இந்தியா செய்தி
கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை, ‘இந்தியா முழுவதும்’ நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்து செய்திகளும் இங்கே.
ரேஷன் கார்டில் அப்டேட் செய்ய வேண்டுமா? ஜூலை 12 அன்று தமிழக அரசு சிறப்பு முகாம் அறிவிப்பு
ரேஷன் கார்டு வைத்திருப்பவர்கள் தங்கள் அட்டைகளில் அப்டேட்களை இலவசமாக மேற்கொள்ள உதவும் வகையில், சனிக்கிழமை (ஜூலை 12) அன்று தமிழக அரசு ஒரு சிறப்பு குறை தீர்க்கும் முகாமை அறிவித்துள்ளது.
நடப்பு நிதியாண்டில் இந்திய ரயில்வேயில் 50,000க்கும் அதிகமான இடங்களை நிரப்ப திட்டம்
நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியங்கள் மொத்தமாக 9,000 க்கும் மேற்பட்ட நியமனக் கடிதங்களை வழங்கியுள்ளன.
உங்கள் ஏரியாவில் நாளை (ஜூலை 11) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்
மின் பராமரிப்பு பணிகள் காரணமாக வெள்ளிக்கிழமை (ஜூலை 11) தமிழகத்தில் பல பகுதிகளில் மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.
எனக்கு நோபல் பரிசு கொடுக்கணும்; அரவிந்த் கெஜ்ரிவால் கருத்தால் அரசியல் வட்டாரத்தில் சலசலப்பு
முன்னாள் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், ஆட்சி மற்றும் நிர்வாகத்திற்கான நோபல் பரிசுக்கு தகுதியானவர் என்று கூறி புதிய அரசியல் சர்ச்சையை கிளப்பியுள்ளார்.
டெல்லி-என்சிஆரில் பலத்த நிலநடுக்கம் உணரப்பட்டது; பீதியில் அலறிய மக்கள்
இன்று, ஜூலை 10, வியாழக்கிழமை காலை டெல்லி மற்றும் தேசிய தலைநகர் பகுதியில் (NCR) பலத்த நிலநடுக்கம் உணரப்பட்டது.
தமிழகத்தில் தொடர்ச்சியான மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் கணிப்பு
தமிழகத்தில் தொடர்ச்சியான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
உங்கள் ஏரியாவில் நாளை (ஜூலை 10) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்
மின் பராமரிப்பு பணிகள் காரணமாக வியாழக்கிழமை (ஜூலை 10) தமிழகத்தில் பல பகுதிகளில் மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.
ஏர் இந்தியா விபத்துக்கு எரிபொருள் சுவிட்ச் பிழை காரணமா?
விமானம் விபத்துக்குள்ளாவதற்கு முன்பு ஏர் இந்தியா போயிங் 787 ட்ரீம்லைனர் விமானத்தின் எரிபொருள் கட்டுப்பாட்டு சுவிட்சுகள் வேண்டுமென்றே அல்லது தற்செயலாக நகர்த்தப்பட்டதா என்பது குறித்து புலனாய்வாளர்கள் விசாரித்து வருகின்றனர்.
குஜராத் மாநிலம் வதோதரா மாவட்டத்தில் பாலம் இடிந்து விபத்து; 9 பேர் உயிரிழப்பு
குஜராத்தின் வதோதரா மாவட்டத்தில் புதன்கிழமை காலை பாலத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்ததில் நான்கு வாகனங்கள் ஆற்றில் விழுந்ததாக போலீசார் தெரிவித்தனர்.
புல்வாமா தாக்குதலுக்கான வெடிபொருள் ஆன்லைன் வணிக தளம் மூலம் வாங்கப்பட்டது என FATF அதிர்ச்சி தகவல்
உலகளவில் பணமோசடி மற்றும் பயங்கரவாத நிதியுதவியை கண்காணிக்கும் அரசுகளுக்கிடையேயான அமைப்பான நிதி நடவடிக்கை பணிக்குழு (FATF), பயங்கரவாத அமைப்புகளால் மின் வணிக தளங்களை (e-commerce platforms) தவறாகப் பயன்படுத்துவது குறித்து எச்சரிக்கைகளை எழுப்பியுள்ளது.
பள்ளி மாணவர்களிடையே கல்வித் திறன் குறைந்துள்ளதைக் காட்டும் மத்திய அரசின் ஆய்வு
நடப்பு கல்வியாண்டில் மத்திய கல்வி அமைச்சகம் நடத்திய ஆய்வில், நாட்டின் மத்திய, மாநில மற்றும் தனியார் பள்ளிகளில் ஆறாம் வகுப்பில் பயிலும் மாணவர்களில் வெறும் 53% மாணவர்களுக்கே 10ம் வாய்ப்பாடு வரை சரியாக சொல்லும் திறன் உள்ளது என்பது வெளியாகியுள்ளது.
பிரதமர் மோடிக்கு பிரேசிலின் மிக உயர்ந்த விருது வழங்கப்பட்டது
பிரதமர் நரேந்திர மோடிக்கு செவ்வாய்க்கிழமை பிரேசிலின் மிக உயர்ந்த குடிமகன் விருதான கிராண்ட் காலர் ஆஃப் தி நேஷனல் ஆர்டர் ஆஃப் தி சதர்ன் கிராஸ் விருது வழங்கப்பட்டது.
ஐஐடி கரக்பூர் 'கேம்பஸ் தாய்மார்கள்' திட்டத்தை அறிவித்துள்ளது: யார் அவர்கள்?
இந்திய தொழில்நுட்ப நிறுவனம் (IIT) கரக்பூர், துன்பத்தில் உள்ள மாணவர்களுக்கு உணர்ச்சிபூர்வமான ஆதரவையும், வழிகாட்டுதலையும் வழங்குவதற்காக "Campus Mothers" என்ற தனித்துவமான முயற்சியைத் தொடங்க உள்ளது.
கடலூர் பள்ளி வேன்-ரயில் விபத்து: Interlocking system இல்லாதது தான் காரணமா?
கடலூர் மாவட்டம் செம்மங்குப்பம் அருகே இன்று காலை தனியார் பள்ளி வேன் மீது ரயில் மோதி ஏற்பட்ட விபத்தில் மூன்று மாணவர்கள் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக, தெற்கு ரயில்வே விசாரணை நடத்தியதில் புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன.
நாளை அகில இந்திய தொழிலாளர் வேலைநிறுத்தம்: எந்த சேவைகள் பாதிக்கப்படும்?
இந்தியா முழுவதும் 25 கோடிக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் நாளை நாடு தழுவிய பொது வேலைநிறுத்தத்தில் பங்கேற்க உள்ளனர்.
ஏர் இந்தியா விபத்து குறித்த முதற்கட்ட அறிக்கை மத்திய அரசிடம் சமர்ப்பித்த புலனாய்வாளர்கள்
ஏர் இந்தியா விமானம் AI-171 விபத்து குறித்த முதற்கட்ட அறிக்கையை விமான விபத்து புலனாய்வுப் பிரிவு (AAIB) சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகத்திடம் சமர்ப்பித்துள்ளது.
மதுரை மாநகராட்சி சொத்து வரி முறைகேடு: மண்டலத் தலைவர்கள் கூண்டோடு ராஜினாமா
மதுரை மாநகராட்சியில் பல கோடி ரூபாய் சொத்து வரி முறைகேடு தொடர்பான விசாரணை தீவிரமடைந்துள்ள நிலையில், மாநகராட்சியின் ஐந்து மண்டலத் தலைவர்களும் ஒரே நேரத்தில் ராஜினாமா செய்யும் வகையில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் நேற்று இரவு அதிரடி உத்தரவு பிறப்பித்தார்.
கடலூரில் பயங்கர விபத்து: பள்ளி வேன் மீது ரயில் மோதி 2 மாணவர்கள் பலி, பலர் காயம்
கடலூரில் இன்று காலை நேரத்தில் ஏற்பட்ட கடும் ரயில் விபத்தில் பள்ளி மாணவர்கள் இருவர் உயிரிழந்தனர். மேலும், 10-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
உங்கள் ஏரியாவில் நாளை (ஜூலை 9) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்
மின் பராமரிப்பு பணிகள் காரணமாக புதன்கிழமை (ஜூலை 9) தமிழகத்தில் பல பகுதிகளில் மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.
தலாய் லாமாவுக்கு பாரத ரத்னா விருது வழங்க 80 எம்.பிக்கள் ஆதரவு கையொப்பம்!
புத்த மதத்தலைவரும் திபெத்தின் ஆன்மீக தலைவருமான தலாய் லாமாவுக்கு 'பாரத ரத்னா' விருது வழங்க வேண்டும் என வலியுறுத்தி, நாடாளுமன்ற உறுப்பினர்கள் 80 பேர் கையொப்பமிட்டுள்ளனர்.
தமிழக அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 20% இடங்கள் அதிகரிப்பு; உயர்கல்வித்துறை அமைச்சர் தகவல்
உயர்கல்வி அணுகலை விரிவுபடுத்துவதற்கான ஒரு குறிப்பிடத்தக்க நடவடிக்கையாக, 2025-26 கல்வியாண்டில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை 20% அதிகரிக்கப்படும் என்று தமிழக உயர்கல்வி அமைச்சர் கோவி செழியன் அறிவித்துள்ளார்.
காசநோய் இறப்பை முன்கூட்டியே கணிக்கும் டிஜிட்டல் கருவியை அறிமுகப்படுத்திய முதல் மாநிலம் ஆனது தமிழகம்
ஒரு பெரிய பொது சுகாதார மைல்கல்லாக, காசநோய் கண்டறியப்பட்ட பெரியவர்களிடையே இறப்பு அபாயத்தை மதிப்பிடும் ஒரு முன்கணிப்பு மாடலை செயல்படுத்திய இந்தியாவின் முதல் மாநிலமாக தமிழகம் மாறியுள்ளது.
'26/11 திட்டத்தின் ஒரு பகுதியாக இருந்தேன்': பாகிஸ்தான் உளவாளியாக இருந்ததை ஒப்புக்கொண்ட தஹாவூர் ராணா
2008 மும்பை பயங்கரவாதத் தாக்குதலில் முக்கிய சதிகாரரான தஹாவ்வூர் ஹுசைன் ராணா, தேசிய புலனாய்வு அமைப்பு (NIA) நடத்திய விசாரணையின் போது திடுக்கிடும் தகவல்களை வெளியிட்டுள்ளார்.
தமிழகத்தில் உள்ள ஏழை மாணவர்களுக்கான அரசு விடுதிகள் சமூக நீதி விடுதிகள் என பெயர் மாற்றம்
சமத்துவத்தை ஊக்குவிக்கவும், திராவிட மாடலின் முக்கிய கொள்கைகளை நிலைநிறுத்தவும் ஒரு குறிப்பிடத்தக்க நடவடிக்கையாக, பல்வேறு மாநிலத் துறைகளின் கீழ் இயங்கும் அனைத்து மாணவர் விடுதிகளும் இப்போது சமூக நீதி விடுதிகள் என்று அழைக்கப்படும் என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.
திருச்செந்தூர் முருகன் கோவில் மஹா கும்பாபிஷேகம் கோலாகலம்: லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம்
முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் அருள் நிலையமாக விளங்கும் திருச்செந்தூர் ஸ்ரீ சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் இன்று அதிகாலை 6.30 மணியளவில் மஹா கும்பாபிஷேகம் விமர்சையாக நடைபெற்றது.
25 ஆண்டுகள் தலைமறைவாக இருந்த சீரியல் கொலையாளியை கைது செய்தது டெல்லி காவல்துறை
டெல்லி காவல்துறை ஒரு பிரபலமான சீரியல் கொலையாளியான அஜய் லம்பா என்ற பன்ஷியை கைது செய்துள்ளது.
ஜார்க்கண்டின் கிரிதியில் முஹர்ரம் ஊர்வலத்தின்போது மின்சாரம் தாக்கி ஒருவர் பலி; மூன்று பேருக்கு காயம்
ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 6) ஜார்க்கண்டின் கிரிதி மாவட்டத்தில் முஹர்ரம் ஊர்வலத்தின்போது மின்சாரம் தாக்கி ஒருவர் உயிரிழந்தார் மற்றும் மூன்று பேர் காயமடைந்தனர்.
உங்கள் ஏரியாவில் நாளை (ஜூலை 7) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்
மின் பராமரிப்பு பணிகள் காரணமாக திங்கட்கிழமை (ஜூலை 7) தமிழகத்தில் பல பகுதிகளில் மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.
காவல்துறை தாக்குதலில் பலியான அஜித் குமார் சகோதரர் மதுரை ராஜாஜி மருத்துவமனையில் அனுமதி; காரணம் என்ன?
சிவகங்கை மாவட்டம் திருபுவனத்தில் காவல்துறையினரின் கொடூர தாக்குதலில் பலியான அஜித் குமாரின் சகோதரர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
ராய்ட்டர்ஸின் எக்ஸ் கணக்கை முடக்க உத்தரவிடவில்லை என மத்திய அரசு விளக்கம்
இந்தியாவில் சர்வதேச செய்தி நிறுவனமான ராய்ட்டர்ஸின் அதிகாரப்பூர்வ எக்ஸ் தள சமூக ஊடக கணக்கை முடக்க எந்த சட்டப்பூர்வ உத்தரவையும் பிறப்பிக்கவில்லை என்று மத்திய அரசு ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 6) தெளிவுபடுத்தியது.
திருமணமான சில மணி நேரங்களில் காதலனுடன் ஓட்டம் பிடித்த புது மணப்பெண்; சென்னையில் சோகம்
திருமண நடந்த சில மணி நேரங்களில் புதுமணப் பெண் கணவனுக்கு டாடா காட்டிவிட்டு தனது காதலனுடன் ஓடிப்போன சம்பவம் சென்னையில் பரபரப்பை ஏற்படுத்தியது.
ராய்ட்டர்ஸ் ஊடகத்தின் எக்ஸ் தள கணக்கு இந்தியாவில் முடக்கம்; காரணம் என்ன?
சர்வதேச செய்தி நிறுவனமான ராய்ட்டர்ஸின் அதிகாரப்பூர்வ எக்ஸ் சமூக வலைதள கணக்கு இந்தியாவில் முடக்கப்பட்டுள்ளது. சனிக்கிழமை (ஜூலை 5) இரவு முடக்கப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
ஜூலை 15 அன்று உங்களுடன் ஸ்டாலின் முகாம்களைத் தொடங்கி வைக்கிறார் முதல்வர் ஸ்டாலின்
ஜூலை 15 அன்று சிதம்பரத்தில் உங்களுடன் ஸ்டாலின் முகாமை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்க உள்ளார்.
இமாச்சல பிரதேசத்தில் பருவமழை பாதிப்பால் 72 பேர் பலி; 500க்கும் மேற்பட்ட சாலைகள் சேதம்
இடைவிடாத மழை மேக வெடிப்புகள், திடீர் வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகள் மூலம் பரவலான பேரழிவை ஏற்படுத்தியதால், இமாச்சலப் பிரதேசம் கடுமையான பருவமழை நெருக்கடியை எதிர்கொள்கிறது.
தமிழகத்தில் இந்த 2 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு; வானிலை ஆய்வு மையம் தகவல்
நீலகிரி மற்றும் கோயம்புத்தூர் மாவட்டங்களின் மலைப்பகுதிகளில் சனிக்கிழமை (ஜூலை 5) ஒருசில இடங்களில் கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் புதிய வானிலை முன்னறிவிப்பை வெளியிட்டுள்ளது.
எடப்பாடி பழனிச்சாமிக்கு இசட்+ பாதுகாப்பு வழங்கியது மத்திய உள்துறை அமைச்சகம்
சமீபத்திய அச்சுறுத்தல்களுக்கு மத்தியில், முன்னாள் தமிழக முதல்வரும் அதிமுக தலைவருமான எடப்பாடி கே பழனிசாமிக்கு (இபிஎஸ்) இந்தியாவின் உள்துறை அமைச்சகத்தால் இசட்+ பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.
அரசியல் பிரமுகரை திருமணம் செய்து ஏமாற்றிய நிகிதா? தென்னிந்திய ஃபார்வர்டு பிளாக் தலைவர் திருமாறன் குற்றச்சாட்டு
திருபுவனம் காளி கோயில் காவலர் அஜித் குமார் கொலை வழக்கில் ஒரு பரபரப்பான திருப்பமாக, வழக்குடன் தொடர்புடைய நகைகள் காணாமல் போனதாக கூறப்படும் முக்கிய புகார்தாரரான நிகிதா மீது தென்னிந்திய ஃபார்வர்டு பிளாக் தலைவர் திருமாறன் கடுமையான குற்றச்சாட்டுகளை சுமத்தியுள்ளார்.
கேஒய்சி அப்டேட் செய்யாவிட்டால் ரேஷன் கார்டுகள் செல்லாதா? தமிழக அரசு விளக்கம்
ஜூன் 30 ஆம் தேதிக்குள் கைரேகை விவரங்கள் புதுப்பிக்கப்படாவிட்டால் ரேஷன் கார்டுகள் ரத்து செய்யப்படும் என்று சமூக ஊடகங்களில் பரவி வரும் வதந்திகளை தமிழக அரசு அதிகாரப்பூர்வமாக நிராகரித்துள்ளது.
விமான இயந்திர பாகங்களை மாற்றுவதில் தவறு; DGCA தணிக்கைக்குப் பிறகு ஒப்புக்கொண்ட ஏர் இந்தியா
இந்தியாவின் விமான ஒழுங்குமுறை ஆணையமான சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் (DGCA) கடுமையாக கண்டித்ததைத் தொடர்ந்து, ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் அதன் ஏர்பஸ் ஏ320 விமானங்களில் ஒன்றின் இயந்திர பாகங்களை மாற்றுவதில் ஏற்பட்ட பிழையை ஒப்புக்கொண்டது.
தலாய் லாமா தேர்வு விவகாரத்தில் இந்திய அரசின் நிலைப்பாடு இதுதான்; வெளியுறவு அமைச்சகம் விளக்கம்
தலாய் லாமாவின் வாரிசுரிமை குறித்த புதுப்பிக்கப்பட்ட விவாதத்திற்கு மத்தியில், இந்திய அரசாங்கம் மத விஷயங்களில் தலையிடாத தனது நீண்டகால கொள்கையை மீண்டும் வலியுறுத்தியுள்ளது.