உலகம் செய்தி

உலகில் எவைவெல்லாம் செய்தியாக உருவாகின்றதோ, அவை சுடச்சுட உங்கள் பார்வைக்கு இங்கே.

24 Dec 2024

ஈரான்

ஈரானில் ஹமாஸ் தலைவர் ஹனியேவை கொன்றதை ஒப்புக்கொண்ட இஸ்ரேல்

இஸ்ரேல் பாதுகாப்பு மந்திரி இஸ்ரேல் காட்ஸ், ஜூலை மாதம் ஈரானில் ஹமாஸ் தலைவர் இஸ்மாயில் ஹனியேவை இஸ்ரேல் கொன்றதை முதல் முறையாக பகிரங்கமாக ஒப்புக்கொண்டார்.

ஷேக் ஹசீனாவை நாடு கடந்த பங்களாதேஷ் இடைக்கால அரசு இந்தியாவிடம் கோரிக்கை

ஆகஸ்டில் ஆட்சியில் இருந்து போராட்டக்காரர்களால் அகற்றப்பட்டதில் இருந்து, இந்தியாவில் தங்கியிருக்கும் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவை நாடு கடத்துமாறு வங்கதேச இடைக்கால அரசு இந்தியாவிடம் முறைப்படி கோரிக்கை விடுத்துள்ளது.

23 Dec 2024

மாஸ்கோ

மாஸ்கோவில் மகிழ்ச்சியில்லை என விவாகரத்து கோரிய சிரிய அதிபர் பஷர் அல்-அசாத்தின் மனைவி: அறிக்கை

சிரியாவில் பதவி நீக்கம் செய்யப்பட்ட ஜனாதிபதி பஷர் அல்-அசாத்தின் மனைவி அஸ்மா அல்-அசாத், மாஸ்கோவில் தனது வாழ்க்கை மகிழ்ச்சியாக இல்லாத காரணத்தால் விவாகரத்து கோரி மனு தாக்கல் செய்துள்ளதாக கூறப்படுகிறது.

சென்னை டு வெள்ளை மாளிகை; டொனால்ட் டிரம்பின் ஏஐ கொள்கை ஆலோசகராக ஸ்ரீராம் கிருஷ்ணன் நியமனம்

அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டொனால்ட் டிரம்ப், செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தொடர்பான மூத்த வெள்ளை மாளிகை கொள்கை ஆலோசகராக இந்திய-அமெரிக்க தொழிலதிபரும், முதலீட்டாளருமான ஸ்ரீராம் கிருஷ்ணனை நியமித்துள்ளார்.

பிரேசிலில் சிறிய ரக விமானம் விழுந்து நொறுங்கியதில் 10 பேர் பலி

ஞாயிற்றுக்கிழமை பிரேசிலின் பிரபல சுற்றுலா நகரத்தில் ஒரு சிறிய விமானம் மோதியதில், அதில் பயணித்த 10 பயணிகளும் கொல்லப்பட்டனர்.

இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு குவைத்தின் உயரிய சிவிலியன் விருது வழங்கப்பட்டது

குவைத் நாட்டிற்கான தனது அரசுமுறை பயணத்தின் போது பிரதமர் நரேந்திர மோடிக்கு ஞாயிற்றுக்கிழமை (டிசம்பர் 22) குவைத்தின் மதிப்புமிக்க ஆர்டர் ஆஃப் முபாரக் அல் கபீர் விருது வழங்கப்பட்டது.

இந்தியாவின் முடிவுகளில் மற்ற நாடுகள் ஆணையிட முடியாது; வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் திட்டவட்டம்

மத்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர், வெளிநாட்டின் அழுத்தங்களுக்கு அடிபணியாமல், தேசம் அதன் சிறந்த நலன்களுக்காகவும், உலக நன்மைக்காகவும் செயல்படும் என்று கூறி, உலகளாவிய முடிவெடுப்பதில் தனது சுதந்திரத்தைப் பாதுகாப்பதில் இந்தியாவின் அசைக்க முடியாத நிலைப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளார்.

பிரேசிலில் கோர விபத்து; பேருந்து-டிரக் மோதியதில் 37 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்

தென்கிழக்கு பிரேசிலின் மினாஸ் ஜெரைஸ் மாநிலத்தில் பயணிகள் பேருந்தும் ட்ரக் ஒன்றும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 37 பேர் உயிரிழந்தனர்.

குவைத் எமிர் மெஷால் அல்-அஹ்மத் அல்-ஜாபருடன் இந்திய பிரதமர் நரேந்திர மோடி சந்திப்பு

வரலாற்று சிறப்புமிக்க இரண்டு நாள் பயணமாக குவைத்துக்கு சென்ற பிரதமர் நரேந்திர மோடி, 43 ஆண்டுகளில் இந்திய பிரதமர் ஒருவர் மேற்கொண்ட முதல் பயணம் இதுவாகும்.

குவைத்தில் இந்திய புலம்பெயர் சமூகத்தினரிடம் உரையாற்றினார் பிரதமர் நரேந்திர மோடி

பிரதமர் நரேந்திர மோடி, தனது இரண்டு நாள் குவைத் பயணத்தின் போது, ​​ஷேக் சாத் அல் அப்துல்லா விளையாட்டு வளாகத்தில் சனிக்கிழமை நடைபெற்ற ஹலா மோடி நிகழ்ச்சியில் இந்திய புலம்பெயர்ந்தோரிடையே உரையாற்றினார்.

பேத்தியின் கோரிக்கையை ஏற்று, 101 வயது முன்னாள் ஐஎஃப்எஸ் அதிகாரியை குவைத்தில் சந்தித்த பிரதமர் மோடி

இரண்டு நாள் பயணமாக குவைத் சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி, இந்திய வெளியுறவுத் துறையின் (ஐஎஃப்எஸ்) முன்னாள் அதிகாரியான 101 வயதான மங்கள் சைன் ஹண்டாவை சந்தித்துப் பேசினார்.

43 ஆண்டுகளில் முதல்முறை; குவைத்திற்கு இருதரப்பு பயணமாக கிளம்பினார் இந்திய பிரதமர் நரேந்திர மோடி

43 ஆண்டுகளில் குவைத் நாட்டிற்கு இந்தியப் பிரதமர் ஒருவர் மேற்கொள்ளும் முதல் இரண்டு நாள் உத்தியோகபூர்வ பயணமாக பிரதமர் நரேந்திர மோடி சென்றுள்ளார்.

21 Dec 2024

ஜெர்மனி

ஜெர்மனியில் கிறிஸ்துமஸ் சந்தையில் நடந்த பகீர் சம்பவம்; இரண்டு பேர் பலி; 68 பேர் காயம்

ஜெர்மனியின் மேக்டிபார்கில் உள்ள ஒரு கிறிஸ்துமஸ் சந்தை வெள்ளிக்கிழமை (டிசம்பர் 20) மாலை பேரழிவின் காட்சியாக மாறியது.

$4.3 பில்லியன் மதிப்பிலான மாணவர் கடன்களை ரத்து செய்தார் அமெரிக்க அதிபர் ஜோ பிடென்

பதவியில் இருந்த விரைவில் வெளியேறவுள்ள அமெரிக்க ஜனாதிபதி ஜோ பிடென் தனது கடைசி கட்ட நடவடிக்கைகளில் ஒன்றாக 55,000 பொதுத்துறை ஊழியர்களுக்கு கிட்டத்தட்ட $4.3 பில்லியன் மதிப்பிலான மாணவர் கடன்களை ரத்து செய்வதாக அறிவித்தார்.

ஐரோப்பிய ஒன்றியத்திற்கும் கூடுதல் வரி விதிப்பதாக டொனால்ட் டிரம்ப் எச்சரிக்கை; காரணம் என்ன?

அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட டொனால்ட் டிரம்ப், ஐரோப்பிய ஒன்றியத்திற்கு கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ஆபாச படங்களுக்கு மாற்றை உருவாக்க ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் வலியுறுத்தல்

ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின், குறைந்து வரும் பிறப்பு விகிதங்கள் மற்றும் வயது வந்தோருக்கான உள்ளடக்கத்தின் உலகளாவிய பிரபலம் குறித்து தனது சமீபத்திய அறிக்கைகளால் உலகளாவிய கவனத்தை ஈர்த்துள்ளார்.

உக்ரைன் மோதல் அதிகரிப்புக்கு மத்தியில் டொனால்ட் டிரம்புடன் பேச்சு நடத்த தயார் என புடின் அறிவிப்பு

அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டொனால்ட் டிரம்புடன் பேச்சுவார்த்தை நடத்த தயாராக இருப்பதாக ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் தெரிவித்தார்.

கிறிஸ்மஸ் வரலாற்றை தெரிந்துகொள்ள படிக்க வேண்டிய 5 புத்தகங்கள்

கிறிஸ்துமஸ் என்பது பல நூற்றாண்டுகளின் வரலாறு, கலாச்சார பரிணாமம் மற்றும் கண்கவர் மரபுகளில் மூழ்கிய ஒரு கொண்டாட்டம்.

18 Dec 2024

விசா

இந்தியர்களுக்கு சாதகமாக H-1B விசாவில் மாற்றங்கள் அறிவிப்பு; மாணவர்களும், பணியாளர்களும் தெரிந்து கொள்ள வேண்டியவை

அமெரிக்காவின் ஜோ பைடன் நிர்வாகம் செவ்வாயன்று H-1B விசா திட்டத்தில் பல மாற்றங்களை வெளியிட்டது.

அமெரிக்க பொருட்களுக்கு வரி விதிப்பது தொடர்பாக இந்தியாவுக்கு எச்சரிக்கை விடுத்தார் டிரம்ப்

அமெரிக்கப் பொருட்களுக்கு இந்தியா தொடர்ந்து அதிக வரி விதிக்கும் பட்சத்தில், இந்தியா மீது பரஸ்பர வரி விதிக்கப்படும் என்று அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டொனால்ட் டிரம்ப் உறுதியளித்துள்ளார்.

17 Dec 2024

சீனா

உலகின் மிகப்பெரிய செயற்கைத் தீவு விமான நிலையத்தை உருவாக்கும் சீனா

பிராந்திய போக்குவரத்து மையமாக டேலியனின் நிலையை மேம்படுத்துவதற்காக, உலகின் மிகப்பெரிய செயற்கை-தீவு விமான நிலையத்தை சீனா நிர்மாணித்து வருகிறது என்று சவுத் சைனா மார்னிங் போஸ்ட் (SCMP) தெரிவித்துள்ளது.

17 Dec 2024

ரஷ்யா

ரஷ்யாவின் அணுசக்தி பாதுகாப்பு படைகளின் தலைவர் வெடிகுண்டு வைத்து கொல்லப்பட்டார்

அணுசக்தி பாதுகாப்புப் படைகளுக்குப் பொறுப்பான ரஷ்ய உயர்மட்ட ஜெனரல், செவ்வாயன்று மாஸ்கோவில் நடந்த வெடி விபத்தில் கொல்லப்பட்டதாக ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஜார்ஜியாவில் ஹோட்டலில் விஷவாயு தாக்கி 12 இந்தியர்கள் பலி

கடல் மட்டத்திலிருந்து 2,200 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள பிரபலமான குளிர்கால ஸ்தலமான ஜார்ஜியாவில் உள்ள குடாரி ஸ்கை ரிசார்ட்டில் 12 இந்தியர்கள் இறந்து கிடந்தனர்.

2026 தொடக்கத்திற்குள் பங்களாதேஷில் தேர்தல்; முகமது யூனுஸ் வெளியிட்ட முக்கிய தகவல் 

பங்களாதேஷின் இடைக்காலத் தலைமை ஆலோசகரான, நோபல் பரிசு பெற்ற முகமது யூனுஸ், நாட்டின் பொதுத் தேர்தல்கள் 2025 இன் பிற்பகுதியில் அல்லது 2026 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் நடைபெறும் என்று அறிவித்தார்.

கிறிஸ்துமஸின் வரலாற்று பரிணாமம்: பாரம்பரியத்திலிருந்து கொண்டாட்டம் வரை

டிசம்பர் 25 அன்று உலகளவில் கொண்டாடப்படும் கிறிஸ்துமஸ், மகிழ்ச்சி, குடும்ப மறு இணைவுகள் மற்றும் துடிப்பான கொண்டாட்டங்களுக்கு ஒத்ததாக இருக்கிறது.

15 Dec 2024

ரஷ்யா

ரஷ்யாவுக்கு போக இந்தியர்களுக்கு விசா தேவையில்லை; 2025இல் அமலுக்கு வருகிறது புதிய நடைமுறை

இந்திய சுற்றுலாப் பயணிகள் விரைவில் விசா இல்லாமல் ரஷ்யாவுக்குச் செல்லலாம். 2025 ஆம் ஆண்டில் இது நடைமுறைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

டொனால்ட் டிரம்பின் அவதூறு வழக்கில் $15 மில்லியன் இழப்பீடு வழங்க ஏபிசி நியூஸ் ஒப்புதல்

ஒரு குறிப்பிடத்தக்க வளர்ச்சியில், ஏபிசி நியூஸ், டொனால்ட் டிரம்ப் தாக்கல் செய்த அவதூறு வழக்கில் $15 மில்லியன் இழப்பீடு வழங்க ஒப்புக்கொண்டுள்ளது.

ராணுவ சட்டத்தை அமல்படுத்திய தென்கொரிய அதிபர் பதவி நீக்கம் செய்யப்பட்டார்

தென் கொரியாவின் ஜனாதிபதி யூன் சுக்-யோல் ராணுவச் சட்டத்தை திணிக்க அவரது சர்ச்சைக்குரிய முயற்சிக்காக தேசிய சட்டமன்றத்தால் பதவி நீக்கம் செய்யப்பட்டார்.

18,000 இந்தியர்களை நாடு கடத்துகிறது அமெரிக்கா; காரணம் என்ன?

ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட டொனால்ட் டிரம்ப் தனது இரண்டாவது பதவிக்காலத்திற்கு தயாராகி வரும் நிலையில், கிட்டத்தட்ட 18,000 ஆவணமற்ற இந்தியர்களை நாடு கடத்த அமெரிக்கா தயாராகி வருகிறது.

பிரான்சின் புதிய பிரதமராக ஃபிராங்கோயிஸ் பெய்ரூவை அறிவித்தார்  இம்மானுவேல் மக்ரோன் 

பிரெஞ்சு ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன், வெள்ளிக்கிழமை 2024 ஆம் ஆண்டின் மூன்றாவது பிரதம மந்திரியாக Francois Bayrou ஐ நியமித்தார்.

பங்களாதேஷ் கலவரம்; நிலவரத்தை ஜோ பிடென் உன்னிப்பாக கவனித்து வருவதாக வெள்ளை மாளிகை அறிவிப்பு

பங்களாதேஷில் நடக்கும் விஷயங்களை ஜனாதிபதி ஜோ பிடென் உன்னிப்பாகக் கண்காணித்து வருவதாகவும், மத மற்றும் இன சிறுபான்மையினரின் பாதுகாப்பை இடைக்கால அரசாங்கம் உறுதிப்படுத்த வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்துவதாகவும் வெள்ளை மாளிகை வியாழக்கிழமை (டிசம்பர் 12) தெரிவித்துள்ளது.

அமெரிக்க உற்பத்தியாளர்களுக்கு 15% கார்ப்பரேட் வரியை குறைக்கப்போவதாக டிரம்ப் அறிவிப்பு

அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட டொனால்ட் டிரம்ப் வியாழனன்று பொருளாதாரத்திற்கான தனது திட்டங்களை கோடிட்டுக் காட்டிய நிலையில், கார்ப்பரேட் வரிகளை 15 சதவீதமாகக் குறைப்பதாக அறிவித்தார்.

திடீர் ட்விஸ்ட்; பதவியேற்பு விழாவில் பங்கேற்கு சீன அதிபருக்கு டொனால்ட் டிரம்ப் அழைப்பு என தகவல்

அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட டொனால்ட் டிரம்ப், அமெரிக்காவின் 47வது அதிபராக ஜனவரி 20ஆம் தேதி வாஷிங்டன், டி.சி.யில் உள்ள அமெரிக்க கேபிட்டலில் பதவியேற்க உள்ளார்.

இந்தியர்களுக்கு ஒரு நற்செய்தி அறிவித்த தாய்லாந்து; ஜனவரி 1 முதல் இ-விசா, 60 நாட்களுக்கு விலக்கு 

தாய்லாந்து, ஜனவரி 1, 2025 முதல் மின்னணு பயண அங்கீகார (ETA) முறையை இந்தியாவில் அறிமுகப்படுத்துகிறது.

தில்லன் முதல் ராமசாமி வரை: டிரம்ப் அமைச்சரவையில் உள்ள இந்திய அமெரிக்கர்கள் இவர்கள்தான்

அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டொனால்ட் டிரம்ப், அமெரிக்க நீதித்துறையில் சிவில் உரிமைகளுக்கான உதவி அட்டர்னி ஜெனரலாக இந்திய-அமெரிக்க வழக்கறிஞர் ஹர்மீத் கே தில்லானை பரிந்துரைத்துள்ளார்.

10 Dec 2024

ஜப்பான்

குறையும் ஜனதொகை கவலைகளுக்கிடையே வாரத்தில் 4 நாள் வேலை திட்டத்தை அறிமுகம் செய்யவுள்ளது டோக்கியோ

டோக்கியோ அரசாங்கம் இளம் குடும்பங்களை ஊக்குவிப்பதற்காகவும், நாட்டின் வரலாற்று ரீதியாக குறைந்த கருவுறுதல் விகிதங்களை உயர்த்துவதற்காகவும் தனது ஊழியர்களுக்கு நான்கு நாள் வேலை வாரத்தை செயல்படுத்த திட்டமிட்டுள்ளது என ஹிந்துஸ்தான் டைம்ஸ் தெரிவித்துள்ளது.

09 Dec 2024

இந்தியா

வங்கதேச அதிகாரிகளுடன் இந்திய வெளியுறவுச் செயலர் பேச்சுவார்த்தை; சிறுபான்மையினரின் பாதுகாப்பு குறித்து கவலை

இந்திய வெளியுறவுச் செயலர் விக்ரம் மிஸ்ரி, திங்களன்று (டிசம்பர் 9) டாக்காவிற்கு ஒரு நாள் பயணத்தின் போது வங்காளதேச வெளியுறவு ஆலோசகர் தௌஹித் ஹொசைன் மற்றும் பிற அதிகாரிகளுடன் உயர்மட்ட விவாதங்களை நடத்தினார்.

கனடா மற்றும் மெக்சிகோவை அமெரிக்காவின் மாகாணங்களாக இணைய டொனால்ட் டிரம்ப் அழைப்பு; காரணம் என்ன?

ஒரு சர்ச்சைக்குரிய அறிக்கையில், அமெரிக்க ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட டொனால்ட் டிரம்ப், கனடாவும் மெக்சிகோவும் அமெரிக்காவின் ஒரு பகுதியாக மாறுவதை கருத்தில் கொள்ள வேண்டும் என்று பரிந்துரைத்தார்.

09 Dec 2024

சிரியா

சிரியாவிலிருந்து தப்பியோடிய அதிபர் பஷார் அல் ஆசாத் ரஷ்யாவில் தஞ்சம்; அரண்மனையை கைப்பற்றிய கிளர்ச்சியாளர்கள்

கிளர்ச்சியாளர்களின் தாக்குதலிலிருந்து தன்னை காப்பாற்றி தப்பிய சிரியா அதிபர் பஷார் அல் ஆசாத், ரஷ்யாவில் தஞ்சம் அடைந்துள்ளார்.

08 Dec 2024

சிரியா

ஹயாத் தஹ்ரிர் அல்-ஷாம் கிளர்ச்சியாளர்களிடம் வீழ்ந்தது சிரியா; யார் இந்த அபு முகமது அல்-ஜூலானி

அபு முகமது அல்-ஜூலானி மற்றும் அவரது ஆயுதப் பிரிவு ஹயாத் தஹ்ரிர் அல்-ஷாம் (எச்டிஎஸ்) தலைமையிலான சிரிய கிளர்ச்சியாளர்கள் டமாஸ்கஸைக் கைப்பற்றியதாக அறிவித்துள்ளனர்.