கெளதம் கம்பீர், செட்டேஷ்வர் புஜாராவை BGTக்காக தேர்வு செய்ய விரும்பினார், தேர்வாளர்கள் உடன்படவில்லை
டெஸ்ட் தொடரில் இந்திய அணி 1-2 என பின்தங்கியுள்ளதால், தற்போது நடைபெற்று வரும் பார்டர் கவாஸ்கர் டிராபியில் இந்தியாவின் செயல்திறன் குறைவாகவே உள்ளது.
1901 முதல் இந்தியாவில் வெப்பமான ஆண்டு 2024: வானிலை ஆய்வு மையம் அறிக்கை
இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) 1901இல் பதிவுகள் தொடங்கியதிலிருந்து 2024ஆம் ஆண்டை இந்தியாவின் வெப்பமான ஆண்டாக அறிவித்துள்ளது.
கன்னட நடிகர் சிவ ராஜ்குமார் தான் புற்று நோயிலிருந்து மீண்டதாக அறிவித்தார்
கன்னட திரையுலகின் அபிமான நடிகரும் தயாரிப்பாளருமான சிவ ராஜ்குமார் அமெரிக்காவில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் தற்போது புற்றுநோயில் இருந்து விடுபட்டுள்ளதாக அறிவித்துள்ளார்.
சத்தமில்லாமல் செல்வராகவன் செய்த காரியம்.. 7ஜி ரெயின்போ காலனி 2 ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு!
தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக திகழ்பவர் செல்வராகவன் அழுத்தமான திரைக்கதையாக பெயர்பெற்றவர்.
அமெரிக்காவில் வாகனம் மோதியதில் 10 பேர் பலி, 30 பேர் காயம்
அமெரிக்காவில் புதன்கிழமை காலை மத்திய நியூ ஆர்லியன்ஸில் மக்கள் கூட்டத்தின் மீது வாகனம் மோதியதில் குறைந்தது 10 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 30க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
சென்னை மெரினா, பெசன்ட் நகர் கடற்கரை வாகன நிறுத்தங்களில் விரைவில் ஃபாஸ்ட் டேக் மூலம் கட்டண வசூல்
ஆண்டுதோறும் சென்னை மாநகராட்சி பற்றாக்குறை பட்ஜெட்டை தாக்கல் செய்து வரும் நிலையில், கடந்த நிதியாண்டில் மட்டும் மத்திய கடன்களுக்கு செலுத்த வேண்டிய வட்டி ரூ.111 கோடிக்கு மேல் உயர்ந்துள்ளது.
2025 ஆண்டை 'பாதுகாப்பு சீர்திருத்த ஆண்டாக' அறிவித்தது மத்திய அரசு
ராணுவ நவீனமயமாக்கலில் பெரும் முன்னேற்றங்களை வலியுறுத்தி, பாதுகாப்புத் துறையில் 2025ஆம் ஆண்டை "சீர்திருத்த ஆண்டாக" மத்திய அரசு அறிவித்துள்ளது.
EaseMyTrip CEO நிஷாந்த் பிட்டி பதவி விலகினார், ரிகாந்த் பிட்டி பொறுப்பேற்றார்
ஈஸி ட்ரிப் பிளானர்ஸ் (EaseMyTrip இன் தாய் நிறுவனம்) இன் இணை நிறுவனர் மற்றும் விளம்பரதாரர் நிஷாந்த் பிட்டி தனிப்பட்ட காரணங்களுக்காக நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி பதவியில் இருந்து விலகியுள்ளார்.
ஜெஜு ஏர் கருப்பு பெட்டியில் இருந்து தரவுகளை மீட்ட தென் கொரியா புலனாய்வாளர்கள்
ஞாயிற்றுக்கிழமை விபத்துக்குள்ளான ஜெஜு ஏர் விமானத்தின் காக்பிட் குரல் ரெக்கார்டரில் (சிவிஆர்) தரவை தென் கொரிய புலனாய்வாளர்கள் பிரித்தெடுத்துள்ளனர்.
புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு இந்தியர்கள் ஆன்லைனில் ஆர்டர் செய்தவை இவைதான்!
2025 இன் வருகை இந்தியா முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டது.
நாட்டு மக்களுக்கு 2025 புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்த குடியரசு தலைவர், பிரதமர் மோடி!
2025ஆம் ஆண்டின் ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு, குடியரசு தலைவர் திரௌபதி முர்மு, பிரதமர் நரேந்திர மோடி மற்றும் பல தலைவர்கள் நாட்டு மக்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர்.
அக்டோபர் 7 தாக்குதலுடன் தொடர்புடைய ஹமாஸ் உயர்மட்ட தளபதியை கொன்றது இஸ்ரேல்
இஸ்ரேல் பாதுகாப்புப் படைகள் (IDF) புதன்கிழமை, ஜனவரி 1, 2025 அன்று, மூத்த ஹமாஸ் தளபதி அப்துல்-ஹாடி சபாவை அகற்றிவிட்டதாக உறுதிப்படுத்தியது.
ஏமனில் மரண தண்டனை விதிக்கப்பட்ட கேரள செவிலியரின் வழக்கில் அடுத்த நடவடிக்கை என்ன?
ஏமனில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள கேரளாவைச் சேர்ந்த செவிலியர் நிமிஷா பிரியாவை விடுவிக்க "எல்லா உதவிகளையும்" வழங்குவதாக வெளியுறவு அமைச்சகம் (MEA) செவ்வாயன்று கூறியது.
புத்தாண்டு பயங்கரம்: ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் ஹோட்டலில் படுகொலை
புத்தாண்டு தினத்தன்று உத்தரபிரதேச லக்னோவின் நாகா பகுதியில் உள்ள ஷரஞ்சித் ஹோட்டலில் தனது தாய் மற்றும் நான்கு சகோதரிகளை கொலை செய்ததாக 24 வயதுடைய அர்ஷாத் என்ற நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த குளிர்காலத்தில் கார் ஓட்டுகிறீர்களா? இந்த குறிப்புகளை மறக்காதீர்கள்
இந்தியாவில் குளிர்காலத்தில் குறிப்பாக பனியில் ஓட்டுவது என்பது ஓட்டுநர்களுக்கு பெரிய சவாலான விஷயம் தான்.
"நல்லவர்களை ஆண்டவன் கைவிட மாட்டான்": ரசிகர்களுக்கு புத்தாண்டு வாழ்த்துக்கள் சொன்ன சூப்பர்ஸ்டார்
ரசிகர்களுக்கு தனது பாணியில், 2025ஆம் ஆண்டின் ஆங்கில புத்தாண்டு வாழ்த்துகளை சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் வெளியிட்டுள்ளார்.
ஜனவரியில் கோள்களின் அணிவகுப்பு: வீனஸ், சனி, வியாழன், செவ்வாய் கிரகங்களின் பார்வை
புதிய ஆண்டு ஒரு அற்புதமான வான நிகழ்வுடன் தொடங்க உள்ளது.
இனி BigBasket-இல் காய்கறிகள் மட்டுமல்ல உணவு மற்றும் மருந்துகளையும் ஆர்டர் செய்யலாம்
இந்தியாவில் பிரபலமான விரைவு வர்த்தக தளமான BigBasket, 2025 ஆம் ஆண்டில் தனது சேவைகளை விரிவுபடுத்த தயாராகி வருகிறது.
அஜித் ரசிகர்கள் அதிர்ச்சி; 'விடாமுயற்சி' ரிலீஸ் ஒத்திவைப்பு; என்ன காரணம்?
நடிகர் அஜித் நடிக்கும் 'விடாமுயற்சி' திரைப்படம் வரும் 2025 பொங்கலுக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது, பட வெளியீடு தள்ளிவைக்கப்பட்டுள்ளதாக படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.
Gen Z, பூமர் போல 2025-ல் பிறந்த குழந்தைகள் எப்படி அழைக்கப்படுவார்கள் தெரியுமா?
2025 மற்றும் 2039க்கு இடையில் பிறந்த குழந்தைகளை ஜெனெரேஷன் பீட்டா என குறிப்பிடுவார்கள். இந்த தலைமுறையினரை 2025ஆம் ஆண்டு வரவேற்கவுள்ளோம்.
கிரிக்கெட் ஆஸ்திரேலியாவின் டெஸ்ட் அணியின் கேப்டனாக தேர்வான ஜஸ்பிரித் பும்ரா
2024ஆம் ஆண்டு முடிவடைந்த தருவாயில், கிரிக்கெட் ஆஸ்திரேலியா, அவர்களின் வழக்கமான வருடாந்திர பயிற்சியில், ஆண்டின் சிறந்த அணியை உருவாக்க 2024 ஆண்டில் டெஸ்ட் வடிவத்தில் சிறந்த வீரர்களைத் தேர்ந்தெடுத்தது.
2025இல் ஹூண்டாய் நிறுவனம் இந்தியாவில் அறிமுகப்படுத்த உள்ள புதிய கார்களின் பார்வை
தென் கொரிய வாகன தயாரிப்பு நிறுவனமான ஹூண்டாய், 2025 ஆம் ஆண்டு இந்தியாவில் புதிய வகை வாகனங்களை அறிமுகப்படுத்த தயாராகி வருகிறது.
வாட்ஸ்அப் இப்போது அனைத்து இந்திய பயனர்களுக்கும் UPI சேவைகளை வழங்க முடியும்
நேஷனல் பேமெண்ட்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா (என்பிசிஐ) வாட்ஸ்அப் பேமென்ட்களில் பயனர் ஆன்போர்டிங் வரம்பை நீக்கியுள்ளது.
2024ல் தங்கம் விலை விண்ணை முட்டியது: 2025ல் தொடருமா?
தங்கம் மற்றும் வெள்ளி விலை 2024ஆம் ஆண்டில் உச்சத்தில் முடிந்தது.
ஒரு சீசனில் அதிக டெஸ்ட் தோல்விகளை பெற்ற இந்திய கேப்டன்களின் பட்டியல்
ஐசிசி டி 20 உலகக் கோப்பையை வென்ற போதிலும், 2024 இல் (பின் பாதி) டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்தியா கடினமான பேட்சைச் சந்தித்தது.
கோல்டன் குளோப்ஸ் 2025ஐ எப்போது, எங்கு பார்க்க வேண்டும்
2025ஆம் ஆண்டுக்கான கோல்டன் குளோப் விருதுகள் ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 5, 2025 அன்று லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள பெவர்லி ஹில்டன் ஹோட்டலில் நடைபெறும்.
ஜிஎஸ்டி வருடாந்திர ரிட்டர்ன் தாக்கல் செய்வதற்கான காலக்கெடு இன்றுடன் நிறைவு; யார் தாக்கல் செய்ய வேண்டும்?
2023-24 நிதியாண்டிற்கான சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) ஆண்டு வருமானம் (ஜிஎஸ்டிஆர்-9) இன்று டிசம்பர் 31, 2024 அன்று நிலுவையில் உள்ளது.
நியூ இயர் 2025: யார் முதலில், யார் கடைசியாக புத்தாண்டைக் கொண்டாடுவார்கள்? நாடு வாரியான விவரங்கள்
டிசம்பர் 31ஆம் தேதி நள்ளிரவை நெருங்கிக்கொண்டிருக்கும் வேளையில், உலகெங்கிலும் உள்ள மில்லியன் கணக்கான மக்கள் புத்தாண்டின் விடியலை வரவேற்க தயாராகி வருகின்றனர்.
மறப்போம்..மன்னிப்போம்: மணிப்பூர் வன்முறைக்கு மன்னிப்பு கோரிய முதல்வர் பிரேன் சிங்
மணிப்பூர் முதல்வர் பிரேன் சிங் செவ்வாயன்று, மே 2023 முதல் நிகழ்ந்து வரும் இன வன்முறைக்கு மாநில மக்களிடம் மன்னிப்பு கேட்டார்.
சின்ஜியாங்கில் உலகின் மிக நீளமான விரைவுச் சுரங்கப்பாதையை சீனா நிறைவு செய்தது: முக்கிய சிறப்பம்சங்கள்
சின்ஜியாங் உய்குர் தன்னாட்சி பிராந்தியத்தில் தியான்ஷான் ஷெங்லி சுரங்கப்பாதையை சீனா கட்டி முடித்துள்ளது.
வரி ஏய்ப்பாளர்களைப் பிடிக்க டிஜி யாத்ரா தரவுகள் பயன்படுகிறதா? மத்திய அரசின் பதில்
டிஜி யாத்ரா செயலி, முகத்தை அடையாளம் காணும் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, வரி ஏய்ப்பாளர்களைக் குறிவைக்க வருமான வரித் துறையால் பயன்படுத்தப்படும் என்ற குற்றச்சாட்டுகளை மத்திய அரசாங்கம் மறுத்துள்ளது.
புதிய RBI அம்சத்தின் மூலம் RTGS, NEFT பரிவர்த்தனைகள் இப்போதும் மேலும் பாதுகாக்கப்படுகிறது
இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) ஏப்ரல் 1, 2025க்குள் ரியல் டைம் கிராஸ் செட்டில்மென்ட் (ஆர்டிஜிஎஸ்) மற்றும் நேஷனல் எலக்ட்ரானிக் ஃபண்ட் டிரான்ஸ்ஃபர் (என்இஎஃப்டி) அமைப்புகளுக்கான பெயர் தேடும் வசதியை தொடங்கும் என்று அறிவித்துள்ளது.
நாளை முதல் இந்த ஆண்ட்ராய்டு சாதனங்களில் வாட்ஸ்அப் செயல்படாது
பிரபலமான உடனடி செய்தியிடல் தளமான வாட்ஸ்அப், ஆண்ட்ராய்டு சாதனங்களுக்கான அதன் ஆதரிக்கப்படும் இயங்குதளத் தேவைகளுக்கான புதுப்பிப்பை அறிவித்துள்ளது.
ஏஞ்சலினா ஜோலி-பிராட் பிட்: 8 ஆண்டுகளுக்குப் பிறகு விவாகரத்து பெற்றது ஹாலிவுட்டின் பிரபல ஜோடி
பிரபல ஹாலிவுட் நட்சத்திர ஜோடியான ஏஞ்சலினா ஜோலி மற்றும் பிராட் பிட் விவாகரத்திற்கான தீர்வை எட்டியுள்ளனர்.
ஏமனில் கேரள செவிலியருக்கு மரண தண்டனை: மத்திய அரசு கூறுவது என்ன?
வெளியுறவுஅமைச்சகத்தின் அதிகாரப்பூர்வ செய்தித் தொடர்பாளர் ஒரு அறிக்கையில், செவிலியர் நிமிஷா பிரியாவுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் மத்திய அரசு செய்து வருவதாகவும், அனைத்து வாய்ப்புகளையும் பார்த்து வருவதாகவும் கூறினார்.
சின்னத்திரை நடிகை சித்ரா தந்தையும் தற்கொலை
மறைந்த சின்னத்திரை நடிகை சித்ராவின் தந்தை காமராஜ் இன்று சென்னையின் திருவான்மியூரில் உள்ள அவரது வீட்டில் துாக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.
இந்தியாவின் விண்வெளி ஆராய்ச்சியில் மைல்கல்: 2025 ஜனவரியில் 100வது விண்கலத்தை விண்ணுக்கு ஏவுகிறது இஸ்ரோ
இந்தியா விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ), வரும் 2025ஆம் ஆண்டு ஜனவரியில் எஸ்.வி.எஸ்.,02 செயற்கைக்கோளினை விண்ணில் ஏவும் என்று இஸ்ரோ தலைவர் சோம்நாத் தகவல் அளித்துள்ளார்.
வயநாடு நிலச்சரிவுக்கு 'கடுமையான இயற்கை' பேரிடர் அந்தஸ்து வழங்கியது மத்திய அரசு
கடந்த ஐந்து மாதங்களுக்கு முன்னர் வயநாட்டில் கடும் நிலச்சரிவுகள் ஏற்பட்டு மூன்று கிராமங்களை அழித்ததை, மத்திய அரசு "கடுமையான இயற்கையின்" பேரழிவாக அறிவித்தது.
ஆப்கானிஸ்தானில் பெண்கள் அதிகம் கூடும் இடங்களில் ஜன்னல்கள் வைக்க தடை
ஆப்கானிஸ்தான் பெண்கள் அதிகம் கூடும் பகுதிகளில் உள்ள வீடுகளில் ஜன்னல்கள் கட்டுவதற்கு தாலிபான்கள் சமீபத்தில் தடை விதித்துள்ளனர்.
சைபர் தாக்குதலில் சிக்கிய அமெரிக்கா கருவூலம்: சீன ஹேக்கர்கள் காரணமா?
சீன அரசால் பாதுகாக்கப்படும் ஹேக்கர்கள் இந்த மாதம் அமெரிக்க கருவூலத் திணைக்களத்தின் கணினி பாதுகாப்புத் தடுப்புகளை உடைத்து, கருவூலத்தின் முக்கிய ஆவணங்களைத் திருடியதாக ராய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
தென் கொரிய ஜனாதிபதி யூன் சுக் யோலை கைது செய்ய வாரண்ட்
குற்றஞ்சாட்டப்பட்ட, இடைநீக்கம் செய்யப்பட்ட ஜனாதிபதி யூன் சுக் இயோலுக்கு தென் கொரிய நீதிமன்றம் கைது வாரண்ட் பிறப்பித்துள்ளது.