கமல்ஹாசன் நடிக்கு Thug life இந்த தேதியில் வெளியாகிறது! இதோ ட்ரைலர்
செய்தி முன்னோட்டம்
நடிகர் கமல்ஹாசன் இன்று தனது 70வது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார்.
அவர் பிறந்தநாளன்று திரை நட்சத்திரங்கள், அரசியல் தலைவர்கள் உள்ளிட்டவர்கள் வாழ்த்து செய்தியை பரிமாறி வரும் நேரத்தில், அவர் தற்போது நடித்து வரும் தக் லைஃப் படக்குழுவினர், பிறந்தநாள் பரிசாக அப்படம் வெளியாகும் தேதியை ஒரு ட்ரைலர் வடிவில் தெரிவித்துள்ளனர்.
மணிரத்னம் இயக்கத்தில் பல ஆண்டுகளுக்கு பின்னர் கமல் இணைந்துள்ள தக் லைஃப் திரைப்படத்தில், கமலுடன் த்ரிஷா, சிலம்பரசன் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடிக்கின்றனர்.
இது நாயகனின் தொடர்ச்சியாக இருக்கும் எனவும் சிலர் கூறுகின்றனர். இன்று வெளியான ட்ரைலரின் படி, இப்படம், ஜூன் 5ஆம் தேதி, 2025 இல் வெளியாகிறது.
இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார்.
ட்விட்டர் அஞ்சல்
Twitter Post
His STORY, His RULES#KHBirthdayCelebrations#HBDKamalHaasan#ThugLifeFromJune5
— Raaj Kamal Films International (@RKFI) November 7, 2024
Tamil - https://t.co/uveSa7Pu5c #KamalHaasan #ManiRatnam #SilambarasanTR #Thuglife
A #ManiRatnam Film
English - https://t.co/BYfvnzQ0fZ
Telugu - https://t.co/40fSKXbi1k
Kannada -… pic.twitter.com/9z1cQFdqrv