பொழுதுபோக்கு செய்தி

கிசுகிசுக்கள் இல்லை, வெறும் பொழுதுபோக்கு. இந்தப் பக்கத்தைப் பார்வையிடவும், உங்கள் எல்லா குற்ற உணர்ச்சிகளையும் திருப்திப்படுத்துங்கள்.

'ஸ்பைடர் மேன்: பியாண்ட் தி ஸ்பைடர்-வெர்ஸ்' 2027 இல் திரையரங்குகளில் வெளியாகும்

சோனியின் அனிமேஷன் செய்யப்பட்ட ஸ்பைடர் மேன் முத்தொகுப்பின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட மூன்றாவது பாகமான ஸ்பைடர் மேன்: பியாண்ட் தி ஸ்பைடர்-வெர்ஸ், ஜூன் 4, 2027 அன்று அதிகாரப்பூர்வமாக வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.

'கைதி'க்கு பின்னர் சர்தார் 2-வில் கார்த்தியுடன் இணையும் சாம் சி.எஸ்

பி.எஸ். மித்ரன் இயக்கத்தில், நடிகர் கார்த்தி நடிப்பில் உருவாகும் 'சர்தார் 2' படத்தின் டீஸர் இன்று வெளியானது.

சர்ச்சைக்குரிய 17 காட்சிகளை நீக்கியது எம்பூரான் படக்குழு

மோகன்லால் நடிப்பில், பிரித்விராஜ் இயக்கத்தில் கடந்த வாரம் வெளியான எம்புரான் திரைப்படத்தில் இருந்து 3 நிமிட காட்சிகள் நீக்கப்பட்டுள்ளன.

மோகன்லாலுக்கு அனைத்தும் தெரியும்; எம்புரான் சர்ச்சையில் பிரித்விராஜை பலிக்கடாவாக்க முயல்வதாக தாயார் பரபரப்பு அறிக்கை

குஜராத் கலவரம் தொடர்பான சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்குவதற்காக எல்2 எம்புரான் திரைப்படத்தில் 17 இடங்களில் கட் செய்யப்பட்டு மறு தணிக்கைக்கு உட்படுத்தப்பட்ட நிலையில், இயக்குனர் பிரித்விராஜ் சுகுமாரனின் தாயாரான மூத்த நடிகை மல்லிகா சுகுமாரன் மகனுக்கு ஆதரவாக பேசியுள்ளார்.

மாமே வைப் ஏத்து; நடிகர் அஜித்தின் குட் பேட் அக்லியின் இரண்டாவது பாடல் காட் பிளஸ் யு வெளியானது

நடிகர் அஜித்தின் வரவிருக்கும் படமான குட் பேட் அக்லியின் இரண்டாவது பாடலான காட் பிளெஸ் யூ அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டு ரசிகர்களிடமிருந்து பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

எம்புரான் சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி; மன்னிப்பு கேட்டார் நடிகர் மோகன்லால்

மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் தனது சமீபத்திய படமான எல்2: எம்புரான் தொடர்பான சர்ச்சை குறித்து ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார்.

வதந்தி சீசன் 2இல் முதன்மை வேடத்தில் நடிக்க சசிக்குமார் ஒப்பந்தம்

2022 ஆம் ஆண்டு அமேசான் பிரைம் வீடியோவில் வெளியிடப்பட்டு வெற்றி பெற்ற வெப் சீரிஸ் வதந்தி'யின் இரண்டாவது சீசனுக்கு நடிகர் சசிகுமார் கதாநாயகனாக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

ஜிவி இசையில் அனிருத் வாய்ஸ்; குட் பேட் அக்லியின் இரண்டாம் பாடலுக்கான புரோமோ வெளியானது

நடிகர் அஜித் குமாரின் வரவிருக்கும் படமான குட் பேட் அக்லி படத்தின் தயாரிப்பாளர்கள் படத்தின் இரண்டாவது பாடலுக்கான புரோமோவை சனிக்கிழமை (மார்ச் 29) வெளியிட்டுள்ளனர்.

28 Mar 2025

சினிமா

ஆஸ்கார் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட படத்தை இந்தியாவில் வெளியிட தடை; காரணம் என்ன?

ஆஸ்கார் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட சந்தோஷ் என்ற திரைப்படத்தை இந்தியாவில் வெளியிட மத்திய திரைப்பட சான்றிதழ் வாரியம் (CBFC) தடை விதித்துள்ளது.

அமீர் கானா சல்மான் கானா? யார் சிறந்த நடிகர் என்ற கேள்விக்கு பதிலளித்த ஏஆர் முருகதாஸ்

பாலிவுட் சூப்பர் ஸ்டார்களான சல்மான் கானும் அமீர் கானும் சமீபத்தில் தங்கள் வரவிருக்கும் சிக்கந்தர் படம் குறித்து இயக்குனர் ஏஆர் முருகதாஸுடன் ஒரு கலகலப்பான விவாதத்தில் ஈடுபட்டனர்.

27 Mar 2025

விக்ரம்

முடிவுக்கு வந்த சட்டப் போராட்டம்; வீர தீர சூரன் பகுதி 2 படத்தை வெளியிட அனுமதி

நடிகர் விக்ரம் நடிப்பில் எஸ்.யு.அருண் குமார் இயக்கிய வீர தீர சூரன் பகுதி 2 திரைப்படத்தின் வெளியீடு வியாழக்கிழமை (மார்ச் 27) அன்று திட்டமிடப்பட்டிருந்த நிலையில், திரையிடலுக்கு சற்று முன்பு சட்ட ரீதியாக தடையை எதிர்கொண்டது.

ஆடம்பரமாக திட்டமிடப்படும் அமேசான் நிறுவனர் ஜெஃப் பெசோஸ்-சான்செஸின் திருமணம்

அமேசான் நிறுவனர் ஜெஃப் பெசோஸ் மற்றும் அவரது வருங்கால மனைவி லாரன் சான்செஸ் தங்களின் "ஆடம்பர திருமணத்திற்கு" தயாராக உள்ளனர்.

வெளியான சில மணிநேரத்திலேயே ஆன்லைனில் கசிந்தது மோகன்லால்-பிரித்விராஜின் 'எல்2: எம்புரான்' 

திரையரங்குகளில் வெளியான சில மணி நேரங்களிலேயே, மோகன்லால் மற்றும் பிரித்விராஜ் நடித்த, பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட மலையாளப் படமான L2: எம்புரான், ஆன்லைனில் கசிந்துள்ளதாக கூறப்படுகிறது.

AR ரஹ்மான் இசையமைப்பில் ராம் சரணின் அடுத்த படத்திற்கு பெயர் 'பெட்டி'! 

தெலுங்கு திரையுலகின் உச்ச நட்சத்திரமான ராம் சரண் இன்று தனது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.

அவெஞ்சர்ஸ் டூம்ஸ்டே நடிகர்கள் விவரங்கள் வெளியானது: OG X-மென் முதல் ராபர்ட் டவுனி ஜூனியர் வரை

2026 ஆம் ஆண்டு வெளியாகவுள்ள ஹாலிவுட் படமான அவெஞ்சர்ஸ்: டூம்ஸ்டே படத்தின் நடிகர்கள் விவரங்களை மார்வெல் ஸ்டுடியோஸ் அறிவித்துள்ளது.

27 Mar 2025

விக்ரம்

கடைசிநேரத்தில் விக்ரமின் 'வீர தீர சூரன்' பட ரிலீசிற்கு சட்ட சிக்கல்; என்ன நடந்தது? 

அருண் குமார் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் இன்று வெளியாக இருந்த 'வீர தீர சூரன்' படத்திற்கு டெல்லி நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.

மம்மூட்டிக்காக நடிகர் மோகன்லால் சபரிமலையில் பூஜை நடத்தியது தொடர்பாக சர்ச்சை

மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால், தனது நண்பர் நடிகர் மம்மூட்டிக்காக சபரிமலையில் பிரார்த்தனை செய்ததாக வெளியான ரசீது சமூக ஊடகங்களில் வைரலானதைத் தொடர்ந்து சர்ச்சை எழுந்துள்ளது.

'L2: எம்பூரான்' முன்பதிவில் சாதனை: மில்லியன் டிக்கெட்டுகள் விற்பனை

மோகன்லால் நடிப்பில் பிரித்விராஜ் இயக்கத்தில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட மலையாளப் படமான 'L2: எம்புரான்' வியாழக்கிழமை திரையரங்குகளில் வெளியாகிறது.

மறைந்த நடிகர்- இயக்குனர் மனோஜ்குமார் பாரதிராஜாவிற்கு திரையுலகினர் அஞ்சலி

நேற்று மாலை, 'இயக்குனர் இமயம்' பாரதிராஜாவின் மகனும், நடிகர்- இயக்குனருமான மனோஜ்குமார் பாரதிராஜா காலமானார். அவருக்கு வயது 48.

இயக்குனர் பாரதிராஜாவின் மகன் நடிகர் மனோஜ் மாரடைப்பால் மரணம்; திரையுலகினர் சோகம்

மூத்த தமிழ் திரைப்பட இயக்குனர் பாரதிராஜாவின் மகன் நடிகர் மனோஜ் பாரதிராஜா 48 வயதில் மாரடைப்பால் காலமானார்.

புஷ்பா 2 படத்தின் பிரபல பாடலின் மேக்கிங் வீடியோவை வெளியிட்டது படக்குழு

புஷ்பா 2 படக்குழு திரைப்படத்தின் மிகவும் கொண்டாடப்பட்ட பாடல்களில் ஒன்றின் தயாரிப்பு வீடியோவை வெளியிட்டுள்ளனர்.

தற்காப்புக் கலைப் பயிற்சியாளர் ஷிகான் ஹுசைனி ரத்தப் புற்றுநோயால் காலமானார்

பிரபல தற்காப்புக் கலைப் பயிற்சியாளரும் நடிகருமான ஷிகான் ஹுசைனி, லுகேமியா எனும் ரத்தப் புற்றுநோயால் 60 வயதில் காலமானார்.

24 Mar 2025

தனுஷ்

சூர்யா, தனுஷுக்கு ஜோடியாக மமிதா பைஜு நடிக்கிறாரா?

மலையாள நடிகை மமிதா பைஜு, தனுஷ் மற்றும் சூர்யாவுடன் நடிக்கும் புதிய படங்களில் முக்கிய வேடங்களில் நடிக்க ஒப்பந்தமாகி இருப்பதாக கூறப்படுகிறது.

24 Mar 2025

விஜய்

2026 பொங்கல்: விஜய்யின் ஜனநாயகன் வெளியீட்டு தேதி அறிவிப்பு

நடிகர் விஜய், ஹெச். வினோத் இயக்கத்தில் நடித்து வரும் 'ஜனநாயகன்' வெளியீட்டு தேதி தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.

அட்லீ இயக்கத்தில் அல்லு அர்ஜுன் இரட்டை வேடங்களில் நடிக்க வாய்ப்பு! 

பிரபல இயக்குநர் அட்லீ இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடிக்கும் மிகப்பெரிய படத்திற்கு தற்போது தயாராகி வருகிறார்.

AR முருகதாஸ்- சல்மான் கான் இணையும் 'சிக்கந்தர்' டிரெய்லர்: காண்க

AR முருகதாஸ் இயக்கத்தில் முதல்முறையாக சல்மான்கான் இணைந்துள்ள மிகவும் எதிர்பார்க்கப்பட்ட படமான 'சிக்கந்தரின்' டிரெய்லர் நேற்று வெளியிடப்பட்டது!

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு ஆதரவாக வீடியோ வெளியிட்ட தக் லைஃப் படக்குழு

ஐபிஎல் 2025 சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) தனது முதல் போட்டியில் மும்பை இந்தியன்ஸை எதிர்கொள்ள தயாராகி வருகிறது.

இந்திய சினிமாவில் அறிமுகம்; ராபின்ஹூட் பட புரமோஷனுக்காக ஹைதராபாத் வந்தார் டேவிட் வார்னர்

தெலுங்கு திரைப்படமான ராபின்ஹூட்டில் நடித்துள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் டேவிட் வார்னர், இந்த படத்தின் மூலம் அதிகாரப்பூர்வமாக இந்திய சினிமா உலகில் காலடி எடுத்து வைத்துள்ளார்.

ரியா சக்ரவர்த்திக்கு தொடர்பில்லை; நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் வழக்கில் சிபிஐ இறுதி அறிக்கை தாக்கல்

பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் மரண வழக்கில் மத்திய புலனாய்வுப் பிரிவு (சிபிஐ) இறுதி அறிக்கையை தாக்கல் செய்துள்ளது.

22 Mar 2025

விஜய்

விஜய் ரசிகர்களுக்கு குட் நியூஸ்; 20 ஆண்டுகளுக்கு முந்தைய சச்சின் படத்தின் ரீரிலீஸ் தேதி அறிவிப்பு

சினிமா தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு, விஜய் நடிப்பில் 2005 ஆம் ஆண்டு வெளியான தமிழ் திரைப்படமான சச்சின் திரைப்படம் ரீரிலீஸ் செய்யப்படுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

நடிகர் சூர்யாவின் ரெட்ரோ படத்தின் கனிமா பாடல் வெளியானது

நடிகர் சூர்யாவின் வரவிருக்கும் படமான ரெட்ரோ திரைப்படக் குழு, விவேக் பாடல் வரிகளுடன் சந்தோஷ் நாராயணன் இசையமைத்து பாடிய கனிமா பாடலை வெளியிட்டுள்ளது.

சூதாட்ட செயலிகளை விளம்பரப்படுத்தியதாக பிரகாஷ் ராஜ் உள்ளிட்ட நடிகர்கள் மீது வழக்கு பதிவு; தெலுங்கானா காவல்துறை நடவடிக்கை

சூதாட்ட செயலிகளை விளம்பரப்படுத்தியதாக பிரபல நடிகர்கள் விஜய் தேவரகொண்டா, ராணா டகுபதி, பிரகாஷ் ராஜ், மஞ்சு லட்சுமி மற்றும் நிதி அகர்வால் உட்பட 25 நபர்கள் மீது தெலுங்கானாவின் சைபராபாத் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

லூசிஃபர் படத்தின் இரண்டாம் பாகம் எல்2: எம்பூரான் டிரெய்லர் வெளியானது; மார்ச் 27இல் படம் ரிலீஸ்

பிரித்விராஜ் சுகுமாரன் இயக்கிய எல்2: எம்பூரான் படத்தின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட டிரெய்லர் வியாழக்கிழமை (மார்ச் 20) அன்று அதிகாலை 2 மணிக்கு வெளியிடப்பட்டது.

மற்றுமொரு பாலிவுட் படத்திற்காக கீர்த்தி சுரேஷுடன் பேச்சுவார்த்தை: தகவல்

அட்லீயின் 'பேபி ஜான்' மூலம் பாலிவுட்டில் அறிமுகமான நடிகை கீர்த்தி சுரேஷ், ஒரு புதிய படத்திற்கான பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டுள்ளதாகக் கூறப்படுகிறது - அதுவும் ஒரு காதல் நகைச்சுவை திரைப்படம்.

தனஸ்ரீ வர்மாவுக்கு ரூ.4.75 கோடி ஜீவனாம்சம் வழங்க யுஸ்வேந்திர சாஹல் ஒப்புக்கொண்டார்

நியூஸ்18 வெளியிட்ட இருந்த செய்தியின்படி, கிரிக்கெட் வீரர் யுஸ்வேந்திர சாஹல் நடன இயக்குனர் தனஸ்ரீ வர்மாவுக்கு ரூ.4.75 கோடி ஜீவனாம்சம் வழங்க ஒப்புக்கொண்டார்.

மிகவும் எதிர்பார்க்கப்பட்ட 'குட் பேட் அக்லி' OG சம்பவம் லிரிக்கல் பாடல் வெளியானது

நடிகர் அஜித் நடிப்பில், ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகி வரும் 'குட் பேட் அக்லி' திரைப்படத்தின் முதல் பாடல் தற்போது வெளியாகியுள்ளது.

பிரதீப் ரங்கநாதனின் மிகப்பெரிய வெற்றிப் படமான 'டிராகன்' OTT வெளியீட்டு தேதி விவரம்

பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் கடந்த மாதம் வெளிவந்த 'டிராகன்' திரைப்படம் வசூலை அள்ளியது. இந்த நிலையில் இப்படம் வரும் மார்ச் 21 வெள்ளிக்கிழமை நெட்ஃபிலிக்ஸில் திரையிடப்படுகிறது.

ரஜினிகாந்தின் 'கூலி' படப்பிடிப்பு நிறைவு; நன்றி தெரிவித்து புகைப்படங்களை பகிர்ந்த லோகேஷ்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஆக்‌ஷன் படமான 'கூலி'யின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது.

ரூ.120 கோடி வரி செலுத்தி அதிக வரி செலுத்துவோர் பட்டியலில் முதலிடம் பிடித்தார் அமிதாப்

82 வயதிலும், பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் இந்திய சினிமாவில் ஒரு ஆதிக்க சக்தியாகத் தொடர்கிறார்.