பொழுதுபோக்கு செய்தி
கிசுகிசுக்கள் இல்லை, வெறும் பொழுதுபோக்கு. இந்தப் பக்கத்தைப் பார்வையிடவும், உங்கள் எல்லா குற்ற உணர்ச்சிகளையும் திருப்திப்படுத்துங்கள்.
அரசியல் பயணத்திற்கு இடையே தனிப்பட்ட வாழ்வில் இடி! நடிகர் விஜய் - சங்கீதா விவாகரத்து?
தமிழக வெற்றி கழகத்தின் தலைவரும், தமிழ் சினிமாவின் முன்னணி நடிகருமான விஜய்யின் மனைவி சங்கீதா, செங்கல்பட்டு குடும்பநல நீதிமன்றத்தில் விவாகரத்து கோரி மனுத் தாக்கல் செய்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
கல்கி 2 திரைப்படத்தில் தீபிகா படுகோனுக்கு பதில் சாய் பல்லவி ஒப்பந்தம்: உறுதி செய்த தயாரிப்பு தரப்பு
இயக்குநர் நாக் அஸ்வின் இயக்கத்தில் பிரபாஸ் நடிப்பில் வெளியான 'கல்கி 2898 ஏடி' திரைப்படம் உலகளவில் வசூல் சாதனை படைத்தது.
சென்சார் போர்டு சரியாக செயல்படவில்லை; ரிலீஸிற்கு சற்றுமுன் தி கேரளா ஸ்டோரி 2 படத்திற்குத் தடை விதித்த நீதிமன்றம்
சர்ச்சைக்குரிய திரைப்படமான தி கேரளா ஸ்டோரி படத்தின் இரண்டாம் பாகம், தி கேரளா ஸ்டோரி 2: கோஸ் பியாண்ட் (The Kerala Story 2: Goes Beyond), நாளை (பிப்ரவரி 27, 2026) வெளியாகவிருந்த நிலையில், அதற்கு கேரளா உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.
உதய்பூரில் இன்று விஜய் தேவரகொண்டா -ராஷ்மிகா மந்தனா திருமணம்: தெலுங்கு மற்றும் கொடவா முறைப்படி சடங்குகள்
பல ஆண்டுகால காத்திருப்புக்கு பிறகு, தென்னிந்திய திரையுலகின் கனவு ஜோடிகளான விஜய் தேவரகொண்டா மற்றும் ராஷ்மிகா மந்தனா இன்று ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் மணவாழ்க்கையில் இணைகின்றனர்.
'தலைவர் 173' அப்டேட்: ரஜினிகாந்தின் மகனாக பசில் ஜோசஃப் நடிக்க ஒப்பந்தம்?
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் அடுத்ததாக உருவாகவுள்ள 'தலைவர் 173' திரைப்படத்தில், அவருக்கு மகனாக நடிக்க மலையாள நடிகர் பசில் ஜோசஃப் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
விஜய்-ரஷ்மிகா திருமண வைபவம்: 'சங்கீத்' உடன் தொடங்கியது
வியாழக்கிழமை உதய்பூரில் திருமணம் செய்து கொள்ளவிருக்கும் விஜய் தேவரகொண்டா மற்றும் ராஷ்மிகா மந்தனா ஆகியோரின் சங்கீத் விழா செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்றது.
மணிரத்னம் இயக்கத்தில் 'மக்கள் செல்வன்': மீண்டும் இணையும் மெகா கூட்டணி
தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குநரான மணிரத்னம், தனது அடுத்த பிரம்மாண்ட படைப்பில் நடிகர் விஜய் சேதுபதியுடன் மீண்டும் இணையவுள்ளார்.
மீண்டும் இணைந்த ஜாம்பவான்கள்: 'கல்கி 2' படப்பிடிப்பு தளத்தில் கமல் - அமிதாப் நெகிழ்ச்சிச் சந்திப்பு
பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன், ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் தனது வீட்டின் முன் ரசிகர்களைச் சந்திப்பதை வழக்கமாக கொண்டுள்ளார்.
விஜய் தேவரகொண்டா -ராஷ்மிகா மந்தனா திருமணம் பிப்ரவரி 26-ல் உறுதி; உதய்ப்பூருக்கு பறந்த ஜோடி
காதல் கிசுகிசுக்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், நேற்று இரவு இந்த ஜோடி ஒரு நெகிழ்ச்சியான இன்ஸ்டா அறிக்கையை வெளியிட்டது.
BAFTA 2026: இந்தியத் திரைப்படமான 'Boong' சிறந்த குழந்தைகள் படத்திற்கான விருதை வென்றது
ஃபர்ஹான் அக்தர் மற்றும் ரித்தேஷ் சித்வானி ஆகியோரால் தயாரிக்கப்பட்ட மணிப்பூரி மொழி திரைப்படமான Boong, 2026 பிரிட்டிஷ் அகாடமி ஆஃப் ஃபிலிம் அண்ட் டெலிவிஷன் ஆர்ட்ஸ் (BAFTA) விருதுகளில் சிறந்த குழந்தைகள் & குடும்ப திரைப்படத்திற்கான விருதை வென்றுள்ளது.
பாக்ஸ் ஆபீஸில் இப்போதும் இவர்கள்தான் கிங்! விஜய்யின் கில்லி vs அஜித்தின் துணிவு ரீரிலீஸில் அதிக வசூல் யாருக்கு?
தமிழ் சினிமாவில் தற்போது புதிய படங்களுக்கு இணையாக, முன்னணி நடிகர்களின் பழைய பிளாக்பஸ்டர் படங்களை மீண்டும் திரையரங்குகளில் வெளியிடும் ரீரிலீஸ் கலாச்சாரம் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்று வருகிறது.
யார் ஹீரோ? 40 ஆண்டுகளுக்குப் பின் ஒரே திரையில் உலகநாயகனும் சூப்பர் ஸ்டாரும்! ப்ரோமோ வெளியானது
தமிழ் சினிமாவின் இரு பெரும் துருவங்களான சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் உலகநாயகன் கமல்ஹாசன் ஆகிய இருவரும் இணைந்து ஒரு படத்தில் நடிக்கப் போகிறார்கள் என்ற செய்தி கடந்த சில மாதங்களாகவே கோலிவுட்டில் பேசுபொருளாக இருந்து வந்தது.
19 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியா வரும் ஷகீரா - ஏப்ரல் மாதம் மும்பை, டெல்லியில் அதிரடி கச்சேரி
உலகப்புகழ் பெற்ற பாப் நட்சத்திரம் Shakira, சுமார் 19 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் இந்தியாவிற்கு வரவுள்ளார்.
'ஜன நாயகன்' வெளியீட்டில் புதிய தடை; சென்சார் போர்டில் தொடரும் சிக்கல்
தளபதி விஜய்யின் வரவிருக்கும் படமான 'ஜன நாயகன்' அதன் வெளியீட்டு பயணத்தில் மற்றொரு தடையை எதிர்கொள்கிறது.
கார்த்தி -லோகேஷ் கனகராஜின் 'கைதி 2' அப்டேட்: கசிந்த சென்சார் சான்றிதழ் உண்மையா?
லோகேஷ் கனகராஜின் 'லோகேஷ் சினிமாடிக் யுனிவர்ஸ்' (LCU) தொடங்குவதற்கு காரணமாக இருந்த 'கைதி' படத்தின் இரண்டாம் பாகத்திற்காக ரசிகர்கள் பல ஆண்டுகளாக காத்திருக்கின்றனர்.
"டாடி இஸ் ஹோம்!": 'டாக்ஸிக்' டீசரில் யஷ்ஷின் விஸ்வரூபம்; மிரட்டும் கோவா மாஃபியா உலகம்
சுமார் நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு யஷ் பெரிய திரைக்குத் திரும்பும் படம் என்பதால், இன்று காலை வெளியான இந்த டீசருக்காக ரசிகர்கள் தவம் கிடந்தனர்.
'ஆபரேஷன் சிந்தூர்' நடவடிக்கையை திரைப்படமாக எடுக்கிறார் 'காஷ்மீர் ஃபைல்ஸ்' இயக்குனர்
'தி காஷ்மீர் ஃபைல்ஸ்' மற்றும் 'தி பெங்கால் ஃபைல்ஸ்' படங்களின் வெற்றியை தொடர்ந்து, பிரபல பாலிவுட் இயக்குநர் விவேக் அக்னிஹோத்ரி மீண்டும் ஒரு தேசபக்தி மற்றும் ராணுவ நடவடிக்கை சார்ந்த திரைப்படத்தை எடுக்கப்போவதாக தெரிவித்துள்ளார்.
ரஜினி, கமல் இணைந்து நடிக்கும் படம் ரெட் ஜெயண்ட் மூவிஸ் தயாரிப்பா? இன்று மாலை வெளியாகும் அப்டேட்
தமிழ் சினிமாவின் இரு பெரும் துருவங்களான ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் மீண்டும் இணைந்து நடிக்கப்போகும் படத்தை ரெட் ஜெயண்ட் மூவிஸ் தயாரிக்கவுள்ளது என்று ஊடக செய்திகள் வெளியான வண்ணம் இருந்த நிலையில், இன்று வெளியான ஒரு அறிவிப்பு அந்த யூகத்தை மேலும் அதிகரித்துள்ளது.
'துரந்தர் 2' படத்திற்கு சென்சார் போர்டு ஒப்புதல் அளித்துள்ளது; ரன்னிங் டைம் எவ்வளவு?
மத்திய திரைப்பட சான்றிதழ் வாரியம் (CBFC), ரன்வீர் சிங் நடிப்பில் ஆதித்யா தர் இயக்கிய, மிகவும் எதிர்பார்க்கப்பட்ட படமான துரந்தர் 2 படத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளது.
விஜய் தேவரகொண்டா -ராஷ்மிகா மந்தனா திருமணம்! இணையத்தை கலக்கும் புதுமையான 'வெட்டிங் கிஃப்ட் பாக்ஸ்'
நீண்ட காலமாகக் காதலித்து வந்த ராஷ்மிகா மந்தனா மற்றும் விஜய் தேவரகொண்டா ஆகியோரின் திருமணம் வரும் பிப்ரவரி 26 அன்று ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் உள்ள ஒரு அரண்மனையில் மிக நெருக்கமான உறவினர்கள் மத்தியில் நடைபெறவுள்ளது.
அல்லு அர்ஜுன் - லோகேஷ் கனகராஜ் இணையும் #AA23 படத்தின் புதிய சாதனை; வைரலாகும் புதிய செல்பி
இந்திய திரையுலகமே ஆவலுடன் எதிர்பார்த்து கொண்டிருக்கும் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் மற்றும் அல்லு அர்ஜுன் இடையிலான புதிய திரைப்படம், படப்பிடிப்பு தொடங்குவதற்கு முன்பே சமூக வலைதளங்களில் புதிய வரலாற்று சாதனையை படைத்துள்ளது.
இசையில் 'அனிருத்' சாம்ராஜ்யம்! சொந்தமாக மியூசிக் லேபிள் தொடங்கினார்
முன்னணி இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்தர், தனது இசைப்பயணத்தில் ஒரு முக்கிய மைல்கல்லாக 'Albuquerque Records' என்ற சொந்த ஆடியோ லேபிளை தொடங்கியுள்ளார்.
இசைஞானி இளையராஜாவிற்கு அதிர்ச்சி! சரிகம வசமுள்ள 134 பட பாடல்களை பயன்படுத்த தடை
பல தசாப்தங்களாக இந்திய திரையிசையை தனது பாடல்களால் ஆண்டு வரும் 'இசைஞானி' இளையராஜா, தற்போது ஒரு சிக்கலான காப்புரிமை பிரச்சனையில் சிக்கியுள்ளார்.
உதய்பூரில் கோலாகலத் திருமணம்; ராஷ்மிகா மந்தனா - விஜய் தேவரகொண்டாவின் லீக்கான திருமண கார்டு
தென்னிந்தியத் திரையுலகின் நட்சத்திர ஜோடிகளான ராஷ்மிகா மந்தனா மற்றும் விஜய் தேவரகொண்டா ஆகியோரது காதல் மற்றும் திருமணம் குறித்த செய்திகள் கடந்த சில மாதங்களாகவே பேசுபொருளாக உள்ளன.
நடிகர் அஜித்துடனான படத்தின் கதைக்களம் என்ன? இயக்குனர் சிறுத்தை சிவா கொடுத்த பதில் இதுதான்
சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வெளியான கங்குவா திரைப்படம் மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியாகி, வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் பெரும் பின்னடைவை சந்தித்தது.
ஜனநாயகன் ரிலீஸ் அப்டேட்: ஏப்ரல் 30 வரை படம் வெளியாகாது? விநியோகஸ்தர் யார்க் சினிமாஸ் அறிவிப்பு
நடிகர் விஜய் நடித்து, எச்.வினோத் இயக்கியுள்ள ஜனநாயகன் திரைப்படம் வெளியாவதில் மீண்டும் ஒரு புதிய சிக்கல் ஏற்பட்டுள்ளது.
ரஜினிகாந்தின் கன்னட ஹிட் படத்தின் இயக்குனர் மறைவு; 80 வயதில் காலமானார் ஜோ சைமன்
கன்னடத் திரையுலகில் ஆக்ஷன் மற்றும் கமர்ஷியல் படங்களின் பிதாமகர் என்று அழைக்கப்படும் மூத்த இயக்குனர் மற்றும் நடிகர் ஜோ சைமன், தனது 80 வது வயதில் பெங்களூருவில் காலமானார்.
ஜார்ஜ் குட்டியின் ரகசியம் உடையப்போகும் நேரம் வந்தாச்சு! 'த்ரிஷ்யம் 3' ரிலீஸ் தேதியுடன் மோகன்லால் வெளியிட்ட அப்டேட்
இந்திய திரையுலகின் மிகவும் எதிர்பார்க்கப்படும் க்ரைம் த்ரில்லர் திரைப்படங்களில் ஒன்றான 'த்ரிஷ்யம்' படத்தின் மூன்றாம் பாகம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை நடிகர் மோகன்லால் வெளியிட்டுள்ளார்.
பாகிஸ்தானில் 'துரந்தர்' மேனியா! கள்ளச்சந்தையில் ரூ.16-க்கு விற்கப்படுகிறதாம்
பாகிஸ்தானில் இந்திய திரைப்படங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ள போதிலும், பாலிவுட் படங்கள் அந்நாட்டு மக்களின் இதயங்களிலும் கராச்சி வீதிகளிலும் தொடர்ந்து இடம்பிடித்து வருகின்றன.
சிரஞ்சீவி பெயரில் பேரன்! ராம் சரண் - உபாசனா இரட்டை குழந்தைகளின் பெயரும் அதன் ரகசியமும்
தெலுங்கு திரையுலகின் முன்னணி நட்சத்திரமான ராம் சரண் மற்றும் அவரது மனைவி உபாசனா தம்பதியினர், தங்களுக்கு பிறந்த இரட்டை குழந்தைகளுக்கு மிக சிறப்பான முறையில் பெயர் சூட்டியுள்ளனர்.
"எனக்கு தெரியாமலேயே கருப்பையை அகற்றினார்கள்!": பாடகர் உதித் நாராயணன் மீது முன்னாள் மனைவி புகார்
பிரபல பாலிவுட் பின்னணி பாடகர் உதித் நாராயணன் மீது, அவரது முதல் மனைவி ரஞ்சனா, பிகார் மாநில மகளிர் காவல் நிலையத்தில் பரபரப்பு புகார் ஒன்றை அளித்துள்ளார்.
"இனி நான் டாக்டர் ஸ்ரீலீலா!"; ஷூட்டிங் ஸ்பாட்டிலும் படித்து மருத்துவ பட்டம் வென்ற சிவகார்த்திகேயன் பட நடிகை
தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகையாக வலம் வரும் ஸ்ரீலீலா, திரையில் மின்னியது மட்டுமின்றி, தற்போது நிஜ வாழ்க்கையிலும் ஒரு மாபெரும் சாதனையை படைத்துள்ளார்.
"எங்களுக்குன்னு 42 ரூல்ஸா?": கடுப்பான அல்லு அர்ஜுன் டீம்; பொய்யான வீடியோவால் எழுந்த சர்ச்சை
பான்-இந்தியா ஸ்டார் அல்லு அர்ஜுனை சந்திக்க 42 விதிமுறைகளை பின்பற்ற வேண்டும் என இணையத்தில் பரவிய தகவலை தொடர்ந்து, நடிகர் அல்லு அர்ஜுனின் தரப்பு கடும் கண்டனம் தெரிவித்துள்ளதுடன் சட்ட நடவடிக்கை குறித்த எச்சரிக்கையையும் விடுத்துள்ளது.
பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங்கிற்கு பணம் கேட்டு மிரட்டிய மர்ம கும்பல்
துரந்தர் படத்தின் வெற்றியில் மகிழ்ச்சியில் இருக்கும் பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங்கிற்கு, அடையாளம் தெரியாத ஒருவரிடமிருந்து ₹10 கோடி பிணைய தொகை கேட்டு வாட்ஸ்அப் மூலம் மிரட்டல் விடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
'ஜனநாயகன்' ரிலீஸ்க்கு கிட்டத்தட்ட கிரீன் சிக்னல்! நீதிமன்ற வழக்கை வாபஸ் பெற்ற தயாரிப்பு நிறுவனம்; அடுத்து என்ன?
நடிகர் விஜய்யின் கடைசி திரைப்படமாக எதிர்பார்க்கப்படும் 'ஜனநாயகன்' ரிலீஸ் தொடர்பாக நிலவி வந்த அனைத்து சட்டப் போராட்டங்களும் முடிவுக்கு வந்துள்ளன.
ரஜினிகாந்த் -கமல்ஹாசன் இணையும் 'Thalaivar 174' ப்ரோமோ படப்பிடிப்பு நிறைவு
ரஜினிகாந்த்- கமல்ஹாசன் இணைந்து நடிக்கவிருக்கும் படத்தை பற்றிய அப்டேட்டுகள் இணையத்தில் வெளியான வண்ணம் உள்ளது.
"வருஷத்துக்கு 3 கிலோ தங்கம்!": துபாய் வாழ் இந்திய தொழிலதிபர்களின் ஆடம்பர வாழ்க்கையை பேசும் ரியாலிட்டி ஷோ
துபாயில் வாழும் பெரும் பணக்கார இந்தியர்களின் பகட்டான வாழ்க்கையை மையமாக கொண்டு, Netflix 'Desi Bling' என்ற புதிய ரியாலிட்டி ஷோவை அறிமுகப்படுத்தியுள்ளது.
தணிக்கை குழுவின் மறுபரிசீலனைக்கு சென்ற 'ஜனநாயகன்'; பிப்ரவரி 20-ல் திரையரங்குகளில் வெளியாக வாய்ப்பு
இயக்குனர் எச். வினோத் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள 'ஜனநாயகன்' திரைப்படம், கடந்த ஜனவரி 9-ம் தேதி வெளியாக வேண்டியிருந்தது.
'ஸ்பிரிட்' படப்பிடிப்பு தளத்தில் மோதல்? - பிரபாஸ் படத்தில் இருந்து விலகினாரா பிரகாஷ் ராஜ்?
இயக்குனர் சந்தீப் ரெட்டி வங்கா மற்றும் நடிகர் பிரபாஸ் கூட்டணியில் உருவாகி வரும் 'ஸ்பிரிட்' திரைப்படத்தில் இருந்து பிரபல நடிகர் பிரகாஷ் ராஜ் விலகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தியேட்டரைத் தொடர்ந்து ஓடிடி! ஜீவாவின் சூப்பர் ஹிட் தலைவர் தம்பி தலைமையில் எப்போது ரிலீஸ்? எந்த தளத்தில் பார்க்கலாம்?
நடிகர் ஜீவாவின் 45 வது படமான 'தலைவர் தம்பி தலைமையில்' கடந்த மாதம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்றது.