கிரிக்கெட்: செய்தி
26/4 என்ற நிலையில் இருந்து டெல்லியை மீட்ட 'ரைட் ஹேண்ட் ரெய்னா'! ஆட்டநாயகன் சமீர் ரிஸ்வி யார்? ஒரு முழுப்பார்வை
லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிக்கு எதிரான ஐபிஎல் 2026இன் 5வது லீக் ஆட்டத்தில், டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் சமீர் ரிஸ்வி ஆட்டநாயகனாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
ஐபிஎல் 2026: லக்னோவை அலறவிட்ட டெல்லி கேப்பிடல்ஸ்! 26 ரன்களுக்கு 4 விக்கெட் விழுந்தும் மீண்டது எப்படி?
லக்னோவின் ஏகானா மைதானத்தில் நடைபெற்ற ஐபிஎல் 2026 தொடரின் ஐந்தாவது ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி, டெல்லியின் துல்லியமான பந்துவீச்சால் 141 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது.
ஐபிஎல் 2026: பஞ்சாப் அணியின் புதிய ஹீரோ! அறிமுகப் போட்டியிலேயே 72 ரன்கள் விளாசிய கூப்பர் கானோலி!
ஐபிஎல் 2026 தொடரின் நான்காவது லீக் ஆட்டத்தில், குஜராத் டைட்டன்ஸ் அணியை 3 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்திப் பஞ்சாப் கிங்ஸ் அணி அபார வெற்றி பெற்றது.
ஜடேஜாவின் சுழலில் சிக்கிய சிஎஸ்கே! 127 ரன்களுக்கு ஆல் அவுட் ஆகி அதிர்ச்சி!
ஐபிஎல் 2026 தொடரில் இன்று நடைபெற்ற தனது முதல் லீக் ஆட்டத்திலேயே சிஎஸ்கே அணி ஆல் அவுட் ஆகி அதிர்ச்சியளித்துள்ளது. கௌஹாட்டி மைதானத்தில் நடைபெற்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில், டாஸ்வென்ற ராஜஸ்தான் அணி பேட்டிங் தேர்வுசெய்தது.
தோனி இல்லாமல் சிஎஸ்கே வெல்லுமா? கடந்த கால மோசமான புள்ளிவிவரங்கள்; ராஜஸ்தான் ராயல்ஸ் மோதலுக்கு முன் ஒரு அலசல்
சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) அணி 2008 ஆம் ஆண்டு முதல் இதுவரை விளையாடியுள்ள 253 போட்டிகளில், எம்எஸ் தோனி 248 போட்டிகளில் பங்கேற்றுள்ளார்.
ஐபிஎல் 2026: ரோஹித் ஷர்மா செய்த மிகப்பெரிய தவறு! கையை விட்டு நழுவிய கேட்ச்; வைரலாகும் வீடியோ
மும்பை வான்கடே மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 29) நடைபெற்ற மும்பை இந்தியன்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் இடையிலான ஐபிஎல் 2026 லீக் ஆட்டத்தில் ஒரு சுவாரஸ்யமான அதேசமயம் அதிர்ச்சிகரமான சம்பவம் நிகழ்ந்தது.
MIvsKKR ஐபிஎல் 2026: வான்கடேவில் மிரட்டிய ஷர்துல் தாக்கூர்; மும்பை அணிக்காக அறிமுக ஆட்டத்திலேயே ஆட்டநாயகன் வென்று சாதனை
மும்பை இந்தியன்ஸ் (எம்ஐ) அணி கடந்த 14 ஆண்டுகளாகத் தனது முதல் லீக் ஆட்டத்தில் வெற்றி பெற முடியாமல் தவித்து வந்த சாபத்தை, மார்ச் 29 அன்று வான்கடே மைதானத்தில் நடைபெற்ற ஐபிஎல் 2026 போட்டியில் முறியடித்தது.
ஐபிஎல் 2026: வான்கடேவில் ரன் மழை! 14 ஆண்டுகால சாபத்தை உடைத்து மும்பை இந்தியன்ஸ் அதிரடி வெற்றி
ஐபிஎல் வரலாற்றில் ஐந்து முறை சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் (எம்ஐ) அணி, கடந்த 14 ஆண்டுகளாகத் தனது முதல் லீக் ஆட்டத்தில் வெற்றி பெற முடியாமல் தவித்து வந்தது.
ஐபிஎல் வர்ணனையில் மோதல்: அஸ்வினைத் தனிப்பட்ட முறையில் தாக்கிய சேவாக்! ரசிகர்கள் கண்டனம்!
ஐபிஎல் 2026 தொடரின் தொடக்க ஆட்டத்தின் போது, வர்ணனையாளர்களாகக் களம் இறங்கிய முன்னாள் வீரர்கள் வீரேந்திர சேவாக் மற்றும் ரவிச்சந்திரன் அஸ்வின் இடையே ஏற்பட்ட நேரடி விவாதம் தற்போது சமூக வலைதளங்களில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
வரலாறு படைக்கும் ரவிச்சந்திரன் அஸ்வின்! அமெரிக்காவின் MLC தொடரில் விளையாடும் முதல் இந்திய சர்வதேச வீரர்; முழு விபரம்
இந்திய கிரிக்கெட்டின் ஜாம்பவான் மற்றும் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளரான ரவிச்சந்திரன் அஸ்வின், அமெரிக்காவின் புகழ்பெற்ற டி20 தொடரான மேஜர் லீக் கிரிக்கெட் (MLC) 2026 சீசனில் விளையாட ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
ஆர்சிபி ரசிகர்களின் புதிய 'பேவரைட்': யார் இந்த ஜேக்கப் டஃபி? முதல் போட்டியிலேயே மிரட்டிய நியூசிலாந்து புயல்
ஐபிஎல் 2026 தொடக்க ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் அதிரடி பேட்டிங் வரிசையைத் தனது துல்லியமான பந்துவீச்சால் நிலைகுலையச் செய்தவர் ஜேக்கப் டஃபி.
சாதனைகளால் நிறைந்த ஐபிஎல் 2026 தொடக்க ஆட்டம்! இஷான் கிஷன், கோலி மற்றும் படிக்கல் படைத்த புதிய மைல்கற்கள்; முழு விவரம்
ஐபிஎல் 2026இன் தொடக்க ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (எஸ்ஆர்எச்) அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (ஆர்சிபி) அணி அபார வெற்றி பெற்றது.
சின்னசாமியில் கோலி ஆட்டம்! ஆர்சிபி அபார வெற்றிக்குப் பின் அனுஷ்காவிற்கு 'பிளையிங் கிஸ்' கொடுத்த விராட்; வைரல் மொமெண்ட்
ஐபிஎல் 2026 தொடரின் முதல் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை வீழ்த்தி நடப்புச் சாம்பியன் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அபார வெற்றி பெற்றுள்ளது.
அகமதாபாத்தில் IPL போட்டிகளைக் காணச் செல்கிறீர்களா? இந்த 5 உணவுகளைத் தவறாமல் உண்டு மகிழுங்கள்!
அகமதாபாத்தில் ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளைக் காண்பது மிகவும் சிறப்பான அனுபவமாகும்.
ஈ சாலா கப் நம்தே 2.0! ஆர்சிபி ரசிகர்களுக்கு ஆட்டோ பயணம் இலவசம்; வைரலாகும் பெங்களூரு ஆட்டோ டிரைவர்
ஐபிஎல் 2026 கிரிக்கெட் திருவிழா இன்று (மார்ச் 28, 2026) பெங்களூர் சின்னசாமி மைதானத்தில் கோலாகலமாகத் தொடங்குகிறது.
கிரிக்கெட்டில் அரசியல் வேண்டாம்! ஐபிஎல் ஒளிபரப்பிற்கு பச்சைக்கொடி காட்டிய வங்கதேசம்; இந்தியாவுடனான உறவில் புதிய திருப்பம்
இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமான பிசிசிஐ மற்றும் வங்கதேச கிரிக்கெட் வாரியம் இடையே கடந்த சில காலங்களாக நீடித்து வந்த கசப்பான உணர்வுகள் தற்போது முடிவுக்கு வந்துள்ளன.
டெல்லியில் ஐபிஎல் (IPL) போட்டி பார்க்கப் போகிறீர்களா? இந்த 5 உணவுகளைக் கண்டிப்பாகச் சுவைத்துப்பாருங்கள்!
ஐபிஎல் 2026 விரைவில் தொடங்க உள்ளது. டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி விளையாட்டு மைதானத்தில் முதல் போட்டி ஏப்ரல் 1 அன்று நடைபெறுகிறது.
ஐபிஎல் போட்டிகளைப் பார்க்க ஜெய்ப்பூர் செல்பவர்களுக்கு இந்த 5 இடங்கள் ஒரு மறக்க முடியாத பயண அனுபவத்தைத் தரும்!
ஐபிஎல் 2026 போட்டிகள் விரைவில் தொடங்க உள்ளன.
ஐபிஎல்: தர்மசாலாவில் இந்த 5 இடங்களுக்குச் சென்றால், மறக்க முடியாத அனுபவம் கிடைக்கும்!
ஐபிஎல் (IPL) கிரிக்கெட் போட்டிகள், ஒவ்வொரு சீசனிலும் கிரிக்கெட் ரசிகர்களுக்குப் பெரும் உற்சாகத்தையும், சுவாரசியத்தையும் தரும்.
சிஎஸ்கே ரசிகர்களுக்குப் பேரதிர்ச்சி! காயம் காரணமாக முதல் 2 வார ஐபிஎல் போட்டிகளில் இருந்து தோனி விலகல்
ஐபிஎல் 2026 சீசன் தொடங்குவதற்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) அணிக்கும் அதன் கோடிக்கணக்கான ரசிகர்களுக்கும் ஒரு வருத்தமான செய்தி வெளியாகியுள்ளது.
ஐபிஎல் 2026: ஆர்சிபி அணிக்கு அடுத்தடுத்த அதிர்ச்சி! நுவன் துஷாராவிற்கு என்ஓசி மறுப்பு; காரணம் இதுதான்
ஐபிஎல் 2026 தொடரின் தொடக்க ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை எதிர்கொள்ளத் தயாராகி வரும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்கு அடுத்தடுத்து அதிர்ச்சிகரமான செய்திகள் வந்தவண்ணம் உள்ளன.
சொன்ன வார்த்தையை காப்பாற்றிய ஹர்திக்! வான்கடே மைதான ஊழியர்கள் ஒவ்வொருவருக்கும் ₹10,000 வழங்கினார்
ஐபிஎல் 2026 சீசன் நாளை (மார்ச் 28) தொடங்கவுள்ள நிலையில், மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா ஒரு நெகிழ்ச்சியான செயலின் மூலம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறார்.
தோனி இம்பாக்ட் பிளேயராக விளையாடுவதா? "அவர் அப்படிப்பட்டவர் அல்ல;" சிஎஸ்கே ஜாம்பவான் குறித்து அஸ்வின் உடைத்த மௌனம்
ஐபிஎல் 2026 சீசன் நெருங்கி வரும் வேளையில், சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) அணியின் அடையாளம் எம்எஸ் தோனி விளையாடுவாரா அல்லது ஓய்வு பெறுவாரா என்ற விவாதம் மீண்டும் சூடுபிடித்துள்ளது.
ரிஷப் பண்ட் கேப்டன்சி காலி? லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் உரிமையாளர் உடைத்த மௌனம்; வைரலாகும் பதிவு
ஐபிஎல் வரலாற்றிலேயே மிக அதிக விலைக்கு (27 கோடி ரூபாய்) ஏலம் எடுக்கப்பட்ட வீரர் என்ற பெருமையுடன் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியில் இணைந்த ரிஷப் பண்ட், கடந்த 2025 சீசனில் கேப்டனாகவும் பேட்டராகவும் சோபிக்கத் தவறினார்.
ஐபிஎல் 2026: பிசிசிஐ வெளியிட்ட மீதமுள்ள 50 லீக் போட்டிகளுக்கான முழு அட்டவணை வெளியானது
இந்திய கிரிக்கெட் திருவிழாவான ஐபிஎல் 2026 தொடருக்கான முழுமையான மற்றும் விரிவான அட்டவணையை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) தற்போது வெளியிட்டுள்ளது.
சென்னையில் இந்தியா vs ஆஸ்திரேலியா டெஸ்ட்! 2027 பார்டர் கவாஸ்கர் டிராபி தொடருக்கான மைதானங்களின் பட்டியல் வெளியிட்டது பிசிசிஐ
சர்வதேச கிரிக்கெட் அரங்கில் ஆஷஸ் தொடருக்கு இணையாகப் பேசப்படும் பார்டர் கவாஸ்கர் டிராபி டெஸ்ட் தொடருக்கான அட்டவணையை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) வெளியிட்டுள்ளது.
சிஎஸ்கே ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி! சஞ்சு சாம்சனுடன் ஓப்பனராக களம் இறங்கும் ருதுராஜ்
ஐந்து முறை சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே), வரவிருக்கும் ஐபிஎல் 2026 சீசனுக்காகத் தனது பேட்டிங் வரிசையில் மிகப்பெரிய மாற்றத்தைச் செய்யத் திட்டமிட்டுள்ளது.
கௌதம் கம்பீர் தொடர்ந்த டீப்ஃபேக் வழக்கு: டெல்லி உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் கௌதம் கம்பீரின் பெயர், முகம் மற்றும் குரல் ஆகியவற்றை அவரது அனுமதியின்றி வணிக ரீதியாகப் பயன்படுத்துவதைத் தடுக்கும் வகையில், 'பெர்சனாலிட்டி ரைட்ஸ்' எனப்படும் தனிநபர் அடையாள உரிமையை வழங்கி டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
ரசிகர்கள் அதிர்ச்சி: ஐபிஎல் 2026 டிக்கெட் விலை ₹1 லட்சம் வரை உயர்வு!
ஐபிஎல் 19-வது சீசன் தொடங்க இன்னும் மூன்று நாட்களே உள்ள நிலையில், டிக்கெட் விற்பனையில் ஏற்பட்டுள்ள குளறுபடிகளும், விண்ணைத் தொடும் விலையும் கிரிக்கெட் ரசிகர்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
பார்டர் கவாஸ்கர் டிராபி 2026/27: இந்தியா வருகிறது ஆஸ்திரேலிய அணி; அட்டவணை வெளியானது
ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் தனது 2026-27 ஆம் ஆண்டிற்கான சர்வதேச கிரிக்கெட் அட்டவணையை ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 22) வெளியிட்டுள்ளது.
ஐபிஎல் 2026: 25 கோடி கொடுத்துட்டு ஒரு ஓவர் மட்டும் வீசினா எப்படி? அஸ்வின் அதிரடிஆலோசனை
ஐபிஎல் 2026 சீசன் தொடங்க சில நாட்களே உள்ள நிலையில், இந்திய அணியின் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் ஒரு சர்ச்சைக்குரிய, ஆனால் சுவாரஸ்யமான கருத்தை முன்வைத்துள்ளார்.
தோனிக்கு மீண்டும் முழங்கால் காயமா? பயிற்சியின் போது நொண்டியபடி சென்ற 'தல'; சிஎஸ்கே ரசிகர்கள் அதிர்ச்சி
சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) அணியின் ஜாம்பவான் எம்எஸ் தோனி, ஐபிஎல் 2026க்காகத் தீவிரப் பயிற்சியில் ஈடுபட்டு வரும் நிலையில், அவர் நொண்டியபடி நடந்து செல்லும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
கேகேஆர் ரசிகர்களுக்கு அதிர்ச்சி செய்தி! ஹர்ஷித் ரானா முதல் ஆகாஷ் தீப் வரை; காயத்தால் சிதையும் கொல்கத்தாவின் வேகப்பந்து வீச்சு
ஐபிஎல் 2026 சீசன் தொடங்குவதற்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், 2024 சாம்பியனான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (கேகேஆர்) அணி பெரும் இக்கட்டான சூழலில் தள்ளப்பட்டுள்ளது.
எம்எஸ் தோனி மட்டுமில்லை.. சிஎஸ்கே வரலாற்றில் மறக்கமுடியாத டாப் 10 ஐகானிக் வீரர்கள்
ஐபிஎல் கிரிக்கெட்டில் சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) என்பது வெறும் அணி மட்டுமல்ல, அது கோடிக்கணக்கான ரசிகர்களின் உணர்வு.
யஷ் தயாளுக்கு என்னாச்சு? ஆர்சிபி டீம் பஸ்ஸில் முகம் மாயம்; பயிற்சியிலும் பங்கேற்கவில்லை; கிளம்பும் புதிய சர்ச்சைகள்
ஐபிஎல் 2026 தொடங்குவதற்கு இன்னும் ஒரு வாரமே உள்ள நிலையில், நடப்பு சாம்பியனான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (ஆர்சிபி) அணி தீவிரப் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறது.
ஐபிஎல் 2026: சிக்ஸர் வேட்டையில் டாப் 8 இடத்தைப் பிடிக்கப்போகும் அதிரடி வீரர்கள் இவர்கள்தானா?
உலகின் மிகப்பெரிய டி20 லீக் திருவிழாவான ஐபிஎல் 2026 சீசன் தொடங்க இன்னும் சரியாக 8 நாட்களே உள்ளன.
'சுயமரியாதையை விட்டுக்கொடுக்க முடியாது!' பிசிசிஐ வர்ணனையாளர் பணியிலிருந்து விலகினார் லக்ஷ்மன் சிவராமகிருஷ்ணன்
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளரும், பிரபல வர்ணனையாளருமான லக்ஷ்மன் சிவராமகிருஷ்ணன், பிசிசிஐ வர்ணனையாளர் குழுவிலிருந்து விலகுவதாக அதிரடியாக அறிவித்துள்ளார்.
'ஸ்டார்க் இல்லை.. ஹேசில்வுட் இல்லை.. கம்மின்ஸும் இல்லை!' ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர்களின் திடீர் முடிவால் ஐபிஎல் அணிகள் அதிர்ச்சி
மார்ச் 28 முதல் தொடங்கவுள்ள ஐபிஎல் 2026 தொடரில், டெல்லி கேப்பிடல்ஸ் அணி தனது முதல் சில போட்டிகளில் மிட்செல் ஸ்டார்க் இன்றி விளையாட வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டுள்ளது.
ஐபிஎல்லை முந்திய 'The Hundred' மற்றும் 'SA20'! பணக்கார லீக் என்றாலும் உலக கிரிக்கெட் லீக் தரவரிசையில் சறுக்கியது ஏன்?
உலகின் மிகப்பெரிய மற்றும் பணக்கார கிரிக்கெட் தொடரான ஐபிஎல், உலக கிரிக்கெட் வீரர்கள் சங்கத்தின் சமீபத்திய தரவரிசையில் மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளது.
கிரிக்கெட்டையும் பதம் பார்க்கும் போர்! இங்கிலாந்து கவுண்டி போட்டிகள் நடக்குமா? டியூக்ஸ் பந்து விநியோகத்தில் சிக்கல்
ஈரான் மற்றும் அமெரிக்கா-இஸ்ரேல் இடையே நடைபெற்று வரும் போர், சர்வதேச அரசியலில் மட்டுமின்றி விளையாட்டுத் துறையிலும் வினோதமான பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது.