விளையாட்டு செய்தி
கிரிக்கெட், கால்பந்து, டென்னிஸ் மற்றும் பேட்மிண்டன் - வீரர்கள், அவர்களின் சாதனைகள் மற்றும் ஒவ்வொரு விளையாட்டுக்கான காலெண்டரைப் பற்றியும் படிக்கவும்.
மகளிர் டி20 உலகக் கோப்பை 2026: ஜூன் 14 அன்று இந்தியா-பாகிஸ்தான் மோதல்
2026 ஆம் ஆண்டு இங்கிலாந்தில் நடைபெற உள்ள மகளிர் டி20 உலகக் கோப்பைக்கான அட்டவணையை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) வெளியிட்டுள்ளது.
இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் பதவியை ஜஸ்பிரித் பும்ரா ஏன் நிராகரித்தார்
இந்தியாவின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா டெஸ்ட் கேப்டன் பதவி குறித்து தனது மௌனத்தை கலைத்துள்ளார்.
ICC மகளிர் ஒருநாள் தரவரிசையில் ஸ்மிருதி மந்தனா மீண்டும் முதலிடம்
மகளிர் ஒருநாள் சர்வதேசப் போட்டிகளில் (WODIs) உலகின் நம்பர் 1 வீராங்கனை என்ற தனது இடத்தை இந்திய நட்சத்திர தொடக்க வீராங்கனை ஸ்மிருதி மந்தனா மீண்டும் பிடித்துள்ளார்.
சிறிய நாடுகளுக்கு நான்கு நாள் டெஸ்ட் போட்டிகளை அனுமதிக்க ICC திட்டம்: விவரங்கள்
2027-29 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் சுழற்சிக்காக சிறிய கிரிக்கெட் நாடுகளுக்கு நான்கு நாள் டெஸ்ட் போட்டிகளை அனுமதிக்க சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ICC) திட்டமிட்டுள்ளது.
TNPL போட்டியில் பந்தை சேதப்படுத்தியதாக அஸ்வின் தலைமையிலான திண்டுக்கல் டிராகன்ஸ் அணி மீது குற்றச்சாட்டு
தமிழ்நாடு பிரீமியர் லீக் (TNPL) போட்டியின் போது பந்தை சேதப்படுத்தியதாக முன்னாள் இந்திய சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் ரவிச்சந்திரன் மீது புகார் எழுந்துள்ளது.
பட்டோடி கோப்பையை ஆண்டர்சன்-டெண்டுல்கர் தொடராக மாற்றியதற்கு கிரிக்கெட் ஜாம்பவான் சுனில் கவாஸ்கர் அதிருப்தி
ஜூன் 20 ஆம் தேதி தொடங்கும் இந்தியா vs இங்கிலாந்து இடையேயான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடர், நீண்டகாலமாக அழைக்கப்பட்டு வந்த படோடி கோப்பைக்கு பதிலாக புதிதாக ஆண்டர்சன்-டெண்டுல்கர் டிராபி என பெயர் மாற்றப்பட்டுள்ளது.
இங்கிலாந்து டெஸ்ட் தொடர் தொடங்கும் முன்னதாகவே கவுதம் காம்பிர் மீண்டும் அணியில் இணைய உள்ளதாக தகவல்
இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் கவுதம் காம்பிர் செவ்வாய்க்கிழமை (ஜூன் 17) அன்று இங்கிலாந்தில் அணியுடன் மீண்டும் இணைவார் என தகவல் வெளியாகியுள்ளது.
2025 மகளிர் ஒருநாள் உலகக்கோப்பைக்கான போட்டி அட்டவணை வெளியானது; அக்டோபர் 5இல் இந்தியா vs பாகிஸ்தான் மோதல்
செப்டம்பர் 30 ஆம் தேதி தொடங்கவுள்ள 2025 மகளிர் கிரிக்கெட் ஒருநாள் உலகக்கோப்பைக்கான அட்டவணையை ஐசிசி அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது.
இந்தியா vs இங்கிலாந்து தொடரில் பட்டோடி மரபே நீடிக்க வேண்டும் என சச்சின் வலியுறுத்தியதாக தகவல்
இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் கிரிக்கெட் வாரியம் (ஈசிபி) தொடரை ஆண்டர்சன்-டெண்டுல்கர் டிராபி என மறுபெயரிட நடவடிக்கை எடுத்ததைத் தொடர்ந்து, வரவிருக்கும் இந்தியா vs இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் பட்டோடி மரபு தொடர்வதை உறுதி செய்ய பேட்டிங் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் வலியுறுத்தியதாகக் கூறப்படுகிறது.
இந்தியா vs இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கான தலைமை பயிற்சியாளராக வி.வி.எஸ்.லக்ஷ்மன் செயல்படுவார் என தகவல்
இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் கவுதம் காம்பிர் இல்லாத நிலையில், இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் தொடருக்கு முன்னாள் கிரிக்கெட் வீரரும் தேசிய கிரிக்கெட் அகாடமி (NCA) தலைவருமான விவிஎஸ் லட்சுமணன் தற்காலிக பயிற்சியாளராக செயல்படுவார் என தகவல் வெளியாகி உள்ளது.
ஊழியர்களுக்கான தினசரி அலவன்ஸை மாற்றியது பிசிசிஐ; புதிய அலவன்ஸ் தொகை எவ்வளவு?
இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) திருத்தப்பட்ட உள்நாட்டு பயணங்களுக்கான தினசரி அலவன்ஸ் கொள்கையை இறுதி செய்துள்ளது.
உலக டெஸ்ட் சாம்பியன் தென்னாப்பிரிக்காவிற்கு கிடைத்த பரிசுத் தொகை எவ்வளவு? முழுமையான விபரம்
லார்ட்ஸில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2025 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் (WTC) இறுதிப் போட்டியை வென்றதன் மூலம் தென்னாப்பிரிக்கா 27 ஆண்டுகால ஐசிசி பட்டத்திற்கான காத்திருப்பை முடிவுக்குக் கொண்டு வந்தது.
அகமதாபாத் விமான விபத்தைத் தொடர்ந்து ஆண்டர்சன்-டெண்டுல்கர் தொடருக்கான கோப்பை வெளியீடு ஒத்திவைப்பு
இந்தியா vs இங்கிலாந்து இடையேயான டெஸ்ட் கிரிக்கெட் தொடருக்கு புதிதாகப் பெயரிடப்பட்ட ஆண்டர்சன்-டெண்டுல்கர் கோப்பையின் வெளியீடு, அகமதாபாத்தில் நடந்த துயரமான விமான விபத்தைத் தொடர்ந்து ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
வெற்றிகரமான டெஸ்ட் கேப்டன்; 104 ஆண்டுகால சாதனையை முறியடித்தார் தென்னாபிரிக்காவின் டெம்பா பவுமா
2025 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் (WTC) இறுதிப் போட்டியில் தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் அணியின் வரலாற்று வெற்றி 27 ஆண்டுகால ஐசிசி பட்ட வறட்சியை முடிவுக்குக் கொண்டுவந்தது மட்டுமல்லாமல், கேப்டன் டெம்பா பவுமா ஒரு நூற்றாண்டு பழமையான டெஸ்ட் கிரிக்கெட் சாதனையையும் முறியடிக்க வழிவகுத்துள்ளது.
டெஸ்ட் சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்று 27 ஆண்டு ஐசிசி கோப்பை வறட்சியை முடிவுக்குக் கொண்டு வந்தது தென்னாப்பிரிக்கா
தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் அணி இறுதியாக தங்கள் நீண்டகால ஐசிசி பட்ட வறட்சியை முறியடித்து, லார்ட்ஸில் ஆஸ்திரேலியாவை ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பை வென்றது.
அகமதாபாத் விமான விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் கிரிக்கெட் வீரர்கள் அஞ்சலி
லார்ட்ஸில் நடந்து வரும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் (WTC) இறுதிப் போட்டியின் 3வது நாளில் (ஜூன் 13), தென்னாப்பிரிக்கா மற்றும் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த வீரர்கள் அகமதாபாத்தில் நடந்த துயரமான ஏர் இந்தியா விமான விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தினர்.
பெங்களூர் சம்பவத்திலிருந்து பாடம் கற்ற பிசிசிஐ; ஐபிஎல் வெற்றிக் கொண்டாட்டங்களுக்கு விதிமுறைகளை வகுக்க முடிவு
ஜூன் 4 ஆம் தேதி பெங்களூரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (ஆர்சிபி) அணியின் பட்டத்திற்குப் பிந்தைய கொண்டாட்டங்களின் போது 11 பேர் உயிரிழந்தனர் மற்றும் 50க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு விற்கப்படவுள்ளதா? உரிமையாளர் டியாஜியோ முக்கிய பரிசீலனை
இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) கிரிக்கெட்டின் அணியான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (ஆர்சிபி) அணியின் உரிமையாளரான பிரிட்டிஷ் டிஸ்டில்லரி நிறுவனமான டியாஜியோ பிஎல்சி, சாத்தியமான பங்கு விற்பனையை பரிசீலித்து வருவதாக ப்ளூம்பெர்க் தெரிவித்துள்ளது.
29 வயதில் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்த மேற்கிந்திய தீவுகள் வீரர் நிக்கோலஸ் பூரன்
மேற்கிந்திய தீவுகள் அணிக்காக அதிக டி20 போட்டிகளில் விளையாடிய வீரரும், அதிக ரன்கள் எடுத்த வீரருமான நிக்கோலஸ் பூரன், தனது 29 வயதில் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
2025 WTC இறுதிப் போட்டிக்கு ரிசர்வ் நாள் உள்ளதா?
2025 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் (WTC) இறுதிப் போட்டி நெருங்கி வருகிறது, ஆஸ்திரேலியாவும் தென்னாப்பிரிக்காவும் லார்ட்ஸில் மோத உள்ளன.
எம்எஸ் தோனியை கௌரவித்த ஐசிசி; ஹால் ஆஃப் ஃபேமில் சேர்ப்பு
திங்கட்கிழமை (ஜூன் 9) அன்று சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ஐசிசி) ஹால் ஆஃப் ஃபேமில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் எம்எஸ் தோனி அதிகாரப்பூர்வமாக சேர்க்கப்பட்டுள்ளார்.
ஐபிஎல் 2025 மூலம் பிசிசிஐக்கு கிடைத்த வருமானம் இவ்ளோவா? ஒளிபரப்பு மூலம் மட்டும் ₹9,678 கோடியை ஈட்டியது
அகமதாபாத்தில் நடந்த இறுதிப் போட்டியில் பஞ்சாப் கிங்ஸை தோற்கடித்து ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி தனது முதல் பட்டத்தை வென்றதன் மூலம் 18வது இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல் 2025) நிறைவடைந்தது.
ரோடாக்ஸ் யூரோ டிராபியில் முதல் 10இல் இடம்பிடித்த முதல் இந்தியரானார் 10 வயது அதிகா மிர்
ஸ்டீல் ரிங் சர்க்யூட்டில் நடைபெற்ற மதிப்புமிக்க ரோடாக்ஸ் யூரோ டிராபியின் ரவுண்ட் 2 இல் ஒன்பதாவது இடத்தைப் பிடித்ததன் மூலம் பத்து வயது இந்திய கார் பந்தய வீராங்கனை அதிகா மிர் வரலாறு படைத்தார்.
என்னது! சஞ்சு சாம்சன் சிஎஸ்கே அணிக்கு மாறுகிறாரா? இன்ஸ்டாகிராம் பதிவால் கிளம்பிய வதந்தி
ராஜஸ்தான் ராயல்ஸ் (ஆர்ஆர்) அணியின் கேப்டன் சஞ்சு சாம்சனின் இன்ஸ்டாகிராம் பதிவால், அவர் சென்னை சூப்பர் கிங்ஸுக்கு (சிஎஸ்கே) மாறுவதற்கான வாய்ப்பு குறித்து ரசிகர்களிடையே ஊகங்கள் கிளம்பியுள்ளன.
வெஸ்ட் இண்டீஸ், தென்னாப்பிரிக்கா உடனான உள்நாட்டு தொடர்களுக்கான போட்டி மைதானங்களை மாற்றியது பிசிசிஐ
இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ), வெஸ்ட் இண்டீஸ் மற்றும் தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் அணிகளுக்கு எதிரான இந்தியாவின் வரவிருக்கும் உள்நாட்டுத் தொடருக்கான இடங்கள் அட்டவணையில் முக்கிய மாற்றங்களை அறிவித்துள்ளது.
எம்.சின்னச்சாமி ஸ்டேடியத்தை பெங்களூருக்கு வெளியே மாற்ற திட்டம்; கர்நாடக முதல்வர் சித்தராமையா தகவல்
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (ஆர்சிபி) விழாவின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலை கருத்தில் கொண்டு, எம்.சின்னசாமி மைதானத்தை புதிய இடத்திற்கு மாற்றுவது குறித்து மாநில அரசு பரிசீலித்து வருவதாக கர்நாடக முதல்வர் சித்தராமையா அறிவித்துள்ளார்.
நம்பர் ஒன் வீரரான ஜானிக் சின்னரை தோற்கடித்து, பிரெஞ்சு ஓபன் பட்டத்தை வென்றார் கார்லோஸ் அல்கராஸ்
ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற டென்னிஸ் போட்டியில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் உலகின் நம்பர் ஒன் வீரரான சின்னரை தோற்கடித்து, 2025 பிரெஞ்சு ஓபன் பட்டத்தை வென்றார் கார்லோஸ் அல்கராஸ்.
33 வயதில் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு அறிவிப்பால் சலசலப்பு; ஹென்ரிச் கிளாசென் விளக்கம்
தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் வீரர் ஹென்ரிச் கிளாசென் இந்த ஜூன் தொடக்கத்தில் தனது 33 வயதில் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.
கிரிக்கெட் வீரர் ரிங்கு சிங் - சமாஜ்வாடி எம்பி பிரியா சரோஜ் நிச்சயதார்த்தம் நடந்தது
இந்திய கிரிக்கெட் வீரர் ரிங்கு சிங் மற்றும் சமாஜ்வாடி கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் பிரியா சரோஜ் ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 8) பல உயர்மட்ட அரசியல் மற்றும் பொது பிரமுகர்கள் கலந்து கொண்ட பிரமாண்டமான விழாவில் நிச்சயதார்த்தம் செய்து கொண்டனர்.
செரீனா வில்லியம்ஸுக்குப் பிறகு முதல்முறை; பிரெஞ்சு ஓபனைக் கைப்பற்றி டென்னிஸ் கோகோ காஃப் புதிய சாதனை
ரோலண்ட் கரோஸில் அரினா சபாலென்காவை ஒரு பரபரப்பான இறுதிப் போட்டியில் தோற்கடித்து டென்னிஸ் வீராங்கனை கோகோ காஃப் வரலாறு படைத்தார்.
₹10.75 கோடிக்கு வாங்கிய டி.நடராஜனை பெஞ்சில் வைத்தது ஏன்? டெல்லி கேப்பிடல்ஸ் பயிற்சியாளர் விளக்கம்
டி.நடராஜன் ஐபிஎல் 2025 சீசனில் இரண்டு போட்டிகளில் மட்டுமே விளையாடியதற்கான காரணத்தை டெல்லி கேப்பிடல்ஸ் பயிற்சியாளர் ஹேமங் பதானி தெளிவுபடுத்தியுள்ளார்.
பெங்களூர் கூட்ட நெரிசலுக்கு பொறுப்பு ஏற்று கர்நாடக கிரிக்கெட் சங்க செயலாளர் மற்றும் பொருளாளர் ராஜினாமா
பெங்களூரில் உள்ள சின்னசாமி மைதானத்திற்கு வெளியே சமீபத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலுக்கு தார்மீகப் பொறுப்பேற்று கர்நாடக மாநில கிரிக்கெட் சங்கத்தின் (கேஎஸ்சிஏ) செயலாளர் மற்றும் பொருளாளர் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்துள்ளனர்.
2025 சீசனுடன் டென்னிஸ் விளையாட்டிலிருந்து ஓய்வு? உணர்ச்சிவசப்பட்ட நோவக் ஜோகோவிச்
வெள்ளிக்கிழமை (ஜூன் 6) அன்று நடந்த பிரெஞ்சு ஓபன் அரையிறுதியில் ஜானிக் சின்னரிடம் நேர் செட்களில் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, டென்னிஸ் ஜாம்பவான் நோவக் ஜோகோவிச் ஓய்வு பெறுவது குறித்து ஊகங்களைத் தூண்டியுள்ளார்.
டி20 உலகக்கோப்பை பரிசுத் தொகையை வீரர்களுக்கு தராமல் இழுத்தடிக்கும் ஓமன் கிரிக்கெட் வாரியம்; பகீர் குற்றச்சாட்டு
ஓமன் தேசிய கிரிக்கெட் அணி, அதன் 2024 டி20 உலகக்கோப்பை அணியின் வீரர்கள் போட்டியின் பரிசுத் தொகையில் தங்கள் பங்கைப் பெறவில்லை என்று குற்றம் சாட்டி வருவதால், பெரும் நெருக்கடியை எதிர்கொள்கிறது.
டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் டெண்டுல்கர்-ஆண்டர்சன் டிராபி அறிமுகம்
இந்தியா vs இங்கிலாந்து இடையே இங்கிலாந்தில் நடைபெறும் வரலாற்று சிறப்புமிக்க டெஸ்ட் கிரிக்கெட் தொடர் டெண்டுல்கர்-ஆண்டர்சன் டிராபி என அதிகாரப்பூர்வமாக மறுபெயரிடப்பட்டுள்ளது.
கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ₹10 லட்சம் நிதியுதவியை அறிவித்த RCB
சின்னசாமி மைதானத்திற்கு வெளியே ஏற்பட்ட துயர நெரிசலில் உயிரிழந்த 11 பேரின் குடும்பங்களுக்கு தலா ₹10 லட்சம் நிதியுதவி வழங்குவதாக ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (ஆர்சிபி) அறிவித்துள்ளது.
நார்வே செஸ் போட்டியில் உலக சாம்பியன் ஜூ வென்ஜூனை வீழ்த்தி அசத்தினார் வைஷாலி
ஸ்டாவஞ்சரில் நடந்து வரும் நார்வே பெண்கள் செஸ் போட்டியில், ஆர்மகெடோன் சுற்றில், இந்திய கிராண்ட்மாஸ்டர் வைஷாலி ரமேஷ்பாபு பெண்கள் உலக சாம்பியன் ஜூ வென்ஜூனை தோற்கடித்தார்.
இது முதல்முறை அல்ல; உலகளவில் கூட்ட நெரிசலில் உயிரிழப்பு ஏற்பட்ட முந்தைய விளையாட்டு நிகழ்வுகளின் பட்டியல்
18 வருட காத்திருப்புக்குப் பிறகு ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (ஆர்சிபி) இறுதியாக தங்கள் முதல் இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) கோப்பையை ஐபிஎல் 2025 சீசனில் வென்றது.
ஐபிஎல் கோப்பையுடன் ஆர்சிபி அணி பெங்களூரில் வெற்றி அணிவகுப்பை நடத்தவுள்ளது
பெங்களூருவில் தங்கள் முதல் இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) பட்டத்தைக் கொண்டாடும் வகையில், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (ஆர்சிபி) அணி வெற்றி அணிவகுப்பை அறிவித்துள்ளது.
பிரெஞ்சு ஓபன் 2025: தொடர்ந்து மூன்றாவது முறையாக அரையிறுதிக்கு முன்னேறினார் கார்லோஸ் அல்கராஸ்
நடப்பு சாம்பியனான கார்லோஸ் அல்கராஸ், அமெரிக்க வீரர் டாமி பாலுக்கு எதிரான அற்புதமான வெற்றிக்குப் பிறகு 2025 பிரெஞ்சு ஓபனின் அரையிறுதிக்குள் நுழைந்தார்.