தமிழ்நாடு: செய்தி
'இந்தியா' கூட்டணி கூட்டத்தைப் புறக்கணிக்கிறது திமுக! காங்கிரஸ் மீது 'துரோகம்' என அடுக்கடுக்கான குற்றச்சாட்டு!
தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பின் ஏற்பட்டுள்ள அதிரடி அரசியல் திருப்பங்களால், காங்கிரஸ் மற்றும் திமுக இடையேயான பல ஆண்டு காலக் கூட்டணியில் பெரும் முறிவு ஏற்பட்டுள்ளது.
தமிழகத்தில் புதிய செய்திச் சேனல்? இணையத்தில் வைரலாகும் 'வெற்றி' டிவி லோகோ பின்னணி
தமிழக ஊடகத்துறையில் விரைவில் ஒரு புதிய செய்திச் சேனல் நேரடி ஒளிபரப்பிற்கு வரவுள்ளதாகச் சமூக வலைதளங்களில் புதிய விவாதம் எழுந்துள்ளது.
வானிலை முன்னறிவிப்பு: தமிழகத்தில் நாளை முதல் பல்வேறு மாவட்டங்களில் பலத்த காற்றுடன் கனமழை பெய்ய வாய்ப்பு!
தமிழ்நாட்டில் வெயிலின் தாக்கம் நீடித்து வந்த சூழலில், நாளை முதல் ஜூன் 7 ஆம் தேதி வரை பல்வேறு மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
TNEA2026 விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு: ஜூன் 5-ஆம் தேதி வரை விண்ணபிக்கலாம்!
தமிழ்நாட்டில் உள்ள பொறியியல் கல்லூரிகளில் (BE/BTech) சேர விரும்புவோருக்கான தமிழ்நாடு பொறியியல் சேர்க்கை (TNEA 2026) விண்ணப்பப் பதிவு நடைமுறையில் மிக முக்கியமான மாற்றத்தை மாணவர் சேர்க்கை மையம் அறிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் நீங்கள் கண்டிப்பாக சுவைக்க வேண்டிய 5 பாரம்பரிய காலை உணவுகள்!
தென் இந்தியாவில் உள்ள தமிழ்நாடு, அதன் செழுமையான உணவுப் பாரம்பரியத்திற்காக மிகவும் பிரபலமானதாகும்.
உங்கள் ஏரியாவில் நாளை (ஜூன் 1) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்
மின் பராமரிப்பு பணிகள் காரணமாக திங்கட்கிழமை(ஜூன் 1) தமிழகத்தில் பல பகுதிகளில் மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.
ஸ்காட்லாந்து போலிருக்கும் இந்த 5 இந்திய இடங்கள், இவற்றின் இயற்கை அழகு மயக்கும்!
இந்தியா தன்னுடைய கலாச்சார பன்முகத்தன்மைக்கும், இயற்கையான அழகுக்கும் ரொம்பவே பெயர் போனது.
தமிழ்நாட்டின் புதிய சட்டம் ஒழுங்கு டிஜிபி ஆக மகேஷ்குமார் அகர்வால் ஐபிஎஸ் நியமனம்! யார் இவர்? முழு விபரங்கள்
தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றத்தைத் தொடர்ந்து காவல்துறையின் உயரிய பதவியான சட்டம் ஒழுங்கு டிஜிபி பதவியில் அதிரடி மாற்றங்களை மேற்கொண்டு புதிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் தொழில் தொடங்க 21 நாள்களில் அனுமதி: ஒற்றைச்சாளர இணையதளம் மூலம் புதிய புரட்சி!
தமிழகத்தில் தொழில் தொடங்குவதை எளிதாக்கும் வகையில் (Ease of Doing Business), புதிய நிறுவனங்களுக்கான அனைத்து அரசு அனுமதிகளையும் அதிகபட்சமாக 21 நாட்களுக்குள் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
தமிழகத்தில் பள்ளிகள் ஜூன் 4 ஆம் தேதி திறக்கப்படும்: தமிழக அரசு உத்தரவு
தமிழ்நாட்டில் கோடை விடுமுறை முடிந்து ஜூன் 1-ஆம் தேதி பள்ளிகள் மீண்டும் திறக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை ஏற்கனவே அறிவித்திருந்த நிலையில், தற்போது மாநிலம் முழுவதும் நிலவி வரும் கடுமையான வெயிலின் தாக்கம் காரணமாக பள்ளி திறப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
முதல்வரான பின் முதன்முறையாக டெல்லி செல்லும் விஜய்; பிரதமர் மோடி, ராகுல் காந்தியுடன் நாளை சந்திப்பு
தமிழ்நாட்டின் புதிய முதலமைச்சராகப் பொறுப்பேற்றுக் கொண்ட பிறகு, தமிழக வெற்றிக் கழகத்தின் (TVK) தலைவர் ச.ஜோசப் விஜய் முதன்முறையாக நாளை (புதன்கிழமை) அரசுமுறை பயணமாகத் டெல்லி செல்லவுள்ளார்.
உங்கள் ஏரியாவில் நாளை (மே 26) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்
மின் பராமரிப்பு பணிகள் காரணமாக செவ்வாய்க்கிழமை(மே 26) தமிழகத்தில் பல பகுதிகளில் மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் ஜூன் 1-ல் பள்ளிகள் திறக்கப்படுமா? தள்ளிப்போகிறதா?
தமிழ்நாட்டில் கோடை விடுமுறை முடிந்து ஜூன் 1-ஆம் தேதி பள்ளிகள் மீண்டும் திறக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை ஏற்கனவே அறிவித்திருந்த நிலையில், தற்போது மாநிலம் முழுவதும் நிலவி வரும் கடுமையான வெயிலின் தாக்கம் காரணமாக பள்ளி திறப்பை ஒத்திவைக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் வலுத்து வருகின்றன.
உங்கள் ஏரியாவில் நாளை (மே 25) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்
மின் பராமரிப்பு பணிகள் காரணமாக திங்கட்கிழமை(மே 25) தமிழகத்தில் பல பகுதிகளில் மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.
கோடை வெயிலுக்கு குட்பை! மே 26 வரை தமிழகத்தில் வெளுத்து வாங்கப்போகும் கனமழை; வானிலை மையம் அறிவிப்பு
வங்கக்கடலில் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாகத் தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்குப் பலத்த காற்றுடன் கூடிய கனமழை தொடரும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
ஒரே ஒரு ராஜ்யசபா எம்பி பதவிக்கான இடைத்தேர்தல் வாக்குப்பதிவு முறை மற்றும் விதிமுறைகள்; போட்டி வேட்பாளர் நிறுத்தப்பட்டால் என்ன நடக்கும்?
இந்திய நாடாளுமன்றத்தின் மேலவையான ராஜ்யசபாவின் எம்பிக்கள் பொதுமக்களால் நேரடியாகத் தேர்ந்தெடுக்கப்படுவதில்லை.
உங்கள் ஏரியாவில் நாளை (மே 23) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்
மின் பராமரிப்பு பணிகள் காரணமாக சனிக்கிழமை(மே 23) தமிழகத்தில் பல பகுதிகளில் மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.
பத்மஸ்ரீ விருது 2026: ஓதுவார் திருத்தணி என்.சுவாமிநாதனின் 55 ஆண்டுகால தமிழ் இசைப் பயணம்
இந்தியாவின் மிக உயரிய குடிமை விருதுகளில் ஒன்றான பத்மஸ்ரீ விருதுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள தமிழகத்தைச் சேர்ந்த பிரபல பண் இசை கலைஞர் ஓதுவார் திருத்தணி என்.சுவாமிநாதன், வரும் மே 25 ஆம் தேதி புதுடெல்லியில் உள்ள குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெறும் பிரம்மாண்ட விழாவில் இந்தியக் குடியரசுத் தலைவரிடமிருந்து அதிகாரப்பூர்வமாக இந்த விருதைப் பெறுகிறார்.
மே 25-ல் பத்மஸ்ரீ விருது பெறுகிறார் 'ஆபரேஷன் கக்கூன்' நாயகன் கே.விஜய்குமார் ஐபிஎஸ்
இந்தியாவின் மிகச்சிறந்த மற்றும் துணிச்சலான காவல் துறை அதிகாரிகளில் ஒருவரான முன்னாள் சிஆர்பிஎஃப் (CRPF) தலைமை இயக்குநர் கே.விஜய்குமார் ஐபிஎஸ் அவர்களுக்கு, நாட்டின் உயரிய விசுவாசமிக்க சேவைக்காக 'பத்மஸ்ரீ' விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
திமுக பிரமுகரின் ஒற்றை ட்வீட்.. அலறியடித்து டெண்டரை ரத்து செய்த தவெக அரசு
தமிழகத்தில் அண்மையில் நடைபெற்ற 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் மாபெரும் வெற்றி பெற்று புதிதாகப் பதவியேற்றுள்ள முதலமைச்சர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழக (தவெக) அரசு, தங்களின் முதல் முக்கிய அரசியல் சர்ச்சையைச் சந்தித்துள்ளது.
தமிழகத்தில் அதிகபட்சமாக எத்தனை பேர் அமைச்சராகலாம்? அரசியல் சாசன சட்டம் என்ன சொல்கிறது?
தமிழ்நாட்டில் 'திமுக -அதிமுக' என்ற ஐந்து தசாப்த கால இருமுனை அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைத்து, தமிழக வெற்றிக் கழகம்(தவெக) கூட்டணிக் கட்சிகளின் ஆதரவோடு ஆட்சியைப் பிடித்துள்ளது.
உங்கள் ஏரியாவில் நாளை (மே 21) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்
மின் பராமரிப்பு பணிகள் காரணமாக வியாழக்கிழமை(மே 21) தமிழகத்தில் பல பகுதிகளில் மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.
டாக்டர் சுப்பையா கொலை வழக்கு: 9 பேரின் விடுதலையை ரத்து செய்து ஆயுள் தண்டனை விதித்தது உச்ச நீதிமன்றம்
தமிழகத்தையே உலுக்கிய பிரபல நரம்பியல் மருத்துவர் சுப்பையா கொலை வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் குற்றம்சாட்டப்பட்டவர்களை விடுதலை செய்த தீர்ப்பை ரத்து செய்து உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
முதல்வர் விஜய்க்கு கிடைக்கும் மாத சம்பளம் மற்றும் அரசு சலுகைகள் இவ்வளவுதானா?
திரையுலகில் உச்ச நட்சத்திரமாகத் திகழ்ந்து, பல கோடி ரூபாய் சம்பளத்தை விடுத்து மக்கள் சேவைக்காக 'தமிழக வெற்றிக் கழகம்' என்ற கட்சியைத் தொடங்கிய நடிகர் விஜய், தற்போது தமிழ்நாட்டின் முதலமைச்சராக பொறுப்பேற்றுள்ளார்.
ஏழை எளிய மக்களின் பசி போக்கும் அம்மா உணவகங்கள்: புதுப்பொலிவுடன் சீரமைக்க முதலமைச்சர் விஜய் உத்தரவு!
தமிழ்நாட்டில் ஏழை எளிய மற்றும் நடுத்தர மக்களின் பசியைப் போக்கும் 'அம்மா உணவகங்களை' தமிழ்நாட்டில் முழுமையாகப் புதுப்பித்து, சீரமைத்து பொதுமக்களுக்குத் தரமான உணவுகளைத் தடையின்றி வழங்கத் தமிழக முதலமைச்சர் திரு. ச.ஜோசப் விஜய் அவர்கள் இன்று அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
சென்னையின் இந்த 6 ஸ்ட்ரீட் ஃபுட்கள்: மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு! நீங்களும் சுவைத்து பாருங்கள்!
தமிழ்நாட்டின் தலைநகரான சென்னை, அதன் பழைமையான நினைவுச்சின்னங்கள் மற்றும் கோவில்களுக்காகப் பெயர் பெற்றது.
கோயில் ஊழியர்களுக்குத் தமிழக அரசின் சர்ப்ரைஸ் கிப்ட்! அகவிலைப்படி 60% ஆக உயர்வு!
தமிழகத்தில் உள்ள அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களைத் தொடர்ந்து, தற்போது இந்து சமய அறநிலையத் துறையின் கீழ் இயங்கும் கோயில் ஊழியர்களுக்கும் அகவிலைப்படி (DA) 60 விழுக்காடாக உயர்த்தப்படுவதாகத் தமிழ்நாடு அரசு அதிரடி சர்ப்ரைஸ் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
விஜய் அமைச்சரவை இலாகாக்கள் அறிவிப்பு! செங்கோட்டையனுக்கு நிதித்துறை ஒதுக்கீடு; முதல்வர் விஜய் மற்றும் 9 அமைச்சர்களின் முழு லிஸ்ட்
தமிழகத்தின் புதிய முதலமைச்சராகப் பதவியேற்றுள்ள விஜய் அமைச்சரவையின் இலாகா ஒதுக்கீடு அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆரோக்கியமான காலை உணவுகள்: தமிழ்நாட்டின் இந்த சிறுதானியங்களை சுவைத்து பாருங்கள்
சிறு தானியங்கள் தமிழ்நாட்டின் உணவில் பல நூற்றாண்டுகளாகவே முக்கிய இடம்பிடித்து வருகின்றன. இவை நாள் முழுவதும் சுறுசுறுப்புடன் இருக்க சத்தான தொடக்கத்தை வழங்குகின்றன.
அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட்! அகவிலைப்படியை 60% ஆக உயர்த்தி முதல்வர் விஜய் அதிரடி
தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய் அவர்கள் தலைமையிலான அரசு, அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களின் நலனைப் பாதுகாப்பதில் மிகுந்த அக்கறை காட்டி வருகிறது.
₹504 கோடியில் எலக்ட்ரிக் வாகனங்களுக்கு 4,874 புதிய சார்ஜிங் ஸ்டேஷன்கள்: மத்திய அரசின் அறிவிப்பு
இந்தியாவில் எலக்ட்ரிக் வாகனப் (EV) பயன்பாட்டை ஊக்குவிக்கும் நோக்கில், PM E-Drive திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் ₹503.86 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
சட்டமன்ற நடவடிக்கைகளில் இருந்து TVK எம்எல்ஏவை தடை செய்த உத்தரவுக்கு SC தடை
தமிழக வெற்றி கழக (TVK) சட்டமன்ற உறுப்பினர் ஆர். சீனிவாச சேதுபதி எந்தவொரு நம்பிக்கை வாக்கெடுப்பிலும் வாக்களிப்பதற்கோ அல்லது தமிழ்நாடு சட்டமன்ற நடவடிக்கைகளில் பங்கேற்பதற்கோ தடை விதித்த சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
வெற்றி சான்றிதழை எடுத்துவரத்தவறியதால் எம்.எல்.ஏ-வாக பதவியேற்க முடியாமல் போன தவெக அமைச்சர் கீர்த்தனா; அடுத்து என்னவாகும்?
தமிழகத்தின் 17-வது சட்டமன்றத்தின் முதல் கூட்டத்தொடர் இன்று காலை 9:30 மணிக்குத் தொடங்கிய நிலையில், சிவகாசி தொகுதியிலிருந்து அமைச்சராகத் தேர்வு செய்யப்பட்டுள்ள செல்வி எஸ். கீர்த்தனாவால் எம்.எல்.ஏ-வாகப் பதவியேற்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.
வங்கக்கடலில் உருவாகும் காற்றழுத்த தாழ்வு பகுதி; எந்தெந்த ஊர்களில் மழை பெய்யும்?
மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய இலங்கை பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக, தமிழகத்தின் தென் மாவட்டங்களில் இன்று பலத்த மழை பெய்யக்கூடும் எனச் சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
விஜய் பொறுப்பேற்றவுடன் முதல்வர் அலுவலகத்தில் நடந்த முக்கிய மாற்றங்கள்; முதன்மை செயலாளராக பி.செந்தில்குமார் ஐஏஎஸ் நியமனம்
தமிழகத்தின் 13வது முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள விஜய், தனது அலுவலகப் பணிகளைத் திறம்படக் கவனித்துக் கொள்ள இரண்டு முக்கிய அதிகாரிகளை நியமித்துள்ளார்.
"தமிழக அரசுடன் இணைந்து பணியாற்றுவோம்" முதலமைச்சர் விஜய்க்கு தமிழில் வாழ்த்துச் சொன்ன பிரதமர் மோடி
தமிழகத்தின் புதிய முதலமைச்சராக ஜோசப் விஜய் இன்று முறைப்படி பதவியேற்றுக்கொண்ட வரலாற்றுத் தருணத்தில், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அவருக்குத் தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.
கடைசியாக பாடப்பட்ட தமிழ்த்தாய் வாழ்த்து; முதலமைச்சர் விஜய் பதவியேற்பு விழாவில் மரபு மீறல்? முழு விபரம்
தமிழகத்தின் புதிய முதலமைச்சராக விஜய் பொறுப்பேற்ற நிகழ்வில், அரசு விழாக்களில் நீண்டகாலமாகப் பின்பற்றப்பட்டு வரும் மரபு மாற்றப்பட்டது மிகப்பெரிய விவாதப் பொருளாக மாறியுள்ளது.
இலவச மின்சாரம், பெண்கள் பாதுகாப்பு, போதைப்பொருள் ஒழிப்பு; முதல்வராக விஜய் போட்ட முதல் கையெழுத்து
தமிழகத்தின் முதல்வராக புதிதாக பொறுப்பேற்ற தவெக தலைவர் விஜய் தனது முதல் கையெழுத்தாக மூன்று முக்கிய ஆணைகளை வெளியிட்டுள்ளார்.
"அன்று கடைசி வரிசை.. இன்று தமிழ்நாட்டின் சிம்மாசனம்!" நேரு ஸ்டேடியத்தில் விஜய் படைக்கும் வரலாறு; 2013ல் நடந்தது என்ன?
தமிழ்நாட்டின் புதிய முதலமைச்சராக சி.ஜோசப் விஜய் இன்று அரியணை ஏறுகிறார்.
தவெக தலைவர் விஜயுடன் பதவியேற்கும் அமைச்சர்கள் இவர்கள்தான்; பட்டியல் வெளியானது
நீண்ட இழுபறிக்குப் பின்னர் தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவர் விஜய் தமிழக முதல்வராக இன்று (மே 10) காலை 10 மணிக்கு பதவியேற்கும் நிலையில், அவருடன் பதவியேற்கும் அமைச்சர்கள் பட்டியல் வெளியாகியுள்ளது.