LOADING...

டி20 கிரிக்கெட்: செய்தி

24 Apr 2026
ஐபிஎல் 2026

ஐபிஎல் 2026: வான்கடேவில் வைரல் தருணம்; மும்பை ரசிகரை அமைதிப்படுத்திய சென்னை ரசிகர்

ஐபிஎல் 2026 தொடரின் ஒரு பகுதியாக மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் இடையிலான போட்டியின் போது, ஒரு சுவாரஸ்யமான சம்பவம் நிகழ்ந்தது.

24 Apr 2026
ஐபிஎல் 2026

ஐபிஎல் 2026: மும்பை இந்தியன்ஸை அடித்து நொறுக்கிய சென்னை சூப்பர் கிங்ஸ்; சஞ்சு சாம்சனின் வரலாற்று சதம்

வான்கடே மைதானத்தில் நடைபெற்ற ஐபிஎல் 2026ன் 33வது லீக் போட்டியில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மும்பை இந்தியன்ஸை 103 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி பிரம்மாண்ட வெற்றியைப் பதிவு செய்தது.

"இது ஐபிஎல்லா இல்ல பிஎஸ்எல்லா?" ரன்-அவுட் செய்யப்போய் சொதப்பிய ரிஷப் பண்ட்; வைரலாகும் வீடியோ

ஐபிஎல் 2026 தொடரில், லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையிலான ஆட்டத்தில், லக்னோ கேப்டன் ரிஷப் பண்ட் செய்த சொதப்பலான பீல்டிங் மற்றும் ரன்-அவுட் முயற்சி சமூக வலைதளங்களில் பெரும் கிண்டலுக்கு உள்ளாகியுள்ளது.

ஐபிஎல் 2026: வெற்றிக்கு வித்திட்ட அந்த 43 ரன்கள்! ராஜஸ்தான் ராயல்ஸை போராடி மீட்ட ஜடேஜாவிற்கு ஆட்டநாயகன் விருது

ஐபிஎல் 2026ன் 32வது லீக் போட்டியில், லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸுக்கு எதிரான ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி தடுமாறியபோது, ரவீந்திர ஜடேஜாவின் பொறுப்பான மற்றும் அதிரடியான ஆட்டம் அந்த அணிக்குக் கைகொடுத்தது.

23 Apr 2026
ஐபிஎல் 2026

"ஜடேஜாவின் அதிரடி.. ஆர்ச்சரின் வேகம்!" லக்னோவை 40 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி மிரட்டிய ராஜஸ்தான் ராயல்ஸ்

ஐபிஎல் 2026ன் 32வது லீக் போட்டியில், லக்னோவின் ஏகானா கிரிக்கெட் மைதானத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸை எதிர்கொண்டது.

ஐபிஎல் 2026: சதம் அடித்த அபிஷேக்கின் உதவியால் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி, டெல்லி கேபிடல்ஸ் அணியை வீழ்த்தியது

அபிஷேக் ஷர்மாவின் சாதனை படைத்த சதத்தின் உதவியுடன், ஹைதராபாத்தில் நடைபெற்ற 2026 இந்தியன் பிரீமியர் லீக் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி, டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியை வீழ்த்தியது.

20 Apr 2026
ஐபிஎல் 2026

ஐபிஎல் 2026: 93 ரன்கள் குவித்து அசத்தல்.. லக்னோவை வீழ்த்தி ஆட்டநாயகன் விருது வென்ற பிரியான்ஷ் ஆர்யா

முல்லன்பூர் மைதானத்தில் நடைபெற்ற ஐபிஎல் 2026ன் 29வது லீக் போட்டியில், லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் (எல்எஸ்ஜி) அணியை 54 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி, பஞ்சாப் கிங்ஸ் (பிபிகேஎஸ்) தனது வெற்றிப்பயணத்தைத் தொடர்கிறது.

20 Apr 2026
ஐபிஎல் 2026

ஐபிஎல் 2026: 254 ரன்கள் குவித்து சாதனை! லக்னோவை வீழ்த்தி அசைக்க முடியாத பலத்தில் பஞ்சாப் கிங்ஸ்

முல்லன்பூர் மைதானத்தில் நடைபெற்ற ஐபிஎல் 2026ன் 29வது லீக் போட்டியில், லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் (எல்எஸ்ஜி) அணியை எதிர்கொண்ட பஞ்சாப் கிங்ஸ் (பிபிகேஎஸ்), 54 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று தனது வெற்றிநடையைத் தொடர்ந்து வருகிறது.

19 Apr 2026
ஐபிஎல் 2026

ஐபிஎல் 2026: ஈடன் கார்டனில் முதல் வெற்றியைப் பதிவு செய்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ்!

ஐபிஎல் 2026 தொடரில் தொடர்ச்சியாக 5 போட்டிகளில் தோல்வியடைந்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (கேகேஆர்) அணி, ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸை (ஆர்ஆர்) வீழ்த்தி தனது முதல் வெற்றியைப் பதிவு செய்துள்ளது.

19 Apr 2026
ஐபிஎல் 2026

ஐபிஎல் 2026: சுனில் நரைனின் பந்துவீச்சில் பிரம்மாண்ட சிக்ஸர் விளாசிய வைபவ் சூர்யவன்ஷி; வைரலாகும் வீடியோ

ஐபிஎல் 2026 தொடர், இளம் வீரர்களின் எழுச்சிக்குச் சான்றாகத் திகழ்கிறது.

19 Apr 2026
ஐபிஎல் 2026

ஐபிஎல் 2026: அபிஷேக் ஷர்மாவின் 15 பந்து அரைசதம்; காவ்யா மாறனின் வைரல் ரியாக்‌ஷன் வீடியோ

ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் நடைபெற்ற ஐபிஎல் 2026ன் விறுவிறுப்பான லீக் போட்டியில், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (எஸ்ஆர்எச்) மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) அணிகள் மோதின.

19 Apr 2026
ஐபிஎல் 2026

ஐபிஎல் 2026: சிஎஸ்கேவை வீழ்த்தி ஆட்டநாயகன் விருது வென்ற ஈஷான் மலிங்கா; ஹைதராபாத் அபார வெற்றி

ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் நடைபெற்ற ஐபிஎல் 2026ன் 27வது லீக் போட்டியில், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (எஸ்ஆர்எச்) அணி சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) அணியைத் தோற்கடித்து 10 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது.

18 Apr 2026
ஐபிஎல் 2026

ஐபிஎல் 2026: ஆர்சிபிக்கு எதிரான வெற்றியில் ட்ரிஸ்டன் ஸ்டப்ஸ் அதிரடி அரைசதம்; பிளேயர் ஆஃப் த மேட்ச் விருது

பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெற்ற ஐபிஎல் 2026ன் 26வது லீக் போட்டியில், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (ஆர்சிபி) அணிக்கு எதிராக டெல்லி கேப்பிடல்ஸ் (டிசி) அணி அபார வெற்றி பெற்றது.

18 Apr 2026
ஐபிஎல் 2026

சின்னசாமியில் டெல்லி மாஸ்! ஆர்சிபி அணியின் சுழலில் வெற்றி வாகை சூடிய டெல்லி கேப்பிடல்ஸ்

பெங்களூரு எம்.சின்னசாமி மைதானத்தில் நடைபெற்ற ஐபிஎல் 2026ன் 26வது லீக் போட்டியில், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (ஆர்சிபி) அணியை டெல்லி கேப்பிடல்ஸ் (டிசி) அணி வீழ்த்தி அபார வெற்றி பெற்றுள்ளது.

ஐபிஎல் 2026: 35வது டி20 அரைசதம் அடித்து சாதனை! ஆட்டநாயகன் ஷுப்மன் கில் அதிரடியால் கேகேஆர் தோல்வி

ஐபிஎல் 2026 சீசனின் 25வது போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி, குஜராத் டைட்டன்ஸ் அணி தனது ஹாட்ரிக் வெற்றியைப் பதிவு செய்துள்ளது.

18 Apr 2026
ஐபிஎல் 2026

ஐபிஎல் 2026: கொல்கத்தாவுக்குப் படுதோல்வி! ஹாட்ரிக் வெற்றியைப் பதிவு செய்த குஜராத் டைட்டன்ஸ்

ஐபிஎல் 2026 சீசனின் 25வது போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணி, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தித் தனது ஹாட்ரிக் வெற்றியைப் பதிவு செய்துள்ளது.

17 Apr 2026
ஐபிஎல் 2026

ஐபிஎல் 2026: டெல்லி அணிக்கு எதிராக பச்சை நிற ஜெர்சியில் களமிறங்கும் ஆர்சிபி! காரணம் என்ன?

ஐபிஎல் 2026 சீசனில் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (ஆர்சிபி) அணி, சனிக்கிழமை (ஏப்ரல் 18) பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெறவுள்ள டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் தங்களது அடையாளமான பச்சை நிற ஜெர்சியை அணிய உள்ளது.

17 Apr 2026
ஐபிஎல் 2026

ஐபிஎல் 2026: பஞ்சாப் கிங்ஸ் அணிக்காக 100 விக்கெட்டுகள் வீழ்த்தி ஆட்டநாயகன் அர்ஷ்தீப் சிங் சாதனை

இந்திய அணியின் முன்னணி இடதுகை வேகப்பந்து வீச்சாளரான அர்ஷ்தீப் சிங், ஐபிஎல் 2026 தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் இரட்டைச் சாதனை படைத்து அசத்தியுள்ளார்.

17 Apr 2026
ஐபிஎல் 2026

ஐபிஎல் 2026: மும்பையை வீழ்த்தி மீண்டும் முதலிடம் பிடித்த பஞ்சாப் கிங்ஸ்! டி காக் சதம் வீணானது

மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற ஐபிஎல் 2026 சீசனின் 24வது லீக் போட்டியில், மும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்தி பஞ்சாப் கிங்ஸ் அபார வெற்றி பெற்றது. முதலில் பேட்டிங் செய்த மும்பை அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 195 ரன்கள் எடுத்தது.

16 Apr 2026
ஐபிஎல் 2026

"இது அநாகரிகமானது!" ஆர்சிபி போட்டியில் சிஎஸ்கே வீரர்களை அவமானப்படுத்திய டிஜே.. பிசிசிஐ வரை சென்ற விவகாரம்

ஐபிஎல் 2026 சீசனில் ஏப்ரல் 5 ஆம் தேதி பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெற்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (ஆர்சிபி) மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) இடையேயான போட்டியின் போது, சிஎஸ்கே வீரர்கள் அவமதிக்கப்பட்டதாகக் கூறி சென்னை அணி நிர்வாகம் பிசிசிஐயிடம் அதிகாரப்பூர்வமாகப் புகார் அளித்துள்ளது.

16 Apr 2026
ஐபிஎல் 2026

ஐபிஎல் 2026: ஆட்டநாயகன் ஜோஷ் ஹேசில்வுட்டின் துல்லியமான பந்துவீச்சில் சரிந்த லக்னோ! ஆர்சிபி அபார வெற்றி

பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெற்ற ஐபிஎல் 2026 லீக் போட்டியில், ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் ஜோஷ் ஹேசில்வுட்டின் மிரட்டலான பந்துவீச்சால் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (ஆர்சிபி) அணி லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியை வீழ்த்தியது.

16 Apr 2026
ஐபிஎல் 2026

ஐபிஎல் 2026: லக்னோவை வீழ்த்தி முதலிடம் பிடித்த ஆர்சிபி! ரசிக் சலாம், புவனேஷ்வர் குமார் அபார பந்துவீச்சு; முழு ஸ்டேட்ஸ்

பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெற்ற ஐபிஎல் 2026 சீசனின் 23வது லீக் போட்டியில், லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் (எல்எஸ்ஜி) அணியை வீழ்த்தி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (ஆர்சிபி) அணி அபார வெற்றி பெற்றது.

மகளிர் டி20 உலகக்கோப்பை 2026: பரிசுத்தொகை வரலாறு காணாத உயர்வு! முழு விபரங்கள்

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) 2026 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள மகளிர் டி20 உலகக்கோப்பை தொடருக்கான பரிசுத்தொகையை சாதனை அளவில் அதிகரித்துள்ளது.

13 Apr 2026
ஐபிஎல் 2026

ஐபிஎல் 2026: மைதானத்தில் கட்டிப்பிடித்த கோலி-ரோஹித்! இணையத்தைக் கலக்கும் வைரல் வீடியோ; வான்கடேவில் நெகிழ்ச்சியான தருணம்

மும்பை இந்தியன்ஸ் (எம்ஐ) மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (ஆர்சிபி) அணிகளுக்கு இடையிலான பரபரப்பான ஐபிஎல் 2026 போட்டி கடந்த ஞாயிற்றுக்கிழமை (ஏப்ரல் 12) மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்றது.

13 Apr 2026
ஐபிஎல் 2026

ஐபிஎல் 2026: 350 சிக்ஸர்கள் விளாசி ஃபில் சால்ட் சாதனை; மும்பையை வீழ்த்திய ஆர்சிபி வீரருக்கு ஆட்டநாயகன் விருது

ஐபிஎல் 2026 தொடரின் 20வது லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் (எம்ஐ) அணிக்கு எதிராக ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (ஆர்சிபி) வீரர் ஃபில் சால்ட் ருத்ரதாண்டவம் ஆடினார்.

13 Apr 2026
ஐபிஎல் 2026

ஐபிஎல் 2026: வான்கடேவில் 240 ரன்கள் குவித்து மும்பையை வீழ்த்தியது ஆர்சிபி; விராட் கோலி, ஃபில் சால்ட் புதிய சாதனை

ஐபிஎல் 2026 தொடரின் 20வது லீக் போட்டியில் நடப்பு சாம்பியனான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (ஆர்சிபி) அணி, மும்பை இந்தியன்ஸ் (எம்ஐ) அணியை அதன் சொந்த மைதானமான வான்கடேவில் சந்தித்தது.

12 Apr 2026
ஐபிஎல் 2026

ஆட்டநாயகன் பிரசித் கிருஷ்ணா! லக்னோ ஏகானா மைதானத்தில் 4 விக்கெட் வேட்டை; குஜராத் டைட்டன்ஸ் மிரட்டல் வெற்றி

ஐபிஎல் 2026 தொடரின் 19வது லீக் போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் (எல்எஸ்ஜி) அணிக்கு எதிராகக் குஜராத் டைட்டன்ஸ் (ஜிடி) வீரர் பிரசித் கிருஷ்ணா அசாத்தியமான பந்துவீச்சை வெளிப்படுத்தினார்.

12 Apr 2026
ஐபிஎல் 2026

ஐபிஎல் 2026: லக்னோவை வீழ்த்தி குஜராத் டைட்டன்ஸ் அபார வெற்றி! பிரசித் கிருஷ்ணாவின் 'Career Best' பந்துவீச்சு

ஐபிஎல் 2026 தொடரின் 19வது லீக் போட்டியில் ஷுப்மன் கில் தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணி, லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியை அதன் சொந்த மைதானமான ஏகானாவில் வைத்து வீழ்த்தியது.

ரூ.27 கோடிக்கு வொர்த் இல்ல! ரிஷப் பண்டின் தொடர் பேட்டிங் சொதப்பலால் கொந்தளிக்கும் எல்எஸ்ஜி ரசிகர்கள்

ஐபிஎல் 2026 தொடரில் ஞாயிற்றுக்கிழமை (ஏப்ரல் 12) லக்னோவில் நடைபெற்ற லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் (எல்எஸ்ஜி) மற்றும் குஜராத் டைட்டன்ஸ் இடையிலான ஆட்டத்தில், லக்னோ கேப்டன் ரிஷப் பண்ட் அவுட்டான விதம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

12 Apr 2026
ஐபிஎல் 2026

ஐபிஎல் 2026: விதியை மீறிய ராஜஸ்தான் ராயல்ஸ்? டக்-அவுட்டில் செல்போன் பயன்படுத்திய மேலாளர்; நடவடிக்கை பாயுமா?

ஐபிஎல் 2026 தொடரில் விளையாடிய நான்கு போட்டிகளிலும் வெற்றி பெற்று, புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் உள்ள ராஜஸ்தான் ராயல்ஸ் அணி தற்போது ஒரு மிகப்பெரிய சர்ச்சையில் சிக்கியுள்ளது.

"கே.எல்.ராகுல் செஞ்ச அந்த ஒரு தப்பு!" ரன்-அவுட் வாய்ப்பை நழுவவிட்டதால் மாறிய வெற்றி; வைரலாகும் வீடியோ

ஐபிஎல் 2026 தொடரில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) மற்றும் டெல்லி கேப்பிட்டல்ஸ் இடையிலான ஆட்டத்தில், டெல்லி அணியின் கேப்டன் கே.எல்.ராகுல் செய்த விக்கெட் கீப்பிங் தவறுகள் ரசிகர்களிடையே பெரும் பேசுபொருளாகியுள்ளன.

ஐபிஎல் 2026: சஞ்சு சாம்சன் அதிரடி சதம்! சிஎஸ்கே வீரராக முதல் சதம் விளாசி ஆட்டநாயகன் விருது வென்று சாதனை

ஐபிஎல் 2026 சீசனின் ஆரம்பப் போட்டிகளில் சற்றுச் சரிவைச் சந்தித்த சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே), தனது 4வது லீக் ஆட்டத்தில் டெல்லி கேப்பிடல்ஸ் அணியை வீழ்த்தி முதல் வெற்றியைப் பதிவு செய்துள்ளது.

12 Apr 2026
ஐபிஎல் 2026

ஐபிஎல் 2026: சஞ்சு சாம்சன் அதிரடி சதம்! டெல்லி கேப்பிடல்ஸை வீழ்த்தி சென்னை சூப்பர் கிங்ஸ் முதல் வெற்றி

ஐபிஎல் 2026 சீசனின் விறுவிறுப்பான லீக் ஆட்டத்தில், சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் டெல்லி கேப்பிடல்ஸ் அணியை சந்தித்த சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே), சஞ்சு சாம்சனின் அசாத்திய சதத்தால் அபார வெற்றி பெற்றது.

ஐபிஎல் 2026: அதிரடி அரைசதம் மூலம் பஞ்சாப் கிங்ஸ் வெற்றிக்கு வித்திட்ட ஆட்டநாயகன் ஸ்ரேயாஸ் ஐயர் 

ஐபிஎல் 2026 தொடரின் விறுவிறுப்பான 17வது லீக் ஆட்டத்தில், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி நிர்ணயித்த 220 ரன்கள் என்ற இமாலய இலக்கை, பஞ்சாப் கிங்ஸ் அணி கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயரின் அசாத்தியமான அதிரடியால் எட்டிப் பிடித்து 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

11 Apr 2026
ஐபிஎல் 2026

ஐபிஎல் 2026: 219 ரன்கள் குவித்தும் தோற்ற ஹைதராபாத்! பஞ்சாப் கிங்ஸ் அபார வெற்றி

ஐபிஎல் 2026 சீசனின் 17வது லீக் ஆட்டத்தில், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (எஸ்ஆர்எச்) அணி நிர்ணயித்த 219 ரன்கள் என்ற இமாலய இலக்கை, பஞ்சாப் கிங்ஸ் (பிபிகேஎஸ்) அணி மிக லாவகமாகத் துரத்திப் பிடித்துப் புதிய வரலாற்றுச் சாதனையைப் படைத்துள்ளது.

11 Apr 2026
ஐபிஎல் 2026

வைரல் வீடியோ: 15 வயது சிறுவன் வைபவ்வை வம்புக்கு இழுத்த ஆர்சிபி வீரர்! வைபவ் கொடுத்த 'மாஸ்' பதிலடி

ஐபிஎல் 2026 தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் ஆர்சிபி அணிகளுக்கு இடையிலான போட்டிக்கு முன்னதாக, ஒரு சுவாரஸ்யமான சம்பவம் அரங்கேறியது.

ஐபிஎல் 2026: மீண்டும் ஒரு 15 பந்து அரைசதம்! வைபவ் சூர்யவன்ஷி சாதனை; ஆட்டநாயகன் விருது வென்று அசத்தல்

ராஜஸ்தான் ராயல்ஸ் (ஆர்ஆர்) அணியின் இளம் அதிசயமான வைபவ் சூர்யவன்ஷி, ஐபிஎல் வரலாற்றில் தனது பெயரைத் தங்க எழுத்துக்களால் பொறித்துள்ளார்.

11 Apr 2026
ஐபிஎல் 2026

"தடுத்து நிறுத்தவே முடியல!" 202 ரன்களை அசால்ட்டாக விரட்டியடித்த ராஜஸ்தான்; ஆர்சிபிக்கு ஷாக்

ஐபிஎல் 2026 தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் (ஆர்ஆர்) அணி தோல்வியே காணாத பலமான அணியாக உருவெடுத்துள்ளது.

10 Apr 2026
ஐபிஎல் 2026

"உறவினர்கள் பைத்தியம்னு சொன்னாங்க!" LSG வீரர் முகுல் சௌத்ரிக்காக தந்தை செய்த மிகப்பெரிய தியாகம்

ஐபிஎல் 2026 தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில், கடைசி பந்தில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியை வெற்றி பெறச் செய்து ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகின் கவனத்தையும் ஈர்த்தவர் முகுல் சௌத்ரி.

10 Apr 2026
ஐபிஎல் 2026

ரஹானேவின் 'பேட் ஸ்லிப்' சிக்ஸர்! கையிலிருந்து பேட் நழுவியும் சிக்ஸர் அடித்த அதிசயம்; வைரலாகும் வீடியோ

நேற்று (ஏப்ரல் 9) கொல்கத்தாவின் ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்ற லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்கு எதிரான ஐபிஎல் 2026 லீக் போட்டியில், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் கேப்டன் அஜிங்க்யா ரஹானே ஒரு அசாத்தியமான ஷாட் மூலம் அனைவரையும் திகைக்க வைத்தார்.