பொழுதுபோக்கு செய்தி

கிசுகிசுக்கள் இல்லை, வெறும் பொழுதுபோக்கு. இந்தப் பக்கத்தைப் பார்வையிடவும், உங்கள் எல்லா குற்ற உணர்ச்சிகளையும் திருப்திப்படுத்துங்கள்.

மீண்டும் பாலிவுட் நடிகை உடன் இணையும் விஜய் தேவரகொண்டா; இம்முறை ராதிகா மதன் உடன் ஜோடி

புகழ்பெற்ற இசையமைப்பாளரும், பாடகியுமான ஜஸ்லீன் ராயல், தனது தரவரிசையில் முதலிடம் பிடித்த 'ஹிரியே' என்ற சிங்கிள் பாடல் மூலம் பிரபலம் அடைந்தவர்.

அடுத்து நெல்சன் திலீப்குமார் இயக்கப்போவது இவரைத்தான்! யாரும் எதிர்பார்க்காத ட்விஸ்ட்!

'ஜெயிலர் 2' படத்துக்குப் பிறகு, இயக்குனர் நெல்சன் திலீப்குமார் தெலுங்கு நடிகர் ஜூனியர் என்டிஆர் நடிக்கும் புதிய படத்தை இயக்கவுள்ளார்.

ஜூனியர் என்டிஆரின் 'தேவரா 2' படத்தின் படப்பிடிப்பு 2026ல் தொடங்கும்: அறிக்கை

தெலுங்கு சூப்பர்ஸ்டார் நடிகர் ஜூனியர் என்டிஆரின் 'தேவாரா'வின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட தொடர்ச்சியான 'தேவாரா பகுதி 2' படப்பிடிப்பு 2026ஆம் ஆண்டின் முதல் பாதியில் குறிப்பாக பிப்ரவரி மாதத்தில் துவங்கும் என OTTப்ளே தெரிவித்துள்ளது.

பாக்ஸ் ஆபீஸ்-இல் ஸ்டெடியாக பயணிக்கும் 'லக்கி பாஸ்கர்'; 11 நாட்களில் ₹54.5 கோடி வசூல்

வெங்கி அட்லூரி இயக்கத்தில் துல்கர் சல்மான், மீனாட்சி சவுத்ரி மற்றும் ராம்கி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்த லக்கி பாஸ்கர் என்ற திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் நல்ல வசூல் செய்து வருகிறது.

'இனி 'உலகநாயகன்' வேண்டாம்': அடைமொழிகளை தவிர்க்குமாறு கமல்ஹாசன் திடீர் வேண்டுகோள்

மக்கள் நீதி மய்யத் தலைவரும், நடிகருமான கமல்ஹாசன், தனது பிரபலமான 'உலக நாயகன்' போன்ற அடைமொழிகளைத் துறப்பதாக திடீரென அறிவித்துள்ளார்.

தாய்லாந்துக்கான சுற்றுலா தூதராக பிரபல நடிகர் சோனு சூட் நியமனம்

புகழ்பெற்ற நடிகரும், சமூக சேவகருமான சோனு சூட், தாய்லாந்து சுற்றுலாவுக்கான அதிகாரப்பூர்வ பிராண்ட் தூதராகவும் ஆலோசகராகவும் நியமிக்கப்பட்டுள்ளார்.

10 Nov 2024

இந்தியா

திரும்ப வருகிறார் 90ஸ் கிட்ஸ்களின் அபிமான சூப்பர் ஹீரோ சக்திமான்; டீசர் வெளியானது

இந்தியாவின் 90ஸ் கிட்ஸ்களின் அபிமான சூப்பர் ஹீரோ சக்திமான் திரும்ப வருகிறார் என அந்த வேடத்தில் நடித்த முகேஷ் கன்னா, தனது எக்ஸ் பக்கத்தில் அறிவித்துள்ளார்.

பிக் பாஸ் சீசன் 8: பிசுபிசுத்துப் போன வைல்ட் கார்டு என்ட்ரி, பார்வையாளர்கள் விரக்தி

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் தமிழ் சீசன் 8 பார்வையாளர்களிடமிருந்து கலவையான எதிர்வினைகளைப் பெற்று வருகிறது.

10 Nov 2024

நடிகர்

மூத்த நடிகர் டெல்லி கணேஷ் உடல்நலக்குறைவால் காலமானார்

பழம்பெரும் தமிழ் நடிகர் டெல்லி கணேஷ் வயது மூப்பு காரணமாக உடல்நலக் குறைவால் காலமானார். அவருக்கு வயது 80.

ராம் சரண் நடித்துள்ள கேம் சேஞ்சர் படத்தின் டீசர் வெளியானது

தெலுங்கு நடிகர் ராம் சரண் பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்த்தில் நடித்துள்ள கேம் சேஞ்சர் திரைப்படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.

பிக் பாஸ் தமிழ் சீசன் 8 டிஆர்பி எகிறியதா? சறுக்கியதா? வெளியானது ரிப்போர்ட்

தற்போது பிரபல நடிகர் விஜய் சேதுபதி தொகுத்து வழங்கி வரும் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் தமிழ் சீசன் 8, முந்தைய சீசன்களுடன் ஒப்பிடுகையில் அதன் உற்சாகமின்மை குறித்த ஆரம்ப கவலைகள் இருந்தபோதிலும், படிப்படியாக டிஆர்பி ரேட்டிங்குகள் அதிகரித்து வருவதாக தெரிய வந்துள்ளது.

நயன்தாரா: பியாண்ட் தி ஃபேரி டேல் ஆவணப்படத்தின் டிரெய்லரை வெளியிட்டது நெட்ஃபிலிக்ஸ்

இந்திய சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படும் நடிகை நயன்தாரா, தனது வரவிருக்கும் நெட்ஃபிலிக்ஸ் ஆவணப்படமான நயன்தாரா: பியோண்ட் தி ஃபேரி டேல் மூலம் தனது வாழ்க்கையை ஒரு நெருக்கமான தோற்றத்தை வழங்க உள்ளார்.

08 Nov 2024

பிரபாஸ்

பிரபாஸ் நடிப்பில் 'சலார் 2' தொடங்கியது: தயாரிப்பாளர்கள் பகிர்ந்த அனல் பறக்கும் கிலிம்ப்ஸ்

நடிகர் பிரபாஸ் நடிப்பில் வெளியான 'சலார்' படத்தின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட அடுத்த பாகமான சலார்: பகுதி 2 - சௌரியங்க பர்வம் படத்தின் படப்பிடிப்பு தற்போது தொடங்கி விட்டது.

08 Nov 2024

தனுஷ்

தனுஷ்- ராஜ்குமார் பெரியசாமி இணையும் படம் இன்று பூஜையுடன் துவக்கம்

சிவகார்த்திகேயன் நடித்த 'அமரன்', ஏற்கனவே ₹186 கோடி வசூல் செய்த மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து, இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி அடுத்த பெரிய திட்டத்திற்கு தயாராகி விட்டார்.

பாக்ஸ் ஆபீஸ் வசூலில் தொடர்ந்து அதிரடி காட்டும் 'அமரன்'; 8 நாட்களில் கிட்டத்தட்ட ₹115 கோடி வசூல்

சிவகார்த்திகேயன் நடிப்பில் சமீபத்தில் வெளியான அமரன் திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் புயலை கிளப்பி வருகிறது.

பாலிவுட் நடிகர் அர்ஜுன் கபூருக்கு ஹாஷிமோடோ நோய்: இது என்ன நிலை?

தொடர்ச்சியான தோல்விப் படங்களுக்குப் பிறகு சமீபத்தில் 'சிங்கம் அகெய்ன்' மூலம் வெற்றிகரமாக மீண்டும் வந்த பாலிவுட் நடிகர் அர்ஜுன் கபூர், தனது மனநலப் போராட்டங்களைப் பற்றி மனம் திறந்து பேசியுள்ளார்.

ஓடிடியில் வெளியானது வேட்டையன் மற்றும் தேவரா! எங்கே பார்க்கலாம்?

சமீபத்தில் திரையரங்குகளில் வெளியாகி வசூலை வாரிக்குவித்த இரண்டு திரைப்படங்கள் தற்போது ஓடிடியில் வெளியாகியுள்ளது.

ரத்தம் சொட்ட சொட்ட வித்தியாசமான லுக்கில் அனுஷ்கா ஷெட்டி: காட்டி கிலிம்ப்ஸ் வீடியோ

நடிகை அனுஷ்கா ஷெட்டி, தெலுங்கு இயக்குனர் கிரிஷ் ஜகர்லமுடி இயக்கத்தில் நடித்து வரும் 'Ghaati' என்ற படத்தில் நடித்து வருகிறார்.

07 Nov 2024

தனுஷ்

தனுஷ் நடிக்கும் இட்லி கடை வெளியீட்டு தேதி இதுதான்; கசிந்த தகவல்

தனுஷ் இயக்கி, நடிக்கும் 52-வது படத்துக்கு 'இட்லி கடை' என தலைப்பிடப்பட்டுள்ளது.

சல்மானை தொடர்ந்து நடிகர் ஷாருக்கானுக்கும் ₹ 50 லட்சம் கேட்டு கொலைமிரட்டல்

பாலிவுட் நடிகர் ஷாருக்கானைக் கொல்லத் திட்டமிட்டுள்ளதாக எச்சரித்து, மும்பை காவல்துறையின் லேண்ட்லைன் எண்ணில் மிரட்டல் அழைப்பு விடப்பட்டுள்ளது.

"என் படவாய்ப்புகளை கெடுத்தது..": மதயானைக்கூட்டம் இயக்குனர் விக்ரம் சுகுமாரனின் பதிவு

இயக்குனர் விக்ரம் சுகுமாரன், கடந்த 2013ஆம் ஆண்டு 'மதயானைக்கூட்டம்' என்ற வெற்றி படத்தை தந்தவர். அதன் பின்னர் படவாய்ப்புகள் இல்லாமல் போகவே, நீண்ட இடைவேளைக்கு பின்னர், 2023 ஆம் ஆண்டு 'ராவணன் கோட்டம்' என்ற படத்தை இயக்கினார்.

கமல்ஹாசன் நடிக்கு Thug life இந்த தேதியில் வெளியாகிறது! இதோ ட்ரைலர் 

நடிகர் கமல்ஹாசன் இன்று தனது 70வது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார்.

மைக்கேல் ஜாக்சனின் வாழ்க்கை வரலாறு அக்டோபர் 2025க்கு தள்ளிவைப்பு

ஹாலிவுட்: மைக்கேல் என்று பெயரிடப்பட்ட மிகவும் எதிர்பார்க்கப்பட்ட மறைந்த பாப் ஐகான் மைக்கேல் ஜாக்சனின் வாழ்க்கை வரலாறு திரைப்படத்தின் வெளியீடு மேலும் தாமதமாகிறது.

மூன்றாவது முறையாக அபிஷேக் பச்சன்-ஐஸ்வர்யா ராயை இயக்கவிருக்கும் மணிரத்னம் 

இயக்குனர் மணிரத்னம், நிஜ வாழ்க்கை ஜோடியான அபிஷேக் பச்சன் மற்றும் ஐஸ்வர்யா ராய் ஆகியோருடன் ஒரு புதிய ஹிந்தி திரைப்படத்தை திட்டமிடுவதாக கூறப்படுகிறது.

ரன்பிர் கபூர்- சாய் பல்லவி நடிக்கும் 'ராமாயணம்'; 2 பாகங்களாக வெளியாகும் என அறிவிப்பு

ரன்பீர் கபூர் மற்றும் சாய் பல்லவி நடித்துவரும் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட திரைப்படமான ராமாயணத்தை பற்றி தயாரிப்பாளர் நமித் மல்ஹோத்ரா அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

பாக்ஸ் ஆபீஸ் வசூலில் ₹100 கோடியை தாண்டிய 'அமரன்' 

ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன், சாய் பல்லவி, புவன் அரோரா மற்றும் ராகுல் போஸ் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ள அமரன் திரைப்படம், வெளியான ஆறு நாட்களில் பாக்ஸ் ஆபிஸில் ₹100 கோடியைத் தாண்டியுள்ளதாக கூறப்படுகிறது.

ஜூனியர் என்டிஆர் நடிப்பில் வெளியான 'தேவரா' நெட்ஃபிளிக்ஸில் வருகிறது

ஜூனியர் என்.டி.ஆர் நடித்துள்ள தேவாரா பகுதி 1 திரைப்படம் வெள்ளிக்கிழமை (நவம்பர் 8) Netflix இல் வெளியாகிறது.

அமரன் திரைப்படத்தின் பாக்ஸ் ஆபீஸ் வசூல் நிலவரம்: 5 நாட்களில் ₹93.35 கோடி வசூல்

ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடித்த தமிழ் திரைப்படம் அமரன், வெளியான முதல் ஐந்து நாட்களில் இந்திய பாக்ஸ் ஆபிஸில் ₹93.35 கோடிகளை வசூலித்ததாக கூறப்படுகிறது.

நாக சைதன்யா- ஷோபிதா துலிபாலா திருமணம்: தேதி, இடம் உள்ளிட்ட தகவல்கள்

தெலுங்கு நடிகர் நாக சைதன்யா மற்றும் நடிகை ஷோபிதா துலிபாலா இருவருக்கும் டிசம்பர் 4ஆம் தேதி ஹைதராபாத்தில் திருமணம் நடைபெற இருப்பதாக கூறப்படுகிறது.

விஜய் தேவரகொண்டாவின் அடுத்த படத்தில் வில்லனாகும் 'தி மம்மி' நடிகர்

தென்னாப்பிரிக்க நடிகர் அர்னால்ட் வோஸ்லூ, தி மம்மி (1999) மற்றும் தி மம்மி ரிட்டர்ன்ஸ் (2001) ஆகிய படங்களில் வில்லன் பாத்திரங்களுக்காக பிரபலமானவர்.

மாதவன் வீட்டு தீபாவளி கொண்டாட்டத்தில் நடிகர் அஜித்தா? வைரலாகும் இன்ஸ்டா பதிவு

நடிகர் மாதவனும், அவரது மனைவி சரிதாவும் சமீபத்தில் துபாய் உள்ள அவர்களது வீட்டில் தீபாவளி கொண்டாட்டத்தை நடத்தினர்.

04 Nov 2024

த்ரிஷா

நியூயார்க் டைம்ஸ் குறுக்கெழுத்து புதிரில் இடம்பிடித்த நடிகை த்ரிஷா 

தென்னிந்திய நடிகை த்ரிஷா சமீபத்தில் நியூயார்க் டைம்ஸ் குறுக்கெழுத்து புதிரில் தனது பெயர் இடம்பெற்றிருந்ததை கண்டறிந்தார். இதனை அவர் தனது இன்ஸ்டா பக்கத்திலும் பெருமிதத்துடன் பகிர்ந்து கொண்டார்.

எவிக்சன் கிடையாதாம், ஆறு வைல்ட் கார்டு போட்டியாளர்கள் பிக் பாஸ் வீட்டில் என்ட்ரி கொடுக்க உள்ளதாக தகவல்

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபல ரியாலிட்டி ஷோவான பிக் பாஸ் தமிழ் சீசன் 8இல் ஒரு ஆச்சரியமான நடவடிக்கையாக, பார்வையாளர்களின் எதிர்பார்ப்பை மீறி இந்த வாரம் எந்த போட்டியாளர்களும் வெளியேற்றப்பட மாட்டார்கள் என்று தகவல் வெளியாகியுள்ளது.

03 Nov 2024

மாதவன்

நீண்ட காத்திருப்புக் பின் வெளியானது அதிர்ஷ்டஷாலி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்

நீண்ட காத்திருப்புக்குப் பிறகு இயக்குனர் மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் மாதவன் நடிக்கும் அதிர்ஷ்டஷாலி திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ஞாயிற்றுக்கிழமை (நவம்பர் 3) காலை 9 மணிக்கு வெளியாகியுள்ளது.

பிக் பாஸ் சீசன் 8: இந்த வாரம் வெளியேறப்போவது யார்?

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான ரியாலிட்டி ஷோவான பிக் பாஸ் தமிழ் சீசன் 8 நிகழ்ச்சி வார இறுதியை நெருங்கியுள்ள நிலையில், இந்த வார வெளியேற்றம் குறித்து ஊகங்கள் எழுந்துள்ளன.

நல்லா இருந்தா நான் ஏன் பிக் பாஸ் வரப்போறேன்? சச்சனாவின் பதிலால் வெடித்த சர்ச்சை

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் தமிழ் சீசன் 8 போட்டியாளரான சாச்சனா அந்த நிகழ்ச்சியின் முக்கியத்துவத்தை கேள்விக்குள்ளாக்கும் வகையில் கூறியுள்ள கருத்துகள் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளதோடு, அவருக்கு பின்னடைவைத் தூண்டியுள்ளது.

ஸ்குவிட் கேம் சீசன் 2 டீஸர் வெளியானது; டிசம்பர் 26இல் தொடங்கும் என நெட்ஃபிலிக்ஸ் அறிவிப்பு

மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஸ்குவிட் கேம் (Squid Game) இன் இரண்டாவது சீசன் அடுத்த மாதம் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அமரன் வசூல் வேட்டை; முதல் நாள் பாக்ஸ் ஆபிஸில் இந்தியன் 2 சாதனை முறியடிப்பு

முன்னாள் இந்திய ராணுவ வீரர் மேஜர் முகுந்த் வரதராஜனின் உண்மைக் கதையை வைத்து எடுக்கப்பட்ட அமரன் திரைப்படம் வியாழக்கிழமை (அக்டோபர் 31) தீபாவளியை முன்னிட்டு வெளியிடப்பட்டுள்ளது.

திரைப்படமாகும் கிராண்ட் மாஸ்டர் விஸ்வநாதன் ஆனந்த்தின் வாழ்க்கை வரலாறு; இயக்குனர் யார் தெரியுமா?

புகழ்பெற்ற தமிழ் இயக்குனர் ஏ.எல்.விஜய் ஐந்து முறை உலக செஸ் சாம்பியனான விஸ்வநாதன் ஆனந்தின் வாழ்க்கை வரலாற்றை இயக்கவுள்ளதாக பிங்க்வில்லா தெரிவித்துள்ளது.

வேட்டையன் OTT வெளியீடு: Amazon Prime வீடியோவில் எப்போது பார்க்கலாம்?

கடந்த அக்டோபர் 10 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானதைத் தொடர்ந்து, சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள வேட்டையன் விரைவில் ஓடிடியில் வெளியாகவுள்ளது.