சுற்றுலா: செய்தி
கோடை காலத்தில் சுற்றிப் பார்க்கச் சிறந்த 5 தீவுகள், இந்தச் சாகசங்களை முயற்சி செய்யுங்கள்
கோடை விடுமுறைக்கு குடும்பத்துடன்அல்லது நண்பர்களுடன் எங்கேயும் சுற்றுப்பயணம் போகத் திட்டம் போட்டிருந்தால்? அப்போ தீவுகள் உங்களுக்கு ஒரு நல்ல தேர்வாக இருக்கும்.
சோப்டா துங்நாத் ட்ரெக்கிங் வழிகாட்டி 2026: உங்கள் மலையேற்றப் பயணத்தை மறக்க முடியாததாக்க 5 டிப்ஸ்!
உத்தராகண்ட் மாநிலத்தில் இருக்கும் சோப்டா துங்நாத் மலையேற்றம் (ட்ரெக்) ரொம்ப பிரபலமான ஒரு சுற்றுலா இடம்.
உத்தராகண்ட்: ஹரித்வார் பயணத்தில் இந்த 5 சுற்றுலாத் தலங்களை சேர்த்துக்கொள்ளுங்கள்; மன அமைதி கிடைக்கும்!
ஹரித்வார், உத்தராகண்ட் மாநிலத்தின் மிக முக்கியமான நகரங்களில் ஒன்றாகும்.
லக்னோவில் இந்த 5 சுவாரஸ்யமான விஷயங்களை அனுபவியுங்கள், உங்கள் பயணம் மறக்க முடியாததாக மாறும்!
உத்தரப் பிரதேசத்தின் தலைநகரான லக்னோவை 'நவாப்களின் நகரம்' என்றும் அழைப்பார்கள்.
ஐபிஎல் போட்டிகளைப் பார்க்க ஜெய்ப்பூர் செல்பவர்களுக்கு இந்த 5 இடங்கள் ஒரு மறக்க முடியாத பயண அனுபவத்தைத் தரும்!
ஐபிஎல் 2026 போட்டிகள் விரைவில் தொடங்க உள்ளன.
ஐபிஎல்: தர்மசாலாவில் இந்த 5 இடங்களுக்குச் சென்றால், மறக்க முடியாத அனுபவம் கிடைக்கும்!
ஐபிஎல் (IPL) கிரிக்கெட் போட்டிகள், ஒவ்வொரு சீசனிலும் கிரிக்கெட் ரசிகர்களுக்குப் பெரும் உற்சாகத்தையும், சுவாரசியத்தையும் தரும்.
சுட்டெரிக்கும் வெயிலில் குழந்தைகளுடன் லாங் டிரிப் போறீங்களா? இந்த 5 விஷயங்களை மறந்தா கஷ்டம் தான்!
கோடை காலத்தில் குழந்தைகளுடன் பயணம் செய்வது கொஞ்சம் சவாலான விஷயம்தான். வெயிலும், புழுக்கமும் குழந்தைகளுக்கு பல சிரமங்களை ஏற்படுத்தலாம்.
வெயிலைத் தணிக்க ஒரு சில்லென்ற பயணம்! கூட்ட நெரிசலற்ற தமிழ்நாட்டின் டாப் 5 கோடை கால சுற்றுலா இடங்கள்
2026 ஆம் ஆண்டின் கோடை கால சீசன் தமிழகத்தில் தொடங்கியுள்ள நிலையில், மக்கள் தங்களது விடுமுறையைக் கழிக்க மலைப்பிரதேசங்களை நோக்கி திட்டமிட்டு வருகின்றனர்.
பயணம் செல்லும்போது உடன் வருபவர்களைத் தேர்ந்தெடுப்பதில் கவனிக்க வேண்டிய 5 விஷயங்கள்
பயணம் செல்லும்போது, சரியான ஆட்களை நாம் அழைத்துச் செல்வது ரொம்ப முக்கியம்.
வாரத்திற்கு 3,000 விமானங்கள் ரத்து; ஏப்ரல் முதல் டிக்கெட் விலை உயருமா?
மேற்கு ஆசியாவில் நிலவும் போர்ச் சூழல் மற்றும் சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை உயர்வு காரணமாக, இந்திய விமான நிறுவனங்கள் தங்களது கோடைகால விமான சேவைகளை கணிசமாகக் குறைக்க முடிவு செய்துள்ளன.
மால்டாவின் வரலாற்றுப் பாதைகளில் நடைப்பயணம்: ஓர் வழிகாட்டி!!
மால்டாவில் மிக அழகான நடைப்பயண பாதைகள் பல உள்ளன. அவை உங்களை வரலாற்றின் பக்கங்களுக்கு அழைத்துச் செல்லும்.
உண்மை சம்பவங்களை மையமாக வைத்து உருவாகும் 'ஆபரேஷன் சிந்தூர்' திரைப்படம்; யார் இயக்குனர்
'தி காஷ்மீர் ஃபைல்ஸ்' பட புகழ் இயக்குனர் விவேக் ரஞ்சன் அக்னிஹோத்ரி மற்றும் டி-சீரிஸ் பூஷண் குமார் ஆகியோர் இணைந்து, 'ஆபரேஷன் சிந்தூர்' என்ற புதிய பிரம்மாண்ட திரைப்படத்தை தயாரிப்பதாக அறிவித்துள்ளனர்.
வட சிக்கிமில் ஏற்பட்ட தொடர் நிலச்சரிவுகளால் 200 சுற்றுலாப் பயணிகள் சிக்கித் தவிப்பு
கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவுகள் காரணமாக வடக்கு சிக்கிமின் சுங்தாங்கில் கிட்டத்தட்ட 200 சுற்றுலாப் பயணிகள் சிக்கியுள்ளனர்.
புகைப்படம் எடுக்கச் சிறந்த இடங்கள்! அமெரிக்காவின் மேய்ன் மாநிலக் கடற்கரையின் கம்பீரமான கலங்கரை விளக்கங்கள்
அமெரிக்காவின் மேய்ன் மாநிலத்தின் கடற்கரைப் பகுதிகள், தங்கள் அழகான கலங்கரை விளக்கங்களுக்குப் பெயர் பெற்றவை.
வாழ்க்கையில் ஒருமுறை பார்க்க வேண்டிய நார்வே தீவுகள்! நீலக் கடல், பனி மலைகளுக்கு நடுவே ஒரு சொர்க்கப் பயணம்
நார்வே ஒரு தனித்துவமான நாடு. அங்குள்ள இயற்கை அழகு, அமைதியான சூழல் உலகப் புகழ் பெற்றது. குறிப்பாக, நார்வேயின் தீவுகள் சுற்றுலாப் பயணிகளுக்கு மிகவும் பிடித்தமான இடங்களாக இருக்கின்றன.
'நான் என்ன வேண்டுமானாலும் செய்ய முடியும்...': கியூபாவை 'அக்கிரமிக்க' டிரம்ப் திட்டமா?
எரிபொருள் முற்றுகையின் மூலம் கியூபா மீதான தனது பிடியை இறுக்கி வரும் நிலையில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், அந்நாட்டை 'கைப்பற்றும்' சாத்தியக்கூறு குறித்து சூசகமாகத் தெரிவித்துள்ளார்.
கோடை விடுமுறைக்கு ஆசியாவில் உள்ள இந்த 5 இடங்கள் ட்ரிப் போலாமா?
கோடை விடுமுறைக்காக எல்லோரும் காத்திருப்போம்.
ஆசியாவின் மிகக் குளிரான மற்றும் அழகிய சுற்றுலாத் தலங்கள்: குளிர்காலப் பயணம் ஒரு தனி அனுபவம்!
குளிர்காலத்தில் பயணம் செய்வது ஒரு தனி சுகம். இந்த சமயத்தில், குளிரை அனுபவிப்பது மட்டுமல்லாமல், பல சுற்றுலாத் தலங்களில் பெய்யும் பனிப்பொழிவால் அப்பகுதியின் அழகு கண்கொள்ளாக் காட்சியாக இருக்கும்.
சொர்க்கம் இங்கே தான் இருக்கிறதா? ஐஸ்லாந்தின் பிரமிக்க வைக்கும் 5 அருவிகள்; சுற்றுலாப் பயணிகள் மற்றும் புகைப்படக் கலைஞர்களுக்கான வழிகாட்டி!
ஐஸ்லாந்தில் எண்ணற்ற அழகான அருவிகள் உள்ளன. இவை தங்களின் இயற்கையான அழகுக்காகவும், மனதைக் கவரும் தோற்றத்திற்காகவும் உலகப் புகழ்பெற்றவை.
தென்னிந்தியாவின் அழகான நீர்வீழ்ச்சிகள்! உங்க விடுமுறையை இங்கே பிளான் பண்ணுங்க!
தென் இந்தியாவில் நிறைய அழகான நீர்வீழ்ச்சிகள் இருக்கின்றன. அதன் இயற்கை அழகு, அமைதியான சூழல் அனைவருக்கும் மிகவும் பிடிக்கும்.
நார்வேயின் அழகிய ஃப்ஜோர்டுகள்: ஒரு பயண வழிகாட்டி
நார்வே நாட்டின் மறைந்திருக்கும் ஃப்ஜோர்டுகள் இயற்கையின் அழகான பொக்கிஷங்கள். அவற்றைப் போய் பார்க்கலாம்.
ஐஸ்லாந்து எரிமலைகள்: பார்க்க வேண்டிய 5 இடங்கள்
நெருப்பு மற்றும் பனியின் நாடான ஐஸ்லாந்து, அதன் அழகான எரிமலைப் பகுதிகளுக்குப் பெயர் பெற்றது. இந்த நாட்டில் 130-க்கும் மேற்பட்ட எரிமலைகள் உள்ளன. ஒவ்வொரு எரிமலைக்கும் தனித்தனி சிறப்புகள் உண்டு.
மால்டாவின் இந்த 'சிகப்பு மணல்' கடற்கரையைப் பார்த்ததுண்டா? கூட்டமில்லாத, அமைதியான விடுமுறைக்கு ஏற்ற 4 சொர்க்கபுரிகள்!
மால்டாவின் கடற்கரையில் ஏராளமான அழகான மற்றும் அமைதியான இடங்கள் உள்ளன. அவை அமைதியான விடுமுறைக்கு ஏற்றவை.
தெற்கு தாய்லாந்தின் அழகான கடற்கரைகள்: ஒரு பட்டியல்
அமைதியான விடுமுறைக்கு ஏற்ற அழகிய கடற்கரைகளுக்கு தெற்கு தாய்லாந்து பெயர் பெற்றது.
குறைந்த செலவில் பிக்னிக் எப்படி கொண்டாடுவது?
பிக்னிக் என்பது வெளியே சென்று மகிழ ஒரு அருமையான வழி. இதற்கு அதிகம் செலவாகாது.
கடற்கரையில் திருமணம் செய்ய ஆசையா? நடுத்தர மக்களுக்காகவே தமிழக அரசின் 'பீச் வெட்டிங்' திட்டம்; கட்டணம் மற்றும் முன்பதிவு விவரங்கள்
தமிழகத்தில் சுற்றுலாத்துறையை மேம்படுத்தவும், நடுத்தர மக்களின் "கடற்கரைத் திருமண" கனவை நனவாக்கவும் தமிழக அரசு ஒரு அதிரடித் திட்டத்தைக் கொண்டு வந்துள்ளது.
அமெரிக்கா டூர் போறீங்களா? இந்த 4 நேஷனல் பார்க்ஸ் உங்க ரோட் ட்ரிப் லிஸ்ட்ல கண்டிப்பா இருக்கணும்!
அமெரிக்கா அதன் பெரிய மற்றும் பலவிதமான இயற்கை காட்சிகளுக்காக அறியப்படுகிறது. இங்கு பல தேசிய பூங்காக்கள் உள்ளன. அவை பயணிகளுக்குத் தனித்துவமான அனுபவத்தைத் தருகின்றன.
மலை உச்சியில் மர்ம சுரங்கங்கள்! ஸ்லோவேனியாவில் நீங்கள் கண்டிப்பாக பார்க்க வேண்டிய டாப் 5 கோட்டைகள்
ஸ்லோவேனியா நாட்டில் பல அழகான கோட்டைகள் உள்ளன. ஒவ்வொரு கோட்டைக்கும் அதன் சொந்த வரலாறு மற்றும் தனிப்பட்ட கட்டிடக்கலை உண்டு.
கோடை விடுமுறை ஸ்பெஷல்: நெல்லையிலிருந்து கோவாவுக்கு ரயிலில் டூர் போலாமா?
கோடை விடுமுறையை கொண்டாடும் விதமாக, திருநெல்வேலியில் இருந்து கோவாவுக்கு சிறப்பு சுற்றுலா ரயிலை இயக்கவுள்ளதாக ஐஆர்சிடிசி அறிவித்துள்ளது.
மத்திய கிழக்கில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்கும் பணியில் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகம் தீவிரம்
மத்திய கிழக்கு நாடுகளில் ஏற்பட்டுள்ள போர் பதற்றம் காரணமாக விமான போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ள சூழலில், அங்கு சிக்கியுள்ள இந்திய சுற்றுலா பயணிகளை பாதுகாப்பாக மீட்கும் பணிகளை மத்திய அரசு முடுக்கிவிட்டுள்ளது.
சாகசப் பயணங்கள்: பப்புவா நியூ கினியின் எரிமலை மலைகள்
பப்புவா நியூ கினியில் ஆட்கள் நடமாட்டம் இல்லாத, கரடுமுரடான இடங்கள் நிறைய உள்ளன. இங்குள்ள எரிமலை மலைகளில் பயணம் செய்வது ஒரு புதிய அனுபவத்தைத் தரும்.
சுவிஸ் ரயில்வே: திராட்சைத் தோட்டங்கள் வழியாக ஒரு பயணம்! மலைகளும் ஏரிகளும் சங்கமிக்கும் ரம்மியமான பயணத்தின் சிறப்புகள்
சுவிட்சர்லாந்து நாட்டு ரயில்கள் அங்குள்ள அழகான திராட்சைத் தோட்டங்களைச் சுற்றிப் பார்க்க ஒரு நல்ல வாய்ப்பைத் தருகின்றன.
தாய்லாந்து மிதக்கும் சந்தைகள்: நீங்கள் அறியாத 5 விஷயங்கள்
தாய்லாந்தின் மிதக்கும் சந்தைகள் ஒரு வித்தியாசமான கலாச்சார அனுபவமாகும்.
ஐஸ்லாந்து பண்ணை வீடுகள்: ஒரு வித்தியாசமான கிராமப்புற அனுபவம்
ஐஸ்லாந்தின் கிராமப்புற பகுதிகளை அங்கிருக்கும் பழைய பண்ணை வீடுகள் வழியாக சுற்றி பார்ப்பது ஒரு புதுமையான அனுபவமாக இருக்கும்.
இனி விசா இல்லாமலேயே சீனா போகலாம்! பிரிட்டன், கனடா குடிமக்களுக்கு சீனா கொடுத்த இன்ப அதிர்ச்சி
சுற்றுலா மற்றும் வர்த்தகத்தை மேம்படுத்தும் நோக்கில், ஐக்கிய இராச்சியம் (UK) மற்றும் கனடா நாட்டு குடிமக்களுக்கு விசா இல்லாத நுழைவு அனுமதியை சீனா அறிவித்துள்ளது.
அழகான கிரேக்கத் தீவில் இலவசமாகத் தங்கலாம்; பூனைப் பிரியர்களுக்கு அடிச்சது ஜாக்பாட்; விண்ணப்பிங்க இதை பண்ணுங்க
கிரீஸ் நாட்டின் ஏஜியன் கடலில் அமைந்துள்ள அழகான தீவு சைரோஸ் (Syros). வெள்ளை நிற வீடுகள், நீல நிறக் கடல், அமைதியான மாலைப் பொழுது என ஒரு திரைப்படத்தில் வருவது போன்ற சூழலில் நீங்கள் இலவசமாகத் தங்க ஒரு வாய்ப்பு கிடைத்துள்ளது.
ஊட்டி, கொடைக்கானல் போரடிக்குதா? குறைந்த செலவில் தமிழகத்தின் மறைக்கப்பட்ட சொர்க்கங்களுக்கு ஒரு பயணம்; வித்தியாசமான பட்ஜெட் பிளான்
தமிழகத்தில் சுற்றுலா என்றாலே பலருக்கும் முதலில் நினைவுக்கு வருவது ஊட்டி, கொடைக்கானல் அல்லது கன்னியாகுமரி தான்.
ஒரே நாளில் ஒரு நாட்டை சுற்றிப் பார்க்கலாமா? உலகின் டாப் 8 குட்டி நாடுகள்
பரந்து விரிந்த இவ்வுலகில் பயணம் செய்வது என்பது பெரும்பாலும் சோர்வு தருவதாகவே அமைகிறது.
புதிய லக்கேஜ் விதிகள் 2026: வெளிநாட்டு பயணிகளுக்கான வரி இல்லாத வரம்பு அதிகரிப்பு
மத்திய அரசு பத்து ஆண்டுகளுக்கு பிறகு இந்தியாவின் லக்கேஜ் விதிகளை மாற்றியமைத்துள்ளது.
வரி செலுத்துவோருக்கு டபுள் ஜாக்பாட்; ITR காலக்கெடு நீட்டிப்பு & வெளிநாட்டுப் பயண வரி குறைப்பு; பட்ஜெட்டில் அறிவிப்பு
மத்திய பட்ஜெட் 2026 இல், வரி செலுத்துவோர் தங்கள் தவறுகளைச் சரிசெய்யவும், வருமான வரி கணக்கைத் திருத்தித் தாக்கல் செய்யவும் கூடுதல் கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.