பொழுதுபோக்கு செய்தி
கிசுகிசுக்கள் இல்லை, வெறும் பொழுதுபோக்கு. இந்தப் பக்கத்தைப் பார்வையிடவும், உங்கள் எல்லா குற்ற உணர்ச்சிகளையும் திருப்திப்படுத்துங்கள்.
01 May 2025
நடிகர் அஜித்54 வயதை எட்டிய நடிகர் அஜித் குமார்; வைரலாகும் மனைவி ஷாலினியின் இன்ஸ்டாகிராம் பதிவு
தனது மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தால் தல என்று பிரபலமாக அழைக்கப்படும் தமிழ் சினிமா நடிகர் அஜித் குமார் வியாழக்கிழமை (மே 1) 54 வயதை எட்டினார்.
30 Apr 2025
நடிகர்போதைப்பொருள் குற்றச்சாட்டில் மாட்டிய நடிகர் ஷைன் டாம் சாக்கோ போதை மறுவாழ்வு மையத்தில் அனுமதி
பீஸ்ட், குட் பேட் அக்லி போன்ற படங்களில் நடித்து தமிழ் ரசிகர்களுக்கு பரிச்சயமான பிரபல மலையாள நடிகர் ஷைன் டாம் சாக்கோ, போதைப்பொருள் பயன்படுத்தியதாக சக நடிகர்கள் கூறி வந்த நிலையில், அவர் தற்போது ஒரு போதை மறுவாழ்வு மையத்தில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
30 Apr 2025
ரஜினிகாந்த்ஜெயிலர் 2 படத்தில் நடிக்கும் நடிகர்கள் இவர்கள் தான்!
சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் மீண்டும் நெல்சன் இயக்கத்தில் நடிக்கவுள்ள திரைப்படம் 'ஜெயிலர் 2', 2023ல் வெளியாகி வெற்றியை பெற்ற 'ஜெயிலர்' படத்தின் தொடர்ச்சியாக உருவாகும் இப்படத்தில் பல பிரபல நடிகர்கள் இணைகின்றனர்.
28 Apr 2025
பாலிவுட்இந்தியர்கள் காஷ்மீருக்குச் செல்ல வேண்டும் என்கிறார் அஜித் பட வில்லன்
வீரம், ஆரம்பம், ரன் உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமானவர் பாலிவுட் நடிகர் அதுல் குல்கர்னி.
28 Apr 2025
நடிகர் அஜித்அஜித் குமார், சேகர் கபூர் ஆகியோருக்கு பத்ம பூஷண் விருது வழங்கி கௌரவித்தார் ஜனாதிபதி திரௌபதி முர்மு
ஏப்ரல் 28 அன்று புது டெல்லியில் நடைபெற்ற விழாவில் நடிகர் அஜித் குமார், நந்தமுரி பாலகிருஷ்ணா மற்றும் சேகர் கபூர் ஆகியோர் பத்ம விருதுகளைப் பெற்றனர்.
28 Apr 2025
திரைப்பட வெளியீடுமீண்டும் வருகிறான் 'பாகுபலி': இந்த அக்டோபரில் இந்தியா மற்றும் உலகளாவில் மறு வெளியீடு
உலகளவில் இந்திய சினிமாவை திரும்பி பார்க்க வைத்த பாகுபலி திரைப்படம், வரும் அக்டோபரில் பிரமாண்டமாக மறுவெளியீடு செய்யத் தயாராகிறது என்று தயாரிப்பாளர் ஷோபு யர்லகட்டா திங்களன்று அறிவித்தார்.
28 Apr 2025
நடிகர் அஜித்அதுதான் அமர்க்களம்; பத்ம பூஷன் விருது வாங்கும் அஜித் குறித்த சுவாரஸ்ய தகவலை பகிர்ந்த இயக்குனர் சரண்
நடிகர் அஜித்குமார் பத்ம பூஷன் விருதை பெறுவதற்காக குடும்பத்துடன் டெல்லி சென்றுள்ள நிலையில், அஜித், ஷாலினி இணைந்து நடித்த அமர்க்களம் படம் குறித்த தகவல் ஒன்றை இயக்குனர் சரண் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
28 Apr 2025
விஜய் ஆண்டனிபஹல்காம் தொடர்பான அறிக்கையை தவறாக புரிந்து கொண்டவர்களுக்கு விளக்கம்; புதிய அறிக்கை வெளியிட்ட விஜய் ஆண்டனி
ஏப்ரல் 22 அன்று ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் சுற்றுலாப் பயணிகள் மீது நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த சம்பவம் இந்தியா முழுவதும் பரவலான சீற்றத்தைத் தூண்டியுள்ளது.
28 Apr 2025
எஸ்.எஸ் ராஜமௌலிஎஸ்.எஸ். ராஜமௌலியின் 'மகாபாரதம்' திரைப்படத்தில் நானி இணைகிறார்
ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற HIT: The Third Case (HIT 3) படத்தின் வெளியீட்டுக்கு முந்தைய நிகழ்வில், இயக்குநர் எஸ்.எஸ். ராஜமௌலி, மகாபாரதத்தை அடிப்படையாகக் கொண்ட தனது வரவிருக்கும் படத்தில் நானி நடிப்பார் என்பதை உறுதிப்படுத்தினார்.
27 Apr 2025
மலையாள திரையுலகம்மலையாள இயக்குநர்கள் காலித் ரஹ்மான் மற்றும் அஷ்ரப் ஹம்சா போதைப்பொருள் வைத்திருந்ததற்காக கைது
பிரபல மலையாள திரைப்பட இயக்குனர்கள் காலித் ரஹ்மான் மற்றும் அஷ்ரப் ஹம்சா ஆகியோர் ஞாயிற்றுக்கிழமை (ஏப்ரல் 27) அதிகாலையில் கொச்சியில் கலப்பின கஞ்சா வைத்திருந்ததற்காக அவர்களது நண்பர் ஷாலிப் முகமதுவுடன் கைது செய்யப்பட்டனர்.
27 Apr 2025
விஜய் ஆண்டனிபஹல்காம் தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு விஜய் ஆண்டனி இரங்கல் தெரிவித்து அறிக்கை
நாட்டையே ஆழ்ந்த துயரத்தில் ஆழ்த்திய சமீபத்திய பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் குறித்து இசையமைப்பாளர் மற்றும் நடிகருமான விஜய் ஆண்டனி தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார்.
26 Apr 2025
சிம்ரன்'டப்பா நடிகை' பற்றிய தனது கருத்து குறித்து நடிகை சிம்ரன் தற்போது விளக்கம்
சமீபத்தில் நடந்த ஒரு விருது வழங்கும் விழாவில், நடிகை சிம்ரன், 'Aunty வேடங்களில்' நடித்ததற்காக ஒரு சக நடிகை தன்னை விமர்சித்த விதம் மிகவும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது எனக்கூறினார்.
25 Apr 2025
அல்லு அர்ஜுன்இயக்குனர் அட்லி- அல்லு அர்ஜுனின் 'AA22xA6' படத்தில் நாயகியாகிறார் மிருணாள் தாக்கூர்
அல்லு அர்ஜுன்-இயக்குனர் அட்லி கூட்டணியில் உருவாகவுள்ள 'AA22xA6' ஆக்ஷன் என்டர்டெய்னர் படத்திற்கு கதாநாயகி யார் என்பது இறுதி செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
25 Apr 2025
ஹாலிவுட்உலகளாவிய திரையிடலுக்கு முன்னதாகவே இந்தியாவில் வெளியாகிறது 'மிஷன்: இம்பாசிபிள் - தி ஃபைனல் ரெக்கனிங்'
மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஹாலிவுட் படமான, மிஷன்: இம்பாசிபிள் - தி ஃபைனல் ரெக்கனிங், மே 23 அன்று உலகளாவிய பிரீமியருக்கு ஆறு நாட்களுக்கு முன்பு, மே 17, 2025 அன்று இந்தியாவில் வெளியிடப்படும்.
25 Apr 2025
ஏஆர் ரஹ்மான்'வீரா ராஜ வீர…' பாடல் விவகாரம்: ஏ.ஆர். ரஹ்மான் ₹2 கோடி செலுத்த உயர்நீதிமன்றம் உத்தரவு
மணிரத்னம் இயக்கத்தில் வெளியான பொன்னியின் செல்வன் 2 படத்தில் இடம்பெற்ற "வீரா ராஜ வீர..." பாடல் தற்போது காப்புரிமை சர்ச்சையில் சிக்கியுள்ளது.
25 Apr 2025
நடிகர் அஜித்தமிழ்நாட்டில் ரூ.172.3 கோடி வசூலித்த அஜித்தின் 'குட் பேட் அக்லி'; OTT வெளியீடு எப்போது?
நடிகர் அஜித் குமாரின் சமீபத்திய வெளியீடான குட் பேட் அக்லி, பாக்ஸ் ஆபிஸில் பெரும் சாதனை படைத்துள்ளது.
24 Apr 2025
ஃபஹத் ஃபாசில்ஜெயிலர் 2 -இல் மீண்டும் ரஜினியுடன் இணையும் ஃபஹத் ஃபாசில்
நெல்சன் இயக்கத்தில் மீண்டும் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் திரைப்படம் ஜெயிலர் 2.
23 Apr 2025
பா ரஞ்சித்பா ரஞ்சித்தின் நீலம் புரொடக்ஷன்ஸ் மூலம் தமிழில் அறிமுகமாகிறாரா ஜான்வி கபூர்
பாலிவுட் நடிகை ஜான்வி கபூர் தற்போது பிரபல திரைப்பட தயாரிப்பாளர் பா ரஞ்சித்துடன் ஒரு தமிழ் வெப் சீரீஸுக்கான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளார்.
22 Apr 2025
விஷ்ணு விஷால்நடிகர் விஷ்ணு விஷால் - பேட்மிண்டன் வீராங்கனை ஜ்வாலா கட்டா தம்பதிக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது
நடிகர் விஷ்ணு விஷால் மற்றும் பேட்மிண்டன் வீராங்கனை ஜ்வாலா கட்டா தம்பதியினருக்கு பெண் குழந்தை பிறந்ததுள்ளது.
22 Apr 2025
நடிகர்பணமோசடி வழக்கில் நடிகர் மகேஷ் பாபுவிற்கு சம்மன் அனுப்பிய அமலாக்கத்துறை
பணமோசடி வழக்கில் நடிகர் மகேஷ் பாபுவை ஏப்ரல் 27 ஆம் தேதி விசாரணைக்கு வருமாறு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது.
21 Apr 2025
பாடல் வெளியீடுசுந்தர் சி-வடிவேலுவின் கேங்கர்ஸ் படத்தின் இரண்டாவது பாடல் வெளியானது
இயக்குனர் சுந்தர் சி மற்றும் நகைச்சுவை நடிகர் வடிவேலு 15 வருட இடைவெளிக்குப் பிறகு தமிழ் திரைப்படமான கேங்கர்ஸ் மூலம் மீண்டும் இணைந்துள்ளார்கள்.
21 Apr 2025
திரைப்பட துவக்கம்ஜூனியர் NTR- பிரசாந்த் நீல் திரைப்படம் மே 2026 க்கு தள்ளி வைக்கப்படுகிறதா?
இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் ஜூனியர் என்டிஆர் நடிக்கும் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட படத்திற்கு தற்காலிகமாக டிராகன் என்று பெயரிடப்பட்டுள்ளது.
21 Apr 2025
நடிகைகள்"அந்த நடிகை இப்படி பேசுவார் என எதிர்பார்க்கவில்லை": நடிகை சிம்ரனின் மறைமுக விமர்சனம் யாருக்கு?
தென்னிந்தியாவின் பிரபல நடிகை சிம்ரன், சமீபத்தில் நடைபெற்ற விருது விழாவில் பேசும் போது, ஒரு சக நடிகையை மறைமுகமாக கடுமையாக விமர்சித்தது தற்போது சமூக ஊடகங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
21 Apr 2025
நடிகர் அஜித்பெல்ஜியம் ரேஸில் அஜித் குமாரின் ரேஸிங் அணி வெள்ளிப் பதக்கம் வென்றது
நடிகரும் கார் ரேஸருமான அஜித் குமார் தலைமையிலான 'அஜித் குமார் ரேஸிங்' அணி, பெல்ஜியத்தில் நடைபெற்ற GT4 ஐரோப்பிய கார் பந்தயத்தில் இரண்டாவது இடத்தைப் பிடித்து இந்தியாவுக்கு பெருமை சேர்த்துள்ளது.
20 Apr 2025
தனுஷ்போய் வா நண்பா; நடிகர் தனுஷின் குபேரா படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியானது
நடிகர் தனுஷ் தற்போது பிரபல தெலுங்கு திரைப்பட இயக்குனர் சேகர் கம்முலா இயக்கும் தனது 51வது படமான குபேரா படத்தில் நடித்து வருகிறார்.
20 Apr 2025
டிரெய்லர் வெளியீடுபல வருட தாமத்திற்குப் பிறகு வெளியாகிறது சுமோ; இன்று மாலை டிரெயிலர் வெளியீடு
இயக்குனர் ஹோசிமின் இயக்கத்தில் நடிகர் சிவா நடிப்பில் தயாராகி நீண்ட காலமாக தாமதமாகி வந்த படம் சுமோ இறுதியாக ஏப்ரல் 25 ஆம் தேதி வெளியாக உள்ளது.
19 Apr 2025
மலையாள திரையுலகம்மலையாள நடிகர் ஷைன் டாம் சாக்கோ போதைப்பொருள் பயன்பாடு மற்றும் பெண்ணிடம் தவறாக நடந்து கொண்டதற்காக கைது
மலையாள நடிகர் ஷைன் டாம் சாக்கோ சனிக்கிழமை (ஏப்ரல் 19) போதைப்பொருள் பயன்பாடு மற்றும் தவறான நடத்தை வழக்கில் கைது செய்யப்பட்டார்.
19 Apr 2025
நடிகர் அஜித்குட் பேட் அக்லியைத் தொடர்ந்து மீண்டும் ரேஸிங்; பெல்ஜியம் சர்க்யூட் டி ஸ்பா கார் பந்தயத்தில் இன்று பங்கேற்கிறார் அஜித் குமார்
தனது குட் பேட் அக்லி திரைப்படம் வெளியான ஒரு வாரத்திற்குப் பிறகு, நடிகர் அஜித் குமார் பெல்ஜியத்தில் உள்ள சர்க்யூட் டி ஸ்பாவில் இன்று (ஏப்ரல் 19) நடக்கும் ஜிடி 4 கார் பந்தயத்தில் பங்கேற்கிறார்.
18 Apr 2025
விக்ரம்'சியான்' விக்ரமின் வீர தீர சூரனின் OTT ஸ்ட்ரீமிங் தேதி வெளியானது
விக்ரமின் சமீபத்திய வெளியீடான 'வீர தீர சூரன்-பகுதி 2' தமிழில் நல்ல வரவேற்பைப் பெற்றது.
18 Apr 2025
போதைப்பொருள்போதை பொருள் பழக்கம், பாலியல் சீண்டல் வழக்கில் சிக்கிய ஷைன் டாம் சாக்கோ எங்கே?
பீஸ்ட், குட் பேட் அக்லி உள்ளிட்ட படங்களில் வில்லனாக நடித்து தமிழ் ரசிகர்களுக்கு பரிச்சயம் ஆனவர் மலையாள நடிகர் ஷைன் டாம் சாக்கோ.
18 Apr 2025
கமல்ஹாசன்கமல்ஹாசன்-மணிரத்னத்தின் 'தக் லைஃப்' படத்தின் முதல் பாடல் 'ஜிங்குச்சா' வெளியானது
இயக்குனர் மணிரத்னமும், நடிகர் கமல்ஹாசனும் இணையும் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட கேங்ஸ்டர் ஆக்ஷன் திரைப்படமான 'தக் லைஃப்' படத்தின் முதல் பாடல் தற்போது வெளியாகியுள்ளது.
18 Apr 2025
நடிகர்நடிகர் ஸ்ரீ பற்றி வெளியான முக்கிய அறிக்கை; இயக்குனர் லோகேஷ் கனகராஜ் பகிர்ந்த தகவல்
மாநகரம், இறுகப்பற்று உள்ளிட்ட படங்களில் நடித்த நடிகர் ஸ்ரீ சமீபகாலமாக சமூக வலைத்தளங்களில் பகிர்ந்த பதிவுகளின் படி, அவர் மன அழுத்தத்தில் இருப்பதாக கூறப்பட்டது.
18 Apr 2025
சபரிமலைசபரிமலையில் சாமி தரிசனம் செய்த நடிகர்கள் கார்த்தி, ரவி மோகன்
நடிகர்கள் கார்த்தியும், ஜெயம் ரவியும் (ரவி மோகன்) இன்று சபரிமலை ஐயப்பன் கோவிலில் தரிசனம் செய்துள்ளனர்.
18 Apr 2025
ஓடிடிமோகன்லால், ப்ரித்விராஜின் L2 எம்பூரான் OTT வெளியீடு: எப்போது, எங்கே பார்க்கலாம்?
மோகன்லால் நடிப்பில், பிரித்விராஜ் இயக்கத்தில் உருவான 'L2 எம்பூரான்' திரைப்படத்தின் உலகளாவிய OTT வெளியீட்டு தேதி தற்போது வெளியாகியுள்ளது.
17 Apr 2025
சின்னத்திரைஒரு இந்திய குடிமகனை விண்வெளிக்கு அனுப்பிய முதல் ரியாலிட்டி ஷோ!
முன்னெப்போதும் இல்லாத ஒரு நடவடிக்கையாக, பனிஜய் ஆசியா(Banijay Asia), விண்வெளி ஆய்வு மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்துடன் (SERA) இணைந்து, இந்தியாவின் முதல் விண்வெளி ரியாலிட்டி ஷோவான ரேஸ் டு ஸ்பேஸைத் தொடங்குகிறது.
17 Apr 2025
சந்தானம்STR 49: மீண்டும் காமெடியனாக களமிறங்கும் சந்தானம்; அதற்கு பேசப்பட்ட சம்பளம் இவ்வளவா?
நடிகர் சந்தானம் மீண்டும் காமெடியனாக நடிக்க உள்ளதாக இணையத்தில் செய்தி வெளியாகியுள்ளது.
17 Apr 2025
ஷாருக்கான்'போலி பன்னீர்' சர்ச்சையில் சிக்கிய ஷாருக்கானின் மனைவி கௌரியின் உணவகம்
பிரபல பாலிவுட் நடிகர் ஷாருக்கானின் மனைவி கௌரி கான் ஒரு தொழிலதிபர் ஆவார். தயாரிப்பு நிறுவனம், ஆர்கிடெக்ச்சர் உள்ளிட்ட பலவற்றை அவர் மேற்பார்வை செய்து வருகிறார்.
17 Apr 2025
நடிகைகள்இன்ஸ்டாகிராம் பதிவின் மூலம் ரசிகர்களுக்கு அதிர்ச்சி தந்த நடிகை நஸ்ரியா
நடிகை நஸ்ரியா நேற்று வெளியிட்ட இன்ஸ்டாகிராம் பதிவில் உணர்ச்சி ரீதியாக தனது போராட்டம் குறித்து மனம் திறந்து பேசியுள்ளார்.
17 Apr 2025
விஜய் டிவிவிஜய் டிவி தொகுப்பாளினி பிரியங்கா தேஷ்பாண்டே திடீர் திருமணம்; மாப்பிள்ளை யார் தெரியுமா
விஜய் டிவியின் பிரபல தொகுப்பாளர் பிரியங்கா தேஷ்பாண்டே நேற்று வசி என்பவரை திருமணம் செய்துகொண்டுள்ளார்.
16 Apr 2025
கார்த்திக் சுப்புராஜ்இரண்டு நாளில் ரெட்ரோ ஆடியோ லான்ச்; ரஜினிகாந்திற்கு அழைப்பு எனத்தகவல்
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகும் நடிகர் சூர்யாவின் அடுத்த படமான 'ரெட்ரோ'வின் தயாரிப்பாளர்கள் படத்தின் ஆடியோ மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா எப்போது என தற்போது அறிவித்துள்ளனர்.