Loading...

சுற்றுலா: செய்தி

பட்ஜெட் 2026: எது மலிவாகிறது, எது விலை உயர்கிறது என தெரிந்து கொள்ளுங்கள்

நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று தனது ஒன்பதாவது தொடர்ச்சியான மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.

27 Jan 2026
• பயணம்

2026 மத்திய பட்ஜெட்டிலிருந்து இந்தியாவின் சுற்றுலா துறை என்ன எதிர்பார்க்கிறது?

இந்தியாவில் பயணம், சுற்றுலா மற்றும் விருந்தோம்பல் துறை , 2026 மத்திய பட்ஜெட்டில் கட்டமைப்பு சீர்திருத்தங்களை எதிர்பார்க்கிறது.

கொடைக்கானல் செல்லும் சுற்றுலா பயணிகளுக்கு அதிர்ச்சி; சுங்கக் கட்டணம் உயர்வு

தமிழகத்தின் பிரபல சுற்றுலாத் தலங்களில் ஒன்றான கொடைக்கானலுக்கு வரும் வாகனங்களுக்கான சுங்கக் கட்டணத்தை நகராட்சி நிர்வாகம் தற்போது அதிரடியாக உயர்த்தியுள்ளது.

2025-இல் இந்தியாவை ஆக்கிரமித்த டாப் 5 சுற்றுலாத் தலங்கள்

2025-ஆம் ஆண்டு நிறைவடைய உள்ள நிலையில், இந்த ஆண்டில் சமூக வலைத்தளங்களில் ட்ரெண்டாகி, சுற்றுலா பயணிகளின் கவனத்தை ஈர்த்த இந்தியாவின் டாப் 5 இடங்கள் குறித்த சுவாரசியமான தகவல்கள் வெளியாகியுள்ளன.

12 Dec 2025
• அமெரிக்கா

அமெரிக்காவில் பிறப்புச் சுற்றுலாவுக்குத் தடை: இந்தியர்களுக்கு என்ன தாக்கம்?

அமெரிக்காவில் சுற்றுலா விசாவைப் பயன்படுத்தி, குழந்தைகளைப் பெற்றெடுப்பதன் மூலம் அவர்களுக்கு அமெரிக்கக் குடியுரிமையைப் பெறும் நடைமுறையான பிறப்புச் சுற்றுலா மீது அமெரிக்க அரசாங்கம் கடுமையான நடவடிக்கையைத் தொடங்கியுள்ளது.

05 Dec 2025
• இந்தியா

சுற்றுலாவை அதிகரிக்க இந்தியா வரும் ரஷ்யர்களுக்கு இலவச இ-விசா; பிரதமர் மோடி அறிவிப்பு

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் உடனான இருதரப்பு பேச்சுவார்த்தைக்குப் பிறகு, பிரதமர் நரேந்திர மோடி வெள்ளிக்கிழமை (டிசம்பர் 5) ரஷ்ய நாட்டுப் பயணிகளுக்கு 30 நாட்கள் கால அவகாசத்துடன் இலவச இ-விசா வசதியை அறிவித்துள்ளார்.

டெல்லியில் அதிகரிக்கும் காற்று மாசு: சுத்தமான காற்றுள்ள இந்தியாவின் சிறந்த சுற்றுலா இடங்கள்

இந்தியாவின் முக்கிய நகரங்களில், குறிப்பாக வட மாநிலங்களில் காற்று மாசு (Air Pollution) அபாயகரமான நிலையை எட்டியுள்ள நிலையில், ஆரோக்கியமான காற்றைச் சுவாசிக்க ஏற்ற இடங்களை தேடுபவர்களுக்காக, காற்றின் தரக் குறியீடு (AQI) 50-க்கும் குறைவாக உள்ள இந்தியாவின் சிறந்த சுற்றுலா தலங்களின் பட்டியல் இங்கே.

தென்னிந்தியாவில் நீங்கள் கண்டிப்பாக பார்க்க வேண்டிய பாரம்பரிய தளங்கள் இவை!

தென்னிந்தியாவில், ஆராயப்பட காத்திருக்கும் மிகவும் பிரமிக்க வைக்கும் மற்றும் குறைவாக அறியப்பட்ட பாரம்பரிய தளங்கள் சில உள்ளன.

23 Oct 2025
• பயணம்

ஸ்கைடைவிங் செய்ய வேண்டும் என்பது உங்கள் bucket list-ல் உள்ளதா? இதோ இங்கு செல்லுங்கள்

நமீபியாவில் உள்ள ஃபிஷ் ரிவர் கேன்யன் மீது ஸ்கை டைவிங் செய்வது வேறு எந்த அனுபவத்தையும் விட வித்தியாசமானது.

இதுதான் நட்பு; ஆப்கானிஸ்தானில் இந்திய பயணிக்கு கிடைத்த எதிர்பாராத வரவேற்பு; வைரலாகும் வீடியோ

ஆப்கானிஸ்தானில் உள்ள ஒரு எல்லைச் சோதனைச் சாவடியில், ஒரு தாலிபான் எல்லைக் காவலர் இந்தியப் பயணி ஒருவருடன் அன்புடன் உரையாடும் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி, இந்தியப் பயணிகளுக்கு எதிர்பாராத வகையில் காட்டும் நட்புறவைக் காட்சிப்படுத்தியுள்ளது.

H1B விசா நெருக்கடிகளுக்கு இடையே UAE-ன் புதிய விசிட் விசாக்கள், எளிமைப்படுத்தப்பட்ட விதிகள்: நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியவை

உலகளாவிய தொழில் வல்லுநர்கள், சுற்றுலாப் பயணிகள் மற்றும் மனிதாபிமான உதவி தேவைப்படுபவர்களை ஈர்க்கும் நோக்கில், ஐக்கிய அரபு அமீரகம் (UAE) அதன் விசா மற்றும் குடியிருப்பு கட்டமைப்பில் பெரிய அளவிலான மாற்றங்களை அறிவித்துள்ளது.

உலக சுற்றுலா நாள் 2025: தமிழ்நாட்டின் அதிகம் அறியப்படாத 10 சுற்றுலாத் தலங்கள்

உலகம் செப்டம்பர் 27, 2025 அன்று உலக சுற்றுலா நாளைக் கொண்டாடும் வேளையில், இந்த ஆண்டுக்கான கருப்பொருள் சுற்றுலாவும் நீடித்த வளர்ச்சியும் என்பதாகும்.

18 Sep 2025
• இயற்கை

இந்தியாவின் மிக அழகான நீர்வீழ்ச்சிகள்: ஒரு பட்டியல்

இந்தியா சிறந்த இயற்கை அதிசயங்களால் ஆசீர்வதிக்கப்பட்டுள்ளது.

கூமாபட்டி தங்கபாண்டியால் கிடைத்தது விமோச்சனம்; பிளவக்கல் அணை மேம்பாட்டிற்கு ₹10 கோடி ஒதுக்கி தமிழக அரசு உத்தரவு

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள கூமாபட்டி என்ற குக்கிராமம் சில வாரங்களுக்கு முன்பு சமூக வலைதளங்களில் உலகப் புகழ் பெற்றது.

18 Aug 2025
• ராஜஸ்தான்

சஃபாரி வாகனம் பழுதடைந்ததால் ரந்தம்பூர் புலிகள் காப்பகத்தில் சுற்றுலா பயணிகளை நடுக்காட்டில் தவிக்கவிட்டுச் சென்ற வழிகாட்டி

ராஜஸ்தானின் ரந்தம்போர் தேசிய பூங்காவில் குழந்தைகள் உட்பட இருபது சுற்றுலாப் பயணிகள் தங்கள் சஃபாரி வாகனம் பழுதடைந்த நிலையில், வழிகாட்டி அவர்களை நடுவழியில் விட்டுச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

17 Aug 2025
• இலங்கை

வெறும் ரூ.9999க்கு மூன்று நாள் இலங்கை சுற்றுலா; நாகப்பட்டினம்-காங்கேசன் துறை கப்பல் சேவை சார்பில் அறிவிப்பு

நாகப்பட்டினம்-இலங்கை சர்வதேச பயணிகள் கப்பல் சேவை தொடங்கப்பட்டு இரண்டு ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது.

16 Aug 2025
• தமிழ்நாடு

தமிழ்நாடு சுற்றுலா மேம்பாட்டுக் கழகத்தின் வருமானம் ஐந்து மடங்கு அதிகரிப்பு; அரசு தகவல்

தமிழ்நாடு சுற்றுலா மேம்பாட்டுக் கழகம் (TTDC) 2023-24 இல் குறிப்பிடத்தக்க நிதி சாதனையைப் பதிவு செய்து, 2020-21இல் இருந்ததை விட 2023-24இல் ஐந்து மடங்கு அதிகரித்துள்ளது.

இந்திய ரயில்வே அறிவித்துள்ள 'சுற்றுப் பயணத் தொகுப்பு' என்றால் என்ன?

பண்டிகைக் காலத்தில் முன்பதிவு செய்யப்பட்ட பயண டிக்கெட்டுகளுக்கு 20% தள்ளுபடி வழங்கும் "சுற்றுப் பயண தொகுப்பு" என்ற புதிய திட்டத்தை இந்திய ரயில்வே விரைவில் தொடங்கவுள்ளது.

மேக வெடிப்பினால் உத்தரகாஷியில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கு; 50க்கும் மேற்பட்டோர் மாயம்

உத்தரகாண்ட் மாநிலம் உத்தரகாசி மாவட்டத்தில் உள்ள தாராலி கிராமத்தில் கீர் கங்கா நதியின் மேல் நீர்ப்பிடிப்பு பகுதியில் ஏற்பட்ட சக்திவாய்ந்த மேக வெடிப்பால் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கு காரணமாக மிகப்பெரிய நிலச்சரிவு ஏற்பட்டது.

05 Aug 2025
• அமெரிக்கா

வணிக, சுற்றுலா விசா விண்ணப்பதாரர்களுக்கு விசா பாண்ட் ரூல் திட்டமிடும் அமெரிக்கா: விவரங்கள்

அமெரிக்க வெளியுறவுத்துறை ஆகஸ்ட் 20, 2025 முதல் ஒரு வருட முன்னோடித் திட்டத்தைத் தொடங்கப்போவதாக அறிவித்துள்ளது.

தாய்லாந்து-கம்போடியாவின் 7 மாகாணங்களுக்கு பயணம் செய்வதைத் தவிர்க்குமாறு இந்தியா அறிவுறுத்தல்

தாய்லாந்து- கம்போடியா எல்லையில் அதிகரித்து வரும் வன்முறை காரணமாக, ஏழு மாகாணங்களுக்கு பயணம் செய்வதைத் தவிர்க்குமாறு தாய்லாந்தில் உள்ள இந்திய தூதரகம் தனது குடிமக்களுக்கு ஒரு ஆலோசனையை வெளியிட்டுள்ளது.

23 Jul 2025
• சீனா

5 ஆண்டுகள் கழித்து, நாளை முதல் சீன சுற்றுலாப் பயணிகளுக்கு விசா வழங்கப்படும் என மத்திய அரசு அறிவிப்பு

இந்திய அரசாங்கம் நாளை முதல் சீன நாட்டினருக்கு சுற்றுலா விசாக்களை வழங்கத் தொடங்கும் என்று பெய்ஜிங்கில் உள்ள இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது.

முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் பூர்வீக கிராமம் 'படேஷ்வர்' ஆன்மிக சுற்றுலாத்தலமாக மாறுகிறது

முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாய் பிறந்த ஊரான படேஷ்வர் கிராமம், முக்கிய ஆன்மிக மற்றும் பாரம்பரிய சுற்றுலா மையமாக மாற்றப்படும் என உத்தரப்பிரதேச அரசு அறிவித்துள்ளது.

03 Jul 2025
• விசா

ஆறு வளைகுடா நாடுகளுக்கு ஒருங்கிணைந்த GCC சுற்றுலா விசா: நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டிய விவரங்கள்

ஐக்கிய அரபு எமிரேட்ஸ், சவுதி அரேபியா, கத்தார், பஹ்ரைன், குவைத் மற்றும் ஓமன் ஆகிய ஆறு வளைகுடா நாடுகளில் சுற்றுலாப் பயணிகள் சுதந்திரமாகப் பயணிக்க அனுமதிக்கும் புதிய ஒற்றை நுழைவு விசாவை வளைகுடா ஒத்துழைப்பு கவுன்சில் (GCC) அறிமுகப்படுத்த உள்ளது.

Africa: தனியாகப் பயணம் செய்ய விரும்பும் பெண்களுக்குப் பாதுகாப்பான 5 டூரிஸ்ட் இடங்கள்

பல்வேறு கலாச்சாரங்கள், நிலப்பரப்புகள் மற்றும் வனவிலங்குகள் என பாதுகாப்பான, வளமான சாகசங்களை உள்ளடக்கிய ஆப்பிரிக்கா, சோலோவாக பயணிக்க விரும்பும் பெண்களுக்கு நிறைய பாதுகாப்பான இடங்களை வழங்குகிறது.

29 May 2025
• கோவா

ஆப்-சீசனிலும் சுற்றுலாப் பயணிகளை ஈர்க்க கோவா அரசு திட்டம்!

மழைக்காலத்தின் போது சுற்றுலாப் பயணிகளை ஈர்க்க கோவா ஒரு பெரிய திட்டத்தை செயல்படுத்தவுள்ளது.

துருக்கி, அஜர்பைஜான் நாடுகளை புறக்கணிக்கும் இந்திய சுற்றுலாவாசிகள்; ரத்து செய்பவர்களின் எண்ணிக்கை 250% அதிகரித்துள்ளது

பாகிஸ்தானுக்கு இரு நாடுகளும் ஆதரவளித்ததைத் தொடர்ந்து, துருக்கி மற்றும் அஜர்பைஜானில் உள்ள பிரபலமான சுற்றுலா தலங்களுக்கான பயணங்களை இந்தியர்கள் ரத்து செய்து வருவதாக ராய்ட்டர்ஸ் தெரிவித்துள்ளது.

கொடைக்கானலுக்கு ட்ரிப் போக ஐடியாவா? அப்போ இந்த டேட்ஸ்-ஐ மிஸ் பண்ணிடாதீங்க!

திண்டுக்கல் மாவட்டத்தில் அமைந்துள்ள கொடைக்கானல், 'மலைகளின் இளவரசி' என அழைக்கப்படுவது போல், இங்கு இயற்கை எழில் கொஞ்சும் இடங்களை காணக்கூடியது.

ராமர் பாலத்தில் நடந்து சென்று தரிசிக்கலாம்: இலங்கை சுற்றுலா கப்பல் சேவையில் புதிய ஆன்மிக பேக்கேஜ்

ராமர் பாலத்தில் 1 கி.மீ தூரம் நடந்து சென்று தரிசிக்கக்கூடிய வகையில், ஆன்மிக மற்றும் கலாசார சுற்றுலா திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு, 48 சுற்றுலா தலங்களை மூடியது ஜம்மு-காஷ்மீர் அரசு

ஜம்மு -காஷ்மீர் அரசு அந்தப் பகுதியில் உள்ள 87 சுற்றுலாத் தலங்களில் உள்ள கிட்டத்தட்ட 48 சுற்றுலா தலங்களை தற்காலிகமாக மூடியுள்ளது.

பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதல் குறித்து அனைத்துக்கட்சி கூட்டத்தில் மத்திய அரசு கூறியது என்ன?

வியாழக்கிழமை நடைபெற்ற அனைத்துக்கட்சிக் கூட்டத்தில், ஏப்ரல் 22 அன்று, ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் 26 சுற்றுலாப் பயணிகளைக் கொன்ற பயங்கரவாதத் தாக்குதல் குறித்து மத்திய அரசு அனைத்துக்கட்சி தலைவர்களுக்கு விளக்கமளித்தது.

24 Apr 2025
• இலங்கை

ராமர் பாலம் காண சுற்றுலா படகு சவாரி - மே 15 முதல் இலங்கையில் தொடக்கம்

இலங்கை அரசு, சாகசத்தை விரும்பும் சுற்றுலா பயணிகளுக்காக புதிய முயற்சியை மேற்கொண்டு வருகிறது.

ஜம்மு காஷ்மீர் பஹல்காம் தீவிரவாத தாக்குதலில் தமிழ்நாட்டைச் சேர்ந்த மூவர் படுகாயம்

ஜம்மு மற்றும் காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் நேற்று பயங்கரவாதிகள் சுற்றுலா பயணிகள் மீது நடத்திய திடீர் தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தது நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் 2 வெளிநாட்டினர் உட்பட 26 பேர் கொல்லப்பட்டிருக்கலாம் என அஞ்சப்படுகிறது

ஜம்மு காஷ்மீரின் பிரபல சுற்றுலாத்தலமான பஹல்காமில் உள்ள பைசரன் மலை உச்சியில் நேற்று நண்பகல் சுற்றுலாப் பயணிகள் குழு மீது பயங்கரவாதிகள் துப்பாக்கிச் சூடு நடத்தினர்.

வடகிழக்கு மாநிலங்களை முழுமையா சுத்தி பார்க்கணுமா? ஐஆர்சிடிசி அசத்தல் திட்டம்

இந்திய ரயில்வே கேட்டரிங் மற்றும் சுற்றுலா கழகம் (ஐஆர்சிடிசி), ஏப்ரல் 22, 2025 அன்று டெல்லியின் சஃப்தர்ஜங் ரயில் நிலையத்திலிருந்து பாரத் கௌரவ் டீலக்ஸ் ஏசி சுற்றுலா ரயிலில் அதன் 15 நாள் வடகிழக்கு டிஸ்கவரி சுற்றுப்பயணத்தை தொடங்க உள்ளது.

2025 தமிழ் புத்தாண்டைக் கொண்டாட நகர்ப்புறங்களில் உள்ளவர்களுக்கான சிறந்த பிக்னிக் ஸ்பாட்கள்

ஏப்ரல் 14 ஆம் தேதி கொண்டாடப்படும் தமிழ் புத்தாண்டு, உலகெங்கிலும் உள்ள தமிழர்களுக்கு புதுப்பித்தல், ஒற்றுமை மற்றும் பாரம்பரியத்தை நினைவுகூரும் வகையில் உள்ளது.

நியூயார்க்கில் சுற்றுலா ஹெலிகாப்டர் ஆற்றில் விழுந்ததில், சீமென்ஸ் CEO மற்றும் குடும்பத்தினர் பலி

வியாழக்கிழமை நியூயார்க் நகரின் ஹட்சன் ஆற்றில் சுற்றுலா ஹெலிகாப்டர் மோதியதில், மூன்று குழந்தைகள் உட்பட அதில் பயணம் செய்த ஆறு பேர் உயிரிழந்ததாக ராய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

07 Apr 2025
• பயணம்

ஒரே நேரத்தில் மூன்று நாடுகளில் மதிய உணவு சாப்பிட முடியுமா? இந்த இடத்திற்கு சென்றால் முடியும்

மூன்று நண்பர்கள் வெவ்வேறு நாட்டில் இருந்தாலும், ஒன்றாக பக்கத்தில் அமர்ந்து ஒரே நேரத்தில் உணவு அருந்துவதை கற்பனை செய்து பாருங்கள். இது சாத்தியமா?

என்னது ரூ.6,700இல் வெளிநாட்டு சுற்றுலாவா? வைரலாகும் இன்ஸ்டாகிராம் பதிவின் பின்னணி

கோடைகாலம் நெருங்கி வரும் நிலையில், பட்ஜெட் கட்டுப்பாடுகள் பயணிகள் மலிவு விலையில் சுற்றுலா செல்வதற்கான இடங்களைத் தேடுகின்றனர்.

10 Mar 2025
• பயணம்

40 வயதிற்கு மேல் சாகச பயணத்தில் ஆர்வம் காட்டும் இந்திய பெண்கள்; சர்வேயில் வெளியான தகவல்

அக்வாடெரா அட்வென்ச்சர்ஸ் நடத்திய சமீபத்திய சர்வேயில், இந்தியப் பெண்கள் பயணத்தை அணுகும் விதத்தில், குறிப்பாக நாற்பதுகளின் நடுப்பகுதியில் உள்ள பெண்களின் அணுகுமுறையில் குறிப்பிடத்தக்க மாற்றத்தை வெளிப்படுத்தியுள்ளது.