பொழுதுபோக்கு செய்தி

கிசுகிசுக்கள் இல்லை, வெறும் பொழுதுபோக்கு. இந்தப் பக்கத்தைப் பார்வையிடவும், உங்கள் எல்லா குற்ற உணர்ச்சிகளையும் திருப்திப்படுத்துங்கள்.

'குட் பேட் அக்லி' காப்புரிமை: இளையராஜாவின் குற்றச்சாட்டுக்கு தயாரிப்பு நிறுவனம் பதில்

நடிகர் அஜித் குமார் நடிப்பில் ஏப்ரல் 10 அன்று வெளியான 'குட் பேட் அக்லி' திரைப்படம், ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று ரூ.160 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

'கேசரி 2': விடுதலை போராட்ட வீரர் சி சங்கரன் நாயராக நடிக்கும் அக்ஷய் குமார் 

இந்திய சுதந்திரப் போராட்டத்தின் போது உந்து சக்தியாகவும், இந்திய தேசிய காங்கிரஸின் முன்னாள் தலைவராகவும் இருந்த சர் சி. சங்கரன் நாயர் கதாபாத்திரத்தில் பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார் நடிக்கவுள்ளார்.

பாடல்களை அனுமதியின்றி பயன்படுத்தியதாக, குட் பேட் அக்லி தயாரிப்பு நிறுவனத்திற்கு எதிராக இளையாராஜா நோட்டீஸ்

நடிகர் அஜித் குமாரின் சமீபத்திய படமான குட் பேட் அக்லி ஏப்ரல் 10 ஆம் தேதி வெளியானதைத் தொடர்ந்து பாக்ஸ் ஆபிஸில் அலைகளை உருவாக்கி வரும் நிலையில், இளையராஜா தரப்பில் இருந்து நோட்டீஸ் அனுப்பப்பட்டு உள்ளது.

தமிழ் சினிமாவின் பிரபல இயக்குநர்-நடிகர் எஸ்.எஸ்.ஸ்டான்லி உடல்நலக் குறைவால் காலமானார்

பிரபல தமிழ் திரைப்பட இயக்குநரும் நடிகருமான எஸ்.எஸ். ஸ்டான்லி, செவ்வாய் கிழமை (ஏப்ரல் 15), தனது 58 வயதில் உடல்நலக் குறைவால் காலமானார்.

FEFSI உடன் மோதலால் வெளிப்புற யூனிட் உரிமையாளர்கள் சங்கம் ஸ்ட்ரைக் அறிவிப்பு; படப்பிடிப்பில் சிக்கல்

தென்னிந்திய திரைப்பட ஊழியர்கள் கூட்டமைப்பு (FEFSI) உடனான தகராறை காரணம் காட்டி, தென்னிந்திய வெளிப்புற யூனிட் உரிமையாளர்கள் சங்கம் இன்று முதல் சென்னையில் காலவரையற்ற வேலைநிறுத்தத்தை அறிவித்துள்ளது.

செப்டம்பர் 5 ஆம் தேதி வெளியாகும் ஏ.ஆர்.முருகதாஸ்- சிவகார்த்திகேயனின் மதராஸி

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள மிகவும் எதிர்பார்க்கப்பட்ட திரைப்படமான 'மதராஸி' வரும் செப்டம்பர் 5 ஆம் தேதி வெளியாகும் என படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.

14 Apr 2025

சினிமா

மே 16இல் வருகிறான் மாமன்; நடிகர் சூரி கதாநாயகனாக நடிக்கும் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு

நடிகர் சூரி முன்னணி வேடத்தில் நடித்துள்ள மாமன் திரைப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

14 Apr 2025

நடிகர்

நடிகர் ஸ்ரீயின் பரிதாபமான நிலைக்கு சரியான சம்பளம் கிடைக்காதது தான் காரணமா?

கடந்த சில நாட்களாக, சமூக ஊடகங்களில் ஸ்ரீ என்ற ஸ்ரீராம் நடராஜனின் பதிவுகள் பலரின் கவனத்தை ஈர்த்துள்ளன.

14 Apr 2025

ட்ரைலர்

'சச்சின்' படத்தின் ரீ-ரிலீஸ் ட்ரெயிலர் வெளியானது!

நடிகர் விஜய், ஜெனிலியா நடிப்பில் 20 ஆண்டுகளுக்கு முன்னர், ஏப்ரல் 14 2005 அன்று வெளியான திரைப்படம் 'சச்சின்'.

'குட் பேட் அக்லி' படத்திற்கு அஜித், த்ரிஷா பெற்ற சம்பளம் இதுதானாம்!

நடிகர் அஜித் மற்றும் த்ரிஷா நடிப்பில், ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் ஏப்ரல் 10 அன்று வெளியான 'குட் பேட் அக்லி' திரைப்படம் வெளியானதிலிருந்து பாக்ஸ் ஆபிஸில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.

திரையரங்கில் வெளியான பிறகு சூர்யாவின் 'ரெட்ரோ' திரைப்படம் எந்த OTTயில் வெளியாகும்?

மே 1, 2025 அன்று திரைக்கு வரவிருக்கும் அதிரடித் திரைப்படமான 'ரெட்ரோ' திரைப்படம் குறித்து ஏற்கனவே ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

'நீயே ஒளி' : தமிழ் மொழிக்கு நினைவுச் சின்னம் அமைக்கும் பணியில் ஏ.ஆர்.ரஹ்மான்

இசைப்புயல் ஏ.ஆர் ரஹ்மானுக்கு தமிழ் மொழி மீது இருக்கும் ஆர்வம் பலரும் அறிந்திருப்பீர்கள். பல இடங்களில் அவர் தமிழ் மொழியின் மாண்பை வெளிக்காட்ட தவறியதில்லை.

தமிழ் புத்தாண்டு 2025: ஓடிடியில் வெளியாகும் திரைப்படங்களின் பட்டியல்

தமிழ் புத்தாண்டு கொண்டாட்டங்கள் மாநிலம் முழுவதும் மகிழ்ச்சியையும் குடும்ப இணைப்பையும் கொண்டு வரும் நிலையில், முன்னணி ஓடிடி தளங்கள் வீட்டிலேயே ரசிக்க பல்வேறு வகையான படங்களை வழங்குகின்றன.

செப்டம்பரில் வெளியாகிறதா சிவகார்த்திகேயனின் மதராஸி படம் ? புதிய அப்டேட்

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள மிகவும் எதிர்பார்க்கப்பட்ட திரைப்படமான மதராஸி செப்டம்பர் 5 ஆம் தேதி வெளியாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

காவல்துறை குற்றப்பத்திரிகை தாக்கல்; சைஃப் அலி கான் வீட்டு தாக்குதல் வழக்கில் வெளியான அதிர்ச்சித் தகவல்கள்

ஜனவரி 15 அன்று மும்பையில் நடிகர் சைஃப் அலி கான் வீட்டில் நடந்த கத்தி தாக்குதல் தொடர்பாக மும்பை போலீசார் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்துள்ளனர்.

ஸ்டண்ட் பிரிவை அறிமுகப்படுத்தும் ஆஸ்கார் விருதுகள்

வரலாற்று சிறப்புமிக்க முடிவில், ஸ்டண்ட் வடிவமைப்பைக் கொண்டாடும் வகையில் புதிய ஆஸ்கார் வகையை அறிமுகப்படுத்தப் போவதாக அகாடமி ஆஃப் மோஷன் பிக்சர் ஆர்ட்ஸ் அண்ட் சயின்சஸ் தெரிவித்துள்ளது.

வைபவ், நிஹாரிகா நடித்த அடல்ட் காமெடி 'பெருசு' படம் OTT-யில் வெளியானது

வைபவ், நிஹாரிகா மற்றும் சுனில் ரெட்டி நடித்த தமிழ் அடல்ட் காமெடி திரைப்படமான 'பெருசு' இப்போது நெட்ஃபிளிக்ஸில் ஸ்ட்ரீம் ஆகிறது.

'RSMB29' திரைப்படம் 'RRR' திரைப்படம் வெளியான அதே தேதியில் வெளியாகலாம்

மகேஷ் பாபு நடிப்பில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட திரைப்படமான SSMB29, மார்ச் 25, 2027 அன்று வெளியிடப்படும் என்று Gulte அறிக்கை தெரிவித்துள்ளது.

பாக்ஸ் ஆபீஸ்: அஜித் குமாரின் 'குட் பேட் அக்லி' முதல் நாள் ₹28.5 கோடி வசூல்

நடிகர் அஜித் குமாரின் சமீபத்திய வெளியீடான குட் பேட் அக்லி , பாக்ஸ் ஆபிஸில் பெரும் சாதனை படைத்துள்ளது.

'கண்ணப்பா' வெளியீடு தாமதம்; ஜூன் 27 அன்று திரையரங்குகளில் வெளியாகிறது 

தெலுங்கு நடிகர் விஷ்ணு மஞ்சு தனது வரவிருக்கும் வரலாற்று படமான கண்ணப்பாவின் புதிய வெளியீட்டு தேதியை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

அஜித்தின் 'குட் பேட் அக்லி' படம் எப்படியிருக்கு? எக்ஸ் விமர்சனம் இதோ!

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில், அஜித் நடித்துள்ள 'குட் பேட் அக்லி' திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியானது.

டிக்கெட் முன்பதிவில் சாதனை: வெளியீட்டிற்கு முன்பே தமிழ்நாட்டில் ₹28.46 கோடி வசூலித்த அஜித்தின் 'குட் பேட் அக்லி' 

நடிகர் அஜித் நடிப்பில், ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகியுள்ள 'குட் பேட் அக்லி' நாளை வெளியாக உள்ளது.

அட்லீ- அல்லு அர்ஜுன் படத்தின் பட்ஜெட் எவ்வளவு தெரியுமா?

'புஷ்பா 2: தி ரூல்' படத்தின் மிகப்பெரிய வெற்றிக்குப் பிறகு அல்லு அர்ஜுன் அடுத்ததாக சன் பிக்ச்சர்ஸ் தயாரிப்பில், அட்லீ இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கவுள்ளார்.

உலகத்தரத்தில் தொழில்நுட்பம், மாஸாக களமிறங்கும் அட்லீ- அல்லு அர்ஜுன் திரைப்படம்; வெளியான அறிவிப்பு

ஒட்டுமொத்த இந்தியத் திரையுலகையும் திரும்பி பார்க்க வைக்கும் வகையில் இன்று சன் பிக்ச்சர்ஸ் நிறுவனத்தின் அடுத்த படத்தின் அறிவிப்பு வெளியாகியுள்ளது.

'மிஷன்: இம்பாசிபிள் - தி ஃபைனல் ரெக்கனிங்' டிரெய்லர் வெளியானது

மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஹாலிவுட் திரைப்படமான 'மிஷன்: இம்பாசிபிள் - தி ஃபைனல் ரெக்கனிங்' படத்தின் டிரெய்லர் நேற்று மாலை வெளியானது.

₹99 டிக்கெட் விலையில் 'பிளாக்பஸ்டர் செவ்வாய்க்கிழமைகளை' அறிமுகப்படுத்துகிறது PVR INOX

இந்தியாவின் முன்னணி திரையரங்கு நிறுவனமான PVR INOX, "பிளாக்பஸ்டர் செவ்வாய்க்கிழமைகள்" என்ற வாராந்திர திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

தமிழ் புத்தாண்டு அன்று வெளியான தமிழ் திரைப்படங்கள்: ஒரு பார்வை

இந்தியாவில் பண்டிகையும், திரைப்படங்களும் ஒன்றுக்கொன்று பின்னிப் பிணைந்தவை.

தனது மன்னத் வீட்டை விட்டு குடும்பத்தாருடன் வெளியேறிய ஷாருக்கான்; இதுதான் காரணம்!

பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கானும், அவரது குடும்பத்தினரும், தங்கள் புகழ்பெற்ற இல்லமான மன்னத்தில் புதுப்பித்தல் பணிகள் நடைபெற்று வருவதால் தற்காலிகமாக அங்கிருந்து காலி செய்துள்ளனர்.

நானி தயாரித்த ப்ளாக்பஸ்டர் திரைப்படம் 'கோர்ட்' இந்த வாரம் நெட்ஃபிளிக்ஸில் வருகிறது

சமீபத்தில் விமர்சனரீதியாக பெரிதும் பாராட்டப்பட்ட தெலுங்கு திரைப்படமான 'கோர்ட்: ஸ்டேட் Vs எ நோபடி', நெட்ஃபிளிக்ஸில் டிஜிட்டல் வெளியீட்டிற்கு தயாராக உள்ளது.

அல்லு அர்ஜுன் - அட்லீ கூட்டணியில் புதிய படமா? சன் பிக்சர்ஸ் வெளியிட்ட டீசரால் கிளம்பிய ஊகம்

புஷ்பா 2 படத்தின் மிகப்பெரிய பாக்ஸ் ஆபிஸ் வெற்றியைத் தொடர்ந்து, அல்லு அர்ஜுனின் புகழ் மற்றும் சந்தை மதிப்பு இந்தியா முழுவதும் உயர்ந்துள்ளது.

இதென்ன பாலிவுட்டிற்கு வந்த சோகம்; 2025இல் இதுவரை இரண்டு படங்கள் மட்டுமே வெற்றி

தென்னிந்திய படங்கள் கடந்த சில ஆண்டுகளாக பான் இந்தியா படமாக மிகப்பெரிய வெற்றிகளை குவித்து வரும் நிலையில், பாலிவுட் திரையுலகம் சோகமான நிலையை எதிர்கொண்டுள்ளது.

எம்புரான் படத்தின் இயக்குனர் பிரித்விராஜுக்கு நோட்டீஸ் அனுப்பியது வருமான வரித்துறை

எம்புரான் படத்தின் தயாரிப்பு நிறுவனம் தொடர்பான நிதி ஆய்வு நடந்து வரும் நிலையில், படத்தின் இயக்குநர் பிரித்விராஜ் சுகுமாரனுக்கு வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

சென்னை வந்திறங்கிய அல்லு அர்ஜுன்: அட்லீ பட அறிவிப்பு வெளியாகிறதா?

'புஷ்பா 2: தி ரூல்' படத்தின் மிகப்பெரிய வெற்றிக்குப் பிறகு அல்லு அர்ஜுன் அடுத்ததாக எந்த படத்தில் இணைவார் என பலரும் எதிர்பார்த்திருக்கும் நேரத்தில், அவர் சன் பிக்ச்சர்ஸ் தயாரிப்பில், அட்லீ இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கவுள்ளார் என செய்திகள் வெளியாகின.

04 Apr 2025

தனுஷ்

அக்டோபர் மாதம் திரைக்கு வரும் தனுஷின் 'இட்லி கடை'!

நடிகர் தனுஷின் இயக்கத்தில் அடுத்ததாக உருவாகி வரும் 'இட்லி கடை' படத்தின் வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

பார்க்கிங்கினால் வந்த சண்டை: சர்ச்சையில் சிக்கிய 'பிக்பாஸ்' பிரபலம் தர்ஷன்

விஜய் டிவியின் பிரபல ரியாலிட்டி நிகழ்ச்சியான பிக் பாஸ் தமிழ் மூலம் பரிச்சயமானவர் நடிகர் தர்ஷன்.

மகனுடன் கார் ரேசிங்கில் ஈடுபட்ட நடிகர் அஜித்: வீடியோ

நடிகர் அஜித் தற்போது சிறிய பிரேக் எடுத்துக்கொண்டு சென்னை திரும்பியுள்ளார். தற்போது அவர் குடும்பத்தினருடன் நேரம் செலவழித்து வருகிறார்.

பழம்பெரும் பாலிவுட் நடிகரும், இயக்குனருமான மனோஜ் குமார் 87 வயதில் காலமானார்

பாலிவுட்டின் மூத்த நடிகரும், திரைப்பட இயக்குநருமான மனோஜ் குமார் தனது 87 வயதில் மும்பையில் காலமானார்.

சகோதரர் ராம்குமார் பெற்ற கடனுக்கு நான் பொறுப்பல்ல: நடிகர் பிரபு வாதம்

நடிகர் சிவாஜி கணேசனின் பேரனும், தயாரிப்பாளர் ராம்குமாரின் மகனும், நடிகருமான துஷ்யந்த் மற்றும் அவரது மனைவி அபிராமி பங்குதாரர்களாக உள்ள ஈசன் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரித்த 'ஜகஜால கில்லாடி' படத்திற்காக, தனபாக்கியம் எண்டர்பிரைசஸ் நிறுவனத்திடம் ரூ.3 கோடிக்கும் மேலே கடன் பெற்றிருந்தது.

மைக்கேல் ஜாக்சன் வாழ்க்கை வரலாறு: 'மைக்கேல்', இரண்டு பகுதிகளாக எடுக்க திட்டம்

பாப் ஐகான் மைக்கேல் ஜாக்சனின் வாழ்க்கை வரலாற்றை மையமாகக் கொண்டு அன்டோயின் ஃபுக்வா இயக்கும் திரைப்படம், மைக்கேல் என்று தலைப்பிடப்பட்டுள்ளது.

பேட்மேன் திரைப்பட ஹீரோ வால் கில்மர் உடல்நலக்குறைவால் காலமானார்

பேட்மேன் ஃபாரெவர் (1995) திரைப்படத்தில் பேட்மேனாக நடித்ததற்காகவும், டாப் கன் (1986) திரைப்படத்தில் ஐஸ்மேன் வேடத்தில் நடித்ததற்காகவும் மிகவும் பிரபலமான ஹாலிவுட் நடிகர் வால் கில்மர், செவ்வாய் கிழமை (ஏப்ரல் 1) அன்று லாஸ் ஏஞ்சல்ஸில் நிமோனியா காரணமாக காலமானார். அவருக்கு வயது 65.