பொழுதுபோக்கு செய்தி
கிசுகிசுக்கள் இல்லை, வெறும் பொழுதுபோக்கு. இந்தப் பக்கத்தைப் பார்வையிடவும், உங்கள் எல்லா குற்ற உணர்ச்சிகளையும் திருப்திப்படுத்துங்கள்.
'ஆடுஜீவிதம்' படத்திற்காக சர்வதேச விருதை வென்றார் ஏஆர் ரஹ்மான்
இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான், 2024 ஹாலிவுட் மியூசிக் இன் மீடியா விருதுகளில் (HMMA) சிறந்த பின்னணி இசைக்கான (வெளிநாட்டு மொழி) விருதை வென்றுள்ளார்.
பிக்பாஸ் தமிழ் 8: இந்த வாரம் இவர் தான் வெளியேற போகிறாரா?
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் தமிழ் 8வது சீசன் பெரிதாக வரவேற்பை பெறவில்லை.
தனியார் ஓடிடி நிறுவனங்களுக்கு போட்டி; வேவ்ஸ் என்ற புதிய ஓடிடியை அறிமுகம் செய்தது பிரசார் பாரதி
இந்தியாவின் மத்திய அரசின் பொது ஒளிபரப்பு நிறுவனமான பிரசார் பாரதி தனது புதிய ஓடிடி ஸ்ட்ரீமிங் தளமான வேவ்ஸ்'ஐ (WAVES) கோவாவில் நடைபெறும் இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் (IFFI) வெளியிட்டது.
ஏ.ஆர்.ரஹ்மான்-மோகினி டேயின் விவாகரத்துக்கும் எந்த தொடர்பும் இல்லை: சாய்ரா பானுவின் வழக்கறிஞர்
செவ்வாயன்று, புகழ்பெற்ற இசையமைப்பாளரும் பாடகருமான ஏஆர் ரஹ்மான் 29 வருட திருமணத்திற்குப் பிறகு தனது மனைவி சாய்ரா பானுவைப் பிரிவதாக அறிவித்தார்.
தனுஷ்- ஐஸ்வர்யா ரஜினிகாந்த் விவாகரத்து தீர்ப்பு தேதி அறிவிப்பு
நடிகர் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா ரஜினிகாந்தின் விவாகரத்து வழக்கு இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.
AR ரஹ்மான் விவகாரத்தை தொடர்ந்து அவரது இசைக்குழுவினரான மோஹினி டேவும் கணவரை பிரிவதாக அறிவிப்பு
ஏ.ஆர்.ரஹ்மானின் இசைக்குழுவின் உறுப்பினரான கிடாரிஸ்ட் மோஹினி டேயும், தனது கணவரான இசையமைப்பாளர் மார்க் ஹார்ட்சுச்சிலிருந்து பிரிந்ததாக இன்று அறிவித்தார்.
பாக்ஸ் ஆபீஸ் வசூலில் தடுமாறும் சூர்யாவின் 'கங்குவா'; 6 நாட்களில் ₹59.9 கோடி வசூல்
நடிகர் சூர்யா மற்றும் பாலிவுட் நடிகர் பாபி தியோல் நடிப்பில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட திரைப்படம் கங்குவா, பாக்ஸ் ஆபிஸில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தவில்லை.
மனைவியை பிரிந்ததும் AR ரஹ்மான் போட்ட முதல் ட்வீட் இதுதான்
ஆஸ்கார் விருது வென்ற இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானும், அவரது மனைவி சாய்ரா பானுவும் 29 வருட திருமண வாழ்க்கைக்குப் பிறகு பிரிவதாக நேற்று அறிவித்தனர்.
பாலிவுட்டில் இயக்குனராக அறிமுகம் ஆகிறார் ஷாருக் கானின் மகன் ஆர்யன் கான்; முதல் ப்ராஜெக்ட் இதுதான்!
பாலிவுட் சூப்பர்ஸ்டார் ஷாருக்கானின் மகன் ஆர்யன்கான் இயக்குனராக அறிமுகம் ஆகவுள்ளார். இது குறித்த அறிவிப்பினை ஷாருக் நேற்று வெளியிட்டார்.
கணவர் ஏ.ஆர்.ரஹ்மான்-ஐ பிரிவதாக மனைவி சாய்ரா பானு அறிவிப்பு!
இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் தனது மனைவி சாய்ரா பானுவை திருமணமான 29 ஆண்டுகளுக்கு பிறகு பிரிந்து செல்வதாக அறிவித்துள்ளார்.
"பதில் சொல்ல நேரமில்லை": நயன்தாரா விவகாரத்தில் மௌனம் கலைத்த இயக்குனர் கஸ்தூரி ராஜா
நடிகர் தனுஷ் மற்றும் நயன்தாராவின் விவகாரத்தில், நெட்ஃபிலிக்ஸ் ஆவணப்படமான 'நயன்தாரா: பியோண்ட் தி ஃபேரிடேல்' தொடர்பாக நடிகர் தனுஷ் மற்றும் நயன்தாரா இடையே நடந்து வரும் சட்ட மோதல் தற்போது ஒரு புதிய திருப்பத்தை எடுத்துள்ளது.
எம். எஸ். சுப்புலட்சுமி பெயரில் சங்கீத கலாநிதி விருதை பாடகர் டி. எம். கிருஷ்ணாவுக்கு வழங்க தடை விதித்த சென்னை உயர்நீதிமன்றம்
கர்நாடக இசை பாடகர் டி.எம். கிருஷ்ணாவுக்கு, சென்னை மியூசிக் அகாடமி இந்தாண்டுக்கான 'சங்கீத கலாநிதி' விருதை அறிவித்திருந்தது நினைவிருக்கலாம்.
₹300 கோடி வசூலித்த 'அமரன்'; சிவகார்த்திகேயனின் கேரியரில் அதிக வசூல் செய்து சாதனை
சிவகார்த்திகேயன் நடிப்பில், ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் பல மொழிகளில் உலகமெங்கும் வெளியான அமரன் திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் தொடர்ந்து நல்ல வசூல் செய்து வருகிறது.
கங்குவா படத்தின் நீளம் குறைப்பு; இரைச்சல் மிகுந்த ஆடியோவும் சரி செய்யப்பட்டுள்ளதாக தகவல்
அதிக எதிர்பார்ப்புடன் நடிகர் சூர்யா நடிப்பில் அதிகார எதிர்பார்ப்புடன் கடந்த வாரம் வெளியான கங்குவா திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றது.
நடிகை கீர்த்தி சுரேஷிற்கு டிசம்பரில் திருமணமா? இணையத்தில் தீயாய் பரவும் தகவல்
நடிகை கீர்த்தி சுரேஷ் அவருடைய நீண்டகால காதலரான ஆண்டனி தட்டில் என்பவரை டிசம்பரில் திருமணம் செய்யவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
மீண்டும் மீண்டும் சீண்டும் விக்கி; நானும் ரவுடி தான் படத்திலிருந்து BTS கட்சியை இன்ஸ்டாவில் வெளியிட்டுள்ளார்
நயன்தாராவின்நயன்தாராவின் பிறந்தநாளில், விக்னேஷ் அந்த ஆவணப்படத்தில் இடம்பெறாத ஒரு கிளிப்பை வெளியிட்டார்.
நாக சைதன்யா- ஷோபிதா துளிபாலா திருமண நிகழ்வு: மணமகளின் உடை என்ன தெரியுமா?
ஹைதராபாத்தில் உள்ள அன்னபூர்ணா ஸ்டுடியோவில் டிசம்பர் 4ஆம் தேதி நாக சைதன்யாவை திருமணம் செய்யவுள்ள நடிகை ஷோபிதா துலிபாலா, தனது பெரிய திருமண நாளுக்காக பாரம்பரிய காஞ்சிவரம் பட்டுப் புடவையை தேர்ந்தெடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
நயன்தாராவின் டாகுமெண்டரி படம் 'பியாண்ட் தி ஃபேரி டேல்' எப்படி இருக்கிறது? ரசிகர்கள் கருத்து
நவம்பர் 18 அன்று நெட்ஃபிலிக்ஸ்-இல் வெளியான நயன்தாரா: பியோண்ட் தி ஃபேரி டேல் என்ற மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஆவணப்படம் வெளியாகும் முன்னரே சமூக ஊடகங்களில் பல எதிர்வினைகளை ஈர்த்தது.
2024 ஆம் ஆண்டுக்கான Miss Universe பட்டம் வென்றார் டென்மார்க்கின் விக்டோரியா கேஜெர் தெயில்விக்
மெக்சிகோ சிட்டி அரங்கில் சனிக்கிழமை நடைபெற்ற மதிப்புமிக்க போட்டியின் 73வது பதிப்பில் டென்மார்க்கைச் சேர்ந்த விக்டோரியா கேர் தேல்விக் 2024ஆம் ஆண்டிற்கான பிரபஞ்ச அழகி பட்டம் வென்றார்.
ஹிந்தி மற்றும் தெலுங்கில் வெளியானது புஷ்பா 2: தி ரூல் டிரெய்லர்
அல்லு அர்ஜுனின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட புஷ்பா 2: தி ரூல் திரைப்படத்தின் டிரெய்லர் இறுதியாக வெளியிடப்பட்டது.
நாக சைதன்யா-சோபிதா துலிபாலா ஜோடிக்கு டிசம்பர் 4ஆம் தேதி திருமணம்; வைரலாகும் அழைப்பிதழ்
நடிகர்கள் நாக சைதன்யா மற்றும் சோபிதா துலிபாலாவுக்கு திருமணம் டிசம்பர் 4 ஆம் தேதி ஹைதராபாத் அன்னபூர்ணா ஸ்டுடியோவில் நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பிக் பாஸ் தமிழ் சீசன் 8: ரியான் மற்றும் சௌந்தர்யாவை விளாசிய விஜய் சேதுபதி; என்னாச்சு தெரியுமா?
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் தமிழ் சீசன் 8 இன் சமீபத்திய எபிசோடில், நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் நடிகர் விஜய் சேதுபதி, ரியான் மற்றும் சௌந்தர்யாவை கடுமையாக விளாசினார்.
கங்குவா மீதான ட்ரோல்களால் அதிருப்தி; நீண்ட அறிக்கை வெளியிட்ட நடிகை ஜோதிகா
நடிகர் சூர்யாவின் மனைவியும் நடிகையுமான ஜோதிகா சமீபத்திய படமான கங்குவா ஆன்லைன் ட்ரோலிங் அலைக்கு உட்பட்டதை அடுத்து படத்தை கடுமையாக ஆதரித்துள்ளார்.
ஆவணப்பட சர்ச்சையில் நயன்தாராவுக்கு நடிகைகள் ஆதரவு; மௌனம் காக்கும் தனுஷ் தரப்பு
நெட்ஃபிலிக்ஸ் ஆவணப்படமான நயன்தாரா: பியோண்ட் தி ஃபேரிடேல் தொடர்பாக தனுஷ் குறித்து நடிகை நயன்தாரா வெளியிட்ட பகிரங்க கடிதத்திற்கு நடிகை பார்வதி திருவோடு பகிரங்கமாக ஆதரவு தெரிவித்துள்ளார்.
பிக் பாஸ் தமிழ் சீசன் 8 வைல்ட் கார்டு போட்டியாளர்களுக்கு சம்பளம் இவ்ளோவா? வெளியானது புது தகவல்
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் தமிழ் சீசன் 8 வீட்டில் அதன் பள்ளி டிராமா முடிந்துவிட்டது.
ஆவணப்பட சர்ச்சையில் நடிகர் தனுஷை விளாசி பகிரங்க கடிதம் வெளியிட்டார் நயன்தாரா
நவம்பர் 18ஆம் தேதி திரையிடப்படவுள்ள நெட்ஃபிலிக்ஸ் ஆவணப்படமான நயன்தாரா: பியோண்ட் தி ஃபேரிடேல் தொடர்பான விவகாரத்தில் நடிகர்-இயக்குனர் தனுஷை நடிகை நயன்தாரா பகிரங்கமாக விமர்சித்துள்ளார்.
ஒரு கிடாயின் கருணை மனு இயக்குனர் மஞ்சள் காமாலையால் காலமானார்; திரையுலகினர் அதிர்ச்சி
ஒரு கிடாயின் கருணை மனு படத்தின் மூலம் விமர்சன ரீதியாகப் பாராட்டப்பட்ட தமிழ்த் திரைப்பட இயக்குனர் சுரேஷ் சங்கையா வெள்ளிக்கிழமை (நவம்பர் 15) இரவு சென்னையில் காலமானார்.
கங்குவா படத்தின் இதுவரையிலான வசூல் எவ்வளவு? அதிகாரப்பூர்வமாக அறிவித்தது படக்குழு
இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட திரைப்படமான கங்குவா சமீபத்தில் திரையரங்குகளில் வெளியாகியது.
சட்டவிரோத பணப் பரிமாற்றம் வழக்கில் இயக்குனர் அமீர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல்
சென்னையை சேர்ந்த தி.மு.க. முன்னாள் நிர்வாகி மற்றும் திரைப்பட தயாரிப்பாளர், ஜாபர் சாதிக், போதைப் பொருள் கடத்தல் மற்றும் சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்குகளின் பேரில் சிக்கியுள்ளார்.
கங்குவா படத்தை பற்றி ப்ளூ சட்டை மாறன் கூறுவது என்ன? சூர்யாவின் ரசிகர்கள் கொந்தளிப்பது எதற்காக?
சூர்யாவின் நடிப்பில் சிறுத்தை சிவா இயக்கத்தில் நேற்று வெளியான கங்குவா திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது.
இந்தியாவின் பணக்கார பெண் யூடியூபர் இவர் தான்! அவருக்கு வயது 65 !!
உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த முன்னாள் ஆசிரியை நிஷா மதுலிகா, தனது எளிய வீட்டு சமையல் குறிப்புகளால் யூடியூப்பில் புயலை கிளப்பியுள்ளார்.
காதலில் விழுந்த தருணத்தை பற்றி முதன்முறையாக மனம் திறந்த நயன்தாரா- விக்னேஷ் சிவன்
நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன், நெட்ஃபிலிக்ஸ் வெளியாகவுள்ள நயன்தாரா: பியோண்ட் தி ஃபேரிடேல் என்ற புதிய ஆவணப்படத்தில் தங்கள் காதல் கதையை பகிர்ந்துள்ளனர்.
ஹாலிவுட் நடிகர் டாம் க்ரூஸ் ஆதரவு பெற்ற ஒரே அரசியல் கட்சி, விஜய்யின் தவெக!
பிரபல ஹாலிவுட் நடிகர் டாம் க்ரூஸ் நடிப்பில் உருவாகி வரும் 'மிஷன் இம்பாசிபிலின்' அடுத்த பாகத்தின் டீஸர் சமீபத்தில் வெளியானது.
மிஷன் இம்பாசிபிள்: தி ஃபைனல் ரெக்கனிங் டீஸரில் மிரட்டும் டாம் குரூஸ்
ஹாலிவுட்டில் பிரபலமான திரைப்பட வரிசையான மிஷன்: இம்பாசிபிள் தனது இறுதி படத்தை வெளியிட தயாராகி விட்டது.
கார்த்தியின் 'வா வாத்தியார்' டீசர் வெளியானது: கவரும் கதாபாத்திரங்கள் மற்றும் இசை!
நலன் குமாரசாமி இயக்கத்தில் கார்த்தி நடித்துள்ள புதிய திரைப்படம் 'வா வாத்தியார்' படத்தின் டீசர் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.
பாப்புலர் ஆகவேண்டுமென சல்மான்கானை மிரட்டிய ஏ.ஆர் முருகதாஸ் இயக்கிவரும் 'சிகந்தர்' படத்தின் பாடலாசிரியர்
அதிர்ச்சியூட்டும் வளர்ச்சியில், பாலிவுட் சூப்பர் ஸ்டார் சல்மான் கானுக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக 24 வயதான பாடலாசிரியரும், யூடியூபருமான சோஹைல் பாஷா கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்தியாவின் அதிக சம்பளம் வாங்கும் பாடகர் யார் தெரியுமா? நம்ம ஆஸ்கார் நாயகன் தான்..!
ஹிந்துஸ்தான் டைம்ஸ் அறிக்கையின்படி, புகழ்பெற்ற இசையமைப்பாளரும் பாடகருமான ஏஆர் ரஹ்மான் தான் தற்போது இந்தியாவில் அதிக சம்பளம் வாங்கும் பாடகர் ஆவார்.
சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான 'அமரன்' ஓடிடி வெளியீடு எப்போது? எங்கு பார்க்கலாம்?
சிவகார்த்திகேயன் நடிப்பில் கடந்த அக்டோபர் 31ஆம் தேதி தீபாவளிக்கு வெளியான 'அமரன்' திரைப்படத்திற்கு மாபெரும் வரவேற்பு கிடைத்துள்ளது.
'கங்குவா' படத்திற்கு உயர் நீதிமன்ற உத்தரவால் மேலும் சிக்கல், மறுபுறம் சிறப்புக் காட்சிக்கு தமிழக அரசு அனுமதி
நடிகர் சூர்யாவின் நடிப்பில் உருவாகியுள்ள பிரம்மாண்ட திரைப்படமான 'கங்குவாவின்' வெளியீட்டிற்காக ஏற்பாடுகள் நடைபெற்று வரும் நிலையில் நேற்று சென்னை உயர் நீதிமன்றம் ஒரு உத்தரவை பிறப்பித்தது.
கங்குவா படத்திற்கு புதிய சிக்கல்; வெளியாவதில் தாமதம் ஏற்படுமா?
நடிகர் சூர்யாவின் நடிப்பில் உருவாகியுள்ள பிரம்மாண்ட திரைப்படமான 'கங்குவாவின்' வெளியீட்டிற்காக ரசிகர்கள் ஆர்வமாக காத்திருந்த நேரத்தில் பேரிடியாக இறங்கியது சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவு.