயலாளராக தேவஜித் சைகியா நியமனம்; பொருளாளராக பிரப்தேஜ் சிங் பாட்டியா தேர்வு

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (பிசிசிஐ) புதிய செயலாளராக அசாம் முன்னாள் கிரிக்கெட் வீரரும், அட்வகேட் ஜெனரலுமான தேவஜித் சைகியா நியமிக்கப்பட்டுள்ளார்.

12 Jan 2025

பிசிசிஐ

பிசிசிஐ புதிய கொள்கை அறிவிப்பு; இனி நட்சத்திர வீரர்கள் இருதரப்பு தொடர்களில் இருந்து விலக முடியாது

ஒரு முக்கிய வளர்ச்சியாக, இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) ஒரு புதிய கொள்கையை அறிமுகப்படுத்தியுள்ளது, இருதரப்பு தொடர்களை தேர்வு செய்வதற்கும் விலகுவதற்கு வீரர்களுக்கு தடை விதித்துள்ளனர்.

இங்கிலாந்து டி20 தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு; 14 மாதங்களுக்கு பிறகு மீண்டும் சர்வதேச கிரிக்கெட்டில் முகமது ஷமி

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) வரும் ஜனவரி 22 ஆம் தேதி தொடங்கும் இங்கிலாந்துக்கு எதிரான டி20 கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணியை அறிவித்துள்ளது.