LOADING...

பொழுதுபோக்கு செய்தி

கிசுகிசுக்கள் இல்லை, வெறும் பொழுதுபோக்கு. இந்தப் பக்கத்தைப் பார்வையிடவும், உங்கள் எல்லா குற்ற உணர்ச்சிகளையும் திருப்திப்படுத்துங்கள்.

04 Jan 2026
விஜய்

தளபதி விஜய் - எச்.வினோத்தின் ஜனநாயகன் ரீமேக் தானா? மௌனம் கலைத்த இயக்குநர்

நடிகர் விஜய் நடிப்பில் பொங்கலுக்கு வெளியாகவுள்ள ஜனநாயகன் திரைப்படம், தெலுங்கில் நந்தமுரி பாலகிருஷ்ணா நடிப்பில் வெளியான பகவந்த் கேசரி படத்தின் ரீமேக் என்று சமூக வலைதளங்களில் விவாதம் எழுந்துள்ளது.

இயக்குநர் பாரதிராஜா உடல்நிலை எப்படி இருக்கிறது? மருத்துவமனை வெளியிட்ட அதிகாரப்பூர்வத் தகவல்

தமிழ் சினிமாவின் மூத்த மற்றும் புகழ்பெற்ற இயக்குநரான பாரதிராஜா, உடல்நலக் குறைவு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தலைவர் 173 மெகா அப்டேட்: ரஜினிகாந்தை இயக்குகிறார் சிவகார்த்திகேயன் பட இயக்குனர் சிபி சக்ரவர்த்தி

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் 173 வது திரைப்படமான 'தலைவர் 173' குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

'I am coming': ஜனநாயகன் டிரெய்லர் வெளியானது; விஜய் ரசிகர்கள் கொண்டாட்டம்

நடிகர் விஜயின் சினிமா வாழ்க்கையில் 69வது மற்றும் கடைசித் திரைப்படமான ஜனநாயகன் படத்தின் அதிரடியான டிரெய்லர் இன்று (ஜனவரி 3) மாலை வெளியாகி வைரலாகி வருகிறது.

சிவகார்த்திகேயனின் 'பராசக்தி' படத்தை வெளியிட சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி 

சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள பராசக்தி திரைப்படத்தை பொங்கல் வெளியீடாக வெளியிட சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

02 Jan 2026
விஜய்

விஜய்யின் ஜன நாயகன் ட்ரைலர் ஜனவரி 3ஆம் தேதி மாலை வெளியாகிறது!

தளபதி விஜய் நடிப்பில் உருவாகியுள்ள 'ஜன நாயகன்' படத்தின் ட்ரைலர் வெளியாகும் தேதி மற்றும் நேரத்தைப் புதிய போஸ்டருடன் படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

01 Jan 2026
கொல்கத்தா

பெற்றோர் ஒப்புதலுடன் படமாகிறது RG Kar பாலியல் வன்கொடுமை-கொலை வழக்கு

கொல்கத்தாவின் RG Kar மருத்துவ கல்லூரியில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டதாக கூறப்படும் இளம் மருத்துவரின் பெற்றோர், இந்த சம்பவம் குறித்த திரைப்படத்திற்கு இப்போது ஒப்புதல் அளித்துள்ளனர்.

'துரந்தர்' படத்தில் அதிரடி மாற்றங்கள்: சில வார்த்தைகளை நீக்க மத்திய அரசு உத்தரவு

பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங் நடிப்பில் 2025-ம் ஆண்டின் மிகப்பெரிய வசூல் சாதனைகளை படைத்த 'துரந்தர்' திரைப்படம் இன்னும் வெற்றிவாகை சூடி வருகிறது.

31 Dec 2025
விஜய்

விஜய்யின் 'ஜன நாயகன்', 'பகவந்த் கேசரி' ரீமேக்கா? ஒரிஜினல் இயக்குனர் அனில் ரவிபுடி என்ன சொல்கிறார்?

எச்.வினோத் இயக்கத்தில் விஜய் நடிக்கும் 'ஜன நாயகன்' திரைப்படம், 'பகவந்த் கேசரி' படத்தின் ரீமேக் என்று தகவல் பரவி வருகிறது.

30 Dec 2025
கமல்ஹாசன்

Year Ender 2025: ரன்வீர் சிங் முதல் கமல்ஹாசன் வரை சர்ச்சையில் சிக்கிய பிரபலங்கள்

2025 ஆம் ஆண்டு, குறுகிய வீடியோக்கள், திரிக்கப்பட்ட விவாதங்கள், மீம்ஸ்கள் மற்றும் AI ஆகியவற்றால் இயக்கப்படும் சமூக ஊடகங்கள், திரை பிரபலங்களுக்கு ஈடாக பொது நபர்களை சம அளவில் கொண்டாடுவதையும், அவர்களை தாக்குவதையும் எளிதாக்கின.

"அப்பா -அம்மா பிரிவுக்கு ராதிகா தான் காரணம் என நினைத்தேன்": வரலட்சுமி சரத்குமார் உருக்கம்

தனது தந்தை சரத்குமார் மற்றும் தாய் சாயா தேவியின் விவாகரத்து குறித்து நடிகை வரலட்சுமி சரத்குமார் முதல்முறையாக மனம் திறந்து பேசியுள்ளார்.

29 Dec 2025
பிரபுதேவா

பிரபு தேவாவின் மூன் வாக் படத்தில் AR ரஹ்மான் நடிக்கிறாரா? வெளியான சுவாரசிய தகவல்

பிரபு தேவா நடிப்பில், புதுமுக இயக்குனர் மனோஜ் என்எஸ் இயக்கத்தில், ஏ.ஆர். ரஹ்மான் இசையில் உருவாகும் திரைப்படம் 'மூன் வாக்' (Moon Walk).

சென்னை விமான நிலையத்தில் பரபரப்பு: ரசிகர்கள் கூட்டத்தில் நிலைதடுமாறி விழுந்த நடிகர் விஜய்

மலேசியாவில் நடைபெற்ற தனது கடைசி படமான 'ஜன நாயகன்' ஆடியோ வெளியீட்டு விழாவை முடித்துவிட்டு சென்னை திரும்பிய நடிகர் விஜய், சென்னை விமான நிலையத்தில் ரசிகர்களின் கட்டுக்கடங்காத கூட்டத்தில் சிக்கி நிலைதடுமாறி விழுந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

28 Dec 2025
சினிமா

விஜய் vs சிவகார்த்திகேயன் படங்கள் மோதல்: ஒரே நாளில் ஒளிபரப்பாகும் இரு ஆடியோ லாஞ்ச்கள்

2026 ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகை தமிழ் சினிமா ரசிகர்களுக்கு ஒரு மிகப்பெரிய கொண்டாட்டமாக அமையவுள்ளது.

பிறந்தநாள் ஸ்பெஷல்: 'பேட்டில் ஆஃப் கல்வான்' டீசர் ரிலீஸ்; ராணுவ வீரராக மிரட்டும் சல்மான் கான்

பாலிவுட் ஸ்டார் சல்மான் கான் இன்று (டிசம்பர் 27) தனது 60வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார்.

புஷ்பா 2 நெரிசல் வழக்கு: அல்லு அர்ஜுன் உட்பட 23 பேர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல்

ஹைதராபாத்தில் உள்ள சந்தியா தியேட்டரில் புஷ்பா 2 திரைப்படத்தின் பிரீமியர் காட்சியின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசல் தொடர்பாக, நடிகர் அல்லு அர்ஜுன் உட்பட 23 பேர் மீது ஹைதராபாத் போலீசார் சுமார் 100 பக்கங்கள் கொண்ட விரிவான குற்றப்பத்திரிகையைத் தாக்கல் செய்துள்ளனர்.

வசூல் வேட்டை: 1000 கோடியைத் தாண்டிய ரன்வீர் சிங்கின் 'துரந்தர்'; அவதார் 3ன் புதிய சாதனை!

டிசம்பர் 26, 2025 அன்று திரையரங்குகளில் வெளியான மற்றும் ஏற்கனவே ஓடிக்கொண்டிருக்கும் படங்களின் பாக்ஸ் ஆபிஸ் வசூல் விவரங்கள் வெளியாகியுள்ளன.

27 Dec 2025
விஜய்

மலேசியாவில் தளபதி திருவிழா: 'ஜனநாயகன்' ஆடியோ வெளியீட்டை இந்தியாவில் எப்போது? எங்கு பார்க்கலாம்? முழு விவரங்கள்

நடிகர் விஜய் தனது அரசியல் வருகைக்கு முன்னதாக நடிக்கும் கடைசித் திரைப்படமான 'ஜனநாயகன்' படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா குறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகியுள்ளன.

26 Dec 2025
விஜய்

'ஜனநாயகன்' படத்தின் 'செல்ல மகளே' பாடல் வெளியீடு: தந்தை - மகள் பாசத்தில் உருகவைத்த தளபதி விஜய்

விஜய் நடிக்கும் ஜனநாயகன் திரைப்படத்தின் மூன்றாவது சிங்கிள் பாடலான 'செல்ல மகளே' இன்று (டிசம்பர் 26) வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.

'பராசக்தி' படத்தில் அதிக காட்சிகளை நீக்க சென்சார் உத்தரவா? பட வெளியீட்டில் சிக்கலா?

சிவகார்த்திகேயனின் 25வது படமான பராசக்தி, ஜனவரி 10 ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில், பெரும் தடையை எதிர்கொள்கிறது.

25 Dec 2025
விஜய்

'செல்ல மகளே': விஜய் குரலில், 'ஜனநாயகன்' படத்தின் மூன்றாவது பாடல் நாளை வெளியாகிறது

விஜய்யின் 69-வது மற்றும் அவரது இறுதி திரைப்படமாக கருதப்படும் 'ஜனநாயகன்' படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா மிகப்பிரம்மாண்டமாக நடைபெற தயாராகி வருகிறது.

25 Dec 2025
பாலிவுட்

மனைவி தீபிகாவை தொடர்ந்து கணவர் ரன்வீரும் படங்களிலிருந்து விலக்கப்பட்டாரா? 'டான் 3' குறித்து புதிய தகவல்கள்

பிரபல பாலிவுட் இயக்குநர் ஃபர்ஹான் அக்தரின் மிகவும் எதிர்பார்க்கப்படும் 'டான் 3' திரைப்படத்திலிருந்து நடிகர் ரன்வீர் சிங் தானாக விலகிவிட்டதாக நேற்று பரவிய வதந்திகளுக்கு தற்போது முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.

சிவகார்த்திகேயன் தயாரிப்பில் ராதிகா நடிக்கும் 'தாய்க்கிழவி'; வைரலாகும் டைட்டில் லுக்!

நடிகர் சிவகார்த்திகேயனின் 'சிவகார்த்திகேயன் புரொடக்ஷன்ஸ்' நிறுவனம், தனது அடுத்த அதிரடித் திட்டத்தை அறிவித்துள்ளது.

'துரந்தர் 2' மார்ச் 2026 இல் 5 மொழிகளில் வெளியாகிறது

பிளாக்பஸ்டர் படமான 'துரந்தர்' படத்தின் இரண்டாம் பாகம் 'துரந்தர் 2' என்ற பெயரில் தயாராகி வருகிறது.

'துரந்தர்' உலகளவில் ₹900 கோடியை தாண்டியது; மூன்றாவது வாரமாக புதிய சாதனை

ரன்வீர் சிங்கின் சமீபத்திய படமான 'துரந்தர்', 2025 ஆம் ஆண்டில் உலகளவில் ₹900 கோடி வசூலை தாண்டிய முதல் இந்திய வெளியீடாக மாறியுள்ளது.

கிறிஸ்துமஸ் அன்று 'அனகோண்டா' 1,000+ திரைகளில் வெளியாகிறது

இந்திய பாக்ஸ் ஆபிஸில் தற்போது துரந்தர் முன்னணியில் இருக்கும் அதே வேளையில், மற்றொரு முக்கிய போட்டியாளர் பண்டிகை பந்தயத்தில் நுழைய தயாராகி வருகிறார்.

டிராகன் முதல் பைசன் வரை: 2025-ல் வசூலை வாரி வழங்கிய டாப் 5 தமிழ் படங்கள்

2025-ஆம் ஆண்டு தமிழ் சினிமாவுக்கு ஒரு சிறப்பான ஆண்டாக அமைந்துள்ளது.

22 Dec 2025
இலங்கை

ஆசியாவின் மூத்த குரல்: 100-வது ஆண்டை நிறைவு செய்த இலங்கை வானொலி!

ஆசியாவிலேயே பழமையான வானொலி சேவையான இலங்கை வானொலி (தற்போது இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் - SLBC), தனது 100-வது ஆண்டு மைல்கல்லை எட்டி வரலாறு படைத்துள்ளது.

21 Dec 2025
சினிமா

தென்னிந்திய சினிமா 2025: மலையாள சினிமாவின் அசுர வளர்ச்சி.. தமிழ் சினிமாவிற்கு சோதனையான ஆண்டா?

2025-ஆம் ஆண்டு தென்னிந்திய திரைத்துறைக்கு ஒரு கலவையான ஆண்டாக அமைந்துள்ளது.

பாக்ஸ் ஆபீஸில் ரன்வீர் சிங்கின் 'துரந்தர்' வேட்டை! 500 கோடி கிளப்பில் அதிவேகமாக இணைந்து சாதனை

பாலிவுட் திரையுலகமே வியக்கும் வண்ணம் நடிகர் ரன்வீர் சிங்கின் அதிரடி திரைப்படமான 'துரந்தர்' பாக்ஸ் ஆபீஸில் புதிய வரலாறு படைத்துள்ளது.

மலையாள சினிமாவின் 'நையாண்டி மன்னன்' ஸ்ரீனிவாசன் காலமானார்: திரையுலகினர் கண்ணீர் அஞ்சலி

மலையாள திரையுலகின் புகழ்பெற்ற நடிகர், புகழ்பெற்ற திரைக்கதை ஆசிரியர் மற்றும் இயக்குநர் ஸ்ரீனிவாசன் (69), சனிக்கிழமை (டிசம்பர் 20) காலமானார்.

பாக்ஸ் ஆபீஸில் வேட்டை: ரஜினியின் '2.0' சாதனையை முறியடித்த ரன்வீர் சிங்கின் 'துரந்தர்'

பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங் நடிப்பில் வெளியாகியுள்ள 'துரந்தர்' திரைப்படம், உலகளவில் பாக்ஸ் ஆபீஸில் புதிய வசூல் சாதனைகளை படைத்து வருகிறது.

'என்னை வாழ விடுங்கள்': 2017 பாலியல் தாக்குதல் வழக்கின் தீர்ப்புக்கு பின்னர் மனம் திறந்த நடிகை 

கேரளாவில் 2017ஆம் ஆண்டு பாலியல் வன்கொடுமையில் பாதிக்கப்பட்ட நடிகை, தனக்கு எதிரான சைபர் தாக்குதல்களை கண்டித்து சமூக ஊடகங்களில் உணர்ச்சிபூர்வமான செய்தியை வெளியிட்டுள்ளார்.

19 Dec 2025
சென்னை

'அவதார் 3' சென்னை, பெங்களூருக்கு IMAX XT லேசர் 3D-யை கொண்டுவருகிறது

மிகவும் எதிர்பார்க்கப்பட்ட திரைப்படமான 'அவதார்: ஃபயர் அண்ட் ஆஷ்', பெங்களூரு மற்றும் சென்னைக்கு ஒரு புதிய அளவிலான சினிமா அனுபவத்தை கொண்டு வந்துள்ளது.

'ஒரு பேரே வரலாறு': 'ஜன நாயகன்' இரண்டாவது பாடல் வெளியானது

நடிகர் விஜய்யின் சினிமா பயணத்தில் அவரது கடைசி படமாக கருதப்படும் 'ஜன நாயகன்' திரைப்படத்தின் இரண்டாம் பாடல் இன்று டிசம்பர் 18ஆம் தேதி வெளியானது.

'துரந்தர்' படத்தின் OTT உரிமையை ₹285 கோடிக்கு வாங்கியதா நெட்ஃபிளிக்ஸ்? 

இந்தி ஸ்பை ஆக்‌ஷன் த்ரில்லர் படமான 'Dhurandhar', நெட்ஃபிளிக்ஸில் இதுவரை இல்லாத அளவுக்கு அதிக OTT உரிமைகள் விற்பனையாகி புதிய சாதனை படைத்துள்ளதாக கூறப்படுகிறது.

ஆஸ்கார் விருதுகள் டிஜிட்டல் மயமாக்கப்படுகின்றன: 2029 முதல் யூடியூப்பில் ஒளிபரப்பாகும்

வரலாற்று சிறப்புமிக்க நடவடிக்கையாக, 2029 ஆம் ஆண்டில் ஆஸ்கார் விருதுகள் ஒளிபரப்பு தொலைக்காட்சியிலிருந்து ஸ்ட்ரீமிங்கிற்கு மாறும்.

18 Dec 2025
பிரபாஸ்

'தி ராஜா சாப்' படவிழாவில் நடிகை நிதி அகர்வாலை முற்றுகையிட்ட ரசிகர்கள் கூட்டத்தால் பதற்றம்

பிரபாஸ் நடிப்பில் உருவாகியுள்ள 'தி ராஜா சாப்' திரைப்படத்தின் 'சஹானா சஹானா' (Sahana Sahana) பாடல் வெளியீட்டு விழா நேற்று ஹைதராபாத்தில் உள்ள ஒரு வணிக வளாகத்தில் நடைபெற்றது.

17 Dec 2025
ஹாலிவுட்

'அவதார் 3' படத்தை பார்த்த முதல் இந்தியர் ராஜமௌலியா?

புகழ்பெற்ற இந்திய திரைப்பட இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமௌலி சமீபத்தில் 'Avatar: Fire and Ash.' படத்தை விளம்பரப்படுத்துவதற்காக ஹாலிவுட் இயக்குனர் ஜேம்ஸ் கேமரூனை virtual முறையில் சந்தித்தார்.