வணிகம் செய்தி
பாமர மக்களுக்கும் புரியும்படியான, கலப்படமற்ற வணிகச் செய்திகளை இங்கே படிக்கவும்.
01 Apr 2025
ஓபன்ஏஐ$40 பில்லியன் நிதியைப் பெற்று OpenAI சாதனை: இரட்டிப்பான மதிப்பு
தனியார் தொழில்நுட்ப நிறுவனம் இதுவரை திரட்டிய மிகப்பெரிய நிதி திரட்டலாக, OpenAI, 40 பில்லியன் டாலர் நிதி திரட்டும் ஒரு மிகப்பெரிய சுற்றுத் திட்டத்தை வெற்றிகரமாக முடித்துள்ளது.
01 Apr 2025
எரிவாயு சிலிண்டர்வணிக சிலிண்டர் விலை குறைப்பு; சிலிண்டர் ஒன்றிற்கு ரூ.43.50 குறைந்தது
சென்னையில் வணிக பயன்பாட்டிற்கான சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.43.50 குறைந்து, இன்று (ஏப்ரல் 1) முதல் ரூ.1,921.50க்கு விற்பனை செய்யப்படுகிறது.
31 Mar 2025
வருங்கால வைப்பு நிதிEPFO சந்தாதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்; தானியங்கி செட்டில்மென்ட் வரம்பை ₹5 லட்சமாக உயர்த்த முடிவு
மத்திய அரசு தானியங்கி வருங்கால வைப்பு நிதி (PF) திரும்பப் பெறும் வரம்பை ₹1 லட்சத்திலிருந்து ₹5 லட்சமாக உயர்த்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
31 Mar 2025
இந்தியா2025 ஏப்ரல் 1 முதல் இந்தியாவில் அமலுக்கு வர உள்ள முக்கிய நிதி மற்றும் கொள்கை மாற்றங்கள்
புதிய நிதியாண்டு செவ்வாய்க்கிழமை (ஏப்ரல் 1, 2025) அன்று தொடங்கவுள்ள நிலையில், தனிநபர்கள் மற்றும் வணிகங்களை பாதிக்கும் பல நிதி மற்றும் கொள்கை மாற்றங்கள் நடைமுறைக்கு வர உள்ளன.
31 Mar 2025
நிர்மலா சீதாராமன்நாளை 'NITI NCAER' போர்ட்டலைத் தொடங்குகிறார் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்: அது என்ன?
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாளை இந்தியாவில் 'NITI NCAER மாநில பொருளாதார மன்றம்' போர்ட்டலைத் தொடங்கவுள்ளார்.
31 Mar 2025
தங்க விலைதங்கம் விலை வரலாறு காணாத உச்சம்; ஒரு சவரன் ₹67,000 ஐ தாண்டியது
சென்னையில் திங்கட்கிழமை (மார்ச் 31) அன்று தங்கத்தின் விலை கடுமையாக உயர்ந்தது. 22 காரட் ஆபரண தங்கம் சவரனுக்கு ₹520 உயர்ந்து, ₹67,400 ஐ எட்டியது.
31 Mar 2025
ஆர்பிஐஇன்று வங்கிகள் வழக்கம்போல் செயல்படும் என RBI அறிவிப்பு
ரம்ஜான் பண்டிகை நாளான இன்று வங்கிகள் வழக்கம்போல் செயல்படும் என்று ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) அறிவித்துள்ளது.
30 Mar 2025
கடன்இந்தியாவின் வெளிநாட்டுக் கடன் டிசம்பர் 2024இல் 10.7% அதிகரித்து $718 பில்லியனாக உயர்வு
நிதி அமைச்சகத்தின் தரவுகளின்படி, இந்தியாவின் வெளிநாட்டுக் கடன் டிசம்பர் 2024இல் தோராயமாக $718 பில்லியனை எட்டியது.
29 Mar 2025
ஐரோப்பிய ஒன்றியம்ஸ்டீல் பொருட்கள் இறக்குமதிக்கு கட்டுப்பாடு; ஐரோப்பிய ஒன்றியத்தின் மீது பதிலடி நடவடிக்கையை எடுத்தது இந்தியா
ஐரோப்பிய ஒன்றியம் சில ஸ்டீல் பொருட்கள் மீதான இறக்குமதிக்கு கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை நீட்டித்ததற்கு பதிலளிக்கும் விதமாக, குறிப்பிட்ட ஐரோப்பிய இறக்குமதிகளுக்கு பதிலடி வரிகளை விதிக்கும் நோக்கத்தை இந்தியா உலக வர்த்தக அமைப்புக்கு அறிவித்துள்ளது.
29 Mar 2025
எக்ஸ்எக்ஸ் நிறுவனத்தின் பங்குகள் அனைத்தும் xAI க்கு மாற்றம்; எலான் மஸ்க் அறிவிப்பு
எலான் மஸ்க், சமூக ஊடக தளமான எக்ஸை, $33 பில்லியன் மொத்த பங்கு ஒப்பந்தத்தில் தனது செயற்கை நுண்ணறிவு நிறுவனமான xAI க்கு அதிகாரப்பூர்வமாக விற்றுள்ளார்.
28 Mar 2025
அமேசான்தரமற்ற பொருட்கள்; அமேசான், ஃப்ளிப்கார்ட் கிடங்குகளில் இருந்து ₹76 லட்சம் மதிப்பிலான பொருட்கள் பறிமுதல்
அமேசான் மற்றும் ஃப்ளிப்கார்ட் கிடங்குகளை குறிவைத்து, சரியான தரத்தை அமல்படுத்துவதற்காக, இந்திய தரநிலைகள் பணியகம் (பிஐஎஸ்) இ-காமர்ஸ் தளங்களில் நாடு தழுவிய அளவிலான நடவடிக்கையைத் தொடங்கியுள்ளது.
28 Mar 2025
ஆப்பிள் நிறுவனம்உலகின் மதிப்புமிக்க நிறுவனமாக தொடரும் ஆப்பிள்; டாப் 10இல் ஆதிக்கம் செலுத்தும் அமெரிக்க நிறுவனங்கள்
பிராண்ட் ஃபைனான்ஸ் 2025 ஆம் ஆண்டிற்கான அதன் குளோபல் 500 பட்டியலை வெளியிட்டு, உலகின் மிகவும் மதிப்புமிக்க பிராண்டுகளை தரவரிசைப்படுத்தியுள்ளது.
28 Mar 2025
மத்திய அரசுமத்திய அரசு ஊழியர்களுக்கு 2% அகவிலைப்படி உயர்வு; மத்திய அமைச்சரவை ஒப்புதல்
மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கான அகவிலைப்படி (DA) மற்றும் அகவிலை நிவாரணம் (DR) ஆகியவற்றில் 2% உயர்வை மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.
28 Mar 2025
வங்கிக் கணக்குஇனி வங்கிக் கணக்குகளில் நான்கு நாமினிக்களை நியமிக்க முடியும்; வங்கி சட்டங்கள் திருத்த மசோதா நிறைவேற்றம்
வங்கிச் சட்டங்கள் (திருத்தம்) மசோதாவை மாநிலங்களவை நிறைவேற்றியுள்ளது.
27 Mar 2025
கடன்தொடர்ந்து எட்டாவது மாதமாக மந்த நிலையில் இந்திய வங்கிகளின் கடன் வளர்ச்சி; காரணம் என்ன?
இந்தியாவின் வங்கிக் கடன் வளர்ச்சி பிப்ரவரியில் தொடர்ந்து எட்டாவது மாதமாக மந்தநிலையில் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
27 Mar 2025
இந்தியா13 புதிய பில்லியனர்கள்; இந்தியாவின் பில்லியனர்கள் மொத்தம் எத்தனை பேர் தெரியுமா?
2025 ஆம் ஆண்டில் இந்தியா புதிதாக 13 புதிய பில்லியனர்களைச் சேர்த்துள்ளது. இதன் மூலம் இந்தியாவின் மொத்த பில்லியனர்களின் எண்ணிக்கை 284 ஆக உயர்ந்துள்ளது என்று ஹுருன் குளோபல் ரிச் லிஸ்ட் தெரிவித்துள்ளது.
27 Mar 2025
மத்திய அரசு8வது பே கமிஷன்: மத்திய அரசு ஊழியர்களுக்கு ₹19,000 உயர்வு கிடைக்க வாய்ப்பு
8வது பே கமிஷனின் பரிந்துரையின் பேரில், மத்திய அரசு ஊழியர்கள் மிகப்பெரிய சம்பள உயர்வைப் பெற உள்ளனர். இதன் மூலம் அவர்களின் மாத வருமானத்தில் கூடுதலாக ₹19,000 கிடைக்கும் என்று கோல்ட்மேன் சாக்ஸ் தெரிவித்துள்ளது.
27 Mar 2025
இன்ஃபோசிஸ்இந்த ஆண்டு இரண்டாவது சுற்றில் இன்ஃபோசிஸ் அதிக Traineeகளை பணிநீக்கம் செய்கிறது
மணிகண்ட்ரோலின் கூற்றுப்படி, இன்ஃபோசிஸ் நிறுவனம் மைசூரு வளாகத்தில் உள்ள தனது பயிற்சி நிறுவனத்தில் உள் மதிப்பீடுகளில் தேர்ச்சி பெறத் தவறியதற்காக மேலும் 30-45 traineeகளை பணிநீக்கம் செய்துள்ளது.
27 Mar 2025
வாகன வரிஅமெரிக்காவின் 25% வாகன வரியால் பாதிக்கப்படும் இந்திய நிறுவனங்கள் எவை?
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வெளிநாட்டு ஆட்டோ இறக்குமதிகளுக்கு 25 சதவீத வரியை அறிவித்துள்ளார்.
27 Mar 2025
ஓலாஓலா, உபருக்கு போட்டியாக வருகிறது மத்திய அரசின் 'சஹ்கார் டாக்ஸி'
ஓட்டுநர்களுக்கு நேரடியாக பயனளிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்ட கூட்டுறவு அடிப்படையிலான டாக்ஸி சேவையான 'சஹ்கார் டாக்ஸி'யை மத்திய அரசு அறிமுகப்படுத்த உள்ளதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா நாடாளுமன்றத்தில் அறிவித்தார்.
27 Mar 2025
கார்வெளிநாட்டு தயாரிப்பு கார்களுக்கு 25% வரி: அதிபர் டிரம்ப் அறிவிப்பு
அமெரிக்காவிற்கு இறக்குமதி செய்யப்படும் அனைத்து ஆட்டோமொபைல்களுக்கும் 25% வரி விதிக்கும் திட்டங்களை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் புதன்கிழமை அறிவித்தார். இந்த நடவடிக்கை நிரந்தரமானது என்று அறிவித்தார்.
26 Mar 2025
சோமாட்டோZomato மற்றும் Swiggy பங்குகள் ஏன் வீழ்ச்சியடைந்தது?
முன்னணி உணவு விநியோக சேவைகளான Zomato மற்றும் Swiggy ஆகியவற்றின் பங்குகளை BofA Securities குறைத்துள்ளது.
25 Mar 2025
மக்களவை35 முக்கிய திருத்தங்களுடன் நிதி மசோதா 2025 மக்களவையில் நிறைவேற்றம்
மக்களவை செவ்வாய் கிழமை (மார்ச் 25) அன்று நிதி மசோதா 2025 ஐ அங்கீகரித்தது. இதற்கு கட்டண ஆய்வு மற்றும் உள்நாட்டு உற்பத்தியை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட 35 திருத்தங்களுடன் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.
25 Mar 2025
வணிகம்₹2.6 லட்சம் கோடி சந்தை மூலதனம்; உலகின் மிகவும் மதிப்புமிக்க ஸ்டீல் நிறுவனமான மாறியது ஜேஎஸ்டபிள்யூ
ஜேஎஸ்டபிள்யூ ஸ்டீல் லிமிடெட், உலகளாவிய ஜாம்பவான்களான ஆர்செலர் மிட்டல் மற்றும் நிப்பான் ஸ்டீலை விஞ்சி, சந்தை மூலதனத்தில் உலகின் மிகவும் மதிப்புமிக்க ஸ்டீல் நிறுவனமாக மாறியுள்ளது.
25 Mar 2025
ரிசர்வ் வங்கிமக்களே அலெர்ட்; மே 1 முதல் ஏடிஎம்மில் பணம் எடுப்பதற்கான கட்டணங்கள் அதிகரிப்பு
இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) ஏடிஎம் பரிமாற்றக் கட்டணங்களை உயர்த்த ஒப்புதல் அளித்துள்ளது.
24 Mar 2025
ஓய்வூதியம்ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டம் அறிவிப்பு: தேதி, தகுதி மற்றும் நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்தும்
மத்திய அரசு ஊழியர்களுக்கான ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தை (UPS) செயல்படுத்துவது குறித்து இந்திய ஓய்வூதிய நிதி ஒழுங்குமுறை ஆணையம் (PFRDA) கடந்த வாரம் அறிவித்ததாக PTI அறிக்கை தெரிவிக்கிறது.
24 Mar 2025
5ஜி தொழில்நுட்பம்இந்தியாவில் உங்கள் தொலைபேசி கட்டணம் குறையப்போகிறது; எப்படி?
செப்டம்பர் 2021க்கு முன்பு தொலைத்தொடர்பு நிறுவனங்கள் வாங்கிய அலைக்கற்றைகளுக்கான ஸ்பெக்ட்ரம் பயன்பாட்டுக் கட்டணங்களை (SUC) மத்திய அரசு ரத்து செய்கிறது என்று டைம்ஸ் ஆஃப் இந்தியா செய்தி வெளியிட்டுள்ளது.
24 Mar 2025
அமேசான்சிறு வியாபாரிகளுக்கு சலுகை அறிவித்த அமேசான்: 300 ரூபாய்க்குக் குறைவான பொருட்களை விற்பனை செய்தால் பரிந்துரை கட்டணம் ரத்து
அமேசான் இந்தியா நிறுவனம், ரூ.300க்கும் குறைவான விலையில் பொருட்களை விற்பனை செய்பவர்களுக்கான பரிந்துரை கட்டணத்தை நீக்குவதாக அறிவித்துள்ளது.
23 Mar 2025
போயிங்இந்தியாவில் போயிங் நிறுவனம் 180 ஊழியர்களை ஆட்குறைப்பு செய்துள்ளதாக தகவல்
உலகளாவிய ஆட்குறைப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக பெங்களூரில் உள்ள போயிங் இந்தியா பொறியியல் தொழில்நுட்ப மையத்தில் (BIETC) 180 ஊழியர்களை பணிநீக்கம் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
22 Mar 2025
ஜிடிபி10 ஆண்டுகளில் இரட்டிப்பான இந்தியாவின் ஜிடிபி; ஜப்பான் மற்றும் ஜெர்மனியை விரைவில் விஞ்சும் என எதிர்பார்ப்பு
இந்தியா தனது மொத்த உள்நாட்டு உற்பத்தியை (ஜிடிபி) 2015ஆம் ஆண்டில் 2.1 டிரில்லியன் டாலரிலிருந்து 2025ஆம் ஆண்டில் 4.3 டிரில்லியன் டாலராக இரட்டிப்பாக்குவதன் மூலம் குறிப்பிடத்தக்க பொருளாதார மைல்கல்லை அடையும் பாதையில் உள்ளது.
22 Mar 2025
வேலைநிறுத்தம்நிதி அமைச்சகத்தின் தலையீட்டைத் தொடர்ந்து வங்கி ஊழியர்களின் நாடுதழுவிய வேலைநிறுத்தம் வாபஸ்
நிதி அமைச்சகம் மற்றும் இந்திய வங்கிகள் சங்கம் (IBA) ஆகியவற்றின் நேர்மறையான உறுதிமொழிகளைத் தொடர்ந்து, மார்ச் 24 மற்றும் 25 ஆம் தேதிகளில் திட்டமிடப்பட்டிருந்த இரண்டு நாள் நாடு தழுவிய வேலைநிறுத்தத்தை வங்கி தொழிற்சங்கங்கள் ஒத்திவைத்துள்ளன.
21 Mar 2025
அந்நியச் செலாவணிதொடர்ந்து இரண்டாவது வாரமாக அதிகரிப்பு; இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு $305 மில்லியன் உயர்வு
இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு $305 மில்லியன் அதிகரித்து, மார்ச் 14 ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் $654.271 பில்லியனை எட்டியுள்ளது என்று இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) வெள்ளிக்கிழமை (மார்ச் 21) வெளியிட்ட தரவுகள் தெரிவிக்கின்றன.
21 Mar 2025
மாநிலங்கள்₹2.9 லட்சம் கோடி உள்கட்டமைப்பு நிதிகளை செலவிடாமல் வைத்திருக்கும் இந்தியாவின் 19 மாநிலங்கள்
இந்தியாவின் 19 மாநிலங்கள் தங்கள் மூலதனச் செலவின பட்ஜெட்டுகளை கணிசமாகக் குறைவாகப் பயன்படுத்தியுள்ளன.
21 Mar 2025
சுங்கச்சாவடிமுறைகேடுகள் காரணமாக 14 சுங்கச்சாவடி வசூல் நிறுவனங்களுக்குத் தடை விதித்தது தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம்
சுங்கச்சாவடிகளில் மோசடிகளில் ஈடுபட்டதற்காக, இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் 14 சுங்கச்சாவடி வசூல் நிறுவனங்களை தடை செய்துள்ளது.
21 Mar 2025
ஜோமொடோஒழுங்குமுறை ஆணைய ஒப்புதலைத் தொடர்ந்து ஜொமோட்டோ அதிகாரப்பூர்வமாக எடெர்னல் லிமிடெட் என பெயர் மாற்றம்
முன்னணி உணவு மற்றும் மளிகை விநியோக தளமான ஜொமோட்டோ, வியாழக்கிழமை (மார்ச் 20) முதல் அதன் நிறுவனப் பெயரை எடெர்னல் லிமிடெட் (Eternal Limited) என அதிகாரப்பூர்வமாக மாற்றியுள்ளது.
20 Mar 2025
ஸ்டார்ட்அப்பொருளாதார சவால்களுக்கு மத்தியில் நிதி சரிவை எதிர்கொள்ளும் பெண்கள் தலைமையிலான ஸ்டார்ட்அப்கள்
பெண்கள் தலைமையிலான ஸ்டார்ட்அப்களுக்கான உலகளாவிய நிதி சூழல் 2024இல் குறிப்பிடத்தக்க சரிவைக் கண்டது.
19 Mar 2025
தங்க விலைபுதிய உச்சத்தை எட்டிய தங்கத்தின் விலை; ஒரே நாளில் ரூ.320 உயர்ந்த சவரன் விலை
கடந்த சில மாதங்களாகவே தங்கம் வெள்ளி விலை ஏறுமுகத்தில் இருந்து வருகிறது.
17 Mar 2025
மத்திய அரசுநடப்பு நிதியாண்டின் நிகர நேரடி வரி வசூல் 13.13% அதிகரிப்பு; மத்திய அரசு தகவல்
நடப்பு நிதியாண்டில் இந்தியாவின் நிகர நேரடி வரி வசூல் 13.13% அதிகரித்து ₹21.26 லட்சம் கோடியை தாண்டியுள்ளது என்று மத்திய அரசு தரவுகள் தெரிவிக்கின்றன.
17 Mar 2025
பணவீக்கம்எட்டு மாதங்களில் இல்லாத அளவிற்கு இந்தியாவில் அதிகரித்த மொத்த விலை பணவீக்கம்
இந்தியாவின் மொத்த விலை பணவீக்கம் பிப்ரவரி மாதத்தில் 2.38% ஆக உயர்ந்து எட்டு மாதங்களில் இல்லாத அளவுக்கு உயர்ந்துள்ளது என்று அரசு தரவுகள் தெரிவிக்கின்றன.
16 Mar 2025
ஆப்பிள் நிறுவனம்ஐபோனைத் தொடர்ந்து இந்தியாவில் ஏர்போட்ஸ் உற்பத்தியைத் தொடங்குகிறது ஆப்பிள் நிறுவனம்
ஆப்பிள் நிறுவனம் ஏப்ரல் மாதம் முதல் ஹைதராபாத்தில் உள்ள ஃபாக்ஸ்கான் தொழிற்சாலையில் ஏர்போட்ஸ் உற்பத்தியைத் தொடங்க உள்ளது.