தமிழக வெற்றி கழகம்: செய்தி
தமிழக அரசியலில் புதிய சரித்திரம்! NTR-இன் சாதனையை முறியடிப்பாரா விஜய்?
ஆந்திர அரசியலில் 1983-ஆம் ஆண்டு என்.டி. ராமாராவ் (NTR) தனது 'தெலுங்கு தேசம்' கட்சியை தொடங்கிய 9 மாதங்களிலேயே ஆட்சியைப் பிடித்து மாபெரும் சாதனை படைத்தார்.
சென்னையில் வாக்கு எண்ணிக்கை மையங்களை சுற்றி 4 அடுக்கு பாதுகாப்பு: போக்குவரத்து மாற்றம் முழு விவரம்
தமிழகத்தில் கடந்த ஏப்ரல் 23 அன்று நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலின் வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்குத் தொடங்க உள்ளது.
இன்று வாக்கு எண்ணிக்கை: 5 மாநிலங்களின் 'மேஜிக் நம்பர்' என்ன?
தமிழ்நாடு, மேற்கு வங்கம், கேரளா, அசாம் மற்றும் புதுச்சேரி ஆகிய 4 மாநிலங்கள் மற்றும் 1 யூனியன் பிரதேசத்தின் சட்டப்பேரவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்குத் தொடங்குகிறது.
பரபரப்பு: ஸ்ரீரங்கத்தில் தவெக கட்சி அலுவலகத்திற்குத் தீ வைப்பு; சிசிடிவி காட்சிகளால் அதிர்ச்சி
தமிழக சட்டமன்றத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை மே 4 ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில், திருச்சியின் ஸ்ரீரங்கம் பகுதியில் உள்ள தமிழக வெற்றி கழகம் (தவெக) அலுவலகத்தை மர்ம நபர்கள் இருவர் அடித்து நொறுக்கித் தீ வைத்துள்ளனர்.
எக்ஸிட் போல் முடிவுகளால் அதிரும் தமிழக அரசியல்! விஜயின் தவெகவுடன் கூட்டணி அமைக்க அதிமுக தீவிரம்?
தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026இன் வாக்குப்பதிவிற்குப் பிந்தைய கருத்துக்கணிப்புகள், நடிகர் விஜயின் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) மிக வலுவான தொடக்கத்தைப் பெறும் என்று கணித்துள்ளன.
TVK குறித்து ஆக்சிஸ் மை இந்தியா கணிப்பு பலிக்க வாய்ப்புள்ளதா?கடந்த காலத்தின் உதாரணங்கள்
தமிழக சட்டமன்ற தேர்தல் 2026-ன் எக்சிட் போல் முடிவுகளில், பிரதீப் குப்தா தலைமையிலான ஆக்சிஸ் மை இந்தியா (Axis My India) நிறுவனம் வெளியிட்டுள்ள கணிப்பு அரசியல் வட்டாரங்களில் மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
கருத்து கணிப்பில் மாபெரும் திருப்பம்! TVK விஜய்க்கு 120 இடங்களா?
தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026-க்கான வாக்குப்பதிவு முடிவடைந்துள்ள நிலையில், வெளியான எக்சிட் போல் முடிவுகளில் பல கருத்துக்கணிப்புகள் திமுக கட்சியே பெரும்பான்மை பெறும் என்றும், அடுத்து ஆட்சிக்கு வரவிருப்பது திமுக தலைமையிலான கூட்டணி தான் எனவும் கணித்துள்ளன.
எக்ஸிட் போல் முடிவுகள்: திமுக, அதிமுகவிற்கு டஃப் கொடுக்கும் விஜய்?
தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026-ன் வாக்குப்பதிவு முடிவடைந்துள்ள நிலையில், பல்வேறு நிறுவனங்கள் தங்களது எக்ஸிட் போல் முடிவுகளை வெளியிட்டு வருகின்றன.
சட்டமன்றத் தேர்தல் எக்ஸிட் போல்: மண்டல வாரியாக முழு விவரங்கள்!
தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026-ன் வாக்குப்பதிவு நிறைவடைந்துள்ள சூழலில், கோயம்புத்தூரை சேர்ந்த 'அக்னி நியூஸ் சர்வீஸ்' நிறுவனம் தனது தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகளை மண்டல வாரியாக வெளியிட்டுள்ளது.
2026 தேர்தல் கருத்துகணிப்புகள்: புதுச்சேரியில் இளைஞர்களின் வாக்கை அள்ளிய TVK; தமிழகத்தில் மீண்டும் ஸ்டாலின்?
இந்தியாவில் தமிழகம், மேற்கு வங்கம், கேரளா, அசாம் மற்றும் புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் நடைபெற்று வந்த சட்டப்பேரவைத் தேர்தல்களின் வாக்குப்பதிவு இன்று (ஏப்ரல் 29, 2026) மாலை 6 மணியுடன் முழுமையாக நிறைவடைந்தது.
தமிழகம், கேரளா, வங்காளத் தேர்தல் முடிவுகளை முன்கூட்டியே காட்டும் கருத்துக்கணிப்புகள் எப்போது வெளியாகும்?
இந்தியாவில் தமிழகம், கேரளா, புதுச்சேரி, அசாம் மற்றும் மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் நடைபெற்று வரும் சட்டப்பேரவைத் தேர்தல்களின் இறுதிக்கட்ட வாக்குப்பதிவு இன்று (ஏப்ரல் 29, 2026) நிறைவடைகிறது.
தமிழக தேர்தல் முடிந்தும் ஏன் கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியாகாது? பின்னணி இதோ
தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று (ஏப்ரல் 23) விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், தேர்தல் முடிந்தவுடன் வெளியாகும் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு எனப்படும் 'எக்ஸிட் போல்' முடிவுகளுக்காக மக்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.
'வாக்குப்பதிவு நேரத்தை நீட்டியுங்கள்' என தேர்தல் ஆணையத்திற்கு விஜய் எழுதிய அவசரக் கடிதம்; ஏன்?
தமிழக சட்டமன்றத்தேர்தல் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் வேளையில், தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவர் விஜய், தேர்தல் ஆணையத்திற்கு அதிரடியான கோரிக்கைகளுடன் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.
தமிழக தேர்தல் விறுவிறுப்பு: 9 மணிக்கே 17.69% வாக்குப்பதிவு! 2021-ஐ விட இம்முறை அதிகமா?
தமிழகத்தின் 234 தொகுதிகளுக்கான சட்டமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
தேர்தல் 2026: 1 மணி நிலவரப்படி தமிழகத்தில் 56.81% வாக்குகள் பதிவாகியுள்ளன
தமிழகத்தின் ஐந்தாண்டு கால தலையெழுத்தை நிர்ணயிக்கும் 2026-ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று (ஏப்ரல் 23) காலை 7 மணிக்குத் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
நடிகர் விஜய்யின் கடைசி நாள் பிரச்சாரம்: சென்னையில் இன்று மெகா ரோடு ஷோ! தவெக தொண்டர்களுக்கு கட்டுப்பாடு!
தமிழகச் சட்டமன்றத் தேர்தலுக்கான அனல் பறக்கும் பிரசாரம் இன்று (செவ்வாய்க்கிழமை) மாலை 6 மணியுடன் நிறைவடைகிறது.
நடிகர் விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கு: மவுனம் கலைத்த தந்தை SAC
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், ஒருபுறம் தீவிர அரசியல் களத்திலும் மறுபுறம் தனிப்பட்ட வாழ்க்கையில் கடுமையான சட்டப் போராட்டங்களிலும் சிக்கியிருக்கும் நிலையில், அவரது தந்தை எஸ்.ஏ. சந்திரசேகர் வெளியிட்டுள்ள கருத்துக்கள் அரசியல் மற்றும் சினிமா வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.
'மகனை தமிழ்நாட்டிற்கு தத்து கொடுத்துவிட்டோம்': விஜய் மீதான விமர்சனங்களுக்கு தந்தை எஸ்.ஏ.சி ஆவேச பதில்
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவராக அரசியல் களத்தில் இறங்கியுள்ள தனது மகன் விஜய் மீதான தனிப்பட்டத் தாக்குதல்களுக்கு, பிரபல இயக்குநர் எஸ்.ஏ. சந்திரசேகர் (SAC) மிகக் கடுமையான கண்டனங்களைப் பதிவு செய்துள்ளார்.
வேட்புமனுவில் ரூ.100 கோடி சொத்து விவரம் குறைப்பு: தவெக தலைவர் விஜய்க்கு சென்னை உயர் நீதிமன்றம் கண்டனம்!
தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், தனது வேட்புமனுவில் சொத்து மதிப்பை மாற்றிக் காட்டியது முறைகேடானது எனச் சென்னை உயர் நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது.
தயார் நிலையில் தமிழக தேர்தல் களம்! நான்கு முனைபோட்டியில் 4,023 வேட்பாளர்கள்!
தமிழகத்தின் அரசியல் எதிர்காலத்தைத் தீர்மானிக்கப் போகும் 2026 சட்டப்பேரவைத் தேர்தலுக்கான பகிரங்கப் பிரச்சாரம், நாளை மாலையுடன் நிறைவடைகிறது.
தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026: 18% வேட்பாளர்கள் குற்றப் பின்னணி கொண்டவர்கள்
தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026-ல் போட்டியிடும் வேட்பாளர்களின் பின்னணி குறித்த அதிரடி தகவல்களை ஜனநாயகச் சீர்திருத்தங்களுக்கான சங்கம் நேற்று வெளியிட்டுள்ளது.
TVK தேர்தல் அறிக்கையை வெளியிட்ட விஜய்: 25 லட்சம் இன்சூரன்ஸ் முதல் இலவச தங்கம் வரை
2026 தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான அரசியல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவர் விஜய் தனது கட்சியின் அதிகாரப்பூர்வ தேர்தல் அறிக்கையை இன்று (ஏப்ரல் 16) வெளியிட்டார்.
நடிகர் விஜய்யின் 'ஜனநாயகன்' கிளிப்ஸ் இணையத்தில் லீக்; அதிர்ச்சியில் ரசிகர்கள்
நடிகர் விஜய்யின் திரைப்பயணத்தின் கடைசி திரைப்படமான 'ஜனநாயகன்' படத்தின் ஐந்து நிமிடக் காட்சிகள் இணையதளத்தில் கசிந்துள்ள செய்தி, சினிமா வட்டாரத்திலும் ரசிகர்கள் மத்தியிலும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
புதுச்சேரி, கேரளா, அசாமில் இன்று தேர்தல்! மே 4-ல் தீர்ப்பு!
அசாம், கேரளா மற்றும் புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் இன்று சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
'சினிமாவை விட்டு விலகுகிறேனா?': வதந்திகளுக்கு த்ரிஷா கொடுத்த தரமான பதிலடி!
திரையுலகில் பல தசாப்தங்களாக தனது ஆதிக்கத்தை செலுத்தி வரும் நடிகை த்ரிஷா, சமீபகாலமாக தனது திருமணம் மற்றும் திரைப்பயணம் குறித்து வெளியாகும் வதந்திகளுக்கு தனது பாணியில் பதிலடி கொடுத்துள்ளார்.
பெரம்பூரில் விஜய்க்கு க்ரீன் சிக்னல்! ஆதவ் அர்ஜுனாவுக்கு செக்?
தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026-க்கான வேட்புமனு பரிசீலனை இன்று விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், அரசியல் களத்தில் முக்கியமான இரண்டு திருப்பங்கள் ஏற்பட்டுள்ளன.
தமிழகத்தின் 'கோடீஸ்வர' வேட்பாளர், TVK ஆதவ் அர்ஜுனாவின் உறவினரா?
தமிழகச் சட்டமன்றத் தேர்தல் 2026-க்கான வேட்புமனுத் தாக்கல் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், திருச்சி மாவட்டம் லால்குடி தொகுதியில் போட்டியிடும் லீமா ரோஸ், தமிழகத்திலேயே மிக அதிக சொத்து மதிப்புள்ள வேட்பாளராக உருவெடுத்துள்ளார்.
TVK விஜய்யின் சென்னை பிரசாரம் திடீர் ரத்து: பின்னணி என்ன?
தமிழக சட்டமன்றத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், சென்னையில் இன்று நடைபெறவிருந்த தமிழக வெற்றி கழக தலைவர் விஜய்யின் தேர்தல் பிரசாரப் பயணம் திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளது.
தவெக தலைவர் விஜய்க்கு பின்னடைவா? பெரம்பூர் தொகுதியில் வேட்புமனு நிராகரிக்கப்பட வாய்ப்பு
தமிழக சட்டமன்ற தேர்தலில் களம் இறங்கியுள்ள தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், சென்னை பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய இரு தொகுதிகளில் போட்டியிடுகிறார்.
திமுகவில் புதிய அதிரடி; முதல்வரின் மருமகன் சபரீசன் நேரடி அரசியல் வருகை
தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலினின் மருமகன் சபரீசன், இதுவரை திரைக்குப் பின்னால் இருந்து திமுகவின் தேர்தல் உத்திகளை வகுத்து வந்த நிலையில், தற்போது முதன்முறையாகத் நேரடி அரசியல் களத்தில் இறங்கியுள்ளார்.
விஜய் மீது 5 பிரிவுகளில் வழக்குப்பதிவு; சென்னையில் திடீரென பிரச்சாரம் ரத்து செய்யப்பட்டது ஏன்?
தமிழக அரசியல் களம் 2026 சட்டமன்றத் தேர்தலை நோக்கி மிகவேகமாக நகர்ந்து வரும் சூழலில், தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவர் விஜய் மீது காவல்துறை மேற்கொண்டுள்ள சட்ட நடவடிக்கை மாநில அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பெரம்பூர் தொகுதியில் போட்டியிடும் விஜய் தாக்கல் செய்த சொத்து விவரப் பட்டியல்
2026 தமிழக சட்டமன்றத் தேர்தலில் பெரம்பூர் தொகுதியில் போட்டியிடுவதற்காகத் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் இன்று தனது வேட்புமனுவைத் தாக்கல் செய்தார்.
சட்டசபை தேர்தலுக்கான வேட்புமனுவை தாக்கல் செய்த ஸ்டாலின், விஜய், சீமான்; எதிர்த்து நிற்பது யார்?
தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான விறுவிறுப்பு இன்று உச்சகட்டத்தை எட்டியுள்ளது.
விஜய் -திரிஷா விவகாரம் குறித்து மனந்திறந்த சமுத்திரக்கனி: வைரல் வீடியோவின் பின்னணி என்ன?
நடிகர் மற்றும் இயக்குனர் சமுத்திரக்கனி, தான் நடித்துள்ள 'கார்மேனி செல்வம்' திரைப்படத்தின் விளம்பரப் பணிகளுக்காக ஹைதராபாத் சென்றிருந்தார்.
தவெக வேட்பாளர் அறிமுகக் கூட்டம் ஒத்திவைப்பு: விஜய் எடுத்த அதிரடி முடிவுக்கான பின்னணி என்ன?
தமிழகச் சட்டப்பேரவை தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவர் விஜய் நாளை நடத்தவிருந்த வேட்பாளர் அறிமுகக் கூட்டம் மற்றும் ஆலோசனை கூட்டம் திடீரென ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மார்ச் 28 முதல் விஜய்யின் அதிரடி பிரசாரம்: பெரம்பூர் முதல் விருகம்பாக்கம் வரை தவெக 'ரூட் மேப்'
தமிழகச் சட்டப்பேரவை தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவர் விஜய் தனது முதல் கட்டப் பிரசாரத்தை மார்ச் 28 சென்னையில் தொடங்குகிறார்.
'ஜன நாயகன்' தாமதத்திற்குப் பின்னால் அரசியல் சதி: இயக்குநர் அமீர் விளாசல்
நடிகர் விஜய்யின் கடைசித் திரைப்படமான 'ஜன நாயகன்' வெளியாவதில் நீடித்து வரும் சிக்கல்கள் குறித்து பிரபல இயக்குநர் அமீர் சுல்தான் அதிரடியான கருத்துக்களை தெரிவித்துள்ளார்.
ரிலீஸ் ஆகுமா ஜன நாயகன்? தேர்தல் ஆணையத்திடம் தஞ்சம் புகுந்த விஜய்யின் படம்
நடிகர் விஜய்யின் அரசியல் வருகைக்கு முன்பான கடைசி திரைப்படமாக கருதப்படும் 'ஜன நாயகன்', தணிக்கை சிக்கல்கள் காரணமாக தொடர்ந்து தள்ளிப்போய் கொண்டிருக்கிறது.
TVK ஆதவ் அர்ஜுனாவின் விமர்சனத்திற்கு முற்றுப்புள்ளி வைத்த சூப்பர் ஸ்டார்; "காலம் பதில் சொல்லும்" என அறிக்கை
நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வராதது குறித்து தமிழக வெற்றிக் கழகத்தின் நிர்வாகி ஆதவ் அர்ஜுனா தெரிவித்த 'அவதூறு' கருத்துக்கு, ரஜினிகாந்த் தனது அதிகாரப்பூர்வ அறிக்கையின் மூலம் கண்டனம் தெரிவித்துள்ளார்.
தமிழக தேர்தல் 2026: அதிமுக - NDA- தவெக கூட்டணி வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி
தமிழகச் சட்டமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் 23, 2026 அன்று நடைபெறவுள்ள நிலையில், அரசியல் கட்சிகளிடையே கூட்டணி பேச்சுவார்த்தைகள் தீவிரமடைந்துள்ளன.