LOADING...
தவெக தலைவர் விஜயுடன் பதவியேற்கும் அமைச்சர்கள் இவர்கள்தான்; பட்டியல் வெளியானது
தவெக அமைச்சரவை பட்டியல் வெளியானது

தவெக தலைவர் விஜயுடன் பதவியேற்கும் அமைச்சர்கள் இவர்கள்தான்; பட்டியல் வெளியானது

எழுதியவர் Sekar Chinnappan
May 10, 2026
09:03 am

செய்தி முன்னோட்டம்

நீண்ட இழுபறிக்குப் பின்னர் தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவர் விஜய் தமிழக முதல்வராக இன்று (மே 10) காலை 10 மணிக்கு பதவியேற்கும் நிலையில், அவருடன் பதவியேற்கும் அமைச்சர்கள் பட்டியல் வெளியாகியுள்ளது. முன்னதாக தேர்தலில் 108 இடங்களை வென்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்த நிலையில், காங்கிரஸ், கம்யூனிஸ்ட்கள், விடுதலை சிறுத்தைகள், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் ஆதரவுடன் ஆட்சியமைக்க உரிமை கோரினார். இந்நிலையில், இன்று காலை 10 மணிக்கு நேரு உள்விளையாட்டரங்கில் பதவியேற்பு விழா நடைபெறுகிறது. பதவியேற்புக்கு முன்னதாக, செங்கோட்டையன், என்.ஆனந்த், அருண் ராஜ், நிர்மல் குமார், ஆதவ் அர்ஜுனா, வெங்கட்ரமணன், ராஜ்மோகன், கீர்த்தனா மற்றும் டிகே பிரபு ஆகியோர் அமைச்சர்களாக பதவியேற்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது

ட்விட்டர் அஞ்சல்

Twitter Post

Advertisement