கூகுள்: செய்தி

போலியான குரோம் பிழைச் செய்திகள் மூலம் பயனர்களை தாக்கும் புதிய மால்வேர்

கூகுள் குரோம் பயனர்கள் ஒரு அதிநவீன மோசடியால் குறிவைக்கப்படுவதாக சைபர் பாதுகாப்பு வல்லுநர்கள் எச்சரித்துள்ளனர்.

ஜிமெயில் புதுப்பிப்பு, ஜெமினி AIயை சைட்பார் மற்றும் மின்னஞ்சல் சம்மரியில் அறிமுகம் செய்துள்ளது

ஜிமெயிலின் பயனர் அனுபவத்தை மேம்படுத்த, புதிய செயற்கை நுண்ணறிவு (AI) அம்சங்களை அறிமுகப்படுத்துவதாக கூகுள் அறிவித்துள்ளது.

24 Jun 2024

மெட்டா

Meta AI இப்போது அனைத்து இந்திய பயனர்களுக்கும் வெளிவருகிறது

மெட்டா நிறுவனம் தனது செயற்கை நுண்ணறிவு சாட்போட், Meta AI ஐ இந்தியாவில் தேர்தல்களின் போது சோதிக்கத் தொடங்கியது.

கூகுள், மைக்ரோசாப்ட் பயனர்களை குறிவைக்கும் புதிய மால்வேர்: சைபர் பாதுகாப்பு நிபுணர்கள் எச்சரிகை

கூகுள் குரோம் மற்றும் மைக்ரோசாஃப்ட் வேர்ட் போன்ற செயலிகளை பயன்படுத்துபவர்களை குறிவைத்து ஆள்மாறாட்டம் செய்யும் அதிநவீன புதிய மால்வேர் குறித்து சைபர் பாதுகாப்பு நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

கூகுள் குரோம் பயனர்களுக்கு அதி அபாய எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது CERT-In

இந்திய கணினி அவசரநிலைப் பதில் குழு (CERT-In) கூகுள் குரோமில் அதிக ஆபத்துள்ள பாதிப்புகள் குறித்து எச்சரிக்கை விடுத்துள்ளது.

19 Jun 2024

அமேசான்

ப்ராஜெக்ட் நிம்பஸ் சர்ச்சை: 1,100 மாணவர்கள் கூகுள், அமேசானை புறக்கணிப்பதாக அறிவிப்பு

பெரிய தொழில்நுட்ப நிறுவனங்களுக்கும் இஸ்ரேலிய அரசாங்கத்திற்கும் இடையிலான ஒப்பந்தங்களை நிறுத்துவதற்கு வாதிடும் தொழில்நுட்பத் தொழிலாளர்களின் குழுவான நிறவெறிக்கான தொழில்நுட்பம் (NOTA) கூட்டணி, அதன் பிரச்சார இலக்கை எட்ட நெருங்கிவிட்டது.

19 Jun 2024

மெட்டா

இந்தியாவில் தேர்தல் தொடர்பான வினவல்களுக்கான கட்டுப்பாடுகளை Meta AI நீக்குகிறது

தேர்தல் செயல்முறை முடிவடைந்து புதிய அரசாங்கத்தின் பதவிக்காலம் தொடங்கியதைத் தொடர்ந்து, இந்தியாவில் அதன் Meta AI சாட்போட் மூலம் தேர்தல் தொடர்பான வினவல்களுக்கான கட்டுப்பாடுகளை மெட்டா நீக்கியுள்ளது.

கூகுள் புதிய AI கருவி உரைத் தூண்டுதல்களைப் பயன்படுத்தி ஒலிப்பதிவுகளை உருவாக்குகிறது

கூகுளின் டீப் மைண்ட் வீடியோக்களுக்கான ஒலிப்பதிவுகளை உருவாக்கும் திறன் கொண்ட புதிய செயற்கை நுண்ணறிவு (AI) கருவியை அறிமுகப்படுத்தியுள்ளது.

கூகுளின் AI ஆதரவு பெற்ற ஜெமினி செயலி இப்போது 9 இந்திய மொழிகளை ஆதரிக்கிறது

கூகுள் தனது AI ஆதரவு மொபைல் செயலியான ஜெமினியை இந்தியாவிற்கு விரிவுபடுத்துவதாக அறிவித்துள்ளது.

17 Jun 2024

அமேசான்

ஸ்மார்ட் ஹோம் தனியுரிமையை மீறுவதில் அமேசான், கூகுள் முதலிடம்: ஆய்வு

உலகளாவிய ஸ்மார்ட் ஹோம் சந்தை 2028ஆம் ஆண்டுக்குள் 785.16 மில்லியன் பயனர்களை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கூகுள் ஷீட்ஸ் புதுப்பிக்கப்பட்ட அறிவிப்புகள் அம்சத்தை வெளியிட்டுள்ளது: இது எப்படி வேலை செய்கிறது

கூகுள் ஷீட்ஸ் தனது அறிவிப்புகள் பகுதியை மேம்படுத்தியுள்ளது. 'நிபந்தனை அறிவிப்புகள்' என்ற புதிய அம்சத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

ஐபோனுக்கான கூகிள் கிரோமில் இப்போது தனிப்பயனாக்கக்கூடிய மெனு பார் அறிமுகம் 

கூகுள் அதன் குரோம் ப்ரவுசருக்கான குறிப்பிடத்தக்க புதுப்பிப்பை ஐபோன் மற்றும் ஐபேடில் வெளியிட்டுள்ளது.

25 May 2024

கேரளா

கேரளா: கூகுள் மேப்ஸைப் பார்த்து கொண்டே ஓடையில் காரை இறக்கிய சுற்றுலா பயணிகள் மீட்பு 

கேரளாவின் கோட்டயம் மாவட்டத்தில் உள்ள குருப்பந்தாரா பகுதிக்கு சுற்றுலா சென்ற ஹைதராபாத்தைச் சேர்ந்த ஒரு சுற்றுலாக் குழு, கூகுள் மேப்ஸைப் பார்த்து கொண்டே, ஒரு ஓடையில் தங்கள் எஸ்யூவியை இறக்கியது.

மீண்டும் சர்ச்சையில் சிக்கிய கூகிள் AI: பீட்சா ரெசிபியில் சாஸிற்கு பதில் Gum பரிந்துரைத்த கொடுமை

கூகுளின் "AI ஓவர்வ்யூஸ்" என்று அழைக்கப்படும், செயற்கை நுண்ணறிவால் உருவாக்கப்பட்ட தேடல் முடிவுகள், மீண்டும் ஒருமுறை பயனர் கேள்விகளுக்கு வினோதமான மற்றும் தவறான பதில்களை வழங்கி சர்ச்சையில் சிக்கியுள்ளது.

வீட்டுப்பாட உதவிக்கான தேடலுக்கு மேம்படுத்தப்பட்ட கூகிள் சர்க்கிள்

கூகுள் தனது ஆண்ட்ராய்டு அம்சமான சர்க்கிள் டு சர்ச்-ஐ மேம்படுத்தியுள்ளது.

AI-உருவாக்கிய பதில்களுடன் Google தேடல் மாற்றம்

டெவலப்பர்களுக்கான அதன் வருடாந்திர I/O மாநாட்டில் அறிவித்தபடி, AI- கொண்டு இயங்கும் மாற்றங்களை அறிமுகப்படுத்துவதன் மூலம், கூகுள் அதன் தேடல் அம்சத்தில் புரட்சியை ஏற்படுத்த உள்ளது.

கூகுள் பிக்சல் 9 வரிசையின் புகைப்படங்கள் வெளியீட்டிற்கு முன்னதாகவே கசிந்தது

கடந்த மாதம், கூகுளின் வெளியீட்டிற்கு தயாராக இருக்கும் பிக்சல் 9 ப்ரோவின் புகைப்படங்கள் கசிந்தன.

$125 பில்லியன் ஓய்வூதிய நிதிக் கணக்கை தற்செயலாக அழித்தது கூகுள் க்ளவுட்

கூகுள் கிளவுட் பிரிவு கவனக்குறைவாக $125 பில்லியன் ஓய்வூதிய நிதியைக் கொண்ட கணக்கை தெரியாமல் நீக்கிவிட்டது.

அவசர பாதுகாப்பு எச்சரிக்கை: கூகுள் குரோமில் புதிய ஸிரோ-டே பாதிப்பு கண்டறியப்பட்டது

கூகுள் குரோம், தன்னுடைய கோடிங்கில் சமீபத்தில் ஒரு புதிய ஸிரோ-டே பாதிப்பை அடையாளம் கண்டுள்ளது. இது அன்றாட பயனர்கள் மற்றும் இணைய பாதுகாப்பு நிபுணர்கள் மத்தியில் கவலைகளை எழுப்புகிறது.

கூகுள் ஃபோட்டோஸிலிருந்து புகைப்படங்களை நிரந்தரமாக நீக்குவது எப்படி?

கூகுள் போட்டோஸ் என்பது, கிட்டத்தட்ட எல்லா ஆண்ட்ராய்டு போன்கள், பிசிக்கள், ஐபோன்கள் மற்றும் Chromebookகள் ஆகியவற்றுடன் இணக்கமான, பரவலாகப் பயன்படுத்தப்படும் கிளவுட் ஸ்டோரேஜ் செயலி (ஆப்) ஆகும்.

AI-கொண்டு இயங்கும் கேமரா அம்சங்களுடன் அறிமுகமாகியுள்ளது Google Pixel 8a

கூகுள் தனது சமீபத்திய ஸ்மார்ட்போனான Pixel 8a-ஐ இந்தியாவிலும், பிற சர்வதேச சந்தைகளிலும் அறிமுகப்படுத்தியுள்ளது.

02 May 2024

இந்தியா

200 முக்கிய குழு ஊழியர்களை பணிநீக்கம் செய்தது கூகுள்: இந்தியா, மெக்சிகோவிற்கு வேலைகளை மாற்ற திட்டம் 

கூகுளின் 'முக்கிய' குழுவிலிருந்து குறைந்தது 200 பணியாளர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

இனி உங்கள் காணாமல் போன ஆண்ட்ராய்டு சாதனங்களை கூகுள் துணையுடன் கண்டுபிடிக்கலாம்

கூகுள் தனது மிகவும் எதிர்பார்க்கப்பட்ட Find My Device நெட்வொர்க்கை அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தியுள்ளது.

இந்தாண்டின் முதல் முழு சூரிய கிரகணத்திற்கு கூகுளின் ஸ்பெஷல் அனிமேஷன்

இந்தாண்டின் முதல், முழு சூரிய கிரகணம் இன்று நடைபெறவுள்ளது. வானிலையியல் ஆர்வலர்கள் மட்டுமின்றி பொதுமக்கள் பலரும் இந்த நிகழ்வை காண ஆர்வத்துடன் உள்ளனர்.

'Incognito' வழக்கைத் தீர்க்க, பில்லியன் கணக்கான தரவுப் பதிவுகளை அழிக்க கூகுள் ஒப்புக்கொண்டது

2020இல் தாக்கல் செய்யப்பட்ட இந்த வழக்கில், ஃபெடரல் வயர்டேப்பிங் மற்றும் கலிபோர்னியா தனியுரிமைச் சட்டங்களை மீறியதற்காக கூகுள் நிறுவனம் பாதிக்கப்பட்ட பயனருக்கு 5 பில்லியன் அமெரிக்க டாலர்கள் இழப்பீடு வழங்க வேண்டும் என தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

ஜெமினி ஏ.ஐ. செய்த தவறால் மத்திய அரசிடம் மன்னிப்பு கேட்ட கூகுள்

கூகுள் நிறுவனத்தின் செயற்கை நுண்ணறிவு தளமான ஜெமினி AI செய்த தவறுக்காக, கூகுள் நிறுவனம், மத்திய அரசிடம் மன்னிப்பு கேட்டுள்ளது.

02 Mar 2024

இந்தியா

மத்திய அரசின் தலையீட்டை தொடர்ந்து பிளே ஸ்டோரில் இருந்து நீக்கப்பட்ட ஆப்களை மீண்டும் சேர்க்க கூகுள் முடிவு 

சேவைக் கட்டணங்கள் தொடர்பான சர்ச்சையில், பிளே ஸ்டோரில் இருந்து நீக்கப்பட்ட இந்திய மொபைல் ஆப்களை மீட்டெடுப்பதற்கான செயல்முறையை கூகுள் தொடங்கியுள்ளது.

02 Mar 2024

இந்தியா

'இந்திய ஆப்கள் பிளே ஸ்டோரில் இருந்து நீக்கப்படுவதை அனுமதிக்க முடியாது': மத்திய அரசு 

கூகுள் தனது ப்ளே ஸ்டோரில் இருந்து சில இந்திய ஆப்களை நீக்கியது குறித்து இன்று பேசிய தகவல் தொழில்நுட்பம் மற்றும் தொலைத்தொடர்பு அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், இந்திய ஆப்கள் பிளே ஸ்டோரில் இருந்து நீக்கப்படுவதை அனுமதிக்க முடியாது என்று கூறியுள்ளார்.

கட்டண தகராறில் இந்திய மேட்ரிமோனி ஆப்களை பிளே ஸ்டோரில் இருந்து நீக்கியது கூகுள் 

இந்தியாவில் உள்ள 10 நிறுவனங்களின் ஆப்களை கூகுள் இன்று அகற்றத் தொடங்கியது.

ஆண்ட்ராய்டு, ஐபோன் பயனர்களுக்கு கூகுள் தனியுரிமை எச்சரிக்கை வெளியிட்டுள்ளது. ஏன்? 

ஸ்மார்ட்போன் பயன்பாடுகளில் செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்துவதால் ஏற்படும் பாதுகாப்பு மற்றும் தனியுரிமை அபாயங்கள் குறித்து அனைத்து ஆண்ட்ராய்டு மற்றும் ஐபோன் பயனர்களுக்கும் கூகுள் எச்சரிக்கை விடுத்துள்ளது.

ஜனவரி 2024இல் மட்டுமே 7,500 பணியாளர்களை நீக்கிய IT நிறுவனங்கள்: பணிநீக்கம் தொடரும் என எச்சரித்த சுந்தர் பிச்சை

கூகுள் மற்றும் அமேசான் உள்ளிட்ட பெரிய ஐடி நிறுவனங்கள் ஜனவரி 2024இல் மட்டுமே, இதுவரை 7500 பணியாளர்களை பணிநீக்கம் செய்துள்ளதாக ஒரு அறிக்கை காட்டுகிறது.

சந்தா முறையில் 'Bard AI' சேவையை வழங்கத் திட்டமிட்டு வரும் கூகுள், எப்படி?

தற்போது உலகளவில் மேம்பட்ட செயற்கை நுண்ணறிவுச் சேவையை வழங்கி வரும் அமெரிக்காவைச் சேர்ந்த ஓபன்ஏஐ (OpenAI) நிறுவனத்தைப் பின்பற்றி, தங்களுடைய பார்டு ஏஐ (Bard AI)யின் மேம்பட்ட வடிவத்தையும் சந்தா முறையில் வழங்கத் திட்டமிட்டு வருகிறது கூகுள்.

பயனாளர்கள் தனியுரிமை தொடர்பாக வழக்கில் தீர்வு காணவிருக்கும் கூகுள்

அமெரிக்காவில் பயனாளர் தனியுரிமை தொடர்பான வழக்கு ஒன்றில் வழக்கு தொடர்ந்தவர்களுடன் பரஸ்பர தீர்வு காண முன்வந்திருக்கிறது கூகுள்.

பார்டு AI-யில் தேர்தல் குறித்த தகவல்களைக் குறைக்கத் திட்டமிடும் கூகுள்

அடுத்த ஆண்டு அமெரிக்கா, இந்தியா மற்றும் ஆப்பிரிக்கா உள்ளிட்ட நாடுகளில் முக்கிய பொதுத் தேர்தல்கள் நடைபெறவிருக்கின்றன. செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பங்கள் மற்றும் கருவிகள் அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு நடைபெறும் முதல் தேர்தல்களாக இவை இருக்கின்றன.

கூகுளின் நிலநடுக்கம் குறித்த எச்சரிக்கை வழங்கும் வசதியைப் பயன்படுத்துவது எப்படி?

நிலநடுக்கம் ஏற்படுவது குறித்து எச்சரிக்கை செய்யும் புதிய ஆண்ட்ராய்டு வசதி ஒன்றை கடந்த சில மாதங்களுக்கு முன்பே அறிமுகப்படுத்தியிருந்தது கூகுள். இந்த வசதி தற்போது ஆண்ட்ராய்டு 5 இயங்குதளத்திற்கு மேற்பட்ட இயங்குதளத்தைக் கொண்ட அனைத்து போன்களிலும் இடம் பெற்றிருக்கிறது.

கூகுள் மேப்ஸ் சேவையில் புதிய வசதியை அறிமுகப்படுத்தும் கூகுள்

இந்தியாவில் தங்களுடைய கூகுள் மேப்ஸ் சேவையில் பல்வேறு புதிய வசதிகளை தொடர்ந்து அறிமுகப்படுத்தவிருக்கிறது கூகுள் நிறுவனம்.

இருப்பிடத் தகவல்களைப் பகிரும் வசதியை 'Contacts' சேவையில் அளித்த கூகுள்

தங்களுடைய தொடர்புகள் (Contacts) செயலியில் பயனாளர்களின் இருப்பிடத்தை பகிரும் வசதியை அறிமுகப்படுத்தியிருக்கிறது கூகுள். 4.22.37.586680692 என்ற வெர்ஷனில் இந்தப் புதிய வசதியை அறிமுகப்படுத்தியிருக்கிறது அந்நிறுவனம்.

RCS சேவையில் புதிய வசதியை அறிமுகப்படுத்தும் கூகுள்

வாட்ஸ்அப் மற்றும் சிக்னல் போன்ற குறுஞ்செய்தி சேவைகளுக்கு மாற்றாக இலவசமாக ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களில் கூகுளின் RCS (Rich Communication Services) குறுஞ்செய்தி சேவை அடிப்படையாகவே வழங்கப்பட்டு வருகிறது.

12,000 ஊழியர்கள் பணிநீக்கம் குறித்து மனம் திறந்த சுந்தர் பிச்சை

2022ம் ஆண்டு தொழில்நுட்ப நிறுவன பணியாளர்களுக்கு மிகவும் மோசமான ஒரு ஆண்டு என்று தான் கூற வேண்டும். அந்த ஆண்டில் மட்டும் 2.50 லட்சத்திற்கும் அதிகமான ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டார்கள்.

25 ஆண்டுகால கூகுள் வரலாற்றில் அதிகம் தேடப்பட்ட கிரிக்கெட் வீரர் விராட் கோலி

இந்தியாவின் நட்சத்திர கிரிக்கெட் வீரர் விராட் கோலி விளையாட்டு உலகில் அதிக ரசிகர்களைக் கொண்டவர்களில் ஒருவராக உள்ளார்.