Page Loader

வணிகம் செய்தி

பாமர மக்களுக்கும் புரியும்படியான, கலப்படமற்ற வணிகச் செய்திகளை இங்கே படிக்கவும்.

பாகிஸ்தான் மோதலுக்கு மத்தியிலும் கெத்தாக நிற்கும் இந்திய பங்குச் சந்தைகள்; காரணம் என்ன?

பஹல்காம் தாக்குதலுக்கு பதிலளிக்கும் விதமாக இந்தியா தொடங்கிய பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கையான ஆபரேஷன் சிந்தூரைத் தொடர்ந்து பாகிஸ்தானுடனான அதிகரித்து வரும் ராணுவ பதட்டங்களுக்கு மத்தியில் இந்திய பங்குச் சந்தைகள் வெள்ளிக்கிழமை (மே 9) சரிவுடன் தொடங்கின.

இந்தியாவின் பதிலடியால் பலத்த சேதம்; உலக நாடுகளிடம் நிதி வேண்டி கையேந்தி நிற்கும் பாகிஸ்தான்

இந்தியாவுடனான ராணுவ பதட்டங்கள் தீவிரமடைந்துள்ள நிலையில், பாகிஸ்தான் நிதி தேவைக்காக சர்வதேச நிதி நிறுவனங்கள் மற்றும் உலக நாடுகளிடம் அவசர உதவி கோரி கையேந்தி உள்ளது.

09 May 2025
அமெரிக்கா

அமெரிக்க-இங்கிலாந்திற்கு இடையே கையெழுத்தான வர்த்தக ஒப்பந்தம்!

உலகப் பொருளாதாரத்தை அமெரிக்காவிற்கு சாதகமாக மறுவடிவமைக்க, புதிய இறக்குமதி வரிகளை விதித்து உலகப் பொருளாதாரத்தையே சீர்குலைத்த டிரம்ப், நேற்று மிகப்பெரிய பொருளாதார நாட்டுடன் ஒப்பந்தம் கையெழுத்து ஆவதை குறித்து சூசகமாக தெரிவித்திருந்தார்.

எல்லா பக்கமும் அடி; 2008க்கு பிறகு மோசமான சரிவை சந்தித்த பாகிஸ்தான் பங்குச் சந்தை

இந்தியாவுடனான அதிகரித்து வரும் புவிசார் அரசியல் பதட்டங்களால் தூண்டப்பட்ட கூர்மையான சரிவுக்குப் பிறகு பாகிஸ்தான் பங்குச் சந்தை (PSX) வியாழக்கிழமை (மே 8) தீவிர ஏற்ற இறக்கத்தைக் கண்டதால் வர்த்தகம் இடையில் நிறுத்தப்பட்டு, பின்னர் மீண்டும் தொடங்கியது.

'ஆபரேஷன் சிந்தூர்'க்கு ட்ரேட்மார்க் கோரி விண்ணப்பித்த ரிலையன்ஸ் நிறுவனம்; என்ன காரணம்?

"ஆபரேஷன் சிந்தூர்" என்ற பெயரில் இந்திய ராணுவ நடவடிக்கை அறிவிக்கப்பட்ட சில மணி நேரங்களுக்குப் பிறகு, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் நிறுவனம் "ஆபரேஷன் சிந்தூர்"-க்கான ட்ரேட்மார்க் விண்ணப்பத்தை முதன்முதலில் தாக்கல் செய்துள்ளது.

08 May 2025
கூகுள்

இந்த ஆண்டு மூன்றாவது முறையாக 200 ஊழியர்களை பணிநீக்கம் செய்த கூகிள்

Google தனது உலகளாவிய வணிகப் பிரிவில் சுமார் 200 ஊழியர்களை பணிநீக்கம் செய்துள்ளதாக தி இன்ஃபர்மேஷன் தெரிவித்துள்ளது.

இந்திய ராணுவ வீரர்களுக்கு ஏர் இந்தியா நிறுவனத்தின் ராயல் சல்யூட்: விசேஷ சலுகைகள் அறிவிப்பு

நாட்டிற்காக வீரதீரமாக பணியாற்றும் இந்திய ராணுவத்தினரை கவுரவிக்கும் விதமாக, ஏர் இந்தியா மற்றும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான நிறுவனங்கள் சிறப்பு சலுகைகளை அறிவித்துள்ளன.

08 May 2025
அமெரிக்கா

'மதிப்பிற்குரிய நாட்டுடனான வர்த்தக ஒப்பந்தம்' நடைபெற உள்ளதாக டொனால்ட் டிரம்ப் சூசகம் 

"பெரிய மற்றும் மிகவும் மதிக்கப்படும் நாட்டின்" பிரதிநிதிகளுடன் ஒரு பெரிய ஒப்பந்தம் குறித்து விவாதிக்க இன்று ஒரு செய்தியாளர் சந்திப்பை நடத்தப்போவதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வியாழக்கிழமை தெரிவித்தார்.

07 May 2025
தங்க விலை

'ஆபரேஷன் சிந்தூர்' நடவடிக்கையைத் தொடர்ந்து இந்தியாவில் தங்கம் விலை குறைந்துள்ளது

இரண்டு நாட்கள் ஏற்றத்திற்குப் பிறகு உலகளாவிய சரிவு மற்றும் லாப முன்பதிவைத் தொடர்ந்து, இந்தியாவில் தங்கத்தின் விலை இன்று குறைந்துள்ளது.

இந்த ஆண்டு ஜப்பானை விஞ்சி நான்காவது பெரிய பொருளாதாரமாக இந்தியா மாறும்: IMF

இந்த ஆண்டு இறுதியில் இந்தியா உலகின் நான்காவது பெரிய பொருளாதார நாடாக ஜப்பானை முந்திச் செல்லும் என்று சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) தரவுகள் காட்டுகின்றன.

தீவிரவாத அச்சுறுத்தல்; பாகிஸ்தானுக்கு நிதியளிப்பதை நிறுத்துமாறு ஆசிய வளர்ச்சி வங்கியிடம் வலியுறுத்தியது இந்தியா

ஏப்ரல் 22 ஆம் தேதி பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலைத் தொடர்ந்து ஒரு குறிப்பிடத்தக்க ராஜதந்திர நடவடிக்கையாக, பாகிஸ்தானுக்கான நிதி உதவியைக் குறைக்குமாறு மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆசிய வளர்ச்சி வங்கியை (ஏடிபி) வலியுறுத்தியுள்ளார்.

05 May 2025
டிசிஎஸ்

மூத்த ஊழியர்களுக்கான ஊதியத்தை மீண்டும் குறைக்கும் TCS : அறிக்கை

இந்தியாவின் முன்னணி மென்பொருள் ஏற்றுமதியாளரான டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (TCS), அதன் மூத்த ஊழியர்களுக்கான Quarterly Variable Allowance (QVA) குறைப்பதாக அறிவித்துள்ளது என்று மணிகண்ட்ரோல் தெரிவித்துள்ளது.

2025 இறுதிக்குள் பெர்க்ஷயர் ஹாத்வே நிறுவனத்தில் இருந்து ஓய்வு பெறுவதாக தொழிலதிபர் வாரன் பஃபெட் அறிவிப்பு

பெர்க்ஷயர் ஹாத்வேயின் புகழ்பெற்ற முதலீட்டாளரும் நீண்டகால தலைவருமான வாரன் பஃபெட், 2025 ஆம் ஆண்டின் இறுதியில் ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.

05 May 2025
இந்தியா

கே.வி.சுப்பிரமணியத்திற்கு மாற்றாக IMF இல் இந்தியாவின் நிர்வாக இயக்குநராக பரமேஸ்வரன் ஐயர் பரிந்துரை

உலக வங்கியில் தற்போது நிர்வாக இயக்குநராகப் பணியாற்றி வரும் பரமேஸ்வரன் ஐயர், சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) குழுவில் இந்தியாவின் பரிந்துரைக்கப்பட்ட இயக்குநராக தற்காலிகமாக நியமிக்கப்பட்டுள்ளார் என்று பிடிஐ வட்டாரங்கள் தெரிவித்தன.

05 May 2025
தங்க விலை

பொதுமக்களுக்கு ஷாக்; வாரத்தின் முதல்நாளே அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை

கடந்த சில நாட்களாக எந்த மாற்றமும் இல்லாம ஒரே நிலையாக இருந்த தங்க விலையில் திங்கட்கிழமை (மே 5) சிறிது அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.

IMF-இல் இந்தியாவின் நிர்வாக இயக்குநராக இருந்த டாக்டர் கிருஷ்ணமூர்த்தி சுப்பிரமணி நீக்கம்; காரணம் என்ன?

ஏப்ரல் 30, 2025 தேதியிட்ட அதிகாரப்பூர்வ உத்தரவின்படி, சர்வதேச நாணய நிதியத்தில் (IMF) நிர்வாக இயக்குநராக (இந்தியா) இருந்த டாக்டர் கிருஷ்ணமூர்த்தி சுப்பிரமணியனின் பதவிக்காலத்தை இந்திய அரசு அதிகாரப்பூர்வமாக முடித்துள்ளது.

பாகிஸ்தானுடனான அனைத்து கடல்சார் வர்த்தகம் மற்றும் அஞ்சல் பரிமாற்றத்திற்கு தடை விதித்தது மத்திய அரசு

பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பிறகு 26 பொதுமக்கள் கொல்லப்பட்ட சம்பவத்திற்கு பதிலடியாக பாகிஸ்தான் மீது தொடர்ச்சியாக நடவடிக்கை எடுத்து வரும் மத்திய அரசு, சனிக்கிழமை (மே 3) பாகிஸ்தானுடனான முழுமையான கடல்சார் வர்த்தகம் மற்றும் அஞ்சல் தொடர்பு தடையை விதித்தது.

03 May 2025
வர்த்தகம்

பாகிஸ்தான் இறக்குமதிகளுக்கு முழுமையாக தடை விதித்து மத்திய அரசு உத்தரவு

பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலைத் தொடர்ந்து, தேசிய பாதுகாப்பு மற்றும் பொதுக் கொள்கை கவலைகளை மேற்கோள் காட்டி, பாகிஸ்தானில் இருந்து இறக்குமதி செய்யப்படும் அனைத்துப் பொருட்களுக்கும் இந்தியா முழுமையான தடை விதித்துள்ளது.

02 May 2025
ஐபோன்

விரைவில், அமெரிக்காவில் விற்கப்படும் பெரும்பாலான ஐபோன்கள், இந்தியாவில் தயாரிக்கப்பட்டவையாக இருக்கும்: ஆப்பிள் CEO

அமெரிக்காவில் விற்கப்படும் பெரும்பாலான ஐபோன்கள் இந்தியாவில் தயாரிக்கப்பட்டவையாக இருக்கும் என்று தான் எதிர்பார்ப்பதாக ஆப்பிள் தலைமை நிர்வாக அதிகாரி டிம் குக் வியாழக்கிழமை தெரிவித்ததாக AFP செய்தி வெளியிட்டுள்ளது.

பாகிஸ்தான் வான்வெளி ஒரு வருடத்திற்கு மூடப்பட்டால், ஏர் இந்தியாவிற்கு 600 மில்லியன் டாலர் இழப்பு ஏற்படும்!:

பாகிஸ்தான் வான்வெளி ஒரு வருடத்திற்கு மூடப்பட்டால், நாட்டின் தேசிய விமான நிறுவனமான ஏர் இந்தியா 600 மில்லியன் அமெரிக்க டாலர்கள் (சுமார் 5,081 கோடி) இழப்பை சந்திக்கும் என்று மதிப்பிட்டுள்ளது.

01 May 2025
அதானி

அதானி துறைமுகம் 2025 நிதியாண்டில் ₹11,061 கோடி நிகர லாபம் ஈட்டி சாதனை

அதானி துறைமுகங்கள் மற்றும் சிறப்பு பொருளாதார மண்டலம் (APSEZ) 2024-25 நிதியாண்டில் ₹11,061 கோடி நிகர லாபத்தை ஈட்டியுள்ளது, இது முந்தைய ஆண்டை விட 37% அதிகரிப்பைக் குறிக்கிறது.

01 May 2025
ஜிஎஸ்டி

ஏப்ரல் 2025 இல் ஜிஎஸ்டி வசூல் ₹2.37 லட்சம் கோடியை எட்டி புதிய சாதனை

வியாழக்கிழமை (மே 1) வெளியிடப்பட்ட அரசாங்க தரவுகளின்படி, இந்தியாவின் சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) வசூல் ஏப்ரல் 2025 இல் இதுவரை இல்லாத அளவுக்கு ₹2.37 லட்சம் கோடியை எட்டி சாதனை படைத்துள்ளது.

தங்க விலை அதிகரித்தாலும், அட்சய திரிதியையில் ரூ.16,000 கோடி அதிகரித்தது விற்பனை

2025 ஆம் ஆண்டு அட்சய திரிதியை அன்று இந்தியா முழுவதும் தங்கம் மற்றும் வெள்ளிக்கான நுகர்வோர் தேவை அதிகமாக இருந்தது.

01 May 2025
சோமாட்டோ

தொடங்கிய 4 மாதங்களிலேயே இழுத்து மூடப்படும் ஜொமாட்டோவின் 15 நிமிட உணவு விநியோக சேவையான 'குயிக்

ஜொமாட்டோ தனது 15 நிமிட உணவு விநியோக சேவையான "குயிக்"-ஐ அறிமுகப்படுத்திய நான்கு மாதங்களுக்குப் பிறகு நிறுத்தியுள்ளது.

புதிய தலைமை நிர்வாக அதிகாரியைத் தேடும் டெஸ்லா? எலான் மஸ்க் காட்டமான பதில்

முன்னணி மின்சார வாகன (EV) தயாரிப்பாளரான டெஸ்லாவின் இயக்குநர்கள் குழு, அதன் தலைமை நிர்வாக அதிகாரி எலான் மஸ்க்கிற்கு பதிலாக ஒரு வாரிசைத் தேடி வருகிறது எனவும், இந்த செயல்முறைக்கு உதவுவதற்காக நிறுவனம் நிர்வாக தேடல் நிறுவனங்களை பணியமர்த்தியுள்ளதாக தி வால் ஸ்ட்ரீட் ஜர்னல் அறிக்கை தெரிவித்துள்ளது.

பொதுமக்கள் கவனத்திற்கு, இன்று முதல் ATM கட்டணம் உயர்வு!

இந்திய ரிசர்வ் வங்கியின் (RBI) வழிகாட்டுதலின்படி, ஏ.டி.எம். பரிவர்த்தனைகள் தொடர்பான புதிய கட்டண விதிகள் இன்று (மே 1) முதல் நாடு முழுவதும் அமலுக்கு வந்துள்ளன.

30 Apr 2025
தங்க விலை

அட்சய திருதியையில் தங்கம் வாங்கத் திட்டமா? சென்னையில் விலை நிலவரம் 

அட்சய திருதியை தினமான இன்று, சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை மாற்றமின்றி நேற்றைய விலையில் கிராமுக்கு ரூ.8,980 மற்றும் சவரனுக்கு ரூ.71,840 ஆக விற்கப்படுகிறது.

29 Apr 2025
இந்தியா

டிரம்பின் கட்டண அச்சுறுத்தல்கள் இந்தியாவின் மின்னணு உற்பத்தியை 33 மாதங்களில் இல்லாத அளவுக்கு உயர்த்தியுள்ளன

இந்தியாவின் கணினிகள் மற்றும் மின்னணுவியல் உற்பத்தி மார்ச் மாதத்தில் 33 மாதங்களில் இல்லாத அளவுக்கு உயர்ந்து, 21.5% என்ற ஈர்க்கக்கூடிய வளர்ச்சி விகிதத்தைக் கண்டது.

4வது பணிநீக்கச் சுற்றில் கிட்டத்தட்ட 200 பேரை பணிநீக்கம் செய்தது இன்ஃபோசிஸ்

இன்ஃபோசிஸ் நிறுவனம், உள் மதிப்பீட்டில் தோல்வியடைந்ததாகக் கூறி, 680 பேர் கொண்ட ஒரு பயிற்சித் தொகுப்பிலிருந்து மேலும் 195 பேரை பணி நீக்கம் செய்துள்ளது.

29 Apr 2025
ஆர்பிஐ

ஏ.டி.எம்.களில் 100, 200 ரூபாய் நோட்டுகள் இருப்பது கட்டாயம்: வங்கிகளுக்கு RBI அறிவுறுத்தல்

மக்கள் குறைந்த மதிப்புள்ள பணத்தை எளிதில் பெறும் வகையில், அனைத்து ATM இயந்திரங்களிலும் ₹100 மற்றும் ₹200 மதிப்புடைய நோட்டுகள் இருக்க வேண்டும் என இந்திய ரிசர்வ் வங்கி (RBI) அனைத்து வங்கிகளுக்கும் ஏ.டி.எம். ஆபரேட்டர்களுக்கும் கடுமையான அறிவுறுத்தல் வழங்கியுள்ளது.

ஆபரணத் தங்கத்தின் விலை மீண்டும் அதிகரிப்பு: சவரனுக்கு ரூ.320 அதிகரிப்பு

இந்த மாத தொடக்கம் முதலே தங்கம் விலை அதிக ஏற்ற இறக்கத்தை சந்தித்து வரும் நிலையில், செவ்வாய்க்கிழமை (ஏப்ரல் 29) அன்று தமிழ்நாட்டில் தங்கத்தின் விலை மீண்டும் உயரத்தொடங்கியது.

தனக்கு தானே ஆப்பு வைத்துக் கொண்ட பாகிஸ்தான்; இந்திய விமானங்களுக்கு தடையால் மில்லியன் டாலர் வருவாய் இழப்பு

பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலைத் தொடர்ந்து இந்திய விமானங்களுக்கு தனது வான்வெளியை மூடுவதற்கான முடிவின் மூலம், பாகிஸ்தான் தனது சொந்த விமானத் துறைக்கு குறிப்பிடத்தக்க நிதி நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளதாகத் தெரிய வந்துள்ளது.

இப்போது PF பரிமாற்ற செயல்முறையை எளிதாக்குகிறது EPFO- நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கிய மாற்றம்

ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO) அதன் உறுப்பினர்களுக்கான வருங்கால வைப்பு நிதி (PF) கணக்குகளை மாற்றும் செயல்முறையை எளிதாக்கியுள்ளது.

28 Apr 2025
இந்தியா

பிரான்சிடம் ரூ.63,000 கோடி மதிப்பிலான மேம்பட்ட ரஃபேல்-எம் விமானங்களை வாங்க இந்தியா ஒப்பந்தம்

63,000 கோடி ரூபாய்க்கு மேல் மதிப்புள்ள 26 ரஃபேல் மரைன் போர் விமானங்களை வாங்குவதற்கான பாதுகாப்பு ஒப்பந்தத்தில் இந்தியாவும் பிரான்சும் திங்கட்கிழமை முறையாக கையெழுத்திட்டதாக பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்தனர்.

28 Apr 2025
பெங்களூர்

Zomato, Swiggy நிறுவனங்களுக்கு போட்டியாக உணவு விநியோகத்தில் இறங்கும் Rapido

முன்னணி பைக் டாக்ஸி சேவைகளில் ஒன்றான ரேபிடோ, பெங்களூரில் அதன் உணவு விநியோக சேவைக்கான ஒரு முன்னோடித் திட்டத்தைத் தொடங்கத் தயாராகி வருகிறது.

28 Apr 2025
தங்க விலை

10 ஆண்டுகளில் 200 சதவீத வளர்ச்சி கண்ட தங்க விலைகள்; அட்சய திருதியையில் நகை வாங்கலாமா?

2015 ஆம் ஆண்டு அட்சய திருதியைக்குப் பிறகு தங்கத்தின் விலை தற்போதைய நிலையுடன் ஒப்பிடும்போது 200% க்கும் அதிகமாக உயர்ந்துள்ளதாக வென்ச்சுராவின் அறிக்கை தெரிவிக்கிறது.

இவ்ளோ குறைவா! வாரத்தின் முதல்நாளே நகைப் பிரியர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த தங்க விலை

இந்த மாத தொடக்கம் முதலே தங்கம் விலை அதிக ஏற்ற இறக்கத்தை சந்தித்து வரும் நிலையில், திங்கட்கிழமை (ஏப்ரல் 28) அன்று தமிழ்நாட்டில் தங்கத்தின் விலை குறிப்பிடத்தக்க சரிவைக் கண்டது.

காப்பீட்டுத் துறையில் அந்நிய நேரடி முதலீட்டு வரம்பை 100% ஆக உயர்த்தும் மசோதாவை அறிமுகப்படுத்த மத்திய அரசு திட்டம்

காப்பீட்டுத் துறையில் அந்நிய நேரடி முதலீட்டை 74 சதவீதத்திலிருந்து 100 சதவீதமாக உயர்த்த முன்மொழியும் காப்பீட்டு திருத்த மசோதா, வரவிருக்கும் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் அறிமுகப்படுத்தப்படும் என்று தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

26 Apr 2025
இண்டிகோ

பாகிஸ்தான் வான்வெளியை மூடியதால், இந்த நாடுகளுக்கான விமானங்களை இண்டிகோ ரத்து செய்துள்ளது

கஜகஸ்தானின் அல்மாட்டி மற்றும் உஸ்பெகிஸ்தானின் தாஷ்கண்டிற்கான விமானங்களை தற்காலிகமாக ரத்து செய்வதாக இண்டிகோ அறிவித்துள்ளது.

26 Apr 2025
ரிலையன்ஸ்

₹10 லட்சம் கோடி நிகர மதிப்பை எட்டிய முதல் இந்திய நிறுவனம் ரிலையன்ஸ்!

முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் (RIL) நிகர மதிப்பில் ₹10 லட்சம் கோடியைத் தாண்டிய முதல் இந்திய நிறுவனமாக மாறியுள்ளது.