LOADING...
உங்கள் ஏரியாவில் நாளை (மே 23) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்
தமிழகத்தில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள்

உங்கள் ஏரியாவில் நாளை (மே 23) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்

எழுதியவர் Sekar Chinnappan
May 22, 2026
11:03 am

செய்தி முன்னோட்டம்

மின் பராமரிப்பு பணிகள் காரணமாக சனிக்கிழமை(மே 23) தமிழகத்தில் பல பகுதிகளில் மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது. அதன்படி, நாளை மின்தடை ஏற்படும் மின்சார வாரிய வட்டங்களுக்கு உட்பட்ட பகுதிகளை சேர்ந்த மக்கள் தக்க முன்னேற்பாடுகளை செய்து கொள்ளும்படி அறிவுறுத்தப்பட்டு உள்ளனர். மின்தடை ஏற்படும் பகுதிகளின் விரிவான பட்டியல் பின்வருமாறு:-

மின்தடை

தமிழகத்தில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள்

திருப்பத்தூர்: அனுப்பு, பரதராமி, பாக்கம், குடியாத்தம், நெல்லூர்பேட்டை, கீழலத்தூர், மோடிக்குப்பம், பிச்சனூர், போடிப்பேட்டை, சேட்டுக்கரை, மோடிக்குப்பம், செருவாங்கி, சண்டப்பேட்டை, சைனகுண்டா, பரவக்கல், கார்கூர், மோர்தானா, மீனூர், குளித்திகை, செண்டாத்தூர், சின்னவரிகம், துத்திப்பேட்டை, பெரியவரிகம், உமராபாத், மிட்டாலம், நரியம்பட், அழிஞ்சிக்குப்பம், சாத்தம்பாக்கம், ராஜாக்கல், பேர்ணம்பட், பாலூர், ஓமக்குப்பம், கொத்தூர், குண்டலப்பள்ளி, சத்கார், ஏரிகுத்தி, எருக்கம்பட், பதரப்பள்ளி, பல்லாலகுப்பம்.

Advertisement