LOADING...

டி20 கிரிக்கெட்: செய்தி

21 Mar 2026
ஐபிஎல் 2026

கேகேஆர் ரசிகர்களுக்கு அதிர்ச்சி செய்தி! ஹர்ஷித் ரானா முதல் ஆகாஷ் தீப் வரை; காயத்தால் சிதையும் கொல்கத்தாவின் வேகப்பந்து வீச்சு

ஐபிஎல் 2026 சீசன் தொடங்குவதற்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், 2024 சாம்பியனான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (கேகேஆர்) அணி பெரும் இக்கட்டான சூழலில் தள்ளப்பட்டுள்ளது.

20 Mar 2026
ஐபிஎல் 2026

'ஸ்டார்க் இல்லை.. ஹேசில்வுட் இல்லை.. கம்மின்ஸும் இல்லை!' ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர்களின் திடீர் முடிவால் ஐபிஎல் அணிகள் அதிர்ச்சி

மார்ச் 28 முதல் தொடங்கவுள்ள ஐபிஎல் 2026 தொடரில், டெல்லி கேப்பிடல்ஸ் அணி தனது முதல் சில போட்டிகளில் மிட்செல் ஸ்டார்க் இன்றி விளையாட வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டுள்ளது.

19 Mar 2026
ஐபிஎல் 2026

ஐபிஎல் 2026: சிஎஸ்கேவிற்கு பலத்த அடி! நட்சத்திர வீரர் விலகல்; மாற்று வீரர் யார்?

ஐபிஎல் 2026 தொடர் தொடங்குவதற்கு முன்பே, ஐந்து முறை சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) அணிக்கு ஒரு பெரிய பின்னடைவு ஏற்பட்டுள்ளது.

14 Mar 2026
ஐபிஎல் 2026

டெல்லி அணிக்கு அதிர்ச்சி கொடுத்த கெவின் பீட்டர்சன்; ஐபிஎல் தொடங்குவதற்கு முன் திடீர் விலகல்

ஐபிஎல் 2026 சீசன் தொடங்க இன்னும் சில வாரங்களே உள்ள நிலையில், டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் ஆலோசகர் பதவியிலிருந்து விலகுவதாக இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் கெவின் பீட்டர்சன் அறிவித்துள்ளார்.

ஐபிஎல் 2026: சிஎஸ்கே அணியில் எம்எஸ் தோனி அனைத்துப் போட்டிகளிலும் விளையாடுவார்; சிஇஓ காசி விஸ்வநாதன் தகவல்

சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) அணியின் முன்னாள் கேப்டன் எம்எஸ் தோனி, வரவிருக்கும் ஐபிஎல் 2026 சீசன் முழுவதும் விளையாடுவார் என்று சிஎஸ்கே சிஇஓ காசி விஸ்வநாதன் அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளார்.

ஐசிசி அனைத்து அணிகளுக்கும் சேர்த்து வழங்கியதை விட அதிகம்; இந்திய அணிக்கு ரூ.131 கோடி பரிசு அறிவித்தது பிசிசிஐ

அகமதாபாத்தில் நடைபெற்ற 2026 டி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் நியூசிலாந்தை வீழ்த்தி, சாம்பியன் பட்டத்தைத் தக்கவைத்த இந்திய கிரிக்கெட் அணிக்கு பிசிசிஐ ₹131 கோடி ரொக்கப் பரிசை அறிவித்துள்ளது.

டி20 உலகக்கோப்பை 2026: மூன்றாவது முறையாக சாம்பியன் பட்டம் வென்று இந்தியா வரலாற்றுச் சாதனை

டி20 உலகக்கோப்பை 2026 தொடரில் ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 8) அகமதாபாத்தில் நடைபெற்ற இறுதிப்போட்டியில் இந்தியா vs நியூசிலாந்து கிரிக்கெட் அணிகள் நேருக்கு நேர் மோதின.

பவர்பிளேயில் 92 ரன்கள்; டி20 உலகக்கோப்பை வரலாற்றில் இந்தியா இமாலய சாதனை

அகமதாபாத்தில் இன்று (மார்ச் 8) நடைபெற்ற 2026 டி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில், நியூசிலாந்து அணிக்கு எதிராக இந்தியத் தொடக்க ஆட்டக்காரர்கள் ருத்ரதாண்டவம் ஆடினர்.

08 Mar 2026
ஐபிஎல் 2026

மார்ச் 28இல் ஐபிஎல் 2026 திருவிழா ஆரம்பம்! தொடக்கத் தேதியை அறிவித்தது பிசிசிஐ; ரசிகர்கள் உற்சாகம்!

கிரிக்கெட் ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்பிற்கு மத்தியில், இந்தியன் பிரீமியர் லீக் 2026 (ஐபிஎல் 2026) சீசன் வரும் மார்ச் 28 ஆம் தேதி தொடங்கும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

டி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டி: அகமதாபாத் ஆடுகளம் யாருக்குச் சாதகம்? இந்தியா - நியூசிலாந்து வியூகம்

டி20 உலகக்கோப்பை 2026 தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், வரும் ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 8) இரவு 7 மணிக்கு நரேந்திரமோடி மைதானத்தில் நடைபெற உள்ளது.

டி20 உலகக்கோப்பை 2026 இறுதிப்போட்டி: இந்தியா vs நியூசிலாந்து மோதலில் நடுவர்கள் யார்? முழு விவரம்

அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் மார்ச் 8 ஆம் தேதி நடைபெறவுள்ள 2026 ஐசிசி ஆண்கள் டி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டிக்கான நடுவர் பட்டியலை ஐசிசி வெளியிட்டுள்ளது.

ஜஸ்பிரித் பும்ராவை செதுக்கிய சிற்பி: அகமதாபாத் பயிற்சியாளர் கிஷோர் திரிவேதியின் நெகிழ்ச்சிப் பயணம்

நேற்று நடைபெற்ற டி20 உலகக்கோப்பை அரையிறுதியில், இங்கிலாந்து அணி 253 ரன்கள் என்ற இமாலய இலக்கை துரத்தியபோது, இந்தியாவைத் தோல்வியிலிருந்து மீட்டவர் ஜஸ்ப்ரீத் பும்ரா.

குவியப்போகும் கோடிகள்! டி20 உலகக்கோப்பை 2026 பரிசுத்தொகை முழு விவரம்; வெற்றியாளர்களுக்குக் காத்திருக்கும் மெகா ஜாக்பாட்

இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெற்று வரும் 2026 ஐசிசி ஆண்கள் டி20 உலகக்கோப்பை தொடரின் பரிசுத்தொகை குறித்த விவரங்கள் வெளியாகியுள்ளன.

ஐபிஎல் 2026: மஞ்சள் ஜெர்சியில் அசோக் லேலண்ட்! சிஎஸ்கே அணியுடன் கைகோர்த்த ஹிந்துஜா குரூப்

இந்தியாவின் முன்னணி வணிக வாகனத் தயாரிப்பு நிறுவனமான அசோக் லேலண்ட், வரவிருக்கும் ஐபிஎல் 2026 சீசனுக்காக சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) அணியுடன் புதிய ஸ்பான்சர்ஷிப் ஒப்பந்தத்தை மேற்கொண்டுள்ளது.

ஆப்கானிஸ்தான் டி20 அணியின் கேப்டன் மாற்றம்: ரஷித் கானுக்குப் பதில் இப்ராஹிம் ஜத்ரான் நியமனம்

இலங்கைக்கு எதிரான ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட் தொடருக்கான ஆப்கானிஸ்தான் தேசிய அணியை அந்த நாட்டு கிரிக்கெட் வாரியம் வியாழக்கிழமை (மார்ச் 5) அறிவித்தது.

வான்கடே ராசியில்லாத மைதானமா? 2023 ஐத் தவிர்த்து அரையிறுதிகளில் இந்தியாவை சோதித்த வரலாறு

மும்பையில் உள்ள வான்கடே மைதானம் இந்திய கிரிக்கெட் ரசிகர்களுக்கு 2011 உலகக்கோப்பை இறுதிப்போட்டியின் வெற்றியைக் கொடுத்த இடமாகும்.

மகுடத்திற்கான மல்லுக்கட்டு! டி20 உலகக்கோப்பை அரையிறுதிப் போட்டிகளுக்கான தேதி, நேரம் மற்றும் முழு விவரம்

வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணிக்கு எதிராக கொல்கத்தா ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நடைபெற்ற பரபரப்பான சூப்பர் 8 ஆட்டத்தில், இந்திய கிரிக்கெட் அணி அபார வெற்றி பெற்று அரையிறுதிக்கு அதிகாரப்பூர்வமாகத் தகுதி பெற்றுள்ளது.

INDvsWI டி20 உலகக்கோப்பை: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக டாஸ் வென்றது இந்தியா

கொல்கத்தாவின் ஈடன் கார்டன் மைதானத்தில் இன்று (மார்ச் 1) நடக்கும் டி20 உலகக்கோப்பை 2026 இன் முக்கியமான சூப்பர் 8 ஆட்டத்தில், வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணிக்கு எதிராக இந்திய அணி டாஸ் வென்று பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளது.

டி20 உலகக்கோப்பை 2026: வெற்றி பெற்றும் வெளியேறிய பாகிஸ்தான்! நூலிழையில் நழுவிய அரையிறுதி வாய்ப்பு

டி20 உலகக்கோப்பை 2026 தொடரின் முக்கியமான ஆட்டத்தில் பாகிஸ்தான் கிரிக்கெட் அணி இலங்கையை 5 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது.

இன்னும் வாய்ப்பு இருக்கு! இலங்கையை வீழ்த்தினால் மட்டும் போதாது; பாகிஸ்தான் அரையிறுதிக்கு தகுதிபெற தேவையான மெகா டார்கெட்

டி20 உலகக்கோப்பை 2026 தொடரின் சூப்பர் 8 சுற்றில், நேற்று (பிப்ரவரி 27) நடைபெற்ற முக்கியமான போட்டியில் இங்கிலாந்து அணி நியூசிலாந்தை 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தியது.

வெற்றி ஒன்றுதான் வழி; வெஸ்ட் இண்டீஸை வீழ்த்தினால் மட்டுமே டி20 உலகக்கோப்பையில் இந்தியாவுக்கு அரையிறுதி வாய்ப்பு

தென்னாப்பிரிக்காவிடம் 76 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்து நெருக்கடியில் இருந்த இந்திய கிரிக்கெட் அணி, நேற்று (பிப்ரவரி 26) ஜிம்பாப்வேக்கு எதிரான போட்டியில் விஸ்வரூபம் எடுத்தது.

இந்தியாவுக்கு இனி கவலை இல்லை! மேற்கிந்தியத் தீவுகளை துவம்சம் செய்த தென்னாப்பிரிக்கா! இந்தியாவின் அரையிறுதிப் பாதை எளிதானது

அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் இன்று (பிப்ரவரி 26, 2026) நடைபெற்ற டி20 உலகக்கோப்பை சூப்பர் 8 சுற்றின் 47 வது போட்டியில், தென்னாப்பிரிக்கா மற்றும் மேற்கிந்தியத் தீவுகள் அணிகள் மோதின.

டி20 உலகக்கோப்பை 2026 INDvsZIM: டாஸ் வென்றது ஜிம்பாப்வே; இந்தியா முதலில் பேட்டிங்

டி20 உலகக்கோப்பை 2026 தொடரில் சூப்பர் 8 சுற்றின் குரூப் 1 பிரிவில் இந்தியா vs ஜிம்பாப்வே போட்டி வியாழக்கிழமை (பிப்ரவரி 26) நடைபெறுகிறது.

இந்தியாவுக்கு இது வாழ்வா சாவா போராட்டம்! ஜிம்பாப்வேயை வீழ்த்துமா நீலப்படை? சேப்பாக்கம் மைதானத்தின் பிட்ச் ரகசியம் மற்றும் நேரலை விபரங்கள்

டி20 உலகக்கோப்பை 2026 தொடரின் சூப்பர் 8 சுற்றில் இன்று (பிப்ரவரி 26) நடப்பு சாம்பியனான இந்தியா மற்றும் ஜிம்பாப்வே கிரிக்கெட் அணிகள் நேருக்குநேர் மோதுகின்றன.

T20 உலகக்கோப்பை 2026: இங்கிலாந்திடம் பாகிஸ்தான் அதிர்ச்சித் தோல்வி, அரையிறுதிக்கு செல்ல வாய்ப்பு இருக்கிறதா?

நேற்று நடைபெற்ற விறுவிறுப்பான சூப்பர் 8 சுற்று ஆட்டத்தில், இங்கிலாந்திடம் 2 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் தோல்வியடைந்தது.

டி20 உலகக்கோப்பை 2026: துணை கேப்டனுக்கே இந்த நிலையா? தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முக்கியமான போட்டியில் அக்சர் படேல் நீக்கம்

அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெறும் தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான டி20 உலகக்கோப்பை சூப்பர் 8 சுற்றில், இந்திய கிரிக்கெட் அணியின் துணை கேப்டன் அக்சர் படேல் விளையாடவில்லை.

மகளிர் கிரிக்கெட்டில் இந்தியாவின் மற்றுமொரு மகுடம்! ரைசிங் ஸ்டார் ஆசியக் கோப்பையை இரண்டாவது முறையாக வென்றது

பாங்காக்கில் நடைபெற்ற ரைசிங் ஸ்டார் மகளிர் கிரிக்கெட் ஆசியக் கோப்பை 2026 இறுதிப்போட்டியில், இந்திய கிரிக்கெட் அணி 46 ரன்கள் வித்தியாசத்தில் வங்கதேசத்தை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தைத் தக்கவைத்துக் கொண்டது.

இலங்கை மழையால் அனைத்து சூப்பர் 8 போட்டிகளும் முழுமையாக ரத்தானால் என்ன நடக்கும்? ஐசிசி விதிகள் சொல்வது இதுதான்

இலங்கையில் நடைபெற்று வரும் 2026 டி20 உலகக்கோப்பை சூப்பர் 8 சுற்றின் குரூப் பி போட்டிகள் மழையினால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன.

சர்வதேச டி20யில் 2500 ரன்கள்! மிதாலி, ஸ்மிருதி வரிசையில் இணைந்த இந்திய இளம் நட்சத்திரம் ஜெமிமா ரோட்ரிக்ஸ்

இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீராங்கனை ஜெமிமா ரோட்ரிக்ஸ், சர்வதேச டி20 போட்டிகளில் 2,500 ரன்கள் என்ற மைல்கல்லைக் கடந்து சாதனை படைத்துள்ளார்.

அகமதாபாத்தில் மீண்டும் ஒரு அக்னிப் பரீட்சை! இந்தியா vs தென்னாப்பிரிக்கா புள்ளிவிவரங்கள் முதல் உத்தேச அணி வரை... முழு ரிப்போர்ட்

சர்வதேச டி20 கிரிக்கெட் போட்டிகளில் இந்தியா vs தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான மோதல் எப்போதும் விறுவிறுப்பாகவே இருந்துள்ளது.

'பகிரங்கமாக பொய் சொல்கிறார்'! வங்கதேச கிரிக்கெட் பயிற்சியாளர் ஆவேசம்! அதிர வைக்கும் பின்னணி

வங்கதேச கிரிக்கெட் அணியின் மூத்த உதவிப் பயிற்சியாளர் முகமது சலாவுதீன், அந்நாட்டின் முன்னாள் விளையாட்டு ஆலோசகர் ஆசிப் நஸ்ருலை கடுமையாகச் சாடியுள்ளார்.

டி20 உலகக்கோப்பை 2026: கடைசி லீக் போட்டியில் ஓமனை வீழ்த்தி புதிய உலக சாதனை படைத்தது ஆஸ்திரேலியா

2026 டி20 உலகக்கோப்பையின் லீக் சுற்றில் ஓமன் அணிக்கு எதிரான தனது கடைசிப் போட்டியில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இந்தியா vs பாகிஸ்தான் மோதல் படைத்த உலக சாதனை! 2024 உலகக்கோப்பை இறுதிப் போட்டியையே ஓரம் தள்ளிய வியூவர்ஷிப்

2026 டி20 உலகக்கோப்பையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (பிப்ரவரி 15) கொழும்பில் நடைபெற்ற இந்தியா vs பாகிஸ்தான் லீக் போட்டி, மைதானத்தில் மட்டுமல்லாமல் டிஜிட்டல் தளங்களிலும் புதிய சரித்திரம் படைத்துள்ளது.

டி20 உலகக்கோப்பை 2026: ஸ்டார் பேட்டராக இருந்தும் இதுவரை ஏமாற்றம் அளித்த டாப் 3 பேட்டர்கள்

2026 டி20 உலகக்கோப்பை தொடர் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இந்தியா, தென்னாப்பிரிக்கா, ஜிம்பாப்வே மற்றும் வெஸ்ட் இண்டீஸ் ஆகிய அணிகள் தோல்வியே அடையாமல் சூப்பர் 8 சுற்றுக்குத் தகுதி பெற்றுள்ளன.

இதே நாளில் அன்று: மஞ்சள் உடையுடன் தல தோனி இணைந்து 18 வருடங்கள் நிறைவு

சரியாக 18 ஆண்டுகளுக்கு முன்பு, இதே பிப்ரவரி 20, 2008 அன்றுதான் இந்திய கிரிக்கெட் வரலாற்றிலும், சென்னை மாநகரத்தின் விளையாட்டு வரலாற்றிலும் ஒரு மிகப்பெரிய மாற்றம் நிகழ்ந்தது.

டி20 உலகக்கோப்பை 2026: குரூப் டாப்பர்களுக்கு தண்டனையா? ஐசிசியை வறுத்து எடுக்கும் கிரிக்கெட் ரசிகர்கள்

இந்தியாவிலும் இலங்கையிலும் நடைபெற்று வரும் 2026 டி20 உலகக்கோப்பையின் சூப்பர் 8 சுற்று விதிமுறைகள் தற்போது கடும் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளன.

2028 டி20 உலகக்கோப்பைக்கு நேரடியாக தகுதி பெற்ற 12 அணிகள்! முழு விபரங்கள் இதோ!

இந்தியாவில் நடைபெற்று வரும் 2026 டி20 உலகக்கோப்பையின் லீக் சுற்றுகள் முடிவடைந்த நிலையில், 2028 ஆம் ஆண்டு ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்தில் நடைபெறவுள்ள அடுத்த உலகக்கோப்பைத் தொடருக்கான முதல் 12 இடங்கள் உறுதி செய்யப்பட்டுள்ளன.

டி20 உலகக்கோப்பை சூப்பர் 8 அட்டவணை வெளியீடு; குரூப் 1 இல் இந்தியாவுடன் மோதுவது யார்? முழு விவரம்

2026 டி20 உலகக்கோப்பையின் லீக் சுற்றுகள் நிறைவடைந்த நிலையில், சூப்பர் 8 சுற்றுக்குத் தகுதி பெற்றுள்ள 8 அணிகளின் விபரம் அதிகாரப்பூர்வமாக வெளியாகியுள்ளது.