05 Aug 2025
அடுத்த 24 மணி நேரத்தில் இந்தியா மீது கணிசமான வரி உயர்வு விதிக்கப்படும் என்று டிரம்ப் அச்சுறுத்தல்
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அடுத்த 24 மணி நேரத்தில் இந்திய இறக்குமதிகள் மீதான வரிகளை "மிகக் கணிசமாக" உயர்த்துவதாக அச்சுறுத்தியுள்ளார்.
இந்தியாவிற்கு ஆதரவு தெரிவித்த ரஷ்யா; டிரம்பின் வரி அச்சுறுத்தல் சட்டவிரோதமானது என்று கூறுகிறது
ரஷ்ய எரிசக்தியை வாங்குவதற்காக இந்தியப் பொருட்களுக்கு அதிகப்படியான வரிகளை விதிப்பதாக அமெரிக்க ஜனாதிபதி அச்சுறுத்தியதைத் தொடர்ந்து, மாஸ்கோவுடனான வர்த்தக உறவுகளைத் துண்டிக்க இந்தியா போன்ற நாடுகளுக்கு "சட்டவிரோதமாக" அழுத்தம் கொடுத்ததற்காக டொனால்ட் டிரம்பை, ரஷ்யா வியாழக்கிழமை கடுமையாக சாடியது.
உங்கள் ஏரியாவில் நாளை (ஆகஸ்ட் 6) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்
மின் பராமரிப்பு பணிகள் காரணமாக புதன்கிழமை(ஆகஸ்ட் 6) தமிழகத்தில் பல பகுதிகளில் மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.
தொடர்ந்து பாகிஸ்தானுக்கு ஆயுத சப்ளை செய்யும் அமெரிக்கா- 1971ஆம் ஆண்டு நியூஸ் பேப்பர் ஆதாரத்தை கண்டுபிடித்த இந்திய இராணுவம்
செவ்வாயன்று இந்திய ராணுவம் அமெரிக்காவை கிண்டல் செய்து, 1971ஆம் ஆண்டு வெளியான ஒரு பழைய செய்தித்தாள் துணுக்கை வெளியிட்டது.
விரைவில், வாட்ஸ்அப் அக்கவுண்ட் இல்லாதவர்களுக்கு கூட மெசேஜ் அனுப்பலாம்!
'Guest chats' என்ற புதிய அம்சத்தில் வாட்ஸ்அப் செயல்பட்டு வருகிறது. இது பயனர்கள், வாட்ஸ்அப் அக்கவுண்ட் இல்லாதவர்களுடன் தொடர்பு கொள்ள அனுமதிக்கிறது.
ஒரு நிமிடத்தில் பில்லியன் லிட்டர் மழையை தரும் மேக வெடிப்புகள் vs கனமழை: என்ன வித்தியாசம்?
உத்தரகாண்ட் மாநிலம், தாராலி கிராமங்களில் ஏற்பட்ட மேக வெடிப்பு, கடுமையான வெள்ளப்பெருக்கை ஏற்படுத்தியுள்ளது.
மேக வெடிப்பினால் உத்தரகாஷியில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கு; 50க்கும் மேற்பட்டோர் மாயம்
உத்தரகாண்ட் மாநிலம் உத்தரகாசி மாவட்டத்தில் உள்ள தாராலி கிராமத்தில் கீர் கங்கா நதியின் மேல் நீர்ப்பிடிப்பு பகுதியில் ஏற்பட்ட சக்திவாய்ந்த மேக வெடிப்பால் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கு காரணமாக மிகப்பெரிய நிலச்சரிவு ஏற்பட்டது.
E20 எரிபொருள்: அரசு "பக்கவிளைவுகள் இல்லை" என கூறினாலும், உண்மை என்ன?
இந்தியாவில் தற்போது E20 எரிபொருள்— அதாவது 20% எத்தனால் மற்றும் 80% பெட்ரோல் கலவையான எரிபொருள் நாடு முழுவதும் அறிமுகமாகியுள்ளது.
தனுஷ், மிருணாள் தாக்கூர் டேட்டிங் செய்கிறார்களா?
தென்னிந்திய சூப்பர் ஸ்டார் தனுஷ் மற்றும் பாலிவுட் நட்சத்திரம் மிருணாள் தாக்கூர் இருவரும் காதலிப்பதாக வதந்திகள் பரவி வருகின்றன.
விவாகரத்துக்கு தயாராகிறாரா ஹன்சிகா? - கோலிவுட் வட்டாரத்தில் பரவும் செய்தி
தனுஷுடன் நடித்த 'மாப்பிள்ளை' படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் ஹீரோயினாக அறிமுகமான நடிகை ஹன்சிகா, திருமணத்திற்கு பின் கடந்த சில ஆண்டுகளாக தமிழ் சினிமாவில் இருந்து ஒதுங்கி இருந்தார்.
முன்னாள் ஜம்மு காஷ்மீர் ஆளுநர் சத்யபால் மாலிக் காலமானார்
ஜம்மு-காஷ்மீர் முன்னாள் ஆளுநர் சத்ய பால் மாலிக், நீண்டகால உடல்நலக் குறைவால் செவ்வாய்க்கிழமை தனது 79 வயதில் காலமானார்.
டெஸ்லா இந்தியாவின் முதல் சூப்பர்சார்ஜர் நிலையத்தை திறந்துள்ளது - எங்கே தெரியுமா?
டெஸ்லா நிறுவனம் இந்தியாவில் தனது முதல் சூப்பர்சார்ஜர் நிலையத்தை மும்பையில் உள்ள பாந்த்ரா குர்லா காம்ப்ளக்ஸ் (BKC) ஒன் BKC இன் P1 பார்க்கிங்கில் திறந்து வைத்துள்ளது.
ஜாகுவார் லேண்ட் ரோவரின் தலைமை நிர்வாக அதிகாரியாக பதவியேற்கும் முதல் இந்தியர் P.B. பாலாஜி
பிரபல வாகன தயாரிப்பு நிறுவனமான ஜாகுவார் லேண்ட் ரோவர் (JLR) நிறுவனத்தின் புதிய தலைமை நிர்வாக அதிகாரியாக P.B.பாலாஜி நியமிக்கப்பட்டுள்ளார்.
நூற்றுக்கணக்கான ஊழியர்களை பணிநீக்கம் செய்தது அமேசான்
அமேசான் தனது ஆடியோ வணிகத்தின் ஒரு பெரிய மறுசீரமைப்பின் ஒரு பகுதியாக அதன் வொண்டரி பாட்காஸ்ட் ஸ்டுடியோவிலிருந்து சுமார் 110 ஊழியர்களை பணிநீக்கம் செய்கிறது.
அக்டோபர் முதல் லண்டனுக்கு நேரடி விமான சேவைகளை தொடங்குகிறது இண்டிகோ
சந்தைப் பங்கின் அடிப்படையில் இந்தியாவின் முன்னணி விமான நிறுவனமான இண்டிகோ, அக்டோபர் 26, 2025 முதல் லண்டன் ஹீத்ரோவிற்கு தினசரி நேரடி விமானங்களைத் தொடங்குவதாக அறிவித்துள்ளது.
2030 ஆம் ஆண்டுக்குள் நிலவில் அணு உலை அமைக்க நாசா திட்டம்
2030 ஆம் ஆண்டுக்குள் சந்திரனில் அணு உலையை நிறுவுவதற்கான திட்டங்களை நாசா விரைவாக மேற்கொண்டு வருகிறது.
"ஷாருக்கானுக்கு எந்த அளவுகோலில் தேசிய விருது தரப்பட்டது?": தேசிய விருது தேர்வுகள் குறித்து நடிகை ஊர்வசி காட்டம்
71வது தேசிய திரைப்பட விருதுகளின் முடிவுகள் பல்வேறு சர்ச்சைகளை தூண்டியுள்ளன. முக்கியமாக, மலையாள இயக்குநர் பிளெஸ்ஸியின் 'ஆடுஜீவிதம்' திரைப்படம் எந்தவொரு விருதுகளுக்கும் தேர்வாகாதது குறித்து, மூத்த நடிகை ஊர்வசி தனது கடும் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார்.
Ind vs Eng: ஓவல் மைதானத்தில் முகமது சிராஜ் படைத்த சாதனைகள் ஒரு பார்வை
ஓவலில் நடந்த 5வது மற்றும் இறுதி டெஸ்டில் இங்கிலாந்துக்கு எதிரான இந்தியாவின் அபார வெற்றியில் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் முகமது சிராஜ் முக்கிய பங்கு வகித்தார்.
வணிக, சுற்றுலா விசா விண்ணப்பதாரர்களுக்கு விசா பாண்ட் ரூல் திட்டமிடும் அமெரிக்கா: விவரங்கள்
அமெரிக்க வெளியுறவுத்துறை ஆகஸ்ட் 20, 2025 முதல் ஒரு வருட முன்னோடித் திட்டத்தைத் தொடங்கப்போவதாக அறிவித்துள்ளது.
தமிழகத்தில் 10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: கோவை, நீலகிரியில் 'ரெட் அலர்ட்'
தமிழகத்தில் இன்று 10 மாவட்டங்களில் கனமழை பெய்யும் வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் இறக்குமதி செய்வதால் 'வரி' விதித்த அமெரிக்காவை திருப்பி அடித்த இந்தியா!
உக்ரைன் போருக்கு மத்தியில் ரஷ்யாவிலிருந்து எண்ணெய் வாங்குவதற்காக இந்தியா மீது வரிகளை உயர்த்துவதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மிரட்டிய சில மணி நேரங்களுக்குப் பிறகு, இந்தியா திங்களன்று வாஷிங்டன் மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தைத் தாக்கி அறிக்கை வெளியிட்டுள்ளது.
04 Aug 2025
மாருதியின் முதல் அண்டர்பாடி CNG டேங்க் கார் அடுத்த மாதம் அறிமுகம்
மாருதி சுசுகி நிறுவனம் செப்டம்பர் 3ஆம் தேதி Y17 என்ற குறியீட்டுப் பெயரில் ஒரு புதிய நடுத்தர அளவிலான SUV-யை அறிமுகப்படுத்தத் தயாராகி வருகிறது.
'ஒரு நாளைக்கு ₹540 சம்பளம்...வாரத்திற்கு 2 அழைப்புகள்': பிரஜ்வால் ரேவண்ணாவின் சிறை வாழ்க்கை
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பிரஜ்வால் ரேவண்ணா தனது வீட்டுப் பணியாளர் ஒருவரை பாலியல் பலாத்காரம் செய்ததாக நிரூபிக்கப்பட்டதை அடுத்து, கடந்த வாரம் அவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.
டெஸ்லாவிடமிருந்து கிட்டத்தட்ட $30 பில்லியன் மதிப்புள்ள பங்குகளை எலான் மஸ்க் பெறுவார்
டெஸ்லாவின் இயக்குநர்கள் குழு, தலைமை நிர்வாக அதிகாரி எலான் மஸ்க்கிற்கு கிட்டத்தட்ட 30 பில்லியன் டாலர் மதிப்புள்ள ஒரு பெரிய இடைக்கால பங்கு ஒப்பந்தத்தை அங்கீகரித்துள்ளது.
நாளை உலகின் மிகவும் குறுகிய நாளாம்! ஏன்?
பூமியின் சுழற்சியில் ஏற்படும் ஒரு விசித்திரமான மாற்றம் நமது நாட்களை மில்லி விநாடிகள் குறைக்கிறது.
பஹல்காம் பயங்கரவாதிகள் பாகிஸ்தானை சேர்ந்தவர்கள் என எப்படி உறுதி செய்யப்பட்டது?
பாகிஸ்தானிய வாக்காளர் அடையாள அட்டைகள், கராச்சியில் தயாரிக்கப்பட்ட சாக்லேட்டுகள் மற்றும் பயோமெட்ரிக் பதிவுகள் அடங்கிய மைக்ரோ-எஸ்டி சிப் ஆகியவை மீட்கப்பட்டதில், ஜூலை 28 அன்று ஆபரேஷன் மகாதேவில் கொல்லப்பட்ட மூன்று லஷ்கர் பயங்கரவாதிகளும் பாகிஸ்தானைச் சேர்ந்தவர்கள் என்பது உறுதி செய்யப்பட்டது.
இந்தியாவுக்கு எதிரான எதிர்கால தாக்குதல் எப்படி இருக்கும்? பாகிஸ்தான் கருத்து
எதிர்காலத்தில் இராணுவ மோதல்கள் ஏற்பட்டால், இந்தியாவிற்குள் ஆழமாகத் தாக்க பாகிஸ்தான் ராணுவத் தளபதி அசிம் முனீர் திட்டமிட்டுள்ளதாக பாகிஸ்தான் ராணுவத்தின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
ஓவல் டெஸ்ட்: இங்கிலாந்துக்கு எதிராக இந்தியா வியத்தகு வெற்றி
ஆகஸ்ட் 3ஆம் தேதி ஓவலில் நடந்த 5வது மற்றும் இறுதி டெஸ்டில் இந்தியா இங்கிலாந்தை வீழ்த்தியது.
அடிக்கடி பயணம் செய்பவரா நீங்கள்? இந்த கிரெடிட் கார்டுகள் உங்களுக்கு சிறந்த தேர்வு!
நீங்கள் அடிக்கடி பயணிப்பவராகவும், பணம் செலுத்துவதற்கு கிரெடிட் கார்டைப் பயன்படுத்த விரும்புபவராகவும் இருந்தால், பயணச் செலவுகளில் தள்ளுபடிகள் அல்லது கேஷ்பேக்குகளை வழங்கும் ஒன்றில் முதலீடு செய்வது மதிப்புக்குரியது.
30+ நகரங்களில் பணிபுரியும் நிபுணர்களுக்கு சேவை செய்ய ஸ்விக்கியின் DeskEats
இந்தியாவின் முன்னணி ஆன்லைன் உணவு விநியோக தளமான ஸ்விக்கி, DeskEats என்ற புதிய சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது.
வந்தே பாரத் ரயில்களில் பயணிக்க 15 நிமிடங்களுக்கு முன் வரை டிக்கெட் முன்பதிவு செய்யலாம்!
இந்திய ரயில்வே ஒரு புதிய பயணிகள் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
சான் பிரான்சிஸ்கோ-மும்பை ஏர் இந்தியா விமானத்தில் கரப்பான் பூச்சிகள் களேபரம்; மன்னிப்பு கேட்ட நிர்வாகம்
சான் பிரான்சிஸ்கோ-மும்பை விமானமான AI 180 இல் நடந்த ஒரு அதிர்ச்சியான 'கரப்பான்பூச்சி' சம்பவத்திற்கு ஏர் இந்தியா மன்னிப்பு கோரியுள்ளது.
'காந்தாரா' யுனிவெர்சில் இணைகிறாரா ஜூனியர் NTR?
2022ஆம் ஆண்டு வெளியான கன்னடப் படம் 'காந்தாரா' மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது, அதன் மற்றொரு பாகம் தற்போது வெளியீட்டிற்கு தயாராகி வருகிறது.
தமிழகத்தில் வின்ஃபாஸ்டின் முதல் எலக்ட்ரிக் கார் ஆலை: முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்
இந்தியாவில், வியட்நாமிய மின்சார வாகன (EV) உற்பத்தியாளர் வின்ஃபாஸ்ட்டின், முதல் இந்திய தொழிற்சாலையை இன்று முதல்வர் ஸ்டாலின் தூத்துக்குடியில் திறந்து வைத்தார்.
AI- மூலம் மாற்றப்பட்ட 'ராஞ்சனா' கிளைமாக்ஸ்; வருத்தம் தெரிவித்த தனுஷ்
நடிகர் தனுஷ், கடந்த 2013 ஆம் ஆண்டு வெளியான அவரது முதல் ஹிந்தி மொழி படமான 'ராஞ்சனா')-வின் (தமிழில் அம்பிகாபதி) அங்கீகரிக்கப்படாத மறு வெளியீட்டை கண்டித்துள்ளார்.
டெல்லியில் நடைப்பயிற்சி சென்ற தமிழக எம்பி சுதாவிடம் நகை பறிப்பு!
டெல்லியில் தனது அலுவலக இல்லம் அருகே நடைபயிற்சி மேற்கொண்டிருந்த மயிலாடுதுறை தொகுதி காங்கிரஸ் எம்.பி., சுதாவிடம் 4 சவரன் நகையை மர்மநபர்கள் பறித்து கொண்டு தப்பி ஓடியுள்ளனர்.
ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வரும், JMM நிறுவனருமான ஷிபு சோரன் மறைவு
நீண்டகால உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருந்த ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வரும், ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா(JMM) கட்சியின் நிறுவனருமான ஷிபு சோரன், தனது 81வது வயதில் காலமானார்.
உக்ரைனுக்கு எதிராக ரஷ்யாவுக்கு இந்தியா மறைமுக நிதியுதவி: அமெரிக்கா குற்றச்சாட்டு
உக்ரைனுக்கு எதிரான போரில் ரஷ்யாவுக்கு இந்தியா மறைமுகமாக நிதியுதவி செய்து வருவதாக அமெரிக்கா கடும் குற்றச்சாட்டை வெளியிட்டுள்ளது.
தென்மேற்கு பருவமழை தீவிரம்: தமிழகத்தில் பல மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்
தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை வலுப்பெற்று டெல்டா மாவட்டங்கள் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் கனமழை தாக்கம் அதிகரித்து வருகிறது.
கருப்பை அகற்றுதல் பெண்களின் ஆரோக்கியத்தில் ஏற்படுத்தும் தாக்கங்கள் பற்றி அறிவீர்களா?
பெண்களில் பொதுவாக காணப்படும் பிரச்சனைகளான நார்த்திசுக் கட்டி (ஃபைப்ராய்ட்- Fibroid), அதிக இரத்தப்போக்கு மற்றும் புற்றுநோய்களுக்கு சிகிச்சையாக கருப்பை அகற்றும் அறுவை சிகிச்சை (ஹிஸ்டெரெக்டமி) பரிந்துரைக்கப்படுகிறது.
ஓவல் டெஸ்ட்: மழையால் தடைபட்ட ஆட்டம்; இங்கிலாந்து 339/6 ரன்கள் எடுத்துள்ளது
ஹாரி புரூக் மற்றும் ஜோ ரூட் ஆகியோரின் அற்புதமான 195 ரன்கள் கூட்டணி, ஓவலில் நடந்த கடைசி டெஸ்டில் இந்தியாவுக்கு எதிரான வரலாற்று ரன் சேஸை முடிக்க இங்கிலாந்து அணியை ஒரு வலுவான நிலைக்கு கொண்டு சென்றது.