09 Apr 2025

இந்த வாரம் வானத்தை அலங்கரிக்கும் 'பிங்க் மூன்': எப்படிப் பார்ப்பது

இந்த வாரம், 'பிங்க் மூன்' என்று அழைக்கப்படும் முழு நிலவு வானில் புலப்படும். வானத்தையும், நிலவையும் தொடரும் ஆர்வலர்களுக்கு இது ஒரு அரிய வாய்ப்பு.

டிக்கெட் முன்பதிவில் சாதனை: வெளியீட்டிற்கு முன்பே தமிழ்நாட்டில் ₹28.46 கோடி வசூலித்த அஜித்தின் 'குட் பேட் அக்லி' 

நடிகர் அஜித் நடிப்பில், ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகியுள்ள 'குட் பேட் அக்லி' நாளை வெளியாக உள்ளது.

அதிக வரம்பு மற்றும் சக்தியுடன் அறிமுகமாகிறது BMW இன் 2026 iX EV

ஜெர்மன் சொகுசு கார் தயாரிப்பு நிறுவனமான BMW, 2026 ஆம் ஆண்டிற்கான அதன் புதுப்பிக்கப்பட்ட iX மாடலை வெளியிட்டது.

ஐபிஎல்: 150 கேட்சுகளை பிடித்த முதல் விக்கெட் கீப்பர் ஆனார் எம்எஸ் தோனி

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ஜாம்பவான் எம்எஸ் தோனி, இந்தியன் பிரீமியர் லீக்கில் மற்றொரு சாதனையைப் படைத்துள்ளார்.

பெரிய பண பரிவர்த்தனைகளுக்கான UPI வரம்புகளை மாற்றும் NPCI

மக்களிடமிருந்து வணிகர்களுக்கு ஒருங்கிணைந்த கட்டண இடைமுகம் (UPI) மூலம் பணம் செலுத்துவதற்கான பரிவர்த்தனை வரம்புகளை திருத்தும் அதிகாரத்தை இந்திய ரிசர்வ் வங்கி (RBI), இந்திய தேசிய கட்டணக் கழகத்திற்கு (NPCI) வழங்கியுள்ளது.

104% க்கு பதிலடியாக 84%: அமெரிக்கப் பொருட்களுக்கு பதிலடி வரிகளை விதித்துள்ள சீனா 

அமெரிக்காவுடனான தனது தற்போதைய வர்த்தகப் போரை வலுப்படுத்தும் வகையில், அமெரிக்க இறக்குமதிப் பொருட்களுக்கு அதிர்ச்சியூட்டும் வகையில் 84% வரியை விதித்துள்ளது சீனா.

வியர்த்தால் உடலில் கொழுப்பு குறையுமா? அறிவியல் சொல்வது என்ன?

நம்மில் பலரும் தீவிர உடற்பயிற்சிகளின் போது ஏற்படும் அதிக வியர்வை விரைவான கொழுப்பு இழப்புக்கு வழிவகுக்கும் என்ற நம்பிக்கையுடனும் இருப்போம்.

கோவை, நீலகிரி, தேனி, தென்காசி மக்களுக்கு நற்செய்தி: இரு நாட்களுக்கு கனமழை வாய்ப்பு

சென்னை வானிலை ஆய்வு மையம், கோவை, நீலகிரி, தேனி மற்றும் தென்காசி மாவட்டங்களில் ஏப்ரல் 9 மற்றும் 10 ஆகிய இரண்டு நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக அறிவித்துள்ளது.

ரூ.63,000 கோடிக்கு பிரான்சிடமிருந்து 26 ரஃபேல் கடற்படை ஜெட் விமானங்களை வாங்க இந்தியா ஒப்பந்தம்

26 ரஃபேல் மரைன் போர் விமானங்களை வாங்குவதற்காக பிரான்சுடன் ஒரு பெரிய அரசாங்க ஒப்பந்தத்திற்கு இந்தியா ஒப்புதல் அளித்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

"ஜெயலலிதாவுக்கு எதிராக குரல் கொடுக்கும் காரணம் இவர்தான்": 30 ஆண்டுகளுக்குப் பிறகு மனம் திறந்த ரஜினிகாந்த்

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான 'பாட்ஷா' படத்தை தயாரித்தவர் மறைந்த அரசியல்வாதி ஆர்.எம்.வீரப்பன்.

கே.எஃப்.சி, பாட்டா உள்ளிட்ட கடைகளை குறி வைக்கும் கும்பல்; மீண்டும் பதட்டத்தில் வங்கதேசம்

இந்த வார தொடக்கத்தில் காசாவில் இஸ்ரேலின் தாக்குதலுக்கு எதிராக வெடித்த புதிய போராட்டங்களை கண்டிக்கும் நோக்கத்தில் மீண்டும் வங்கதேசத்தில் போராட்டம் துவங்கியுள்ளது.

போராட்டங்கள், பார்க்கிங் அபராதம் உள்ளிட்டவைகளில் சிக்கினால் உங்கள் அமெரிக்க விசா ரத்து செய்யப்படலாம்

அமெரிக்காவில் உள்ள சர்வதேச மாணவர்கள் முன்பை விட அதிக விசாக்களை இழக்கும் அபாயத்தில் உள்ளனர்.

ரிசர்வ் வங்கி ரெப்போ விகிதத்தைக் குறைத்தது - உங்கள் வீட்டுக் கடன் EMIகள் குறையுமா?

இந்திய ரிசர்வ் வங்கி (RBI) ரெப்போ விகிதத்தில் 25 அடிப்படைப் புள்ளிகளைக் குறைப்பதாக அறிவித்துள்ளது.

26/11 சதிகாரர் தஹாவூர் ராணா அமெரிக்காவிலிருந்து இந்தியாவிற்கு நாடு கடத்தப்பட்டாதாக தகவல்

2008 மும்பை பயங்கரவாதத் தாக்குதலுக்கு மூளையாகச் செயல்பட்டதாக குற்றம் சாட்டப்பட்ட தஹாவூர் ராணா, அமெரிக்காவிலிருந்து நாடு கடத்தப்பட்டு, நாளை அதிகாலை இந்தியா வருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ரெப்போ விகிதம் 25 அடிப்படை புள்ளிகள் குறைந்து 6% ஆக அறிவித்தது RBI

ரிசர்வ் வங்கி (RBI) புதன்கிழமை ரெப்போ விகிதத்தை 25 அடிப்படை புள்ளிகள் குறைத்து, 6% ஆகக் குறைத்தது.

டிரம்ப் வரிகளைத் தவிர்க்க இந்தியாவிலிருந்து அமெரிக்காவிற்கு 5 விமானங்கள் நிறைய அனுப்பப்பட்ட ஐபோன்கள்

மார்ச் மாத இறுதியில் ஆப்பிள் நிறுவனம் இந்தியாவிலிருந்து (மற்றும் பிற சந்தைகளில்) இருந்து அமெரிக்காவிற்கு ஐபோன்களை விரைவாக அனுப்பியதாக கூறப்படுகிறது.

QR குறியீடு அம்சங்களுடன் ஆதார் விவரங்களை பாதுகாக்க புதிய ஆதார் செயலி அறிமுகம்

மத்திய அரசு ஒரு புதிய ஆதார் சரிபார்ப்பு செயலியை அறிமுகப்படுத்தியுள்ளது.

ஐபிஎல்லில் வேகமாக 1,000 ரன்கள் எடுத்த மூன்றாவது வீரர் டெவன் கான்வே: புள்ளிவிவரங்கள் 

நேற்று சண்டிகரின் முல்லன்பூரில் நடந்த பஞ்சாப் கிங்ஸுக்கு எதிரான இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2025, போட்டியின் போது சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) அணியில் டெவன் கான்வே அபாரமாக விளையாடினார்.

சீனா இறக்குமதிகள் மீது 104% வரிகள் விதித்த அமெரிக்கா; இன்று முதல் அமல்

அமெரிக்கா அதிகாரப்பூர்வமாக சீன இறக்குமதிகள் மீது 104 சதவீத வரியை விதித்துள்ளது.

காங்கிரஸ் மூத்த தலைவரும், தமிழிசை சௌந்தராஜனின் தந்தையுமான குமரி அனந்தன் காலமானார்

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் குமரி அனந்தன் இன்று அதிகாலை வயது மூப்பினால் சென்னையில் காலமானார்.

08 Apr 2025

உலகின் முதல் 5 மெதுவான நகரங்களில் மூன்று இந்தியாவில் உள்ளது: ஆய்வில் தகவல்

டாம்டாம் போக்குவரத்து குறியீட்டின் 14வது பதிப்பில் வெளியிடப்பட்ட தகவல்படி, 2024 ஆம் ஆண்டில் உலகின் மெதுவான நகரங்களில் மூன்று இந்திய நகரங்கள் இடம்பெற்றுள்ளன.

இந்தியாவில் முதல் முறையாக டீசல் வாகனங்களை விட CNG கார்கள் அதிக விற்பனை

இந்திய வாகனத் துறையில் டீசல் கார்களை விட அழுத்தப்பட்ட இயற்கை எரிவாயு (CNG) வாகனங்கள் விற்பனையில் வரலாற்றில் முதன்முறையாக முன்னிலையில் உள்ளன.

ஈரான், ஈராக், சவுதி ஆகிய நாடுகளில் கடந்த ஆண்டு மட்டுமே 1,380 பேர் தூக்கிலிடப்பட்டுள்ளனர்

மரண தண்டனைகள் குறித்த அம்னஸ்டி இன்டர்நேஷனலின் சமீபத்திய ஆண்டு அறிக்கையின்படி, 2024 ஆம் ஆண்டில் உலகளவில் 1,518 மரணதண்டனைகளில் பெரும்பாலானவற்றிற்கு ஈரான், ஈராக் மற்றும் சவுதி அரேபியா ஆகியவை பொறுப்பாகும்.

டிரம்பின் வரிகளால் பொருளாதார மந்தநிலை ஏற்படும் என்று 69% CEOகள் கணித்துள்ளனர்: கணக்கெடுப்பு

சமீபத்திய CNBC கணக்கெடுப்பின்படி, 69% தலைமை நிர்வாக அதிகாரிகள் அமெரிக்காவில் விரைவில் மந்தநிலையை (Recession) எதிர்பார்க்கிறார்கள்.

IIT-M-இன்குபேட்டட் ஸ்டார்ட் அப் நிறுவனம் முதல் பறக்கும் டாக்ஸியை அறிமுகப்படுத்த உள்ளது

ஐஐடி-மெட்ராஸ் -இன்குபேட்டட் ஏரியல் போக்குவரத்து ஸ்டார்ட்-அப் இ-பிளேன் கோ, ஜூன் மாதத்தில் அதன் முதல் பறக்கும் டாக்ஸி முன்மாதிரியை வெளியிடத் தயாராக உள்ளது.

டிரம்ப் நடவடிக்கைகளால் தனியார் மயமாகும் கோடீஸ்வர நிறுவனங்கள்

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் விதித்த வரிகளின் விளைவாக ஏற்பட்ட உலகளாவிய சந்தை வீழ்ச்சி, உலகின் மிகப் பெரிய பணக்காரர்களுக்கு பெரும் இழப்பை ஏற்படுத்தியுள்ளது.

வாட்ஸப்பில் விரைவில் வருகிறது பிரைவசி அம்சம்: இனி ஆட்டோமெட்டிக்காக சாட்கள் சேவ் ஆகாது

வாட்ஸ்அப் ஒரு புதிய மேம்பட்ட சாட் தனியுரிமை அம்சத்தை சோதித்து வருவதாக கூறப்படுகிறது.

ஐபிஎல் 2025: மும்பை அணிக்கு எதிரான போட்டியில் மெதுவான ஓவர் ரேட் அடித்ததற்காக ரஜத் படிதருக்கு அபராதம்

மும்பை இந்தியன்ஸ் (எம்ஐ) அணிக்கு எதிரான சமீபத்திய போட்டியில், மெதுவான ஓவர் வீதத்திற்காக ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (ஆர்சிபி) அணியின் கேப்டன் ரஜத் படிதருக்கு ₹12 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

அட்லீ- அல்லு அர்ஜுன் படத்தின் பட்ஜெட் எவ்வளவு தெரியுமா?

'புஷ்பா 2: தி ரூல்' படத்தின் மிகப்பெரிய வெற்றிக்குப் பிறகு அல்லு அர்ஜுன் அடுத்ததாக சன் பிக்ச்சர்ஸ் தயாரிப்பில், அட்லீ இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கவுள்ளார்.

ஆந்திர துணைமுதல்வர் பவன் கல்யாணின் மகன் சிங்கப்பூரில் தீவிபத்தில் சிக்கினார்

நடிகரும், ஜன சேனா கட்சியின் தலைவரும் ஆந்திரப் பிரதேச துணை முதல்வருமான பவன் கல்யாணின் இளைய மகன் மார்க் சங்கர் செவ்வாய்க்கிழமை காலை தனது பள்ளியில் ஏற்பட்ட தீ விபத்தில் தீக்காயமடைந்ததாக அக்கட்சி X இல் ட்வீட் செய்தது.

தமிழக அரசிற்கு சாதகமான தீர்ப்பு: ஆளுநருக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தின் பெரிய உத்தரவு

தமிழக அரசுக்கும், ஆளுநருக்கும் இடையே ஏற்பட்ட முரண்பாட்டை தொடர்ந்து உச்ச நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட வழக்கில், உச்சநீதிமன்றம் முக்கியமான தீர்ப்பை வழங்கியுள்ளது.

உலகத்தரத்தில் தொழில்நுட்பம், மாஸாக களமிறங்கும் அட்லீ- அல்லு அர்ஜுன் திரைப்படம்; வெளியான அறிவிப்பு

ஒட்டுமொத்த இந்தியத் திரையுலகையும் திரும்பி பார்க்க வைக்கும் வகையில் இன்று சன் பிக்ச்சர்ஸ் நிறுவனத்தின் அடுத்த படத்தின் அறிவிப்பு வெளியாகியுள்ளது.

தமிழ் புத்தாண்டிற்கு உங்கள் வீட்டு சமையல் மெனு என்ன?

உலகெங்கிலும் உள்ள தமிழர்கள் ஏப்ரல் 14ஆம் தேதி அன்று தமிழ் புத்தாண்டை கொண்டாடுவர்.

பங்குச்சந்தை வீழ்ச்சியை தொடர்ந்து 4-வது நாளாக குறையும் தங்கத்தின் விலை

கடந்த சில மாதங்களாகவே தங்கம் வெள்ளி விலை ஏற்றஇறக்கமாக இருந்து வருகிறது.

'மிஷன்: இம்பாசிபிள் - தி ஃபைனல் ரெக்கனிங்' டிரெய்லர் வெளியானது

மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஹாலிவுட் திரைப்படமான 'மிஷன்: இம்பாசிபிள் - தி ஃபைனல் ரெக்கனிங்' படத்தின் டிரெய்லர் நேற்று மாலை வெளியானது.

ஈரானின் அணுசக்தி திட்டம் குறித்து நேரடி பேச்சுவார்த்தை நடத்த போகும் அமெரிக்கா

மத்திய கிழக்கில் அதிகரித்து வரும் பதட்டங்களுக்கு மத்தியில், ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், அமெரிக்கா ஈரானுடன் அதன் அணுசக்தி திட்டம் குறித்து நேரடி பேச்சுவார்த்தை நடத்தும் என்று கூறியுள்ளார்.

26/11 குற்றவாளி தஹாவூர் ராணாவின் மனுவை அமெரிக்க உச்ச நீதிமன்றம் நிராகரித்தது

2008 மும்பை பயங்கரவாதத் தாக்குதலில் ஈடுபட்டதற்காக இந்தியாவால் தேடப்படும் பாகிஸ்தான் வம்சாவளியைச் சேர்ந்த கனடா தொழிலதிபர் தஹாவ்வூர் ராணாவுக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தும் வகையில், அவரை இந்தியாவுக்கு நாடு கடத்துவதைத் தடுக்கக் கோரிய அவரது விண்ணப்பத்தை அமெரிக்க உச்ச நீதிமன்றம் நிராகரித்துள்ளது.

IPL 2025, MI vs RCB: மைதானத்தில் மோதிக்கொண்ட சகோதரர்கள், போட்டியில் வென்றது க்ருணால் பாண்டியா

2025 இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) தொடரின் 20வது போட்டியில், க்ருணால் பாண்டியாவின் அபார ஆட்டத்தால், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (ஆர்சிபி) அணி, மும்பை இந்தியன்ஸ் அணியை 12 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது.

சீனா பரஸ்பர நடவடிக்கையை ரத்து செய்யவில்லையென்றால் மேலும் 50% வரி: மிரட்டும் டிரம்ப்

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் திங்கட்கிழமை, சீனாவுக்கு எதிராக 50% கூடுதல் வரி விதிக்கப் போவதாக மிரட்டினார்.

அதிக நன்கொடை பெற்ற அரசியல் கட்சி: முதலிடத்தில் பாஜக

2023-24 நிதியாண்டில், பாஜக அதிகபட்ச நன்கொடை பெற்ற கட்சியாக முன்னிலையிலுள்ளது. அந்த கட்சி மொத்தம் 2,243 கோடி ரூபாய் நன்கொடையாக பெற்றுள்ளது.