LOADING...

வணிகம் செய்தி

பாமர மக்களுக்கும் புரியும்படியான, கலப்படமற்ற வணிகச் செய்திகளை இங்கே படிக்கவும்.

01 Apr 2026
போர்

வணிக சிலிண்டர் விலை ₹218 வரை உயர்வு - சென்னையில் புதிய விலை என்ன?

மத்திய கிழக்கு நாடுகளில் நிலவி வரும் போர் சூழல் காரணமாக சர்வதேச எரிசக்தி சந்தையில் ஏற்பட்டுள்ள மந்தநிலை, இந்தியாவில் எரிவாயு விலையில் எதிரொலிக்கத் தொடங்கியுள்ளது.

01 Apr 2026
ஆரக்கிள்

அதிகாலையில் வந்த அதிர்ச்சி மெயில்: ஆரக்கிள் நிறுவனத்தில் அதிரடி ஆட்குறைப்பு

உலகளாவிய மென்பொருள் ஜாம்பவனான ஆரக்கிள், தனது நிறுவனத்தில் மிகப்பெரிய அளவிலான ஆட்குறைப்பு நடவடிக்கையைத் தொடங்கியுள்ளது.

வரி செலுத்துவோர் கவனத்திற்கு! வருமான வரி தாக்கல் செய்யப் புதிய படிவங்கள் அறிமுகம்

இந்திய வருமான வரித்துறை, 2026-27 மதிப்பீட்டு ஆண்டிற்கான வருமான வரி தாக்கல் படிவங்களை (ITR-1 முதல் ITR-7 வரை) அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது.

31 Mar 2026
வர்த்தகம்

மீண்டு வருமா இந்தியப் பங்குச்சந்தை? கடும் சரிவுக்குப் பின் உயர்வுடன் தொடங்க வாய்ப்பு

கடந்த இரண்டு வர்த்தக தினங்களாகக் கடும் சரிவைச் சந்தித்த இந்தியப் பங்குச்சந்தைகளான சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி, புதன்கிழமை (ஏப்ரல் 1) உயர்வுடன் தொடங்க வாய்ப்புள்ளதாக தெரிகிறது.

31 Mar 2026
தங்க விலை

நகை பிரியர்களே, சவரனுக்கு ₹800 குறைவு; இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்

நகை வாங்க திட்டமிட்டவர்களுக்கு மகிழ்ச்சி தரும் வகையில் தங்க விலை, செவ்வாய்கிழமை (மார்ச் 31) குறைந்துள்ளது.

ஏப்ரல் 1ல் இருந்து அமலுக்கு வரும் நிதி சார்ந்த மாற்றங்கள்; அனைவரும் தெரிந்துகொள்ள வேண்டியவை

இந்தியாவில் 1961 ஆம் ஆண்டு முதல் நடைமுறையில் இருந்த பழைய வருமான வரிச் சட்டத்திற்குப் பதிலாக, 'வருமான வரிச் சட்டம் 2025' ஏப்ரல் 1 முதல் அதிகாரப்பூர்வமாக அமலுக்கு வருகிறது.

30 Mar 2026
உலகம்

ஆன்லைன் வர்த்தகத்திற்கு வரி? WTO பேச்சுவார்த்தையில் முட்டுக்கட்டை; 28 ஆண்டுகால வரி விலக்கு முடிவுக்கு வர வாய்ப்பு

கேமரூன் நாட்டின் தலைநகர் யாவுண்டேவில் நடைபெற்ற உலக வர்த்தக நிறுவனத்தின் 14வது அமைச்சர்கள் அளவிலான மாநாடு எவ்வித ஒப்பந்தமும் இன்றி முடிவுக்கு வந்தது.

30 Mar 2026
ரூபாய்

வீழ்ச்சியிலிருந்து மீண்டது இந்திய ரூபாய் மதிப்பு: ₹94க்கும் கீழ் வந்தது எப்படி? ஆர்பிஐ எடுத்த அதிரடி நடவடிக்கை

கடந்த சில நாட்களாக அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு மிக மோசமான வீழ்ச்சியைச் சந்தித்து வந்தது.

முதலீட்டாளர்கள் அதிர்ச்சி! 1,018 புள்ளிகள் சரிந்த சென்செக்ஸ்; வளைகுடா போர் பதற்றத்தால் ரத்தக் களறியான இந்திய பங்குச்சந்தை

இந்தியப் பங்குச் சந்தைகள் இன்று (மார்ச் 30) வாரத்தின் முதல் நாளிலேயே மிகப்பெரிய சரிவுடன் தொடங்கியுள்ளன.

30 Mar 2026
தங்க விலை

வாரத்தின் முதல் நாளே மகிழ்ச்சி! சவரனுக்கு ₹480 குறைவு; இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்

நகை வாங்க திட்டமிட்டவர்களுக்கு அதிர்ச்சியளிக்கும் வகையில் தங்க விலை, திங்கட்கிழமை (மார்ச் 30) மீண்டும் அதிகரித்துள்ளது.

29 Mar 2026
செபி

வெறும் ₹10,000 இருந்தால் போதும்! பாண்டு சந்தையில் முதலீடு செய்வது இப்போ ரொம்ப ஈஸி; செபி அதிரடி மாற்றம்

இந்தியாவின் கார்ப்பரேட் பாண்டு சந்தையில் சில்லறை முதலீட்டாளர்களின் பங்களிப்பை அதிகரிக்கும் நோக்கில், இந்தியப் பத்திரங்கள் மற்றும் பரிவர்த்தனை வாரியம் (செபி) கடந்த ஜூன் 2024 இல் ஒரு முக்கிய முடிவை எடுத்தது.

28 Mar 2026
இந்தியா

குழாய் வழி எரிவாயு எங்கிருந்து வருகிறது? தீர்ந்துவிடும் அபாயம் உள்ளதா? அனைவரும் தெரிந்துகொள்ள வேண்டியவை

மத்திய கிழக்கு நாடுகளில் நிலவி வரும் போர்ச் சூழல், இந்தியக் குடும்பங்களின் சமையலறையில் நேரடியாகப் பாதிப்பை ஏற்படுத்தத் தொடங்கியுள்ளது.

சவரனுக்கு ₹1,840 உயர்வு; இன்று தங்கம் வாங்க திட்டமிட்டவர்களுக்கு ஷாக் கொடுத்த விலை

நகை வாங்க திட்டமிட்டவர்களுக்கு அதிர்ச்சியளிக்கும் வகையில் தங்க விலை, சனிக்கிழமை (மார்ச் 28) மீண்டும் அதிகரித்துள்ளது.

கூகுள் பே, ஃபோன் பே பயன்படுத்துகிறீர்களா? ஏப்ரல் 1 முதல் ஓடிபி மட்டும் போதாது; ஆர்பிஐயின் அதிரடி மாற்றம்

வரும் ஏப்ரல் 1, 2026 முதல் இந்தியாவில் டிஜிட்டல் பணப்பரிமாற்றங்கள் மேற்கொள்ளும் போது நீங்கள் கூடுதல் சரிபார்ப்புப் படிகளைக் கடக்க வேண்டியிருக்கும்.

$700 பில்லியனுக்குக் கீழே சரிந்தது இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு: பின்னணி என்ன?

இந்தியப் பொருளாதாரத்தின் பலமான பாதுகாப்புக் கவசமாகக் கருதப்படும் அந்நியச் செலாவணி கையிருப்பு, இரண்டு மாதங்களுக்குப் பிறகு $700 பில்லியன் என்ற மைல்கல்லுக்குக் கீழே சரிந்துள்ளது.

பெட்ரோல், டீசல் விலைகள் 15 நாட்களுக்கு ஒருமுறை மறுபரிசீலனை செய்யப்படும்

மத்திய அரசு தனது எரிபொருள் விலை நிர்ணய உத்தியில் ஒரு பெரிய மாற்றத்தை அறிவித்துள்ளது.

ஏப்ரல் 1 முதல் அமலுக்கு வரும் முக்கிய நிதி மாற்றங்களை தெரிந்துகொள்ளுங்கள்

2026 ஏப்ரல் 1 முதல் தொடங்கும் புதிய நிதியாண்டிற்கு நாம் தயாராகி வரும் வேளையில், பல முக்கிய மாற்றங்கள் நடைமுறைக்கு வர உள்ளன.

ஷேர் மார்க்கெட் சரிவில் முதலீடு குறைகிறதா? உங்கள் பணத்தைப் பாதுகாக்கும் பக்கெட் உத்தி; ரிடையர்மென்ட் பிளான் செய்பவர்கள் கவனத்திற்கு

மேற்கு ஆசியாவில் நிலவும் போர் பதற்றம் காரணமாக இந்தியப் பங்குச்சந்தை தற்போது கடும் ஏற்ற இறக்கத்தைச் சந்தித்து வருகிறது.

1,000 புள்ளிகள் சரிந்த சென்செக்ஸ்; கச்சா எண்ணெய் விலையால் வந்த வினை? முழு விவரம்

இந்திய பங்குச் சந்தையான தலால் ஸ்ட்ரீட் இன்று (மார்ச் 27) ரத்தக் களரியாக மாறியது. வர்த்தகத் தொடக்கத்திலேயே சென்செக்ஸ் 1,000 புள்ளிகளுக்கும் மேல் சரிந்து 74,182 நிலையை எட்டியது.

27 Mar 2026
தங்க விலை

மீண்டும் உயர்ந்தது தங்கம் விலை; இன்றைய நிலவரம் என்ன?

நகை வாங்க திட்டமிட்டவர்களுக்கு அதிர்ச்சியளிக்கும் வகையில் தங்க விலை, வெள்ளிக்கிழமை (மார்ச் 27) மீண்டும் அதிகரித்துள்ளது.

27 Mar 2026
ரூபாய்

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ₹94.15 ஆக வீழ்ச்சி

சர்வதேச சந்தையில் நிலவும் போர்ச் சூழல் மற்றும் கச்சா எண்ணெய் விலை உயர்வு காரணமாக, அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு இன்று முன்னெப்போதும் இல்லாத வகையில் ₹94.15 ஆகச் சரிந்துள்ளது.

27 Mar 2026
எரிபொருள்

பெட்ரோல், டீசல் மீதான உற்பத்தி வரியைக் குறைத்தது மத்திய அரசு; அதன் அர்த்தம் என்ன?

சர்வதேச அளவில் நிலவும் எரிசக்தி நெருக்கடிக்கு மத்தியிலும், இந்திய நுகர்வோருக்கு பெரும் நிவாரணம் அளிக்கும் வகையில், பெட்ரோல் மற்றும் டீசல் மீதான கூடுதல் உற்பத்தி வரியைக் (Excise Duty) குறைப்பதாக மத்திய அரசு இன்று அதிரடியாக அறிவித்துள்ளது.

27 Mar 2026
போர்

வாரத்திற்கு 3,000 விமானங்கள் ரத்து; ஏப்ரல் முதல் டிக்கெட் விலை உயருமா?

மேற்கு ஆசியாவில் நிலவும் போர்ச் சூழல் மற்றும் சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை உயர்வு காரணமாக, இந்திய விமான நிறுவனங்கள் தங்களது கோடைகால விமான சேவைகளை கணிசமாகக் குறைக்க முடிவு செய்துள்ளன.

வங்கி உங்களை அலைக்கழிக்கிறதா? ஆர்பிஐயிடம் புகார் அளிப்பதற்கான 4 எளிய வழிமுறைகள்

வங்கிப் பரிவர்த்தனைகளில் எதிர்பாராத கட்டணங்கள் வசூலிக்கப்படுவது அல்லது கடன் பெறுவதில் தேவையற்ற தாமதங்கள் ஏற்படுவது போன்ற சிக்கல்களை நீங்கள் சந்திக்கிறீர்களா?

26 Mar 2026
யூடியூப்

சமூக வலைதள வருமானத்திற்கு வரி கட்ட வேண்டுமா? யூடியூபர்கள் மற்றும் இன்ஃப்ளூயன்சர்களுக்கான முழுமையான வழிகாட்டி

இன்றைய டிஜிட்டல் யுகத்தில் யூடியூப், இன்ஸ்டாகிராம் போன்ற தளங்கள் பலருக்கு முக்கிய வருமான ஆதாரமாக மாறியுள்ளன.

ஈரான் போரினால் பாதிக்கப்படும் நாடுகளுக்கு நிதியுதவி வழங்கத் தயார் என ஐஎம்எஃப் அறிவிப்பு

ஈரான் போர் தீவிரமடைந்து வரும் நிலையில், அதன் தாக்கம் உலகப் பொருளாதாரத்தில் பெரும் அதிர்வுகளை ஏற்படுத்தத் தொடங்கியுள்ளது.

26 Mar 2026
போர்

"வதந்திகளை நம்பாதீர்..60 நாட்களுக்கு பெட்ரோல், டீசல், கேஸ் தட்டுப்பாடு இல்லை": மத்திய அரசு

ஈரான்-வளைகுடா நாடுகளில் போர் நீடித்து வரும் சூழலில், இந்தியாவில் பெட்ரோல், டீசல் மற்றும் எல்பிஜி சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடு நிலவுவதாக பரவும் தகவல்களை மத்திய அரசு மறுத்துள்ளது.

26 Mar 2026
பெட்ரோல்

வாகன ஓட்டிகளுக்கு அதிர்ச்சி! பெட்ரோல், டீசல் விலையை லிட்டருக்கு ரூ.5 வரை ஏற்றியது நயாரா எனர்ஜி

மத்திய கிழக்கு நாடுகளில் நிலவி வரும் போர் பதற்றங்கள் மற்றும் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்வு ஆகியவற்றின் எதிரொலியாக, இந்தியாவில் தனியார் எரிபொருள் விற்பனை நிறுவனமான நயாரா எனர்ஜி, பெட்ரோல் மற்றும் டீசல் விலையை அதிரடியாக உயர்த்தியுள்ளது.

வேலை தேடுபவர்களுக்கு குட் நியூஸ்! இந்தியாவில் 7% உயர்ந்த வேலைவாய்ப்புகள்; எந்தெந்த துறைகளில் அதிக டிமாண்ட்? முழு விவரம்

இந்தியப் பொருளாதாரம் உலகளாவிய சவால்களுக்கு மத்தியிலும் நிலையான வளர்ச்சியை நோக்கி நகர்ந்து வரும் நிலையில், வேலைவாய்ப்புச் சந்தையும் அதற்கு ஈடுகொடுக்கும் வகையில் எழுச்சி பெற்றுள்ளது.

26 Mar 2026
உணவகம்

ஹோட்டல் பில்லில் இனி 'எல்பிஜி கட்டணம்' வசூலித்தால் கடும் நடவடிக்கை: மத்திய அரசு அதிரடி உத்தரவு

மத்திய கிழக்கு போரினால் ஏற்பட்டுள்ள எரிசக்தி தட்டுப்பாட்டை காரணம் காட்டி, சில ஹோட்டல்கள் மற்றும் உணவகங்கள் தங்களது வாடிக்கையாளர் பில்லில் 'எல்பிஜி கட்டணம்' அல்லது 'எரிபொருள் மீட்புக் கட்டணம்' (Fuel Cost Recovery) என்ற பெயரில் கூடுதல் தொகையை வசூலித்து வருகின்றன.

26 Mar 2026
ஃபேஸ்புக்

நூற்றுக்கணக்கான ஊழியர்களை பணிநீக்கம் செய்துள்ளது மெட்டா

ஃபேஸ்புக்கின் தாய் நிறுவனமான மெட்டா, அதன் முக்கியப் பிரிவுகள் முழுவதும் பல நூறு ஊழியர்களை பணிநீக்கம் செய்கிறது.

26 Mar 2026
தங்க விலை

தொடர்ந்து இரண்டாவது நாளாக தங்கம் விலை அதிகரிப்பு; இன்றைய விலை நிலவரம்

நகை வாங்க திட்டமிட்டவர்களுக்கு அதிர்ச்சியளிக்கும் வகையில் தங்க விலை, வியாழக்கிழமை (மார்ச் 26) மீண்டும் அதிகரித்துள்ளது.

25 Mar 2026
இந்தியா

60 மில்லியன் எண்ணெய் பீப்பாய்களை ரஷ்யாவிடம் இருந்து வாங்கியது இந்தியா

அடுத்த மாத விநியோகத்திற்காக இந்தியா சுமார் 6 கோடி பீப்பாய் ரஷ்ய கச்சா எண்ணெயை வாங்கியுள்ளது.

ஏப்ரல் 1 முதல் ஃபார்ம் 16-க்கு பதிலாக 'ஃபார்ம் 130' அறிமுகம்; வருமான வரி விதிகளில் புதிய சீர்திருத்தம்

பல தசாப்தங்களாக பயன்பாட்டில் இருந்த 'Form 16' சான்றிதழை நீக்கிவிட்டு, அதற்கு பதிலாக அதிக விவரங்கள் கொண்ட 'Form 130' என்ற புதிய படிவத்தை மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ளது.

25 Mar 2026
தங்க விலை

ஒரே நாளில் ரூ.2,800 அதிகரித்தது தங்கத்தின் விலை; சவரன் விலை என்ன?

நகை வாங்க திட்டமிட்டவர்களுக்கு அதிர்ச்சியளிக்கும் வகையில் தங்க விலை, புதன்கிழமை (மார்ச் 25) மீண்டும் அதிகரித்துள்ளது.

24 Mar 2026
சோமாட்டோ

ஸ்விக்கி, ஜொமாட்டோ கட்டணங்கள் அதிரடி உயர்வு - இனி ஒவ்வொரு ஆர்டருக்கும் கூடுதல் செலவு

ஆன்லைனில் உணவு ஆர்டர் செய்யும் வாடிக்கையாளர்களுக்குச் சுமையை ஏற்படுத்தும் வகையில், முன்னணி நிறுவனங்களான ஜொமாட்டோவை தொடர்ந்து தற்போது ஸ்விக்கியும் தனது பிளாட்ஃபார்ம் கட்டணத்தை உயர்த்தியுள்ளது.

24 Mar 2026
தங்க விலை

அடிச்சது ஜாக்பாட்..இறங்கு முகத்தில் தங்கத்தின் விலை; சவரன் விலை என்ன?

நகை வாங்க திட்டமிட்டவர்களுக்கு மகிழ்ச்சியளிக்கும் வகையில் தங்க விலை, செவ்வாய்கிழமை (மார்ச் 24) மீண்டும் குறைந்துள்ளது.

அமெரிக்க-ஈரான் போர் இந்தியாவின் பொருளாதாரத்தில் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும்

தற்போது நடைபெற்று வரும் மத்திய கிழக்கு மோதல் தொடர்ந்தால், ஆசிய-பசிபிக் பிராந்தியத்தில் மிக மோசமாக பாதிக்கப்படும் பொருளாதாரங்களில் ஒன்றாக இந்தியா இருக்கலாம் என்று மூடிஸ் அனலிடிக்ஸ் எச்சரித்துள்ளது.

LPG சிலிண்டர் தட்டுப்பாட்டை சமாளிக்க சிலிண்டர் அளவை குறைக்க மத்திய அரசு திட்டம்?

இந்தியாவின் அரசுக்கு சொந்தமான எண்ணெய் சந்தைப்படுத்தல் நிறுவனங்கள், திரவ பெட்ரோலிய எரிவாயு (LPG) விநியோகத்தை பாதுகாப்பதற்காக ஒரு புதிய திட்டத்தைப் பரிசீலித்து வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

சென்செக்ஸ் இன்று 1,700 புள்ளிகளுக்கு மேல் சரிவு: அதற்கான காரணம் என்ன?

இந்தியப் பங்குச் சந்தை இன்று பெரும் சரிவை சந்தித்தது, சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி குறியீடுகள் கடுமையாக வீழ்ச்சியடைந்தன.