இந்தியா செய்தி
கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை, ‘இந்தியா முழுவதும்’ நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்து செய்திகளும் இங்கே.
விருதுநகரில் சோகம்! பட்டாசு ஆலையில் ஏற்பட்ட பயங்கர வெடி விபத்தில் 17 பேர் பலி
விருதுநகர் மாவட்டம், கட்டனார்பட்டியில் இன்று (ஏப்ரல் 19) நடைபெற்ற பட்டாசு ஆலை வெடி விபத்து, அப்பகுதியையே பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
ராமநாதபுரம் மக்களுக்கு குட் நியூஸ்! மே 11 அன்று உள்ளூர் விடுமுறை அறிவிப்பு
ராமநாதபுரம் மாவட்ட நிர்வாகம், ஏர்வாடி தர்ஹாவில் நடைபெறவுள்ள சந்தனக்கூடு திருவிழாவை முன்னிட்டு, மே 11 ஆம் தேதி (திங்கட்கிழமை) அன்று உள்ளூர் விடுமுறை அறிவித்து அரசாணை வெளியிட்டுள்ளது.
ஏன் இந்த நேரத்தில் மகளிர் இடஒதுக்கீடு மசோதா கொண்டு வரப்பட்டது? மத்திய அரசு கொடுத்துள்ள விளக்கம்
மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றுவதற்கான அரசின் முயற்சி தோல்வியடைந்த நிலையில், இது தொடர்பான பல்வேறு கேள்விகளுக்கு விளக்கம் அளிக்கும் வகையில் மத்திய அரசு 'அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்' (FAQs) தொகுப்பை வெளியிட்டுள்ளது.
ஹார்முஸ் நீரிணையில் இந்தியக் கப்பல்கள் மீது தாக்குதல்: இந்தியா கடும் கண்டனம்; ஈரான் தரப்பு பதில் என்ன?
ஹார்முஸ் ஜலசந்தி வழியாகச் சென்ற இந்திய வர்த்தகக் கப்பல்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் சம்பவம், சர்வதேச அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மகளிர் இட ஒதுக்கீடு மசோதா தோல்வி குறித்து பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு உரை; பேச்சின் முக்கிய அம்சங்கள்
மகளிர் இட ஒதுக்கீடு மசோதா மக்களவையில் போதிய ஆதரவின்றி தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களிடையே உரையாற்றினார்.
இந்த வாரம் வெயில் எப்படி இருக்கும்? தமிழகத்தில் டெல்டா மற்றும் தென் மாவட்டங்களுக்கு மழை அலர்ட்
தமிழகத்தில் ஏப்ரல் 23 ஆம் தேதி தேர்தல் நடக்க உள்ள நிலையில், இந்த வாரத்திற்கான வானிலை குறித்த முன்னறிவிப்பை சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது.
மகளிர் இடஒதுக்கீடு மசோதா தோல்வி: இன்று இரவு 8.30 மணிக்கு நாட்டு மக்களிடம் பிரதமர் மோடி உரை
மக்களவையில் மகளிர் இடஒதுக்கீடு மசோதா தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, பிரதமர் நரேந்திர மோடி இன்று (ஏப்ரல் 18) இரவு 8.30 மணிக்கு நாட்டு மக்களிடம் உரையாற்ற உள்ளார்.
நாடாளுமன்ற சிறப்பு அமர்வு: மகளிர் இடஒதுக்கீடு மசோதா மக்களவையில் தோல்வி
நாடாளுமன்றத்தின் சிறப்பு அமர்வு வெள்ளிக்கிழமை (ஏப்ரல் 17) அன்று மிகுந்த பரபரப்புடன் நடைபெற்றது.
எல்பிஜி சிலிண்டருக்கு மாற்றாக எத்தனால்? மத்திய அரசு ஆலோசிக்கும் புதிய வியூகம்; சமையல் செலவு குறைய வாய்ப்பு
மத்திய கிழக்கு நாடுகளில் நிலவி வரும் போர்ச் சூழல் காரணமாக, இந்தியாவுக்கு இறக்குமதி செய்யப்படும் சமையல் எரிவாயு (எல்பிஜி) விநியோகத்தில் பெரும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
ஹார்முஸ் முற்றுகையால் விழிஞ்சம் துறைமுகத்தில் டிராபிக் ஜாம்; கேரள துறைமுகத்தில் 100 கப்பல்கள் வெயிட்டிங்
அமெரிக்கா, ஹார்முஸ் ஜலசந்தியில் விதித்துள்ள முற்றுகையின் காரணமாக, கேரளாவின் திருவனந்தபுரத்தில் உள்ள விழிஞ்சம் துறைமுகம், அதிகரித்து வரும் கப்பல் போக்குவரத்திற்கான ஒரு முக்கிய மையமாக மாறியுள்ளது.
தொகுதி வரையறை தமிழகத்திற்கு லாபமா? நஷ்டமா?: அமித் ஷாவின் விளக்கமும் தற்போதைய கள நிலவரமும்
மகளிர் இடஒதுக்கீடு மற்றும் தொகுதி மறுவரையறை தொடர்பான மூன்று முக்கிய மசோதாக்கள் மீது இன்று மாலை 4 மணிக்கு மக்களவையில் இறுதி கட்ட வாக்கெடுப்பு நடைபெற உள்ளது.
டிசிஎஸ் நாசிக் விவகாரம்: தலைமறைவாக உள்ள HR நிதா கான் குறித்த அதிர்ச்சித் தகவல்
மகாராஷ்டிரா மாநிலம் நாசிக்கில் உள்ள டிசிஎஸ் (TCS) அலுவலகத்தில் அரங்கேறிய பாலியல் மற்றும் மதமாற்ற புகார்கள் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், இந்த வழக்கின் முக்கியக் குற்றவாளியாக தேடப்பட்டு வரும் நிதா கான் குறித்த புதிய மற்றும் அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியாகியுள்ளன.
அமலுக்கு வந்தது மகளிர் இடஒதுக்கீடு சட்டம்; ஆனால் 2029-ல் தான் சீட் கிடைக்குமா?
இந்திய நாடாளுமன்றத்தில் 2023-ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட வரலாற்றுச் சிறப்புமிக்க 'மகளிர் இடஒதுக்கீடு சட்டம், நேற்று (ஏப்ரல் 16) முதல் அதிகாரப்பூர்வமாக அமலுக்கு வந்துள்ளதாக மத்திய சட்ட அமைச்சகம் அறிவித்துள்ளது.
டிசிஎஸ் நாசிக் மதமாற்ற வழக்கு: சிறப்பு நீதிமன்றங்கள் அமைக்க வேண்டும் என உச்ச நீதிமன்றத்தில் மனு
மகாராஷ்டிரா மாநிலம் நாசிக்கில் உள்ள டிசிஎஸ் (TCS) அலுவலகத்தில் அரங்கேறிய கட்டாய மதமாற்றம் மற்றும் பாலியல் வன்கொடுமை புகார்கள் தொடர்பான வழக்கு, இந்திய அளவில் பெரும் சட்ட விவாதத்தை தூண்டியுள்ளது.
தொகுதி மறுவரையறை மற்றும் மகளிர் இடஒதுக்கீடு: உங்கள் சந்தேகங்களுக்கான பதில்கள் இதோ
இந்திய நாடாளுமன்றத்தின் சிறப்புக் கூட்டத்தொடர் இன்று தொடங்கியுள்ள நிலையில், ஒட்டுமொத்த தேசமும் 'தொகுதி மறுவரையறை' மற்றும் 'மகளிர் இடஒதுக்கீடு' ஆகிய இரண்டு முக்கிய அம்சங்களை கூர்ந்து கவனித்து வருகிறது.
TVK தேர்தல் அறிக்கையை வெளியிட்ட விஜய்: 25 லட்சம் இன்சூரன்ஸ் முதல் இலவச தங்கம் வரை
2026 தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான அரசியல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவர் விஜய் தனது கட்சியின் அதிகாரப்பூர்வ தேர்தல் அறிக்கையை இன்று (ஏப்ரல் 16) வெளியிட்டார்.
மகளிர் இட ஒதுக்கீடு மசோதா குறித்து மக்களவையில் பிரதமர் மோடி உரை
மகளிர் இட ஒதுக்கீடு மசோதா குறித்து பேசுவதற்காக பிரதமர் மோடி மக்களவையில் உரையைத் தொடங்கினார்.
நாடாளுமன்றத்தில் பெண்களுக்கு 272 இடங்கள் ஒதுக்கப்படும்: சட்ட அமைச்சர்
மத்திய சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால், வியாழக்கிழமையன்று நாடாளுமன்றத்தில் முன்மொழியப்பட்ட அரசியலமைப்பு (நூற்று முப்பத்தி ஒன்றாவது திருத்தம்) மசோதா, 2026-ஐ முன்வைத்து, மூன்று முக்கிய மசோதாக்கள் மீதான விவாதத்தைத் தொடங்கி வைத்தார்.
TIME 2026-ஆம் ஆண்டிற்கான செல்வாக்கு மிக்க மனிதர்கள்: சுந்தர் பிச்சை, ரன்பீர் கபூர் உள்ளிட்ட 3 இந்தியர்களுக்கு கௌரவம்
உலகின் மிக உயரிய அங்கீகாரங்களில் ஒன்றாக கருதப்படும் TIME இதழின் 2026-ஆம் ஆண்டிற்கான 100 செல்வாக்கு மிக்க மனிதர்கள் பட்டியல் புதன்கிழமை அன்று வெளியிடப்பட்டது.
TCS ஊழியர்களுக்கு திடீர் 'WFH' உத்தரவு! நாசிக் அலுவலகத்தில் என்ன நடக்கிறது?
மகாராஷ்டிரா மாநிலம் நாசிக்கில் உள்ள டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (TCS) நிறுவனத்தின் BPO மையத்தில், பெண் ஊழியர்களுக்கு இழைக்கப்பட்ட பாலியல் வன்கொடுமை மற்றும் கட்டாய மதமாற்றப் புகார்கள் தொடர்பாகப் பெரும் சர்ச்சை வெடித்துள்ளது.
தொகுதி மறுவரையறை வரலாறு: தமிழ்நாட்டின் நாடாளுமன்ற இடங்கள் 41லிருந்து 39ஆக மாறியது எப்படி? முழு விவரம்
இந்திய அரசியலமைப்பின்படி, ஒவ்வொரு மக்கள் தொகை கணக்கெடுப்பிற்குப் பிறகும் நாடாளுமன்ற மற்றும் சட்டமன்றத் தொகுதிகளின் எல்லைகளைச் சீரமைக்க தொகுதி மறுவரையறை ஆணையம் அமைக்கப்பட வேண்டும்.
தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு எதிராக மாநிலம் தழுவிய போராட்டத்தை தொடங்கினார் முதல்வர் ஸ்டாலின்
மத்திய அரசின் முன்மொழியப்பட்ட தொகுதி மறுவரையறை நடவடிக்கைக்கு எதிராக தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் மாநிலம் தழுவிய போராட்டத்தைத் தொடங்கியுள்ளார்.
இன்று கூடுகிறது சிறப்பு நாடாளுமன்ற கூட்டம்: 3 முக்கிய மசோதாக்கள் தாக்கல்; அனல் பிறக்கப்போகும் விவாதம்
இந்திய நாடாளுமன்றத்தின் வரலாற்றில் ஒரு திருப்புமுனையாக, லோக்சபாவின் உறுப்பினர் எண்ணிக்கையை 850 ஆக உயர்த்தும் 131-வது அரசியலமைப்பு திருத்த மசோதா உள்ளிட்ட மூன்று முக்கிய மசோதாக்கள் இன்று (ஏப்ரல் 16) நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படுகின்றன.
TCS நாசிக்கில் என்ன நடக்கிறது? 9 FIR-கள் கடுமையான குற்றச்சாட்டுகளை வெளிப்படுத்துகின்றன
மகாராஷ்டிராவின் நாசிக்கில் உள்ள டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (டிசிஎஸ்) நிறுவனத்தின் வணிகச் செயல்முறை அவுட்சோர்சிங் (BPO) பிரிவில், பல ஊழியர்கள் பாலியல் துன்புறுத்தல் மற்றும் மத ரீதியான வற்புறுத்தலுக்கு உள்ளானதாக குற்றம் சாட்டியதைத் தொடர்ந்து, ஒரு பெரும் சர்ச்சை வெடித்துள்ளது.
சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு முடிவுகள் வெளியீடு; டிஜிலாக்கர் மற்றும் UMANG செயலியில் பார்ப்பது எப்படி?
மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (CBSE) 2026-ஆம் ஆண்டிற்கான 10-ஆம் வகுப்பு தேர்வு முடிவுகளை இன்று (ஏப்ரல் 15) வெளியிட்டுள்ளது.
180 சிறார்களை பாலியல் ரீதியாக துன்புறுத்தியது, 350 வீடியோக்களை படம்பிடித்த டீனேஜ் இளைஞர் கைது
சிறுமிகளின் ஆபாச வீடியோக்களை படம்பிடித்து பகிர்ந்ததாக கூறப்படும் குற்றத்திற்காக , மகாராஷ்டிராவின் அமராவதி மாவட்டத்தில் 19 வயதான அயன் அகமது தன்வீர் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இன்று ஒரே நாளில் தமிழகத்தை அதிரவைக்கும் அரசியல் தலைவர்கள்!
தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026-க்கான வாக்குப்பதிவு ஏப்ரல் 23 அன்று நடைபெற உள்ள நிலையில், தேர்தல் களம் இன்று உச்சகட்டத்தை எட்டியுள்ளது.
இந்திய நாடாளுமன்ற மறுசீரமைப்பு: 850 இடங்களாக உயர்கிறது லோக்சபா; தமிழகத்திற்கு எத்தனை இடங்கள்?
இந்திய நாடாளுமன்றத்தின் வரலாற்றில் ஒரு முக்கிய மைல்கல்லாக, ஏப்ரல் 16 முதல் தொடங்கும் மூன்று நாள் சிறப்பு அமர்வில் 131-வது அரசியலமைப்பு திருத்த மசோதாவை மத்திய அரசு தாக்கல் செய்ய உள்ளது.
மோடி -டிரம்ப் தொலைபேசி உரையாடல்: ஹார்முஸ் பாதுகாப்பு மற்றும் எரிசக்தி ஒப்பந்தங்கள் குறித்து முக்கிய ஆலோசனை
இந்திய பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஆகிய இரு தலைவர்களும் செவ்வாய்க்கிழமை அன்று தொலைபேசி வாயிலாக 40 நிமிடங்களுக்கும் மேலாகத் தீவிர ஆலோசனை நடத்தினர்.
பாஜகவின் சாம்ராட் சௌத்ரி பீகாரின் புதிய முதலமைச்சராக நியமிக்கப்பட்டார்
பாஜகவை சேர்ந்த சாம்ராட் சௌத்ரி பீகாரின் புதிய முதலமைச்சராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
3 இலவச சிலிண்டர், ₹25,000 ஸ்கூட்டர் மானியம்: தமிழக பாஜக தேர்தல் அறிக்கை
தமிழக சட்டமன்ற தேர்தல் 2026-க்கான பாரதிய ஜனதா கட்சியின் தேர்தல் அறிக்கையை அக்கட்சியின் தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா இன்று வெளியிட்டார்.
ஐடி நிறுவனத்திற்குள் ரகசியமாக வேலை பார்த்த பெண் போலீசார்! ஸ்கெட்ச் போட்டு TCS ஊழியர்களை தூக்கிய பின்னணி
நாசிக்கில் உள்ள டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (TCS) அலுவலகத்தில் அரங்கேறிய பாலியல் வன்கொடுமை மற்றும் மத உணர்வுகளை புண்படுத்திய விவகாரத்தில், மகாராஷ்டிர காவல்துறை ஒரு சினிமா பாணி அதிரடி விசாரணையை மேற்கொண்டுள்ளது.
வன்முறைக்கு பணிந்த UP அரசு; நொய்டா தொழிலாளர்களுக்கு ஊதிய உயர்வு அறிவிப்பு
நொய்டா மற்றும் காசியாபாத் பகுதிகளில் கடந்த சில நாட்களாக தொழிலாளர்கள் நடத்தி வந்த போராட்டம் வன்முறையாக மாறியதை தொடர்ந்து, உத்தரப் பிரதேச அரசு நள்ளிரவில் அதிரடியான ஊதிய உயர்வு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
தமிழ் புத்தாண்டு வாழ்த்து: தமிழக மக்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி தமிழில் வாழ்த்து
தமிழ் புத்தாண்டு மற்றும் சித்திரைத் திருநாளை முன்னிட்டு, உலகெங்கும் வாழும் தமிழ் மக்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி தனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் இந்த ஆண்டு பருவமழை குறையும்! எல் நினோ வருகையால் விவசாயிகளுக்குப் புதிய சவால்
இந்தியாவின் பொருளாதார முதுகெலும்பாக விளங்கும் தென்மேற்குப் பருவமழை, கடந்த மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு இந்த ஆண்டு சராசரியை விடக் குறைவாகப் பெய்யக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் திங்கள்கிழமை அறிவித்துள்ளது.
ஹார்முஸில் அமெரிக்க கடற்படை விதித்துள்ள முற்றுகை இந்தியாவை மறைமுகமாகப் பாதிக்கக்கூடும்: அறிக்கை
ஹார்முஸ் ஜலசந்தியில் அமெரிக்கா திட்டமிட்டுள்ள கடற்படை முற்றுகை, இந்தியாவின் கச்சா எண்ணெய் விநியோகத்தில் உடனடி பாதிப்பை ஏற்படுத்தாமல் இருக்கலாம்.
வாக்காளர் தகவல் சீட்டு மட்டும் இருந்தால் ஓட்டு போட முடியாது! ஏன் தெரியுமா? முழு விவரம்
தமிழக சட்டமன்றத் தேர்தல் வரும் ஏப்ரல் 23, 2026 அன்று நடைபெறவுள்ள நிலையில், வாக்காளர்களுக்கு உதவ தேர்தல் ஆணையம் வாக்காளர் தகவல் சீட்டு விநியோகிக்கும் பணியைத் தொடங்கியுள்ளது.
சிபிஎஸ்இ 10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் 2026: ரிசல்ட் எப்போது? முழு விவரங்கள்
மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) 2026 ஆம் கல்வியாண்டிற்கான 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளை வெளியிடுவதற்கான இறுதிக்கட்டப் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளது.
நொய்டாவில் போர்க்களமான சாலைகள்! தொழிலாளர்கள் போராட்டத்தில் வன்முறை
உத்தரப் பிரதேச மாநிலம் நொய்டாவில் ஊதிய உயர்வு கோரி தொழிற்சாலை தொழிலாளர்கள் நடத்தி வரும் போராட்டம், திங்களன்று பெரும் வன்முறையாக உருவெடுத்தது.
தேஜஸ் விமான என்ஜின்களுக்கு இனி இந்தியாவிலேயே சர்வீஸ்; விமானப்படையுடன் ஜிஇ ஏரோஸ்பேஸ் ஒப்பந்தம்
இந்தியாவின் தற்சார்பு பாதுகாப்புத் திட்டத்தில் ஒரு மைல்கல்லாக, தேஜஸ் இலகு ரக போர் விமானங்களில் பயன்படுத்தப்படும் F404-IN20 என்ஜின்களைப் பராமரிப்பதற்கான பிரத்யேக மையத்தை இந்தியாவிலேயே அமைக்க ஜிஇ ஏரோஸ்பேஸ் நிறுவனம் மற்றும் இந்திய விமானப்படை இடையே ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.