LOADING...

கிரிக்கெட்: செய்தி

12 Apr 2026
ஐபிஎல் 2026

ஐபிஎல் 2026: லக்னோவை வீழ்த்தி குஜராத் டைட்டன்ஸ் அபார வெற்றி! பிரசித் கிருஷ்ணாவின் 'Career Best' பந்துவீச்சு

ஐபிஎல் 2026 தொடரின் 19வது லீக் போட்டியில் ஷுப்மன் கில் தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணி, லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியை அதன் சொந்த மைதானமான ஏகானாவில் வைத்து வீழ்த்தியது.

ரூ.27 கோடிக்கு வொர்த் இல்ல! ரிஷப் பண்டின் தொடர் பேட்டிங் சொதப்பலால் கொந்தளிக்கும் எல்எஸ்ஜி ரசிகர்கள்

ஐபிஎல் 2026 தொடரில் ஞாயிற்றுக்கிழமை (ஏப்ரல் 12) லக்னோவில் நடைபெற்ற லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் (எல்எஸ்ஜி) மற்றும் குஜராத் டைட்டன்ஸ் இடையிலான ஆட்டத்தில், லக்னோ கேப்டன் ரிஷப் பண்ட் அவுட்டான விதம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

12 Apr 2026
ஐபிஎல் 2026

ஐபிஎல் 2026: விதியை மீறிய ராஜஸ்தான் ராயல்ஸ்? டக்-அவுட்டில் செல்போன் பயன்படுத்திய மேலாளர்; நடவடிக்கை பாயுமா?

ஐபிஎல் 2026 தொடரில் விளையாடிய நான்கு போட்டிகளிலும் வெற்றி பெற்று, புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் உள்ள ராஜஸ்தான் ராயல்ஸ் அணி தற்போது ஒரு மிகப்பெரிய சர்ச்சையில் சிக்கியுள்ளது.

"கே.எல்.ராகுல் செஞ்ச அந்த ஒரு தப்பு!" ரன்-அவுட் வாய்ப்பை நழுவவிட்டதால் மாறிய வெற்றி; வைரலாகும் வீடியோ

ஐபிஎல் 2026 தொடரில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) மற்றும் டெல்லி கேப்பிட்டல்ஸ் இடையிலான ஆட்டத்தில், டெல்லி அணியின் கேப்டன் கே.எல்.ராகுல் செய்த விக்கெட் கீப்பிங் தவறுகள் ரசிகர்களிடையே பெரும் பேசுபொருளாகியுள்ளன.

ஐபிஎல் 2026: சஞ்சு சாம்சன் அதிரடி சதம்! சிஎஸ்கே வீரராக முதல் சதம் விளாசி ஆட்டநாயகன் விருது வென்று சாதனை

ஐபிஎல் 2026 சீசனின் ஆரம்பப் போட்டிகளில் சற்றுச் சரிவைச் சந்தித்த சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே), தனது 4வது லீக் ஆட்டத்தில் டெல்லி கேப்பிடல்ஸ் அணியை வீழ்த்தி முதல் வெற்றியைப் பதிவு செய்துள்ளது.

12 Apr 2026
ஐபிஎல் 2026

ஐபிஎல் 2026: சஞ்சு சாம்சன் அதிரடி சதம்! டெல்லி கேப்பிடல்ஸை வீழ்த்தி சென்னை சூப்பர் கிங்ஸ் முதல் வெற்றி

ஐபிஎல் 2026 சீசனின் விறுவிறுப்பான லீக் ஆட்டத்தில், சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் டெல்லி கேப்பிடல்ஸ் அணியை சந்தித்த சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே), சஞ்சு சாம்சனின் அசாத்திய சதத்தால் அபார வெற்றி பெற்றது.

11 Apr 2026
ஐபிஎல் 2026

பறந்து வந்து பிடித்த ஒற்றைக்கை கேட்ச்! 7 அடி உயர ஜாம்பவான் மார்கோ ஜான்சனின் அசாத்திய ஃபீல்டிங்; வைரலாகும் வீடியோ

ஐபிஎல் 2026 தொடரின் இன்றைய விறுவிறுப்பான போட்டியில், பஞ்சாப் கிங்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதின.

ஐபிஎல் 2026: அதிரடி அரைசதம் மூலம் பஞ்சாப் கிங்ஸ் வெற்றிக்கு வித்திட்ட ஆட்டநாயகன் ஸ்ரேயாஸ் ஐயர் 

ஐபிஎல் 2026 தொடரின் விறுவிறுப்பான 17வது லீக் ஆட்டத்தில், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி நிர்ணயித்த 220 ரன்கள் என்ற இமாலய இலக்கை, பஞ்சாப் கிங்ஸ் அணி கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயரின் அசாத்தியமான அதிரடியால் எட்டிப் பிடித்து 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

11 Apr 2026
ஐபிஎல் 2026

ஐபிஎல் 2026: 219 ரன்கள் குவித்தும் தோற்ற ஹைதராபாத்! பஞ்சாப் கிங்ஸ் அபார வெற்றி

ஐபிஎல் 2026 சீசனின் 17வது லீக் ஆட்டத்தில், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (எஸ்ஆர்எச்) அணி நிர்ணயித்த 219 ரன்கள் என்ற இமாலய இலக்கை, பஞ்சாப் கிங்ஸ் (பிபிகேஎஸ்) அணி மிக லாவகமாகத் துரத்திப் பிடித்துப் புதிய வரலாற்றுச் சாதனையைப் படைத்துள்ளது.

11 Apr 2026
ஐபிஎல் 2026

வைரல் வீடியோ: 15 வயது சிறுவன் வைபவ்வை வம்புக்கு இழுத்த ஆர்சிபி வீரர்! வைபவ் கொடுத்த 'மாஸ்' பதிலடி

ஐபிஎல் 2026 தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் ஆர்சிபி அணிகளுக்கு இடையிலான போட்டிக்கு முன்னதாக, ஒரு சுவாரஸ்யமான சம்பவம் அரங்கேறியது.

ஐபிஎல் 2026: மீண்டும் ஒரு 15 பந்து அரைசதம்! வைபவ் சூர்யவன்ஷி சாதனை; ஆட்டநாயகன் விருது வென்று அசத்தல்

ராஜஸ்தான் ராயல்ஸ் (ஆர்ஆர்) அணியின் இளம் அதிசயமான வைபவ் சூர்யவன்ஷி, ஐபிஎல் வரலாற்றில் தனது பெயரைத் தங்க எழுத்துக்களால் பொறித்துள்ளார்.

11 Apr 2026
ஐபிஎல் 2026

"தடுத்து நிறுத்தவே முடியல!" 202 ரன்களை அசால்ட்டாக விரட்டியடித்த ராஜஸ்தான்; ஆர்சிபிக்கு ஷாக்

ஐபிஎல் 2026 தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் (ஆர்ஆர்) அணி தோல்வியே காணாத பலமான அணியாக உருவெடுத்துள்ளது.

10 Apr 2026
ஐபிஎல் 2026

"உறவினர்கள் பைத்தியம்னு சொன்னாங்க!" LSG வீரர் முகுல் சௌத்ரிக்காக தந்தை செய்த மிகப்பெரிய தியாகம்

ஐபிஎல் 2026 தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில், கடைசி பந்தில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியை வெற்றி பெறச் செய்து ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகின் கவனத்தையும் ஈர்த்தவர் முகுல் சௌத்ரி.

10 Apr 2026
ஐபிஎல் 2026

ரஹானேவின் 'பேட் ஸ்லிப்' சிக்ஸர்! கையிலிருந்து பேட் நழுவியும் சிக்ஸர் அடித்த அதிசயம்; வைரலாகும் வீடியோ

நேற்று (ஏப்ரல் 9) கொல்கத்தாவின் ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்ற லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்கு எதிரான ஐபிஎல் 2026 லீக் போட்டியில், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் கேப்டன் அஜிங்க்யா ரஹானே ஒரு அசாத்தியமான ஷாட் மூலம் அனைவரையும் திகைக்க வைத்தார்.

10 Apr 2026
ஐபிஎல் 2026

"யார் இந்த முகுல் சௌத்ரி?" கேகேஆர் கையில் இருந்த வெற்றியைப் பறித்த லக்னோவின் மேஜிக் மேன்

கொல்கத்தாவின் ஈடன் கார்டன் மைதானத்தில் நேற்று நடைபெற்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான ஐபிஎல் 2026 லீக் போட்டியில், லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் (எல்எஸ்ஜி) அணி அசாத்தியமான வெற்றியைப் பதிவு செய்தது.

10 Apr 2026
ஐபிஎல் 2026

"கடைசி பந்து வரை சென்ற த்ரில்லர்!" கொல்கத்தாவை வீழ்த்திய லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ்; கேகேஆரின் பரிதாப நிலை

கொல்கத்தாவின் ஈடன் கார்டன் மைதானத்தில் நேற்று நடைபெற்ற ஐபிஎல் 2026ன் 15வது லீக் போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் (எல்எஸ்ஜி) மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (கேகேஆர்) அணிகள் மோதின.

"6 மாதங்கள் தான் உயிர் வாழ்வீர்கள்!" மரணத்தின் பிடியிலிருந்து மீண்டு வந்த யுவராஜ் சிங்கின் கண்ணீர் கதை

இந்திய கிரிக்கெட் வரலாற்றில் 2011 ஆம் ஆண்டு ஒருநாள் உலகக்கோப்பை வெற்றி என்பது யாராலும் மறக்க முடியாத ஒன்று.

09 Apr 2026
ஐபிஎல் 2026

"ஒரு ரன் ஓடியிருந்தா மேட்ச் டை ஆகியிருக்கும்!" டேவிட் மில்லர் கடைசி பந்தில் சிங்கிள் எடுக்க மறுத்தது ஏன்?

ஐபிஎல் 2026 தொடரில் டெல்லி கேப்பிடல்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையேயான மோதல் ஒரு கிளைமாக்ஸ் திரைப்படம் போல விறுவிறுப்பாக நடைபெற்றது.

09 Apr 2026
ஐபிஎல் 2026

ஐபிஎல் 2026: டெல்லி அணியை நிலைகுலைய வைத்த ஆட்டநாயகன் ரஷீத் கான்! 3 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தல்

ஐபிஎல் 2026 தொடரில் டெல்லி கேப்பிடல்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையேயான விறுவிறுப்பான மோதலில், ஆப்கானிஸ்தான் சுழற்பந்து வீச்சாளர் ரஷீத் கான் தனது பழைய ஃபார்முக்குத் திரும்பி அசத்தினார்.

09 Apr 2026
ஐபிஎல் 2026

ஐபிஎல் 2026: கடைசி பந்து வரை திக் திக்! டெல்லியை ஒரு ரன் வித்தியாசத்தில் வீழ்த்தியது குஜராத் டைட்டன்ஸ்

ஐபிஎல் 2026 சீசனின் 14வது லீக் போட்டியில் டெல்லி கேப்பிடல்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதின.

"சிஎஸ்கேவில் விளையாடியது மன ரீதியாகப் பாதித்தது!" ஐபிஎல் ஓய்வு குறித்து அஸ்வின் உடைத்த ரகசியம்

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் ஜாம்பவான் சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின், கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் தனது ஐபிஎல் ஓய்வை அறிவித்ததன் பின்னணியில் இருந்த அதிர்ச்சிகரமான காரணங்களை தற்போது வெளிப்படுத்தியுள்ளார்.

06 Apr 2026
ஐபிஎல்

ஐபிஎல் 2026: சேப்பாக்கத்தில் ஆர்சிபியுடன் சிஎஸ்கே இந்த ஆண்டு விளையாடாதது ஏன்? நாம் தெரிந்துகொள்ள வேண்டிய விதிமுறைகள்

ஐபிஎல் தொடரின் 18 ஆண்டுகால வரலாற்றில் இதுவரை நடக்காத ஒரு நிகழ்வு தற்போது அரங்கேறியுள்ளது.

06 Apr 2026
ஐபிஎல் 2026

தோல்வியிலும் உலக சாதனை படைத்த சிஎஸ்கே! ஆர்சிபிக்கு எதிரான போட்டியில் சென்னை பேட்ஸ்மேன்கள் செய்த மிரட்டலான சாதனை

பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெற்ற ஐபிஎல் 2026 லீக் போட்டியில், நடப்புச் சாம்பியனான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (ஆர்சிபி) அணியிடம் 43 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) அணி தோல்வியைத் தழுவியது.

06 Apr 2026
ஐபிஎல் 2026

ஆர்சிபி வீரர்களுக்கு 'ஜெயில் ஜெர்சி' காட்டிய ரசிகர்கள்! சின்னசாமி மைதானத்திற்கு வெளியே பரபரப்பு! வைரலாகும் வீடியோ

ஐபிஎல் 2026 தொடரின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களுர் (ஆர்சிபி) மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) அணிகளுக்கு இடையேயான போட்டிக்கு முன்னதாக ஒரு வினோதமான சம்பவம் அரங்கேறியுள்ளது.

ருத்ரதாண்டவம் ஆடிய ரஜத் படிதார்! டிம் டேவிட் அதிரடிக்கு வழிவகுத்த கேப்டனின் சாதுர்யமான ஆட்டம்; ஆர்சிபி வெற்றிக் ரகசியம் இதுதான்

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (ஆர்சிபி) மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) அணிகளுக்கு இடையேயான மோதலில் 43 ரன்கள் வித்தியாசத்தில் ஆர்சிபி வெற்றி பெற்றிருந்தாலும், அந்த வெற்றியின் பின்னணியில் ரஜத் படிதாரின் பங்களிப்பு மிக முக்கியமானது.

ஐபிஎல் 2026: ரிஷப் பண்டின் சூப்பர் மேன் கேட்ச்! ஹைதராபாத் நட்சத்திரம் லிவிங்ஸ்டோன் அவுட்; வைரலாகும் வீடியோ

ஹைதராபாத்தில் நடைபெற்ற ஐபிஎல் 2026 லீக் போட்டியில், லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியின் கேப்டன் ரிஷப் பண்ட் ஒரு மின்னல் வேக கேட்ச் பிடித்து ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளார்.

05 Apr 2026
ஐபிஎல் 2026

ஐபிஎல் 2026: ரோஹித் மற்றும் சஞ்சு சாம்சன் வரிசையில் அபிஷேக் ஷர்மா! டக் அவுட்டில் மோசமான சாதனை

ஐபிஎல் 2026இன் 10வது லீக் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிகள் ஹைதராபாத் ராஜீவ் காந்தி மைதானத்தில் மோதின.

05 Apr 2026
ஐபிஎல் 2026

சிராஜுக்கு என்னாச்சு? பவுண்டரியைத் தடுக்கப் போய் பலத்த காயம்.. வலியால் துடித்த வீடியோ வெளியாகி ரசிகர்கள் ஷாக்

அகமதாபாத்தில் நடைபெற்ற ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் இடையேயான விறுவிறுப்பான ஐபிஎல் 2026 போட்டியில், ஒரு நெகிழ்ச்சியான மற்றும் கவலையளிக்கும் சம்பவம் அரங்கேறியது.

05 Apr 2026
ஐபிஎல் 2026

ஐபிஎல் 2026: குஜராத் அணிக்கு எதிராக 4 விக்கெட்டுகள்! டி20 கிரிக்கெட்டில் 200 விக்கெட்டுகளைக் கடந்து ரவி பிஷ்னோய் புதிய வரலாறு

அகமதாபாத்தில் நடைபெற்ற ஐபிஎல் 2026ன் 9வது லீக் போட்டியில், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் சுழற்பந்து வீச்சாளர் ரவி பிஷ்னோய் ஒரு பிரம்மாண்டமான சாதனையைப் படைத்துள்ளார்.

05 Apr 2026
ஐபிஎல் 2026

கடைசி பந்து வரை பரபரப்பு! 210 ரன்கள் குவித்தும் திணறிய ராஜஸ்தான்.. குஜராத் டைட்டன்ஸை 6 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி முதலிடம்

அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்ற ஐபிஎல் 2026 லீக் போட்டியில், ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதின.

சன்ரைசர்ஸ் கேப்டன் பேட் கம்மின்ஸ் திடீர் பயணம்: ஆஸ்திரேலியா திரும்பியது ஏன்? மீண்டும் எப்போது வருவார்?

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் கேப்டன் பேட் கம்மின்ஸ், தனது முதுகு காயத்திற்கான இறுதி மருத்துவப் பரிசோதனைக்காக ஆஸ்திரேலியா திரும்பியுள்ளார்.

04 Apr 2026
ஐபிஎல்

ஜெர்சியா? விளம்பரத் தட்டியா? ஐபிஎல் உடைகள் ரசிகர்களைக் கவராதது ஏன்?

ஐபிஎல் திருவிழா களைகட்டியுள்ள நிலையில், மைதானங்கள் மஞ்சள், நீலம், சிவப்பு என வண்ணமயமாகக் காட்சியளிக்கின்றன.

04 Apr 2026
ஐபிஎல் 2026

ஐபிஎல் 2026: சிஎஸ்கே போட்டியில் விசித்திர சம்பவம்! நடுவரின் தவற்றால் பேட் டெஸ்ட்டில் தோற்ற ஆயுஷ் மத்ரே; வைரல் மொமெண்ட்

ஐபிஎல் 2026 தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் இடையேயான போட்டியின் போது ஒரு விசித்திரமான சம்பவம் அரங்கேறியது.

04 Apr 2026
ஐபிஎல் 2026

ஐபிஎல் வரலாற்றில் 2வது முறை: வெறும் 11 பந்துகளில் மிரட்டிய பிரியான்ஷ் ஆர்யாவுக்கு ஆட்டநாயகன் விருது; இதற்கு முன்னர் யார்?

ஐபிஎல் 2026 தொடரின் ஏழாவது போட்டியில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்ணயித்த 210 ரன்கள் என்ற கடினமான இலக்கை நோக்கிப் பயணித்த பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு, 24 வயதான இடதுகை ஆட்டக்காரர் பிரியான்ஷ் ஆர்யா அதிரடித் தொடக்கம் கொடுத்தார்.

04 Apr 2026
ஐபிஎல் 2026

ஐபிஎல் 2026: 209 ரன்கள் குவித்தும் சென்னை சூப்பர் கிங்ஸ் பஞ்சாப் கிங்ஸிடம் தோல்வி; புள்ளிப்பட்டியலில் கடைசி இடம்

ஐபிஎல் 2026 தொடரின் விறுவிறுப்பான லீக் ஆட்டத்தில், சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) அணி தனது சொந்த மண்ணிலேயே பஞ்சாப் கிங்ஸ் அணியிடம் தோல்வியைத் தழுவியுள்ளது.

03 Apr 2026
ஐபிஎல் 2026

சிக்ஸர் மழை பொழிந்தும் வந்த சோதனை! அபிஷேக் ஷர்மாவுக்கு ஐபிஎல் நிர்வாகம் செக்! நடுவர் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்ததால் நடவடிக்கை

கொல்கத்தாவின் ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்ற ஐபிஎல் 2026இன் 6வது லீக் ஆட்டத்தில், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் தொடக்க வீரர் அபிஷேக் ஷர்மா ருத்ரதாண்டவம் ஆடினார்.

03 Apr 2026
ஐபிஎல் 2026

ஐபிஎல் 2026: முதல் ஓவரிலேயே 4,4,6,6,4! சன்ரைசர்ஸ் பந்துவீச்சை சிதறடித்த ஃபின் ஆலன்; வைரல் மொமெண்ட்

கொல்கத்தாவின் ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்ற ஐபிஎல் 2026ன் 6வது லீக் ஆட்டத்தில், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் நிர்ணயித்த 227 ரன்கள் என்ற இமாலய இலக்கை நோக்கி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி களம் இறங்கியது.

"காயங்கள்.. விமர்சனங்கள்.." அனைத்தையும் உடைத்த ஆட்டநாயகன் நிதிஷ் குமார் ரெட்டி! கொல்கத்தாவிற்கு எதிராக ஆல்ரவுண்ட் வேட்டை

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் ஆல்ரவுண்டர் நிதிஷ் குமார் ரெட்டிக்குக் கடந்த சில காலங்கள் மிகவும் சவாலானதாகவே இருந்தன.

03 Apr 2026
ஐபிஎல் 2026

ஈடன் கார்டனில் எஸ்ஆர்எச் ருத்ரதாண்டவம்! 100 சிக்ஸர்கள் அடித்து அபிஷேக் சர்மா வரலாற்றுச் சாதனை; கேகேஆர் அணிக்கு 2வது தோல்வி

ஐபிஎல் 2026 தொடரின் 6வது லீக் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (எஸ்ஆர்எச்) அணி, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (கேகேஆர்) அணியை அதன் சொந்த மண்ணான ஈடன் கார்டனில் வைத்துத் துவம்சம் செய்தது.

02 Apr 2026
ஐபிஎல் 2026

ஐபிஎல் 2026: மைதானத்தில் மோதிக்கொண்ட பிரின்ஸ் யாதவ்-டிரிஸ்டன் ஸ்டப்ஸ்! வைரலாகும் வீடியோ; லக்னோvsடெல்லி போட்டியில் பரபரப்பு

லக்னோவின் ஏகானா மைதானத்தில் நடைபெற்ற டெல்லி கேப்பிடல்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் இடையிலான ஐபிஎல் 2026 தொடரின் 5வது லீக் ஆட்டத்தில் ஒரு எதிர்பாராத மோதல் அரங்கேறியது.