NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / பொழுதுபோக்கு செய்தி / தக் லைஃப் 4வது நாள் பாக்ஸ் ஆபிஸ் வசூல்: 5 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மிகக் குறைவு
    அடுத்த செய்திக் கட்டுரை
    தக் லைஃப் 4வது நாள் பாக்ஸ் ஆபிஸ் வசூல்: 5 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மிகக் குறைவு
    Thug Life தொடக்க வார இறுதியில் ரூ.36.52 கோடி நிகர வசூலை ஈட்டியது

    தக் லைஃப் 4வது நாள் பாக்ஸ் ஆபிஸ் வசூல்: 5 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மிகக் குறைவு

    எழுதியவர் Venkatalakshmi V
    Jun 09, 2025
    12:12 pm

    செய்தி முன்னோட்டம்

    நடிகர் கமல்ஹாசன் நடிப்பில், இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான 'தக் லைஃப்' திரைப்படம், அதன் முதல் வார இறுதியில் உள்நாட்டு பாக்ஸ் ஆபிஸில் ரூ.50 கோடி நிகரத்தை ஈட்டத் தவறிவிட்டது.

    சாக்னில்க் படி, இந்த படம் அதன் தொடக்க வார இறுதியில் ரூ.36.52 கோடி நிகர வசூலை ஈட்டியது.

    ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 4), இந்த திரைப்படம் இந்தியாவில் ரூ.6.12 கோடியை வசூலித்தது. இதில் பெரும்பாலான பங்களிப்பு தமிழ் பதிப்பிலிருந்து வந்தது தான்.

    சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் எண்ணிக்கையில் ஏற்ற இறக்கத்தை தயாரிப்பாளர்கள் எதிர்பார்த்திருந்தாலும், படம் முறையே ரூ.7.75 கோடி மற்றும் ரூ.6.12 கோடியை வசூலித்தது.

    தினசரி வசூல்

    Thug life படத்தின் தினசரி வசூல்

    இந்தியாவில் தக் லைஃப் திரைப்படத்தின் 4 நாள் வாரியான வசூல் நிலவரத்தை பாருங்கள்:

    நாள் 1: ரூ.15.5 கோடி

    நாள் 2: ரூ.7.15 கோடி

    நாள் 3: ரூ.7.75 கோடி

    நாள் 4: ரூ.6.12 கோடி

    கமல்ஹாசனின் படங்களின் பாக்ஸ் ஆபிஸின் வசூலில், கடந்த ஐந்து ஆண்டுகளில் 'தக் லைஃப்' தான் மிகக் குறைந்த வசூல் என்று இந்தியா டுடேவின் செய்தி தெரிவிக்கிறது.

    பார்வையாளர்களால் கடுமையாகப் விமர்சிக்கப்பட்ட 'இந்தியன் 2' கூட அதன் உள்நாட்டு பாக்ஸ் ஆபிஸில் தொடக்க வார இறுதியில் ரூ.69.15 கோடி நிகரத்தை ஈட்டியது.

    கமல்ஹாசனின் முந்தைய வெளியீடான 'விக்ரம்' தான் அவருடைய கடைசி பிளாக்பஸ்டர் ஹிட் படமாகும். இது தொடக்க வார இறுதியில் ரூ.110.8 கோடி வசூலித்தது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    பாக்ஸ் ஆபிஸ் வசூல்
    கமல்ஹாசன்
    இயக்குனர் மணிரத்னம்
    திரைப்படம்

    சமீபத்திய

    தக் லைஃப் 4வது நாள் பாக்ஸ் ஆபிஸ் வசூல்: 5 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மிகக் குறைவு பாக்ஸ் ஆபிஸ் வசூல்
    வாட்ஸ்அப்பில் நிதி தொடர்பான எஸ்எம்எஸ்களைத் தடை செய்ய ரிசர்வ் வங்கியிடம் ஏர்டெல் வலியுறுத்தல் வாட்ஸ்அப்
    Zomato, Swiggy நிறுவனங்களுக்கு போட்டியாக சிறிய உணவகங்களுக்கு உதவும் வகையில் ரேபிடோவின் புதிய திட்டம் ரேபிடோ
    சென்னை - பெங்களூர் இடையேயான புல்லட் ரயில் திட்டத்தின் முதற்கட்ட பணிகள் தொடக்கம் சென்னை

    பாக்ஸ் ஆபிஸ் வசூல்

    தவறான பாக்ஸ் ஆபீஸ் தரவுகளை பரப்பியதற்காக 'கல்கி 2898 கி.பி' தயாரிப்பாளர்கள் சட்ட நடவடிக்கை பொழுதுபோக்கு
    'கல்கி' நடிகர்களின் சம்பளம்: பிரபாஸ் ₹80 கோடி, தீபிகா ₹20 கோடி  திரைப்படம்
    திரையரங்குகளில் மட்டுமல்ல, OTTயிலும் சாதித்து காட்டிய விஜய் சேதுபதியின் மகாராஜா விஜய் சேதுபதி
    NEEK படத்தின் மூலம் பாடலாசிரியராக அறிமுகமாகும் தனுஷின் மகன் யாத்ரா தனுஷ்

    கமல்ஹாசன்

    புது பிக் பாஸ் யாரு...வெளியான அதிகாரபூர்வ அறிவிப்பு பிக் பாஸ் தமிழ்
    குணா படத்தின் ரீ-ரிலீசிற்கு விதித்த தடை நீக்கம்: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு சென்னை உயர் நீதிமன்றம்
    தொழில்நுட்பம் மீதான தீராத காதல்; ஏஐ குறித்து படிப்பதற்காக அமெரிக்கா சென்றார் கமல்ஹாசன் நடிகர்
    42 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் இணையும் ரஜினி-கமல்; நடிகர் கார்த்தி வெளியிட்ட தரமான அப்டேட் ரஜினிகாந்த்

    இயக்குனர் மணிரத்னம்

    காதல், இயற்கை இரண்டையுமே சினிமாவில் புகுத்திய இயக்குனர் மணிரத்னத்தின் பிறந்தநாள்  தமிழ் திரைப்படம்
    இயக்குனர் மணிரத்னமிற்கு மேலும் ஒரு மணிமகுடம்! ஆஸ்கார் குழுவில் இடம்பெற்றார்  ஆஸ்கார் விருது
    சிங்கள இயக்குனரின் படத்தை வெளியிடும் மணிரத்தினம் தமிழ் திரைப்படம்
    KH234 படத்தில் முதல் முறையாக இணையும் திரிஷா, நயன்தாரா கமலஹாசன்

    திரைப்படம்

    மைக்கேல் ஜாக்சன் வாழ்க்கை வரலாறு: 'மைக்கேல்', இரண்டு பகுதிகளாக எடுக்க திட்டம் மைக்கேல் ஜாக்சன்
    இதென்ன பாலிவுட்டிற்கு வந்த சோகம்; 2025இல் இதுவரை இரண்டு படங்கள் மட்டுமே வெற்றி பாலிவுட்
    அல்லு அர்ஜுன் - அட்லீ கூட்டணியில் புதிய படமா? சன் பிக்சர்ஸ் வெளியிட்ட டீசரால் கிளம்பிய ஊகம் அல்லு அர்ஜுன்
    ₹99 டிக்கெட் விலையில் 'பிளாக்பஸ்டர் செவ்வாய்க்கிழமைகளை' அறிமுகப்படுத்துகிறது PVR INOX திரையரங்குகள்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025