பொழுதுபோக்கு செய்தி
கிசுகிசுக்கள் இல்லை, வெறும் பொழுதுபோக்கு. இந்தப் பக்கத்தைப் பார்வையிடவும், உங்கள் எல்லா குற்ற உணர்ச்சிகளையும் திருப்திப்படுத்துங்கள்.
கமலுடன் இணையும் வீரதீரசூரன் இயக்குனர் சு.அருண்குமார்
நடிகர் கமல்ஹாசன் தன்னுடைய அடுத்த படத்திற்கு இயக்குநர் சு.அருண்குமாருடன் கூட்டணி சேர்ந்துள்ளார்.
'SSMB29': ராஜமௌலி-மகேஷ் பாபுவின் திரைப்படத்திற்காக கென்யாவுக்கு செல்கிறது குழு
எஸ்.எஸ்.ராஜமௌலி இயக்கத்தில் மகேஷ் பாபு, பிரித்விராஜ் மற்றும் பிரியங்கா சோப்ரா ஆகியோர் நடிப்பில் உருவாகி வரும் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட திரைப்படமான SSMB29 (தற்காலிகமாக பெயரிடப்பட்டது) அடுத்த கட்ட படப்பிடிப்பிற்காக கென்யாவுக்குச் செல்ல உள்ளது.
பழங்குடி மக்கள் குறித்த சர்ச்சைப் பேச்சுக்கு நடிகர் விஜய் தேவரகொண்டா மீது எஃப்ஐஆர் பதிவு
நடிகர் சூர்யாவின் ரெட்ரோ திரைப்படத்தின் வெளியீட்டுக்கு முந்தைய நிகழ்வின் போது சர்ச்சைக்குரிய கருத்துக்கள் தெரிவித்ததைத் தொடர்ந்து, நடிகர் விஜய் தேவரகொண்டா மீது எஸ்சி/எஸ்டி (வன்கொடுமை தடுப்பு) சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
சிங்கத்தின் முதல் கர்ஜனை; வெளியான 15 நிமிடங்களில் 1 மில்லியன் பார்வைகளை பெற்ற ஜனநாயகன் வீடியோ
நடிகர் விஜயின் வரவிருக்கும் படமான ஜனநாயகன் படத்தின் தயாரிப்பாளர்கள் அவரது பிறந்தநாளை முன்னிட்டு ஒரு சிறப்பு வீடியோவை வெளியிட்டனர்.
16 ஆண்டுகளுக்குப் பிறகு பேட்ரியாட் படத்தில் மம்மூட்டி-மோகன்லால் மீண்டும் இணைந்து நடிக்க உள்ளதாக தகவல்
மலையாள சினிமாவின் மிகப்பெரிய நட்சத்திரங்களான மம்மூட்டி, மோகன்லால் மற்றும் ஃபஹத் ஃபாசில் ஆகியோர் மாலிக் திரைப்படத்தின் மூலம் புகழ்பெற்ற இயக்குனர் மகேஷ் நாராயணன் இயக்கத்தில் தயாராக உள்ள மல்டி ஸ்டார் படத்தில் இணைந்து நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தனுஷின் 'குபேரா' படத்தை OTT-யில் எப்போது, எங்கே பார்ப்பது?
தனுஷ், நாகார்ஜுனா மற்றும் ரஷ்மிகா மந்தனா நடித்த, மிகவும் எதிர்பார்க்கப்பட்ட படமான குபேரா வெள்ளிக்கிழமை திரையரங்குகளில் வெளியிடப்பட்டது.
விஜயின் பிறந்தநாளில் ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ்; ஜனநாயகனின் முதல் கர்ஜனை வெளியாகும் என படக்குழு அறிவிப்பு
நடிகர் விஜயின் பிறந்தநாளை முன்னிட்டு ஜனநாயகனின் முதல் கர்ஜனை (The First Roar) வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.
ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில் சூர்யா நடிக்கும் படத்தின் முதல் போஸ்டர் வெளியாகியுள்ளது
நடிகர் சூர்யா, ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில் உருவாகும் புதிய படத்திற்கு 'கருப்பு' என்று பெயரிடப்பட்டுள்ளது.
விஜய் பிறந்தநாள் சிறப்பு கொண்டாட்டமாக இன்று வெளியாகிறதா 'ஜனநாயகன்' குறித்த அப்டேட்?
நடிகர் விஜய் தனது 51வது பிறந்த நாளை மறுநாள் ஜூன் 22 அன்று கொண்டாட உள்ளார்.
'தக் லைஃப்' கர்நாடகா வெளியீட்டிற்கு அனுமதித்த SC, என்ன பிரயோஜனம் என குமுறும் விநியோகஸ்தர்கள்
கமல்ஹாசனின் 'தக் லைஃப்' திரைப்படத்தை கர்நாடகாவில் வெளியிட உச்ச நீதிமன்றம் சமீபத்தில் உத்தரவிட்டது. இருப்பினும், மாநிலத்தில் உள்ள விநியோகஸ்தர்கள் படத்தை இப்போது வெளியிடுவது "வணிக ரீதியாக எந்த அர்த்தமும் இல்லை" என்று கூறுகிறார்கள்.
'குபேரா' படத்திற்கு யு/ஏ சான்றிதழ்; படத்தின் ரன் டைம் விவரங்கள் இதோ
சேகர் கமுலா இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் 'குபேரா' படத்திற்கு மத்திய திரைப்பட சான்றிதழ் வாரியம் (CBFC) 19 வெட்டுக்களுடன் 'U/A' சான்றிதழ் வழங்கியுள்ளது.
சென்னையில் உள்ள நடிகர் ஆர்யாவின் உணவகங்களில் IT ரெய்டு
நடிகர் ஆர்யா சென்னையில் ஸீ ஷெல் என்ற பெயரில் உணவகங்களை நடத்தி வருகிறார்.
'தக் லைஃப்' கர்நாடகாவில் வெளியிடப்பட வேண்டும்: உச்ச நீதிமன்றம் கருத்து
கர்நாடகாவில் 'தக் லைஃப்' மீதான "நீதித்துறைக்கு அப்பாற்பட்ட தடை" குறித்து உச்ச நீதிமன்றம் தனது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளது.
வெற்றிமாறன்- சிலம்பரசன் இணையும் படத்தில் நெல்சன் நடிக்கிறார்! இதுதான் கதையா?
நடிகர் சிலம்பரசன் விரைவில் வெற்றிமாறன் உடன் இணையவுள்ளார் என்ற செய்தி இணையத்தில் பரவி வருகிறது.
'SSMB29' படத்திற்காக ₹50 கோடிக்கு வாரணாசி போல் செட் அமைக்கும் இயக்குனர் எஸ்.எஸ். ராஜமௌலி
புகழ்பெற்ற திரைப்பட இயக்குனர் எஸ்.எஸ். ராஜமௌலி தற்போது மகேஷ் பாபு, பிரியங்கா சோப்ரா மற்றும் பிருத்விராஜ் ஆகியோருடன் தனது அடுத்த படத்தில் பிஸியாக பணியாற்றி வருகிறார்.
யாருக்குதான் பிரச்சினை இல்ல? குபேரா பட விழாவில் ஓபனாக பேசிய நடிகர் தனுஷ்
தனுஷ், நாகார்ஜுனா மற்றும் ராஷ்மிகா மந்தனா நடிப்பில் இயக்குனர் சேகர் கம்முலா இயக்கிய பான் இந்தியா திரைப்படமான குபேரா படத்தின் ப்ரீ-ரிலீஸ் ஈவன்ட் ஹைதராபாத்தில் ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 15) நடைபெற்றது.
நடிகர் தனுஷின் குபேரா படத்தின் டிரெய்லர் வெளியானது
சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், நாகார்ஜுனா மற்றும் ராஷ்மிகா மந்தனா நடித்துள்ள குபேரா திரைப்படத்தின் டிரெய்லர் ஹைதராபாத்தின் ஜே.ஆர்.சி கன்வென்ஷன் சென்டரில் நடைபெற்ற ப்ரீ-ரிலீஸ் ஈவண்ட்டில் வெளியிடப்பட்டது.
காந்தாரா: அத்தியாயம் 1 படப்பிடிப்பின் போது படகு கவிழ்ந்து விபத்து; அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய படக்குழுவினர்
கர்நாடகாவின் சிவமோகா மாவட்டத்தில் உள்ள மணி நீர்த்தேக்கத்தில் படகு கவிழ்ந்ததில் நடிகர்-இயக்குனர் ரிஷப் ஷெட்டி மற்றும் அவரது படக்குழுவினர் மயிரிழையில் ஒரு பெரிய விபத்தில் இருந்து தப்பினர்.
பிரமாண்ட வெற்றி பெற்ற மார்கோ படத்தின் இரண்டாம் பாகம் கைவிடப்பட்டதாக நடிகர் உன்னி முகுந்தன் அறிவிப்பு
மலையாள நடிகர் உன்னி முகுந்தன், தனது மார்கோ படத்தின் இரண்டாம் பாகம் திட்டமிடப்பட்டிருந்ததை, அசல் படத்தைச் சுற்றியுள்ள கடுமையான விமர்சனங்கள் காரணமாக ரத்து செய்துவிட்டதாக அறிவித்துள்ளார்.
Chill out guys... காவ்யா மாறனுடனான திருமண வதந்திகளை நிராகரித்த அனிருத் ரவிச்சந்தர்
பிரபல இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்தர், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் ஐபிஎல் அணியின் இணை உரிமையாளரான காவ்யா மாறனை திருமணம் செய்யப் போவதாக பரவிய வதந்திகளை நிராகரித்தார்.
குபேரா படத்தின் முன்னோட்ட நிகழ்ச்சியில் டிரெய்லர் வெளியாகும் என அறிவிப்பு
பிரபல திரைப்பட இயக்குநர் சேகர் கம்முலா இயக்கிய, பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட பான் இந்தியா திரைப்படமான குபேரா, ஜூன் 20, 2025 அன்று திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
OTT-இல் 'தக் லைஃப்': பாக்ஸ்-ஆபிஸ் தோல்விக்குப் பிறகு நெட்ஃபிலிக்ஸ் உடன் மீண்டும் பேச்சுவார்த்தை
கமல்ஹாசன்- சிலம்பரசன் நடித்த 'தக் லைஃப்' படத்திற்கான, திரையரங்கிற்குப் பிந்தைய ஸ்ட்ரீமிங் ஒப்பந்தம் குறித்து நெட்ஃபிலிக்ஸ் உடன் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.
அகமதாபாத் விமான விபத்து எதிரொலி: தனுஷ், ராஷ்மிகா நடித்த 'குபேரா' படத்தின் ப்ரீ-ரிலீஸ் நிகழ்வு ஒத்திவைப்பு
வியாழக்கிழமை அகமதாபாத்தில் நடந்த துயரமான ஏர் இந்தியா விமான விபத்தைத் தொடர்ந்து, தனுஷின் எதிர்வரவிருக்கும் 'குபேரா' படத்தின் ப்ரீ-ரிலீஸ் நிகழ்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
விஜய்யின் பிறந்தநாளை ஒட்டி அவரது ரசிகர்களுக்காக 'மெர்சல்' ரீ-ரிலீஸ்
பல்வேறு தகவல்களின்படி, விஜய் நடிப்பில் 2017 ஆம் ஆண்டு வெளியான அதிரடி திரைப்படமான 'மெர்சல்', ஜூன் 20 ஆம் தேதி திரையரங்குகளில் மீண்டும் வெளியிடப்படும்.
காவ்யா மாறன் உடன் இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்தருக்கு திருமணமா? இணையத்தில் வைரல் செய்தி
இளம் இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்தர் மற்றும் SRH தலைமை நிர்வாக அதிகாரி காவ்யா மாறன் ஆகியோரின் டேட்டிங் சலசலப்பு நீண்ட நாட்களாக உலவி வருகிறது.
ரஜினியின் 'கூலி' படத்தில் கேமியோ ரோலில் நடிப்பதை உறுதி செய்த அமீர்கான்
சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியீட்டிற்கு தயாராகி வரும் 'கூலி' படம் ஆகஸ்ட் மாதம் திரைக்கு வருகிறது.
'பிரேமலு 2' திரைப்படம் தயாரிப்பு பிரச்சனைகளால் ஒத்திவைக்கப்பட்டுள்ளது
தமிழ், மலையாளம் என இரண்டு மொழிகளிலும் மிகப்பெரிய வெற்றி பெற்ற காதல் நகைச்சுவை படமான 'பிரேமலு'வின் இரண்டாம் பாகம் வெளியாவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
'கண்ணப்பா' படத்தின் டிரெய்லர் இந்த வெள்ளிக்கிழமை வெளியாகிறது
பல தாமதங்களைச் சந்தித்த பிறகு, மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இதிகாச திரைப்படமான 'கண்ணப்பா' ஜூன் 27 அன்று திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
தந்தை பிரகாஷ் படுகோனின் 70வது பிறந்தநாளுக்காக பேட்மிண்டன் அகாடமியை தொடங்கினார் தீபிகா படுகோன்
நடிகை தீபிகா படுகோன் தனது தந்தையின் 70வது பிறந்தநாளில் 'படுகோன் ஸ்கூல் ஆஃப் பேட்மிண்டன்' தொடங்கப்படுவதாக அறிவித்தார்.
திரையரங்குகளில் டிக்கெட் அதிக விலைக்கு விற்பவர்களில் மீது நடவடிக்கை எடுக்க தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு
தமிழ்நாடு திரைப்பட வெளியீடுகளுக்கு அரசு நிர்ணயித்த கட்டணத்தை விட அதிக டிக்கெட் விலையை வசூலிக்கும் திரையரங்குகள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு சென்னை உயர் நீதிமன்றம் தமிழக அரசுக்கு கடுமையான உத்தரவு பிறப்பித்துள்ளது.
சூர்யா 46 படப்பிடிப்பு துவங்கியது; மகளுடன் ஹைதராபாத்திற்கு சென்ற நடிகர் சூர்யா
நடிகர் சூர்யா தனது அடுத்த படத்திற்கான பூஜையை முடித்துவிட்டு, அதன் படப்பிடிப்பில் கலந்துகொண்டார்.
ரவி மோகன்-SJ சூர்யா- கார்த்திக் யோகி கூட்டணியில் உருவாகும் 'ப்ரோ கோட்'
நடிகர் ரவி மோகன் தயாரிப்பில் உருவாகவுள்ள முதல் படத்தின் அறிவிப்பு வெளியாகியுள்ளது.
தக் லைஃப் 4வது நாள் பாக்ஸ் ஆபிஸ் வசூல்: 5 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மிகக் குறைவு
நடிகர் கமல்ஹாசன் நடிப்பில், இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான 'தக் லைஃப்' திரைப்படம், அதன் முதல் வார இறுதியில் உள்நாட்டு பாக்ஸ் ஆபிஸில் ரூ.50 கோடி நிகரத்தை ஈட்டத் தவறிவிட்டது.
கன்னட சர்ச்சைக்கு அடுத்து இந்தி திணிப்பு குறித்து பேசிய நடிகர் கமல்ஹாசன்; ஆங்கிலத்தின் அவசியத்தையும் வலியுறுத்தினார்
நடிகர் கமல்ஹாசன் தனது சமீபத்திய திரைப்படமான தக் லைஃப் பட ஆடியோ வெளியீட்டில் கன்னட மொழி குறித்து பேசி சர்ச்சையாகிய நிலையில், தற்போது இந்தி மொழி குறித்து பேசியுள்ளார்.
யே மாயா சேசாவே (YMC) டாட்டூவை நீக்கிய நடிகை சமந்தா.. வைரலாகும் புகைப்படம்
பிரபல தென்னிந்திய சினிமா நடிகை சமந்தா ரூத் பிரபு, இன்ஸ்டாகிராமில் ஒரு வீடியோவை வெளியிட்டு ரசிகர்கள் மத்தியில் ஊகங்களைத் தூண்டியுள்ளார்.
'மிஷன்: இம்பாசிபிள்' படத்தின் ஸ்டண்ட் மூலம் கின்னஸ் உலக சாதனை படைத்தார் டாம் குரூஸ்
ஹாலிவுட் சூப்பர் ஸ்டார் டாம் க்ரூஸ் தனது ஸ்டண்ட் சாகசங்களுக்கு பிரபலமானவர்.
மோசமான விமர்சனங்களுக்கு மத்தியில், கமல்ஹாசனின் 'தக் லைஃப் முதல் நாள் வசூல் இவ்வளவா?
மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிலம்பரசன் மற்றும் த்ரிஷா ஆகியோர் நடித்து நேற்று வெளியான திரைப்படம் 'தக் லைஃப்'.
தருமபுரி அருகே சாலை விபத்தில் நடிகர் சைன் டாம் சாக்கோவின் தந்தை உயிரிழப்பு; நால்வர் படுகாயம்
மலையாள நடிகர் ஷைன் டாம் சாக்கோ மற்றும் அவரது குடும்பத்தினர் வெள்ளிக்கிழமை காலை தர்மபுரி அருகே கார் விபத்தில் சிக்கினர்.
தனது 'ரவி மோகன் ஸ்டுடியோஸ்' தயாரிப்பு நிறுவனத்தின் லோகோவை வெளியிட்டார் நடிகர் ரவி மோகன்
நடிகர் ரவி மோகன், சொந்தமாக தயாரிப்பு நிறுவனம் நிறுவப்போவதாக ஏற்கனவே அறிவித்திருந்தார். அதன்படி, ரவி மோகன் ஸ்டுடியோஸ் என்ற தனது சொந்த தயாரிப்பு நிறுவனத்தின் அதிகாரப்பூர்வமாக லோகோவை நேற்று வெளியிட்டார்.
கர்நாடகாவில் தடை: தக் லைஃப் பாக்ஸ்ஆபிஸில் Rs.40 கோடி இழப்பை சந்திக்ககூடும்
கமல்ஹாசன், சிலம்பரசன் மற்றும் த்ரிஷா நடித்த மணிரத்னத்தின் தக் லைஃப் திரைப்படம் இன்று கர்நாடகாவைத் தவிர இந்தியாவின் அனைத்து இடங்களிலும் வெளியிடப்பட்டது.