
INDvsENG முதல் டெஸ்ட்: டாஸ் வென்ற இங்கிலாந்து முதலில் பந்துவீச்சு தேர்வு
செய்தி முன்னோட்டம்
இந்தியா vs இங்கிலாந்து இடையேயான ஆண்டர்சன்-டெண்டுல்கர் டிராபியின் முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி லீட்ஸில் உள்ள ஹெடிங்லி மைதானத்தில் வெள்ளிக்கிழமை (ஜூன் 20) தொடங்குகிறது.
இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து கிரிக்கெட் அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளது.
விளையாடும் லெவன் வீரர்களின் பட்டியல் பின்வருமாறு:-
இந்தியா: யஷஸ்வி ஜெய்ஸ்வால், கே.எல்.ராகுல், சாய் சுதர்சன், ஷுப்மன் கில், ரிஷப் பண்ட், கருண் நாயர், ரவீந்திர ஜடேஜா, ஷர்துல் தாக்கூர், ஜஸ்ப்ரீத் பும்ரா, முகமது சிராஜ், பிரசித் கிருஷ்ணா.
இங்கிலாந்து: ஜாக் க்ராலி, பென் டக்கெட், ஒல்லி போப், ஜோ ரூட், ஹாரி புரூக், பென் ஸ்டோக்ஸ், ஜேமி ஸ்மித், கிறிஸ் வோக்ஸ், பிரைடன் கார்ஸ், ஜோஷ் டங்கு, சோயிப் பஷீர்.
ட்விட்டர் அஞ்சல்
டாஸ் அப்டேட்
Ben Stokes won the toss and has elected to bowl against India in the 1st Test at Headingley 🏏
— InsideSport (@InsideSportIND) June 20, 2025
Here are the playing XIs of both sides.#ENGvIND #CricketTwitter pic.twitter.com/z2SHNjmOBn