உலகம் செய்தி

உலகில் எவைவெல்லாம் செய்தியாக உருவாகின்றதோ, அவை சுடச்சுட உங்கள் பார்வைக்கு இங்கே.

காங்கோவில் 60 பேர் இறப்புக் காரணமான அழுகை நோய்; வேகமாக பரவுவதால் சுகாதார நிபுணர்கள் எச்சரிக்கை

காங்கோ ஜனநாயகக் குடியரசில் ஒரு மர்ம நோய் குறைந்தது 60 இறப்புகளுக்கு காரணமாக அமைந்துள்ளதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.

28 Feb 2025

ஜப்பான்

ஜப்பானின் பிறப்பு விகிதம் 125 ஆண்டுகளில் இல்லாத அளவுக்குக் குறைந்துள்ளது

ஜப்பானின் பிறப்பு விகிதம் வரலாற்றில் முதல்முறையாக மிகக் குறைந்த அளவை எட்டியுள்ளது.

அமெரிக்க அரசாங்க நிறுவனங்களில் நடைபெறும் தீவிர ஆட்குறைப்பை நிறுத்த உத்தரவிட்ட நீதிபதி

எலான் மஸ்க் தலைமையிலான DOGE துறை, அரசாங்க ஆட்குறைப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக, சமீபத்தில் பணியமர்த்தப்பட்ட ஆயிரக்கணக்கான ஊழியர்களை பெருமளவில் பணிநீக்கம் செய்யுமாறு ஜனாதிபதி டிரம்பிற்கு பரிந்துரைத்தது.

நேபாளத்தில் 6.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம், பீகாரிலும் உணரப்பட்ட அதிர்வுகள்

நேபாளத்தில் வெள்ளிக்கிழமை அதிகாலை 6.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது.

27 Feb 2025

சீனா

இந்திய எல்லையில் அமைதியைப் பேண உறுதி பூண்டுள்ளதாக சீன பாதுகாப்பு அமைச்சகம் அறிவிப்பு

இந்தியாவும் சீனாவும் கிழக்கு லடாக்கில் உள்ள மோதலை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான தீர்மானங்களை விரிவான மற்றும் பயனுள்ள முறையில் செயல்படுத்தி வருவதாக சீனப் பாதுகாப்பு அமைச்சகம் அறிவித்துள்ளது.

அமெரிக்க குடியுரிமையின் விலை 5 மில்லியன் டாலர் மட்டுமே; கோல்டு கார்டின் சிறப்பம்சங்கள் என்ன?

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், 5 மில்லியன் டாலர் விலையில் அமெரிக்க குடியுரிமை பெறுவதற்கான சாத்தியமான பாதையை வழங்கும் கோல்டு கார்டு விசாவை அறிமுகப்படுத்தும் திட்டங்களை அறிவித்துள்ளார்.

ஆபத்தில் தேசம்; சட்ட ஒழுங்கை பராமரிக்க பங்களாதேஷ் ராணுவ தளபதி பொதுமக்களுக்கு வலியுறுத்தல்

பங்களாதேஷ் ராணுவத் தளபதி ஜெனரல் வக்கார்-உஸ்-ஜமான், நாட்டின் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து வருவது குறித்து கவலை தெரிவித்துள்ளார்.

பெரும் பணக்காரர்களுக்கான டிரம்பின் 'கோல்ட் கார்டு' விசா இந்தியர்களை எவ்வாறு பாதிக்கும்?

5 மில்லியன் டாலர்களை செலவழித்து, மிகவும் மதிப்புமிக்க அமெரிக்க குடியுரிமையைப் பெறுவது என்பது, பணக்கார முதலீட்டாளர்களை ஈர்ப்பதன் மூலம் பணத்தைப் பெருக்க டொனால்ட் டிரம்பின் சமீபத்திய திட்டமாகும்.

ரஷ்யாவின் மோதலுக்கு மத்தியில் அமெரிக்காவும் உக்ரைனும் முக்கியமான கனிம ஒப்பந்தத்தில் உடன்பாடு

ஒரு பெரிய இராஜதந்திர மாற்றமாக, அமெரிக்காவும், உக்ரைனும் ஒரு முக்கியமான கனிம ஒப்பந்தத்தை இறுதி செய்துள்ளன.

குடியேறுபவர்களுக்காக டிரம்ப் பரிந்துரைக்கும் 5 மில்லியன் டாலர் மதிப்புள்ள 'கோல்ட் கார்டு' என்றால் என்ன? 

முதலீட்டாளர்களுக்கு 35 வருட பழமையான விசாவை மாற்றாக, 5 மில்லியன் டாலர்களுக்கு குடியுரிமை பெறும் வழியுடன் கூடிய "கோல்ட் கார்டு" விசாவை வழங்க திட்டமிட்டுள்ளதாக ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் செவ்வாயன்று தெரிவித்தார்.

ஓஹியோ கவர்னர் பதவிக்கு போட்டியிடும் இந்திய-அமெரிக்க கோடீஸ்வரர் விவேக் ராமசாமி 

இந்திய-அமெரிக்க கோடீஸ்வரரும், முன்னாள் குடியரசுக் கட்சி ஜனாதிபதி வேட்பாளருமான விவேக் ராமசாமி, ஓஹியோ ஆளுநர் பந்தயத்தில் அதிகாரப்பூர்வமாக களத்தில் இறங்கியுள்ளார்.

25 Feb 2025

கனடா

கனடாவின் புதிய விசா விதிகள்: ஆயிரக்கணக்கான இந்திய மாணவர்கள் மற்றும் தொழிலாளர்களை பாதிக்கலாம்

கனடாவில் சமீபத்தில் மாற்றப்பட்ட குடியேற்ற விதிமுறைகள் காரணமாக ஆயிரக்கணக்கான இந்திய மாணவர்கள், தொழிலாளர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளைப் பாதிக்கப்படலாம்.

25 Feb 2025

ஐநா சபை

ரஷ்யாவைக் கண்டிக்கும் உக்ரைன் தீர்மானத்தை ஐ.நா. அங்கீகரித்தது: இந்தியா, சீனா, அமெரிக்கா யாருக்கு ஆதரவு?

உக்ரைனிலிருந்து ரஷ்யா உடனடியாக வெளியேற்றுவதை ஆதரிக்கும் தீர்மானத்தை ஐக்கிய நாடுகள் சபை திங்கட்கிழமை அங்கீகரித்தது.

போப் ஆண்டவர் உடல்நலன் பாதிப்பு; அடுத்த போப் யாராக இருக்கக்கூடும்?

88 வயதான போப் பிரான்சிஸ், தற்போது இரட்டை நிமோனியா காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

24 Feb 2025

உக்ரைன்

'கைதிகள் பரிமாற்றம்': ரஷ்யா-உக்ரைன் அமைதியை நோக்கி உக்ரைன் அதிபர் முதல் படி 

அமைதியை மீட்டெடுப்பதற்கான முதல் படியாக ரஷ்யாவுடன் முழு அளவிலான கைதிகள் பரிமாற்றத்தை உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி முன்மொழிந்துள்ளார்.

பிரான்சில் உள்ள ரஷ்ய தூதரகம் அருகே குண்டுவெடிப்பு தாக்குதல்; பின்னணி என்ன?

ரஷ்யா-உக்ரைன் போரின் மூன்றாம் ஆண்டு நிறைவை ஒட்டி, திங்கட்கிழமை (பிப்ரவரி 24) பிரான்ஸின் மார்சேயில் உள்ள அவென்யூ அம்ப்ரோயிஸ்-பாரேயில் உள்ள ரஷ்ய தூதரகம் அருகே ஒரு குண்டுவெடிப்பு நடந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பங்களாதேஷ் விமானப்படை தளத்தின் மீது மர்மநபர்கள் தாக்குதல்; ஒருவர் பலி

பங்களாதேஷின் காக்ஸ் பஜாரில் உள்ள அந்நாட்டு விமானப்படை தளத்தின் மீது திங்கட்கிழமை (பிப்ரவரி 24) அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் நடத்திய தாக்குதலில் ஒருவர் கொல்லப்பட்டார் மற்றும் பலர் காயமடைந்தனர்.

சாம்பியன்ஸ் டிராபி போட்டியில் பங்கேற்க வரும் வெளிநாட்டினரை கடத்த பயங்கரவாதிகள் திட்டமிட்டுள்ளதாக பாகிஸ்தான் உளவுத்துறை தகவல்

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) சாம்பியன்ஸ் டிராபி 2025 நடைபெற்று வரும் நிலையில், இஸ்லாமிய அரசு கோரசன் மாகாணத்திலிருந்து (ISKP) கடத்தல் மிரட்டல்கள் வரக்கூடும் என்று பாகிஸ்தானின் புலனாய்வுப் பிரிவு உயர் எச்சரிக்கை விடுத்துள்ளது.

நாட்டின் அமைதிக்காகவும், நேட்டோ உறுப்பினர் பதவிக்காகவும் ராஜினாமா செய்யத் தயார்: உக்ரைன் ஜனாதிபதி

உக்ரைனுக்கு நீடித்த அமைதி மற்றும் நேட்டோ உறுப்பினர்த்துவத்தை உறுதி செய்தால், தான் ராஜினாமா செய்யத் தயாராக இருப்பதாக உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி கூறியுள்ளார்.

2,000 USAID ஊழியர்களை பணிநீக்கம் செய்தது டிரம்ப் நிர்வாகம்; எஞ்சிய ஊழியர்களுக்கு கட்டாய விடுப்பு

அமெரிக்காவில் டொனால்ட் டிரம்ப் நிர்வாகம் ஞாயிற்றுக்கிழமை (பிப்ரவரி 23) USAIDஇல் பணியாற்றிய 2,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்வதாக அறிவித்தது மற்றும் உலகளவில் மீதமுள்ள அனைத்து ஊழியர்களையும் நிர்வாக விடுப்பில் அனுப்பி வைத்தது.

24 Feb 2025

ஜெர்மனி

புதிய ஜெர்மன் அதிபராக தேர்வானார் பிரீட்ரிக் மெர்ஸ்; யார் அவர்?

ஜெர்மனியின் பொதுத் தேர்தலில் ஓலாஃப் ஸ்கோல்ஸின் மைய-இடது சமூக ஜனநாயகக் கட்சியை (SPD) தோற்கடித்து, அவரது கட்சியான கிறிஸ்தவ ஜனநாயக ஒன்றியம், அதிகளவு வாக்குகளைப் பெற்றதை அடுத்து, ஜெர்மனியின் பழமைவாதத் தலைவர் பிரீட்ரிக் மெர்ஸ் நாட்டை வழிநடத்த உள்ளார்.

23 Feb 2025

ரஷ்யா

மூன்று ஆண்டு போர் நிறைவை முன்னிட்டு உக்ரைன் மீது அதிகளவிலான ட்ரோன்களை ஏவி ரஷ்யா தாக்குதல்

உக்ரைனுடனான போர் தொடங்கி மூன்று ஆண்டுகள் முடியும் நிலையில், ரஷ்யா உக்ரைன் மீது மிகப்பெரிய ட்ரோன் தாக்குதலை நடத்தியது.

கடுமையான சுவாசக் கோளாறால் உயிருக்கு ஆபத்தான நிலையில் போப் பிரான்சிஸ்; மருத்துவர்கள் தீவிர சிகிச்சை

அதிக ஆக்ஸிஜன் ஆதரவு தேவைப்படும் நீண்டகால ஆஸ்துமா சுவாச நோயுடன் போராடி வருவதால், போப் பிரான்சிஸ் இன்னும் ஆபத்தான நிலையில் இருப்பதாக வாடிகன் சனிக்கிழமை (பிப்ரவரி 22) தெரிவித்துள்ளது.

22 Feb 2025

சீனா

சீனாவில் மனிதனுக்கு பரவும் புதிய வௌவால் கொரோனா வைரஸ் கண்டுபிடிப்பு எனத் தகவல்

சீன வைராலஜிஸ்டுகள் குழு, மனிதர்களைப் பாதிக்கும் திறன் கொண்ட ஒரு புதிய வௌவால் கொரோனா வைரஸைக் கண்டுபிடித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

22 Feb 2025

கனடா

கனடா பிரதமர் பதவிக்கான போட்டியில் இருந்து இந்திய வம்சாவளி பெண் தலைவர் ரூபி தல்லா தகுதிநீக்கம்

கனடாவின் லிபரல் கட்சியின் தலைமைப் போட்டியில் இருந்து இந்திய-கனடிய அரசியல்வாதியான ரூபி தல்லா தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

அமெரிக்க ராணுவத்தின் தலைவரை அதிரடியாக டிஸ்மிஸ் செய்தார் டொனால்ட் டிரம்ப்; புதிய தலைவர் யார்?

அமெரிக்காவின் ராணுவ தலைமையகமான பென்டகனில் ஒரு குறிப்பிடத்தக்க மாற்றமாக, தனது பதவிக்காலம் தொடங்கி 16 மாதங்களே ஆன நிலையில், கூட்டுப் படைத் தலைவர்களின் தலைவரான விமானப்படை ஜெனரல் சிகியூ பிரவுனை ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் நீக்கியுள்ளார்.

21 Feb 2025

இஸ்ரேல்

இஸ்ரேலில் 3 பேருந்துகள் வெடித்துச் சிதறின: குண்டுவெடிப்பு சதி என சந்தேகம்

வியாழக்கிழமை, இஸ்ரேலின் மத்திய பகுதியில் ஒரு வாகன நிறுத்துமிடத்தில் மூன்று பேருந்துகள் மீது தொடர் குண்டுவெடிப்புகள் நிகழ்ந்தன.

FBI இயக்குனராக பொறுப்பேற்றார் இந்தியா வம்சாவளி காஷ் படேல் 

இந்திய வம்சாவளியான காஷ் படேல், அமெரிக்காவின் மத்திய புலனாய்வுப் பிரிவின் (FBI) இயக்குனராக நியமிக்கப்பட்டுள்ளார்.

20 Feb 2025

இஸ்ரேல்

குழந்தை கிஃபிர் பிபாஸ் மற்றும் குடும்பத்தினரின் சடலத்தை ஒப்படைக்கும் ஹமாஸ்; துக்க நாளாக அனுசரிக்கும் இஸ்ரேல்

ஹமாஸ் தன்வசம் வைத்திருந்த இஸ்ரேலின் இளம் வயது பணயக்கைதியான ஒன்பது மாத குழந்தை கிஃபிர் பிபாஸ், அவரது நான்கு வயது சகோதரர் ஏரியல், அவர்களின் தாய் ஷிரி பிபாஸ் மற்றும் மற்றொரு பணயக்கைதி ஓடெட் லிஃப்ஷிட்ஸ் ஆகியோரின் மரணத்தை உறுதிப்படுத்தியுள்ளது.

அமெரிக்காவிலிருந்து நாடுகடத்துவதற்காக பனாமாவில் சிறைவைக்கப்பட்டுள்ள 300 சட்டவிரோத குடியேறிகள்; இந்தியர்களும் அடக்கம்

இந்தியா உட்பட 10 ஆசிய நாடுகளைச் சேர்ந்த கிட்டத்தட்ட 300 நாடுகடத்தப்பட்டவர்கள் பனாமாவில் உள்ள ஒரு ஹோட்டலில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

டொனால்ட் டிரம்பின் DOGE முயற்சிகள் வீண்? அமெரிக்க கடன் $36 டிரில்லியனைத் தாண்டியது

அமெரிக்கா ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் மற்றும் எலான் மஸ்க் தலைமையிலான அரசாங்கத் திறன் துறை (DOGE) கூட்டாட்சி செலவினங்களைக் கட்டுப்படுத்த முயற்சித்த போதிலும், அமெரிக்காவின் தேசியக் கடன் $36 டிரில்லியனைத் தாண்டியுள்ளது.

DOGE சேமிப்பில் 20% அமெரிக்க குடிமக்களுக்கு வழங்க டிரம்ப் பரிசீலனை

எலான் மஸ்க் தலைமையிலான DOGE துறை அடையாளம் கண்டு எடுக்கப்படும் சேமிப்பு நடவடிக்கையில் 20 சதவீதத்தை அமெரிக்க குடிமக்களுக்குத் திருப்பித் தரும் திட்டத்தை தனது நிர்வாகம் பரிசீலித்து வருவதாகவும், மேலும் 20% மத்திய அரசின் கடனைக் குறைப்பதற்காக ஒதுக்கப்படும் என்றும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறியுள்ளார்.

சட்டவிரோத குடியேறிகள் கைவிலங்குகள், கால் விலங்குகளுடன் இருக்கும் வீடியோவை விளம்பரம் செய்த அமெரிக்கா 

சட்டவிரோத குடியேறிகள் நாட்டிலிருந்து நாடுகடத்தப்படும் விமானத்தில் ஏறுவதற்கு முன்பு அவர்கள் எவ்வாறு நடத்தப்படுகிறார்கள் என்பது குறித்த வீடியோவை அமெரிக்கா வெளியிட்டுள்ளது.

19 Feb 2025

உக்ரைன்

உக்ரைன் போர் தொடங்கியதற்கு ஜெலென்ஸ்கியை காரணம்: டொனால்ட் டிரம்ப் குற்றச்சாட்டு

ரஷ்யாவுடனான போருக்கு உக்ரைனே காரணம் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் குற்றம் சாட்டியுள்ளார். ரஷ்யா- உக்ரைன் போர் மூன்றாம் ஆண்டு நிறைவை நெருங்கி வருகிறது.

இந்தியாவில் வாக்குப்பதிவுக்கான 21 மில்லியன் டாலர் மானியத்தை ரத்து செய்தது சரியே என்கிறார் டிரம்ப்

இந்தியாவில் வாக்குப்பதிவுக்காக ஒதுக்கப்பட்ட 21 மில்லியன் அமெரிக்க டாலர் நிதியை ரத்து செய்வதற்கான எலான் மஸ்க் தலைமையிலான DOGE துறையின் முடிவை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் புதன்கிழமை ஆதரித்தார்.

18 Feb 2025

ரஷ்யா

'தேவைப்பட்டால்' உக்ரைன் அதிபருடன் பேச புடின் தயார்; அமெரிக்கா பேச்சுவார்த்தையில் முன்னேற்றம்

தேவை ஏற்படின் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின், உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கியுடன் பேச்சுவார்த்தை நடத்தத் தயாராக இருப்பதாக கிரெம்ளின் செவ்வாயன்று தெரிவித்தது.

18 Feb 2025

விமானம்

ஓடுபாதையில் தரையிறங்கும் போது கவிழ்ந்த கனடா விமானம்; 18 பேர் காயம்

கனடாவில் நேற்று ஏற்பட்ட பனிப்புயலைத் தொடர்ந்து வீசிய பலத்த காற்று காரணமாக டெல்டா ஏர் லைன்ஸ் விமானம் தரையிறங்கும் போது கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

17 Feb 2025

ரஷ்யா

உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டுவருவது குறித்து ரஷ்யா-அமெரிக்கா நாளை பேச்சுவார்த்தை; உக்ரைன் ரியாக்சன் என்ன?

அமெரிக்க-ரஷ்ய உறவுகளை மீட்டெடுப்பதையும், உக்ரைன் போருக்கு தீர்வு காண்பதையும் நோக்கமாகக் கொண்ட உயர்மட்ட பேச்சுவார்த்தைகளுக்காக ரஷ்ய மற்றும் அமெரிக்க மூத்த அதிகாரிகள் செவ்வாய் கிழமை (பிப்ரவரி 18) சவுதி அரேபியாவின் ரியாத்தில் சந்திக்க உள்ளனர்.

ஒலிம்பிக் போட்டியை இந்தியா நடத்தத் தயாராக உள்ளது: தொழிலதிபர் நீதா அம்பானி

ரிலையன்ஸ் அறக்கட்டளையின் நிறுவனர் மற்றும் தலைவரான நீதா அம்பானி, 2036 ஒலிம்பிக் போட்டிகளை நடத்த இந்தியா முயற்சிப்பதற்கு தனது வலுவான ஆதரவை முன்வைத்துள்ளார்.

16 Feb 2025

இந்தியா

இந்தியாவில் வாக்குப்பதிவுக்கான 21 மில்லியன் டாலர் மானியத்தை அமெரிக்கா ரத்து செய்தது; வெளிநாட்டு தலையீடு என பாஜக குற்றச்சாட்டு

எலான் மஸ்க் தலைமையிலான அமெரிக்க அரசின் செயல்திறன் துறை (DOGE), இந்தியாவில் வாக்காளர்களின் முடிவுகளில் தாக்கம் செலுத்தும் வகையில், ஜோ பைடன் நிர்வாகத்தின் கீழ் ஆரம்பத்தில் அங்கீகரிக்கப்பட்ட $21 மில்லியன் வரி செலுத்துவோர் நிதியுதவி மானியத்தை ரத்து செய்துள்ளது.