பொழுதுபோக்கு செய்தி
கிசுகிசுக்கள் இல்லை, வெறும் பொழுதுபோக்கு. இந்தப் பக்கத்தைப் பார்வையிடவும், உங்கள் எல்லா குற்ற உணர்ச்சிகளையும் திருப்திப்படுத்துங்கள்.
Avatar Fire and Ash: புதிய வில்லன் வரங்கின் ஃபர்ஸ்ட்-லுக் போஸ்டர் வெளியானது
இந்த ஆண்டின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஹாலிவுட் படமான 'அவதார்: ஃபயர் அண்ட் ஆஷ்' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்டது.
வெறும் ரூ.7 கோடி முதலீடு... ஆனால் ரூ.90 கோடி லாபம் ஈட்டிய 2025-இன் சூப்பர்ஹிட் படம் 'டூரிஸ்ட் பேமிலி'
2025 ஆம் ஆண்டு இந்திய சினிமாவின் வரலாற்றில் இப்போதைய நிலவரப்படி அதிக லாபம் பெற்ற படமாக, தமிழில் வெளியான 'டூரிஸ்ட் பேமிலி' அடையாளம் காணப்பட்டுள்ளது.
தனுஷ் பிறந்தநாளில் இட்லி கடையின் முதல் சிங்கிள் ரிலீஸ் செய்யப்படும் என படக்குழு அறிவிப்பு
நடிகர் தனுஷ் தனது வரவிருக்கும் திரைப்படமான இட்லி கடை மூலம் இயக்குநராக மீண்டும் வர உள்ளார்.
சட்டவிரோத சூதாட்ட செயலிகள் வழக்கில் விஜய் தேவரகொண்டா, ராணா டக்குபதி, பிரகாஷ் ராஜூக்கு அமலாக்கத்துறை சம்மன்
சட்டவிரோத ஆன்லைன் சூதாட்ட செயலிகளை ஊக்குவித்ததாக ராணா டகுபதி, விஜய் தேவரகொண்டா, பிரகாஷ் ராஜ், லட்சுமி மஞ்சு உள்ளிட்ட திரையுலக பிரபலங்களுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது.
'வேட்டுவம்' படப்பிடிப்பில் உயிரிழந்த ஸ்டண்ட் கலைஞருக்கு நடிகர் சிம்பு ரூ. ஒரு லட்சம் நிதியுதவி
பா.ரஞ்சித் இயக்கத்தில் உருவாகி வரும் 'வேட்டுவம்' படத்தின் படப்பிடிப்பு இடத்தில் நிகழ்ந்த துரதிருஷ்டவசமான விபத்தில் ஸ்டண்ட் கலைஞர் மோகன் ராஜ் உயிரிழந்தார்.
எஸ்.ஜே.சூர்யாவின் 'கில்லர்' படத்திற்கு ஜெர்மனியில் இருந்து இறக்குமதியான பிரமாண்ட சொகுசு கார்
நடிகர், இயக்குநர் எஸ்.ஜே.சூர்யா, 'கில்லர்' படத்தின் மூலம் பத்து வருடங்களுக்குப் பிறகு மீண்டும் இயக்குனராக திரும்பியுள்ளார்.
'காந்தாரா: அத்தியாயம் 1' படப்பிடிப்பு நிறைவு; அக்டோபர் 2ஆம் தேதி வெளியாகிறது
நடிகரும் இயக்குநருமான ரிஷப் ஷெட்டி தனது வரவிருக்கும் படமான 'காந்தாரா அத்தியாயம் 1' இன் படப்பிடிப்பை முடித்துள்ளார்.
இத்தாலிய ஜிடி4 ஐரோப்பிய பந்தய நிகழ்வில் விபத்தில் சிக்கிய நடிகர் அஜித்தின் கார்
இத்தாலியில் நடைபெற்ற ஜிடி4 ஐரோப்பிய சாம்பியன்ஷிப்பின் இரண்டாவது பந்தயத்தின் போது மோட்டார் விளையாட்டு மீதான ஆர்வத்திற்கு பெயர் பெற்ற நடிகர் அஜித் குமார் கார் விபத்தில் சிக்கியது.
கிங் படப்பிடிப்பின் போது பாலிவுட் நடிகர் ஷாருக்கானுக்கு காயம், அமெரிக்காவில் சிகிச்சை
பாலிவுட் நடிகர் ஷாருக்கான் மும்பையில் தனது வரவிருக்கும் கிங் படத்திற்கான தீவிரமான சண்டைக்காட்சியை படமாக்கும்போது தசையில் காயம் அடைந்ததாக கூறப்படுகிறது.
வெற்றிமாறன் தயாரித்துள்ள பேட் கேர்ள் படத்தின் டீசரை சமூக ஊடகங்களில் இருந்து அகற்ற நீதிமன்றம் உத்தரவு
சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை, பேட் கேர்ள் படத்தின் டீசரை யூடியூப் உள்ளிட்ட சமூக ஊடக தளங்களில் இருந்து நீக்க உத்தரவிட்டுள்ளது.
'ராமாயணம்' திரைப்படத்திற்காக ஆஸ்கார் விருது வென்ற ஹான்ஸ் ஜிம்மருடன் இணைந்து பணியாற்றும் நம்ம ஆஸ்கார் நாயகன் ARR
பாலிவுட் இயக்குனர் நிதேஷ் திவாரியின் வரவிருக்கும் "ராமாயணம்" படத்திற்கான ஒலிப்பதிவை உருவாக்க ஏ.ஆர்.ரஹ்மானும், ஹான்ஸ் ஜிம்மரும் இணைந்து பணியாற்றுகிறார்கள்.
இந்திய பாக்ஸ் ஆபீஸில் ₹100 கோடி வசூலித்து ஜுராசிக் வேர்ல்ட்: ரீபர்த் படம் சாதனை
குறிப்பிடத்தக்க பாக்ஸ் ஆபிஸ் வசூல் சாதனையாக, ஜுராசிக் வேர்ல்ட்: ரீபர்த் இந்தியாவில் ₹100 கோடி வசூல் செய்து, 2025 ஆம் ஆண்டில் நாட்டில் இரண்டாவது அதிக வசூல் செய்த ஹாலிவுட் படமாக மாறியுள்ளது.
ஃபார்முலா ஒன் பந்தய வீரர் நரேன் கார்த்திகேயனின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாகிறது
டேக் ஆஃப் மற்றும் மாலிக் போன்ற படங்களுக்கு பெயர் பெற்ற இயக்குனர் மகேஷ் நாராயணன், NK 370 (தற்காலிக தலைப்பு) என்ற தமிழ் திரைப்படத்தை இயக்கவுள்ளதாக வெரைட்டி தெரிவித்துள்ளது.
இயக்குனர் வேலு பிரபாகரன் மாரடைப்பால் காலமானார்
தமிழ் சினிமா இயக்குனர் வேலு பிரபாகரன் இன்று அதிகாலை மாரடைப்பால் காலமானார்.
ஏ.ஆர்.முருகதாஸ்-சிவகார்த்திகேயனின் 'மதராசி' திரைப்படம் எந்த OTTயில் வெளியாகும்?
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில், சிவகார்த்திகேயனின் நடிப்பில் உருவான அதிரடி திரில்லர் படமான 'மதராசி' வரும் செப்டம்பர் 5 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.
ரஜினிகாந்தின் 'பாட்ஷா' வெளியாகி 30 ஆண்டுகள் நிறைவு; ஜூலை 18 மீண்டும் ரிலீஸ்
ரஜினிகாந்தின் க்ளாசிக் அதிரடித் திரைப்படமான பாட்ஷா வெளியாகி 30 ஆண்டுகள் நிறைவு பெற்றுள்ளது.
பணத்தை திருப்பி கேட்ட தயாரிப்பாளர், பதிலுக்கு ரூ.9 கோடி இழப்பீடு கோரும் நடிகர் ரவி மோகன்
நடிகர் ரவி மோகனை இரண்டு படங்களில் ஒப்பந்தம் செய்த தயாரிப்பு நிறுவனம், அவரிடம் பணத்தை திருப்பி கேட்டு வழக்கு தொடர்ந்தது. இதற்கு பதிலாக நடிகர் ரவி மோகன் ரூ.9 கோடி இழப்பீடு கோரினார்.
'பென்ஸ்' படத்தின் ஒளிப்பதிவாளர் கெளதம் ஜார்ஜை கரம் பிடிக்கிறார் தான்யா ரவிச்சந்திரன்!
தமிழ் திரைப்பட நடிகை தான்யா ரவிச்சந்திரன், ஒளிப்பதிவாளர் கெளதம் ஜார்ஜை திருமணம் செய்யவுள்ளார்.
பாலிவுட் தம்பதி கியாரா அத்வானி மற்றும் சித்தார்த் மல்ஹோத்ராவிற்கு பெண் குழந்தை பிறந்தது
பாலிவுட் நடிகர்களான கியாரா அத்வானி மற்றும் சித்தார்த் மல்ஹோத்ரா தம்பதியினருக்கு செவ்வாய்க்கிழமை (ஜூலை 15) பெண் குழந்தை பிறந்தது.
'வேட்டுவம்' படப்பிடிப்பு தளத்தில் ஸ்டண்ட் மாஸ்டர் மோகன் ராஜ் உயிரிழப்பு: இயக்குநர் பா.ரஞ்சித் இரங்கல்
இரு தினங்களுக்கு முன்னர் இயக்குனர் பா. ரஞ்சித்தின் 'வேட்டுவம்' படப்பிடிப்பு தளத்தில் ஸ்டண்ட்மேன் மோகன் ராஜ் இறந்தது பலரை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
'ஹாரி பாட்டர்' சீரிஸ் தயாரிப்பைத் தொடங்கியது HBO: நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியவை
மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஹாரி பாட்டரின் தொடர் தழுவல், லீவ்ஸ்டனில் உள்ள வார்னர் பிரதர்ஸ் ஸ்டுடியோவில் அதிகாரப்பூர்வமாகத் தொடங்கப்பட்டுள்ளதாக வெரைட்டி தெரிவித்துள்ளது.
வெற்றிமாறனின் படத்திற்காக 10 நாட்களில் 10 கிலோ எடையை குறைத்த நடிகர் சிலம்பரசன்
STR அடுத்ததாக வெற்றிமாறன் படத்தில் இணைந்து பணியாற்றவுள்ளார்.
திரைப்பட உலகுக்கு பெரும் இழப்பு: 'அபிநய சரஸ்வதி' பி. சரோஜா தேவி மறைந்தார்
இன்று இந்திய சினிமா, அதன் புகழ்பெற்ற நடிகைகளில் ஒருவரான 'பத்மபூஷண்' பி. சரோஜா தேவி மறைவால் ஆழ்ந்த துக்கத்தில் மூழ்கியுள்ளது.
ராஜமௌலி- மகேஷ் பாபுவின் 'SSMB29': அடுத்தகட்ட படப்பிடிப்பிற்காக தென்னாப்பிரிக்கா செல்லும் குழு
திரைப்பட இயக்குநர் எஸ்.எஸ். ராஜமௌலி தனது வரவிருக்கும் 'SSMB29' படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பிற்காக, தென்னாப்பிரிக்கா மற்றும் தான்சானியாவிற்கு செல்லவுள்ளதாக மிட்-டே செய்தி வெளியிட்டுள்ளது.
பா.ரஞ்சித்தின் 'வேட்டுவம்' படப்பிடிப்புத் தளத்தில் ஏற்பட்ட விபத்தில் ஸ்டண்ட் மாஸ்டர் உயிரிழந்தார்; வெளியான அதிர்ச்சி காட்சிகள்
இயக்குநர் பா. ரஞ்சித் இயக்கி வரும் புதிய திரைப்படம் 'வேட்டுவம்' படப்பிடிப்பின் போது, நடந்த ஒரு ரிஸ்க்கான கார் ஸ்டண்ட் காட்சியில் மூத்த ஸ்டண்ட் மாஸ்டர் மோகன் ராஜ் (வயது 52) உயிரிழந்தார்.
பிரபல வில்லன் நடிகர் கோட்டா ஸ்ரீனிவாச ராவ் உடலநலக்குறைவால் காலமானார்
பிரபல நடிகர் கோட்டா ஸ்ரீனிவாச ராவ் ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 13) உடல்நலக்கோளாறால் காலமானார். அவருக்கு வயது 83.
சோனி மியூசிக்கிற்கு எதிரான மும்பை வழக்கை சென்னைக்கு மாற்றக்கோரி உச்ச நீதிமன்றத்தில் இசைஞானி இளையராஜா மனு
இசைஞானி இளையராஜா, சோனி மியூசிக் என்டர்டெயின்மென்ட் நிறுவனத்துடன் நடந்து வரும் பதிப்புரிமை வழக்குகளை மும்பை உயர் நீதிமன்றத்திலிருந்து சென்னை உயர் நீதிமன்றத்திற்கு மாற்றக் கோரி உச்ச நீதிமன்றத்தை அணுகியுள்ளார்.
'கூலி' படத்தின் இரண்டாவது பாடல், 'மோனிகா': வைப் செய்ய ரெடியா?
சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியீட்டிற்கு தயாராகவுள்ள 'கூலி' படத்தின் இரண்டாவது பாடலான 'மோனிகா' தற்போது வெளியாகியுள்ளது.
நடிகை வனிதா படத்திற்கு சிக்கல்; மிசஸ் & மிஸ்டர் படத்தில் பாடலை அனுமதியின்றி பயன்படுத்தியதாக இளையராஜா வழக்கு
பிரபல இசையமைப்பாளர் இளையராஜா, நடிகை வனிதா விஜயகுமாரின் புதிதாக வெளியான மிசஸ் & மிஸ்டர் படத்திற்கு எதிராக பதிப்புரிமை மீறல் குற்றச்சாட்டில் சென்னை உயர் நீதிமன்றத்தில் சிவில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
முதல் படம் வெளியாகும் முன்பே எட்டு படங்களில் கையெழுத்திட்ட சாய் அபயங்கர்!
இன்னும் ஒரு படம் கூட திரைக்கு வராத நிலையில், ஏற்கனவே 8 திரைப்படங்களுக்கு இசையமைப்பாளராக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார் ஒரு இளம் இசையமைப்பாளர்.
₹92 கோடிக்கு சென்னையில் சொத்துக்கள், ஆடம்பர கார்கள்: கமல்ஹாசனின் சொத்து விவரங்கள் தெரியுமா?
புகழ்பெற்ற நடிகர், திரைப்படத் தயாரிப்பாளர் மற்றும் இந்தியாவின் ஆரம்பகால பான்-இந்தியா நட்சத்திரங்களில் ஒருவரான கமல்ஹாசன் இப்போது ராஜ்யசபா MP!
'பாகுபலி' 10வது ஆண்டுவிழா: ஒருங்கிணைந்த பதிப்பு அக்டோபரில் வருகிறது!
தனது பிளாக்பஸ்டர் படமான 'பாகுபலி' படத்தின் முதல் பாகம் வெளியாகி 10 ஆண்டுகள் நிறைவானதையொட்டி , இயக்குனர் எஸ்.எஸ். ராஜமௌலி இரண்டு பாகுபலி படங்களின் ஒருங்கிணைந்த பதிப்பை அறிவித்துள்ளார்.
அல்லு அர்ஜுன்-அட்லீ படத்தில் இணையப்போவதாக கூறப்படும் ஹாலிவுட் நடிகர்கள்
'புஷ்பா' படத்தின் அபார வெற்றிக்குப் பிறகு, அல்லு அர்ஜுன், இயக்குனர் அட்லியுடன் இணைந்து ஒரு மெகா பட்ஜெட் அறிவியல் புனைகதை படத்தில் நடிக்கிறார்.
விஜய் தேவரகொண்டா, ராணா டக்குபதி உள்ளிட்ட பிரபலங்கள் மீது வழக்கு பதிந்த அமலாக்கத்துறை
சட்டவிரோத பந்தய செயலிகளை விளம்பரப்படுத்தியதாக நடிகர்கள் விஜய் தேவரகொண்டா, ராணா டகுபதி, பிரகாஷ் ராஜ் உள்ளிட்ட 29 பிரபலங்கள் மீது அமலாக்க இயக்குநரகம் (ED) வழக்குப் பதிவு செய்துள்ளது.
தனுஷின் 'D54' படப்பிடிப்பு துவங்கியது; யார் இயக்குனர்?
தனுஷ் அவருடைய 54வது படத்தை துவங்கிவிட்டார்.
'AA22xA6' படத்தில் அல்லு அர்ஜுனுடன் மீண்டும் இணைகிறார் ரஷ்மிகா மந்தனா
இயக்குனர் அட்லீயின் அடுத்த படமான 'AA22xA6' படத்தில் ரஷ்மிகா மந்தனா இணைந்துள்ளதாக கூறப்படுகிறது.
சென்னை நீலாங்கரையில் நடிகை அருணா வீட்டில் அமலாக்கத்துறை சோதனை
முன்னாள் பிரபல நடிகை அருணாவின் நீலாங்கரை வீட்டில் அமலாக்கத்துறை (Enforcement Directorate - ED) அதிகாரிகள் இன்று காலை சோதனை நடத்தினர்.
ஆலியா பட் மற்றும் அவரது தயாரிப்பு நிறுவனத்தை ஏமாற்றியதாக அவரது முன்னாள் PA கைது
அதிர்ச்சியூட்டும் சம்பவமாக, பாலிவுட் நடிகை ஆலியா பட்டின் தனிப்பட்ட உதவியாளராக பணியாற்றிய வேதிகா பிரகாஷ் ஷெட்டியை ஜூஹு போலீசார் கைது செய்துள்ளனர்.
போதைப்பொருள் வழக்கில் நடிகர்கள் ஸ்ரீகாந்த், கிருஷ்ணாவுக்கு நிபந்தனை ஜாமின்
போதைப்பொருள் வழக்கில் கைது செய்யப்பட்டிருந்த நடிகர்கள் ஸ்ரீகாந்த் மற்றும் கிருஷ்ணா ஆகியோருக்கு, சென்னை உயர்நீதிமன்றம் நிபந்தனையுடன் கூடிய ஜாமின் அளித்து உத்தரவிட்டுள்ளது.
நயன்தாராவின் 'Nayanthara: Beyond the Fairy Tale' ஆவணப்படத்திற்கு மற்றுமொரு சட்டச்சிக்கல்; சந்திரமுகி தயாரிப்பாளர்கள் வழக்கு
நடிகை நயன்தாரா அவரின் ஆவணப்படத்தை நெட்ஃப்ளிக்சில் வெளியிட திட்டமிட்ட நேரம், அவர் தொடர்ந்து சட்ட வழக்குகளை சந்தித்து வருகிறார்.