03 May 2025

வெடிமருந்துகள் பற்றாக்குறையால் திண்டாடும் பாகிஸ்தான் ராணுவம்; பின்னணி என்ன?

உக்ரைன் மற்றும் ஹமாஸிற்கான ரகசிய ஆயுத ஏற்றுமதிகள் காரணமாக, பீரங்கி வெடிமருந்துகளில் கடுமையான குறைவு ஏற்பட்டதாக வெளியானதைத் தொடர்ந்து, பாகிஸ்தானின் ராணுவத் தயார்நிலை விமர்சன ரீதியாக ஆய்வுக்கு உட்பட்டுள்ளது.

பாகிஸ்தான் பெண்ணுடனான திருமணத்தை மறைத்த ஜவான் பணி நீக்கம்;  சிஆர்பிஎஃப் உத்தரவு

பாகிஸ்தான் பெண்ணுடனான தனது திருமணத்தை மறைத்ததற்காக, இந்த செயலை சேவை நடத்தை மீறல் மற்றும் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என்று கூறி, மத்திய ரிசர்வ் போலீஸ் படை (சிஆர்பிஎஃப்) சனிக்கிழமை (மே 3) கான்ஸ்டபிள் முனீர் அகமதுவை பணி நீக்கம் செய்தது.

ஆஸ்திரேலிய வரலாற்றில் 20 ஆண்டுகளுக்கு பிறகு முதல்முறை; பிரதமராக அந்தோணி அல்பானீஸ் மீண்டும் தேர்வு

ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பானீஸ், கூட்டாட்சித் தேர்தலில் தொழிலாளர் கட்சியை மகத்தான வெற்றிக்கு இட்டுச் சென்று, தொடர்ந்து இரண்டாவது முறையாக பிரதமர் பதவியைப் பெற்று வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியைப் பெற்றுள்ளார்.

சென்னையிலிருந்து இலங்கை சென்ற விமானத்தில் பஹல்காம் தாக்குதலுடன் தொடர்புடைய நபர் பயணமா? கொழும்புவில் விமானம் சோதனை

ஜம்மு காஷ்மீரில் சமீபத்தில் நடந்த பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் நபர் இருப்பதாக எச்சரிக்கை வந்ததை அடுத்து, சனிக்கிழமை (மே 3) சென்னையில் இருந்து வந்த ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானத்தில் இலங்கை அதிகாரிகள் விரிவான பாதுகாப்பு சோதனை நடத்தினர்.

ஐபிஎல் 2025 சிஎஸ்கேvsஆர்சிபி: டாஸ் வென்றது சென்னை சூப்பர் கிங்ஸ்; ராயல் சேலஞ்சர்ஸ் முதலில் பேட்டிங்

ஐபிஎல் 2025 தொடரில் சனிக்கிழமை (மே 3) நடைபெறும் 52வது போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (ஆர்சிபி) அணிகள் மோதுகின்றன.

ஏப்ரல் மாதத்தில் 33% வீழ்ச்சியை சந்தித்த அசோக் லேலண்ட் விற்பனை; காரணம் என்ன?

இந்தியாவின் முன்னணி வணிக வாகன உற்பத்தியாளர்களில் ஒன்றான அசோக் லேலண்ட், ஏப்ரல் 2025 இல் மொத்த விற்பனை அளவில் 33% சரிவை பதிவு செய்துள்ளது.

நடிகர் அஜித்தின் குட் பேட் அக்லி ஓடிடி ரிலீஸ் எப்போது? நெட்ஃபிலிக்ஸ் அதிகாரப்பூர்வ அறிவிப்பு

சமீபத்தில் பத்ம பூஷன் விருது பெற்ற நடிகர் அஜித் குமாரின் ஆக்‌ஷன் த்ரில்லர் படமான குட் பேட் அக்லி ஏப்ரல் 10, 2025 அன்று திரையரங்குகளில் வெளியானது.

புதிய அப்டேட்; இனி வாட்ஸ்அப் ஆப்பை இன்ஸ்டால் செய்யாமலேயே குரல் மற்றும் வீடியோ அழைப்பை செய்யலாம்

பயனர்கள் வாட்ஸ்அப் வெப்பிலிருந்து நேரடியாக குரல் மற்றும் வீடியோ அழைப்புகளைச் செய்ய உதவும் ஒரு பெரிய அப்டேட்டை வாட்ஸ்அப் வெளியிட்டுள்ளது.

பழங்குடியினர் குறித்து சர்ச்சைக் கருத்து; விஜய் தேவரகொண்டா பொது மன்னிப்பு கோரினார்

ஏப்ரல் 26, 2025 அன்று ஹைதராபாத்தில் நடந்த ரெட்ரோ திரைப்படத்தின் ஆடியோ வெளியீட்டு நிகழ்வின் போது பழங்குடி சமூகங்களை இழிவுபடுத்தும் வகையில் கருத்து தெரிவித்ததாக காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டதைத் தொடர்ந்து நடிகர் விஜய் தேவரகொண்டா சனிக்கிழமை (மே 3) பொது மன்னிப்பு கோரினார்.

பாகிஸ்தானுடனான அனைத்து கடல்சார் வர்த்தகம் மற்றும் அஞ்சல் பரிமாற்றத்திற்கு தடை விதித்தது மத்திய அரசு

பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பிறகு 26 பொதுமக்கள் கொல்லப்பட்ட சம்பவத்திற்கு பதிலடியாக பாகிஸ்தான் மீது தொடர்ச்சியாக நடவடிக்கை எடுத்து வரும் மத்திய அரசு, சனிக்கிழமை (மே 3) பாகிஸ்தானுடனான முழுமையான கடல்சார் வர்த்தகம் மற்றும் அஞ்சல் தொடர்பு தடையை விதித்தது.

பஹல்காம் தாக்குதலுக்கு நிச்சயம் பதிலடி; இந்தியா-அங்கோலா கூட்டு செய்தியாளர் சந்திப்பில் பிரதமர் மோடி உறுதி

ஏப்ரல் 22 பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலில் ஈடுபட்ட குற்றவாளிகளை நீதியின் முன் நிறுத்துவதற்கான இந்தியாவின் உறுதியை பிரதமர் நரேந்திர மோடி சனிக்கிழமை (மே 3) மீண்டும் உறுதிப்படுத்தினார்.

மே 4 அன்று தொடங்குகிறது; அக்னி நட்சத்திர காலத்தில் இதையெல்லாம் செய்யக் கூடாதா?

அதிக வெப்பத்தால் குறிக்கப்படும் வருடாந்திர அக்னி நட்சத்திரம் காலம், ஞாயிற்றுக்கிழமை (மே 4) தொடங்கி, இந்த ஆண்டு மே 28இல் முடிவடையும்.

பாகிஸ்தான் இறக்குமதிகளுக்கு முழுமையாக தடை விதித்து மத்திய அரசு உத்தரவு

பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலைத் தொடர்ந்து, தேசிய பாதுகாப்பு மற்றும் பொதுக் கொள்கை கவலைகளை மேற்கோள் காட்டி, பாகிஸ்தானில் இருந்து இறக்குமதி செய்யப்படும் அனைத்துப் பொருட்களுக்கும் இந்தியா முழுமையான தடை விதித்துள்ளது.

மதுரையில் பொதுக்குழு கூட்டம்; திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் என்ன?

2026 சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக தமிழக அரசியல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், சனிக்கிழமை (மே 3) சென்னை அண்ணா அறிவாலயத்தில் மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தை திமுக நடத்தியது.

டி20 கிரிக்கெட்டில் அதிவேகமாக 2,000 ரன்களை எட்டி சச்சினின் சாதனையை முறியடித்தார் சாய் சுதர்சன்

ஐபிஎல் 2025 இன் 51வது போட்டியின் போது, ​​சாய் சுதர்சன் டி20 கிரிக்கெட்டில் 2,000 ரன்களை வேகமாக எட்டிய இந்தியர் என்ற சாதனை படைத்துள்ளார்.

பாகிஸ்தான் அமைச்சர் அதாவுல்லா தாரரின் எக்ஸ் தள கணக்கை முடக்கியது மத்திய அரசு

பாகிஸ்தான் அமைச்சர் அதாவுல்லா தாரரின் சமூக ஊடகக் கணக்கு, இந்தியா விரைவில் ஒரு ராணுவத் தாக்குதலை நடத்தும் என்று அதிகாலை 2 மணிக்கு அழைப்பு விடுத்த செய்தியாளர் சந்திப்பிற்குப் பிறகு முடக்கப்பட்டது.

குறுக்க இந்த கவுசிக் வந்தா? பாகிஸ்தானை தாக்கினால் இந்தியாவை தாக்க வேண்டும் என பங்களாதேஷ் முன்னாள் ராணுவ அதிகாரி கருத்து

சமீபத்திய பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்கு இந்தியா பதிலடி கொடுத்தால், இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களை சீனாவுடன் ராணுவ ஒத்துழைப்பை மேற்கொண்டு தாக்கி பிடிக்க வேண்டும் என்று பங்களாதேஷ் முன்னாள் ராணுவ அதிகாரி மேஜர் ஜெனரல் ஏ.எல்.எம்.ஃபஸ்லுர் ரஹ்மான் கூறியுள்ளார்.

ஐபிஎல் வரலாற்றில் குறைந்த டாட் பால்கள்; சன்ரைசர்ஸ் அணியின் சாதனையை சமன் செய்தது குஜராத் டைட்டன்ஸ்

வெள்ளிக்கிழமை (மே 2) அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடந்த ஐபிஎல் 2025 இன் 51வது போட்டியில், சன்ரைசர்ஸ் ஹைதராபாத்தை 38 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி குஜராத் டைட்டன்ஸ் அணி வெற்றி பெற்றது.

ஐபிஎல் 2025: புள்ளிப்பட்டியல் இரண்டாவது இடத்திற்கு முன்னேறியது குஜராத் டைட்டன்ஸ்; பிளேஆஃப் வாய்ப்பை இழக்கும் நிலையில் எஸ்ஆர்எச்

ஐபிஎல் 2025 இன் 51வது போட்டியில், குஜராத் டைட்டன்ஸ் அணி அபாரமாக விளையாடி சன்ரைசர்ஸ் ஹைதராபாத்தை 38 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது.

இந்திய வலைதளங்களை குறிவைத்து பாகிஸ்தான் சைபர் தாக்குதல்கள்; அனைத்தையும் முறியடித்த இந்திய சைபர் பாதுகாப்பு நிறுவனங்கள்

சமீபத்திய தொடர்ச்சியான சைபர் ஊடுருவல்களில், பாகிஸ்தான் ஹேக்கர் குழுக்கள் குழந்தைகள் கல்வி, முன்னாள் ராணுவ வீரர்களின் நலன் மற்றும் பொது சேவைகள் தொடர்பான இந்திய வலைதளங்களை ஊடுருவ பல முயற்சிகளை மேற்கொண்டனர்.

02 May 2025

ஜீப் காம்பஸ் EV இப்படித்தான் இருக்கும்

ஜீப் அடுத்த வாரம் புதிய காம்பஸ் மாடலை வெளியிடத் தயாராக உள்ளது, ஆனால் கசிந்த படங்கள் ஏற்கனவே அதன் வடிவமைப்பை முழுதாக வெளிப்படுத்தியுள்ளன.

அரிசி கழுவிய நீரைப் பயன்படுத்தி உங்கள் செடிகளுக்கு புத்துயிர் தாருங்கள்

தினமும் நீங்கள் அரிசியை கழுவி ஊற வைத்த நீரை வேஸ்ட் செய்யாமல், உங்கள் வீடு செடிகளின் ஆரோக்கியத்தை பயன்படுத்தலாம்.

நடிகர் அஜித் குமார் ஓய்வு பெற திட்டமிட்டுள்ளாரா? ஊடகத்தில் வெளியான செய்தி உண்மையா?

சமீபத்தில் இந்திய ஜனாதிபதியிடமிருந்து பத்ம பூஷண் விருதைப் பெற்ற பிறகு, நடிகர் அஜித் குமார் ஒரு தனியார் ஊடகத்தில் அளித்த பேட்டியின் போது தனது எதிர்காலம் மற்றும் ஓய்வுத் திட்டங்கள் குறித்துப் பேசினார்.

அமராவதியை மீண்டும் தொடங்கி வைத்த மோடி; ₹58,000 கோடி மதிப்புள்ள திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார்

58,000 கோடி மதிப்பிலான பல திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுவதன் மூலம், ஆந்திரப் பிரதேசத்தின் தலைநகராக அமராவதி இருக்கும் என்ற நம்பிக்கையை பிரதமர் நரேந்திர மோடி மீண்டும் தூண்டியுள்ளார்.

சந்தீப் ரெட்டி வங்கா, பிரபாஸ்-இன் 'ஸ்பிரிட்' நாயகியாக இணைந்த தீபிகா படுகோன் 

சந்தீப் ரெட்டி வாங்கா இயக்கும் 'ஸ்பிரிட்' படத்தில் பிரபாஸுடன் இணைந்து தீபிகா படுகோன் நடிக்கவுள்ளதாக திரைப்பட ஆர்வலர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி வெளியாகியுள்ளது.

புதிய பயனர்களுக்கான லாகின்களை எளிதாக்க மைக்ரோசாப்ட் பாஸ்வார்ட் இல்லாமல் மாறுகிறது

பாஸ்வார்ட் இல்லாத எதிர்காலத்திற்கான தனது தேடலில் மைக்ரோசாப்ட் முக்கிய நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

நேஷனல் ஹெரால்டு வழக்கில் ராகுல், சோனியாவுக்கு டெல்லி நீதிமன்றம் நோட்டீஸ்

நேஷனல் ஹெரால்டு பணமோசடி வழக்கில் காங்கிரஸ் தலைவர்கள் சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்திக்கு டெல்லி நீதிமன்றம் முறையான நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

ஸ்ரீசாந்த் சஸ்பெண்ட், சஞ்சு சாம்சனின் தந்தை மீது சட்ட நடவடிக்கை; அதிரடி காட்டும் கேரளா கிரிக்கெட் சங்கம்

கேரள கிரிக்கெட் சங்கம் (KCA) முன்னாள் இந்திய வேகப்பந்து வீச்சாளர் எஸ். ஸ்ரீசாந்தை மூன்று ஆண்டுகள் இடைநீக்கம் செய்துள்ளது.

'அது ரகசியமல்ல': பயங்கரவாதக் குழுக்களுடன் தொடர்பு இருப்பதை ஒப்புக்கொண்ட பிலாவல் பூட்டோ

பாகிஸ்தானின் முன்னாள் வெளியுறவு அமைச்சர் பிலாவல் பூட்டோ, பயங்கரவாத அமைப்புகளுடனான பாகிஸ்தானின் கடந்தகால உறவுகளை பகிரங்கமாக ஒப்புக்கொண்டார்.

ராமர் பாலத்தில் நடந்து சென்று தரிசிக்கலாம்: இலங்கை சுற்றுலா கப்பல் சேவையில் புதிய ஆன்மிக பேக்கேஜ்

ராமர் பாலத்தில் 1 கி.மீ தூரம் நடந்து சென்று தரிசிக்கக்கூடிய வகையில், ஆன்மிக மற்றும் கலாசார சுற்றுலா திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

கேதார்நாத் கோயில் பக்தர்களுக்காக மீண்டும் திறக்கப்பட்டது

சிவபெருமானின் பிரபலமான இந்து ஆலயமான ஸ்ரீ கேதார்நாத் தாம் வாயில்கள் வெள்ளிக்கிழமை காலை 7:00 மணிக்கு பக்தர்களுக்காக மீண்டும் திறக்கப்பட்டன.

அட்டாரி-வாகா எல்லை வாயிலைத் திறந்து, இந்தியாவிலிருந்து தனது குடிமக்களை திரும்ப அழைத்துச் செல்லத் தொடங்கும் பாகிஸ்தான்

பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலைத் தொடர்ந்து, இந்திய அரசாங்கத்தால் குறுகிய கால விசாக்கள் ரத்து செய்யப்பட்டதைத் தொடர்ந்து, இந்தியாவில் சிக்கித் தவித்த தனது குடிமக்கள் திரும்பி வருவதற்கு, பாகிஸ்தான் வெள்ளிக்கிழமை அட்டாரி-வாகா எல்லையில் உள்ள வாயில்களை மீண்டும் திறந்தது.

பிரதமர் மோடியால் திறந்து வைக்கப்பட்ட விழிஞ்சம் சர்வதேச துறைமுகத்தின் சிறப்பம்சங்கள் 

கேரளாவின் விழிஞ்சம் சர்வதேச ஆழ்கடல் பல்நோக்கு துறைமுகத்தை பிரதமர் நரேந்திர மோடி வெள்ளிக்கிழமை திறந்து வைத்தார்.

டி20 போட்டிகளில் 5வது முறையாக ஷிம்ரான் ஹெட்மியரை அவுட்டாக்கிய ஜஸ்பிரித் பும்ரா 

ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் ஜஸ்பிரித் பும்ராவின் சிறப்பான ஆட்டம் மும்பை இந்தியன்ஸ் அணியை 2025 இந்தியன் பிரீமியர் லீக் புள்ளிப் பட்டியலில் முதலிடத்திற்கு கொண்டு சென்றது.

இன்று முதல் CBSE பள்ளிகளில் கட்டாய தேர்ச்சி ரத்து: 3, 5 மற்றும் 8ம் வகுப்பில் மதிப்பெண் குறைந்தால் 'பெயில்'

இந்த ஆண்டுமுதல், 3, 5 மற்றும் 8 ஆம் வகுப்புகளில் மாணவர்கள் தேர்ச்சி பெறத் தேவையான மதிப்பெண்களை பெறவில்லை என்றால், அவர்களை 'பெயில்' ஆக்கும் நடைமுறை CBSE பள்ளிகளில் இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது.

வெயில் தாக்கம் அதிகமாக இருந்தால் பள்ளிகள் திறப்பு தேதி மாற்றப்படும்: அமைச்சர் அன்பில் மகேஷ்

வெயில் தாக்கம் எப்படியிருக்கும் என்பதை பொருத்து, பள்ளிகள் திறப்பு தேதியில் மாற்றம் செய்யப்படும் என தமிழக பள்ளிக் கல்வி அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.

எல்லை கோடு அருகே பாகிஸ்தான் தொடர்ந்து 8வது நாளாக போர்நிறுத்த மீறல்; இந்திய ராணுவம் பதிலடி

ஜம்மு காஷ்மீரின் குப்வாரா, பாரமுல்லா, பூஞ்ச், நௌஷேரா மற்றும் அக்னூர் பகுதிகளில் பாகிஸ்தான் துருப்புக்கள் தொடர்ந்து எட்டாவது இரவும் கட்டுப்பாட்டுக் கோட்டில் போர் நிறுத்த மீறல்களைத் தொடர்ந்தன.

விரைவில், அமெரிக்காவில் விற்கப்படும் பெரும்பாலான ஐபோன்கள், இந்தியாவில் தயாரிக்கப்பட்டவையாக இருக்கும்: ஆப்பிள் CEO

அமெரிக்காவில் விற்கப்படும் பெரும்பாலான ஐபோன்கள் இந்தியாவில் தயாரிக்கப்பட்டவையாக இருக்கும் என்று தான் எதிர்பார்ப்பதாக ஆப்பிள் தலைமை நிர்வாக அதிகாரி டிம் குக் வியாழக்கிழமை தெரிவித்ததாக AFP செய்தி வெளியிட்டுள்ளது.

பாகிஸ்தான் வான்வெளி ஒரு வருடத்திற்கு மூடப்பட்டால், ஏர் இந்தியாவிற்கு 600 மில்லியன் டாலர் இழப்பு ஏற்படும்!:

பாகிஸ்தான் வான்வெளி ஒரு வருடத்திற்கு மூடப்பட்டால், நாட்டின் தேசிய விமான நிறுவனமான ஏர் இந்தியா 600 மில்லியன் அமெரிக்க டாலர்கள் (சுமார் 5,081 கோடி) இழப்பை சந்திக்கும் என்று மதிப்பிட்டுள்ளது.

டெல்லியில் விடிய விடிய கனமழை; 100 விமானங்கள் தாமதம், 40 விமானங்கள் திருப்பி விடப்பட்டன

வெள்ளிக்கிழமை அதிகாலையில் டெல்லி மற்றும் அதன் அருகிலுள்ள நகரங்களில் இடியுடன் கூடிய கனமழை, பலத்த காற்று மற்றும் ஆலங்கட்டி மழை பெய்ததால் விமான சேவைகள் பாதிக்கப்பட்டன.