கொள்ளை: செய்தி
24 Jan 2025
சைஃப் அலி கான்குற்றம் நடந்த இரவு என்ன நடந்தது? நடிகர் சைஃப் அலி கான் வாக்குமூலம்
கடந்த 16-ஆம் தேதி நடிகர் சைஃப் அலி கான் வீட்டில் கொள்ளையடிக்கும் நோக்கத்தோடு உள்ளே நுழைந்த மர்ம நபர் ஒருவர், அவரை கத்தியால் தாக்கிய விவகாரம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
21 Jan 2025
சைஃப் அலி கான்கொள்ளையன் சைஃப் அலி கானை ஏன் கத்தியால் குத்தினார்? விசாரணையில் வெளியான தகவல்
பாலிவுட் நடிகர் சைஃப் அலி கானை கத்தியால் தாக்கியதற்காக கைது செய்யப்பட்ட பங்களாதேஷ் பிரஜை தனது நோக்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
20 Jan 2025
சைஃப் அலி கான்சைஃப் அலி கானை தாக்கியவரை கைது செய்ய உதவிய Gpay; எப்படி?
நடிகர் சைஃப் அலி கானை கத்தியால் குத்திய சம்பவத்தில் பிரதான சந்தேக நபரான முகமது ஷெஹ்சாத் (முழு பெயர் ஷரிபுல் இஸ்லாம் ஷெஹ்சாத் முகமது ரோஹில்லா அமீன் ஃபகிர்) என்பவரை மும்பை போலீசார் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர்.
16 Jan 2025
சைஃப் அலி கான்கரீனா எங்கிருந்தார்? ஏன் ஆட்டோவில் மருத்துவமனைக்கு சென்றார்? சைஃப் அலி கான் தாக்கப்பட்ட வழக்கில் முக்கிய கேள்விகளும், பதில்களும்
நடிகர் சைஃப் அலி கான், இன்று காலை அவரது மும்பை பாந்த்ரா வீட்டில் மர்ம நபரால் பலமுறை கத்தியால் குத்தப்பட்டார்.
16 Jan 2025
பாலிவுட்பிரபல பாலிவுட் நடிகர் சைஃப் அலி கான் வீட்டில் கொள்ளை முயற்சி; நடிகர் கத்தியால் தாக்கப்பட்டார்
பாலிவுட் நடிகர் சைஃப் அலி கானின் பாந்த்ரா வீட்டிற்குள் இன்று அதிகாலை புகுந்த அடையாளம் தெரியாத நபர், அவரது வீட்டில் கொள்ளையடிக்கும் முயற்சியில் நடிகரை கத்தியால் தாக்கியுள்ளார்.
18 Nov 2024
இங்கிலாந்துஇங்கிலாந்து இளவரசர் வில்லியம்-கேட்டின் வின்ட்சர் கோட்டைக்குள் புகுந்த கொள்ளையர்கள்
ஒரு பெரிய பாதுகாப்பு மீறலில், முகமூடி அணிந்த இரண்டு ஊடுருவல்காரர்கள் ஞாயிற்றுக்கிழமை இரவு ஐக்கிய இராச்சியத்தின் ராயல் வின்ட்சர் கோட்டைக்குள் நுழைந்தனர்.
14 Aug 2024
அயோத்திஅயோத்தியின் ராமர் மற்றும் பக்தி பாதைகளில் பொருத்தப்பட்டிருந்த 3,800 விளக்குகள் திருட்டு
அயோத்தியில் பக்தி பாதை மற்றும் ராமர் பாதையில் நிறுவப்பட்ட ஆயிரக்கணக்கான விளக்குகள் திருடப்பட்டதாகக் கூறப்பட்டதைத் தொடர்ந்து போலீசார் எஃப்ஐஆர் பதிவு செய்துள்ளனர்.
14 May 2024
டெல்லி200 விமானங்களில் பயணித்து பல லட்சம் மதிப்புள்ள நகைகளை கொள்ளையடித்த நபர் கைது
110 நாட்களாக 200 விமானங்களில் பயணித்து பல்வேறு பயணிகளின் கைப்பைகளில் இருந்து நகைகள் மற்றும் பிற மதிப்புமிக்க பொருட்களை திருடிய 40 வயது நபர் ஒருவர் கைது செய்யப்பட்டதாக டெல்லி போலீசார் நேற்று தெரிவித்தனர்.
11 Feb 2024
சவுரவ் கங்குலிஇந்திய கிரிக்கெட் வீரர் சவுரவ் கங்குலியின் ரூ.1.6 லட்சம் மதிப்புள்ள போன் திருட்டு
பிசிசிஐயின் முன்னாள் தலைவர் சவுரவ் கங்குலியின் கொல்கத்தாவில் உள்ள பெஹாலா வீட்டில் இருந்த அவருடைய செல்ஃபோன் திருடப்பட்டதாகக் கூறப்படுகிறது.
09 Feb 2024
சினிமா'காக்கா முட்டை' இயக்குனர் வீட்டில் கொள்ளை; தேசிய விருது உட்பட நகைகள் திருட்டு
'காக்கா முட்டை' மற்றும் 'கடைசி விவசாயி' படங்களை இயக்கியதற்காக தேசிய விருது வென்றவர் இயக்குனர் மணிகண்டன். அவரது வீட்டில் நேற்று கொள்ளையர்கள் கைவரிசையை காட்டி உள்ளனர்.
11 Dec 2023
கைதுகோவையில் பிரபல நகைக்கடை கொள்ளை சம்பவம் - கொள்ளையனை கைது செய்தது தனிப்படை காவல்துறை
கோவை காந்திபுரம் 100 அடி சாலையில் அமைந்துள்ளது பிரபல நகைக்கடையான ஜோஸ் ஆலுக்காஸ்.
30 Nov 2023
கோவைகோவையில் பிரபல நகைக்கடை கொள்ளை சம்பவம் - குற்றவாளி அடையாளம் காணப்பட்டதாக தகவல்
கோவை காந்திபுரம் 100 அடி சாலையில் அமைந்துள்ளது பிரபல நகைக்கடையான ஜோஸ் ஆலுக்காஸ்.
28 Nov 2023
காவல்துறைகோவையில் பிரபல நகைக்கடையில் கொள்ளை - கொள்ளையனை பிடிக்க 5 சிறப்பு தனிப்படைகள் அமைப்பு
கோவை காந்திபுரம் 100 அடி சாலையில் அமைந்துள்ளது பிரபல நகைக்கடையான ஜோஸ் ஆலுக்காஸ்.
23 Oct 2023
கார்த்திநடிகர் கார்த்தி நடிக்கும் 'ஜப்பான்' படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் பாடல் வெளியானது
நவம்பர் மாதம் 12ஆம் தேதி தீபாவளி கொண்டாடப்படும் நிலையில், தீபாவளியை முன்னிட்டு வெளியாகும் திரைப்படங்களுள் ஒன்று தான் கார்த்தி நடித்துள்ள 'ஜப்பான்'.
22 Oct 2023
தமிழ்நாடுதிருட வந்த இளைஞர்களை ஓட ஓட விரட்டிய 80 வயது முதியவர், குவியும் பாராட்டுக்கள் : க்ரைம் ஸ்டோரி
இந்தவார Newsbytes.,ன் க்ரைம் ஸ்டோரி:தமிழ்நாடு-திருவாரூர் முத்துப்பேட்டை அருகேயுள்ள ஜாம்பவான் ஓடை பகுதியினை சேர்ந்தவர் வைரக்கண்ணு(80).
19 Oct 2023
தமிழ்நாடுமீனவர்களை தாக்கி ரூ.5 லட்சம் மதிப்புள்ள பொருட்களை கொள்ளையடித்த கடற்கொள்ளையர்கள்
தமிழ்நாடு, நாகை மாவட்டம் வேதாரண்யத்தை அடுத்துள்ள வானவன் மகாதேவி மீனவர்கள் தெருவினை சேர்ந்த சுப்ரமணியம்(50), என்பவருக்கு சொந்தமாக ஓர் ஃபைபர் படகு உள்ளது.
24 Sep 2023
க்ரைம் ஸ்டோரிதனியொரு நபரால் திருடப்பட்ட 114 கிலோ எடைகொண்ட புராதன புத்தர் சிலை - க்ரைம் ஸ்டோரி
இந்தவார Newsbytes.,இன் க்ரைம் ஸ்டோரி: அமெரிக்கா லாஸ் ஏஞ்சல்ஸில் சுமார் 1.5 மில்லியன் டாலர் அதாவது இந்திய மதிப்பிற்கு ரூ.12.5 கோடி மதிப்புள்ள பல நூற்றாண்டுகள் பழமைவாய்ந்த ஜப்பானிய நாட்டினை சேர்ந்த வெண்கல புத்தர் சிலை ஒன்று கலை பொருட்கள் வைக்கப்பட்டுள்ள அரங்கில் இருந்து கடந்த வாரம் திருடப்பட்டுள்ளது.
08 Sep 2023
மகாராஷ்டிராமகாராஷ்டிராவில் 'பாஸ்ட் அண்ட் பியூரியஸ்' பட பாணியில் கொள்ளை சம்பவம்
மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள பீட் மாவட்டத்தில் கடந்த 6ம் தேதி அதிகாலை 3 மணியளவில் ஏடிஎம் கொள்ளை சம்பவம் ஒன்று அரங்கேறியுள்ளது.
29 Aug 2023
பலாத்காரம்63 வயது மூதாட்டியை பாலியல் வன்கொடுமை செய்த வாலிபருக்கு ஆயுள் தண்டனை
கடந்த 2022ம் ஆண்டு ஜனவரி மாதத்தில் புதுச்சேரி மாநிலம் பாகூர் என்னும் பகுதியினை சேர்ந்த 63 வயது மதிக்கத்தக்க மூதாட்டி ஒருவர் வயல்வெளியில் வேலை செய்து கொண்டிருந்துள்ளார்.
23 Jul 2023
க்ரைம் ஸ்டோரிதிருச்சியை உறையவைத்த லலிதா ஜுவல்லரி கொள்ளை சம்பவம், பாகம் 1 - க்ரைம் ஸ்டோரி
இந்த வார Newsbytes.,இன் க்ரைம் ஸ்டோரி : திருச்சி சத்திரம் பேருந்துநிலையம் அருகில்லுள்ள லலிதா ஜுவல்லரி கடையில் கடந்த 2019ம்ஆண்டு அக்டோபர் மாதம் 2ம்தேதி அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கிய கொள்ளை சம்பவம் அரங்கேறியது.
19 Jun 2023
பஞ்சாப்ரூ.8½ கோடி கொள்ளையடித்த தம்பதியை ஜூஸ் கொடுத்து மடக்கிய போலீஸ்
பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் உள்ள CMS சர்வீசஸ் என்ற பண மேலாண்மை நிறுவனத்தில் கடந்த ஜூன் 10ஆம் தேதி ரூ.8½ கோடி கொள்ளையடிக்கப்பட்டது.
31 May 2023
சிங்கப்பூர்சிங்கப்பூர் மாரியம்மன் கோவில் நகைகளை அடகு வைத்த அர்ச்சகர்-6 ஆண்டு சிறை
சிங்கப்பூர் சவுத்பிரிட்ஜ் ரோடு பகுதியில் அமைந்துள்ளது ஸ்ரீமாரியம்மன் கோயில்.