NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / பொழுதுபோக்கு செய்தி / பிரதீப் ரங்கநாதனின் மிகப்பெரிய வெற்றிப் படமான 'டிராகன்' OTT வெளியீட்டு தேதி விவரம்
    சுருக்கம் செய்ய
    அடுத்த செய்திக் கட்டுரை
    பிரதீப் ரங்கநாதனின் மிகப்பெரிய வெற்றிப் படமான 'டிராகன்' OTT வெளியீட்டு தேதி விவரம்
    இப்படம் வரும் மார்ச் 21 வெள்ளிக்கிழமை நெட்ஃபிலிக்ஸில் திரையிடப்படுகிறது

    பிரதீப் ரங்கநாதனின் மிகப்பெரிய வெற்றிப் படமான 'டிராகன்' OTT வெளியீட்டு தேதி விவரம்

    எழுதியவர் Venkatalakshmi V
    Mar 18, 2025
    03:33 pm

    செய்தி முன்னோட்டம்

    பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் கடந்த மாதம் வெளிவந்த 'டிராகன்' திரைப்படம் வசூலை அள்ளியது. இந்த நிலையில் இப்படம் வரும் மார்ச் 21 வெள்ளிக்கிழமை நெட்ஃபிலிக்ஸில் திரையிடப்படுகிறது.

    2025 ஆம் ஆண்டில் அதிக வசூல் செய்த தமிழ் படமாக உருவெடுத்த இந்தப் படம், தமிழ், இந்தி, தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் ஆங்கில வசனங்களுடன் ஸ்ட்ரீம் செய்யப்படும்.

    "சில டிராகன்கள் நெருப்பை சுவாசிப்பதில்லை, ஏனென்றால் அவற்றின் மறுபிரவேசங்கள் மிகவும் சூடாக இருக்கும். மார்ச் 21 அன்று தமிழ், இந்தி, தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாள மொழிகளில் வெளியாகும் நெட்ஃபிளிக்ஸில் டிராகனைப் பாருங்கள்" என்று ஸ்ட்ரீமிங் தளத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு கூறுகிறது.

    கதைக்களம்

    'டிராகன்' கதைக்களம் மற்றும் நடிகர்கள் விவரங்கள்

    அஸ்வத் மாரிமுத்து இயக்கிய டிராகன், பிப்ரவரி 21 அன்று திரையரங்குகளில் வெளியானது.

    கல்லூரியில் படிக்கும் போது கலகக்காரனாக மாறி, "டிராகன்" என்ற புனைப்பெயரைப் பெற்ற டி. ராகவனின் வாழ்க்கையை இந்தத் திரைப்படம் பின்தொடர்கிறது.

    அவர் தனது பட்டப்படிப்பு சான்றிதழை போலியாக உருவாக்கி அதிக சம்பளம் தரும் ஐடி வேலைக்குச் செல்கிறான்.

    பின்னர் அவரது பொய் வெளிவரவிருக்கும் நிலையில் ஒரு நெருக்கடியை எதிர்கொள்கிறான்.

    தன்னைக் காப்பாற்றிக் கொள்ள, நீண்ட காலமாக நிலுவையில் உள்ள தனது படிப்பினை முடிக்க மீண்டும் கல்லூரிக்குச் செல்கிறான். அப்போது அவன் எதிர்கொள்ளும் மனமாற்றம் படத்தின் கதை.

    நடிகர்கள்

    'டிராகன்' படத்தின் குழு

    கயாடு லோஹர், அனுபமா பரமேஸ்வரன், வி.ஜே.சித்து, மிஷ்கின், கே.எஸ்.ரவிக்குமார், கௌதம் வாசுதேவ் மேனன், ஜார்ஜ் மரியன் என ஒரு ஒரு நடிகர் பட்டாளமே இப்படத்தில் நடித்துள்ளனர்.

    டிராகனுக்கு லியோன் ஜேம்ஸ் இசையமைத்துள்ளார், நிகேத் பொம்மிரெட்டி ஒளிப்பதிவு செய்துள்ளார், பிரதீப் இ. ராகவ் படத்தொகுப்பாளராக பணியாற்றியுள்ளார்.

    எழுத்து மற்றும் நடிப்புக்காக நல்ல வரவேற்பைப் பெற்ற இந்தப் படம், அதன் வணிக வெற்றியில் ஒரு பங்கைக் கொண்டுள்ளது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    நெட்ஃபிலிக்ஸ்
    ஓடிடி
    திரைப்பட வெளியீடு
    திரைப்படம்

    சமீபத்திய

    இந்த ஆண்டு மிஸ் வேர்ல்ட் போட்டியில் இந்தியாவைப் பிரதிநிதித்துவப்படுத்தவுள்ள நந்தினி குப்தா! அழகி போட்டி
    பொதுமக்கள் கவனத்திற்கு, பாதுகாப்பு காரணங்களுக்காக விமான பயணிகள் 3 மணி நேரத்திற்கு முன்பே விமான நிலையம் வர வேண்டும்!  விமானம்
    விளையாட்டை விட பாதுகாப்புதான் முக்கியம்; ஐபிஎல் 2025 தொடர் ரத்து செய்யப்படலாம் என தகவல் ஐபிஎல் 2025
    சூழும் போர் மேகத்தால் அனைத்து கல்லூரி செமஸ்டர் தேர்வுகளும் ரத்தா? யுஜிசி அறிக்கை யுஜிசி

    நெட்ஃபிலிக்ஸ்

    பதிப்புரிமை மீறல்; ஐசி 814: காந்தஹார் ஹைஜாக் வெப் சீரீஸ் படக்குழு மற்றும் நெட்ஃபிளிக்ஸ் நிர்வாகத்திற்கு எதிராக நோட்டீஸ் வெப் சீரிஸ்
    விஜய் ஃபேன்ஸ்..விரைவில் OTTயில் விஜய்யின் GOAT !  விஜய்
    நண்பா..நண்பி தயாரா? The GOAT அக்டோபர் 3 முதல் OTTயில்! விஜய்
    டிசம்பர் 26 முதல் Netflixஇல் வருகிறது ஸ்க்விட் கேம் 2: வெளியானது டீஸர் ஓடிடி

    ஓடிடி

    NEEK படத்தின் மூலம் பாடலாசிரியராக அறிமுகமாகும் தனுஷின் மகன் யாத்ரா தனுஷ்
    அதிர்ச்சி; வெளிநாட்டு ஓடிடி தளத்தில் வெளியான விஜயின் தி கோட் நடிகர் விஜய்
    இந்தியன் 2 தந்த அடி: இந்தியன் 3 நேரடியாக OTT யில் வெளியிட திட்டமா? இந்தியன் 2
    இலவச ஓடிடி தளமான எம்எக்ஸ் பிளேயரை விலைக்கு வாங்கியது அமேசான் அமேசான்

    திரைப்பட வெளியீடு

    புஷ்பா திரைப்படம், வெப் தொடராக உருவாக்குவதுதான் ஒரிஜினல் திட்டமா? தெலுங்கு படங்கள்
    ₹1,000 கோடியை எட்டிய 'புஷ்பா 2': இந்த கிளப்பில் உள்ள மற்ற படங்கள் இவைதான்  திரைப்படம்
    2024-ல் ஓவர் பில்ட்-அப் கொடுத்து, பிளாப் ஆன படங்கள்! திரைப்பட அறிவிப்பு
    'பேபி ஜான்' வெளியான சில மணிநேரங்களிலேயே டெலிகிராம், தமிழ்ராக்கர்ஸ் இணையத்தில் கசிந்தது திரைப்படம்

    திரைப்படம்

    டைகர் கா ஹுக்கூம்; ஜெயிலர் படத்தின் இரண்டாம் பாகம் குறித்து இயக்குனர் நெல்சன் டீசர் வெளியீடு ஜெயிலர்
    பிரசாந்த் நீலின் புதிய சினிமாட்டிக் யூனிவெர்சில் நடிகர் அஜித் இடம்பெறுகிறாரா? நடிகர் அஜித்
    தனுஷ் இயக்கிய 'நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்' பிப்ரவரி 21ஆம் தேதி வெளியாகிறது தனுஷ்
    விடாமுயற்சி படத்தின் இரண்டாவது பாடல் பத்திக்கிச்சு வெளியானது நடிகர் அஜித்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025