NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / விளையாட்டு செய்தி / ஐபிஎல் வரலாற்றில் முதல்முறை; மூன்று வெவ்வேறு அணிகளுக்கு கேப்டனாக இருந்து சாதனை படைக்கும் முதல் இந்தியர் ஷ்ரேயாஸ் ஐயர்
    அடுத்த செய்திக் கட்டுரை
    ஐபிஎல் வரலாற்றில் முதல்முறை; மூன்று வெவ்வேறு அணிகளுக்கு கேப்டனாக இருந்து சாதனை படைக்கும் முதல் இந்தியர் ஷ்ரேயாஸ் ஐயர்
    ஐபிஎல் வரலாற்றில் முதல்முறை; கேப்டனாக சாதனை படைத்த ஷ்ரேயாஸ் ஐயர்

    ஐபிஎல் வரலாற்றில் முதல்முறை; மூன்று வெவ்வேறு அணிகளுக்கு கேப்டனாக இருந்து சாதனை படைக்கும் முதல் இந்தியர் ஷ்ரேயாஸ் ஐயர்

    எழுதியவர் Sekar Chinnappan
    Jan 13, 2025
    07:26 pm

    செய்தி முன்னோட்டம்

    ஐபிஎல் 2025 சீசனுக்கு முன்னதாக பஞ்சாப் கிங்ஸ் (பிபிகேஎஸ்) கேப்டனாக இந்தியாவின் டாப் ஆர்டர் பேட்டர் ஷ்ரேயாஸ் ஐயர் நியமிக்கப்பட்டுள்ளார்.

    ஐபிஎல் 2024 சீசனில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் கேப்டனாக பட்டத்தை வென்ற ஷ்ரேயாஸ் ஐயர், நவம்பர் ஏலத்தின் போது பஞ்சாப் கிங்ஸ் அணியால் ரூ.26.75 கோடி ரூபாய்க்கு வாங்கியது.

    இது அவரை ஐபிஎல் வரலாற்றில் இரண்டாவது அதிக விலையுயர்ந்த வீரர் ஆக்கியது.

    இதற்கிடையே, கேப்டன் நியமனம் மூலம் பிபிகேஎஸ், டெல்லி கேபிடல்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஆகிய மூன்று வெவ்வேறு ஐபிஎல் அணிகளை கேப்டனாக வழிநடத்தும் முதல் இந்திய வீரர் என்ற சாதனை படைத்துள்ளார்.

    சாதனை

    மூன்று வெவ்வேறு ஐபிஎல் அணிகளை வழிநடத்திய வீரர்கள்

    ஐபிஎல் வரலாற்றில் மூன்று வெவ்வேறு அணிகளை வழிநடத்தும் முதல் இந்திய வீரர் என்ற சாதனையை படைத்த ஷ்ரேயாஸ் ஐயர், ஒட்டுமொத்தமாக இதைச் செய்யும் நான்காவது வீரர் ஆவார்.

    முன்னதாக, குமார் சங்கக்காரா டெக்கான் சார்ஜர்ஸ், கிங்ஸ் லெவன் பஞ்சாப் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு கேப்டனாக இருந்துள்ளார்.

    இதேபோல் மஹேல ஜெயவர்த்தனே டெல்லி கேப்பிடல்ஸ், கொச்சி டஸ்கர்ஸ் கேரளா, மற்றும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகளுக்கும், ஸ்டீவ் ஸ்மித் புனே வாரியர்ஸ் இந்தியா, ரைசிங் புனே சூப்பர்ஜெயன்ட்மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு கேப்டனாக இருந்துள்ளார்.

    இதற்கிடையே, ஷ்ரேயாஸ் ஐயர் பஞ்சாப் கிங்ஸ் அணியில் பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங்குடன் இணைகிறார்.

    முன்னதாக, இருவரும் 2020இல் டெல்லி கேப்பிடல்ஸ் அணி பட்டம் பெற வழிநடத்தியது குறிப்பிடத்தக்கது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    ஐபிஎல் 2025
    ஐபிஎல்
    கிரிக்கெட்
    கிரிக்கெட் செய்திகள்

    சமீபத்திய

    பாகிஸ்தானுக்கு பின்னடைவு; சூராப் நகரத்தைக் கைப்பற்றியதாக பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் அறிவிப்பு பலுசிஸ்தான்
    ஜூன் 1, 2025 முதல் இந்த ஸ்மார்ட்போன்களில் எல்லாம் வாட்ஸ்அப் ஆப் செயல்படாது; எந்தெந்த போன் தெரியுமா? வாட்ஸ்அப்
    திமுக பொதுக்குழு கூட்டத்திற்கு முன்னதாக மதுரையில் முதல்வர் ஸ்டாலினுக்கு பேரணி மூலம் பிரமாண்ட வரவேற்பு மு.க.ஸ்டாலின்
    பாடுவதற்கு விதிக்கப்பட்ட தடைக்கு எதிரான சட்டப் போராட்டம் தொடரும் என பின்னணிப் பாடகி சின்மயி உறுதி சின்மயி

    ஐபிஎல் 2025

    ஐபிஎல் 2025: அடுத்த வாரம் சிஎஸ்கே அதிகாரிகளை சந்திக்கிறார் எம்எஸ் தோனி; அணியில் தொடர்வாரா? சிஎஸ்கே
    ஐபிஎல் 2025: சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இன்னும் சில ஆண்டுகள் விளையாட எம்எஸ் தோனி முடிவு எனத் தகவல் எம்எஸ் தோனி
    ஐபிஎல் 2025 ஏலம்: வாஷிங்டன் சுந்தருக்கு குறி வைக்கும் சிஎஸ்கே, மும்பை இந்தியன்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் ஐபிஎல்
    அணியில் தோனி, ஜடேஜா தக்க வைப்பா? சென்னை சூப்பர் கிங்ஸ் பதிவால் ரசிகர்கள் குழப்பம் சென்னை சூப்பர் கிங்ஸ்

    ஐபிஎல்

    ஐபிஎல் 2025: எம்எஸ் தோனி உட்பட ஐந்து டாப் வீரர்களை தக்க வைத்துக்கொண்ட சிஎஸ்கே எம்எஸ் தோனி
    சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் தோனி: அனிருத் இசையுடன் ரீடென்க்ஷன் லிஸ்டை வெளியிட்டது CSK சென்னை சூப்பர் கிங்ஸ்
    ஐபிஎல் 2025: அனைத்து அணிகளின் தக்கவைக்கப்பட்ட வீரர்களின் முழு பட்டியல் ஐபிஎல் 2025
    ஐபிஎல் 2025: சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக மீண்டும் பொறுப்பேற்கிறாரா எம்எஸ் தோனி? எம்எஸ் தோனி

    கிரிக்கெட்

    20க்கும் குறைவான சராசரியுடன் 200 விக்கெட்டுகள்; டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் முதல்முறையாக ஜஸ்ப்ரீத் பும்ரா சாதனை ஜஸ்ப்ரீத் பும்ரா
    பாக்சிங் டே டெஸ்ட்: நான்காம் நாளில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய அணியின் பந்துவீச்சாளர்கள் பாக்சிங் டே டெஸ்ட்
    2024க்கான ஐசிசி சிறந்த டி20 வீரர் விருதுக்கு இந்தியாவின் அர்ஷ்தீப் சிங் பெயர் பரிந்துரை டி20 கிரிக்கெட்
    உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது தென்னாப்பிரிக்கா; இந்தியாவுக்கான எஞ்சியுள்ள வாய்ப்புகள் என்ன? டெஸ்ட் சாம்பியன்ஷிப்

    கிரிக்கெட் செய்திகள்

    87 ஆண்டுகளில் முதல்முறை; பாக்சிங் டே டெஸ்டிற்கு 3,50,700 பார்வையாளர்கள் வருகை புரிந்து சாதனை பாக்சிங் டே டெஸ்ட்
    பாக்சிங் டே டெஸ்டில் பரிதாப தோல்வி; டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கான இந்தியாவின் எஞ்சியுள்ள வாய்ப்புகள் என்ன? பாக்சிங் டே டெஸ்ட்
    மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் முதல்முறை; இரண்டு இன்னிங்ஸ்களிலும் 80+ ஸ்கோருடன் யஷஸ்வி ஜெய்ஸ்வால் சாதனை யஷஸ்வி ஜெய்ஸ்வால்
    2024 ஆம் ஆண்டிற்கான ஐசிசியின் சிறந்த கிரிக்கெட் வீரர் விருதுக்கு ஜஸ்ப்ரீத் பும்ரா பெயர் பரிந்துரை ஜஸ்ப்ரீத் பும்ரா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025