பொழுதுபோக்கு செய்தி

கிசுகிசுக்கள் இல்லை, வெறும் பொழுதுபோக்கு. இந்தப் பக்கத்தைப் பார்வையிடவும், உங்கள் எல்லா குற்ற உணர்ச்சிகளையும் திருப்திப்படுத்துங்கள்.

மீண்டும் நயன்தாராவுடன் ஜோடி சேருகிறார் விஜய் சேதுபதி! இவர்தான் இயக்குனர்!

நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் சென்ற வாரம் வெளியான திரைப்படம் 'விடுதலை 2'. அதில் அவரது நடிப்பை குறித்து பாராட்டாதவர்களே இருக்க முடியாது.

23 Dec 2024

விடுதலை

'விடுதலை 2' OTT: நீக்கப்பட்ட கூடுதல் காட்சிகளைக் கொண்டிருக்குமா?

வெற்றிமாறன் இயக்கத்தில் விஜய் சேதுபதியின் சமீபத்திய படமான 'விடுதலை பாகம் 2' டிசம்பர் 20 அன்று திரையரங்குகளில் வெளியானது.

பிக்பாஸ் தமிழ் 8: "வெளியே PR இருக்கு..என்னோட நிஜ பெயர் இதுதான்" அன்சீனில் ராணவ் வெளியிட்ட ரகசியம்

விஜய் டிவியில் வெளியாகி வரும் பிரபல ரியாலிட்டி நிகழ்ச்சியான பிக்பாஸ் தமிழ் தற்போது 8வது சீசனில் உள்ளது.

தேசிய விருது வாங்கும் அளவிற்கு ஒரு படத்தை இயக்க ஆசையாம் சரத்குமாருக்கு! ஹீரோயின் இவங்கதான்..!

நடிகர் சரத்குமாரின் அறுபதாவது திரைப்படமாக வெளியாகவுள்ள 'தி ஸ்மைல் மேன்' படத்தின் ப்ரோமோஷனுக்காக பத்திரிகையாளர் சந்திப்பு நேற்று நடைபெற்றது.

விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பு ஓவர்; பொங்கலுக்கு படம் ரிலீஸ்; லைகா அதிகாரப்பூர்வ அறிவிப்பு

நடிகர் அஜித்தின் விடாமுயற்சி திரைப்படம் பொங்கலுக்கு வெளியாக உள்ள நிலையில், படம் குறித்த முக்கிய அப்டேட்டை படத்தை தயாரிக்கும் லைகா புரடக்ஷன்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது.

சீனாவில் பாகுபலி 2ஐ விஞ்சி பாக்ஸ் ஆபிஸ் வசூலில் சாதனை படைத்தது விஜய் சேதுபதியின் மகாராஜா

விஜய் சேதுபதியின் ஆக்‌ஷன் த்ரில்லர் படமான மகாராஜா சீனாவில் அதிக வசூல் செய்த தென்னிந்திய படம் என்ற சாதனையை படைத்துள்ளது.

பிக்பாஸ் தமிழ் 8ல் இருந்து மூத்த போட்டியாளர் ரஞ்சித் வெளியேற்றம் எனத் தகவல்

பார்வையாளர்களின் கணிப்புகளை எதிரொலிக்கும் ஒரு நடவடிக்கையாக, மூத்த போட்டியாளர் ரஞ்சித் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ரியாலிட்டி ஷோவான பிக் பாஸ் தமிழ் சீசன் 8 வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.

பிக்பாஸ் தமிழ் சீசன் 8: இந்த வாரமும் இரட்டை வெளியேற்றமா? சாட்டையை சுழற்றும் விஜய் சேதுபதி

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ரியாலிட்டி ஷோவான பிக் பாஸ் தமிழ் சீசன் 8, 75 நாட்களைக் கடந்து, அதன் இறுதிக்கட்டத்தை உச்சகட்ட உற்சாகத்துடன் நெருங்கி வருகிறது.

13 போட்டியாளர்களுக்கும் பிக்பாஸ் தந்த ஷாக் டிரீட்மென்ட்; கதறியழுத முத்துக்குமரன்

பிக்பாஸ் தமிழ் சீசன் 8 -இல் இந்த வாரம் முழுவதும் நாமினேஷன் பிரீ பாஸுக்கான டாஸ்குகள் நடைபெற்ற நிலையில், டாஸ்க்கில் சிறப்பாக விளையாடிய முத்துக்குமரன், பவித்ரா மற்றும் ஜெப்பிரி ஆகியோருக்கு இடையேயான கேப்டன்சி டாஸ்க் இன்று நடைபெற்றது.

20 Dec 2024

விடுதலை

விடுதலை 2 எப்படி இருக்கு? ரசிகர்கள் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ததா?

விஜய் சேதுபதி நடிப்பில் இன்று வெளியான விடுதலை- 2 ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

இயக்குனர் கிறிஸ்டோபர் நோலன், தயாரிப்பாளர் மனைவி எம்மா தாமஸ் ஆகியோருக்கு நைட்ஹூட் வழங்கிய ஐக்கிய இராஜ்ஜியம்

புகழ்பெற்ற ஹாலிவுட் திரைப்படத் இயக்குனருமான கிறிஸ்டோபர் நோலன் மற்றும் அவரது தயாரிப்பாளர் மனைவி எம்மா தாமஸ் ஆகியோருக்கு புதன்கிழமை மன்னர் சார்லஸ் முறையே நைட்ஹூட் மற்றும் டேம்ஹுட் என்ற கௌரவத்தை வழங்கினார்.

புற்றுநோய் அறுவை சிகிச்சைக்காக அமெரிக்கா புறப்பட்டார் கன்னட நடிகர் சிவ ராஜ்குமார்

கன்னட நடிகர் சிவராஜ்குமார் சமீபத்தில் தனது உடல்நிலை குறித்து மனம் திறந்திருந்தார். அதில் ஒரு தீவிர நோய்க்கு (புற்று நோய் சார்ந்த) சிகிச்சை பெற்று வருவதாக தெரிவித்தார்.

19 Dec 2024

விடுதலை

விடுதலை 2 ஸ்பெஷல் ஷோவுக்கு அரசு அனுமதி; வெளியீட்டிற்கு முன்னர் குறைக்கப்பட்ட காட்சிகள்

வெற்றிமாறன் இயக்கத்தில், விஜய் சேதுபதி, சூரி உள்ளிட்டவர்கள் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்து நாளை வெளியாகவுள்ள விடுதலை 2 படத்திற்கு தமிழக அரசு சிறப்பு காட்சிக்கு அனுமதியளித்துள்ளது.

புஷ்பா 2 ஓடிடி தேதி வெளியானது; விவரங்கள் இதோ

அல்லு அர்ஜுன் நடிப்பில் சமீபத்தில் வெளியான புஷ்பா 2 திரைப்படம், பாக்ஸ் ஆபீஸில் 1000 கோடிக்கு மேல் வசூலித்து சாதனை புரிந்துள்ளது.

'கனவு திருமணத்தில், நமது கனவு நாயகன்': கீர்த்தி சுரேஷ் திருமணத்தில் நடிகர் விஜய்

சமீபத்தில் கோவாவில் திருமணம் செய்து கொண்ட நடிகை கீர்த்தி சுரேஷ், பாரம்பரிய முறைப்படி நடைபெற்ற ஆண்டனி தட்டில் உடனான தனது திருமணத்தின் புதிய புகைப்படங்களைப் பகிர்ந்துள்ளார்.

'புஷ்பா 2'விவகாரம்: பாதிக்கப்பட்ட குழந்தைக்கு வென்டிலேட்டரில் சிகிச்சை

நடிகர் அல்லு அர்ஜுன், டிசம்பர் 4ஆம் தேதி புஷ்பா 2 பிரீமியர் ஷோவிற்காக ஹைதராபாத்தில் உள்ள சந்தியா திரையரங்கிற்கு வந்தபோது ரசிகர்களிடையே ஏற்பட்ட நெரிசலில் சிக்கி படுகாயமடைந்த எட்டு வயது சிறுவன் ஸ்ரீ தேஜ், இப்போது தீவிர சிகிச்சையில் இருக்கிறார்.

ஆஸ்கார் 2025 இறுதிப்போட்டிக்கு தேர்வான படங்களின் பட்டியல் வெளியானது; இந்திய திரைப்படங்கள் எதுவும் தேர்வாகவில்லை

அகாடமி ஆஃப் மோஷன் பிக்சர் ஆர்ட்ஸ் அண்ட் சயின்சஸ், இன்று புதன்கிழமை ஆஸ்கார் 2025 பந்தயத்திற்கு தகுதியான படங்களின் பெயர்களை வெளியிட்டது.

கிறிஸ்துமஸ் சீசனில் பார்க்கவேண்டிய சிறந்த 6 ஹாலிவுட் திரைப்படங்கள்

டிசம்பர் மாதம் என்றாலே உலகம் முழுவதும் கிறிஸ்துமஸ் களைக்கட்ட துவங்கிவிடும்.

காதலில் விழுந்தது எப்போது; மனம் திறந்த நாக சைதன்யாவும் ஷோபிதாவும்!

சமீபத்தில் ஹைதராபாத் அன்னபூர்ணா ஸ்டுடியோவில் திருமணம் செய்து கொண்ட நடிகர்கள் நாக சைதன்யா மற்றும் சோபிதா துலிபாலா இருவரும் தங்கள் காதல் பற்றி மனம் திறந்துள்ளனர்.

மட்டம் தட்டிய நிகழ்ச்சி தொகுப்பாளர், தெறிக்க விட்ட அட்லீ; வைரலாகும் வீடியோ

பாலிவுட் நிகழ்ச்சி தொகுப்பாளரான கபில் ஷர்மா நட்சத்திரங்களை தனது நிகழ்ச்சிக்கு வரவழைத்து அவர்களை கிண்டலடிப்பதும், அவ்வப்போது மட்டம் தட்டி பேசுவதும் தனது பாணியாக கடைபிடித்து வருகிறார்.

டிஎம் கிருஷ்ணாவுக்கு சங்கீத கலாநிதி எம்எஸ் சுப்புலட்சுமி விருது வழங்க உச்சநீதிமன்றம் தடை விதித்து உத்தரவு

குறிப்பிடத்தக்க வளர்ச்சியில், புகழ்பெற்ற கர்நாடக இசைக்கலைஞர் டிஎம் கிருஷ்ணாவுக்கு வழங்கப்பட்ட மதிப்புமிக்க சங்கீத கலாநிதி எம்எஸ் சுப்புலட்சுமி விருதுக்கு உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.

சல்மான்கானின் பிறந்தநாளன்று வெளியாகிறது 'சிகந்தர்' டீசர்

சல்மான் கான் மற்றும் ராஷ்மிகா மந்தனா நடிப்பில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஆக்‌ஷன்-த்ரில்லர் சிக்கந்தர், அதன் இறுதிக்கட்ட தயாரிப்பில் உள்ளது.

"சுயமரியாதையை விட்டுக் கொடுப்பவன் அல்ல": ஸ்ரீவில்லிபுத்தூர் கோவில் விவகாரத்தில் மௌனம் கலைத்தார் இளையராஜா

இசைஞனி இளையராஜா, தன்னை பற்றி சில வதந்திகள் பரவுவதாகக் கூறி, தன்னுடைய சுயமரியாதையை எந்த இடத்திலும் விட்டுக் கொடுக்கவில்லை என்றும், வதந்திகளை நம்ப வேண்டாம் என்று தன்னிலை விளக்கம் அளித்துள்ளார்.

நினைவலைகள்: தனது தபேலா இசையுடன் உடன், பிரபல டீ விளம்பரத்தில் நடித்த ஜாகிர் உசேன் 

பிரபலமான "வா தாஜ்!" என்ற வசனத்துடன் வெளியான ஒரு பிரபல தொலைக்காட்சி விளம்பரத்துடன், மறைந்த தபேலா வித்வான் உஸ்தாத் ஜாகிர் ஹுசைன் நெருங்கிய தொடர்பு கொண்டுள்ளார்.

புதுச்சேரியில் ஹோட்டல் விலைக்கு வாங்க வந்தேனா? விக்னேஷ் சிவன் விளக்கம்

கடந்த இரு தினங்களுக்கு முன்னர் இணையத்தில் இயக்குனர் விக்னேஷ் சிவன் சார்ந்த மீம்களே வியாபித்திருந்தது.

பிரபல தபேலா வித்வான் ஜாகிர் உசேன் தனது 73வது வயதில் காலமானார்

உலகப் புகழ்பெற்ற தபேலா வித்வான் உஸ்தாத் ஜாகீர் உசேன் தனது 73வது வயதில் காலமானார்.

பிக் பாஸ் தமிழ் சீசன் 8: மீண்டும் இரட்டை எவிக்சன்; கேப்டன் ரஞ்சித்துக்கு நேர்ந்த சோகம்

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ரியாலிட்டி ஷோவான பிக் பாஸ் தமிழ் எட்டாவது சீசனில் தொடர்ந்து இரண்டாவது வாரமாக, இரண்டு பேர் எவிக்சன் மூலம் வெளியேற்றப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சிவகார்த்திகேயன்-சுதா கொங்கரா இணையும் எஸ்கே25 படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது

நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் சுதா கொங்கரா இயக்கத்தில் உருவாகி வரும் எஸ்கே25 திரைப்படத்தின் படப்பிடிப்பு அதிகாரப்பூர்வமாக தொடங்கியுள்ளது.

பிக் பாஸ் தமிழ் சீசன் 8: சனிக்கிழமையே எவிக்சனுடன் என்ட்ரி கொடுத்த விஜய் சேதுபதி

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ரியாலிட்டி ஷோவான பிக் பாஸ் தமிழ் எட்டாவது சீசன் விறுவிறுப்படைந்து வருகிறது.

14 Dec 2024

த்ரிஷா

நடிகை த்ரிஷாவின் 22 ஆண்டு திரைப்பயணத்தை கேக் வெட்டிக் கொண்டாடிய சூர்யா 45 படக்குழு

2002இல் மௌனம் பேசியதே, 2004இல் ஆயுத எழுத்து மற்றும் 2005இல் ஆறு ஆகிய படங்கள் மூலம் நடிகர் சூர்யாவுடன் இணைந்து நடித்த த்ரிஷா தற்போது கிட்டத்தட்ட 20 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் சூர்யாவின் சூர்யா 45 படத்தில் இணைந்துள்ளார்.

ரேணுகாசாமி கொலை வழக்கில் தர்ஷன், பவித்ரா கவுடா உள்ளிட்ட 5 பேருக்கு ஜாமீன்

ரேணுகாசாமி கொலை வழக்கில் கன்னட நடிகர் தர்ஷன் தூகுதீபா மற்றும் அவரது கூட்டாளி பவித்ரா கவுடா ஆகியோருக்கு கர்நாடக உயர் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை ஜாமீன் வழங்கியது.

அல்லு அர்ஜுன் கைது: எந்த சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்? 

தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன் ஹைதராபாத்தில் இன்று கைது செய்யப்பட்டார்.

'புஷ்பா 2' திரையிடலின் போது ஏற்பட்ட உயிரிழப்பு காரணமாக நடிகர் அல்லு அர்ஜுன் கைது

'புஷ்பா 2' திரைப்படத்தின் சிறப்புக் காட்சியின் போது உயிரிழப்பு ஏற்பட்ட வழக்கில் நடிகர் அல்லு அர்ஜூனை காவல்துறை விசாரணைக்கு அழைத்துச் சென்றது.

2024-ல் ஓவர் பில்ட்-அப் கொடுத்து, பிளாப் ஆன படங்கள்!

ரஜினியின் லால் சலாம் முதல் கமலின் இந்தியன் 2, வரை இந்தாண்டு பல படங்கள் ஓவர் பில்ட்-அப் உடன் வெளியாகி, ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யாமல், நம்மை சோதித்து சென்றன.

12 Dec 2024

மாதவன்

ராகவா லாரன்ஸின் 'பென்ஸ்' படத்தில் வில்லனாக நடிக்கவில்லை: மாதவன் மறுப்பு!

சமீபத்திய ஊகங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்து, நடிகர் மாதவன் வரவிருக்கும் பென்ஸ் திரைப்படத்தில் தான் நடிக்கப்போவதாக வெளியான செய்திகளை மறுத்துள்ளார்.

'கூலி' சிகிட்டு வைப்: TR இசையால் இருந்து ஈர்க்கட்ட அனிருத்

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ரஜினிகாந்த் நடித்துள்ள கூலி படத்தின் முதல் ப்ரோமோ வெளியாகியுள்ளது.

நடிகை கீர்த்தி சுரேஷிற்கு இன்று திருமணம்; வெளியான முதல் வீடியோ

நடிகை கீர்த்தி சுரேஷ் இன்று தனது பள்ளிப்பருவ காதலர் அந்தோணியை திருமணம் செய்துகொண்டார்.

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்திற்கு பிறந்தநாள்: முதல்வர், தவெக தலைவர் விஜய், EPS உள்ளிட்டவர்கள் வாழ்த்து

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்திற்கு இன்று 74வது பிறந்தநாள். இதனையொட்டி முதல்வர் ஸ்டாலின், ஈபிஎஸ், தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் நடிகர் விஜய் ஆகியோர் அவருக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

ராமாயணா படத்திற்காக சைவமாக மாறினேனா?சர்ச்சைகள் குறித்து மௌனம் கலைத்த சாய் பல்லவி

சமீபத்தில் 'அமரன்' படத்தில் தனது நடிப்பால் பார்வையாளர்களை கவர்ந்த சாய் பல்லவி, அடுத்தாக பாலிவுட்டில் நித்தேஷ் திவாரியின் பிரமாண்ட இயக்கத்தில் ராமாயணத்தில் நடிக்கிறார்.

தனுஷ் பற்றிய அறிக்கை பப்ளிசிட்டி ஸ்டண்டா?: நயன்தாரா ஓபன்டாக்

தமிழ் சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா, சமீபத்தில் தனது திருமணத்தை மற்றும் வாழ்க்கை பயணத்தை விளக்கும் ஆவணப்படத்தை நெட்ஃபிளிக்ஸ் தளத்தில் வெளியிட்டார்.