LOADING...

31 Dec 2025


இந்தியா பாதுகாப்பு துறையில் புதிய மைல்கல்: ஒரே ஏவுதளத்திலிருந்து 2 'Pralay' ஏவுகணைகள் அதிரடி சோதனை

இந்தியாவின் தரைப்படை மற்றும் விமானப்படையின் வலிமையை அதிகரிக்கும் வகையில், உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட 'Pralay' ஏவுகணைகளின் தொடர்ச்சியான ஏவுதல் (Salvo Launch) சோதனையை DRDO இன்று வெற்றிகரமாக நடத்தியுள்ளது.

ஜனவரி 1 முதல் மாறவுள்ள புதிய நிதி விதிகள்; நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டியவை

2026-ம் ஆண்டு பிறக்க உள்ள நிலையில், ஜனவரி 1 முதல் வரி செலுத்துவோர், வங்கி வாடிக்கையாளர்கள், கடன் வாங்குபவர்கள் மற்றும் சம்பளம் பெறுவோர் ஆகியோரை நேரடியாகப் பாதிக்கும் வகையில் பல முக்கிய நிதி மற்றும் ஒழுங்குமுறை மாற்றங்கள் நடைமுறைக்கு வருகின்றன.

26/11 அன்று அஜ்மல் கசாபை கையும்களவுமாக பிடித்த சதானந்த தட்டே புதிய மகாராஷ்டிர டிஜிபியாக நியமனம்

மகாராஷ்டிராவின் புதிய காவல்துறை இயக்குநர் ஜெனரலாக (டிஜிபி) மூத்த ஐபிஎஸ் அதிகாரி சதானந்த் தட்டே நியமிக்கப்பட்டுள்ளார்.

விஜய்யின் 'ஜன நாயகன்', 'பகவந்த் கேசரி' ரீமேக்கா? ஒரிஜினல் இயக்குனர் அனில் ரவிபுடி என்ன சொல்கிறார்?

எச்.வினோத் இயக்கத்தில் விஜய் நடிக்கும் 'ஜன நாயகன்' திரைப்படம், 'பகவந்த் கேசரி' படத்தின் ரீமேக் என்று தகவல் பரவி வருகிறது.

உலகின் முதல் நாடாக 2026 ஆம் ஆண்டை வாணவேடிக்கைகளுடன் வரவேற்றது நியூஸிலாந்து!

நியூசிலாந்தின் ஆக்லாந்து, 2026 ஆம் ஆண்டை கண்கவர் வாணவேடிக்கையுடன் வரவேற்கும் முதல் பெரிய நகரமாக மாறியுள்ளது.

பனியை மின்சாரமாக மாற்றும் ஜப்பானிய தொழில்நுட்பம் 

வெப்பநிலை வேறுபாடுகளை பயன்படுத்தி பனியை மின்சாரமாக மாற்றும் ஒரு புரட்சிகரமான ஆற்றல் அமைப்பை ஜப்பானிய ஆராய்ச்சியாளர்கள் சோதித்து வருகின்றனர்.

ஐசிசி டெஸ்ட் தரவரிசை: ஹாரி புரூக் இரண்டாவது இடத்தைப் பிடித்தார்

இங்கிலாந்தின் ஹாரி புரூக் சமீபத்திய ஐ.சி.சி ஆண்கள் டெஸ்ட் பேட்டிங் தரவரிசையில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் அடைந்துள்ளார்.

இன்றே கடைசி நாள்! ஆதார்-பான் இணைக்கத் தவறினால் உங்கள் கார்டு முடங்கும்; எளிதாக இணைப்பது எப்படி?

வருமான வரி சட்டத்தின்படி, ஒவ்வொரு தனிநபரும் தனது பான் கார்டை ஆதார் எண்ணுடன் இணைப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதற்கான காலக்கெடு இன்றுடன் முடிவடையும் நிலையில், நாளை (ஜனவரி 1, 2026) முதல் இணைக்கப்படாத பான் கார்டுகள் 'செயலற்றவை' (Inoperative) என அறிவிக்கப்படும்.

புத்தாண்டிற்கு முன் தினம் ராஜஸ்தானில் கண்டுபிடிக்கப்பட்ட வெடிபொருட்கள் நிரப்பப்பட்ட கார்; இருவர் கைது

ராஜஸ்தானின் டோங்கில் இன்று புத்தாண்டு தினத்தன்று யூரியா உரப் பைகளில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 150 கிலோ சட்டவிரோத அம்மோனியம் நைட்ரேட்டுடன் வெடிபொருட்கள் நிரப்பப்பட்ட மாருதி சியாஸ் காரை போலீசார் பறிமுதல் செய்தனர்.

Swiggy, Zomato ஊழியர்கள் ஸ்டிரைக்: புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு ஆர்டர் செய்ய மாற்று வழிகள் இதோ!

புத்தாண்டு கொண்டாட்டங்களுக்காக மக்கள் தயாராகி வரும் நிலையில், டெலிவரி கட்டணம் மற்றும் பணிச் சூழல் தொடர்பான கோரிக்கைகளை வலியுறுத்தி முன்னணி ஆன்லைன் டெலிவரி நிறுவனங்களான ஸ்விக்கி (Swiggy), சோமாட்டோ (Zomato) மற்றும் பிளிங்கிட் (Blinkit) ஊழியர்கள் நாடு தழுவிய வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.

புத்தாண்டை ஆரோக்கியமாக தொடங்க நச்சுக்களை நீக்கும் 'முருங்கைக்கீரை ஜூஸ்' குடிக்கலாம்

புத்தாண்டு என்றாலே புதிய தீர்மானங்களும், ஆரோக்கியமான உணவு பழக்கங்களுமே பலரின் நினைவுக்கு வரும்.

பாகிஸ்தான் போர் நிறுத்தத்தில் சீனா மத்தியஸ்தம் செய்ததாக கூறியதற்கு இந்தியாவின் ரியாக்ஷன்

இந்த ஆண்டு தொடக்கத்தில் பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு ஏற்பட்ட இராணுவ மோதலின் போது இந்தியாவிற்கும் பாகிஸ்தானிற்கும் இடையிலான போர் நிறுத்தத்திற்கு சீனா மத்தியஸ்தம் செய்ததாக சீனாவின் கூற்றை இந்தியா நிராகரித்துள்ளது.

இன்று Zomato, Swiggy ஆர்டர்கள் டெலிவரி ஆகாமல் போகலாம்; இதுதான் காரணம்

நாடு தழுவிய வேலைநிறுத்தம் இன்று இந்தியாவில் Zomato மற்றும் Swiggy இன் உணவு விநியோக சேவைகளைப் பாதிக்க உள்ளது.

உலகின் 4வது பெரிய பொருளாதார நாடாக முன்னேறிய இந்தியா, 2030க்குள் ஜெர்மனியை முந்திவிடும் என கணிப்பு

அரசாங்க அறிக்கையின்படி, இந்தியா, ஜப்பானை விஞ்சி உலகின் நான்காவது பெரிய பொருளாதாரமாக மாறியுள்ளது.

வருட இறுதியிலும் தொடர்ந்து சரியும் தங்கத்தின் விலை; இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்

சமீப காலமாக தொடர்ந்து ஏற்ற இறக்கத்தில் இருக்கும் தங்க விலை, புதன்கிழமை (டிசம்பர் 31) குறைந்துள்ளது.

தமிழகம் முழுவதும் களைகட்டும் புத்தாண்டு கொண்டாட்டம்: 1.10 லட்சம் போலீசார் பாதுகாப்பு, பட்டாசு வெடிக்கத் தடை

2026-ம் ஆண்டு பிறப்பதை முன்னிட்டு தமிழகம் முழுவதும் புத்தாண்டு கொண்டாட்டங்கள் களைகட்டியுள்ளன.

ஆபரேஷன் சிந்தூரின் போது "நாங்களும் மத்தியஸ்தம் செய்தோம்": சீனா கிளப்பும் புதிய சர்ச்சை

இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே ஏற்பட்ட 'ஆபரேஷன் சிந்தூர்' மோதலின் போது, பதற்றத்தை தணிக்க தாங்களும் முக்கிய பங்காற்றியதாக சீனா உரிமை கொண்டாடியுள்ளது.

தமிழக மின்சார வாகன உரிமையாளர்களுக்கு நற்செய்தி: 100% சாலை வரி விலக்கு மேலும் 2 ஆண்டுகளுக்கு நீட்டிப்பு

தமிழகத்தில் சுற்றுச்சூழலை பாதுகாக்கவும், மின்சார வாகனங்களின் (EV) பயன்பாட்டை ஊக்குவிக்கவும் வழங்கப்பட்டு வந்த 100 சதவீத சாலை வரி விலக்கு சலுகையை, 2027 டிசம்பர் 31 வரை மேலும் இரண்டு ஆண்டுகளுக்கு நீட்டித்து தமிழக அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

சீன ஸ்டீலுக்கு செக் வைத்த இந்தியா: 3 ஆண்டுகளுக்கு இறக்குமதி வரி விதித்தது மத்திய அரசு 

இந்திய சந்தையில் சீனாவிலிருந்து மலிவான விலையில் ஸ்டீல் பொருட்கள் குவிக்கப்படுவதை தடுக்க, குறிப்பிட்ட ஸ்டீல் பொருட்கள் மீது மூன்று ஆண்டுகளுக்கு இறக்குமதி வரி விதித்து மத்திய நிதி அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

Wolf Supermoon: 2026ஆம் ஆண்டின் முதல் பௌர்ணமியை எப்போது, ​​எப்படிப் பார்ப்பது

2026 ஆம் ஆண்டின் முதல் முழு பௌர்ணமி, பிரபலமாக வுல்ஃப் சூப்பர்மூன் (Wolf Supermoon) என்று அழைக்கப்படுகிறது.

தமிழக உயர் அதிகாரிகள் அதிரடி மாற்றம்: 70 IPS அதிகாரிகள், 9 IAS அதிகாரிகள் இடமாற்றம்

தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கை மேலும் வலுப்படுத்தும் வகையிலும், நிர்வாக வசதிக்காகவும் 70 ஐபிஎஸ் அதிகாரிகள் மற்றும் 9 IAS அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழக அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

30 Dec 2025


அடுத்த ஆண்டு இந்தியாவில் அறிமுகப்படுத்தப்படும் பிரீமியம் மோட்டார் பைக்குகள் இவையே!

இந்தியாவின் இரு சக்கர வாகன சந்தை 2026 ஆம் ஆண்டிற்கான ஒரு அற்புதமான தொடக்கத்திற்கு தயாராகி வருகிறது, மேலும் பல முக்கிய வெளியீடுகள் விரைவில் வரவுள்ளன.

இந்தியா தொழிலாளர் திறன் நெருக்கடியை எதிர்கொள்கிறது, 73% பேர் மேம்பட்ட கல்வி இல்லாதவர்கள்

சமீபத்தில் முடிவடைந்த 5வது தேசிய தலைமை செயலாளர்கள் மாநாட்டில் (NCS) வழங்கப்பட்ட தரவுகளின்படி, இந்தியாவின் பணியாளர்கள் ஒரு பெரிய சவாலை எதிர்கொள்கின்றனர்.

மதுரையில் மளிகை கடை நடத்தும் 'மூதலீட்டு ஆராய்ச்சி ஆய்வாளர்': SEBI எடுத்த அதிரடி முடிவு

அதிர்ச்சியூட்டும் வகையில், இந்திய பத்திரங்கள் மற்றும் பரிவர்த்தனை வாரியம் (SEBI) ஆராய்ச்சி ஆய்வாளர் என்று அழைக்கப்படுபவரின் பதிவை ரத்து செய்துள்ளது.

உட்கார்ந்து கொண்டே போனில் பேசும் வழக்கம் கொண்டவரா நீங்கள்? தவிர்த்துவிடுங்கள்!

நம்மில் பெரும்பாலோருக்கு போனில் பேசிக்கொண்டே உட்கார்ந்திருக்கும் பழக்கம் உள்ளது.

இந்தியா -பாகிஸ்தான் இடையே மீண்டும் போர் பதற்றம் ஏற்படுமென அமெரிக்க ஆய்வு மையம் கணிப்பு

2026-ஆம் ஆண்டில் இந்தியா, பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளுக்கு இடையே மீண்டும் ஆயுதமேந்திய மோதல்கள் ஏற்பட வாய்ப்புள்ளதாக அமெரிக்காவை சேர்ந்த 'கவுன்சில் ஆன் ஃபாரின் ரிலேஷன்ஸ்' (CFR) எனும் புகழ்பெற்ற ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

Year Ender 2025: ரன்வீர் சிங் முதல் கமல்ஹாசன் வரை சர்ச்சையில் சிக்கிய பிரபலங்கள்

2025 ஆம் ஆண்டு, குறுகிய வீடியோக்கள், திரிக்கப்பட்ட விவாதங்கள், மீம்ஸ்கள் மற்றும் AI ஆகியவற்றால் இயக்கப்படும் சமூக ஊடகங்கள், திரை பிரபலங்களுக்கு ஈடாக பொது நபர்களை சம அளவில் கொண்டாடுவதையும், அவர்களை தாக்குவதையும் எளிதாக்கின.

2026 ஆம் ஆண்டில் நிஃப்டி 50 29,000 புள்ளிகளை எட்டக்கூடும் என்று எம்கே குளோபல் கணித்துள்ளது

இந்திய பங்கு சந்தை 2026 ஆம் ஆண்டில் வலுவான செயல்திறனுக்காக தயாராக உள்ளது, அடுத்த ஆண்டில் நிஃப்டி 50 குறியீடு 29,000 என்ற மைல்கல்லை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

எச்சரிக்கை! 21, 61, 67 எனத் தொடங்கும் எண்களை டயல் செய்யாதீர்கள்; உங்கள் வங்கி கணக்கு காலியாகலாம்

இந்தியாவில் மொபைல் பயனர்களை குறிவைத்து 'கால் பார்வர்டிங்' (Call Forwarding) எனும் புதிய வகை சைபர் மோசடி வேகமாகப் பரவி வருகிறது.

இப்போது 'அரட்டை' க்ரூப் சாட்களில் polls-களை பயன்படுத்தலாம்

இந்திய செய்தியிடல் தளமான அரட்டை, க்ரூப் சாட்களுக்கான poll-கள் மற்றும் புதிய "Clutter" விருப்பம் உள்ளிட்ட தொடர்ச்சியான அம்ச புதுப்பிப்புகளை அறிமுகப்படுத்தியுள்ளது.

பிரியங்கா காந்தி குடும்பத்தில் கொண்டாட்டம்: பிரியங்கா காந்தியின் மகன் ரையான் வதேராவுக்கு நிச்சயதார்த்தம்!

காங்கிரஸ் பொது செயலாளர் பிரியங்கா காந்தி மற்றும் ராபர்ட் வதேரா தம்பதியரின் மகன் ரையான் வதேராவுக்கு அவரது நீண்ட கால தோழி அவிவா என்பவருடன் நிச்சயதார்த்தம் நடைபெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்திய அரசு கருவூலம் ₹3.84 லட்சம் கோடி கடன் வாங்க உள்ளது

நடப்பு நிதியாண்டின் நான்காவது காலாண்டில் குறுகிய கால கருவூல பில்கள் மூலம் ₹3.84 லட்சம் கோடி கடன் வாங்கும் திட்டத்தை மத்திய அரசு அறிவித்துள்ளது.

டொனால்ட் பிராட்மேனின் சின்னமான பேகி கிரீன் தொப்பி ஏலத்திற்கு வருகிறது

1947/48 இந்தியாவுக்கு எதிரான தொடரின் போது சர் டொனால்ட் பிராட்மேன் அணிந்திருந்த வரலாற்று சிறப்புமிக்க பேக்கி கிரீன் தொப்பி, ஆஸ்திரேலிய தினத்தன்று (ஜனவரி 26) ஏலத்திற்கு விடப்பட உள்ளது.

உங்கள் ஏரியாவில் நாளை (டிசம்பர் 31) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்

மின் பராமரிப்பு பணிகள் காரணமாக புதன்கிழமை (டிசம்பர் 31) தமிழகத்தில் பல பகுதிகளில் மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.

உச்ச நீதிமன்றத்தில் இனி 'அளவற்ற' வாதங்களுக்கு இடமில்லை! வழக்கறிஞர்களுக்கு நேரக்கட்டுப்பாட்டை விதித்தார் தலைமை நீதிபதி

உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்குகளை விரைந்து முடிக்கவும், நீதிமன்ற நேரத்தை சரியாகப் பயன்படுத்தவும் இந்தியத் தலைமை நீதிபதி சூர்யா காந்த் அதிரடியான புதிய நடைமுறையைக் கொண்டுவந்துள்ளார்.

ஒரே நாளில் மளமளவென சரிந்த தங்கத்தின் விலை; இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்

சமீப காலமாக தொடர்ந்து ஏற்ற இறக்கத்தில் இருக்கும் தங்க விலை, செவ்வாய்கிழமை (டிசம்பர் 30) குறைந்துள்ளது.

இண்டிகோ விமானிகளுக்குப் புத்தாண்டுப் பரிசு: புதிய கொடுப்பனவுகளை அறிவித்த நிர்வாகம்

இந்தியாவின் முன்னணி தனியார் விமான நிறுவனமான இண்டிகோ, தனது விமானிகளுக்கான பல்வேறு கொடுப்பனவுகளை(Allowances) உயர்த்தி அறிவித்துள்ளது.

இல்லத்தரசியாக தொடங்கி வங்கதேச அரசியலின் அசைக்க முடியாத ஆளுமையாக மாறிய கலிதா ஜியா!

பங்களாதேஷின் முதல் பெண் பிரதமர் மற்றும் அந்நாட்டின் அரசியல் திசையை தீர்மானித்த முக்கிய தலைவர்களில் ஒருவரான பேகம் கலிதா ஜியா இன்று காலமானார். அவருக்கு வயது 80.

"அவர் வீடு மீதே தாக்குதலா?": அதிபர் புடினின் இல்லத்தை குறிவைத்து நடத்தப்பட்ட ட்ரோன் தாக்குதல் குறித்து டிரம்ப் காட்டம்

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினின் இல்லத்தை குறிவைத்து உக்ரைன் ட்ரோன் தாக்குதல் நடத்தியதாக கூறப்படும் விவகாரத்தில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தனது கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளார்.

தலைநகர் டெல்லியில் 'ரெட் அலர்ட்': கடும் பனிமூட்டத்தால் 128 விமானங்கள் ரத்து

வட இந்தியா முழுவதும் நிலவி வரும் கடும் பனிமூட்டம் மற்றும் குளிர் அலை காரணமாக, தலைநகர் டெல்லியில் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

வங்கதேசத்தின் முன்னாள் பிரதமர் கலீதா ஜியா காலமானார்: ஒரு சகாப்தம் முடிவு

பங்களாதேஷின் முதல் பெண் பிரதமரும், அந்நாட்டின் முக்கிய அரசியல் கட்சியான 'வங்கதேச தேசியக் கட்சியின்' (BNP) தலைவருமான பேகம் கலீதா ஜியா, உடல்நலக்குறைவு காரணமாக இன்று (டிசம்பர் 30, 2025) அதிகாலை காலமானார்.