உலகம் செய்தி

உலகில் எவைவெல்லாம் செய்தியாக உருவாகின்றதோ, அவை சுடச்சுட உங்கள் பார்வைக்கு இங்கே.

கிரீன்லாந்தை கைப்பற்ற நூற்றாண்டு பழைய டெக்னிக்கை கையில் எடுக்கும் டிரம்ப்; 1917இல் நடந்தது என்ன?

டென்மார்க்கிடமிருந்து கிரீன்லாந்தை ஏதோ ஒரு வழியில் கையகப்படுத்துவோம் என்று கூறி அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளார். இதற்காக கிரீன்லாந்திற்கு அமெரிக்க ராணுவத்தை அனுப்புவதற்கான சாத்தியக்கூறுகளையும் கூட பரிந்துரைத்துள்ளார்.

கம்போடியாவில் 100க்கும் மேற்பட்ட கண்ணிவெடிகளைக் கண்டுபிடித்து கின்னஸ் சாதனை படைத்த ஆப்பிரிக்க எலி

ரோனின் என்ற ஐந்து வயது ஆப்பிரிக்க ராட்சத பை எலி, கம்போடியாவில் 100க்கும் மேற்பட்ட கண்ணிவெடிகள் மற்றும் வெடிக்காத வெடிமருந்துகளைக் கண்டறிந்த முதல் கொறித்துண்ணியாக மாறி, கின்னஸ் உலக சாதனையில் இடம் பெற்றுள்ளது.

07 Apr 2025

ஹஜ்

ஹஜ் மற்றும் உம்ரா ஆடைக் குறியீடுகளுக்கு இடையிலான வேறுபாட்டை தெரிந்துகொள்ளுங்கள்

ஒவ்வொரு ஆண்டும் மில்லியன் கணக்கான முஸ்லிம்கள் ஹஜ் மற்றும் உம்ரா புனித யாத்திரையாக சவுதி அரேபியாவிற்கு செல்கின்றனர்.

இரண்டு நாள் பயணமாக இந்தியா வருகிறார் துபாய் பட்டத்து இளவரசர் ஷேக் ஹம்தான் 

துபாய் பட்டத்து இளவரசரும், ஐக்கிய அரபு எமிரேட்ஸின் துணைப் பிரதமரும், பாதுகாப்பு அமைச்சருமான ஷேக் ஹம்தான் பின் முகமது அல் மக்தூம், செவ்வாய்க்கிழமை (ஏப்ரல் 7) தொடங்கி இரண்டு நாள் அதிகாரப்பூர்வ பயணமாக இந்தியா வருகிறார்.

இந்தியா உள்ளிட்ட 14 நாட்டினருக்கு விசா வழங்க தற்காலிக தடை விதித்தது சவுதி அரேபியா

ஹஜ் 2025 சீசன் நெருங்கி வரும் நிலையில், இந்தியா, பாகிஸ்தான் மற்றும் பங்களாதேஷ் உள்ளிட்ட 14 நாடுகளைச் சேர்ந்த குடிமக்களுக்கு குறிப்பிட்ட விசா வகைகளை வழங்குவதை சவுதி அரேபியா தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது.

அமெரிக்காவில் தெற்கு மற்றும் மேற்கு பகுதிகளில் கடும் புயல் வெள்ளம்; 16 பேர் பலி

தெற்கு மற்றும் மத்திய மேற்குப் பகுதிகளில் கடுமையான புயல்கள், வெள்ளம் மற்றும் சூறாவளி தொடர்ந்து தாக்கும் நிலையில், இதில் சிக்கி அமெரிக்கா முழுவதும் 16 பேர் இறந்துள்ளனர்.

மீனவர்கள் மற்றும் தமிழர் நலன் குறித்து இலங்கை ஜனாதிபதி திசநாயக்கவிடம் பேசிய பிரதமர் மோடி

சனிக்கிழமை (ஏப்ரல் 5) இலங்கைக்கு சென்ற பிரதமர் நரேந்திர மோடி, இலங்கை தமிழர் சமூகத்தின் விருப்பங்களை நிறைவேற்ற வேண்டியதன் அந்நாட்டு ஜனாதிபதி அனுர குமார திசநாயக்கவிடம் வலியுறுத்தினார்.

05 Apr 2025

இலங்கை

இந்தியா - இலங்கை இடையே முதல்முறை; வரலாற்றுச் சிறப்புமிக்க பாதுகாப்பு ஒப்பந்தம் கையெழுத்து

ஒரு குறிப்பிடத்தக்க வளர்ச்சியில், இந்தியாவும் இலங்கையும் சனிக்கிழமை (ஏப்ரல் 5) தங்கள் முதல் பாதுகாப்பு ஒத்துழைப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன. இது இருதரப்பு உறவில் ஒரு புதிய அத்தியாயத்தைக் குறிக்கிறது.

பிரதமர் மோடிக்கு நாட்டின் உயரிய விருதான 'மித்ர விபூஷண' வழங்கி கௌரவித்தது இலங்கை

இலங்கை ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க, இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு நாட்டின் மிக உயர்ந்த குடிமக்கள் விருதான மித்ர விபூஷண பதக்கத்தை வழங்கினார்.

சீன உளவாளியுடன் பிரிட்டிஷ் இளவரசருக்கு நெருங்கிய தொடர்பா? ஆவணங்கள் வெளியானதால் பரபரப்பு

வெள்ளிக்கிழமை (ஏப்ரல் 4) பிரிட்டனில் வெளியிடப்பட்ட நீதிமன்ற ஆவணங்கள், யார்க்கின் டியூக்காக இருக்கும் பிரிட்டிஷ் அரச குடும்ப இளவரசர் ஆண்ட்ரூவிற்கும், தேசிய பாதுகாப்பு காரணங்களுக்காக நாட்டிலிருந்து முன்னர் தடைசெய்யப்பட்ட நபரான யாங் டெங்போவிற்கும் இடையிலான தொடர்புகளை வெளிப்படுத்தியுள்ளன.

இந்திய பிரதமர் மோடி வங்கதேசத்தின் முகமது யூனுஸை சந்தித்தார்

வெள்ளிக்கிழமை பிம்ஸ்டெக் உச்சிமாநாட்டின் ஒரு பகுதியாக, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, பங்களாதேஷ் இடைக்கால அரசாங்கத்தின் தலைமை ஆலோசகர் முகமது யூனுஸை சந்தித்தார்.

$5 மில்லியன் 'Gold card'ஐ வெளியிட்டார் டிரம்ப்: இந்த அமெரிக்க விசா என்ன வழங்கும்

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தனது நிர்வாகத்தின் புதிய $5 மில்லியன் "கோல்ட் கார்டு" அமெரிக்க விசாவின் வடிவமைப்பை வெளியிட்டார்.

நீதிமன்றம் பதவி நீக்க தீர்மானத்தை உறுதி செய்ததையடுத்து பதவியிலிருந்து நீக்கப்பட்ட தென் கொரிய அதிபர்

இடைநீக்கம் செய்யப்பட்ட தென் கொரிய அதிபர் யூன் சுக் இயோல் அதிகாரப்பூர்வமாக பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

பென்குயின்கள் மட்டுமே வாழும் அண்டார்டிக் தீவுகளுக்கும் பரஸ்பர வரிகளை விதித்த டிரம்ப் 

ஒரு விசித்திர உத்தரவாக, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், அண்டார்டிகாவிற்கு அருகிலுள்ள இரண்டு தொலைதூர எரிமலை தீவுகளான ஹியர்ட் தீவு மற்றும் மெக்டொனால்ட் தீவுகளில் இருந்து வரும் பொருட்களுக்கு 10% வரி விதித்துள்ளார்.

டொனால்ட் டிரம்பின் பரஸ்பர வரிகளிலிருந்து விலக்கப்பட்ட ரஷ்யா, கனடா, வட கொரியா; என்ன காரணம்?

இந்திய நேரப்படி நள்ளிரவு 1:30 மணியளவில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், உலக நாடுகள் பலவற்றின் மீதும் பரஸ்பர வரிகளுக்கான அறிவிப்பை வெளியிட்டார்.

'இந்தியாவிற்கு 26% வரி': 'பரஸ்பர வரிகள்' தொடர்பான அறிவிப்பை வெளியிட்டார் அமெரிக்க அதிபர் டிரம்ப்

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இன்று "விடுதலை நாள்" (Liberation Day)என்று அறிவித்துள்ளார்.

DOGE- லிருந்து எலான் மஸ்க் விரைவில் வெளியேறுவார்: அடுத்தகட்ட நடவடிக்கை என்ன?

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், தனது அமைச்சரவை உறுப்பினர்களிடமும், நெருங்கிய உதவியாளர்களிடமும், எலான் மஸ்க் விரைவில் அரசாங்கத்தில் தனது பங்கிலிருந்து விலகுவார் என்று கூறியுள்ளார்.

உலக நாடுகள் மீது அமெரிக்காவின் 'பரஸ்பர வரிகள்': நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டியவை

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இன்று "விடுதலை நாள்" (Liberation Day)என்று அறிவித்துள்ளார்.

இந்தியாவை ஒட்டியுள்ள அண்டை நாடுகளில் அடுத்தடுத்து மிதமான நிலநடுக்கம்

இந்தியாவை ஒட்டி அமைந்துள்ள பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் மற்றும் திபெத்தில் அடுத்தடுத்து நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளது.

அமெரிக்காவின் பரஸ்பர வரிகளில் இந்தியாவிற்கு விலக்கு இல்லை

அமெரிக்கப் பொருட்களுக்கு இந்தியாவும், பிற நாடுகளும் அதிக வரிகளை விதித்ததற்கு வெள்ளை மாளிகை கண்டனம் தெரிவித்துள்ளது.

3 லட்சம் மக்களின் இறப்பு காரணமாகப் போகும் மெகா நிலநடுக்கம்; ஜப்பான் பகீர் ரிப்போர்ட்

ஜப்பான் அரசாங்கம் அதன் பசிபிக் கடற்கரையில் ரிக்டர் 9 அளவிற்கு மெகா நிலநடுக்கம் ஏற்பட வாய்ப்புள்ளதாக எச்சரித்து ஒரு புதிய அறிக்கையை வெளியிட்டுள்ளது.

மியான்மர் நிலநடுக்கத்தில் பலி எண்ணிக்கை 2,000ஐ தாண்டியது; ஒருவாரம் தேசிய துக்கம் அனுசரிப்பு

வெள்ளிக்கிழமை (மார்ச் 28) அன்று மியான்மரில் ஏற்பட்ட 7.7 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தில் இறந்தவர்களின் எண்ணிக்கை 2,056 ஆக உயர்ந்துள்ளது.

சீனாவை தாஜா செய்ய இந்தியாவின் வடகிழக்கு பகுதிகள் குறித்து பேசி சர்ச்சையைக் கிளப்பிய முகமது யூனுஸ்

பங்களாதேஷின் இடைக்கால தலைமை ஆலோசகர் முகமது யூனுஸ், தனது நான்கு நாள் பெய்ஜிங் பயணத்தின் போது சீனாவை தாஜா செய்து முதலீட்டை ஈர்ப்பதற்காக பேசியுள்ள ஒரு விஷயம் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.

அமைதிக்கான நோபல் பரிசுக்கு பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் பெயர் பரிந்துரை

மனித உரிமைகள் மற்றும் ஜனநாயகத்திற்கான பங்களிப்புகளுக்காக பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் அமைதிக்கான நோபல் பரிசுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளார்.

சீனாவால் கட்டப்பட்ட கட்டிடம் இடிந்து விழுந்த விவகாரம்: 7 நாள் காலக்கெடு விதித்த தாய்லாந்து

தாய்லாந்தின் உள்துறை அமைச்சர் அனுடின் சார்ன்விரகுல், சமீபத்தில் பாங்காக்கில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் இடிந்து விழுந்த ஒரு வானளாவிய கட்டிடம் குறித்து முழுமையான விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார்.

மியான்மரில் வெள்ளிக்கிழமை தொழுகையின் போது ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 700 பேர் உயிரிழந்த சோகம்

மியான்மரில் வெள்ளிக்கிழமை தொழுகையின் போது ஏற்பட்ட 7.7 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தில் 700க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டதாக மியான்மர் முஸ்லிம் அமைப்பு தெரிவித்துள்ளது.

மூன்றாவது முறையாக பதவியேற்பதற்கான 'வழிகளை' பரிசீலிக்கும் டிரம்ப்: அரசியலமைப்புப்படி அது சாத்தியமா?

அமெரிக்க அரசியலமைப்பின் கீழ் அனுமதிக்கப்பட்டபடி ஒருவர் இரண்டு முறை மட்டுமே ஜனாதிபதியாக பதவி வகிக்க முடியும்.

மியான்மர் நிலநடுக்கத்தில் தொடரும் மீட்பு பணி, இறப்பு 2,000 ஐ நெருங்குகிறது

மியான்மர் மற்றும் தாய்லாந்தில் இரு தினங்களுக்கு முன்னர் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் மீட்பு பணியாளர்கள் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.

31 Mar 2025

ஈரான்

டிரம்ப் எச்சரிக்கையால் ஆத்திரம்; ஏவுகணைகளுடன் தாக்குதலுக்கு தயாராகும் ஈரான்

டொனால்ட் டிரம்பின் வெடிகுண்டு மிரட்டலுக்கு ஈரான் அடிபணிய மறுத்துவிட்டது.

பசிபிக் தீவு நாட்டில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்; சுனாமி எச்சரிக்கை வெளியீடு

டோங்காவில் 7.0 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதையடுத்து அருகிலுள்ள கடலோரப் பகுதிகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

வெளிநாட்டு மாணவர்கள் பலருக்கும் தாங்களே நாட்டைவிட்டு வெளியேற அமெரிக்க அரசு உத்தரவு; காரணம் என்ன?

அமெரிக்க வெளியுறவுத்துறை எப்-1 விசாக்களை ரத்து செய்த பிறகு, இந்தியர்கள் உட்பட அமெரிக்காவில் உள்ள பல சர்வதேச மாணவர்கள் நாட்டை விட்டு வெளியேற உத்தரவிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

மியான்மரில் மீண்டும் நிலநடுக்கம்; ரிக்டர் அளவுகோலில் 5.1 ஆக பதிவு

மியான்மரில் 7.7 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டு 1,000 க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்ட ஒரு நாள் கழித்து, சனிக்கிழமையன்று (மார்ச் 29) அந்நாட்டில் 5.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் (USGS) தெரிவித்துள்ளது.

மியான்மரை உலுக்கிய சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் பலி எண்ணிக்கை 1,000க்கும் மேல் உயர்வு

மியான்மரில் வெள்ளிக்கிழமை (மார்ச் 28) 7.7 ரிக்டர் அளவிலான பேரழிவை ஏற்படுத்திய நிலநடுக்கத்தில் 1,000 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர் மற்றும் 2,500 க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாக அந்நாட்டின் ராணுவ அரசு தெரிவித்துள்ளது.

தாய்லாந்து நிலநடுக்கத்தால் பாதிப்பா? இந்தியர்களுக்கு உதவ அவசர உதவி எண்கள் தூதராகத்தால் வெளியீடு

வெள்ளிக்கிழமை (மார்ச் 28) தாய்லாந்து மற்றும் மியான்மரை 7.7 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் தாக்கியது.

சக்திவாய்ந்த நிலநடுக்கம்; மியான்மர் மற்றும் தாய்லாந்தில் அவசரநிலை பிரகடனம்

மியான்மரைத் தாக்கி தாய்லாந்து தலைநகரில் குறிப்பிடத்தக்க சேதத்தை ஏற்படுத்திய சக்திவாய்ந்த நிலநடுக்கத்தைத் தொடர்ந்து தாய்லாந்தின் பாங்காக்கில் அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.

ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு 500க்கும் மேற்பட்ட இந்திய கைதிகளை விடுதலை செய்தது ஐக்கிய அரபு எமிரேட்ஸ்

குறிப்பிடத்தக்க மனிதாபிமான நடவடிக்கையாக, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ரம்ஜான் பண்டிகைக்கு முன்னதாக ஆயிரக்கணக்கான கைதிகளுக்கு கருணை வழங்கி சிறையிலிருந்து விடுத்துள்ளது.

27 Mar 2025

இஸ்ரேல்

இஸ்ரேல் வான்வழித் தாக்குதலில் ஹிஸ்புல்லா தளபதி பலி

டைம்ஸ் ஆஃப் இஸ்ரேல் செய்தித்தாளின் அறிக்கையின்படி, தெற்கு லெபனானில் உள்ள ஹிஸ்புல்லாவின் உயர்மட்ட ரத்வான் படையின் மூத்த தளபதி அகமது அட்னான் பாஜிஜாவுடன் இஸ்ரேலிய வான்வழித் தாக்குதல்களில் கொல்லப்பட்டார்.

27 Mar 2025

விசா

இந்தியாவில் 'BOTகள்' செய்த 2,000 விசா நியமனங்களை அமெரிக்கா ரத்து செய்துள்ளது

இந்தியாவில் உள்ள அமெரிக்க தூதரகம் 2,000க்கும் மேற்பட்ட விசா விண்ணப்பங்களை மோசடியானவை எனக் கண்டறிந்து ரத்து செய்துள்ளது.

27 Mar 2025

உக்ரைன்

விளாடிமிர் புடின் விரைவில் உயிரிழப்பார்; உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலென்ஸ்கி பரபரப்பு கருத்து

உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலென்ஸ்கி ஒரு திடுக்கிடும் கூற்றை வெளியிட்டு, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் விரைவில் இறந்துவிடுவார் என்று கூறியுள்ளார்.

உயிர்வாழும் கருவிகளுடன் போருக்குத் தயாராகுமாறு குடிமக்களை வலியுறுத்தும் ஐரோப்பிய ஒன்றியம்

உலகப் போர் போன்ற சூழ்நிலை குறித்த கவலைகள் அதிகரித்து வரும் நிலையில், ஐரோப்பிய ஒன்றியம், 27 உறுப்பு நாடுகளிலும் உள்ள தனது குடிமக்களை மூன்று நாள் உயிர்வாழ தேவையான உபகாரணங்களை (Survival Kit) தயாரிக்குமாறு வலியுறுத்தியுள்ளது.