Page Loader

விளையாட்டு செய்தி

கிரிக்கெட், கால்பந்து, டென்னிஸ் மற்றும் பேட்மிண்டன் - வீரர்கள், அவர்களின் சாதனைகள் மற்றும் ஒவ்வொரு விளையாட்டுக்கான காலெண்டரைப் பற்றியும் படிக்கவும்.

INDvsENG: எட்ஜ்பாஸ்டனில் நடைபெறும் இரண்டாவது டெஸ்டில் ஜஸ்ப்ரீத் பும்ரா பங்கேற்பாரா? புதிய அப்டேட்

இங்கிலாந்துக்கு எதிரான முக்கியமான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டிக்கு முன்னதாக இந்திய கிரிக்கெட் அணிக்கு குறிப்பிடத்தக்க ஊக்கம் கிடைத்துள்ளது.

30 Jun 2025
டென்னிஸ்

கோவை டு விம்பிள்டன்; யார் இந்த ஸ்ரீராம் பாலாஜி? விம்பிள்டனில் கலக்குவாரா?

விம்பிள்டன் 2025 லண்டனில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க ஆல் இங்கிலாந்து கிளப்பில் நடந்து வருகிறது.

பெல்ஜியம் ஜிடி3 கார் பந்தய சாம்பியன்ஷிப்பில் நடிகர் அஜித் அணி முதலிடம் பிடித்தது

தமிழ் சினிமா நடிகர் அஜித் குமார் தனது தொப்பியில் மற்றொரு மணிமகுடத்தைச் சேர்த்துள்ளார்.

இனி லைன் ஜட்ஜ்களுக்கு வேலையில்லை; விம்பிள்டன் 2025இல் அமலாகும் புதிய மாற்றங்கள் என்னென்ன?

விம்பிள்டன் 2025 அதிகாரப்பூர்வமாகத் தொடங்கியுள்ளது, உலகின் சிறந்த டென்னிஸ் நட்சத்திரங்களையும் மில்லியன் கணக்கான ரசிகர்களையும் SW19 இன் புகழ்பெற்ற புல் மைதானங்களுக்கு ஈர்த்துள்ளது.

ஆர்பிஎல் 2025: முதல் ரக்பி பிரீமியர் லீக் பட்டத்துடன் வரலாறு படைத்த சென்னை புல்ஸ்

ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 29) அன்று மும்பையில் உள்ள ஷாஹாஜி ராஜே போசலே விளையாட்டு வளாகத்தில் நடைபெற்ற இறுதிப் போட்டியில் டெல்லி ரெட்ஸ் அணியை 41-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி, சென்னை புல்ஸ் அணி தனது முதல் ரக்பி பிரீமியர் லீக் (ஆர்பிஎல்) பட்டத்தை அபாரமாக வென்று வரலாறு படைத்தது.

சிக்ஸர் அடித்த சில நிமிடங்களில் பரிதாபமாக மைதானத்திலேயே மாரடைப்பால் கிரிக்கெட் வீரர் உயிரிழப்பு

பஞ்சாப் மாநிலம் ஃபிரோஸ்பூரில் நடந்த ஒரு உள்ளூர் கிரிக்கெட் போட்டியில், ஒரு வீரர் சிக்ஸர் அடித்த சில நிமிடங்களில் மைதானத்திலேயே சரிந்து விழுந்ததில் பரிதாபமாக உயிரிழந்தார்.

இங்கிலாந்தை பந்தாடியது இந்திய மகளிர் கிரிக்கெட் அணி; முதல் டி20யில் 97 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி

சனிக்கிழமை (ஜூன் 28) அன்று இங்கிலாந்தின் டிரென்ட் பிரிட்ஜில் நடந்த முதல் டி20 கிரிக்கெட் போட்டியில் இந்திய மகளிர் கிரிக்கெட் அணி 97 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.

ஜூனியர் ஆண்கள் ஹாக்கி உலகக்கோப்பை 2025: இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் ஒரே குழுவில் இடம்

வரவிருக்கும் ஜூனியர் ஆண்கள் ஹாக்கி உலகக் கோப்பை 2025 க்கான பி பிரிவில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய இரு நாடுகளும் ஒன்றாக இடம் பெற்றுள்ளது.

அறிமுக டெஸ்டில் சதமடித்து 61 ஆண்டுகால சாதனையை முறியடித்த தென்னாப்பிரிக்க கிரிக்கெட் வீரர் லுவான்-ட்ரே பிரிட்டோரியஸ்

கிரேம் பொல்லாக்கின் 61 ஆண்டுகால சாதனையை முறியடித்து, லுவான்-ட்ரே பிரிட்டோரியஸ் டெஸ்ட் கிரிக்கெட்டில் சதம் அடித்த தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் அணியின் இளம் வீரர் என்ற வரலாற்றை படைத்துள்ளார்.

டி.குகேஷை பின்னுக்குத் தள்ளி இந்திய செஸ் தரவரிசையில் முதலிடம் பிடித்தார் பிரக்ஞானந்தா

செஸ் கிராண்ட்மாஸ்டர் ஆர் பிரக்ஞானந்தா உஸ் செஸ் கோப்பை மாஸ்டர்ஸ் 2025 இல் தனது வியத்தகு வெற்றிக்குப் பிறகு இந்திய செஸ் போட்டி தரவரிசையில் முதலிடத்திற்கு முன்னேறியதோடு, உலக அளவில் 4வது இடத்தைப் பிடித்துள்ளார்.

தொடர்ந்து மைதானத்திற்கு வெளியே கார்களை சேதப்படுத்திய பந்து; வரலாற்றுச் சிறப்புமிக்க கிரிக்கெட் மைதானம் மூடல்

இங்கிலாந்தின் டான்பரியில் உள்ள ஒரு வரலாற்று சிறப்புமிக்க கிரிக்கெட் மைதானம், அருகிலுள்ள கார் பார்க்கிங்கில் ஒருவர் பந்து தாக்கியதாகக் கூறப்படும் சம்பவத்தைத் தொடர்ந்து பாதுகாப்பு காரணங்களுக்காக காலவரையின்றி மூடப்பட்டுள்ளது.

வங்கதேச ஒருநாள் கிரிக்கெட் தொடருக்கான இலங்கை அணி அறிவிப்பு; கேப்டனாக சரித் அசலங்கா நியமனம்

ஜூலை 2, 5 மற்றும் 8 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ள வங்கதேச கிரிக்கெட் அணிக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடருக்கான 16 பேர் கொண்ட இலங்கை கிரிக்கெட் அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

அல் நாசர் அணியில் மேலும் இரண்டு ஆண்டுகளுக்கு ரொனால்டோவின் ஒப்பந்தம் நீட்டிப்பு; ஊதியம் எவ்ளோன்னு தெரியுமா?

கிறிஸ்டியானோ ரொனால்டோ சவுதி புரோ லீக் கிளப் அல் நாசருடன் இரண்டு ஆண்டு ஒப்பந்த நீட்டிப்பில் கையெழுத்திட்டதன் மூலம் ஐரோப்பிய கால்பந்திற்கு திரும்புவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்த ஊகங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

குடும்பத்தை விட தேசிய கடமைக்கு முக்கியத்துவம்; கே.எல்.ராகுல் குறித்து நெகிழ்ந்த டெல்லி கேப்பிடல்ஸ் பயிற்சியாளர் ஹேமங் பதானி

கே.எல்.ராகுலின் இந்திய கிரிக்கெட்டிற்கான அவரது அசைக்க முடியாத அர்ப்பணிப்பை டெல்லி கேபிடல்ஸ் தலைமை பயிற்சியாளர் ஹேமங் பதானி பாராட்டியுள்ளார்.

டி20 இன்னிங்ஸ்களில் பவர்பிளேவிற்கு புதிய விதிகளை அறிமுகம் செய்கிறது ஐசிசி

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி), சர்வதேச டி20 கிரிக்கெட் போட்டிகளின் ஆட்ட நிலைமைகளில் ஒரு முக்கிய மாற்றத்தை கொண்டு வருகிறது.

சூர்யகுமார் யாதவ் விளையாட்டு ஹெர்னியா அறுவை சிகிச்சை மேற்கொண்டார்: விவரங்கள் இங்கே!

இந்திய அணியின் டி20 அணித் தலைவரான சூர்யகுமார் யாதவ், ஜெர்மனியின் முனிச்சில் வெற்றிகரமாக விளையாட்டு குடலிறக்க அறுவை சிகிச்சை செய்து கொண்டார்.

ஆஸ்ட்ராவா கோல்டன் ஸ்பைக்கில் தங்கம் வென்றார் நீரஜ் சோப்ரா: விவரங்கள்

இந்தியாவின் ஒலிம்பிக் தங்கப் பதக்கம் வென்றவரும், நடப்பு உலக சாம்பியனுமான நீரஜ் சோப்ரா, ஜூன் 24 அன்று ஆஸ்ட்ராவா கோல்டன் ஸ்பைக்கில் ஆண்களுக்கான ஈட்டி எறிதலில் தங்கப் பதக்கம் வென்றார்.

நடுவரின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்த ரிஷப் பந்தை கண்டித்த ICC

இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் போது நடுவரின் முடிவுக்கு அதிருப்தி தெரிவித்ததற்காக இந்திய விக்கெட் கீப்பர்-பேட்டர் ரிஷப் பந்தை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) கண்டித்துள்ளது.

வெளிநாட்டில் ஒரே டெஸ்டில் இரண்டு சதங்கள் அடித்த முதல் விக்கெட் கீப்பர்; ரிஷப் பண்ட் சாதனை

இந்திய கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர் பேட்டர் ரிஷப் பண்ட், லீட்ஸில் நடந்த இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்டில், இரண்டு இன்னிங்ஸ்களிலும் சதம் அடித்து புதிய வரலாறு படைத்தார்.

இங்கிலாந்தில் அதிக டெஸ்ட் சதங்கள் அடித்த ஆசிய வீரர் என்ற சாதனை படைத்தார் கே.எல்.ராகுல்

இந்திய கிரிக்கெட் அணியின் தொடக்க வீரர் கே.எல்.ராகுல், இங்கிலாந்தில் அதிக டெஸ்ட் சதங்கள் அடித்த ஆசிய தொடக்க வீரர் என்ற பெருமையைப் பெற்று கிரிக்கெட் வரலாற்றில் இடம்பிடித்தார்.

இந்திய ஹாக்கி அணியின் நட்சத்திர ஃபார்வர்டு வீரர் லலித் உபாத்யாய் சர்வதேச ஹாக்கி போட்டிகளில் இருந்து ஓய்வு

மூத்த இந்திய ஹாக்கி ஃபார்வர்டு வீரரும் இரண்டு முறை ஒலிம்பிக் பதக்கம் வென்றவருமான லலித் உபாத்யாய், சர்வதேச ஹாக்கியில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

சர்வதேச கிரிக்கெட்டில் 18 ஆண்டுகளை நிறைவு செய்தார் ரோஹித் ஷர்மா; இன்ஸ்டாகிராமில் ஸ்டோரி பகிர்ந்து நெகிழ்ச்சி

இந்தியாவின் மிகவும் பிரபலமான கிரிக்கெட் வீரர்களில் ஒருவரான ரோஹித் ஷர்மா, ஜூன் 23, 2025 அன்று சர்வதேச கிரிக்கெட்டில் 18 ஆண்டுகள் நிறைவடைந்தார்.

ஐசிசி 2026 டி20 உலகக்கோப்பைக்கு கனடா கிரிக்கெட் அணி தகுதி பெற்றது

கனடாவின் கிங் சிட்டியில் நடந்த அமெரிக்க தகுதிச் சுற்றில் பஹாமாஸை ஏழு விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியதன் மூலம் கனடா ஆடவர் ஐசிசி டி20 உலகக்கோப்பை 2026க்கு அதிகாரப்பூர்வமாக தகுதி பெற்றுள்ளது.

இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் பதவி கிடைத்தால் ஏற்பேன் என சவுரவ் கங்குலி கருத்து

முன்னாள் இந்திய கிரிக்கெட் கேப்டனும், முன்னாள் பிசிசிஐ தலைவருமான சவுரவ் கங்குலி, எதிர்காலத்தில் இந்திய கிரிக்கெட் அணிக்கு பயிற்சியாளர் பொறுப்பு வந்தால் ஏற்க தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளார்.

INDvsENG முதல் டெஸ்ட்: மூன்றாம் நாள் ஆட்டத்தில் இரு அணி வீரர்களும் கருப்பு பேட்ஜ் அணிந்து விளையாடுவது ஏன்?

லீட்ஸில் இந்தியா vs இங்கிலாந்து இடையே நடந்து வரும் முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் மூன்றாவது நாளில், மோட்டார் நியூரான் நோயால் (MND) பாதிக்கப்பட்டு 61 வயதில் காலமான முன்னாள் இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் டேவிட் சிட் லாரன்ஸுக்கு இரு அணிகளும் அஞ்சலி செலுத்தின.

இந்தியா vs இங்கிலாந்து டெஸ்ட் வரலாற்றில் சச்சின் டெண்டுல்கரின் சாதனையை முறியடித்தார் ஜோ ரூட்

இங்கிலாந்து மண்ணில் இந்தியா vs இங்கிலாந்து இடையேயான டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் அதிக ரன்கள் எடுத்த சச்சின் டெண்டுல்கரின் நீண்டகால சாதனையை முறியடித்து இங்கிலாந்து வீரர் ஜோ ரூட் கிரிக்கெட் வரலாற்றில் தனது பெயரைப் பதித்துள்ளார்.

INDvsENG முதல் டெஸ்ட்: ஓலி போப் சதம் மூலம் இரண்டாம் நாளில் மீண்டெழுந்தது இங்கிலாந்து

இந்தியா vs இங்கிலாந்து இடையே ஹெடிங்கிலியில் நடந்து வரும் முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் 2வது நாளில் இங்கிலாந்து வலுவான பதிலடி கொடுத்து மீண்டது.

INDvsENG முதல் டெஸ்ட்: மூன்று சதங்கள் அடித்தும் சோகமான சாதனை படைத்த இந்திய கிரிக்கெட் அணி

ஹெடிங்லியில் நடந்த இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்டின் 2வது நாளில் இந்திய கிரிக்கெட் அணி அதிர்ச்சியூட்டும் சரிவை சந்தித்தது.

INDvsENG முதல் டெஸ்ட்: முதல் இன்னிங்ஸில் 471 ரன்களுக்கு ஆட்டமிழந்தது இந்தியா; மழையால் இங்கிலாந்து பேட்டிங் தொடங்குவதில் தாமதம்

ஹெடிங்கிலியில் நடைபெற்று வரும் இந்தியா vs இங்கிலாந்து இடையேயான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் இரண்டாவது நாளில் இந்தியா முதல் இன்னிங்ஸில் 471 ரன்களுக்கு ஆல் அவுட்ஆனது.

எம்எஸ் தோனியின் சாதனை முறியடிப்பு; டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக சதங்கள் அடித்த இந்திய விக்கெட்-கீப்பர் ஆனார் ரிஷப் பண்ட்

லீட்ஸில் உள்ள ஹெடிங்லியில் இந்தியாவிற்கும் இங்கிலாந்துக்கும் இடையிலான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் இரண்டாவது நாளில், இந்திய விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் எம்எஸ் தோனியின் நீண்ட கால சாதனையை முறியடித்துள்ளார்.

ஆர்.பிரக்ஞானந்தா FIDE செஸ் தரவரிசையில் டி.குகேஷை முந்தி ஐந்தாவது இடத்திற்கு முன்னேற்றம்

இந்தியாவின் இளம் செஸ் கிராண்ட் மாஸ்டர் ஆர்.பிரக்ஞானந்தா நேரடி FIDE தரவரிசையில் நடப்பு உலக சாம்பியனான டி.குகேஷை முந்தி 2777.2 மதிப்பீட்டுடன் உலகளவில் ஐந்தாவது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.

டெஸ்ட் வரலாற்றில் மூன்றாவது முறை; கூட்டாக சாதனை படைத்த  யஷஸ்வி ஜெய்ஸ்வால், ஷுப்மன் கில்

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் முதல் போட்டியில், யஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் ஷுப்மன் கில் ஆகியோர் முதல் நாளில் சதங்களை அடித்து வரலாறு படைத்துள்ளனர்.

SENA நாடுகளில் அதிக ரன்கள்; எம்எஸ் தோனியின் சாதனையை முறியடித்தார் ரிஷப் பண்ட்

லீட்ஸில் உள்ள ஹெடிங்லியில் இந்தியாவிற்கும் இங்கிலாந்துக்கும் இடையிலான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் முதல் நாளில், SENA நாடுகளில் அதிக டெஸ்ட் ரன்கள் எடுத்த இந்திய விக்கெட் கீப்பர் என்ற எம்எஸ் தோனியின் சாதனையை ரிஷப் பண்ட் முறியடித்துள்ளார்.

ஜிம்பாப்வே தொடருக்கான தென்னாப்பிரிக்கா டெஸ்ட் அணியின் கேப்டனாக கேசவ் மகாராஜ் நியமனம்

ஜூன் 28 ஆம் தேதி புலவாயோவில் தொடங்கும் ஜிம்பாப்வேக்கு எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் தென்னாப்பிரிக்கா அணியில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் வென்ற கேப்டன் டெம்பா பவுமா சேர்க்கப்படவில்லை.

INDvsENG முதல் டெஸ்ட்: 39 ஆண்டுகால கவாஸ்கர்-ஸ்ரீகாந்த் சாதனையை முறியடித்த யஷஸ்வி ஜெய்ஸ்வால்-கே.எல்.ராகுல் ஜோடி

லீட்ஸின் ஹெடிங்லியில் இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்டின் முதல் நாளில் இந்திய தொடக்க வீரர்கள் யஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் கே.எல்.ராகுல் ஆகியோர் அந்த மைதானத்தில் அதிக ரன் குவித்த இந்திய தொடக்க ஜோடி என்ற புதிய சாதனையை படைத்தனர்.

INDvsENG முதல் டெஸ்ட்: 15 ஆண்டுகளில் முதல்முறை; டக்கவுட் ஆகி வரலாறு படைத்த சாய் சுதர்சன்

ஹெடிங்லியில் நடைபெற்று வரும் இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய கிரிக்கெட் அணியின் 23 வயதான சாய் சுதர்சன் தனது அறிமுக இன்னிங்ஸிலேயே டக்-அவுட் ஆனார்.

எட்டு வருட இடைவெளிக்கு பிறகு மீண்டும் இந்திய அணிக்காக; அரிதான சாதனையாளர்கள் பட்டியலில் இணைந்தார் கருண் நாயர்

எட்டு வருட இடைவெளிக்குப் பிறகு இந்திய கிரிக்கெட் அணிக்காக டெஸ்ட் கிரிக்கெட்டில் கருண் நாயர் குறிப்பிடத்தக்க வகையில் மீண்டும் விளையாடுகிறார்.

INDvsENG முதல் டெஸ்ட்: டாஸ் வென்ற இங்கிலாந்து முதலில் பந்துவீச்சு தேர்வு

இந்தியா vs இங்கிலாந்து இடையேயான ஆண்டர்சன்-டெண்டுல்கர் டிராபியின் முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி லீட்ஸில் உள்ள ஹெடிங்லி மைதானத்தில் வெள்ளிக்கிழமை (ஜூன் 20) தொடங்குகிறது.

19 Jun 2025
பிசிசிஐ

கொச்சி டஸ்கர்ஸ் வழக்கில் பிசிசிஐ ₹538 கோடி வழங்க உத்தரவிட்ட நடுவர் மன்ற தீர்ப்பை உறுதி செய்தது உயர்நீதிமன்றம்

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்திற்கு (பிசிசிஐ) ஏற்பட்ட பெரும் சட்டப் பின்னடைவில், கொச்சி டஸ்கர்ஸ் கேரளாவின் முன்னாள் உரிமையாளர்களுக்கு ஆதரவாக ₹538 கோடிக்கு மேல் நடுவர் மன்ற தீர்ப்புகளை மும்பை உயர் நீதிமன்றம் உறுதி செய்துள்ளது.