LOADING...

பொழுதுபோக்கு செய்தி

கிசுகிசுக்கள் இல்லை, வெறும் பொழுதுபோக்கு. இந்தப் பக்கத்தைப் பார்வையிடவும், உங்கள் எல்லா குற்ற உணர்ச்சிகளையும் திருப்திப்படுத்துங்கள்.

விஜய் சேதுபதி தொகுத்து வழங்கும் பிக் பாஸ் தமிழ் சீசன் 9 அக்டோபர் 5 அன்று தொடக்கம்

மிகவும் எதிர்பார்க்கப்பட்ட பிக் பாஸ் தமிழ் நிகழ்ச்சியின் ஒன்பதாவது சீசன், அக்டோபர் 5 அன்று தொடங்க உள்ளது.

பிப்ரவரியில் திருமணம்? விஜய் தேவரகொண்டா மற்றும் ராஷ்மிகா மந்தனாவுக்கு நிச்சயதார்த்தம் முடிந்துவிட்டதாகத் தகவல்

பிரபல நடிகர்களான விஜய் தேவரகொண்டா மற்றும் ராஷ்மிகா மந்தனா ஆகியோருக்குச் சமீபத்தில் நிச்சயதார்த்தம் நடந்துவிட்டதாகவும், அடுத்த ஆண்டு பிப்ரவரியில் இருவரும் திருமணம் செய்யத் திட்டமிட்டுள்ளதாகவும் ஊடகங்களில் தகவல் பரவி வருகின்றன.

பிரதீப் ரங்கநாதனின் அடுத்த அவதாரம்... Dude பட தயாரிப்பாளர்கள் வெளியிட்ட அறிவிப்பினால் ஆச்சரியத்தில் ரசிகர்கள்

இயக்குனரும் நடிகருமான பிரதீப் ரங்கநாதன் அடுத்ததாக நடித்து வெளியீட்டிற்கு தயாராகி வரும் திரைப்படம் Dude.

03 Oct 2025
கர்நாடகா

கர்நாடகாவில் 'காந்தாரா' படத்தின் டிக்கெட் விலைகள் 5 மடங்கு அதிகரிப்பு

கர்நாடகாவில் 'காந்தாரா: எ லெஜண்ட் - அத்தியாயம் 1' திரைப்படத்திற்கான டிக்கெட் விலைகள் அரசு நிர்ணயித்த விலையை விட ஐந்து அல்லது ஆறு மடங்கு உயர்ந்துள்ளதாக கூறப்படுகிறது.

ரிஷப் ஷெட்டியின் 'காந்தாரா: அத்தியாயம் 1' OTT-யில் எப்போது, ​​எங்கே பார்ப்பது? 

ரிஷப் ஷெட்டியின் 'காந்தாரா: அத்தியாயம் 1' வியாழக்கிழமை வெளியானதிலிருந்து கணிசமான வெற்றியைப் பெற்றுள்ளது.

நடிகர் அல்லு அர்ஜுனின் வீட்டில் விரைவில் டும் டும் டும்!

தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுனின் தம்பியும், நடிகருமான அல்லு சிரிஷ், தனது காதலி நயனிகாவுடன் திருமண நிச்சயதார்த்தம் செய்து கொள்ளவிருப்பதாக அறிவித்துள்ளார்.

12,490 கோடி நிகர சொத்து மதிப்புடன், ஷாருக்கானின் M3M ஹுருன் இந்தியா பில்லியனர் பட்டியலில் இடம்பிடித்தார்

பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான், ₹12,490 கோடி நிகர மதிப்புடன், M3M ஹுருன் இந்தியா பணக்காரர்கள் பட்டியலில் 2025 இல் அறிமுகமாகியுள்ளார்.

01 Oct 2025
திருமணம்

டாம் குரூஸ்-அனா டி அர்மாஸ் விண்வெளியில் திருமணம் செய்து கொள்கிறார்களா?

ஹாலிவுட் நடிகர் டாம் குரூஸ் மற்றும் நடிகை அனா டி அர்மாஸ் இடையே திருமணம் நடக்கவிருப்பதாக ஹாலிவுட் வட்டாரங்கள் வதந்திகளால் பரபரப்பாகி வருகின்றன.

கல்கி, ஸ்பிரிட் படத்திலிருந்து வெளியேறியதால், அல்லு அர்ஜுன்-அட்லீ படத்தில் தீபிகா படுகோனின் கதாபாத்திரம் குறைக்கப்பட்டதா?

இயக்குனர் அட்லீ மற்றும் நடிகர் அல்லு அர்ஜுன் ஆகியோருடன் இணைந்து நடிக்கும் தீபிகா படுகோனின் கதாபாத்திரம் குறைக்கப்படவில்லை என்று மிட்-டே செய்தி வெளியிட்டுள்ளது.

சூர்யா 'ழகரம்' என்ற புதிய தயாரிப்பு நிறுவனத்தைத் தொடங்குகிறாரா? 

நடிகரும் தயாரிப்பாளருமான சூர்யா, 'ழகரம்' (Zhagaram) என்ற பெயரில் ஒரு புதிய தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கக்கூடும் என சமூக ஊடகங்களில் ஊகங்கள் பரவி வருகின்றன.

கரூர் கூட்ட நெரிசல் எதிரொலி; காந்தாரா: அத்தியாயம் 1 சென்னை விளம்பர நிகழ்வு ரத்து

நடிகரும் தவெக தலைவருமான விஜயின் கரூர் பேரணியில் நடந்த துயரமான கூட்ட நெரிசல் உயிரிழப்பு காரணமாக, காந்தாரா: அத்தியாயம் 1 திரைப்படத்தின் படக்குழுவினர் சென்னையில் நடத்தவிருந்த விளம்பர நிகழ்வை ரத்து செய்துள்ளனர்.

ஹ்ரித்திக்-ஜூனியர் NTR நடித்த 'வார் 2' அக்டோபர் 9ஆம் தேதி நெட்ஃபிளிக்ஸில் வெளியாகும்

123தெலுங்கின் கூற்றுப்படி, ஹ்ரித்திக் ரோஷன் மற்றும் ஜூனியர் NTR நடிப்பில் உருவான அதிரடி உளவு திரில்லர் படமான 'வார் 2', அக்டோபர் 9 ஆம் தேதி நெட்ஃபிளிக்ஸில் வெளியாக வாய்ப்புள்ளது.

கார் பந்தயத்திற்காக குடும்பத்திற்கு செலவிடும் நேரத்தை தியாகம் செய்தேன்; நடிகர் அஜித் குமார் நெகிழ்ச்சி

தமிழ் சினிமா நடிகர் அஜித்குமார், தான் கார் பந்தயங்களில் தீவிரமாகப் பங்கேற்றபோது, தனது தனிப்பட்ட ஆர்வத்திற்காகக் குடும்பத்துடன் செலவிடும் முக்கியமான நேரத்தைத் தியாகம் செய்ததை வெளிப்படையாக ஒப்புக்கொண்டுள்ளார்.

மகன் மனோஜின் மறைவின் அதிர்ச்சியில் இருந்து மீளாத இயக்குனர் இமயம் பாரதிராஜா; தற்போது எப்படி இருக்கிறார்?

தமிழ் சினிமாவின் சகாப்த இயக்குனரும், 'இயக்குனர் இமயம்' என்று ரசிகர்களால் போற்றப்படுபவருமான பாரதிராஜா அவர்களின் தற்போதைய உடல்நிலை குறித்து அவரது சகோதரர் ஜெயராஜ் பகிர்ந்துள்ள தகவல்கள் திரையுலக வட்டாரத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளன.

காந்தாரா: அத்தியாயம் 1 திரைப்படத்தின் முதல் பாடல் 'என்னை ஆளும் சிவனே' வெளியானது

இந்தியத் திரையுலகில் பெரும் எதிர்பார்ப்புக்குள்ளாகியுள்ள ரிஷப் ஷெட்டியின் இயக்கத்தில் உருவாகும் காந்தாரா: அத்தியாயம் 1 திரைப்படத்தின் முதல் பாடல் ஞாயிற்றுக்கிழமை (செப்டம்பர் 28) அதிகாரப்பூர்வமாக வெளியாகி ரசிகர்களிடையே பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளது.

திருவிழா-க்கு Ready ஆகுங்க! அக்டோபர் 5இல் தொடங்கும் பிக்பாஸ் தமிழ் சீசன் 9ன் புதிய புரோமோ வெளியீடு

அதிக எதிர்பார்ப்புக்குள்ளான ரியாலிட்டி நிகழ்ச்சியான பிக்பாஸ் தமிழ் சீசன் 9 தொடங்கவுள்ள தேதியை அதிகாரப்பூர்வமாக விஜய் தொலைக்காட்சி அறிவித்துள்ளது.

'காந்தாரா: அத்தியாயம் 1' திரைப்படத்திற்கு வழங்கப்பட்ட சென்சார் செர்டிபிகேட் என்ன தெரியுமா?

மத்திய திரைப்பட சான்றிதழ் வாரியம் (CBFC) 'காந்தாரா: எ லெஜண்ட் - அத்தியாயம் 1' திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள அதிரடி அல்லது வன்முறை காட்சிகளில் எந்த வெட்டுக்களும் இல்லாமல் அனுமதி அளித்துள்ளதாக பாலிவுட் ஹங்காமா தெரிவித்துள்ளது.

சுங்கத்துறையால் பறிமுதல் செய்யப்பட்ட சொகுசு கார் தொடர்பாக துல்கர் சல்மான் உயர்நீதிமன்றத்தில் வழக்கு

வரி ஏய்ப்பு குற்றச்சாட்டின் பேரில் தனது உயர் ரக கார்களில் ஒன்றை பறிமுதல் செய்ய சுங்கத் துறை எடுத்த முடிவை எதிர்த்து நடிகர் துல்கர் சல்மான் கேரள உயர் நீதிமன்றத்தை அணுகியுள்ளார்.

'ஜெய் ஹனுமான்' படத்திற்கு எதற்காக ஓகே சொன்னேன் தெரியுமா?: ரிஷப் ஷெட்டி விளக்கம்

தற்போது 'காந்தாரா: அத்தியாயம் 1' படத்தின் ப்ரோமோஷன் பணிகளில் ஈடுபட்டுள்ள நடிகரும் இயக்குநருமான ரிஷப் ஷெட்டி, தனது அடுத்த படமான 'ஜெய் ஹனுமான்' பற்றிய அப்டேட்டை சமீபத்தில் பகிர்ந்து கொண்டார்.

நடிகை ஐஸ்வர்யா ராயை தொடர்ந்து, நாகார்ஜுனாவும் உரிமைகளைப் பாதுகாக்க நீதிமன்றத்தை நாடியுள்ளார்

தெலுங்கு சூப்பர் ஸ்டார் நாகார்ஜுனா அக்கினேனி தனது ஆளுமை உரிமைகளை பாதுகாக்கக் கோரி டெல்லி உயர் நீதிமன்றத்தை அணுகியுள்ளார்.

நடிகர் சல்மான் கானை 7 வருடங்களாக பாதித்துள்ள கொடிய நரம்பு கோளாறு என்ன தெரியுமா?

பாலிவுட் சூப்பர் ஸ்டார் சல்மான் கான் சமீபத்தில் அமேசான் பிரைம் வீடியோவின் புதிய டாக் ஷோவான டூ மச்சில் trigeminal neuralgia (TN) உடனான தனது போராட்டத்தைப் பற்றி மனம் திறந்து பேசினார்.

'ஜெயிலர் 2' படத்தின் வெளியீட்டு தேதியை அறிவித்த ரஜினிகாந்த்

2023 ஆம் ஆண்டு வெளியான பிளாக்பஸ்டர் திரைப்படமான 'ஜெயிலர்'-இன் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட தொடர்ச்சியான ஜெயிலர் 2 படத்தின் படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருகிறது.

'பொன்னியின் செல்வன்' பதிப்புரிமை வழக்கில் ஏ.ஆர்.ரஹ்மானை விடுவித்தது டெல்லி உயர்நீதிமன்றம்

'பொன்னியின் செல்வன் 2' படத்தில் இடம்பெற்ற இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மானின் 'வீர ராஜ வீர' பாடல், ஜூனியர் தாகர் சகோதரர்களான உஸ்தாத் நாசிர் ஜாஹிருதீன் தாகர் மற்றும் உஸ்தாத் நாசிர் ஃபயாசுதீன் தாகர் ஆகியோரால் இசையமைக்கப்பட்ட சிவ ஸ்துதியைப் போன்றது என தீர்ப்பளித்த ஒற்றை நீதிபதியின் தீர்ப்பை, டெல்லி உயர் நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.

இன்று 71வது தேசிய திரைப்பட விருது விழா; பரிசுத் தொகை எவ்வளவு?

பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான் செவ்வாய்க்கிழமை நடைபெறும் 71வது தேசிய திரைப்பட விருதுகளில், 'ஜவான்' படத்தில் நடித்ததற்காக சிறந்த முன்னணி நடிகருக்கான விருதைப் பெறுகிறார்.

நடிகர்கள் துல்கர் சல்மான், பிருத்விராஜ் வீடுகளில் சோதனை; சட்டவிரோத சொகுசு கார் இறக்குமதிக்காக விசாரணை

சொகுசு கார் வரி ஏய்ப்பைத் தடுக்கும் ஒரு பெரிய நடவடிக்கையாக, வருவாய் புலனாய்வு இயக்குநரகம் (DRI) மற்றும் சுங்கத்துறை ஆகியவை "நும்கூர்" என்ற நாடு தழுவிய நடவடிக்கையைத் தொடங்கியுள்ளன.

'காந்தாரா: சாப்டர் 1' பார்ப்பதற்கு முன்னர் இந்த 'கண்டிஷன்கள்' கடைபிடிக்கப்படவேண்டுமா? 

ரிஷப் ஷெட்டி இயக்கி நடித்துள்ள 'காந்தாரா சாப்டர் 1' படத்தின் ட்ரெய்லர் சமீபத்தில் வெளியாகி எதிர்பார்ப்புகளை அதிகரித்துள்ளது.

22 Sep 2025
பாலிவுட்

ரன்வீர் சிங்கிற்கு எதிராக பாலிவுட் படத்தில் வில்லனாக நடிக்க அர்ஜுன் தாஸ் உடன் பேச்சுவார்த்தை

பாலிவுட் நடிகரும் இயக்குனருமான ஃபர்ஹான் அக்தர் இயக்கப்போகும், மிகவும் எதிர்பார்க்கப்பட்ட படமான 'டான் 3', முக்கிய வில்லனாக நடிக்க நடிகர் அர்ஜுன் தாஸுடன் முன்கூட்டியே பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.

மூணாறில் படப்பிடிப்பின் போது விபத்து: நடிகர் ஜோஜு ஜார்ஜ் காயமடைந்தார்

மூணாறு அருகே லக்கம் பகுதியில் நடைபெற்று வந்த 'வரவு' மலையாள திரைப்படத்தின் படப்பிடிப்பின் போது, நடிகர் ஜோஜு ஜார்ஜ் ஜீப் விபத்தில் சிக்கி காயமடைந்தார்.

22 Sep 2025
ஹாலிவுட்

ஸ்பைடர் மேன் 4 படப்பிடிப்பில் விபத்து; நடிகர் டாம் ஹாலண்டிற்கு தலையில் காயம்

வரவிருக்கும் ஹாலிவுட் சூப்பர் ஹீரோ படமான 'ஸ்பைடர் மேன்: பிராண்ட் நியூ டே'யின் ஹீரோவான டாம் ஹாலண்டிற்கு படப்பிடிப்பு தளத்தில் ஏற்பட்ட விபத்தில் தலையில் அடிபட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ராதிகாவின் தாயார் கீதா ராதா காலமானார்: திரையுலகினர் இரங்கல்

பழம்பெரும் நடிகர் எம்.ஆர். ராதாவின் மூன்றாவது மனைவியும், பிரபல நடிகை ராதிகா சரத்குமாரின் தாயாருமான கீதா ராதா (86), வயது மூப்பு மற்றும் உடல்நலக் குறைவு காரணமாக நேற்று (ஞாயிற்றுக்கிழமை, செப்டம்பர் 21, 2025) மாலை காலமானார்.

சார்பட்டா 2 படத்தின் படப்பிடிப்பு குறித்து இயக்குனர் பா ரஞ்சித் தகவல்

இயக்குனர் பா ரஞ்சித், தான் எழுதி முடித்த சார்பட்டா 2 படத்தின் ஸ்கிரிப்ட் குறித்து உற்சாகமாகப் பேசினார்.

20 Sep 2025
மோகன்லால்

லாலேட்டன் மோகன்லாலுக்கு தாதாசாகேப் பால்கே விருது வழங்குவதாக மத்திய அரசு அறிவிப்பு

இந்திய சினிமாவின் மிக உயர்ந்த விருதான தாதாசாகேப் பால்கே விருது 2023 மலையாள நடிகர் மோகன்லாலுக்கு வழங்கப்படவுள்ளதாக மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.

ரஜினிகாந்தின் 50 ஆண்டுகால பயணத்திற்கு அமேசான் பிரைம் வீடியோவின் சர்ப்ரைஸ் வீடியோ

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் சமீபத்தில் வெளியான 'கூலி' திரைப்படம், கடந்த வாரம் பிரைம் வீடியோவில் வெளியாகி உள்ளது.

'காந்தாரா: அத்தியாயம் 1' ஐமாக்ஸில் வெளியிடப்படும்; டிரெய்லர் அடுத்த வாரம் வெளியாகிறது

ஹோம்பலே பிலிம்ஸ் நிறுவனம், 'காந்தாரா: அத்தியாயம் 1' அக்டோபர் 2 ஆம் தேதி ஐமேக்ஸ் வடிவத்தில் வெளியிடப்படும் என்று அறிவித்துள்ளது.

நகைச்சுவை நடிகர் ரோபோ சங்கர் வீட்டில் 2 நாளில் நடக்கவிருந்த சுபநிகழ்ச்சி, அதற்குள் வந்திறங்கிய பேரிடி

மதுரையை சேர்ந்த ரோபோ சங்கர், தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி *'கலக்கப்போவது யாரு'* மூலம் தமிழ் ரசிகர்களிடம் பிரபலமடைந்தார்.

இன்று Netflix-இல் வெளியாகிறது மஹாவதார் நரசிம்மா! 

விஷ்ணுவின் கடைசி அவதாரங்களில் ஒன்றான நரசிம்மாவை மையமாகக் கொண்டு, அவரது தீவிர பக்தனான பிரகலாதனின் கதையை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்ட அனிமேஷன் திரைப்படம் தான் 'மகாவதார் நரசிம்மா'.

தமிழ் சினிமாவின் பிரபல நகைச்சுவை நடிகர் ரோபோ சங்கர் காலமானார்

நகைச்சுவை நடிகர் ரோபோ சங்கர் காலமானார். நேற்றிரவு உடல்நலக்குறைவு காரணமாக சென்னை, பெருங்குடியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், சிகிச்சை பலனின்றி இன்று மாலை உயிரிழந்தார்.

நடிகை தீபிகா படுகோன் ஏன் திடீரென 'கல்கி'யிலிருந்து நீக்கப்பட்டார்? 

'கல்கி 2898 AD' படத்தின் 2ஆம் பாகத்திலிருந்து தீபிகா படுகோன் சமீபத்தில் நீக்கப்பட்டது இந்தியத் திரைப்படத் துறையையே உலுக்கியது.

'ஜெயிலர் 2' அடுத்த ஆண்டு வெளியாகலாம் என ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சமீபத்தில் விமான நிலையத்தில் நிருபர்கள் கேள்விக்கு பதிலளித்தார்.

'கல்கி 2898 கி.பி' திரைப்பட தொடரிலிருந்து தீபிகா படுகோன் நீக்கம்!

2024 ஆம் ஆண்டு வெளியான பான்-இந்திய திரைப்படமான 'கல்கி 2898 AD'-இல் முக்கிய வேடத்தில் நடித்த பாலிவுட் நடிகை தீபிகா படுகோன், அதன் தொடர்ச்சியில் மீண்டும் நடிக்கப் போவதில்லை.