உலகம் செய்தி
உலகில் எவைவெல்லாம் செய்தியாக உருவாகின்றதோ, அவை சுடச்சுட உங்கள் பார்வைக்கு இங்கே.
02 Feb 2025
பிரான்ஸ்அரசியலமைப்பின் 49.3 பிரிவை பயன்படுத்த முடிவு; பிரதமர் அறிவிப்பால் கொந்தளிப்பான நிலையில் பிரான்ஸ் அரசியல் சூழல்
பிரான்ஸ் பிரதமர் பிரான்கோயிஸ் பெய்ரூ நாடாளுமன்ற அனுமதியின்றி தேசிய வரவுசெலவுத் திட்டத்தை நிறைவேற்ற சிறப்பு நிறைவேற்று அதிகாரங்களைப் பயன்படுத்துவதற்கான தனது நோக்கத்தை சமிக்ஞை செய்வதால், பிரான்ஸ் அரசியல் கொந்தளிப்பின் விளிம்பில் உள்ளது.
02 Feb 2025
பெஞ்சமின் நெதன்யாகுமார்ச் மாதம் மீண்டும் ஹமாஸுக்கு எதிராக போரை தொடங்க வேண்டும்; இஸ்ரேல் பிரதமருக்கு நெருக்கடி
இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தனது தீவிர வலதுசாரி கூட்டாளிகளின் தீவிர அழுத்தத்தை எதிர்கொண்டு வருவதால், காசா போர்நிறுத்தத்தின் முதல் கட்ட முடிவைத் தொடர்ந்து ஹமாஸுக்கு எதிரான ராணுவ நடவடிக்கைகளை மீண்டும் தொடங்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளார்.
02 Feb 2025
அமெரிக்காஉடனடி பதில்; அமெரிக்கா மீது 25% கூடுதல் வரி விதித்தது கனடா; மெக்சிகோ மற்றும் சீனாவின் பதில் என்ன?
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் சமீபத்திய வரி உயர்வுகளுக்கு பதிலளிக்கும் விதமாக, கனடா, மெக்சிகோ மற்றும் சீனா ஆகியவை எதிர் நடவடிக்கைகளை அறிவித்துள்ளன.
02 Feb 2025
பங்களாதேஷ்மோதலுக்கு மத்தியிலும் பங்களாதேஷிற்கு 16,400 டன் அரிசியை அனுப்பி வைத்தது இந்தியா
பிரதமர் ஷேக் ஹசீனா நாட்டிலிருந்து வெளியேறியதைத் தொடர்ந்து இந்தியாவிற்கும் பங்களாதேஷிற்கும் இடையே இராஜதந்திர பதட்டங்கள் இருந்தபோதிலும், இந்தியாவில் இருந்து இரண்டாவது சரக்கு அரிசி பங்களாதேஷின் மோங்லா துறைமுகத்திற்கு சனிக்கிழமை வந்ததாக தி டாக்கா ட்ரிப்யூன் தெரிவித்துள்ளது.
02 Feb 2025
டொனால்ட் டிரம்ப்சொன்னதைச் செய்தார் டொனால்ட் டிரம்ப்; கனடா, மெக்சிகோ மற்றும் சீனாவுக்கு கூடுதல் வரி விதித்து உத்தரவு
சட்டவிரோத குடியேற்றம் மற்றும் போதைப்பொருள் கடத்தல் தொடர்பான தேசிய பாதுகாப்பு அச்சுறுத்தல்களை காரணம் காட்டி, கனடா, மெக்சிகோ மற்றும் சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் சனிக்கிழமை (பிப்ரவரி 1) புதிய வரிகளை விதித்தார்.
01 Feb 2025
பட்ஜெட் 2025பட்ஜெட் 2025: வெளிநாடுகளுக்கு ரூ.5,806 கோடி உதவித் தொகை; முதலிடத்தில் இருப்பது இந்த நாடா?
சனிக்கிழமை (பிப்ரவரி 1) நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தனது எட்டாவது தொடர்ச்சியான பட்ஜெட்டை தாக்கல் செய்தபோது, அவரது பட்ஜெட் உரையில் பல்வேறு நாடுகளுக்கு இந்தியாவின் வெளிநாட்டு உதவி தொடர்பான அறிவிப்புகளும் இடம்பெற்றன.
01 Feb 2025
விபத்துஅமெரிக்காவில் மற்றுமொரு விமான விபத்து; பிலடெல்பியாவில் வீடுகள் மீது விழுந்த விமானம்
ஒரு குழந்தை உட்பட ஆறு பேரை ஏற்றிச் சென்ற ஒரு சிறிய ஏர் ஆம்புலன்ஸ் விமானம் அமெரிக்காவின் பிலடெல்பியா நகரில் விபத்துக்குள்ளானது.
31 Jan 2025
டொனால்ட் டிரம்ப்'டாலரை மாற்றுங்கள், 100% கட்டணங்களை எதிர்கொள்ளுங்கள்': இந்தியா உள்ளிட்ட பிரிக்ஸ் நாடுகளுக்கு எச்சரிக்கை விடுத்த டிரம்ப்
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், BRICS நாடுகளுக்கு மீண்டும் ஒரு வலுவான எச்சரிக்கையை விடுத்துள்ளார்.
31 Jan 2025
விமானம்67 உயிர்களை காவு வாங்கிய அமெரிக்கா விமான விபத்து: ஒபாமா, பைடன் தான் காரணம் என பழி சுமத்திய டிரம்ப்
அமெரிக்காவில் நேற்று ஒரு பிராந்திய ஜெட் மற்றும் அமெரிக்க இராணுவ ஹெலிகாப்டர் மோதியதில் 67 பேர் கொல்லப்பட்டனர்.
30 Jan 2025
பங்களாதேஷ்அமெரிக்கவைத் தொடர்ந்து சுவிட்சர்லாந்து அதிரடி; 2028க்குள் பங்களாதேஷிற்கான வளர்ச்சி உதவியை நிறுத்த முடிவு
பங்களாதேஷிற்கான நிதியுதவியை நிறுத்துவதற்கான அமெரிக்காவின் யுனைடெட் ஸ்டேட்ஸ் ஏஜென்சி ஃபார் இன்டர்நேஷனல் டெவலப்மென்ட் (யுஎஸ்ஏஐடி) முடிவைத் தொடர்ந்து, சுவிட்சர்லாந்தும் நாட்டில் அதன் வளர்ச்சி உதவித் திட்டங்களை நிறுத்துவதாக அறிவித்துள்ளது.
30 Jan 2025
சீனாபுலியின் சிறுநீரில் மருத்துவ குணங்களா? பாட்டிலில் அடைத்து விற்கும் சீன மிருகக்காட்சி சாலை
சீனாவின் சிச்சுவான் மாகாணத்தில் உள்ள ஒரு மிருகக்காட்சி சாலையில், வாத நோய்க்கு மருந்தாகக் கூறப்படும் புலியின் சிறுநீரை பாட்டில்களில் அடைத்து விற்பனை செய்ததற்காக சோதனை நடத்தப்பட்டுள்ளது.
29 Jan 2025
டொனால்ட் டிரம்ப்அமெரிக்க அரசு ஊழியர்களுக்கு 8 மாத ஊதியத்துடன் விஆர்எஸ் திட்டத்தை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்
அமெரிக்க அரசாங்கத்தில் உள்ள ஊழியர்களின் அளவைக் கணிசமாகக் குறைக்கும் நோக்கில், அலுவலகப் பணிக்குத் திரும்ப விரும்பாத ஃபெடரல் அரசு ஊழியர்களுக்கான விருப்ப ஓய்வு திட்டத்தை அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார்.
28 Jan 2025
பிரதமர் மோடிபிப்ரவரியில் பிரதமர் மோடி அமெரிக்கா சொல்கிறாரா? டொனால்ட் டிரம்ப் வெளியிட்ட முக்கிய தகவல்
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பிப்ரவரி மாதம் வெள்ளை மாளிகையில் இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு விருந்தளிக்க வாய்ப்புள்ளதாக அறிவித்தார்.
27 Jan 2025
குடியரசு தினம்குடியரசு தினத்தன்று லண்டன் இந்திய தூதரகத்தின் அடாவடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட காலிஸ்தான் பிரிவினைவாதிகள்
குடியரசு தினமான ஜனவரி 26, 2025 அன்று லண்டனில் உள்ள இந்திய உயர் ஆணையரகத்திற்கு வெளியே காலிஸ்தான் ஆதரவு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
26 Jan 2025
தாய்லாந்துகாற்று மாசுபாடு அதிகரிப்பால் தலைநகரில் பொதுப்போக்குவரத்து முற்றிலும் இலவசம்; தாய்லாந்து அரசு அறிவிப்பு
அதிகரித்து வரும் காற்று மாசுபாட்டை சமாளிக்கும் முயற்சியில், தாய்லாந்து அதன் தலைநகரான பாங்காக்கில் ஒரு வார கால இலவச பொது போக்குவரத்து பிரச்சாரத்தை தொடங்கியுள்ளது.
26 Jan 2025
பங்களாதேஷ்முகமது யூனுஸ் அரசாங்கத்திற்கு ஆப்பு; நிதியுதவியை மொத்தமாக நிறுத்தியது அமெரிக்கா
பங்களாதேஷில் உள்ள முகமது யூனுஸின் இடைக்கால அரசாங்கத்திற்கு குறிப்பிடத்தக்க பின்னடைவாக, சர்வதேச அபிவிருத்திக்கான யுனைடெட் ஸ்டேட்ஸ் ஏஜென்சி (USAID) நாட்டில் ஒப்பந்தங்கள், மானியங்கள் மற்றும் கூட்டுறவு ஒப்பந்தங்களின் கீழ் நடைபெற்று வரும் அனைத்து வேலைகளையும் நிறுத்தி வைத்துள்ளது.
25 Jan 2025
அமெரிக்கா26/11 மும்பை தாக்குதல் குற்றவாளி தஹவ்வூர் ராணாவை இந்தியாவிடம் ஒப்படைக்க அமெரிக்க உச்ச நீதிமன்றம் ஒப்புதல்
மும்பை தாக்குதல் குற்றவாளி தஹவ்வூர் ராணாவை இந்தியாவுக்கு நாடு கடத்துவதற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுவை அமெரிக்க உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
25 Jan 2025
விளாடிமிர் புடின்உக்ரைன் மோதல் குறித்து டொனால்ட் டிரம்புடன் பேச்சுவார்த்தை நடத்த ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் விருப்பம்
உக்ரைனில் நிலவி வரும் நெருக்கடிக்கு தீர்வு காண அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்புடன் பேச்சுவார்த்தை நடத்த ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் விருப்பம் தெரிவித்துள்ளார்.
24 Jan 2025
டொனால்ட் டிரம்ப்குடியேறியவர்கள் மீது அடக்குமுறையைத் தொடங்கிய டிரம்ப் நிர்வாகம்; 500க்கும் மேற்பட்டோர் கைது
அமெரிக்க குடியேற்ற முகவர்கள், 538 புலம்பெயர்ந்தோரை கைது செய்துள்ளனர் மற்றும் நூற்றுக்கணக்கானவர்களை ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் பதவியேற்ற சில நாட்களில் வெகுஜன நடவடிக்கையில் நாடு கடத்தியுள்ளனர்.
24 Jan 2025
டொனால்ட் டிரம்ப்சவூதியின் ஒரு நடவடிக்கை ரஷ்யா-உக்ரைன் போரை 'உடனடியாக' முடிவுக்கு கொண்டு வரும்: டிரம்ப்
வியாழன் அன்று டாவோஸில் உலக பொருளாதார மன்றத்தில் நடத்திய வீடியோ உரையில், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் உக்ரைனில் நடந்து வரும் போரை அதிக எண்ணெய் விலையுடன் தொடர்புபடுத்தினார்.
24 Jan 2025
இங்கிலாந்துஇங்கிலாந்தில் அரிய வானிலை: மணிக்கு 161 கிமீ வேகத்தில் காற்று வீசும் என எச்சரிக்கை விடப்பட்டுள்ளது
இங்கிலாந்தை தாக்கவுள்ள Eowyn புயல் 161km/h வேகத்தில் காற்று வீசும் என எதிர்பார்க்கப்படுவதால், நாட்டின் சில பகுதிகளை அச்சுறுத்தும் வகையில் உள்ள வானிலை மற்றம் காரணமாக வானிலை ஆய்வு மையம் அரிய "வீட்டிலேயே பாதுகாப்பாக இருங்கள்" என்ற எச்சரிக்கையை விடுத்துள்ளது.
24 Jan 2025
நேபாளம்எவரெஸ்ட் சிகரம் ஏறுவதற்கு 36% வரை கட்டணம் உயர்வு
உலகின் மிக உயரமான மலைச்சிகரமான எவரெஸ்ட் சிகரத்தில் ஏறுவதற்கான கட்டணத்தை 36% உயர்த்தியுள்ளது நேபாள அரசு.
24 Jan 2025
டொனால்ட் டிரம்ப்நேட்டோ நாடுகளுக்கு கிடுக்கிப்பிடி; பாதுகாப்பு பட்ஜெட்டை ஜிடிபியில் 5% ஆக அதிகரிக்க டொனால்ட் டிரம்ப் அறிவுறுத்தல்
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், டாவோஸில் நடந்த உலகப் பொருளாதார மன்றத்தில் உரையாற்றுகையில், நேட்டோ நாடுகளின் பாதுகாப்புச் செலவீனத்தை ஜிடிபியில் 5%ஆக அதிகரிக்க வேண்டும் என்று அழைப்பு விடுத்தார்.
24 Jan 2025
அமெரிக்காJFK, மார்ட்டின் லூதர் கிங் ஜூனியர் படுகொலைகள் பற்றிய கோப்புகளை வெளியிட டொனால்ட் டிரம்ப் முடிவு: இது ஏன் முக்கியமானது?
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், 1963ஆம் ஆண்டு நடந்த ஜனாதிபதி ஜான் எஃப் கென்னடி மற்றும் அவரது சகோதரர் செனட்டர் ராபர்ட் எஃப் கென்னடி மற்றும் சிவில் உரிமைகள் தலைவர் டாக்டர். மார்ட்டின் லூதர் கிங் ஜூனியரின் படுகொலை ஆகியவற்றின் விசாரணை கோப்புகளை வெளியிட முடிவெடுத்துள்ளார்.
24 Jan 2025
டொனால்ட் டிரம்ப்"அரசியலமைப்புக்கு எதிரானது": டொனால்ட் டிரம்பின் பிறப்புரிமை குடியுரிமை உத்தரவை நிறுத்தி வைத்த US நீதிமன்றம்
ஆயிரக்கணக்கான புலம்பெயர்ந்தோருக்கு ஒரு பெரிய நிவாரணமாக, வியாழனன்று ஒரு பெடரல் நீதிபதி டொனால்ட் டிரம்பின் நிர்வாகத்தை அமெரிக்காவில் பிறப்புரிமை குடியுரிமைக்கான உரிமையை ரத்து செய்யும் ஜனாதிபதியின் நிர்வாக ஆணைக்கு தடை விதித்தார்.
23 Jan 2025
அமெரிக்காஅமெரிக்க அரசாங்க கட்டிடங்களில் 'PRIDE, பிளாக் லைவ்ஸ் மேட்டர்' கொடிகளுக்கு தடை
உலகெங்கிலும் உள்ள அமெரிக்க வெளியுறவுத் துறை வசதிகளில் அமெரிக்கக் கொடி- நட்சத்திரங்கள் மற்றும் கோடுகள் மட்டுமே பறக்கவிடப்படும் என்று அதிபர் டொனால்ட் டிரம்ப் நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.
23 Jan 2025
லாஸ் ஏஞ்சல்ஸ்லாஸ் ஏஞ்சல்ஸ் மீண்டும் பரவும் காட்டுத்தீ: 50,000 மக்களை வெளியேற்ற உத்தரவு
சமீபத்தில் கலிபோர்னியாவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் கடும் சேதத்தை ஏற்படுத்திய காட்டுத்தீ அடங்கிய சில நாட்களுக்குப் பிறகு, தற்போது ஒரு புதிய 'Hughes Fire' உருவாகியுள்ளது.
22 Jan 2025
தீ விபத்துதுருக்கியில் பனிச்சறுக்கு விடுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் 76 பேர் பலி: 9 பேர் கைது
துருக்கியின் வடமேற்கு போலு மாகாணத்தின் கர்தல்கயா ஸ்கை ரிசார்ட்டில் உள்ள கிராண்ட் கர்தல் ஹோட்டலில் ஏற்பட்ட தீ விபத்தில் 76 பேர் உயிரிழந்தனர்.
22 Jan 2025
டொனால்ட் டிரம்ப்'நான் நிறுத்த விரும்பவில்லை, திறமையானவர்கள் தேவை': H-1B விசா குறித்து அதிபர் டொனால்ட் டிரம்ப்
திங்களன்று பதவியேற்ற அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் , H-1B வெளிநாட்டு விருந்தினர் தொழிலாளர் விசா தொடர்பான விவாதம் குறித்து தனது நிலைப்பாட்டை தெளிவுபடுத்தியுள்ளார்.
21 Jan 2025
அமெரிக்காஅமெரிக்காவில் சட்டவிரோதமாக வசிக்கும் 18,000 குடிமக்களை இந்தியா திரும்ப அழைத்து வரத்திட்டம்
அமெரிக்காவில் சட்டவிரோதமாக வசிக்கும் கிட்டத்தட்ட 18,000 குடிமக்களை திருப்பி அனுப்ப இந்தியா தயாராகி வருகிறது.
21 Jan 2025
டொனால்ட் டிரம்ப்பிறப்புரிமைக் குடியுரிமையை முடிவுக்குக் கொண்டுவர டொனால்ட் டிரம்ப் நடவடிக்கை: இந்தியர்களுக்கு பாதிப்பா?
நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் வெள்ளை மாளிகைக்குத் 47 வது அமெரிக்க ஜனாதிபதியாக திரும்பிய டொனால்ட் டிரம்ப், திங்களன்று பல்வேறு உத்தரவுகளில் கையெழுத்திட்டார்.
21 Jan 2025
விவேக் ராமசாமிஅதிபர் டிரம்பின் DOGE துறையிலிருந்து வெளியேறும் விவேக் ராமசுவாமி; இதுதான் காரணம்
விவேக் ராமசுவாமி அரசு செயல்திறன் துறையில் (DOGE) பணியாற்ற மாட்டார் என வெள்ளை மாளிகை திங்கள்கிழமை அறிவித்துள்ளது.
21 Jan 2025
டொனால்ட் டிரம்ப்பாரிஸ் ஒப்பந்தத்திலிருந்து வெளியேறுதல், உலக சுகாதார அமைப்பிலிருந்து விலகல்: முதல் நாளே அதிரடி காட்டிய டிரம்ப்
அமெரிக்க ஜனாதிபதியாக பதவியேற்ற முதல் நாளே டொனால்ட் டிரம்ப், பாரிஸ் காலநிலை ஒப்பந்தத்தில் இருந்து விலகுதல், அரசாங்க பணியமர்த்தல்களை உடனடியாக முடக்குதல், WHO அமைப்பிலிருந்து அமெரிக்கா விலகுதல் உள்ளிட்ட 8-பைடன் கால நடவடிக்கைகளை ரத்து செய்யும் உத்தரவுகளில் கையெழுத்திட்டுள்ளார்.
20 Jan 2025
டொனால்ட் டிரம்ப்அமெரிக்காவின் 47வது அதிபராக டொனால்ட் டிரம்ப் இன்று பதவியேற்றுக்கொண்டார்
டொனால்ட் டிரம்ப் இன்று அமெரிக்காவின் 47வது அதிபராக பதவியேற்றுக்கொண்டார்.
20 Jan 2025
ஜோ பைடன்டிரம்ப் பதவியேற்பதற்கு சில மணிநேரங்களுக்கு முன்பு இராணுவ ஜெனரல் டாக்டர் ஃபௌசிக்கு பைடன் பொது மன்னிப்பு
ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட டொனால்ட் டிரம்ப் திங்களன்று பதவியேற்பதற்கு சில மணிநேரங்களுக்கு முன்பு, வெளியேறும் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் உள்வரும் நிர்வாகத்தால் குறிவைக்கப்படக்கூடிய பல நபர்களுக்கு முன்கூட்டியே மன்னிப்பு வழங்கினார்.
20 Jan 2025
அமெரிக்காஅமெரிக்க ஜனாதிபதி பதவியேற்பில் ஜனவரி 20 -இன் முக்கியத்துவத்தை தெரிந்துகொள்ளுங்கள்!
அமெரிக்க ஜனாதிபதி பதவியேற்பு என்பது அமெரிக்க ஜனநாயகத்தின் ஒரு மூலக்கல்லாகும், இது ஒவ்வொரு நான்கு வருடங்களுக்கு நடைபெறும் அதிகார மாற்றுவதைக் குறிக்கிறது.
20 Jan 2025
டொனால்ட் டிரம்ப்அமெரிக்காவின் 47வது அதிபராக டொனால்ட் டிரம்ப் இன்று பதவியேற்கிறார்; நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியவை
டொனால்ட் டிரம்ப் இன்று அமெரிக்காவின் 47வது அதிபராக பதவியேற்கவுள்ளார்.
19 Jan 2025
இஸ்ரேல்-பாலஸ்தீனப் போர்தாமதங்கள் மற்றும் தொடர் தாக்குதல்களுக்கு பிறகு ஒருவழியாக அமலுக்கு வந்தது இஸ்ரேல் - ஹமாஸ் போர்நிறுத்த ஒப்பந்தம்
இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையே ஞாயிற்றுக்கிழமை (ஜனவரி 19) உள்ளூர் நேரப்படி காலை 11.15 மணிக்கு போர் நிறுத்தம் தொடங்கியது.
18 Jan 2025
பிரிக்ஸ்பிரிக்ஸ் கூட்டமைப்பில் ஒன்பதாவது கூட்டாளர் நாடாக இணைந்தது நைஜீரியா
பிரிக்ஸ் கூட்டமைப்பின் கூட்டாளர் நாடாக நைஜீரியா அதிகாரப்பூர்வமாக இணைந்துள்ளது என குழுவின் தற்போதைய தலைவர் பிரேசில் அறிவித்துள்ளது.
18 Jan 2025
மொராக்கோ2030 ஃபிஃபா உலகக்கோப்பைக்காக 30 லட்சம் தெருநாய்களை கொல்லும் மொராக்கோ; பகீர் தகவல்
ஸ்பெயின் மற்றும் போர்ச்சுகலுடன் இணைந்து 2030 ஃபிஃபா உலகக்கோப்பையை நடத்தும் மொராக்கோ, அதன் சுற்றுலா ஈர்ப்பை அதிகரிக்க 30 லட்சம் தெருநாய்களை கொல்ல திட்டமிட்டுள்ளது.