உலகம் செய்தி

உலகில் எவைவெல்லாம் செய்தியாக உருவாகின்றதோ, அவை சுடச்சுட உங்கள் பார்வைக்கு இங்கே.

பஹல்காம் தாக்குதலை கண்டித்த அமெரிக்கா அதிபர் டிரம்ப்; இரு நாடுகளும் பிரச்னையை தீர்த்து கொள்ளும் என நம்பிக்கை

வெள்ளிக்கிழமை, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், பஹல்காம் பயங்கரவாத தாக்குதலைக் கண்டித்ததுடன், அதை "மோசமான நிகழ்வு" என்று அழைத்தார்.

போப் பிரான்சிஸின் இறுதிச் சடங்கு எப்போது? கலந்து கொள்ளும் முக்கிய உலக தலைவர்கள் யார்?

உலகளாவிய கத்தோலிக்க திருச்சபையின் 88 வயதான தலைவரான போப் பிரான்சிஸ், இந்த வார தொடக்கத்தில் பக்கவாதத்தால் காலமானதைத் தொடர்ந்து, சனிக்கிழமை (ஏப்ரல் 26) அடக்கம் செய்யப்படுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

25 Apr 2025

ரஷ்யா

பாகிஸ்தானுக்கு யாரும் போகாதீங்க; குடிமக்களுக்கு பயண ஆலோசனையை வெளியிட்டது ரஷ்யா

ஜம்மு காஷ்மீரில் 27 பொதுமக்களைக் கொன்ற பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பிறகு, பாகிஸ்தானில் உள்ள ரஷ்ய தூதரகம் தனது குடிமக்கள் பாகிஸ்தானுக்குச் செல்வதைத் தவிர்க்குமாறு ஒரு பயண ஆலோசனையை வெளியிட்டுள்ளது.

இத்தாலிய பளிங்கு, 'ஃபிரான்சிஸ்கஸ்' என்ற எழுத்து: போப் பிரான்சிஸின் கல்லறை எப்படி இருக்கும்?

கடந்த ஏப்ரல் 21 அன்று 88 வயதில் இறந்த போப் பிரான்சிஸின் அடக்கம் செய்யப்பட உள்ள இடத்திற்கான விவரங்களை வாடிகன் பகிர்ந்துள்ளது.

மாட்டிக்கிட்டியே பங்கு! பயங்கரவாதிகளை ஆதரிப்பதை நேரலையில் ஒப்புக்கொண்ட பாகிஸ்தான் அமைச்சர்

பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் குவாஜா ஆசிப், தனது நாடு பயங்கரவாத அமைப்புகளுக்கு ஆதரவளிப்பதை வெளிப்படையாக ஒப்புக்கொண்டார்.

24 வயதில் ஸ்டார்ட் அப் நிறுவனம் தொடங்கி 28 வயதில் கோடீஸ்வரராக ஓய்வு; அசர வைத்த இளைஞர்

முன்கூட்டியே ஓய்வு பெறுவதற்கான ஒரு குறிப்பிடத்தக்க எடுத்துக்காட்டாக, 29 வயதான நத்தனேல் ஃபாரெல்லி, 2023 ஆம் ஆண்டில் தனது வீட்டு உட்செலுத்துதல் சிகிச்சை வணிகமான ரீவிட்டலைஸ் நிறுவனத்தை $12.5 மில்லியனுக்கு (இந்திய மதிப்பில் சுமார் 106 கோடி ரூபாய்) விற்ற பிறகு, வேலையில் இருந்து ஓய்வு பெற்றுள்ளார்.

இந்திய விமானங்கள் தங்கள் வான்வெளியை பயன்படுத்த தடை விதித்த பாகிஸ்தான்; பயணிகளுக்கு என்ன நடக்கும்

ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் நடந்த கொடிய தாக்குதலைத் தொடர்ந்து, பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா பல நடவடிக்கைகளை அறிவித்ததைத் தொடர்ந்து, பாகிஸ்தான் வியாழக்கிழமை தனது வான்வெளியில் இந்திய விமானங்களுக்கு தடை விதித்துள்ளது.

பஹல்காம் பயங்கரவாதிகளை 'சுதந்திரப் போராளிகள்' என்று குறிப்பிட்ட பாகிஸ்தான் துணைப் பிரதமர்

பயங்கரவாத அமைப்புகளுக்கு அடைக்கலம் கொடுத்ததாக இந்திய சுமத்திய குற்றச்சாட்டுகளை மறுத்து, ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் நடந்த தாக்குதலை கண்டிக்கையில், குற்றவாளிகளை "சுதந்திர போராளிகள்" என்று பாராட்டியுள்ளார் பாக்., வெளியுறவு அமைச்சர் இஷாக் தார்.

பிரான்சில் உயர்நிலைப் பள்ளியில் மாணவருக்கு கத்திக்குத்து: ஒருவர் கொலை, மூவர் படுகாயம்

பிரான்சில் உயர்நிலைப் பள்ளி மாணவர் ஒருவர் நான்கு மாணவர்களைக் கத்தியால் குத்தியதில், குறைந்தது ஒருவர் கொல்லப்பட்டார் எனவும், மூன்று பேர் காயமடைந்ததாகவும் தி கார்டியன் செய்தி வெளியிட்டுள்ளது.

இனி காஷ்மீரில் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு கிடையாது? சிம்லா ஒப்பந்தத்தை நிறுத்தி வைப்பதாக பாகிஸ்தான் அறிவிப்பு

பஹல்காமில் சமீபத்தில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலுக்கு இந்தியா ராஜாங்க ரீதியில் நடவடிக்கை எடுத்ததைத் தொடர்ந்து, பாகிஸ்தான் 1972 சிம்லா ஒப்பந்தத்தை நிறுத்தி வைப்பதாக தடாலடியாக அறிவித்துள்ளது.

ஜம்மு-காஷ்மீருக்கு 'பயணம் செய்ய வேண்டாம்' என்ற அமெரிக்கா எச்சரிக்கை வெளியிட்டுள்ளது

பஹல்காமில் 26 பேர் கொல்லப்பட்ட பயங்கரவாத தாக்குதலைத் தொடர்ந்து, ஜம்மு-காஷ்மீருக்கு 'பயணம் செய்ய வேண்டாம்' என்ற எச்சரிக்கையை அமெரிக்கா வெளியிட்டுள்ளது.

இந்தியாவின் சிந்து நதி ஒப்பந்த இடைநீக்கத்திற்கு பாகிஸ்தான் கண்டனம்

பஹல்காம் பயங்கரவாத தாக்குதலைத் தொடர்ந்து சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை நிறுத்தி வைத்த இந்தியாவின் முடிவை "நீர் போர்" செயல் என்றும் சட்டவிரோத நடவடிக்கை என்றும் பாகிஸ்தான் கூறியுள்ளது.

24 Apr 2025

இலங்கை

ராமர் பாலம் காண சுற்றுலா படகு சவாரி - மே 15 முதல் இலங்கையில் தொடக்கம்

இலங்கை அரசு, சாகசத்தை விரும்பும் சுற்றுலா பயணிகளுக்காக புதிய முயற்சியை மேற்கொண்டு வருகிறது.

23 Apr 2025

விசா

இந்திய மாணவர்களுக்கு வழங்கப்படும் அமெரிக்க விசாக்கள் 30% குறைந்துள்ளது

பிப்ரவரி 2025 இல் இந்தியர்களுக்கு மாணவர் விசா வழங்குவதில் ஆண்டுக்கு ஆண்டு (YoY) 30% கூர்மையான சரிவை அமெரிக்கா தெரிவித்துள்ளது.

பஹல்காம் தாக்கதலுக்கும், எங்களுக்கும் தொடர்பில்லை: அவசர அறிக்கை வெளியிட்ட பாகிஸ்தான்

ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் செவ்வாய்க்கிழமை 26 பேர் கொல்லப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலுக்கும் பாகிஸ்தானிற்கும் தொடர்பு இல்லை என அந்நாட்டின் பாதுகாப்பு அமைச்சர் கவாஜா முகமது ஆசிப் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

சனிக்கிழமை போப் பிரான்சிஸின் இறுதிச்சடங்கு; திறந்த சவப்பெட்டியில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ள போப்பின் உடல்

போப் பிரான்சிஸின் இறுதிச் சடங்கு சனிக்கிழமை காலை 8.00 மணிக்கு (GMT) நடைபெறும் என்று வாடிகன் இன்று அறிவித்துள்ளது.

22 Apr 2025

ரஷ்யா

உக்ரைன் உடன் அமைதி பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுத்த ரஷ்யா அதிபர் புடின்

பல வருடங்களில் முதல் முறையாக உக்ரைனுடன் இருதரப்பு அமைதிப் பேச்சுவார்த்தைகளுக்கு மாஸ்கோ திறந்திருப்பதாக ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் திங்களன்று தெரிவித்தார்.

2.2 பில்லியன் டாலர் நிதி முடக்கம் தொடர்பாக டிரம்ப் நிர்வாகம் மீது ஹார்வர்ட் பல்கலைக்கழகம் வழக்கு

2.2 பில்லியன் டாலருக்கும் அதிகமான மானிய நிதியை டிரம்ப் அரசு முடக்கியதை உடனடியாக நிறுத்தக் கோரி, டிரம்ப் நிர்வாகத்திற்கு எதிராக ஹார்வர்ட் பல்கலைக்கழகம் திங்களன்று வழக்குத் தொடர்ந்தது.

21 Apr 2025

விசா

H-1B, H-2B விசாக்களுக்கு விண்ணப்பிக்கிறீர்களா? தகுதி, தேவையான ஆவணங்கள் இவைதான்

H-1B மற்றும் H-2B விசா லாட்டரிகளில் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கான மனு தாக்கல் விண்டோ இப்போது திறக்கப்பட்டுள்ளது.

முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு எதிராக இன்டர்போலின் ரெட் நோட்டீசை நாடும் பங்களாதேஷ்

ஆகஸ்ட் 2024 முதல் இந்தியாவில் வசித்து வரும் பங்களாதேஷ் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு எதிராக ரெட் கார்னர் நோட்டீஸ் பிறப்பிக்குமாறு வங்காளதேச காவல்துறை இன்டர்போலிடம் கேட்டுள்ளது.

கத்தோலிக்க திருச்சபையின் தலைவர் போப் பிரான்சிஸ்-இன் நல்லடக்கம், இறுதி சடங்கு உள்ளிட்ட தகவல்கள்

ரோமன் கத்தோலிக்க திருச்சபையின் 266வது போப் ஆண்டவரான போப் பிரான்சிஸ், திங்கட்கிழமை தனது 88வது வயதில் காலமானார்.

21 Apr 2025

வாடிகன்

சேட் வெக்கன்டேவை அறிவித்தது வாடிகன்; புதிய போப் தேர்ந்தெடுக்கப்படுவது எப்படி?

போப் பிரான்சிஸ் இறந்ததைத் தொடர்ந்து, திங்கட்கிழமை (ஏப்ரல் 21) அன்று வாடிகன் அதிகாரப்பூர்வமாக சேட் வெக்கன்டேவை அறிவித்துள்ளது.

கத்தோலிக்க திருச்சபையின் தலைவர் போப் பிரான்சிஸ் 88 வயதில் காலமானார்

இரட்டை நிமோனியாவால் குணமடைந்து வந்த 88 வயதான போப் பிரான்சிஸ் காலமானதாக வாடிகன் திங்களன்று ஒரு காணொளி அறிக்கையில் தெரிவித்துள்ளது.

21 Apr 2025

ஏமன்

அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் தான் ஏமன் போர் திட்டங்களை குடும்பத்திற்கு கசியவிட்டார்: அறிக்கை

ஏமன் மீதான உடனடி தாக்குதல்கள் குறித்த முக்கியமான இராணுவத் தகவல்களை ஒரு தனியார் சிக்னல் குரூப் சாட் மூலம் தனது குடும்பத்தினருடன் பகிர்ந்து கொண்டதாகக் கூறப்பட்டதை அடுத்து, அமெரிக்க பாதுகாப்புச் செயலாளர் பீட் ஹெக்செத் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளார்.

பாகிஸ்தானில் கால்வாய் திட்டத்திற்கு எதிரான போராட்டத்தில் இந்து அமைச்சர் மீது தாக்குதல்

பாகிஸ்தானின் மத விவகாரங்களுக்கான இணையமைச்சரும் பாகிஸ்தான் முஸ்லிம் லீக்-நவாஸ் (PML-N) கட்சியின் இந்து சட்டமன்ற உறுப்பினருமான கீல் தாஸ் கோஹிஸ்தானி, சனிக்கிழமை (ஏப்ரல் 19) சிந்து மாகாணத்தின் தட்டா மாவட்டத்தில் முன்மொழியப்பட்ட கால்வாய் திட்டத்திற்கு எதிரான போராட்டத்தின் போது தாக்கப்பட்டார்.

20 Apr 2025

கனடா

கனடாவில் நூற்றாண்டு பழமையான சீக்கிய குருத்வாராவை சேதப்படுத்தி காலிஸ்தான் பிரிவினைவாதிகள் அட்டூழியம்

கனடாவின் வான்கூவரில் உள்ள ஒரு முக்கிய குருத்வாரா, காலிஸ்தான் ஆதரவு வாசகங்களுடன் சேதப்படுத்தப்பட்டது. இது சீக்கிய சமூகத்தினரிடையே கவலைகளைத் தூண்டியது.

பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக பாகிஸ்தானில் கேஃஎப்சி கடைகள் மீது தாக்குதல்; ஒரு ஊழியர் பலியான பரிதாபம்

நாடு முழுவதும் கேஃஎப்சி கடைகள் மீது தொடர்ச்சியான வன்முறைத் தாக்குதல்களைத் தொடர்ந்து பாகிஸ்தான் அதிகாரிகள் சுமார் 160 பேரைக் கைது செய்துள்ளனர்.

பங்களாதேஷில் இந்து சிறுபான்மையின தலைவர் கொல்லப்பட்டதற்கு இந்தியா கண்டனம்

வடக்கு பங்களாதேஷில் ஒரு முக்கிய இந்து சிறுபான்மைத் தலைவரான பாபேஷ் சந்திர ராய் கடத்தப்பட்டு கொல்லப்பட்டதைத் தொடர்ந்து இந்தியா கடுமையான இராஜதந்திர கண்டனத்தை வெளியிட்டுள்ளது.

19 Apr 2025

இலங்கை

இந்திய எதிர்ப்பை அடுத்து திருகோணமலையில் பாகிஸ்தானுடனான கடற்பயிற்சியை ரத்து செய்தது இலங்கை

இந்தியா எழுப்பிய கவலைகளைத் தொடர்ந்து, திருகோணமலை கடற்பரப்பில் பாகிஸ்தானுடன் நடத்த திட்டமிட்டிருந்த கடற்படைப் பயிற்சியை இலங்கை ரத்து செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்தியாவால் தேடப்படும் காலிஸ்தான் பயங்கரவாதி அமெரிக்காவில் கைது

பஞ்சாபில் பல தாக்குதல்களுக்காக இந்தியாவில் தேடப்படும் பயங்கரவாதியாக அறிவிக்கப்பட்டுள்ள ஹர்ப்ரீத் சிங், அமெரிக்காவின் மத்திய புலனாய்வுப் பிரிவு (FBI) மற்றும் அமலாக்க மற்றும் அகற்றல் நடவடிக்கைகள் (ERO) ஆகியவற்றால் சாக்ரமெண்டோவில் கைது செய்யப்பட்டார்.

1971 அட்டூழியங்களுக்கு மன்னிப்பு கேட்க வேண்டும் என்று பாகிஸ்தானிடமிருந்து கோரும் பங்களாதேஷ்

ஒரு துணிச்சலான ராஜதந்திர நடவடிக்கையாக, 1971 விடுதலைப் போரின் போது செய்யப்பட்ட அட்டூழியங்களுக்கு பாகிஸ்தான் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என்று பங்களாதேஷ் கோரியுள்ளது.

புளோரிடா மாநில பல்கலைக்கழக வளாகத்தில் துப்பாக்கி சூடு: இருவர் மரணம், 6 பேர் காயம்

புளோரிடா மாநில பல்கலைக்கழகத்தில் மர்ம நபர் ஒருவர் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் இரண்டு பேர் கொல்லப்பட்டனர் மற்றும் குறைந்தது ஆறு பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

18 Apr 2025

விமானம்

பெலிஸில் விமானத்தைக் கடத்த முயன்றவரை நடுவானில் சுட்டுக்கொன்ற பயணி

வியாழக்கிழமை மத்திய அமெரிக்காவின் பெலிஸில் ஒரு சிறிய டிராபிக் ஏர் விமானத்தை கத்தி முனையில் கடத்திச் சென்ற ஒரு நபர், பின்னர் ஒரு பயணியால் சுட்டுக் கொல்லப்பட்டதாக ராய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

எலான் மஸ்க்கிற்கு ஏன் இவ்வளவு குழந்தைகள் இருக்கிறார்கள் என்ற உண்மையை உடைத்த அவரது பார்ட்னர்

ஒரு பெரிய குடும்பத்திற்கான எலான் மஸ்க்கின் திட்டங்கள், வரவிருக்கும் உலகத்தின் பேரழிவுக்கான அவரது 'தயாரிப்புகளுடன்' தொடர்புடையவை என்ற ராஜதந்திரம் தெரியுமா?

டைம் பத்திரிகையின் 2025ஆம் ஆண்டுக்கான மிகவும் செல்வாக்கு மிக்க நபர்களின் பட்டியல்: இந்தியர்கள் இடம்பெறவில்லை 

2025 ஆண்டுக்கான உலகின் மிகவும் செல்வாக்கு மிக்க 100 நபர்களின் பட்டியலை டைம் இதழ் அறிவித்துள்ளது.

17 Apr 2025

சீனா

"வர்த்தக போர் வேண்டாம், பேச்சுவார்த்தைக்கு வாங்க": அமெரிக்காவிற்கு சீனா வலியுறுத்தல்

அமெரிக்கா மற்றும் சீனா இடையே வர்த்தகப் போர் மீண்டும் வெடிக்கத் தொடங்கியுள்ளது.

அமெரிக்காவில் H-1B விசாவில் உள்ள தொழில்நுட்ப ஊழியர்களுக்கு ஆபத்தா?

அமெரிக்காவில் உள்ள இந்திய தொழில்நுட்ப ஊழியர்கள், பெரும்பாலும் H-1B விசா வைத்திருப்பவர்கள், தொடர்ச்சியான பணிநீக்கங்களுக்கு மத்தியில் அதிகரித்த நிச்சயமற்ற தன்மையை எதிர்கொள்கின்றனர்.

15 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் பாகிஸ்தான் - பங்களாதேஷ் இடையே வெளியுறவு செயலாளர்கள் கூட்டம்

15 ஆண்டுகளில் முதல் முறையாக, பங்களாதேஷுடன் இருதரப்பு கலந்துரையாடல்களை நடத்த பாகிஸ்தான் வெளியுறவு செயலாளர் டாக்காவிற்கு சென்றுள்ளார்.

அமெரிக்க துணை அதிபரின் இந்திய வருகை எப்போது? அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது

அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் தனது குடும்பத்துடன் ஏப்ரல் 18 முதல் ஏப்ரல் 24 வரை இத்தாலி மற்றும் இந்தியாவிற்கு ஒரு ராஜதந்திர சுற்றுப்பயணத்தை மேற்கொள்ள உள்ளார்.

பிரிட்டனின் பழமையான இந்திய உணவகம் வீராசாமி மூடப்படும் அபாயம்; பின்னணி என்ன?

லண்டனின் புகழ்பெற்ற இந்திய உணவகமான வீராசாமி, கிரவுன் எஸ்டேட்டுடனான குத்தகை தகராறு காரணமாக அதன் நூற்றாண்டு விழாவை நெருங்கும் போது மூடப்படும் அபாயத்தில் உள்ளது.